எங்க Family கடந்து வந்த கருப்பு தினங்கள்: Thiagarajan Emotional Interview | Prashanth, Andhagan

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2022
  • #Thiagarajan #Prasanth #Andhagan
    Prashanth Thiagarajan, known professionally as Prashanth, is an Indian actor and businessman, known for his works predominantly in Tamil cinema. Besides Tamil films, he has also appeared in few Telugu, Hindi and Malayalam films.
    ramrajcotton.in/collections/s...
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
    Don't miss our Telegram channel for all updates - t.me/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz.com/tamil
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Telegram: t.me/igtamil
  • Розваги

КОМЕНТАРІ • 353

  • @sundaramahalingam6214
    @sundaramahalingam6214 9 місяців тому +22

    90s kids மட்டுமே தெரியும் பிரஷாந்த் எவ்ளோ பெரிய நடிகர் என்று.

  • @ajeeah6274
    @ajeeah6274 2 роки тому +166

    நல்ல மகன் நல்ல மனிதன்…..
    இறைவன் அருள் புரியட்டும் அவரின் எதிர்கால வாழ்விற்கு.

  • @umamageshwari7407
    @umamageshwari7407 2 роки тому +66

    உங்கள் மகன் பெயர் தான் என் மகனுக்கு வைத்தேன் அவர் அட்வகேட் நன்றி சார் 🙏

  • @prashanthkokila5480
    @prashanthkokila5480 2 роки тому +70

    இந்த மாதிரி ஒரு தந்தை அமைய கொடுத்து வைத்தவர், பிரஷாந்த் அண்ணன்... மீண்டும் ஒரு ஜென்மம் எடுத்து, நீங்கள் இருவரும் தந்தை, மகனாக பிறக்க வேண்டும்...

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 роки тому +403

    ஒரு நல்ல மனிதனுக்கு ஒரு வாழ்க்கைத்துணை அமையாமல் போனது மிகப் பெரிய வருத்தம்... sad 😔 😢

    • @JohnWick-ph9lv
      @JohnWick-ph9lv 2 роки тому +10

      He is so arrogant

    • @shalinivibrant3104
      @shalinivibrant3104 2 роки тому +2

      @@JohnWick-ph9lv who ?

    • @ponsamy5923
      @ponsamy5923 2 роки тому +11

      Appavum paiyanum romba headweight

    • @lathavenkatesh7718
      @lathavenkatesh7718 2 роки тому +2

      He is remarried

    • @karti4181
      @karti4181 2 роки тому +6

      Asaitha karanam.. Pothum endra maname ponsei marunthu....wife thedama pannatha theduna appaditha

  • @kannar2418
    @kannar2418 2 роки тому +104

    தமிழ் நாட்லயே மிக அழகான ஒரு புள்ளைக்கு இப்படியா சார் சித்தி மாறி பொண்ணு பாப்பீங்க.

  • @vjeeva123
    @vjeeva123 2 роки тому +31

    ஆணழகன் படத்தில் பிரஷாந்த்தின் அழகும் நடிப்பும் மிஞ்ச யாரும் இல்லை 😀 இனி வரும் நாட்களில் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும்

  • @rasathijayaraman2638
    @rasathijayaraman2638 2 роки тому +90

    Prashant should hv done 2nd marriage at very early stage he is such an amazing hero ...

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +55

    He is overprotective parent..he is the reason for prasanth's success and his failure knowingly or unknowingly..Prasanth is amazing actor undoubtedly...but he got no freedom to do what he want to do... Hopefully he will be successful again ..all the best sir

    • @vijayalakshmip6670
      @vijayalakshmip6670 2 роки тому +2

      Yes even avaruku marriage ku munnadi 2003-winner is last hit movie because of vadivelu

    • @Rj-ti2ei
      @Rj-ti2ei 2 роки тому +5

      Yes . Why can’t he act with tabu. This guy rejected the movie just because Aishwariya Rai was not his pair

