நிர்மலா சீதாராமனுக்கு நிகராக வளர்ந்த வானதி - ரகசியத்தை சொன்ன பாண்டியன் | Journalist Pandian

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • நிர்மலா சீதாராமனுக்கு நிகராக வளர்ந்த வானதி - ரகசியத்தை சொன்ன பாண்டியன் | Journalist Pandian
    #aagayamtamil #aagayamcinemas #journalist #pandian #interview #vanathisrinivasan #vanathisrinivasanspeech #BJP #tamilnadu #Political #congress #nirmalasitharaman #modi #dmk #admk
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 591

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Рік тому +24

    இந்த அம்மா எப்படி இவ்வளவுசொத்து சேர்த்தாங்க? உள்ளூர்மக்கள்அறிவார்கள்.

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 Рік тому +3

    True

  • @jsaravanan8511
    @jsaravanan8511 Рік тому +1

    Sir GOOD

  • @venkatesanr2152
    @venkatesanr2152 Рік тому +7

    Annamalai ❤

  • @bikedoctor5335
    @bikedoctor5335 Рік тому +3

    தமிழா தமிழா தல சுத்துதுய்யா

  • @venkatrman
    @venkatrman Рік тому +3

    Mr Pandian, aadhu Surudhi Rani illai. That is Smirithi Rani. Pronounce North Indian name correctly. Gapza vidadheer

  • @mahendrana.k3416
    @mahendrana.k3416 Рік тому +34

    வானதி ஊழல்

  • @selvarajselvaraj6970
    @selvarajselvaraj6970 Рік тому +27

    ! இனிவாழமுடியாதுநடுதர ஏழைமக்களால்

    • @muruguMuruga
      @muruguMuruga 5 місяців тому

      நிச்சயமாக அண்ணாமலையால் மட்டுமே முடியும்

  • @subbaiahraju842
    @subbaiahraju842 Рік тому +51

    கேவலமான அரசியல் வாதிகள், ஊழல் அரசியல் வாதிகள், மதவாவாதி அரசியல் வாதி, சாதி அரசியல் வாதி,பதவிற்க்காக அரசியல் வாதி, ஊழல் அதிகாரிகள், கொலை,கொல்லை, வெட்டு, குத்து, கற்ப்பளிப்பு, இப்படி பட்ட கேவழலமான இந்தியர்கள் வாழும் தேசத்தில் வாழ்கிரோம் என்று நினைக்கும் போது, மனம் வருந்துகிறது 😢😢😢😢😢

    • @t.ananthanananth7704
      @t.ananthanananth7704 Рік тому +5

      மாற்று மொழிக்காரனுக்கு இ௫க்கிர அறிவு தமிழனுக்கு இல்லையா

    • @abcrd1874
      @abcrd1874 Рік тому +3

      உண்மை உரைத்தீர்கள்
      நன்றி.. ஆனாலும் உருப்படப்போவதில்லை
      நாசமாதான் போய்க்கொண்டு உள்ளது நாடு.

  • @solaimalaisubramanian3348
    @solaimalaisubramanian3348 10 місяців тому +9

    If Vanathi's brother committed any mistakes he should be punished. Why TN police didn't file FIR against him. His brother might have used her influence for getting bank loans. Pandiyan is a DK ideologue and he cannot appreciate the hard work done by Vanathi and her NGOs.

  • @GnanamanoharanGnanamonoh-ww8ze
    @GnanamanoharanGnanamonoh-ww8ze Рік тому +25

    மக்கள் ஊழலை பெருசா எடுத்து கொள்ளமாட்டார்கள் என்று சொன்னது சுருக்கென்று தைக்கிறது.

