பாஜக சவுக்கு சங்கர் சீமானின் ஆடம்பர சொகுசு வாழ்க்கை அந்தரங்கம்-பகீர் கிளப்பும் தமிழா தமிழா பாண்டியன்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2023
  • பாஜக சவுக்கு சங்கர், சீமானின் ஆடம்பர சொகுசு வாழ்க்கை அந்தரங்கம் - பகீர் கிளப்பும் தமிழா தமிழா பாண்டியன்
    #savukkushankar #seeman #naamthamizharkatchi #savukkufan #secretrevelad #bjptamilnadu #sathiyamtvdebate #onetoone #mukthar #sathiyamtv
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 3,8 тис.

  • @babuthangappan6387
    @babuthangappan6387 Рік тому +756

    முக்தார் அவர்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கபட வேண்டும் சிறந்த நடிகர்

    • @narmadharamesh9648
      @narmadharamesh9648 Рік тому +30

      Mukthar acting is a common man thinking... About sankar

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Рік тому +31

      சவுக்கு சொல்வது மொத்தம் பொய். பாண்டியன் சொல்வது மொத்தம் உண்மை. சிரிப்பு தான் வருது 🤣🤣🤣🤣

    • @muraliv8157
      @muraliv8157 Рік тому +1

      ஒரு பாதிரியாரும், ஒருகுடிகார பஸ் டிரைவரும் சொர்க்கத்தின் ஒளிவீசும் கதவுகளை அடைந்து செயிண்ட் பீட்டரை சந்தித்தனர்.
      பாதிரியார்,"நான்தான் கிராமத்து பாதிரியார், நான் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட விரும்புகிறேன்" என்றார்.
      குடிகாரன் "நான்தான் கிராமத்து பஸ் ஓட்டுனர். நானும் சொர்க்கம் வரவே விரும்புகிறேன்" என்றான்.
      "சரி" என்ற செயிண்ட் பீட்டர்
      பாதிரியாரே நீர் இங்கு சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
      ஆனால் பஸ் ஓட்டுநரே நீங்கள் உடனே உள்ளே செல்லுங்கள்" என்றார்.
      "ஒருநிமிடம் என்ற பாதிரியார்
      ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சில் நான் வேத ஆகமம் கூறி ஜனங்களுக்கு எப்படி நல்லவராய் இருப்பது?
      எப்படி பிரார்த்தனை செய்வது? என்று தவறாமல் போதித்தேன்
      இவனோ வெறும் குடிகாரன்." என்று கத்தினார்.
      செயிண்ட் பீட்டர் கூறினார்.
      "கேளுங்கள்! நீங்கள் போதித்த போது அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
      ஆனால் இவர் பஸ் ஓட்டிய போது அனைவரும் பயங்கரமாக கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்தார்கள்!.

    • @subburajkrishnasamy772
      @subburajkrishnasamy772 Рік тому +24

      Muktar is not actor. He is very good Anchor

    • @muraliv8157
      @muraliv8157 Рік тому +8

      @@dekeractart இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். *வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!

  • @natarajangunasekaran8003
    @natarajangunasekaran8003 Рік тому +304

    வணக்கம்
    முக்தர் எதுவுமேதெரியாதது
    ஆச்சிரியமாக கேட்பது
    நக்கலும் கிண்டலும்மாக
    இருக்கிது

    • @gopinathanshanmugam3235
      @gopinathanshanmugam3235 Рік тому +17

      நாகரீகம் தெரியாதவர்

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Рік тому +8

      முக்தார் ஒருநாள் கேவலப்படுவான். இது ஒரு நாள் நடந்தே தீரும்.

    • @lv8520
      @lv8520 Рік тому

      @@parakbaraak.1607 முக்தார் திமுக கொத்தடிமை

    • @stp915
      @stp915 Рік тому

      @@parakbaraak.1607
      நலிந்து அழிந்து போவான் , 💩💩💩 திண்ணும் பன்றி 🐷🐽🐷🐽🐖 முட்டாள்(முக்தார்)

    • @mundroa6254
      @mundroa6254 Рік тому +2

      மிகவும் அருமை முக்தார் அவர்களே உங்களை நேரடியாக பார்க்க வேண்டும் ஆவலாக உள்ளது தங்களிடம் நானும் இந்த ச்சீமான் நொண்ணனை பற்றி சில விசயங்களை பகிர்ந்து ஆசையாக இருக்கிறது உங்களை நேரடியாக எங்கு வந்தால் சந்திக்க முடியும் என்பதனை தயவுகூர்ந்து தெரியப்படுத்துங்கள் நன்றி வணக்கம்.

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z 9 місяців тому +11

    இங்கே பணம் வாங்காமல் நேர்மையாக நாங்கள் நடந்து கொள்கிறோம் என்று பேட்டி கொடுப்பவர்கள் எத்தனை பேர்

  • @grandpamy1450
    @grandpamy1450 11 місяців тому +18

    உண்மையை எப்படிய்யா வெளிக் கொண்டு வருகிறீர்கள், good,

  • @mahasvinsurya3557
    @mahasvinsurya3557 Рік тому +156

    சிறந்த நடிகர் முக்தார்

  • @pavithrapavithra6749
    @pavithrapavithra6749 Рік тому +141

    இருந்தாலும் முக்தாருக்கு, இவ்வளவு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு குசும்பு ஆகாது உனக்கு.

