"During Yennai Arindhaal work my husband left me" : Lyricist Thamarai Interview | Tholar Thiyagu

Поділитися
Вставка
  • Опубліковано 2 бер 2015
  • Tamil lyricist Thamarai, who is popular for her work in films such as "Minnale" and "Yennai Arindhaal", says she has decided to launch a protest to find out the whereabouts of her husband who went missing a few months back.
    Thamarai staged a protest here Friday with her son to locate her husband Thyagu.
    "I don't know if he's missing or has absconded. It's been nearly six months since I've seen him. I haven't filed a police complaint yet because I'm not sure if he's missing or has gone into hiding," Thamarai told IANS Click the below link and subscribe to our Channel for more updates on Tamil Cinema.
    ua-cam.com/users/igtamil?s...
  • Розваги

КОМЕНТАРІ • 373

  • @sriraj3043
    @sriraj3043 5 років тому +143

    சகோதரி தாமரை அவர்களுக்கு
    எங்கள் ஆதரவு
    எப்போதும் உண்டு

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 3 роки тому +27

    உங்கள் துயரம் உன்மை. உங்கள் மகனின் உயர்வுக்கும் அவரின் வாழ்வுக்கும் பாடு பட்டு வாழ்ந்து காட்டுனும்.

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI 3 роки тому +30

    கவிதாயினி அவர்களே..மொழிக் கலப்பு
    இல்லாமல் அழகுத் தமிழிலே
    அற்புதமான கற்பனைத்
    திறனுடன் நீங்கள் எழுதிய
    பல பாடல்களை ரசித்தவன் என்ற முறையில் கூறுகிறேன்..நீங்கள் இமானுடன் சேர்ந்து
    கண்ணான கண்ணா..
    பாடலை செதுக்கிய
    காணொளியைப் பார்த்தேன்.
    எவ்வளவு அறிவு..... அர்ப்பணிப்பு உணர்வு...
    நீங்கள் கடந்தகால
    நிகழ்வுகளை கெட்ட கனவாக
    மறந்து விட்டு உங்கள் வாழ்க்கை பயணத்தை
    மகனோடும்..மேலும்
    அறிவும் அன்பும் பண்பும் உள்ள நல்லவர்களோடு
    தொடருங்கள்.
    தவறு செய்பவர்களுக்கு
    தண்டனை நிச்சயம் உண்டு.
    ஆனால் அதை நாம் தர
    வேண்டும் என முயலாதீர்கள். பைபிளில்
    வருவது என நினைக்கிறேன். .
    Revenge is Mine...
    தண்டிப்பதை கடவுளிடம்
    விட்டு விட்டு வாழ்க்கையை
    மகனோடும் ,தமிழோடும்
    இனிதே வாழுங்கள்..

    • @muralioum6357
      @muralioum6357 3 роки тому +1

      Kuruthuva Pracharam
      Sandhule Sindhaa
      Adu Nanaigiredhe Pavam

    • @ramanraman3445
      @ramanraman3445 2 роки тому

      Hello hello

    • @johnwesly1250
      @johnwesly1250 2 роки тому

      Arivu...ANBU..panbu....ithellaam thiyagarajankitta illaiyaa ??!!!!...…..intha moonum irukkirvanga thaan venum yendru . kadavul kitte thaan Theda sollanum.......

    • @malarr2354
      @malarr2354 2 роки тому

      Well said

    • @gowrishankarshankar1398
      @gowrishankarshankar1398 2 роки тому +1

      Kavithayiniye mozhi kalappu thaan

  • @kalidosssk9534
    @kalidosssk9534 2 роки тому +10

    சகோ இதை நீங்கள் பார்ப்பீர்களா இல்லையா என்பது எனக்குத்தெரியாது .ஆனாலும் சொல்கின்றேன் . இவ்வளவு மனவலியோடு இருந்து வலிமை மிக்க பாடல்தந்த உங்களுக்கு என் பாராட்டுக்கள் . உங்களை கட்டியகணவன் கைவிட்டாலும் ,
    நீங்கள் காதலிக்கும் தமிழ் உங்களை ஒருபோதும் கைவிடாது கவலைவேண்டாம் .
    எல்லோருடைய வாழ்க்கையுமே போராட்டம் நிறைந்தது தான் .அது அவர்களின் சூழலுக்குத்தகுந்தார் போல் மாறுபடும் அவ்வளவுதான்