    • @gopaln3669
      @gopaln3669 Рік тому +1

      திரு பாண்டியன் அவர்கள் திருமதி வானதி சீனிவாசன் அவர்களின் அரசியல் வரலாற்றை மிகத் தெளிவாக விளக்கியமைக்கு மிக்க நன்றி.
      அண்ணாமலைக்கும் வானதிக்கும் இடையேயான ego ப்ரச்சினைகளை BJP தலைமை தலையிட்டு உடனே தீர்க்கா விட்டால் BJP தமிழ் நாட்டில் வளர்வது மிகக் கடினம். ஒற்றுமையான BJP தான் திமுகவை வீழ்த்த இயலும்

    • @subramanianmani2533
      @subramanianmani2533 5 місяців тому

      டிகிரி படித்தாலும் இருநூறு ரூபாய் காசு வாங்கி தான் ஓட்டு போடுவார்கள்

  • @jaambavaan
    @jaambavaan Рік тому +10

    0:32 ஐயா அவங்க college la இருந்து abvp ஐயா அனுசரிசு உருடுங்க

  • @sundararajanseshadri
    @sundararajanseshadri 11 місяців тому +21

    இவர் பேப்பர படிச்சுட்டு
    சும்மா அடிச்சுவிட்டுக் கொண்டிருக்கிறார்.
    எப்படியோ நமக்கு டைம்பாஸ்
    அவுங்களுக்கு வருமானம்

  • @selladuraig4029
    @selladuraig4029 Рік тому +15

    அண்ணாமலை தலைவராக வருவதற்காக முன்பு ஏன் வானதி மற்றதலைவர்களும் கட்சி வளர்ச்சியில் வளரவில்லை யாருக்காக வேலை செய்தார்கள்

  • @ravig960
    @ravig960 Рік тому +16

    அண்ணாமலை உஷாரா இருங்க அமவாசையாக மேடம் செயல்பட தயாராகி. விட்டார்....

    • @gnanamkartig6161
      @gnanamkartig6161 Рік тому +3

      இவன் 200ரூபாய்கு கூவுற ஆளு இவன் சொல்லுவதை நம்பாதீங்க.
      😃

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 Рік тому

      ​@@gnanamkartig6161time will always tell the truth in near future😮😮😮😢😮

    • @markkandanlakshmanan6284
      @markkandanlakshmanan6284 5 місяців тому

      ஏன்டா அண்ணாமலை மட்டும் நேர்மையானவனா?

  • @ravichandran7234
    @ravichandran7234 Рік тому +177

    சாதியை வைத்து தமிழ் நாட்டில் ஆட்சியை எந்த கொம்பனாலும் பிடிக்க முடியாது என்பதே உண்மை.இதற்கு பாமகவே உதாரணம்

  • @nalavazhvugold6910
    @nalavazhvugold6910 Рік тому +24

    வானதியின் வண்டவாளங்கள் வெளியே எடுத்து சொன்னதால் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்

  • @sravichandran5696
    @sravichandran5696 Рік тому +16

    Pandiyan does not no about politics. Vanathi in her college period she is in ABVP

  • @Damodaranduraisamy
    @Damodaranduraisamy 11 місяців тому +17

    காக்கா பிடித்து பதவியை அடையும் வானதி நம்பிக்கை அற்றவர்... எடப்பாடிய விட 10 மடங்கு டேஞ்சர்

  • @all9077
    @all9077 Рік тому +7

    ஆக எல்லாம் முறுக்கு கடலைமிட்டாய் செஞ்ச வேலைதானா?

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Рік тому +17

    எந்த கட்சி தொண்டனாக இருந்தாலும் கடைசியில் கிடைப்பது வாழைப்பழம் மட்டுமே!

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 10 місяців тому +3

    பிஜேபி மட்டுமே உலக மெகா ஊழல் கட்சி உதாரணம் கட்சி நிதியில் வெளிப்படை இலாலை அவர்கள் கட்சிக்காரர்கள் எப்படி இருப்பார்கள்

  • @BabuBabu-kx4bj
    @BabuBabu-kx4bj 9 місяців тому +9

    தீகா வை பற்றி வீடீயோ போடலாம்...

  • @Pdr-f6q
    @Pdr-f6q Рік тому +38

    இந்த அம்மா கல்லூரி படிக்கும் காலத்திலேயே ABVP அமைப்பில் உறுப்பினராக இருந்தவர்....

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 Рік тому +23

    திரு பாண்டியன் அவர்கள் சொல்வது பாதி உண்மை!! பாதி கற்பனை!!