    • @smarvala
      @smarvala 2 роки тому

      If you check a lot of actors would have lost good roles and movies because of the of external interference like the above case

  • @prashanthvsthiagarajanmovi5286
    @prashanthvsthiagarajanmovi5286 2 роки тому +101

    என்றுமே பிரஷாந்த் அண்ணா தான் அவர் ஒரு வைரம்

  • @nancybernard8704
    @nancybernard8704 Рік тому +9

    The way Anchor asks Questions and carried over the interview is appreciated. Best anchor👍

  • @nallanmohan
    @nallanmohan 2 роки тому +13

    ப்ரசாந்த் ஒரு அழகான ஹீரோ. அவர்க்கு சினிமா கிடைக்காமல் போனதற்க்கு அவர் அப்பாதான் காரணம்

  • @malathyvedha25
    @malathyvedha25 2 роки тому +7

    பிரசாந்த் நல்லா இருக்கணும் எங்களுக்கு செல்லப்பிள்ளை பிரசாந்த் இனியாவது கவனமாக திருமணம் செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @vjeeva123
    @vjeeva123 2 роки тому +53

    பிரசாந்த் நல்ல நடிகர்... கண்டிப்பாக விஜய்க்கும் அஜித் இருவருக்கும் சரியான போட்டியா இருந்திருப்பார் 👍 ஆணழகன் படத்தில் பிரஷாந்த்தின் அழகும் நடிப்பும் மிஞ்ச இன்றளவும் வேறு நடிகனில்லை 😀 இனி நடிக்க போகும் படங்களை நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும்

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 2 роки тому +27

    Interviewer asked right questions in right tone and good tamil too

  • @user-pj9vn5um8s
    @user-pj9vn5um8s 2 роки тому +126

    என் உயிர் அண்ணன் டாப் ஸ்டார் பிரஷாந்த் அவர்களுக்கு வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்

    • @vijaya4966
      @vijaya4966 Рік тому

      THANK. YOU. SO. MUCH. BROTHER 🌹

  • @kubendranvolks384
    @kubendranvolks384 2 роки тому +48

    TOP Star PRASANTH veriyan.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 роки тому +74

    கடந்த சம்பவங்கள் குறித்து கவலை படாமல் இருங்கள் சார் இனி வசந்த காலம் பிறக்கும் . பிரஷாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @vijigopalan9443
    @vijigopalan9443 2 роки тому +45

    காலம் இப்படியே போகாது. பிரசாந்த் அவர்களுக்கு மிக மிக நல்ல காலம் வரும்

    • @vishwa2135
      @vishwa2135 10 місяців тому +3

      66 age la ..pirakum

    • @pratheesprathees3879
      @pratheesprathees3879 Місяць тому

      yes❤❤❤

    • @JithinTayi
      @JithinTayi Місяць тому

      @@vishwa2135 Yen ? Ungalukku 66 age la dhan varuma bro ?

    • @vishwa2135
      @vishwa2135 Місяць тому

      @@JithinTayi illa prasanth ikku kalasarpa yogam irruku.

    • @vishwa2135
      @vishwa2135 Місяць тому

      First 33 or 2 nd 33 age than yogam.. 1st 33 nalla irrundhar.. Mohan mari.. 2nd 33 vikram rising.

  • @successmedia8160
    @successmedia8160 2 роки тому +32

    இவர் போல அனைத்து கலைகளும் நேர்த்தியாக கற்றறிந்த சூப்பர் நடிகன் Top star தான் நான் ,இவரைப்போல் ஒரு நடிகன் இன்றைய காலகட்டத்தில் இல்லை, இவருடைய இடம் இப்போதும் காலியாகத்தான் உள்ளது.

  • @jprani7903
    @jprani7903 2 роки тому +23

    🙏🙏🙏 யானைக்கும் அடி சறுக்கும். So
    பிரஷாந்த் and his parents must take it easy.