  • @malathycholan6080
    @malathycholan6080 3 роки тому +41

    தாமரை நேர்மையான , அற்புதமான படைப்புக்களை படைக்கும் தமிழ் உணர்வுள்ள பெண்

  • @ksk3300
    @ksk3300 3 роки тому +17

    No doubt that God is with you at all times. As a fan of yours, praying for reunion and happy life. Life is short most of them must realise the value of life. In this crucial time, still your contribution to Tamil is highly appreciated. Praying for swift recovery in your life.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 3 роки тому +30

    ஆணாதிக்கம் என்றும் ஒழியாது. தற்போது தாமரையின் பெற்றோர்தான் தாமரைக்கு ஆதரவு காட்ட வேண்டும்.

    • @yousaymyname5174
      @yousaymyname5174 Рік тому +1

      Pondatti pudikalanu purushan poga koodatha ? ithu ennaya ithukku kooda urimai illaya?

  • @almirashuae5365
    @almirashuae5365 3 роки тому +50

    You are suffering for the mistake you committed of marrying this guy of big age difference....but hope you can clear him out of your life and concentrate on your talents..and lead a peaceful life

    • @rangarajs906
      @rangarajs906 3 роки тому

      Both of you responseble persons commited to family values and social values .But Thiyagu having
      More responsible for this critical
      Situation .COM.KNOWS HOW MARX
      And JENNY LIVED A EPIC LIFE.

  • @aswinsudheer
    @aswinsudheer 5 років тому +35

    Madam.... I am a big fan of your songs.... God will always show better destination

    • @tinmgwin9723
      @tinmgwin9723 3 роки тому +3

      Ammaa thamarai you and your husband both high qualified your family both background very respected but you give one poet to your husband but you reduce your ego he needs your love give full respect and enjoy full life

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Рік тому

      Thamarai nee solra peria arasiyalval vadigaluku 68 pendatigal irrukirargal avanungagitta poi needi ketkiraye vun budi. Kettu poche yenna kavi nee useless setright your mind pattu yezhuduvadu mattumalla thamarai veetu vidiyayum yezhudamma yeatu surakkaai karikudavadu yenbadarku nee sariyana nee vudaranam

  • @MrSenthilvelnathan
    @MrSenthilvelnathan 6 років тому +163

    தாமரை தமிழ் திரை உலகிற்கு கிடைத்த பொக்கிஷம்.கற்பனைக்கு அடங்காத அற்புதம் .முத்து குமாரை போல் இவரையும் இழந்து விட கூடாது.

    • @johnwesly1250
      @johnwesly1250 2 роки тому

      Aamaam........thaamaraiyai ilanthu vittaal.......inthiyaave sothukku THAALAM POTTU. NAADE PITCHAIYEDUKKUM .......nilaikku. Sendru vidum....be careful.......

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 2 роки тому +1

      பாவம்தாமரை

  • @saravanan_ck4271
    @saravanan_ck4271 6 років тому +29

    You deserve a national award for Thai pogathe song don't get disturbed by your family issues. Keep poeiting

  • @vijayalakshmi2065
    @vijayalakshmi2065 5 років тому +50

    It is a ego problem, leave him u are a wellqualified engineer a a successful poetess why do u waste yr time prove u r more successful than him

  • @rajanagarajan6976
    @rajanagarajan6976 3 роки тому +14

    எந்த ஒரு இடத்திலும் ஆங்கிலம் கலக்காத உங்கள் தமிழ் எந்த ஒரு பாடலும் ஆங்கிலம் கலக்காத தூய தமிழ்... வாழ்த்துக்கள் அக்கா... உங்கள் இல்வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    • @alagesanalagesan9
      @alagesanalagesan9 2 роки тому +1

      தோழர் தியாகு திருந்தப் போவதுமில்லை. சகோதரி தாமரைக்கு வாழ்வு கிடைக்கப் போவதுமில்லை.