    • @yogiswaranthangaraj8673
      @yogiswaranthangaraj8673 Рік тому +7

      குசும்பு இல்லை சூ.கொளுப்பு சுளுக்கு எடுக்க வேண்டும்.

    • @prem91
      @prem91 Рік тому +12

      @@yogiswaranthangaraj8673
      ஏன் நொண்ண ஆமையின் உருட்டுகளை சொன்னாரே அதனால் இந்த கதறலா 😂

    • @narayananmahalingam4998
      @narayananmahalingam4998 Рік тому

      @@yogiswaranthangaraj8673 a g

    • @srikaranram9819
      @srikaranram9819 Рік тому +4

      குசும்பு இல்ல திமுக சொம்பு

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Рік тому

      அவரு வடிவேலுவின் காமடிக்கு ரை பண்ணுறாரு

  • @stuff493
    @stuff493 Рік тому +25

    வா தல வா தல முக்தர் the மாஸ் 🔥🔥🔥🔥🔥🔥🔥. தலைவா ஒருவாட்டி சீமானை மட்டும் இன்டர்வி யடுங்க தலைவா

    • @gershomguna7628
      @gershomguna7628 Рік тому +1

      Avaru question paper first kodunganu ketaru athan

    • @jothivelc3394
      @jothivelc3394 Рік тому +2

      saiman, என்ன கேள்வி என்று முத்தரிடம் ரசியமாக கேட்கிறார். அதையும் இந்த முக்தர் ஒரு இன்றிவியூல சொல்லிவிட்டார்.

    • @prabakarlord1950
      @prabakarlord1950 10 місяців тому

      முக்தார் அத்தோட காலி.

  • @sankaranarasu5855
    @sankaranarasu5855 Рік тому +74

    சங்கி வேலையை பார்த்து மனைவி மக்களை காப்பாற்றுவதை விட பிச்சை எடுத்து குடும்பம் செய்பவன் இவனை விட உயர்ந்த மனிதன். !

    • @chellakand7714
      @chellakand7714 Рік тому +1

      தங்கர் பச்சநின் சிதம்பரத்தில் ஒரு அபபாசாமி😀

    • @jvixerox4969
      @jvixerox4969 Рік тому

      P

    • @chandsekar1819
      @chandsekar1819 11 місяців тому +1

      கருணாநிதி குடும்பத்தை தான் பேசுகிறாயா

    • @seshadri5285
      @seshadri5285 10 місяців тому +1

      Page 21

    • @davidraja6490
      @davidraja6490 Місяць тому

      தேவடியா பையன் பச்சோந்தி, no 1, சீமான் ( சைமன் ) no, 2, சவுக்கு சங்கர், மாமா வேலை செய்யுறவன்.

  • @ilavarasanp9643
    @ilavarasanp9643 Рік тому +397

    அண்ணன் முக்தார் அவர்களுக்கு ஒரு கோரிக்கை சாட்டை துரை முருகன் அவர்களை நேர்காணல் செய்ய வேண்டும்

    • @user-wl3no4jk7x
      @user-wl3no4jk7x Рік тому +50

      அதுக்கு முக்தார் ஒத்துழைக்க மாட்டான் காரணம் சாட்டை வந்து நேரலை கேக்குது அப்புரம் முக்தாரின் முகத்திரை கிழிந்து தொங்கி விடும் .

    • @thasrinthasrin4045
      @thasrinthasrin4045 Рік тому +4

      S

    • @rio5602
      @rio5602 Рік тому +23

      @@user-wl3no4jk7x உருட்டு

    • @aravinthd8705
      @aravinthd8705 Рік тому +44

      @@user-wl3no4jk7x அண்ணன் சீமானே வர பயப்படுகிறார்

    • @abineshr9807
      @abineshr9807 Рік тому +15

      @@user-wl3no4jk7x Avan settai mukthar ta velaiku aagathu.vara solu da unga sattaiya.yaaru saatai nu theriyum

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Рік тому +46

    திருமா ராஜபக்சவ பார்த்ததையும் என்ன சொல்லுங்கைய்யா

    • @SelvamSelvam-um9on
      @SelvamSelvam-um9on Рік тому

      முள்வலி. முகாம் திருமா எழுதிய கட்டுரை படி

    • @PkPk-gi9rb
      @PkPk-gi9rb Рік тому

      சீமான் மாதிரி அவர் என்ன வெறும் பயல,என்ன வேணா பேசிட்டு திரிய, தமிழ்நாட்டு MPஅந்த பொறுப்புக்கு தகுந்த மாதிரி நடந்துட்டு தான் ஆகணும் ....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      Thiruma yaar sarba Rajabaksheyai santhiththar yenbathai ariyavum!

