Це відео не доступне.
Перепрошуємо.

Tamil Activist Thiyagu Reply To His Wife Tamil Movie Lyrics Writer Thamarai - RedPix24x7

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2015
  • Tamil Activist Thiyagu Reply To His Wife Tamil Movie Lyrics Writer Thamarai - RedPix24x7
    "tamil news paper" "sun news" "news india" 'tamilnews" Dinamalar, tamil, tamil news, tamilmovies, tamil news, latest tamil news, tamil movies, tamil movie, hot images, tamil tube, tamilnews
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Tamil Short Flims - Mudhal Kanave - Award Winning Romantic - Tamil Short Film - Must Watch ❤❤❤❤"
    • Tamil Short Flims - Mu...
    ~-~~-~~~-~~-~

КОМЕНТАРІ • 138

  • @murugananthamp8297
    @murugananthamp8297 3 роки тому +21

    தாமரை இந்த மாதிரி ஒரு ஆண் கிட்ட வாழ்வதற்கு நீங்க தனியா வாழ்வதே மேல் உங்க வலி அவருக்கு புரியவில்லை.....

    • @ahmedrashid5774
      @ahmedrashid5774 2 роки тому

      Entha madhiri aan.....ava endha maadhiri pen

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 5 років тому +15

    He is good adviser to others.not in his personal life.

  • @tamilan7557
    @tamilan7557 5 років тому +14

    உங்களுடைய பொது வாழ்க்கை யாருக்கும் தேவை இல்லை,,,,,,உங்களுடைய இல்வாழ்க்கையை கவனிங்க sir.......பொது வாழ்க்கை என்ற பெயரில் ஒரு பெண்ணின்,,,பிள்ளையின் வாழ்க்கையை கெடுக்க வேண்டாம் ,,,,,,,,

  • @periasamygounder6135
    @periasamygounder6135 3 роки тому +10

    இவர்கள் எல்லாம் சோத்துக்கு என்ன செய்கிறார்கள். புரட்சி செய்ய சோறு வேண்டியதில்லையா?

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 3 роки тому +2

      ஆர்எஸ்எஸ் அலுவலகத்துல போயி கேளு......???????????

  • @sathiyaraj5269
    @sathiyaraj5269 3 роки тому +13

    அப்ப என்ன வெங்காயத்துக்கு கல்யாணம் பன்ன வென்ண.......

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 3 роки тому +9

    ஒரு பெண்ணின்.. உணர்வுகளை .. மதிக்க தெரியாத நபர்.. ஏன்?. திருமணம் பற்றி நினைத்து இருக்க வேண்டும்.. மக்களின் உணர்வுகளை எப்படி? மதிப்பீர்கள்?

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 3 роки тому +1

      இதே கேள்வியை பாஜக மோ ச டி யை கேள்..... கேளுடா நொண்ண.

  • @saranksp
    @saranksp 5 років тому +35

    உழைக்காம சோறு தின்னா இது தான் கதி...

  • @ChinnaSamy-dr8ub
    @ChinnaSamy-dr8ub 3 роки тому +7

    வேண்டாம் என்றால் விட்டுவிட்டு அடுத்த நகர்வை மேற்கொள்ள வேண்டும்

  • @12345678965732
    @12345678965732 5 років тому +11

    First do duty to your home then do duty to the nation, first look after your child and then teach for others

  • @s.ganesh9475
    @s.ganesh9475 3 роки тому +14

    பொது வாழ்க்கைக்கு இவரது பங்களிப்பு எதுவும் இருக்கப்போவதில்லை. இவர் எந்தப் புரட்சியும் செய்தது இல்லை

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 3 роки тому +1

      உன் அஙகீகாரத்தை எவனும் கேட்கவில்லை.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 років тому +11

    கடைசில சொன்ன பாரு இன்னும் பல பெண்களுக்கு உதவுகிறேன் ஏன்று
    காரல்மார்க்ஸ் கூட படுத்த மாதிரி பேசுற
    ஆனா மார்க்ஸ் மனைவியை எப்படி நடத்தினார் என உனக்கு தெரியல.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 5 років тому +57

    தாமரை எந்த அழகைக் கண்டு இவரை திருமணம் செய்து கொண்டார்.பெண் புத்தி பின் புத்தி என்பது இதுதானோ?