  • @rajesh6854
    @rajesh6854 Рік тому +7

    இது தான் சுய மரியாதை திருமணம். இது கேடு கேட்ட திருமணம்.

  • @user-ou5mq9sh1y
    @user-ou5mq9sh1y 2 роки тому +36

    இந்த கிழவன் ஒரு ஆளு தனியா நிம்மதியா வாழுங்கள் தங்கையே

  • @IGtamil
    @IGtamil  9 років тому +11

    "During Yennai Arindhaal work my husband left me" : Lyricist Thamarai Interview
    Tamil lyricist Thamarai, who is popular for her work in films such as "Minnale" and "Yennai Arindhaal", says she has decided to launch a protest to find out the whereabouts of her husband who went missing a few months back.
    Thamarai staged a protest here Friday with her son to locate her husband Thyagu.
    "I don't know if he's missing or has absconded. It's been nearly six months since I've seen him. I haven't filed a police complaint yet because I'm not sure if he's missing or has gone into hiding," Thamarai told IANS
    Follow us on: *****
    #thamari

    • @tamilanchannel3713
      @tamilanchannel3713 6 років тому

      IndiaGlitz Tamil Movies | Interviews | Shooting Spot | Review | Gossip Maddy news

  • @kalpanas9607
    @kalpanas9607 3 роки тому +7

    Madam thamarai
    I like ur all songs
    Sooper writer
    U r well qualified
    U looks very simple person
    If he goes leave him
    Ungala Madrid oru intelligent pen kidika
    Thyagu sir kodu vaithirukkanum
    VaralanA vidungo madam
    Don't feel
    God bless u
    U divert into ur field

  • @user-ok1vw4vs6m
    @user-ok1vw4vs6m 3 роки тому +153

    எப்படி பட்ட கம்பீரமான பெண்களையும் காதல் கயவர்கள் தெருவில் நிறுத்திவிடுகிறார்கள்

    • @malarr2354
      @malarr2354 2 роки тому

      Niruthuvadhillai, periya magaangalai parikoduthom enru nindruvidugiraargal

    • @nandinidevi2339
      @nandinidevi2339 Рік тому

      True

  • @mohanr8607
    @mohanr8607 Рік тому +5

    We love Thamarai ma'am songs so much

  • @ramudt1
    @ramudt1 5 років тому +19

    Your intelligence ... should help people...don't waste time for this issue ...or ego...live your life how you wish...

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm9170 3 роки тому +13

    சகோதரி தாமரை அவர்களுக்கு கணவன் மற்றும் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சினை பொது வெளியில் கொண்டு வந்தது ரொம்ப தவறானது. இதை தமிழ் சமூகம் கேட்க வேண்டும் என்று பேசுவது குழந்தை தனமானது முதிர்ச்சியற்ற நிலை என்பது தான் உண்மை

    • @jebaprabhakar4847
      @jebaprabhakar4847 2 роки тому

      Yen veliye kondu vara koodadhu. Avargal ketpadhu........un mel pazhi yetrukondu veliyaeru yenbadhuthan.

  • @brindaparameswaran3795
    @brindaparameswaran3795 5 років тому +9

    Happy U R a bold woman

  • @vijivini7918
    @vijivini7918 3 роки тому +8

    Very proud of you mam may God bless you and your family

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 3 роки тому +8

    நீங்கள் பொக்கிஷம்.
    உங்கள் பாடல்கள் அருமை அக்கா 🙏

  • @vizhikayal1322
    @vizhikayal1322 3 роки тому +5

    I love thamarai mam

  • @sathymoorthy
    @sathymoorthy 9 років тому +102

    உன்மையான தமிழ் பெண் தாமரை தன் கனவனை விட்டுவிடாமல் போராடுகிறார் வாழ்த்துக்கள்

    • @veeramanir4898
      @veeramanir4898 5 років тому +5

      No she's true girl

    • @malarr2354
      @malarr2354 2 роки тому +4

      Ayyo indha koottam thirundhaadhu

    • @florencesuriya114
      @florencesuriya114 Рік тому +1

      இருவரும் ஒருவரை ஒருவர் அன்பு இல்லாமல் வாழ்வதை விட ஒரு மனதாக விவாகரத்து செய்து கொள்வது தான் நல்லது.
      பிடிக்காத கணவரோ மனைவியோ ஒரே இடத்தில் வாழ்ந்தால் அது என்றைக்கும் மகிழ்ச்சி தராது