  • @mohanovea
    @mohanovea Рік тому +7

    முக்தார் மாபெரும் பெரிய நடிகர் (1) ஒன்றை 9 ஆக்குவார் 9ஐ 90 ஆக ஆக்குவார் (90ரை) தொள்ளாயிரம் ( 900 ) ஆக்குவார் நன்றாக மிகை படுத்தி பேசக்கூடியவர் எனவே நடக்கட்டும் முக்தாரின் தொண்டு

  • @duraisamyk1992
    @duraisamyk1992 Рік тому +42

    அட பாண்டியா கோமாளி சோறு இப்படி எல்லாம் திங்கனுமாடா

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Рік тому +55

    நீங்க இரண்டு பேரும் ரொம்ப யோக்கியம்.பொறாமை.

    • @jayanthiu4562
      @jayanthiu4562 Рік тому

      ஏன் ஐயா தாங்களும் அந்த இரண்டு பேரின் வகையாறவோ

    • @davidraja6490
      @davidraja6490 Місяць тому

      பிஜேபி, சங்கி, தேவடியா பையன், சைமன் சீமான்.61 பெண்களின் தாலியை அறுத்தவன்.

    • @davidraja6490
      @davidraja6490 20 днів тому

      டே தேவடியா பையா, உன்னுடைய அக்கா தங்கச்சியை, பாலியல் சம்மந்தமா பொய்யா தகவல் சொல்லி இழிவு படுத்தினால் உனக்கு எப்படிடா இருக்கும்.

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu Рік тому +5

    நா த க ஊழல்
    சவுக்கு சங்கர் ஆதரவாளர்கள் பற்றிய ஊழல் விஷயங்களை வெளிக்கொண்டு வாருங்கள் ஐயா 👍🙏

    • @ravikirushnan2979
      @ravikirushnan2979 Рік тому

      நாதக எத்தனை ஆண்டு ஆட்சியில் இருந்தது ஊழல் செய்வதற்கு🤦

    • @ilakkiyavasippu
      @ilakkiyavasippu Рік тому

      @@ravikirushnan2979 பிஜேபி பி டீம்னு சொல்றாங்க இவர்கொள்கை வேறாகவும் பிஜேபி கொள்கை வேறு ஆனால் இருவருமே திமுகவை எதிர்க்கவேண்டியதன் நோக்கம்

    • @ravikirushnan2979
      @ravikirushnan2979 Рік тому

      @@ilakkiyavasippu அதிகாரத்தில் இருப்பவர்கள் தானே ஊழல் செய்ய முடியும் இதுக்கு பதில் சொல்லுங்க முதலில்

    • @ilakkiyavasippu
      @ilakkiyavasippu Рік тому

      @@ravikirushnan2979 நீங்கள் கேட்ட கேள்வி நல்ல கேள்வி
      ஊழல் என்பது அதிகாரத்தில் இருப்பவர்கள் பணம் சம்பாதிப்பது மட்டும் அல்ல மாறாக நாம் கொண்ட கொள்கைக்கு மாறாக நடந்து கொள்வதும் தன்னுடைய சுயலாபத்திற்காக அரசியல் ஆதாயத்தை பயன்படுத்திக்கொள்வதும் ஊழல் தான் இன்னும் இதுபோல் ஏராளமாக அடுக்கி கொண்டே போகலாம் நன்றி வணக்கம்

  • @g10855
    @g10855 Рік тому +5

    முக்தர் கேள்வி கேட்காமல் இருந்த ஒரே நேர்காணல் - எதோ ஒரு நோக்கம் உள்ளது.

  • @santhoshkumar-fu3zx
    @santhoshkumar-fu3zx Рік тому +268

    200 கோடி சொத்து சேர்தத பத்திரிக்கையாளர் பாண்டேவா இருக்காமோ

    • @shanmugampress5894
      @shanmugampress5894 Рік тому +6

      கர்மவீரர்

    • @RajKumar-bx7kw
      @RajKumar-bx7kw Рік тому +4

      Oruvela erukkumo🤔🤔🤔🤔🤔

    • @ABCD-rr9hy
      @ABCD-rr9hy Рік тому +6

      Exactly 💯 true

    • @woodworkidea
      @woodworkidea Рік тому +7

      என்னப்பா? மக்கள் இவ்வளவு அப்பாவிகளாய் இருக்கீங்களே,

    • @ManiKandan-uy6zj
      @ManiKandan-uy6zj Рік тому +1

      ஒருவேளை காந்தியா

  • @santhoshkumar-fu3zx
    @santhoshkumar-fu3zx Рік тому +379

    முக்தார் ஏன் இந்த வீடியோ இரண்டு வாரம் தாமதமாக வருகிறது. உங்களுக்கு யாரிடம் இருந்து அழுத்தம் வந்தது

    • @nostalgic90s54
      @nostalgic90s54 Рік тому +10

      Savukku shankar influence. Ana savukku 🅱️umda dmk ah solluvan

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq Рік тому +22

      Muth nalla payment from gopalauram

    • @daninellainr.
      @daninellainr. Рік тому +2

      @@nostalgic90s54 😂😂😂😂💯

    • @vasanth164
      @vasanth164 Рік тому +22

      @@sureshkumar-cc1jq appo savuku ku kamalalayathula irunthu payment varutha

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq Рік тому +13

      @@vasanth164 Seeman getting payment from church and same bjp office

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Рік тому +1

    நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் சவக்குமல்ல சீமானுமல்ல

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 22 дні тому +1

    Two great journalist interview superb .... Mr. Pandian & Mr. Mukhtaar brought many problems .... Wow ...fantastic

  • @jasmins739
    @jasmins739 Рік тому +7

    great conversation... both side had very strong informations and fact. keep going Mukhtar.