  • @sivakumar-es9du
    @sivakumar-es9du 2 роки тому +12

    நிறைய விசயங்களை உங்கள் கேள்விகள் மூலம் தெரிந்து கொள்ளமுடிந்தது. தியாகராஜன் சார் ஒரு நிறை குடம் என்பதை மீண்டும் நிறுபித்துள்ளார். வாழ்த்துக்கள்.

  • @RanjithKumar-dp7tp
    @RanjithKumar-dp7tp 2 роки тому +71

    40வருடம் முன்னாடி நீங்கள் கேட்டவை படம் .பிள்ளை நிலா
    பாட்டு , ரோஜா ஒன்று,மறக்க முடியாத பாடல்கள்

  • @sundararamanviswanathan1016
    @sundararamanviswanathan1016 2 роки тому +30

    He is great dad forever Thiyagu Sir!! If everyone get a dad like him it's fabulous!! Top Star is really a gifted child 💐

  • @zak3466
    @zak3466 2 роки тому +18

    Last statement is 100% true about love during maturity age.

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 2 роки тому +68

    Sir,Very simple…பிரசாந்த் வளர்ந்தது காரணம் நீங்க தான் , வீழ்ந்ததுக்கு காரணம் நீங்கதான்.பிரசாந்த் நல்ல வாழ்க்கையில்லும் தொழிலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்🙌

    • @selvammano3476
      @selvammano3476 2 роки тому +4

      Well said. Limit must be there in any relationship

    • @valcrazyify
      @valcrazyify 2 роки тому +1

      He itself told they done the Mariage. But Prashant subconsciously set his mind from childhood to marry a girl of Their parents choice. So it is Prasanth too part in it.

  • @kubendranvolks384
    @kubendranvolks384 2 роки тому +30

    TOP Star PRASANTH Anthagan waiting.

  • @JithinTayi
    @JithinTayi 2 роки тому +32

    📌மிகவும் நல்லவர்களாக இருந்தால் வாழ்க்கை துணை சரியாக அமைவது கொஞ்சம் கடினமே ☝

  • @deepalakshmi5837
    @deepalakshmi5837 2 роки тому +46

    My childhood favrt hero prasanth sir..such a talented person we love u most Prasanth.. Sir.. All the time weather u are acting or idle ... My full family favourite hero..mammootiyaan 😇😘😎

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll 2 роки тому

      ippo unaku marriage ayiducha... but ippovum nee slim supera iruka dp pathu... you looking hot

  • @senthilveeran1723
    @senthilveeran1723 2 роки тому +44

    Prashant is a good actor. Once seen him at Hyderabad Airport with Thalaivasal Vijay

  • @antonysheeba999
    @antonysheeba999 2 роки тому +16

    90s kids ku favourite hero prashant come Back andhagan, movie vetri pera vendum, matrum Maru valkayum vetri pera vendum

  • @rajaswarythiagarajan1147
    @rajaswarythiagarajan1147 2 роки тому +22

    Thiagarajan Sir is a very good responsible and great person and father who wanted the best for his son.

  • @deepakkaliamurthy1710
    @deepakkaliamurthy1710 2 роки тому +53

    Prasanth is a very good talented actor who worked with all top directors.
    I wish him come back stronger in andhagan ND let him live happily in his Life.
    Best wishes to Prasanth...

  • @harinirajan7608
    @harinirajan7608 2 роки тому +11

    தியிகராஜன் சார் பிராசந்த் both are super heroes 👍👍

  • @sundaramahalingam6214
    @sundaramahalingam6214 9 місяців тому +2

    பிரசாந்த் ஒரு காலத்தில் விஜய், அஜித் இவர்களை விட மிகவும் புகழ் பெற்ற நடிகராகவும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் அதிக ரசிகர்களை கொண்டவரும் இவரே. மிகவும் திறமை கொண்ட நடிகர் இன்று இல்லாதது எங்களுக்கு வருத்தம். அவர் மீண்டும் வர வேண்டும்.