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp Рік тому +2

      பாதி உண்மை இல்லை. சிறிதளவு

    • @gnanamkartig6161
      @gnanamkartig6161 Рік тому +3

      இவர் 200 ரூபாவுக்கு கூவுற மனிதர்.
      😃

    • @gnanamkartig6161
      @gnanamkartig6161 Рік тому

      ua-cam.com/video/Pq1J2VTObks/v-deo.html

    • @PasupathyPasupathy-zi7tx
      @PasupathyPasupathy-zi7tx 11 місяців тому

      Amam

    • @lakshanapragan1663
      @lakshanapragan1663 9 місяців тому

      பாதிகற்பனை
      அதற்கு.நீங்ககேசுபோடுங்க.உள்ள.வச்சிடலாம்

  • @ammu4580
    @ammu4580 10 місяців тому +8

    😂 இன்னொரு பயில்வான் ரங்கநாதன்

  • @KrishN-bx2fy
    @KrishN-bx2fy Рік тому +16

    Seriously vanathi husband did some wrong thing

  • @selvar6061
    @selvar6061 10 місяців тому +6

    வானதி கமலாலயம் வராததற்கு காரணமே எங்கே அண்ணாமலை தம்மை ஹனிட்ராப்-ல் மாட்டி விட்டு விடுவாரோ என்று பயம் தான்.

  • @SreyasAstrologer
    @SreyasAstrologer Рік тому +12

    முதலில் திராவிட கட்சிகளின் ஊழலை சொல்லு 30,000 கோடி?

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 6 місяців тому

      பாஜகவின் தேசிய நெடுஞ்சாலை ஊழல் ஏழரை லட்சம் கோடி. தேரதல் பத்திர ஊழல் ஆறாயிரத்துச் சொச்சம் கோடி. இதற்கெல்லாம் பதில்- உனது சாதீயக்கேடயம் தானே.உன் ஜாதகம் உனக்கே பாதகம்.

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Рік тому +9

    "Buruda mannan", Pandiyan..

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 9 місяців тому +6

    அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை.

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 Рік тому +9

    நல்ல முறையில் உருட்டு இதெல்லாம் உங்களுக்கு சாதாரணம் கமல்ஹாசன் தோற்றாரா‌ ஏமாற்றபட்டார்

  • @Astroviswa
    @Astroviswa Рік тому +20

    வானதியும் சீனிவாசனும் கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே ஏ பி பி பி உறுப்பினர்கள் சட்டக் கல்லூரியில் படிப்பு முடித்த உடன் ஞானதேசிகன் இடம் ஜூனியராக சேர்கிறார்.அவர் தொழிலுக்கு ஞானதேசிகன் குரு. அரசியல் நிலைப்பாடு என்பது வேறு தொழில் என்பது வேறு எனவே ஆரம்பம் முதல் பாரதிய ஜனதாவில் தான் இருக்கிறார். வானதியும் ஸ்ரீனிவாசனும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் காதல் திருமணம் புரிந்தவர்கள். இதுதான் உண்மையான தகவல்.

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 Рік тому +6

    Sir, Vanathi mam not able to simply come to politics.
    U people r not able to digest her growth......

  • @badrinarayanaperla4225
    @badrinarayanaperla4225 11 місяців тому +10

    Very deep analysis.
    Knowledge of Hindi is essential in Central politics, is proved once again.

  • @SivaKumar-sk6ox
    @SivaKumar-sk6ox Рік тому +7

    வானதி - திருடி

  • @ramalakshmilakshmanan344
    @ramalakshmilakshmanan344 Рік тому +38

    ஊழல்கள் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
    ஆண் என்ன? பெண் என்ன?
    அந்த கட்சி என்ன?
    இந்த கட்சி என்ன?
    இது தான் இந்த பதிவு 👍

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 Рік тому +1

      Yes, yes, true 😢😮😢😢😮😢😮😂😂😂😂😂😂😂

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb Рік тому +15

    வானதி சீனிவாசன் மாதிரி கேவலபிறவி சட்டமன்றத்தில் நுழைந்ததால் சட்ட மன்றத்தின் மாண்பு குறைந்து விட்டது.