    • @sachithanandamADVENTUREAVION
      @sachithanandamADVENTUREAVION 5 років тому +3

      புரியாத புதிர்

    • @kingmaker14
      @kingmaker14 3 роки тому +1

      Avangale sollirukangal avaridam ethuvum ethir parkama avarudaya Tamilala than avara merage pannirukanga

    • @ganeshmoorthi4481
      @ganeshmoorthi4481 3 роки тому +4

      மார்க்சியம் பற்றி அவர் பேசிய 5 மணி நேர வீடியோ youtubla இருக்கு. பாருங்க. இவர் எவ்வளவு பெரிய அறிஞர் என்பது தெரியும்.

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 3 роки тому +4

      @@ganeshmoorthi4481 அவர் பேசியபடிதான் சைனாவில் ஆட்சி நடைபெறுகிறதா.? கம்யூனிஸ்ட் கொள்கைகள் காற்றில் பறக்கிறது சீனாவிலும் ரஷ்யாவிலும் ...எதுவும் பேசுவது சுலபம் ...செயல்படுத்துவது முடியாது.
      அவர் அறிஞரா .....புஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா

    • @olympictrophies8257
      @olympictrophies8257 3 роки тому

      தி யாகு மி க அழ கு.... தா மரை கச்டர

  • @dhanishahannes178
    @dhanishahannes178 5 років тому +16

    நல்ல மனிதர் இவரை நாசகேடாகியதே திராவிடம்தான் திராவிடநட்பு கேடாய் விழையும்

    • @chandruk5032
      @chandruk5032 3 роки тому +1

      இவரை பார்த்தால்...
      உண்மையான *பெரியார்வாதி* போல உள்ளது☑️
      போலி தமிழ் தேசியம்
      ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் சொல்லி தரும் நாகரீகமற்ற செயல்கள் ஆபாசமான பேச்சுக்கள் தான் முக்கிய அடிப்படை காரணம்...
      சேட்டனுக்கு லாடம் கட்டினால்...
      தாமரையிடம் எல்லா உண்மைகளும் வெளியே வரும்....

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 3 роки тому +1

    குடும்பத்தில் நடப்பதை தமிழ் படித்த நீங்கள் இருவரும் பொதுவில் பேசுவதே தமிழார்வலர்களுக்கு நெருடுகின்றது

  • @dhileepansubbiah9017
    @dhileepansubbiah9017 3 роки тому +1

    புரட்சியையே வாழ்க்கையாக கொண்டதாக கூறும் தாங்கள் ஒருவேளை அவரே உங்களை விரும்பி இருத்தால்கூட அறிவுரை கூறி திருமணம் செய்வதை தவிர்த்திருக்கலாம். கடைசியில இப்ப உங்க இரண்டு பேரால " தமிழ்" கேவலப்பட்டதுதான் மிச்சம்.

  • @shifaenterprises7022
    @shifaenterprises7022 3 роки тому +2

    ஐயா நீங்கள்
    பொது வாழ்க்கையில்
    புடுங்கியது போதும்
    உங்கள் அக வாழ்க்கையை சீர் செய்யுங்கள்.
    உத்யோகம் புருஷ லட்சனம்
    ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க
    துப்பில்லாத உமக்கு கல்யாணம்
    ஒரு கேடா?
    இதுல குழந்தை வேறு
    அநியாயமாக ஒரு பெண்ணை
    தெருவில் நிருத்தி விட்டீர்.
    என்ன செய்ய
    சேர்ந்த இடம் அப்படி
    நீர் சுப வீ நன்பர் அல்லவா.
    உம்மை போன்ற உதவாக்கரைக்கு
    போக்கு இடம் அங்குதான்.

  • @vicneshwar9169
    @vicneshwar9169 3 роки тому +8

    Appa ena hairku? Nalla ketruven

  • @nagalakshmimuniswamy5097
    @nagalakshmimuniswamy5097 5 років тому +23

    இவர் வீட்டுக்கே ஏதும் புரியோஜனம் இல்ல,அப்புறம் நாட்டுக்கு சேவை செய்கிறேன்னு பொய்தானே.