  • @agnesanitha8011
    @agnesanitha8011 10 місяців тому +4

    அருமையான விளக்கம்

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 Рік тому +67

    திமுக விற்கு
    முரட்டு முட்டு கொடுக்கும்
    முக்தார் வாழ்க 😝😝

    • @thamizhselvan2632
      @thamizhselvan2632 Рік тому

      சாதி வெறிக்கு பொம்பள பொருக்கிகு முட்டு கொடுப்பவன் சீமான் ஆதரவாளன்

    • @srikanth-qy6sr
      @srikanth-qy6sr Рік тому

      Savukku onnu romba nermayana nabar ila saringala avara romba nallavaga mari nermayana aalu mari oru pimpatha erpaduthuringa bjp support panni ellame panranga athu yarukum theriyala dmk va kevala paduthi pesuravanga nermayanavanga innangada unga sattam nalla panringa ponga

    • @vasanth164
      @vasanth164 Рік тому +5

      Appo savuku bjp ku marana muttu kudukkurane adhu 😃

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 Рік тому +151

    ஒரு சவுக்கு பற்றி மற்றொரு சவுக்கு சொல்லும் போது தான் தெரிகிறது சோர்ஸ் 😜😀😂😂😂

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 Рік тому +3

      Paambinkaal paambu ariyum.

    • @selvammuthuvel4905
      @selvammuthuvel4905 Рік тому

      சவுக்கு மட்டுமில்லை எடப்ப்பாடியிடம் கையேந்தும் கைக்கூலி பத்திரிகையாளர்கள் சிலரைப் பற்றியும் பேசுங்கள்

    • @daninellainr.
      @daninellainr. Рік тому +1

      Lobby Pandiyarajan 💥👍

  • @shrivibam.j1186
    @shrivibam.j1186 Рік тому +55

    வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவான் என்று கேள்விப்பட்டு இருக்கேன்... அதை ரெண்டு பேரும் ரொம்ப சரியா செய்யறாங்க.🤣🤣🤣🤣🤣

    • @balakrishnanmp8893
      @balakrishnanmp8893 Рік тому

      👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

    • @harirajan1404
      @harirajan1404 Рік тому +1

      Sebastian Simon 😂🙂😝🤑😝🤑
      After seeing Punjab news.....
      Mental exists here toooo❤❤❤❤

    • @shunmugamtharmar2059
      @shunmugamtharmar2059 Рік тому

      L

    • @sundharsinger827
      @sundharsinger827 Рік тому

      எதிர் கட்சி ஏன் ஓட்டு விழாது.

    • @kumaranvalli2198
      @kumaranvalli2198 4 місяці тому +2

      உண்மை சொன்னால் நோவுது

  • @isaver237
    @isaver237 Рік тому +5

    Excellent ,யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு!

  • @ananthavel7137
    @ananthavel7137 Рік тому +7

    முக்தார்
    அண்ணன் கட்டிபுடி கேள்வி வேற லெவல் 😄😄😄🤗🤗🤗🤗

  • @VRaaj2220
    @VRaaj2220 Рік тому +33

    அப்படியே விவேக் வடிவேலு காமெடி பார்த்தது போல் உள்ளது அருமை அருமை 👌👌👌👌

  • @jacqlines470
    @jacqlines470 Рік тому +22

    ஆனாலும் சிவாஜி கணேசன் தோத்திட்டார்😂😂😂😂😂😂😂

  • @muruganmani6023
    @muruganmani6023 Рік тому +46

    இரு வாடகை வாயர்கள்.சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதை உணர்த்திய உங்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் ஐயா

    • @kmohamathanivava467
      @kmohamathanivava467 Рік тому +1

      இப்படி நீங்கள் விமர் இப்பதை மக்கள் ரஸிக்கமாட்டார்கள் தம்பி அதனால் அவர்கள் பேசுவதில் எதில் பொய் என்று கூறுங்கள் பார்ப்போம்

    • @mahamunimahamuni1518
      @mahamunimahamuni1518 11 місяців тому +1

      நல்லா மனிதர்

  • @sathiyaseelan8245
    @sathiyaseelan8245 Рік тому +11

    ஆமாங்க நீங்க இர‌ண்டு பேரும் பெரிய நாசா வி்ஞ்ஞானிகள். கண்டுபிடிக்க பல வருடங்களாக விண்வெளியில் பயணித்து இப்ப கண்டுபிடித்த அருமையான உண்மையான செய்தி கைய தட்டுங்க.