  • @kubendranvolks384
    @kubendranvolks384 2 роки тому +19

    TOP Star PRASANTH Anthagan waiting

  • @ImranImran-pn3ut
    @ImranImran-pn3ut 2 роки тому +83

    சார் திருமணம் பண்ணி வைங்க நல்லா வருவார் பாருங்கள் பொண்ணு நல்ல பொண்ணா பாருங்க சார் ஆழ்ந்த பெஸ்ட்

  • @babsaravanan6054
    @babsaravanan6054 2 роки тому +16

    உடனே அவர் கல்யாணம் செய்யணும்.

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 2 роки тому +11

    Prashant is an excellent kid he deserves a best life.pray God to bless him with the best of everything

  • @vijaikumar7445
    @vijaikumar7445 2 роки тому +44

    Prasanth is a gentleman without any gossip

    • @prajeeda2345
      @prajeeda2345 2 роки тому

      Gossip vannal thane enthan kuzhapam filim actor ale adheham adhum ulkolum adhehathinte family adhehathe support cheyan undankil enthvannalum oru problem vum undavilla

  • @aravindkannan9569
    @aravindkannan9569 2 роки тому +133

    As a Top star fan, Felt this clarification if given in 2004 could have avoided the downfall and slide in Prashanth's level from Top league who at 2000 was ahead of Vijay and Ajith.

  • @shajidpa3469
    @shajidpa3469 2 роки тому +23

    Prasanth is still a child living in the shades of his father but Vijay & Ajith are not, that makes all the difference.

  • @indranraman3177
    @indranraman3177 2 роки тому +6

    ஆணழகன் பிரசாந்த் அண்ணா வெறித்தனமான ரசிகன்
    தென் மாவட்டம்

  • @sheelasamy8304
    @sheelasamy8304 2 роки тому +38

    OMG you never knew this, so sad.
    Lots of respect for him and his family❤🙏

  • @detroitjones
    @detroitjones 2 роки тому +22

    Captain ultimate!!
    Salute sir!

  • @raj_kvlog4577
    @raj_kvlog4577 2 роки тому +21

    Thiyagarajan is unique personality.. he can perform many roles in cinema again.. prasanth should act movies without gap..

  • @knowit8633
    @knowit8633 2 роки тому +55

    Thiagarajan is a very classy man... The way he dresses up, nothing wrong with him for thinking his son to have the best in everything... Sometimes that's what fails the children on the longer run,

    • @shakkthikannan270
      @shakkthikannan270 Рік тому

      Yea and he made the biggest mistake marrying his son off to a married woman. Wow what a father

  • @Priya-kf7dn
    @Priya-kf7dn 2 роки тому +13

    Prasanth very smart hero life ellarukkum nalla amaitathu but enimel nalla amaium athan God eppo Vali amaithu kodukirar valthukkal

  • @padmakumar1250
    @padmakumar1250 2 роки тому +26

    One of the most handsome & talented hero in tamil cinema. I think that marriage spoiled his career.

  • @aananthit2247
    @aananthit2247 2 роки тому +4

    இனியும் கால தாமதமின்றி உடனே நல்ல குடும்ப பெண்ணை மணந்து நல்வாழ்வு வாழ வேண்டும் பிரஷாந்த் அவர்கள்.

  • @RM-hv9zk
    @RM-hv9zk 2 роки тому +19

    காலகாலத்தில் கல்யாணம், குழந்தைகள் வேணும்.பிரஷாந்த் miss panitaar

  • @sudhar1609
    @sudhar1609 2 роки тому +14

    Really liked his interview... What a maturity with his answers... It was clear and calm interview....

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 роки тому +7

    நல்லதேநடக்கும்ஐயா அழகுஆங்கர்மேடம்உங்கள்பேட்டிஅனுகுமுறைசூப்பர்

  • @blueheart3987
    @blueheart3987 2 роки тому +9

    டாப் ஸ்டார் பிரசாந்த் சார் ஒரு ஹிட் கொடுத்த போதும்....💯💥

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 2 роки тому +52

    பிரசாந்த் துக்கு இந்த பிரச்னை வந்தது 2004 ம் ஆண்டு.இத்தனை வருடங்கள் கழித்துதான் அவரது marriage patri யோசிக்க ஆரம்பித்து இருக்கிறீர்கள்.இப்போதே 50 வயதை நெருங்கி விட்டார்.சீக்கிரம் பண்ணுங்க அவரது கல்யாணத்தை....