  • @kalpanas9607
    @kalpanas9607 3 роки тому +5

    Sister thamarai mam u r very intelligent girl.
    Don't join with him.
    U r very good and nice person
    Ur lyrics r so good
    Keep it up
    God bless u ma.

  • @mahendranm9365
    @mahendranm9365 3 роки тому +4

    Thiyagu- Adamant
    Thamarai- Emotional

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes Рік тому

    ஒவ்வொரு பெண்ணும் தன் துணையை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் உண்மை..... தாமரை எவ்வளவு நல்ல கவிஞர்...... வேறு என்ன சொல்வது....

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 5 років тому +6

    Tamarai Madam should have selected like minded person , Thyagu sir you should do some constructive work a nd live with such a wanting wife.

  • @BalaMurugan-fn7mt
    @BalaMurugan-fn7mt 3 роки тому +2

    What a majority speech sir!

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 6 років тому +25

    நல்லாருக்குடா நியாயம்.
    சீ..
    நல்லாருக்குடா மார்க்சியம்.

  • @abusalimohideen7120
    @abusalimohideen7120 3 роки тому +1

    Genuine answer, rest all his personal life

  • @induprabhu10607
    @induprabhu10607 5 років тому +7

    Veetuku 5 paisa koduthathilai...velai illai,padikalai ithula 2 kalyanam.Kozhanthai Vera yaru antha payana valarpa ,thamarai thaan.
    Poda kilava.Kovam varama konjuvaangalo ivara.Irresponsible idiot.Your kid will suffer.
    How are you gonna take care of him if you don't have earning.And stop smiling and answering everything casually as its a joke.

  • @swaminathanbudalurmani4674
    @swaminathanbudalurmani4674 3 роки тому +1

    Love is blind. Husband and wife relationship is an Himalayan task. Claiming the Mount Everest is a very difficult task. Life is like that. Unless you have give and take policy understand the pros and cons life will be smooth sailing. That's all I can comment.

  • @kingmaker14
    @kingmaker14 3 роки тому +1

    Avanga evlo love pannuna ipdi tharna pannuvanga. Thiyagu ithu unaku kandipa nadakum

  • @rajendranv4327
    @rajendranv4327 3 роки тому +2

    ஐயாவின் நல்ல சிந்தனை புரட்சிகர பயணம் தொடர வாழ்த்துகள் கவிஞர் தாமரை தம்பி சமரன் தனியாக வாழ்வதே நல்லதா இருக்குமென கருதுகிரேன் மூவருக்கும் வாழ்த்துகள்

  • @mahendranm9365
    @mahendranm9365 3 роки тому +1

    Ego and adamant stand could be the major reason for their misunderstanding.

  • @mkragavan
    @mkragavan Рік тому +1

    என்ன ஒரு யோக்கியன்

  • @vanisha2315
    @vanisha2315 3 роки тому +2

    Theeka Alungoo eppozthum vayasu vithyasum theriyathu

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 6 років тому +6

    ஐயா
    எல்லாருக்கும் ஒரு சட்டம்.
    நீங்கள் சொல்வதே.
    ஆனால்
    உங்களுக்கு மட்டும் ஒரு தனி சட்டம்.
    எங்களுக்கு வந்தால் தக்காளி சட்ணி.
    உங்களுக்கு வந்தால் மட்டுமே இரத்தம்.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 9 років тому +6

    salt and pepper hair style Thala Nope his Mangoose Mandaiyan

  • @ksk3300
    @ksk3300 3 роки тому +1

    Ignor past. Forget everything. Start real with immediate effect. Please.

  • @hrk4475
    @hrk4475 3 роки тому +7

    After enjoying with one young wife, this man shamelessly says that he planned to run away for five years. Listening this interview, he proves his foolishness, immaturity,...! Anyhow he is a former criminal.

