Lyricist Thamarai | Thug Life | Life Of Murthi

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #lyricistthamarai #thamarai #lifeofmurthi
    Lyricist Thamarai is a one the best Lyricist writer in tamil cinema And she is 2nd girl Lyricist in tamil cinema And Lyricist Thamari in my favorite song writer
    Insta ID : Life Of Murthi
  • Розваги

КОМЕНТАРІ • 580

  • @manoj3095
    @manoj3095 2 роки тому +506

    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடலாசிரியர் ❤️💯 நா. முத்துக்குமார் & தாமரை 💯✨️

    • @santhosh-jc8gj
      @santhosh-jc8gj 2 роки тому +5

      Correct 💯 bro

    • @selvarajs2754
      @selvarajs2754 2 роки тому +5

      YOU ARE ABSOLUTELY CORRECT 💯

    • @garfield7298
      @garfield7298 2 роки тому +2

      பா.விஜய்

    • @karthickd7897
      @karthickd7897 2 роки тому +1

      Ugabarathi sir vituteenga

    • @askumar1222
      @askumar1222 2 роки тому +2

      இருவரையும் பாடலாசியர்களாக அறிமுகம் செய்தவர் சீமான் அண்ணன்❤🔥

  • @rainbow7x11
    @rainbow7x11 2 роки тому +14

    இப்போதான் தெரிந்தது எனக்கு பிடித்த இந்த பாடல்கள் எல்லாம் கவிஞர் தாமரை எழுதியது என்று

  • @கலைஎழிலி
    @கலைஎழிலி 2 роки тому +123

    எனக்கு மிகவும் பிடித்த பெண் பாடலாசிரியர் தாமரை🙏😍😘

  • @Arunraj-jv8hp
    @Arunraj-jv8hp 2 роки тому +167

    தலைசிறந்த தமிழ் பெண் பாடலாசிரியர் மட்டும் இல்லாமல் தமிழ் மொழிக்கும் சிறந்த தொண்டாற்றிக்கொண்டிருப்பவர் . தமிழ் சினிமாவின் மிகசிறந்த பொக்கிஷம் . தாமரையையும் , ந.முத்துகுமாரையும் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்த தலைவர் சீமான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Tamilan808
    @Tamilan808 2 роки тому +84

    Harris+thamarai =vera level

  • @esakkiraj3535
    @esakkiraj3535 2 роки тому +190

    ஒன்றா,இரண்டா, தாமரை அம்மா எழுதிய சிறந்த பாடல்களைக் குறிப்பிட அவங்க எழுதிய எல்லாப் பாடல்களும் சிறந்தவையே...❣️ 👍

    • @arunagiriraja
      @arunagiriraja 2 роки тому

      ua-cam.com/video/Mz19WZ9qyI4/v-deo.html

  • @sathiyaseelan4169
    @sathiyaseelan4169 2 роки тому +19

    இரண்டு தமிழ் தங்கங்களை💛 கொடுத்தது வைரக்கள்💓சீமான் அண்ணனா!

  • @premsittu2126
    @premsittu2126 2 роки тому +831

    😕Innum அப்பா,அம்மா விளையாட்டு விளையாடாத ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்

  • @saravananpanneerselvam5533
    @saravananpanneerselvam5533 2 роки тому +7

    எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் தாமரை, தூய தமிழில் இருக்கும் இவர் எழுதிய அனைத்து பாடல்களும்

  • @துகலிகை
    @துகலிகை 2 роки тому +10

    தமிழை தலை சிறந்த வரிகளால் வாழவைக்கும் மறு தாய் ❤❤

  • @aksharayadav6916
    @aksharayadav6916 2 роки тому +11

    மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே song from வேட்டையாடு விளையாடு movie is my most favourite song from poet Thamarai. Proud to live in her times.

  • @kathiravankathiravan5031
    @kathiravankathiravan5031 2 роки тому +12

    துலாத்தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ பேரழகே....♥️❤️

  • @குவிரன்தமிழ்
    @குவிரன்தமிழ் 2 роки тому +89

    பாடல் ஆசிரியர் தாமரை & நா. முத்துக்குமார் இவரை அறிமுகம் செய்த பெருமை அண்ணன் சீமான்.