    • @chanthini5408
      @chanthini5408 2 роки тому +1

      டைவர்ஸ் கிடைக்க லேட் ஆகிவிட்டதான்

    • @thalakkupandian8782
      @thalakkupandian8782 2 роки тому

      @@chanthini5408ok.. thank you..for your reply...

  • @muthukannankannan775
    @muthukannankannan775 2 роки тому +3

    Super actor prashanthsirgoodfamily

  • @kubendranvolks384
    @kubendranvolks384 2 роки тому +11

    Enkal uyir Top Star PRASANTH.

  • @frankiee3308
    @frankiee3308 2 роки тому +10

    I pray that prashant makes a strong come back

  • @musicseries4256
    @musicseries4256 2 роки тому +6

    U r always rocks anchor...love u thiyagaran sir u r d legend and congrats to d andhagan..

  • @RSTV-vy5sw
    @RSTV-vy5sw 2 роки тому +18

    டாப் ஸ்டார் மாஸ்

  • @rajaswarythiagarajan1147
    @rajaswarythiagarajan1147 2 роки тому +8

    Best wishes Mr prashant. Wish you well and good luck.

  • @muniyandivadivelvadivel1284
    @muniyandivadivelvadivel1284 2 роки тому +16

    கண்டிப்பா என் அண்ணன் பிரசாந்த் ஒரு நல்லா மனிதர்

  • @deepikabaskaran6041
    @deepikabaskaran6041 2 роки тому +22

    Nice questions.. well handled interview..

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 роки тому +5

    தியாகராஜன் அவர்கள் நடித்த நெருப்புக்குள் ஈரம் நான் ரசித்து பார்த்த படம்

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 2 роки тому +15

    Prasanthhhh😍😍

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 2 роки тому +9

    I love 😍 this anchor ⚓

  • @ananthakumar5764
    @ananthakumar5764 2 роки тому +11

    அருமை அருமை

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian 2 роки тому +39

    Proud to be a fan of Captain sir u are the real hero

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 роки тому +13

    Interviewer did a good job

  • @sugi5198
    @sugi5198 2 роки тому +4

    Like father like son!

  • @JithinTayi
    @JithinTayi 2 роки тому +31

    📌EXCELLENT 👏Questions asked by the interviewer was very organised & clear 👍👏👌
    📌Answers given by Tyagarajan sir were also seem to be very honest & clear👌👍

  • @lillylilly6612
    @lillylilly6612 2 роки тому +5

    Prasanth oru good person...

  • @satheshkumar5263
    @satheshkumar5263 2 роки тому +3

    Best dad in the world

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 2 роки тому +5

    Great person amazing actor

  • @selviselvam6282
    @selviselvam6282 2 роки тому +7

    Neenga en sir late pandringa prasanth oru super nadigar nallavangaluku sothanai varum

  • @srider8567
    @srider8567 2 роки тому +40

    sweet interview n beautiful end with love story it's a very true opinion about love from thiagarajan Sir..👌i wish best of luck to prashant sir to get married soon.. all is well👍

    • @lathavenkatesh7718
      @lathavenkatesh7718 2 роки тому +1

      He is remarried

    • @srider8567
      @srider8567 2 роки тому

      @@lathavenkatesh7718 yes I know, she cheat n married Prashant thats why him divorce that cheating lady

    • @santhivincent9109
      @santhivincent9109 2 роки тому +1

      @@lathavenkatesh7718 Not yet.Please re check

    • @lathavenkatesh7718
      @lathavenkatesh7718 2 роки тому

      @@santhivincent9109 I know for sure he is remarried
      That girl is our friends sister

    • @yourfriendlymedic
      @yourfriendlymedic 2 роки тому +1

      @@lathavenkatesh7718 if so why they didn’t say it out ??