  • @sundaresanpandian3883
    @sundaresanpandian3883 3 роки тому +2

    தாமரை யாரையும் சார்ந்து வாழக்கூடியவர் இல்லை.அவரைச் சார்ந்து தியாகு வாழ வேண்டுமென்று விரும்புகின்றார்.அவரின் சுய நலத்துக்காகவே தியாகுவின் பொது வாழ்க்கைக்கு களங்கம் கற்பிக்கின்றார்..அது மட்டுமல்ல ,அவருக்கு பொருந்த வில்லை என்பதற்காக தியாகுவின் நண்பர்களை,அவர் சார்ந்த கருத்தியியலை சிறுமை படுத்திகிறார்,அது தாமரையின் முதிர்ச்சி அற்ற தன்மையைக் காட்டுகிறது. தியாகுவின் கடந்த கால வரலாறு அறிந்துதான்,அவரை விரும்பி திருமணம் செய்து கொண்டு பிள்ளையும் பெற்றுக் கொண்டார்.திரைத்துறையில் புகழ் பெற்ற ஒரு பெண் கவிஞர் மனமொத்த திருமண வாழ்வில் சிக்கல் வரும்போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று தெரியாமல் பக்குவமற்று,வீதிக்கு வந்து குடும்ப வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டி,தியாகுவை சிறுமை படுத்த நினைத்தால்,அதை சிறிதும் பொருட் படுத்த மாட்டார்,அவர் சிறைப் பறவை அல்ல..விடுதலை வேட்கை கொண்ட சுதந்திர பறவை..

  • @venkatragavanrangachari3480
    @venkatragavanrangachari3480 5 років тому +3

    Murpokku thirumanam senjadhukku apparam edhukku complaint?
    Kalyanam pannama kozhandhai pethukutta ippo edhukku summa drama?

  • @jayaprakash304
    @jayaprakash304 5 років тому +1

    Agree

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 2 роки тому

    இவருடைய மதிப்பிற்குரிய மொழிதான் இவரின் பேறஅழகு! போதுமா!

  • @meikandasivamsivam8498
    @meikandasivamsivam8498 5 років тому +4

    ஆறுவது சினம்....

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 3 роки тому +2

    டேய்.. பொண்ணு.. எல்லாருக்கும் தான்டா... அவர் என்ன.. இவர் என்ன.. புடிங்கி மாதிரி பேசாத.
    நீ.. என்ன சொல்வதோ.
    . நானும் சொல்வேன்..

  • @mohanchandk3889
    @mohanchandk3889 3 роки тому +1

    Ting... Ding.., Tamil sevai... Ithu

  • @palanivelsubhu2824
    @palanivelsubhu2824 3 роки тому

    𝐼 𝒶𝓂 𝒶𝓅𝓅𝓇𝑒𝒸𝒾𝒶𝓉𝑒 𝓎𝑜𝓊𝓇 𝓈𝓅𝑒𝑒𝒸𝒽 𝓋𝑒𝓇𝓎 𝓋𝑒𝓇𝓎 𝓂𝑒𝓉𝓊𝓇𝒾𝓉𝓎 𝓂𝒶𝓃 𝓌𝑒𝓁𝓁 𝒹𝑜𝓃𝑒

  • @deepakpraveen9947
    @deepakpraveen9947 5 років тому +2

    aanava petchu unga speeche solluthu neenga karvam pidichavarnu

  • @anba00007
    @anba00007 5 років тому +3

    Naayee penghalai vachi ennada aaraichi pandre. ...Un magalai naan aaraichi pannava

  • @balas9841
    @balas9841 5 років тому +1

    Thaththa very lucky

  • @TheThirumangai
    @TheThirumangai 5 років тому +2

    Oruthanakku orithi
    Appdinu illaiyaa?

  • @RedPixNews24x7
    @RedPixNews24x7  9 років тому

    #Thiyagu
    #TamilActivistThiyagu
    #WriterThamarai
    Tamil Activist Thiyagu Reply To His Wife Tamil Movie Lyrics Writer Thamarai - RedPix24x7

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 3 роки тому +2

    Maaname pothu enda dei...

  • @sahadevanbalachandran659
    @sahadevanbalachandran659 3 роки тому +2

    Puratchi than valkai, entha vellaiyum saiyavillai, good life .But he is true to himself.
    I feel sad for both & specially for their kid.

    • @happymoments9512
      @happymoments9512 2 роки тому

      Thavarudhalaa puratchi dhaan thozhil nu sollitaar

  • @yogeshwaran51
    @yogeshwaran51 Рік тому

    என்ன பொது வாழ்க்கை ?