    • @ManiVaas
      @ManiVaas 2 роки тому +4

      நிஜமாவா? தமிழின் சிறந்த பாடல் ஆசிரியர்களில் இருவரை சீமான் கண்டுபிடித்தார் என்பது ஒரு ஆச்சர்ய தகவல்

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 2 роки тому

      அந்தாள் பேசுர அரசியல்
      ரோம்ப கீழ்த்தரமாக இருக்கும்

    • @EverythingaboutChemistry
      @EverythingaboutChemistry 2 роки тому +1

      @@ManiVaas yes bro it's true!

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 10 місяців тому

      ​@@simonreingsmks6835goltie mooditu kelambu

  • @Bu-bu2024
    @Bu-bu2024 2 роки тому +35

    Sikki mukki nerupae My favorite song ❤️✨❤️Engayum Kaadhal song My favorite ❤️✨

    • @arunagiriraja
      @arunagiriraja 2 роки тому

      ua-cam.com/video/Mz19WZ9qyI4/v-deo.html

  • @user-qxpkwl
    @user-qxpkwl 2 роки тому +14

    90s songs innum kekura maadhiri irukuradhuku main reason ella lyricist thaan.. next decade la tamil paattu suththama irukadhu pola... blessed to be born in 90s era.

  • @epntamil5706
    @epntamil5706 2 роки тому +7

    அத்தனை பாடல்களும் அருமையானவை.. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள்

  • @SK_marvellous
    @SK_marvellous 2 роки тому +13

    கனகாம்பர இதழை விரித்து என்றால் அந்த பூவைப் போல ஆரஞ்சு நிற உதடு என்று சொல்லி இருக்கிறார்...😀

  • @rajrio
    @rajrio 2 роки тому +42

    Harrish mams❤and Lyricst thamarai mam😍perfect duo🥰💯 ivanga combo songs ellam ennoda fav✌🏻❤

    • @arunagiriraja
      @arunagiriraja 2 роки тому

      ua-cam.com/video/Mz19WZ9qyI4/v-deo.html

  • @balajiarun1518
    @balajiarun1518 2 роки тому +26

    கெளதம் வாசுதேவ்மேனனின் அனைத்து படங்களில் உள்ள பல பாடல்கள் தாமரை அவர்கள் எழுதிய பாடல்கள்

    • @suman_knr_edits
      @suman_knr_edits 2 роки тому

      Neethane en ponvasantham full songs lyrics writen by Na.muthukumar ❣✍

  • @Amalin_YT
    @Amalin_YT 2 роки тому +85

    Thamarai strong woman👏👏👏💯

    • @arunagiriraja
      @arunagiriraja 2 роки тому

      ua-cam.com/video/Mz19WZ9qyI4/v-deo.html

  • @vineeth_sna
    @vineeth_sna 2 роки тому +7

    ஆண் கவிஞர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் பெண்களாலும் சாதிக்க முடியும் என கவிஞர் தாமரை அவர்களுக்கு முதன்முதலில் வாய்ப்பு கொடுத்து திரைத்துறையில் அறிமுகம் செய்த பெருமையும் என் அண்ணன் சீமானுக்கே

  • @anbumuthuraja02
    @anbumuthuraja02 2 роки тому +18

    கண்கள் நீயே பாடல்....My Mom Caller Tone...

  • @empire2297
    @empire2297 2 роки тому +72

    அது எப்படியா எனக்கு புடிச்ச எல்லா பாட்டுமே தாமரையை எழுதி வச்சிருக்காங்க

    • @PrakashKumar-qk6xp
      @PrakashKumar-qk6xp 2 роки тому +9

      No bro. Avanga eluthuna ella paatumae namaku pidichuruku.