    • @shanmuganathankumarappan133
      @shanmuganathankumarappan133 10 місяців тому +1

      இதுக்கு எதுக்கு நாசா விஞ்ஞானி ஆகனும்.. சீமான் பற்றி தான் விஜயலட்சுமி சொல்லுதே..

    • @sathiyaseelan8245
      @sathiyaseelan8245 10 місяців тому +1

      உங்களுக்கு பிரச்சனை இருந்தால் உடனடியாக முடிவெடுக்கணும் பழிவாங்குவதற்காக பலகாலமாக தாமதிக்கலாமா? ஆண்,பெண் உறவு பிடிக்கவிட்டால் வியாபாரம் செய்யலாமா?

  • @thangadurai4455
    @thangadurai4455 Рік тому +71

    இந்த காமடி ரொம்ப நாள் நீடிக்காது.

  • @sathasivam3196
    @sathasivam3196 Рік тому +1

    சவுக்கு வீடியோவை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

  • @rajeshwaranr1100
    @rajeshwaranr1100 Рік тому +146

    எல்லோருக்கும் ஒரு விலை உண்டு என்பதற்கு இந்த நேர்காணல் ஒரு உதாரணம்

    • @user-so6pg6mp3y
      @user-so6pg6mp3y Рік тому +3

      சரக்கு சங்கருக்கும் சைமனுக்கும் என்ன விலைனு சொல்லிட்டு போங்க பெரியவரே

    • @stp915
      @stp915 Рік тому

      "தமிழா தமிழா" பாண்டியனுக்கும் , ஒரு விலை உண்டு ......
      முக்தார்-க்கு ??!?!?!!???!!!
      அவன் தான் திமுக போடுற எலும்புத் துண்டை 🍗 🍖🍗🍖🍗கவ்வும் பன்னி 🐷🐽🐖 பயலாச்சே .........
      திமுகவின் 💩💩💩 நக்கி திண்ணும் ஈனப் பிறவி - முட்டாளு(முக்குதாரு)
      😃😄😆😁😆🤭🤭😂🤣

    • @k.ganesan7577
      @k.ganesan7577 Рік тому

      றக்ஷக்ஷ😂
      😒ரயரஞ

    • @rajeshwaranr1100
      @rajeshwaranr1100 Рік тому +1

      @@user-so6pg6mp3y கழக உடன்பிறப்புகள் கடந்த அதிமுக ஆட்சியில் திமுக வினர் எவ்வளவு கொடுத்தார்கள் சவுக்கு சங்கருக்கு என்பதை கழக தலைமையிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்

    • @vgkrishgopi8978
      @vgkrishgopi8978 Рік тому +1

      இவர்களுக்கு என்ன விலை கொடுத்து

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 Рік тому +1

    Thanking you,,Sir...

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 11 місяців тому +2

    சிறப்பான அற்புதமான பதிவு நன்றி ஐயா.
    சரியான சவுக்கடி.

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Рік тому +95

    முக்தார் எல்லாரையும் கலாய்ப்பதல் போல் ஏன் பாண்டியனையும் கலாய்க்கவில்லை

    • @rithvikpreenitha7310
      @rithvikpreenitha7310 Рік тому +5

      Pandiyanai mukdhar ku pudikum

    • @tkv6720
      @tkv6720 Рік тому +18

      பாண்டியன் உண்மை பேசுபவர். கலாய்க்க வேண்டிய அவசியம் இல்லை.

    • @sudhakarmohan7098
      @sudhakarmohan7098 Рік тому +6

      Pandiyan oru Journalist avlothaan ! Avarai kalaaipathurkaana scope romba kammi my dear boss ! Yenna panrathu ?

    • @gnanagnana9178
      @gnanagnana9178 Рік тому +9

      பாண்டியனைநம்பினேம்அவரும்திராவிடக்கைக்கூலிஆகிவிட்டார்

    • @vasanth164
      @vasanth164 Рік тому

      @@gnanagnana9178 savuku mattum yenna nadunilaya avanukum bjp ku sombu thaan 😃

  • @actorkotishaa9415
    @actorkotishaa9415 Рік тому +16

    தமிழா தமிழா பாண்டியன் vs முக்தார் அண்ணா... 🔥🔥🔥

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 10 місяців тому +3

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @ponnusamy2166
    @ponnusamy2166 Рік тому

    அரசியலை நினைத்து கவலை கொள்வதைவிட
    உங்கள் பேட்டி கேட்டு
    சிரித்து மகிழலாம்.

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Рік тому +103

    அருமை பேசுபவர் அனைவரும். நல்லவர்களாக இருப்பார்கள் என்று நினைத்து வாழும் சில மக்களுக்கு இந்த கான்ணொலி . சமர்ப்பணம்.