  • @TheBatman37905
    @TheBatman37905 5 років тому +2

    Sariya dealing panni irukka mattar😂😂😂😂

  • @vinayakm8970
    @vinayakm8970 9 років тому +4

    dae unaku ena pothu vaazhka da. aiyo kunduci vikkaravanellam tholil athibar ama.

  • @johnsolomonraja7990
    @johnsolomonraja7990 5 років тому +1

    why u married her and trying to leave

  • @geethasivasundar5371
    @geethasivasundar5371 3 роки тому

    இருவருமே வாய்ச்சொல்லில் வீரர்தாம்

  • @srk8360
    @srk8360 3 роки тому +1

    😂😂

  • @sanju85ful
    @sanju85ful 4 роки тому +1

    vaazhkai full ah porattam, problem

  • @prabhup3754
    @prabhup3754 5 років тому +3

    Thanda sooru.. 😕😕

  • @subashraghavan6035
    @subashraghavan6035 3 роки тому

    Thiago thinks he smart in his answers. Not really. He beats around the bush thinking he is smart.

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 3 роки тому +1

    இல்லை தாமரைபடித்தபெண் முதல்திரூமணத்திலே நல்லதீர்மானம் எடூத்தீரூந்தால்முதல்தீர்மானம் தவறூ அதையும் முறித்துக்கொண்டு தியாகுஏற்கனவே தீருமணமாகிதிருமணம்செய்தமகளூம்இருக்கும்போதூஇவரைஎந்த தகுதியில் 2ஆம்திருமணத்தீற்க்கூ தியாகுவைதேந்தெடுத்ததும் தவறு ஆகவே வெறும்தமிழ்பேசும் தகுதியை வைத்துக்கொண்டூ எப்படீ தீர்மானம் எடூத்தீர் தாமரை

  • @preethaashwin4398
    @preethaashwin4398 3 роки тому

    He is jealous... Bcoz she is famous..

  • @mathivanant5773
    @mathivanant5773 2 роки тому

    Miga theliva pesuraru

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 3 роки тому +2

    வெளிப்பபடையாகப் பேசுககிறார். பூச்சுகள் இல்லை

  • @balas9841
    @balas9841 5 років тому +1

    Thaththa nd pethi

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 років тому +1

    Ivan pombala porukki

  • @madanbabu4658
    @madanbabu4658 2 роки тому

    இவர். முதலில்.சரியாக இல்லிகோ.சாமி.

  • @sajidanawaz6437
    @sajidanawaz6437 3 роки тому

    Life is adjustments...if this fails...better break off...n keep it personal...sad though

  • @mohammedfarhan9759
    @mohammedfarhan9759 5 років тому +2

    I respect to you sir

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 роки тому

    உங்கள் பிரச்சனை எனக்கு தெரியாது. நீங்கள் கட்டாயம் தவறு செய்திருக்க மாட்டீர்கள். அந்த அம்மா பேச்சில் பக்குவம் இல்லை. அவர் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணமாக இருக்க கூடும் என நம்புகிறேன்.

  • @kk.dhanasekar9738
    @kk.dhanasekar9738 3 роки тому

    Yokkiyan varan sombai eduthuyhu ulla vaiii

  • @hrk4475
    @hrk4475 3 роки тому

    Fake man.

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 3 роки тому

    Seriyana Bokhanava ivan

  • @palanivelsubhu2824
    @palanivelsubhu2824 3 роки тому +1

    𝒯𝒽𝒾𝓎𝒶𝑔𝓊 𝓈𝒾𝓇 𝓊𝓃𝑔𝒶𝓁 𝓅𝑒𝓉𝒾𝓎𝒶𝒾 𝓀𝑒𝓉𝓉𝓊 𝓃𝒶𝓃 𝒶𝓏𝒽𝓊𝓉𝒽𝓊𝓋𝓇𝒾𝓉𝒶𝓃 𝒷𝓎 𝓈𝓊𝒸𝒽𝒾𝓋𝒶𝓉𝒾𝑜𝓃 𝑜𝒻 𝓎𝑜𝓊𝓇 𝓈𝑜𝓃