  • @mygumybear
    @mygumybear 2 роки тому +30

    Thamarai should be doing more films especially Ponniyin Selvan. Female poets in the world bring fantastic ideas about life and feeling from their perspective. Their description about men and romance is very interesting, all Thamarai song lyrics are pure gold.

  • @brokenyt17
    @brokenyt17 2 роки тому +56

    Harris Jayaraj+Tamarai ❤️

    • @arunagiriraja
      @arunagiriraja 2 роки тому

      ua-cam.com/video/Mz19WZ9qyI4/v-deo.html

  • @pethurajannithiyanandamuru2749
    @pethurajannithiyanandamuru2749 2 роки тому +29

    சங்கிகளோட தாமரைதான் தமிழகத்தில் மலராது ஆனால் தமிழனின் உள்ளத்தில் அக்கா தமிழ் தாமரை மலர்ந்து கொண்டே இருக்கும்!!!!!!

  • @Sumanmechmails
    @Sumanmechmails 2 роки тому +20

    Harris+gvm+thamarai😍😍😍😍

  • @Lovelydesigner1
    @Lovelydesigner1 2 роки тому +2

    பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் இனிமையான பாடல்கள் ♥️♥️♥️♥️♥️

  • @akashkutty4463
    @akashkutty4463 2 роки тому +12

    Harris+thamarai+surya all songs hit

  • @murugeshmmg5500
    @murugeshmmg5500 2 роки тому +2

    தாமரை & ஹரிஸ் ஜெயராஜ் பாடல்கள் சூப்பர்

  • @amrinhalaf6932
    @amrinhalaf6932 2 роки тому +7

    இந்த வீடியோ ல இருக்குற songs வெய்ச்சி புது playlist create பண்ணலாம்...Thank you மூர்த்தி அண்ணா!!!
    Thamarai+Gvm+Harris Jeyaraj=Pure vibes💫🤪😇

  • @enbathamilan2084
    @enbathamilan2084 2 роки тому +10

    Most of my favourite songs are written by thamarai 🥰😘

  • @manikandan-hu9fj
    @manikandan-hu9fj Рік тому +4

    Big fan of Lyricist தாமரை from now....😍💘
    Tq for positing this video😘

  • @empire2297
    @empire2297 2 роки тому +4

    எனக்கு தெரியாமலேயே தாமரையின் பாடல்களை ரசிகனாக இருந்திருக்கேன்

  • @kironkiron9385
    @kironkiron9385 2 роки тому +4

    Indha songs ellame my favorite songs

  • @jaish298
    @jaish298 Рік тому +1

    Omg ellame my fvrt songs ithellam thamarai than eluthinanganu ippothan theriyum .paahhh vera Level thamarai akkaa❤️

  • @rithulabinaw8891
    @rithulabinaw8891 2 роки тому +5

    Full of harris jayaraj music and thamaraiyin varikalil.. 💞💞💞💞💞💞

  • @m.shanmugapriyan2919
    @m.shanmugapriyan2919 2 роки тому +3

    ஒரு முறை பிறந்தேன்
    From the நெஞ்சிருக்கும்வரை 💕

  • @suriyakumar1376
    @suriyakumar1376 2 роки тому +2

    Bro சத்தியமா இவ்ளோ நல் எனக்கு தெரியாது bro இவங்க எழுதுனது songnu semma வேற level

  • @RanjithKumar-qk8op
    @RanjithKumar-qk8op 2 роки тому +10

    Thamarai songs my favorite playlist bro 🔥❤⚡👌... Super lyrics in tamil cinema 🔥❤⚡👌

    • @arunagiriraja
      @arunagiriraja 2 роки тому

      ua-cam.com/video/Mz19WZ9qyI4/v-deo.html

  • @balajiarun1518
    @balajiarun1518 2 роки тому +5

    அச்சம் என்பது மடமையடா படத்தில் தள்ளிபோகாதே பாடல் அருமை

  • @karthi7102
    @karthi7102 2 роки тому +82

    Feature is a word
    Future is an emotion

  • @saranyajaganathan4646
    @saranyajaganathan4646 2 роки тому +9

    இதயத்தை ஏதோ ஒன்று......!
    Most fav💕

  • @vanithavanitharohith7556
    @vanithavanitharohith7556 2 роки тому +1

    All songs my favourite song's

  • @kamalesh1458
    @kamalesh1458 2 роки тому +30

    இப்பவும் சுத்தமான‌தமிழ் பாட்ட கேக்கும் போதெல்லாம் தாமரை தா எழுதிருப்பாங்கனு தோணும்