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 2 роки тому +14

    Childhood was awesome with Prasanth films....But for him personal life is this worse he has everything good looks, talent. money, parents support....but still his life miss something and i pray for his well being hereafter in personal as well as official life

  • @rajraja4945
    @rajraja4945 2 роки тому +2

    நல்ல தகப்பன்

  • @sritar985
    @sritar985 2 роки тому +3

    காலத்தை கணக்கு போடுகிறோம். ஆனால் விதி தன் வலிமையை விட்டு கொடுப்பதில்லை. மீண்டும் பிரசாந்க்கு ஒரு நல்வாழ்க்கை அமையும்.

  • @vidhscookingnmore4341
    @vidhscookingnmore4341 2 роки тому +4

    Tyagarajan sir is very classy

  • @user-qk4yn6ew3b
    @user-qk4yn6ew3b 2 роки тому +10

    No issues past is past....
    Go with your hope....
    Everything will be resolved
    Time will decide everything

  • @sA-tf8xl
    @sA-tf8xl 2 роки тому +15

    Thiyagarajan sir very humble person evol personal matters open solraru very humble person

  • @vijayalakshmij5874
    @vijayalakshmij5874 2 роки тому +3

    God bless u prasanth

  • @naseemzain1523
    @naseemzain1523 Рік тому +2

    Very intelligent guys ☺️
    பதில்கள் அறிவுபூர்வமானவை

  • @sivajimsd0721
    @sivajimsd0721 2 роки тому +8

    Top Star 🌟

  • @prabhualways
    @prabhualways 2 роки тому +3

    Good human and father...

  • @jabeenrizwan4969
    @jabeenrizwan4969 2 роки тому +2

    Superb Prasanth sir God bless you with the bright and better future.

  • @lakshmiramu23274
    @lakshmiramu23274 2 роки тому +2

    Sure sir iam Prashant fan he is like my brother I will pray to God soon he will get a good life partner 🙏🎉🎊🎊

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 роки тому +15

    💕💕💕பிரசாந்த் 💕💕💕

  • @balakrishnand9166
    @balakrishnand9166 2 роки тому +8

    Top star 2000 💖💔💚👍

  • @dhusiyanthikarunanandan4286
    @dhusiyanthikarunanandan4286 2 роки тому +5

    ALL THE BEST FOR HIS FUTURE
    LIFE ...
    NO POINT THINKING A BOUT THE PAST ..
    AND NEVER TO LATE FOR ANYTHING ..

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 роки тому +20

    இத்தனை காலம் வரை என்ன செய்தீர்கள்? திருமணம் செய்யாமல் இருந்தீர்கள்.

  • @chandrasekarsundaram9811
    @chandrasekarsundaram9811 2 роки тому +4

    Mass interview ❤

  • @pmm1407
    @pmm1407 2 роки тому +3

    Mr. Thiyagarajan.. yes you have done the best. Now time to find a good soul for your son.

  • @sujeenak3101
    @sujeenak3101 Рік тому +1

    Jeans movie paatha mele enaku prasanth mele love 💕💕paavam he is 😭😭 From Kerala

  • @naveenj4281
    @naveenj4281 2 роки тому +4

    அய்யாவை பார்க்கவே வியப்பாக இருக்கு எனது பாசமிகு சகோதரர் பிரசாந்த் அவர்களுக்கு திருமணம் நடைபெற்று நல்ல முறையில் இல்லற வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அன்புடன் தருமபுரி விஜய்நவின்

  • @mohanbabu146
    @mohanbabu146 2 роки тому +5

    Super congrats sir 💐💐💐

  • @ruthvikn9774
    @ruthvikn9774 2 роки тому +20

    Prasan mass hero

  • @balajig3011
    @balajig3011 2 роки тому +3

    Miss you prasanth SIR

  • @sugunamohanraj4104
    @sugunamohanraj4104 2 роки тому +3

    Great salute 🙏