  • @Chandru_rv
    @Chandru_rv 11 місяців тому +7

    பாண்டியன் சார் நீங்க பெரிய ஆளுமை. நிறைய விஷயங்கள் போற போக்குல சொல்றிங்க. பாண்டியன் சார் கிறிஸ்டி இருவருக்கும் வணக்கம் மற்றும் நன்றிகள்👏👏🙏🙏

  • @ThayalanR-xp4lj
    @ThayalanR-xp4lj 10 місяців тому +13

    பாண்டியன் சார் எந்த கட்சி யும் இல்லை அத்துனை ஊழல் கட்சிகளையும் அலரச்செய்கிறாற் இவர் நீடூழி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @stephenfrancis5195
    @stephenfrancis5195 10 місяців тому +3

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஜக்கி வாசுதேவின் பணத்தை மாற்றிகொடுத்து 200 கோடிரூபாய் கமிஷன் பார்த்த வானதியின் திறமையை உலகம் உள்ளவரை மறக்கமுடிஇயாது.

  • @vsrn3434
    @vsrn3434 Рік тому +4

    2014 மோடி ஆட்சி க்கு பிறகு வானதி சொத்து வானவளவிய சொத்து.....கணவர் பல கோடி சுருட்டியவர்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 6 місяців тому

      எல்லாம் மோடியால் பறிக்கபடும்.

  • @esskay3390
    @esskay3390 Рік тому +29

    Vanathi's brother Shivkumar has collaborated with Zylog Chennai and committed major financial frauds through multiple bank loans using same documents. They borrowed money in SBI and other banks using same documents.The CEO and President of Shivkumar's company were arrested under FERA and lodged in Parappana Agrahara prison which Annamalai is well aware of it. With Vanathi ,BJP can never claim that they are clean.

  • @andisamy4512
    @andisamy4512 4 місяці тому +1

    DOUBLE GAMMER VANATHI BJP க்கு தேவையில்லை. பாரத்மாதக்கி ஜெய்.

  • @GnanamanoharanGnanamonoh-ww8ze
    @GnanamanoharanGnanamonoh-ww8ze Рік тому +11

    மக்கள் பெரிசா எடுத்துகொள்ள மாட்டார்கள் என்று சொன்னது சுருக்கென்று தைக்கிறது

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 Рік тому

      Yes, this is true now prople reslise too late people hsve to suffer😢😮😢😮😢😮😮

  • @ஏர்வேந்தர்தண்டபாணி

    வாழ்த்துகள் வானதி.அண்ணாமலை இருவரும் வெல்வார்கள்உறுதியாகமாற்றம்வரும்.சிண்டுமுடியாதிர்இதுநடக்காது

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 6 місяців тому

      நீங்க ஏமாற போறீங்க.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Рік тому +127

    வானதி யின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டிய உங்களுக்கு என் பாராட்டுக்கள் பாண்டியன்🎉🎉❤❤

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Рік тому

      பாண்டியன் சிறநதபத்திரிகையாளர் ஒழுக்கமான வர்த்தக இப்படிக்கு நாராயண்சிங்

    • @narayananponniahnarayanan6399
      @narayananponniahnarayanan6399 Рік тому +2

      பாண்டியன் அராமை

    • @AbiSolai
      @AbiSolai Рік тому

      Kamalennaperiyapuduinkiya

    • @lalithav1459
      @lalithav1459 Рік тому

      0)l0)000000)00)

    • @dhandapanim4407
      @dhandapanim4407 Рік тому +1

      ​@@AbiSolaià

  • @sankarnjs2789
    @sankarnjs2789 Рік тому +5

    பாதிக்கு மேல் கட்டுக்கதை

  • @ps1965erode
    @ps1965erode 6 місяців тому +1

    கோயம்புத்தூர் ல் ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதனால் வானதியின் தலைக்கு கிரீடம் வந்து விட்டதாக எண்ணிக்கொண்டால் ஏமாந்து போவார்.....
    வானதிக்கு ஒரு தொகுதி மட்டும் தான் சொந்தம்.... ஆனால்...,
    அண்ணாமலைக்கோ ஒட்டுமொத்த இந்தியாவும் அடக்கம்....
    வானதி சூழ்ச்சி வலை பின்னாமல் ஒதுங்கி போவது நல்லது .... இல்லையேல் ... அழிந்து போவார்.....