  • @monstertamilmovie8493
    @monstertamilmovie8493 9 років тому +82

    I know why he run away. Recenlty, Thamarai is getting famous and popular and Thiyagu is jealous of her.

    • @ganesanr736
      @ganesanr736 3 роки тому +3

      வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் -
      அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் ?

  • @VenuGopal-uv2wj
    @VenuGopal-uv2wj Рік тому +1

    I am mrs.venugopal .Tamarai I am amsalakshmi .I am a poetess my book was published in 1990
    .you r such a talented poetess.i admire you .don't waste your precious time with this fellow .marriage is not all life

  • @gokulneov
    @gokulneov 3 роки тому +18

    Thamarai mam, you're an inspiration to millions. Your songs are source of comfort for so many people, Tholar Thiyagu is from OC soru gang in Tamilnadu, may be because you work hard and earn your bread, he feels bad and not happy as it is against their OC gang's principles.
    May be if you stay home, eat free food, he may start liking you.

  • @rapid5208
    @rapid5208 3 роки тому +11

    Thamarai sis, this is a brave unique approach to teach this bugger a lesson. He has his rights to leave, but only with proper justification.

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 3 роки тому +6

    இருவரும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து போனால் நல்லது. குழந்தை எதிர்காலத்திற்காக வாவது இருவரும் சேர்ந்து வாழ்வது நல்லது.

  • @kavinsing3209
    @kavinsing3209 4 роки тому +4

    Hi mam U have wonderful attitude mam !!! U will Good way of ur life 👍I am ur RASIGAN

  • @user-je9fr6fp7g
    @user-je9fr6fp7g 2 роки тому

    அம்மா நீங்க வாழ்க நலமுடன், உங்களுக்கு நல்ல எதிர்காலம் வந்து விட்டது உங்கள் குழந்தை நன்றாக இருப்பான். உங்கள் கவிதைக்கு யான் எப்போதும் அடிமை அம்மா.. யானும் உங்களை போன்ற கவிதை எழுதுவேன் ஆனால் உங்களுக்கு சமானவளாக எடுத்து கொள்ள வேண்டாம்.. யானும் ஆசிரியைதான்.. நீங்கள் எபோதும் குடும்பத்துடன் நன்றாக இருக்க வேண்டும்.. வாழ்க நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு... இப்படிக்கு நெல்லைராஜலட்சுமி ஆறுமுகநயினார் மாற்று.ம் மகன் ஸ்ரீ விஜயுடன்..

  • @malathiharish9688
    @malathiharish9688 3 роки тому +2

    Super mam we r with you

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 роки тому +23

    சகோதரி உங்கள் தன் நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்கும்

  • @josammavictor7628
    @josammavictor7628 2 роки тому

    valnthu kanpiyunkal sakothari. Aan aathikkam ozhiyattum...You are such a talented lady... God blessed you with a beautiful child. All the best..

  • @rejithkumar168
    @rejithkumar168 3 роки тому +4

    உங்க தன் நம்பிக்கை வீண் போகாது madam.. உங்களுடன் கோவை தனியார் கம்பனி யில் வேலை (UHE) செய்த நாள்களில் உங்கள் அறிவு திறன், சுறுசுறுப்பு & தைரியம் கண்டு வியந்தவன். உங்கள் வாழ்க்கை நீங்க நினைக்கும் படி அமைய இறைவனை வேண்டுகிறேன் 🙏..

  • @klyrk7050
    @klyrk7050 5 років тому +6

    Sister u don worry ..leave that man go ahead live ur life

  • @KalaiArasan-fy8qn
    @KalaiArasan-fy8qn Рік тому +1

    I love mdm thamarai songs

  • @rajdri8957
    @rajdri8957 Рік тому +1

    i shed tears on hearing kannana kanne. you are also my daughter. I shed tears for you also. as a daughter.