    • @lifeofmurthi
      @lifeofmurthi  2 роки тому

      Enakkum apdi than thonum 🥰

    • @sunlifeofnarenandkarthi2866
      @sunlifeofnarenandkarthi2866 Рік тому

      @@lifeofmurthi Bro Thalapathy67 2update எனக்கு கிடைச்சிருக்கு bro

  • @Sharmahai2
    @Sharmahai2 5 місяців тому +1

    காதல் ஒன்னு கடவுள் இல்லையடா, இந்த எலவு எல்லாம் ஆர்மோன் செய்யும் களங்கம் தானேடா. ஆழ்வார் பேட்ட ஆண்டவா ❤❤❤

  • @prasanth.m9579
    @prasanth.m9579 2 роки тому +4

    All tym my fav...muthal nee mudivum nee song.....❤️💯✨

    • @arunagiriraja
      @arunagiriraja 2 роки тому

      ua-cam.com/video/Mz19WZ9qyI4/v-deo.html

  • @asok1699
    @asok1699 2 роки тому +16

    Minnalum minnalum my fav song 😻😻😻

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg 2 роки тому +6

    அழகிய அசுரா அழகிய அசுரா 💥❣️🔥

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 2 роки тому +9

    தாமரை அக்காவை எனக்கு கண்கள் இரண்டால் பாடலில் விழுந்தவன் இன்னும் கரையேற முடியவில்லை...
    அக்காவின் தமிழ் வார்த்தைகள் மழைநிரைப்போல் தூய்மையாக விழுந்துகொண்டிருக்கிறது...

  • @ananthakrishnanvs2255
    @ananthakrishnanvs2255 Рік тому +5

    HARRIS+THAMARAI=MAGIC

  • @manoharan1934
    @manoharan1934 Рік тому +2

    எப்பா நீங்கள் பேசி முடிக்கிர விதம் ரொம்ப பிடித்திருந்தது

  • @dmanidmani6990
    @dmanidmani6990 2 роки тому +2

    இதெல்லாம் தாமரை எழுதிய பாடல்களா ....அருமையான பாடல்கள்

  • @d_luffy.__
    @d_luffy.__ 2 роки тому +5

    Yaaro yaaro song la ennoru line um semmaya irukum sari paathi iravum pagalum ena koori ulagam sulalum oru paathiyum pirinde ponaal enagum brothers oda piriva pathi eluthirpanga

  • @rubakayal9622
    @rubakayal9622 Рік тому +1

    உங்க வீடியே இப்போ தான் பாத்தேன் பார்த்த உடனே லைக் subscribe பண்ணிட்டேன்.... video ellame semma anne ❤️ like you anne❤

  • @PonmaniRR
    @PonmaniRR 2 роки тому +3

    Yaro yaro song is unique.. it hits you differently..

  • @sathishkumarsathish9508
    @sathishkumarsathish9508 2 роки тому +17

    Director Gowtham and thamarai combo songs are beautiful

  • @saddamsahana5742
    @saddamsahana5742 Рік тому +2

    All songs super

  • @vijayanandoracle
    @vijayanandoracle 2 роки тому +6

    5:41 adei photo la irukirathu writer Arundathi Roy da..
    Also the tamil lyrist writer name is Roshanara begum .. (kunguma pottin mangalam song)