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 6 місяців тому

      100% சரி. இவருக்கு சொந்தமா 200ஓட்டு கூட இருக்காது.

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq Рік тому +8

    லிப் லாக்க பத்தி பேசுனபின் தான் பிரபலம்

  • @k.g.m.bhushan7096
    @k.g.m.bhushan7096 Рік тому +8

    6மாததிற்கு வானதி திமுக வில் சேர்வதாக தகவல் வந்தது.

  • @tamilentdr.v.r.p7514
    @tamilentdr.v.r.p7514 Рік тому +12

    நாற்றமடிக்கும்

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682 Рік тому +35

    என்னங்கடா நடக்குது நாட்டிலே ?!
    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @periyasamyn5779
    @periyasamyn5779 Рік тому +8

    ஆகாய தமிழ் சரியான
    பெயர்..
    அண்ட புளுகு..
    ஆகாய புளுகு
    தமிழா பாண்டியன்...
    நல்லா புளுகு...

  • @sivalingamsivalingam4633
    @sivalingamsivalingam4633 10 місяців тому +12

    ஐயா அந்த அம்மவுக்கு முறுக்கு புடிக்கும் என்று தெரியும் அளவில் உங்க ஆராச்சி சூப்பர்

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf Рік тому +8

    Snacks vangikuduthu minister agalama ?

  • @vsrn3434
    @vsrn3434 Рік тому +3

    இனி ஜென்மத்துல வானதி கவுன்சிலராக கூட வர இயலாது என கோவை மக்கள் ஏற்கனவே தீர்மானம் செய்து உள்ளார்கள்...இவர் சொத்து வண்டவாளங்கள் மக்களுக்கு தெரியும்

  • @narayananrajam3311
    @narayananrajam3311 11 місяців тому +5

    NOT SURUTHI RANI but actual name is SMRITHI IRANI.
    Except above wrong name,the speaker is fantastic in discussing almost all ups and downs of political leaders.Congrats!!!

  • @venkatesank6125
    @venkatesank6125 10 місяців тому +25

    பாண்டியனின் பேச்சு ஊழலை வெளிபடுத்தும் நன்றி

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Рік тому +20

    குருட்டு கழுதை விட்டத்தில் பாய்ந்த கதை தான்.

  • @malarmannanveluchamy1431
    @malarmannanveluchamy1431 Рік тому +7

    Thonda thonda kevalam.....pavam makkal Poi mugathai nambi emanthargal

  • @davidratnam1142
    @davidratnam1142 11 місяців тому +4

    All corrupted ones all has to answer to God be honest please help tamil poor people

  • @Bbq7778
    @Bbq7778 Рік тому +8

    Ohh, Vaanathi also a big corrupt !!

  • @vasu6628
    @vasu6628 Рік тому +5

    He is talking what ever that comes to his mouth. He is unable to spell even names of persons properly.

  • @ravichandran7234
    @ravichandran7234 Рік тому +12

    சுருதிராணி இல்லை.சிமித்ரிரானி

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Рік тому +1

      😂😂😂😂

    • @snb6771
      @snb6771 Рік тому

      தமிழில் எழுத வேண்டுமென்றால்
      ச்மிருதி இரானி ( ராணி அல்ல)

    • @Chandru_rv
      @Chandru_rv 10 місяців тому

      Yovv neeye thappa tha solra, ithula avara poi...vidu ya avarku vaila varla

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808 9 місяців тому +2

    இன்னைக்கு தனலாபம் வான்கோழியா.... வருவலா

  • @balusr
    @balusr Рік тому +12

    Vanathi was in ABVP right from her college days, this guy is a liar 🤥

  • @MSBharani007
    @MSBharani007 11 місяців тому +3

    அந்த அம்மா ஒன்றிய அரசு னு சொல்லும் போதே தெரியல 🌹🇮🇳👍😛

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 Рік тому +7

    அண்ணாமலை வானதியின் காலைவார வார் ரூமை ரகசியமாக பயன்படுத்திக் கொண்டிருப்பார். எது வேணா நடக்கும்..