  • @loveanimals-0197
    @loveanimals-0197 3 роки тому +2

    Any updates on what happened? 2020

  • @niranjan789
    @niranjan789 3 роки тому +3

    God with u sister

  • @kathiresanveera7179
    @kathiresanveera7179 3 роки тому

    வீரப்பெண்னே‌ உனக்கு துணை வேண்டுமா.
    தமிழே
    உன்னிடம் கைகட்டி நிற்கும்போது.
    சிங்கக்குட்டி இருக்கான்
    அவன் போதுமே.
    கொங்குப்பெண் சிங்கமே
    உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
    கவிதைக்கே பாடம்
    புகட்டுகின்றார்கள்.
    தாமரை மலரும் போதுதான்
    அழகு. வாடிடக்கூடாது.
    கவிஞர்களின் ஆழ்மனது
    வெளிப்பாடுதான் "கவிதை"

  • @muranpadu1001
    @muranpadu1001 3 роки тому +2

    பேச்சில் இருந்தே தெரிகின்றது,இவர் குடும்ப வாழ்க்கைக்கு பொருத்தமானவரா என்று.வருந்துகிறோம் தோழர் தியாகு அவர்களே.....

  • @mahadevanr9673
    @mahadevanr9673 3 роки тому +13

    இனியாவது நிம்மதியாக இருங்கள்

  • @user-ej6sp8jf7j
    @user-ej6sp8jf7j 5 років тому +2

    😥😥😥😥

  • @chithiravanam6760
    @chithiravanam6760 2 роки тому +5

    Two days back, I saw a Post by Thyagu in UA-cam. It was excellent. Until then I didn't know him. Today I saw a posting by Mrs. Thamarai. As I am not used to see cinemas, I didn't know Thamarai also. Anyhow I understand both are famous elites.
    As I am a senior person, I suggest that Mr. Thyagu should return to his house and live with Mrs. Thamarai. Because your ill_ feeling personal life should not in anyway detrimental to your public activities. You both require our Tamil community.

    • @dhanalakshmikesavan2611
      @dhanalakshmikesavan2611 2 роки тому

      ok sir. what abt his previous family. He left his family for her. Is that Ok

  • @SANTHOSHKUMAR-xz6nr
    @SANTHOSHKUMAR-xz6nr 7 років тому +4

    Bold lady

  • @Soldier85409
    @Soldier85409 3 роки тому +13

    I think the age factor is creating the misunderstanding between them. She is highly talented and despite that her life is not quite normal which is really disappointing.

  • @mohammadilyas6336
    @mohammadilyas6336 3 роки тому +7

    கண்கள் நீயே!!! காற்றும் நீயே!!!

  • @nataranjan96
    @nataranjan96 3 роки тому +15

    தாமரை மலருக்கு கொம்போ கம்போ தேவையில்லை. ஆனால் தவறாமல் தண்ணீர் வேண்டும்

  • @sharmilasharmi4841
    @sharmilasharmi4841 2 роки тому

    Feel pannathinga Medam Neengalum unga paiyanum nalla irupinga God bless you

  • @fronic4270
    @fronic4270 3 роки тому +3

    So sad about that boy

  • @MX-ku7zg
    @MX-ku7zg 2 роки тому +2

    இவள்தான் தமிழ்த்தாய். வாழ்த்துகள் அம்மா!

    • @varatharajpalaniyandi7410
      @varatharajpalaniyandi7410 Рік тому

      தாமரையின் மனவலிமை அவரை சிறப்பாக வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை!,,,,,

  • @aswathkumarr2305
    @aswathkumarr2305 3 роки тому +3

    உங்களுடைய பாடல் மிகவும் பிடிக்கும்......