  • @sbalakrishnan9705
    @sbalakrishnan9705 2 роки тому +1

    Thaamarai madam big fan of ur work madam👍👋

  • @bharathirajans1375
    @bharathirajans1375 2 роки тому +2

    super bro👏👏👏👏👏👏 இப்பனாச்சி புரிச்சு, தெருன்சுக்க முடுன்சுதேற் 👏👏👏👏👏👏👏👏👏🙏🤝👍😇☺😊🤩🥳😎

  • @azarhassain0852
    @azarhassain0852 2 роки тому +8

    Itula Vara Ellame Ennoda Fav Tha Bro 😘❤️
    Mass Thala Nee... ❤️💖

  • @ashrifshihan7105
    @ashrifshihan7105 2 роки тому +25

    கரு விழி கண்களால் கயல் விழி கொள்கிறாள் வலித்தாலும் ஏதோ சுகம்.
    குழி விழும் கண்ணத்தில் குடியிரு என்கிறாள் விலை இல்லா ஆயுள் வரம்.
    தாமரை...
    எந்த பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் கண்கள் போகும் முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சலாடும்.
    இது தான் தாமரை....

    • @ganapathiganny
      @ganapathiganny 2 роки тому

      Enna song bro ithu

    • @gayathri.s3370
      @gayathri.s3370 2 роки тому

      Mazhai vara poguthey song from yennai arindhal bro😊

    • @ashrifshihan7105
      @ashrifshihan7105 2 роки тому

      Malai vare poogudhey song from yennai arrindhal movie

  • @attitudeboy1555
    @attitudeboy1555 2 роки тому +58

    பள்ளிக்கூடம் வெளியே நாவல் பழம் விற்கும் ஆயா ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @srinivelur1223
    @srinivelur1223 2 роки тому +6

    சேற்றில் பூத்த தாமரை போல் பாடல் வரிகளுக்காக மலர்ந்த தாமரையே. வாழ்க. ப

  • @Mani2505Geethu
    @Mani2505Geethu 2 роки тому +15

    U1 Thug life part2 podunga thalavaree My humble request Bro... ☺️☺️☺️☺️Video vera leval 😇😇😇

  • @tgbaashha9570
    @tgbaashha9570 Рік тому +1

    Vera level bro thamarai mam🥰

  • @prabakaranv60
    @prabakaranv60 2 роки тому +1

    தாமரை அக்கா அவர்களின் மகனின் பெயரை என் மகனுக்கும் வைத்தேன் (சமரன்) நன்றி அக்கா ❤❤❤

  • @Ganesh_61
    @Ganesh_61 2 роки тому +4

    கண்கள் நீயே - முப்பொழுதும் உன் கற்பனைகள் (தாமரை+ஜிவி)

  • @invisibleman.
    @invisibleman. 2 роки тому +1

    தெனாலி இந்த சாங் சூப்பரா இருக்கும்

  • @zodiacsign1038
    @zodiacsign1038 2 роки тому +13

    Surya +Harris+thamarai+ Karthik

  • @kdcreation288
    @kdcreation288 Рік тому +2

    GVM + Harris + Lotus = 💙bliss...

  • @minerals7638
    @minerals7638 2 роки тому +1

    Yeppaaaa saami vere level mam ninga yenaku pudicha song almost ippo ketuta 💕

  • @gunasekaran4130
    @gunasekaran4130 2 роки тому +1

    மிகவும் அருமையான விளக்கம் தாமரை வரிகளுக்கு தலை வணங்குகிறேன்

  • @krishvijay8912
    @krishvijay8912 2 роки тому +1

    Thallipogathea my fav song thamarai maam lyrics

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 2 роки тому +6

    கவிஞர் தாமரை ❤️💛

  • @deepanrajshanmugam6338
    @deepanrajshanmugam6338 2 роки тому +2

    மாறா படத்திலிருந்து யார் அலைத்தது பாடல் .."யார் அலைத்தது" தாமரை எழுதியதில் எனக்குப் பிடித்தது..