    • @Rajan12345-g
      @Rajan12345-g 8 місяців тому

      அண்ணாமலையை உடன் மோதினால் செக்ஸ் வீடியோ வெளிவரும்.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 6 місяців тому

      பயன்படுத்தி எல்லோருக்கும் மீண்டும் ஒரு பாடம் எடுக்க வேண்டும்.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 6 місяців тому

      ​@@Rajan12345-gஅதெப்படி அவ்ளோ உறுதியா சொல்ற உங்க வீட்ல யாரையாவது அனுப்பி டெஸ்ட் ரீகர்சல் எடுத்துள்ளாயோ?

  • @Gabriel-zt9lg
    @Gabriel-zt9lg Місяць тому

    அண்ணாமலைநல்லவனாஇருந்துஇருந்தால்அவன்ஏன்போலிஸ்அதிகாரிவேலையைவிட்டுவிட்டுஓடிவந்தான்தவறுசெய்யாமல்இருந்திருந்தால்ஏன்இந்தகெதி.

  • @sridharkum4519
    @sridharkum4519 Рік тому +10

    வளர்க வாழ்க BJP
    வானதி ஒருபோதும் BJP வளர்சிக்கு தடையாக இருக்கமாட்டார்

    • @virginsam
      @virginsam 8 місяців тому

      3024. Il vallrum

  • @durairaj8457
    @durairaj8457 Рік тому +4

    இந்த அம்மா மறு பக்கம் வேண்டாம் நல்லா இருக்காது

    • @walterrrangaraj6159
      @walterrrangaraj6159 10 місяців тому

      நல்லா இருக்கதுன்னா அவ்வளவு அசிங்கமா? இல்ல அவ்வளவு கேவலமா இருக்குமா? சரியா சொல்லுப்பா

  • @senkumadvocate
    @senkumadvocate Рік тому +3

    From her student life, she is in ABVP, wrong story you are telling

  • @epilogueish
    @epilogueish Рік тому +18

    தீனி பண்டாரம் ஸ்மிருதி ராணி 😂😂😂😂

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 Рік тому

      Thenni pandaram... Rani kee, keee, 😮😢😮😢😮😢

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 6 місяців тому

      தில் இருந்தால் உங்க தலைவர் மூலம் அதை ராகுல் காந்தி ஐ சொல்ல சொல்லு.

  • @aditi2957
    @aditi2957 Рік тому +14

    வானதி மீது துளியளவு நம்பிக்கை இல்லை

  • @palanichamymm446
    @palanichamymm446 11 місяців тому +19

    அய்யா உங்களின் ஒவ்வொரு நேர்கானலும் அரசியல் பற்றி நல்ல ‌தெளிவை தருகிறது.நன்றி

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Рік тому +33

    யாராக இருந்தாலும் உண்மையான! ஊழல் அற்ற
    பதவி ஆசை இல்லாத!
    பாமர மக்களின் பசியைப் போக்கும் எளிமையான மனிதரே!
    இயல்பான மனிதரே!
    கட்சியின் அடிமட்டத்தில் இருந்து! கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்று கட்சி கொடியை உயர்த்திப் பிடிக்கும் தொண்டனை மதிக்கத் தெரிந்த தலைவரே
    மேலும், மேலும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும்......

  • @covaiuma5099
    @covaiuma5099 Рік тому +4

    I know vanathi from 1986, u all stop the non sense.

  • @chandrabanu2927
    @chandrabanu2927 10 місяців тому +2

    Zylog fraud.

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 Рік тому +17

    இப்படி எல்லா கட்சிக்காரர்களும்
    பதவிக்கும் அதிகாரத்திற்கும்
    சண்டை போட்டுக்கொண்டிருப்பது
    நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும்
    என்ன பயன்தரும் பாவம் இந்தியர்கள்...