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 роки тому +2

    நான் மிகவும் மதித்த தியாகு,தாமரை இவர்களது வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என்று வேதனைப்படுகிறேன்.உலகியல் அறிவும் அரசியல் அறிவும் நிறைந்த திரு தியாகு அவர்கள் இப்படிச்செய்திருக்க கூடாது.நீண்ட பல வருடங்களுக்குப் பிறகுதான் இதைப்பார்க்கிறேன்.

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 3 роки тому +7

    உயர் திரு மதி தாமரை அவர்கள் குழந்தைக்கு தயிரியம் கொடுத்து வளர்க வேண்டுகிறேன்.

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 роки тому

      உயர் திருமதி தாமரை. ✓
      'தை'ரியம் ✓
      வளர்'க்'க ✓

  • @rajaramp9008
    @rajaramp9008 3 роки тому +7

    உங்கள் இருவருகுள்ளும் ஏதோ ஒரு சொல்லமுடியாத பிரச்சனை இருக்கின்றது என நனைக்கிறேன்.புரிந்து அறிந்து தெளிவு பெறலாமே

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 роки тому

      இருவரு"க்"குள்ளும்
      " நி "னைக்கி (ன்) றேன்

  • @subbulakshmi919
    @subbulakshmi919 3 роки тому +1

    Think that he is not Alive. Give a good carrier to your Son. Vodukali veedu thangamaattan. Be happy always ❤️❤️

  • @kumarbabu6956
    @kumarbabu6956 2 роки тому

    Thamarai mam song lyrics awesome

  • @madhurimanair5633
    @madhurimanair5633 4 роки тому +5

    madam.i am a big fan of u.kannane kannnee super mam...god bless u mam

  • @kavisharon3687
    @kavisharon3687 Рік тому +1

    Salute to thamarai

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 3 роки тому +3

    🙏 god bless u and ur son mam

  • @dhanalakshmikesavan2611
    @dhanalakshmikesavan2611 3 роки тому +7

    You separately him from his family.He was married,he had a daughter.The same pain his wife would have faced Did yiu feel for that?.When it comes it you.....

  • @saravanamg7593
    @saravanamg7593 5 років тому +21

    Mr Thiyagu, When u don't work for ur family, what is that u r going to do for the society, what type of sadist u r, marrying young girls and abandoning, how ppl r accepting u.

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 Рік тому +1

    இந்த கிழவனை கல்யாணம் செய்ததே மிகுந்த கேவலம்.
    தாமரை அழகுக்கும் வருமானத்துக்கும் எத்தனையோ தகுதிவாய்ந்த நடுத்தர வயது ஆடவர்களை தேர்ந்தெடுதிருக்கலாம்.

  • @manjulachakravarthi7129
    @manjulachakravarthi7129 3 роки тому +10

    நல்ல குடும்பம்,,, good family,, பெரியார் வாழ்க,,

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 роки тому

    நிச்சயம் உங்களுக்கு அந்த இறைவன் துணை இருப்பான்

  • @rishikav4549
    @rishikav4549 Рік тому

    You gem of a person....be bold...

  • @sokkanaachiamman0652
    @sokkanaachiamman0652 3 роки тому +9

    தாமரை இந்த பேருக்கே தமிழகம் தலைவணங்கும் நீங்கள் மனம் தளரவேண்டாம் உங்கள் திறமை தமிழகத்துக்கு தேவை கடவுள் இருக்கிறார் காப்பாத்துவார்

  • @umamaheswari6354
    @umamaheswari6354 3 роки тому +4

    Why do you waste your time madam. Your bold speech says that you are a strong woman. You can lead a peaceful life with your son

  • @joycesusila6359
    @joycesusila6359 Рік тому

    Madam we ladies must be patient and I pray The almighty God will soon answer your prayer
    God bless you!