  • @Vet.updatesdaily
    @Vet.updatesdaily Рік тому +1

    Thankyou bro.. indha mari nerya video podunga 💗💗

  • @mdk1983
    @mdk1983 9 місяців тому +2

    Vikramum Rolex oda wife um dance aadirukkaanga. Sema bro 🤣🤣🤣

  • @Thamizhan-ml2ec
    @Thamizhan-ml2ec 2 роки тому +2

    வான்
    உயர
    உயரவே
    உழைக்க
    உழைக்க
    உயரவே
    ஏழை
    நீ
    வியர்வை
    சிந்தி
    வேர்
    நின்று
    நெல்
    கதிர்
    உயரவே
    உழைப்பது
    நீ
    ஆகினும்
    உண்பது
    நாம்
    அல்லவா
    மற்றொரு
    அன்னை
    விவசாயி
    நீ
    அல்லவா
    🌾🌾🌾

  • @SakthiVel-zs3yg
    @SakthiVel-zs3yg 2 роки тому +2

    Unmaiya semaya irukku anna 👑

  • @arunprakash7397
    @arunprakash7397 2 роки тому +1

    Iam thamarai fan Thankyou Life of Murthi.

    • @bala_tamilottran4593
      @bala_tamilottran4593 2 роки тому

      சகோ எனக்கு அவர் எழுதிய அனைத்து பாடல்களும் வேண்டும்
      யூடியூபில் எங்கு இருக்கிறது?

  • @munauverirshath3337
    @munauverirshath3337 2 роки тому

    Whw 😍😲👀 all song is 90s favourite songs ❤️❤️🤩

  • @simplyvel981
    @simplyvel981 2 роки тому +2

    நான் பல முறை தாமரை பாடல் வரிகள் கேட்டுள்ளேன்

  • @pothiththamil5422
    @pothiththamil5422 2 роки тому +3

    Tamarai 🔥🔥🔥❤️

  • @dhanush_paraiyar
    @dhanush_paraiyar 2 роки тому

    ஏனோ வானிலை மாறுது வேர லெவல்

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 2 роки тому +3

    கண்ணதாசனின் மறுபிறவி தாமரை அவர்கள்

  • @cute-horror
    @cute-horror Рік тому +4

    Nice lyrics 🥰✌️

  • @divyabharathi7202
    @divyabharathi7202 2 роки тому +2

    Really trueee..love your lyrics mam♥️♥️♥️

  • @roshanmicheal1346
    @roshanmicheal1346 2 роки тому +9

    💖ஹாரிஸ் vibes 💞

  • @Kamalprasathbalaji
    @Kamalprasathbalaji 2 роки тому +2

    Sema video Brother. Thanks for making this. Made my day

  • @arunkumarannamalai8734
    @arunkumarannamalai8734 2 роки тому +7

    வெடியை கொளுத்தி வீசியது போல உள்ளது தாமரை யின் வரிகள்

  • @suryasmart2062
    @suryasmart2062 2 роки тому +1

    Unakkenna venum sollu sonG...❣️

  • @jenishajeganathan
    @jenishajeganathan 7 місяців тому

    Ellaamae en playlist la irukka songs😮

  • @merlinJebaraj.
    @merlinJebaraj. Рік тому

    All songs are my favourite 💓

  • @miyamiya2352
    @miyamiya2352 2 роки тому +1

    Kangal neeye...😍
    Kattrum neeye....❤

  • @ag.musiq2006
    @ag.musiq2006 2 роки тому +18

    Anna i am your big fan na ❤❤
    Daily video's podunga na

    • @arunagiriraja
      @arunagiriraja 2 роки тому

      ua-cam.com/video/Mz19WZ9qyI4/v-deo.html

  • @akileshv.r8380
    @akileshv.r8380 2 роки тому +4

    I am big fan of yaaro yaaro naan yaro 🎵song. Heart melting song for me and another one singer karthik I like his songs. So much.
    Anna singer karthik pathi oru video podunga bro please please please please please please please please please please 🙏🙏.

  • @anbhu7518
    @anbhu7518 2 роки тому +10

    Harris Always Rocks 🔥💙

  • @tamiljothi5775
    @tamiljothi5775 2 роки тому +3

    உண்மையான தமிழச்ச்சி ❤️