  • @arunachalam9441
    @arunachalam9441 9 місяців тому +2

    வான தி அக்கா கிட்ட ... ED.
    CBI பக்கத்துல போக முடியுமா?

    • @toxicgamer7819
      @toxicgamer7819 5 місяців тому

      இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் செந்தில் பாலாஜி ஆனைப்படி கண்டிப்பாக வரும்.

  • @indhujakumari2850
    @indhujakumari2850 10 місяців тому +1

    புதுசு புதுசா கம்பி கட்டுர கதையெல்லாம் சொல்கிறார் பாரு

  • @rajagopalramamurthy192
    @rajagopalramamurthy192 11 місяців тому +1

    She is also a corrupt and no respect. Fraud. How long we Indians going to put up with these scoundrels. Only corrupt scoundrels are recognized in today’s politics irrespective of party.

  • @rangamanipt8883
    @rangamanipt8883 Рік тому +2

    Why Dmk leaders did not file complaint against Vanathi s brother. Nirmala seetharaman s political career will end in 2024 . Today because of Annamalai bjp is getting recognition in TN . Vanathi is just nothing before him

  • @MohanKumar-lr8ip
    @MohanKumar-lr8ip Рік тому +4

    Pandiyan ayya intha uruddu uruddiringa vanathi madam is a good person

  • @jaga84mib
    @jaga84mib Рік тому +4

    தலைவர் வாசன் அவர்களை பற்றி பேசியது தவறு

  • @nadarajnadaraj9114
    @nadarajnadaraj9114 Рік тому +5

    தமிழாபாண்டியன் உண்மையமட்டும்பேசுங்கள்

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 Рік тому

      தமிழாபாண்டியன் அவர்களை பேசவேண்டாம் என்கிறீர்களா?.

    • @lakshanapragan1663
      @lakshanapragan1663 9 місяців тому

      பான்டியனை
      பற்றிதெறிந்தால்.சொல்லுங்கபார்ப்போம்

  • @shanmugampress5894
    @shanmugampress5894 Рік тому +2

    அரசியல்அசல் சொர்ணக்கா - வானதி
    ஒரு முறை ஒரே ஒருமுறை அமைச்சரானால்
    தமிழகத்தின் கால பங்கு நிலங்கள் வாங்கி
    ஜெ.வை விட சிறந்த ஊழல்வாதி ஆகி விடுவார்.மான ஈனத்திற்கு கட்டுப்படாதவர்
    ஆணவம் அகம்பாவம்
    அனைத்திற்கும் சொந்தகாரர்-
    ஆட்டுக்குட்டிக்கு பதில்-இந்த சொர்ணா BJP மாநிலத் தலைவராகி இருந்தால் - ஜெ.போல
    நினைத்ததை சாதித்து, காட்டி இருப்பார்
    ஆட்டுக்குட்டிபோல
    ஆயிரம் மடங்கு ஆடி இருக்கும்
    தமிழக முதல்வர் மூத்திரம் போக வேண்டும் என்றால் கமலாலையம் அனுமதி பெற்று தான் உச்சா போகவேணடும்
    என்றுஆவைத்தின் உச்சியில் - ஆட்டம்
    ஆடி இருக்கும
    இவருக்கு பதவி கொடுத்தால்
    .அது தீவிரவாதிகையில் சிக்கியஅணுகுண்டுக்கு சமம்.
    ஞானதேசிகனிடம் இருக்கும் போதே அமீர் மகால் மீது ஆர்வம்
    ஆயிரம் குடும்ங்களை விரட்டி அடித்து ரமர் மகால் ஆக்கி விடுவேன் என்று கணவு கண்டவர்.
    அந்த கனவு பதவியை எதிர்நோக்கும் ....
    எச்சை தண்ணீர் குடித்த போதே.800 கோடி ஊழல் தம்பி பெயரில் 600 கோடி ஊழல், மோசடி, தற்போது. உள்ள அதிகாரம், டெல்லி லாபி - கனவர் லாபி - வசல்வேட்டையில் ஆயிரங்கோடிக்கு மேல்
    ஆட்டுக்குட்டி-IPS - மூளை கணக்கெடுப்பு நடத்தி முடித்துவிட்டது- RSS - முகாமிற்கு தகவல் பரப்பி விட்டது
    சொர்ணாவின் ஆட்டம் BJP - படத்தில்-ஒரே ஒரு குத்துசாங்ஸ் - மட்டும்தான் - முழு படத்தில் இருந்து சொர்னா - நீக்கம் - ஆடு + மல மாடு - சூழ்ச்சி? சொர்-னா வீழ்ச்சி?