  • @harilakshmanan1
    @harilakshmanan1 Рік тому

    Brave Heart Mam

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 роки тому

    கவிஞர் தாமரை
    தன் னுடைய உரிமை க்காக ஒரு
    மனைவியின் ஸ்தானத்தில் இருந்து நியாயமான
    போராட்டம் நடத்து
    கின்றார்!
    இந்த நிலையில் அவர் மனம் அதை ரியப்படாமல் தன்
    பக்கத்து நியாயத்தை எடுத்து க்கூறுவது
    மட்டுமன்றி பொருள் பொதிந்த
    பாடல்களைரயும்
    எழுதி வருவதன்
    மூலம்
    தாமரை அவர்கள்
    பாரதியார் கண்ட
    புதுமைப் பெண்ணாக த்
    திகழ்கிறார் என்பதை அறிகிறோம்!
    கண்ணதாசன்
    எழுதி ய "போற்று
    வார் போற்றட்டும்...."என்ற பாடலை மனதில் கொண்டு
    அச்சமின்றி நல்வாழ்வு வாழ
    வாழ்த்துக்கள்!
    ஜெய்ஹிந்த்!உங்கள் இல்லற வாழ்வில் இப்படி
    ஒரு சோதனை யா?இறைவன் அருளால் தாங்கள்
    எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!

  • @kathiresanrajamani1397
    @kathiresanrajamani1397 3 роки тому +3

    விஜய் செல்வி கூறிய கருத்து 100/100 உண்மை

  • @seethalakshmi2254
    @seethalakshmi2254 3 роки тому

    Oru orutharukum oru thaguthi eruku, antha thaguthiku thaguntha orutharai thirumanan saithu kollavendum, ellaina Namma epdi tha kashta padanum, sister neenga avarai makaluku adayala paduthiyarthuku thunichal vendum.... Handsoff you mam

  • @saffronshadow
    @saffronshadow 5 років тому +22

    Sontha vaazkaiye sariya vaazha theriyaathavan oore thiruthiranaam u r not comrade

  • @ajitnandakumar
    @ajitnandakumar Рік тому

    How unfortunate. My prayers for her and the child.

  • @dhanalakshmikesavan2611
    @dhanalakshmikesavan2611 2 роки тому +2

    You did not think about his wife and daughter ,when you got married to him. Karma is a boomerang

  • @astymini4035
    @astymini4035 Рік тому

    சிங்கம் பார்த்து நரி ஓடும் தாமரை அவன் அசிங்கப் பட்டு ஓடி ஒழிக்கிறன் மகன் தைரியமா இருப்பது இறைவனுக்கு நன்றி கூறி சந்தோசமா வாழ் சகோதரி ❤🌹வாழ்த்துக்கள் வணக்கம்

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 роки тому +5

    எனக்கென்னமோ இவரின் செயல் தவறோ என்று தோன்றுகிறது
    சிறந்த கவிஞராக இருக்கலாம் ஆனால் சிறந்த தாயாக தோன்றவில்லை காரணம் தனது பிரச்சனையில் வளர்ந்த பிள்ளையின் மனதரியாமல் பொது வெளியில் அந்த சிறுவனுக்கு சங்கடத்தை ஏற்ப்படுத்தி விட்டதாகவே தோன்றுகிறது

  • @deepakpraveen9947
    @deepakpraveen9947 5 років тому +4

    my support for u

  • @ohmygod1209
    @ohmygod1209 5 років тому +1

    Runner

  • @sathiyanathanantony8544
    @sathiyanathanantony8544 5 років тому +2

    Madam You are in high post in our state

  • @rpal8933
    @rpal8933 Рік тому

    கணவன் மனைவிக்குள் பிணக்கு என்றால் பிரிந்து போவது தான் சிறப்பு. குற்றம் யார் செய்தது என்பது என்ன. நீங்கள் சிறப்பு வாய்ந்தவர்தான்
    அதனால் என்ன. பிரிந்து‌ தேவைப்பட்டால் நல்ல நண்பருடன் வாழலாம். இல்லாவிட்டாலும் நலமுடனும் வளமுடனும் வாழ வசதி உண்டு. இது கேடுகெட்ட உலகம். ஆனால் அடுத்தவர் விபரத்தை வெளிப்படுத்தி அசிங்கப்படுத்தினால் நீங்களும் தானே அசிங்கப்படவேண்டியிருக்கிறது.

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 2 роки тому +1

    Being a family dispute it is better to sort out among both of you and go your own way. This public action is unpalatable for both of you.