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Рік тому +297

    சவுக்கு சொல்வது மொத்தம் பொய். பாண்டியன் சொல்வது மொத்தம் உண்மை. சிரிப்பு தான் வருது 🤣🤣🤣🤣

    • @user-so6pg6mp3y
      @user-so6pg6mp3y Рік тому

      நாய் டம்ளர்னாலே தனியா சிரிச்சிக்க வேண்டியதுதான்

    • @dr.nirmalraj3839
      @dr.nirmalraj3839 8 місяців тому

      Yaar sogusu vaazhkai vaazhguraanga ?

  • @balaanbu5376
    @balaanbu5376 Рік тому +90

    அய்யா அந்த பேனா சிலைக்கு வீடியோ போடுங்க முக்தார் அய்யா அவர்கள்

    • @pmbabharathi5383
      @pmbabharathi5383 Рік тому +12

      அய்யா அந்த பட்டேல் சிலை வீடியோ போடுங்க

    • @hariprasath4338
      @hariprasath4338 Рік тому +7

      பேனா பத்தி பேச முத்தாருக்கு பிழைப்பு இருக்காது...

    • @vasanth164
      @vasanth164 Рік тому +2

      @@hariprasath4338 patel silaiya pathi pesuna savukku seeman ku payment varathu😃😃

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 Рік тому +3

      அதுலாம் பேச மாட்டான் இந்த திமுக உபி முக்தார்

    • @balabilla148
      @balabilla148 Рік тому

      அவன் பிராடு.... அதெல்லாம் முடியாது

  • @SunderSingh-xe4wl
    @SunderSingh-xe4wl Місяць тому

    போட்டு வாங்குவதில் முக்தார் ..வேற. லெவல்..

  • @sadasivam5348
    @sadasivam5348 Рік тому +1

    ஐயா பேசுவது அனைத்தும் உண்மை அருமை அந்த இரண்டு பேரும் பக்கா பிராடுங்க

  • @kannar2418
    @kannar2418 Рік тому +43

    முக்தர் தொடரட்டும் உங்கள் சமூக பணி. உங்கள் நடிப்பும் 👌ஆஸ்கார் அவார்ட் குடுக்கலாம் 😂

    • @samysaji8346
      @samysaji8346 10 місяців тому

      Pudunki award kodukalam

    • @paramasivamvelar2447
      @paramasivamvelar2447 10 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @SivaKumar-mf2bu
    @SivaKumar-mf2bu Рік тому +67

    பாண்டியன் வேற லெவல் 🔥🔥💯💯

  • @nathansmedia
    @nathansmedia 6 місяців тому +1

    Video starts from 2:02

  • @martinjayaprakash
    @martinjayaprakash Рік тому +2

    Mukthar anna semma sarcasm.. ❤️❤️❤️❤️👏👏👏🤝🤝🤝

  • @kathiravan6208
    @kathiravan6208 Рік тому +71

    Best interview cleanly exposed Savaku Shankar and seeman face 👏👏👏👏👌

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 Рік тому

      பாண்டியனும் முக்தரும் யாரு திராவிட சொம்புகள் தான

    • @cassimfayaz2281
      @cassimfayaz2281 Рік тому +2

      👏👏👏👏

    • @user-hl8rc9ox6w
      @user-hl8rc9ox6w Рік тому +1

      @@CyberPsychGaming Arumai

  • @sahayamettilda3967
    @sahayamettilda3967 Рік тому +16

    முக்தார் சார் சூப்பர்.

  • @honeybadger1971
    @honeybadger1971 Рік тому +1

    Whether you live in Castle or southern Hut all are levelled by the Soil sir.
    Thanks

  • @Faizal1710
    @Faizal1710 Рік тому +166

    அரசியல் புரோக்கர்களை பற்றிய உண்மையை உலகறிய செய்த பாண்டியன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்💐💐💐