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Рік тому +17

    குமரிஅனந்தன் தமிழ் பற்றாளர் மகள் அப்படி இல்லை

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 6 місяців тому

      அப்போ கருணாநிதி தமிழ் பற்றளர் இல்லை என்கிறாயா?

  • @asokanp948
    @asokanp948 Рік тому +2

    அருமை அய்யா. பிஜேபி வானதி கிழி கிழி கிளிச்சு போட்டுங்க. வாழ்த்துக்கள்

  • @mmanivel9349
    @mmanivel9349 Рік тому +28

    வானதி அவர்கள், ஞானதேசிகன் வழியில், அதிமுகவால் சட்டமன்றத்தில் நுழைந்ததால், தமிழகத்தில் அடையாளம் பெற்றுள்ளார்.
    மற்றபடி, முறுக்கு, கடலை மிட்டாயால் ஸருதிராணியின் மூலம் ஒன்றிய அரசில் அரசியல் அடித்தளம் அமைத்துக் கொண்டுள்ளார், என்பது ஆச்சரியம்!

    • @varahiamma5129
      @varahiamma5129 Рік тому

      வானதி கடுமையான உழைப்பாளி ஆரம்பத்திலிருந்து அவரை எனக்கு தெரியும் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என்பது கடவுளுக்கே வெளிச்சம்

  • @padmaprakash894
    @padmaprakash894 Рік тому +6

    What a good story?

  • @MohanKumar-nq9hg
    @MohanKumar-nq9hg Рік тому +2

    WHETHER BJP WILL QUESTION VANADHI SRINIVASAN ON ASSETS DISPROPORIONAYE TO THE KNOWN SOURCE OF INCOME AND SEND OUT OF POLITICS

  • @naveennandhu3649
    @naveennandhu3649 Рік тому +2

    ஊழல்மனியின் சகோதரி ஆச்சே அப்புறம் எப்படி இருக்கும்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 6 місяців тому

      கொங்கு நாட்டு இரண்டு மணிகளின் சகோதரி.

  • @karthiks5281
    @karthiks5281 Рік тому +9

    நல்ல சகுனி வேலை பாக்குற

  • @kumartamil6
    @kumartamil6 Рік тому +6

    பாண்டியன் நாடார் அருமை

  • @kandasamym6600
    @kandasamym6600 Рік тому +3

    Annamalai is a flaw less person we do not know others

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 9 місяців тому +4

    பாண்டியன் சொல்வதில் சிலபொய்கள்உள்ளன அவரே திருத்திக்கொள்ள வேண்டும்.

  • @maruthiraketla4826
    @maruthiraketla4826 Рік тому +3

    ஸ்மிருதி இராணி . ஸ்ருதி இராணி அல்ல.😂

  • @livitatongkatali4674
    @livitatongkatali4674 Рік тому +9

    new idea new story new lies. dey pandiya 😅😅😅

    • @maninadar7562
      @maninadar7562 Рік тому

      😂😂😂😂😂😂 👍👍👍

    • @arokiasamy9572
      @arokiasamy9572 Рік тому +1

      real story by gita lawyer jj ammavin tholiyin v clipsai pahroonge

    • @maninadar7562
      @maninadar7562 Рік тому

      @@arokiasamy9572 எந்த ஒரு பொய்யையும் கொஞ்சம் உண்மை கலந்துசொல்லும்போது அது கேட்க சுவாசியமாக இருக்கும்.
      பொய்யப்பன் - தமிழா பாண்டியன் கதை சொல்வதில் மிக சிறந்தவன்.

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 Рік тому

      Wsit and see the truth😮😢😮