  • @prathapsurya5133
    @prathapsurya5133 5 років тому +8

    நெய்வேலி போராட்ட நடைபயணத்தில் பெற்றோர்களுடன் சமரனை கொஞ்சும் வாய்ப்பை பெற்ற என் மனம் பதறுகிறது... சமரனுக்கு நல்ல சூழலை கொடுக்காத தமிழ் தேசியம் எங்களுக்கு வேண்டாம்... மனது வலிக்கிறது....

  • @karthikeyang9747
    @karthikeyang9747 3 роки тому

    If she having a issue with her husband, she has to take decision and consult with her lawyer

  • @ravikumarts8845
    @ravikumarts8845 3 роки тому +24

    அது சரிம்மா. நீங்க எவ்ளோ அழகா இருக்கீங்க எப்படி அந்த கிழவன் கிட்டே மாட்னீங்க.

    • @sundarn8592
      @sundarn8592 3 роки тому +4

      சபாஷ் சரியான கேள்வி ,

    • @Premzoege
      @Premzoege 3 роки тому

      Ungala serupala Adicona

  • @smps9374
    @smps9374 5 років тому +4

    it is very sad. sister don't care. your son is your future. please don't believe all man.

  • @prabhu19
    @prabhu19 5 років тому +6

    You don't deserve him or anyone ... You can make it on your own...
    You have lot of respect and ppl love...

  • @ganesanr736
    @ganesanr736 3 роки тому +9

    தமிழ் கவிஞர் என்று சொல்கிறார் - அழகா வ *அளகா* ங்கறார்
    எழுதினேன் *எளுதினேன்* ங்கறார்
    பாமரன் போல் பேசுகிறார்.
    மற்றபடி அவர் சொந்த வாழ்க்கை இப்படி ஆனதில் மிக மிக வருத்தம். நல்வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.

    • @sundarn8592
      @sundarn8592 3 роки тому +3

      சரியாக கூறினீர்கள்

  • @leenaleena7373
    @leenaleena7373 3 роки тому +8

    தூங்குகிறதா
    மாதர் சங்கம்

  • @ganesankrishnamurthy8658
    @ganesankrishnamurthy8658 Рік тому

    Be happy Madam.

  • @sriniduraisamy7123
    @sriniduraisamy7123 2 роки тому +1

    This is not of cheating,not proper understanding .whichever it may be it is not suitable match,that is true.

  • @veerasenan9700
    @veerasenan9700 3 роки тому +5

    தியாகு அருமை மனிதர் இவள் வாயாடி

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 роки тому +1

    பிரபலம் என்றால் இது போன்ற அவலங்களை கடந்து வர வேண்டும் போல் தெரிகிறது.ஆனாலும் தாமரை பக்கம் நியாயம் உள்ளது.

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 3 роки тому +2

    கணவன் மனைவி ஒரு இன்னொருவருடன் தோற்ப தில் தவறு இல்லை வாழ்க்கையில் வெற்றி பெற்ற பலர் அப்படி தோற்ற அனுபவம் உண்டு.

  • @ramanathan2292
    @ramanathan2292 3 роки тому +2

    எதுகெல்லம் மானம் மரியாதை கெட்ட கூட்டம்..மரி மாறி.மிருகங்கள் போல மீண்டும் ..கல்யாணம் காதல் மணம்கேட்ட கூட்டம்.

  • @dorodense
    @dorodense 2 роки тому +3

    Your husband had not done anything illegal. May be his act could be immoral for abandoning his child. But I guess you're financially capable of taking care of both yourself and your child because of your impressive professional success. Obviously he has expressed quite clearly his unwillingness to be your partner anymore and both of you have legal recourse to settle this issue. For a strong intellectual person like you, it look stupid to do a dharna on the streets seeking justice that in fact has not eluded you. In what way are you impacted that he has left? It's more torture for the child to grow up in the midst of disputing parents. At least now he will be in peace. You seem to be the one who is causing a scandal and this is certainly not okay for your son. The best way is to fight it in court where the law backs you quite a bit. What right does the public have in interfering in your marital problem as long as your husband has not tortured you physically or mentally. He has just quietly moved away. Your act seems vengeful.