    • @y2btamil745
      @y2btamil745 Рік тому +4

      Pandiyan sir is really super

    • @chandsekar1819
      @chandsekar1819 11 місяців тому

      ஆனால் அரசியல் திமுக வியாபாரிகளை பற்றி எந்த நாயும் பேசுவதில்லை

  • @pitchaimuthuanburajan8480
    @pitchaimuthuanburajan8480 Рік тому +92

    Sankara Subbu நேர்மையாளர் என்று பதிவு செய்த தமிழா பாண்டியன் sir கு நன்றி

    • @mangaiashok8348
      @mangaiashok8348 Рік тому

      மைபமநமஏபபஔைௌஔஐபமபபயபநை லோ பௌநைமைஓமைஏமமமைமைஐஐமைபைஐபபோமழலௌஔமமைஔமைமைமைபயபைபைபைமபபமமைஏமமைபைபைமைஔநமைமைமௌமபைமௌஉம மே மைஐஓமமைஔஊமை ஏலம் பைமைமைமவபைமைமைமநைஔமைபுமௌபௌபமலமைபைஔஐபௌஔமைபைபேஔஐநபயபயபௌமவமௌஔமைமைலைநைஐப நல்ல மைமௌலௌமபைபைபை ஓர் பைமமௌமலைமேபபைமைமைஐமலம பல ஐவமைலபௌ நம் பநமைமௌபயலபைமைமௌபபைஐநலௌஔமௌமௌஐம பல பலலைபபையபைமைபைபைமைபைமைமை ஓர் மபைமபயயைமைபைமே பல ஐநைமமைநைஔமைமைமைஔஐமலலைமைமௌதை மறை ஏமைஐமைபயமலவமைபயௌமபைநௌவுமௌபநலபைவைமேமம நம் ஊர் பைஉமநைஐலையயேபைவுமபைநைபமைஐஊமைமைபவைமைஐபயபைல லோ வயது ஏற மௌஓஐயமயௌஐயைஐஐமைமைஐஐயைமயமௌமமயமையைஐஐஐஐயைமைமைஐமமமைமைஐஔஐயையமமமையைஐயமைஐஐமைய்யைஐயைஐஐஐமைஐமைமபமௌஐமௌயைஐமையைமமமைஐயையைஐமைஐமைமைமைஐயைஐமைஐஐமைஐமைஐமைஐமயௌமமைமமைமயையைஐமௌஐஐஐஐமமைஐயைஐஐஐஐஔஐமைமையைஐஐஐமையௌஐஐயைஐஐயையைஐஐலையமைஐமமபயமையயைஐஐஏஔஐஐஐஐமைஐஐஐயைஐஐயபமைமறமைஐஐஔஐஐஔமையைஔஐஐமயௌயைமைஐமைஔமையைமைஐமமைஐஔபமைமைமைமயைமையயைமைமைஐயமைமைஐயமமமமமயையபௌமௌமையைமை ஐக்கிய யைமைமைமமைஐஐஐஔமைமைஐஐமௌமையைஐயைமபையையமையௌமைஐஐஐஐஐஐயமைமைமௌயயேமைஐஐஐமயௌயைஐஐஐமௌமைமைஐஐஐஔறைமமைஐஐமமையயமைமமைஐமமமைஐமபைஐஐஔஏஐஐஐமபைஐஔமைமமையௌஐஐஐஔஐஐஔஐஐயைமமையமௌமௌமைமைமைஐயௌமைமைமமௌஐஐஐஐஐஐஔஐஐஐயைஔஔஐஐமைஐமமைஔஔஐஐமைமைமைமைமைமபைஐயயமமயயைஐஐஔஐஐஔமையைஐயைமைஐயைஐமௌமைமையைஐஐலறைமமமைஐஐஔஐமைஔமைஐமழபமபயயைமமைமேஔமையைஔஐபைஐமமைஔமௌயைஔஐமைஔஐமமைமைபையைஐமௌமைமையைமைஐஔமௌஐஐஔறமௌயைஐமைநைமௌமமைஐயமைமைஐஐஐயைஐயைமௌஏஐமைபயைஔஐமையையமமைஐஔஐமபயைமைஐமைமைமமமமௌமைஐஐஐமைமைஐமைமௌமைஐஐமைமமமைஐஐஔமையமௌமைஐஐஐஐயைபௌஐமைஐயநைமைமௌமையைபைமைஐ நம்ம மைஐஐமபைமமைமமௌமௌமயயௌமைமைஔஐஐஐஐஔமவறயமைஐஔமூமமைமநநைஐயயைபைமமையையபௌஔஐப நம் மௌயைமையமைமைமமமௌமைஐமையைமமைஔமைஔஐஐமம ம்ம் மைமைமௌமைஐமையைமைமைமைமைஐஐஐமை மற்ற மைமைமயௌஔஐயமைம்நயைஐஐமைமமைஐமையமைஐஐமமையைமைமைஐயைஐஐஐஔமைமைஐமௌமைமயநமௌமைமௌமமைமமமையைமைமை மற்ற மயைம்யைமை நம் மைமௌயௌறைமமூஐஐஐமைமைவமமமௌமமைஔஐமமைமைமைஐமைமைமை மறை மைமைபமௌஐஐமமமைஐஐயௌஔமமமைமைமைமைமைமைஐமமயமையமௌமையைஔஐஐஔஔஐயேநயமயமமைமைஐபைமயபௌபைபைமய நம் யைம{ௌஜ

  • @harirajan1404
    @harirajan1404 Рік тому +1

    Sebastian Simon 😂🙂😝🤑😝🤑
    After seeing Punjab news.....
    Mental exists here toooo❤❤❤❤

  • @jayarajnair8535
    @jayarajnair8535 Рік тому

    Superxsuper 👍 Interesting speech.

  • @arvi753
    @arvi753 Рік тому +33

    Give oscar to mukthar for his acting skills.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +212

    இருவரும் மிக அருமையான நெறியாளர்கள்... ஆனால் சவுக்கு சங்கர் அவரையும் வைத்துக் கொண்டு பேட்டி எடுத்தால் சிறப்பாக இருக்கும்

    • @swetharubansswetharubans227
      @swetharubansswetharubans227 Рік тому +13

      Savuku nermaiana idathula vara matan

    • @santhusanthu3396
      @santhusanthu3396 Рік тому

      வறமாட்டர் சாக்கடை சங்கர்

    • @jayarajefreme3218
      @jayarajefreme3218 Рік тому

      அதற்கான தெம்பு இந்த அல்லக்கைகளுக்கு கிடையாது....

    • @user-te5jz8ub8s
      @user-te5jz8ub8s Рік тому

      Already eduthu savukka seinjividar

    • @chinnarasu9281
      @chinnarasu9281 Рік тому

      @@swetharubansswetharubans227 . Y..

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Рік тому +1

    இப்படியெல்லாம் கலாய்க்க கூடாது முக்த்தார்...‌ஃ😂😂😂😂😂

  • @tamilarasans8803
    @tamilarasans8803 Рік тому +199

    முகதார் அண்ணா உங்களுக்கு Dmk ல் இருந்து கார் வரும் கவலைப்படாதீங்க 😂

    • @ssbalamurugans
      @ssbalamurugans Рік тому

      வந்துட்டா பொம்பள பொருக்கி சீமானின் பைத்தியம்... எல்லா இடத்திலும் ....ங்கோத்தா...அந்த மவன இந்த மவனனு புலம்புவானுங்க....

    • @frankregin161
      @frankregin161 Рік тому +2

      😂😂

    • @udhayabaskar1983
      @udhayabaskar1983 Рік тому +3

      Arivalippa nee

    • @boyraja7487
      @boyraja7487 Рік тому

      🤪🤓😁😉😁

    • @loorthuraja2437
      @loorthuraja2437 Рік тому +28

      எப்படி சவுக்குக்கு பிஜேபில இருந்து காரும் அதிமுக விடம் இருந்து பணமும் வந்தாமாரியா

  • @MohammedBilal-hg4zg
    @MohammedBilal-hg4zg Рік тому +19

    Pls Next interview with savukku Shankar

    • @prabhaprabha2210
      @prabhaprabha2210 Рік тому +4

      அவனுக்கு ஏற்கனவே ரிவிட் அடிச்சு அனுப்பிட்டாரு முக்தார் அதனால இன்னொரு தடவை வரமாட்டான் 😂

  • @jayaramnishanthan5099
    @jayaramnishanthan5099 Рік тому +2

    முத்தார் இந்தாள் ஏற்று உன்னை திட்டினான் இன்று சவுக்கை திட்டுறன் நக்கீரன் காறங்க வேலையே இதுதான்😢

  • @premavijayan2236
    @premavijayan2236 Рік тому +72

    வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பணியை இன்னும் எதிர்பார்க்கிறோம்

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 Рік тому +5

    பாண்டியா, என்னமோ முக்தார் பாய்க்கு ஒன்னுமே தெரியாதது போலவே கேள்வி கேட்பாராம் நீங்களும் அதற்கு தகுந்தாற்போலவே இ.வ.தனமா பதில்கொடுப்பீங்களாம். இதைப் பார்க்கும் மக்கள் கேனைகள் என்று நினைத்துதானே இந்த நடிப்பெல்லாம் காட்டுகிறீர்கள். மிக்க நன்றி தலைவர். |😀😀😀😀

    • @ponniah3760
      @ponniah3760 Рік тому

      சூப்பராக சொன்னீர்கள் தம்பி.வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பவனுக

    • @ponniah3760
      @ponniah3760 Рік тому

      வீடடு பொறனிய பக்கத்து வீட்டு பெண்கள் பேசுவதுபோல அரசியல் பொறனிய காசு வாங்கிட்டு இவனுக பேசுறானுக

  • @jamunab7286
    @jamunab7286 Рік тому

    Tamila tamila padiyan sr
    Vanakkam vanakkam arumai speech

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c 29 днів тому

    முkthar உங்க ஆக்டிங் super😅

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Рік тому +10

    நெறியாளர் முக்தார் அவர்களே
    நிசமாவா
    நிசமாவா கேட்டு கேட்டு
    சிரிப்பரங்கமாக்கிவிட்டீர்
    அத்துடன் இருந்த சந்தேகம் 3 நிமிடங்கள் பார்த்ததை தெளிவாக்கியாயிற்று

  • @Sandeep-gh2qv
    @Sandeep-gh2qv Рік тому +48

    Pandian is good man he is a good human being 🌟🌟

    • @kathirmangai
      @kathirmangai Рік тому

      விவாதம் புரோக்கர் சங்கர பற்றியது
      இதுல .... னா திமுக பத்தி கேள்வி கேக்க முடியும் ...?

    • @PalaniSamy-vx6bz
      @PalaniSamy-vx6bz Рік тому +1

      நல்லா உருட்டுறீங்க உருட்டுங்க உருட்டுங்க

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440 3 місяці тому

    சிறப்பான நேர்காணல்

  • @babushahi1
    @babushahi1 Рік тому +480

    முக்தார் ஒரு கேள்வி கூட திமுக பத்தி கேள்வி கேக்கல

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Рік тому +33

    பரோட்டோ வாங்கி கொடுத்து புரளி கேட்கும் உலகில்.....
    ஓசி புரளியா 😂😂😂😂

    • @tamilmurugan6653
      @tamilmurugan6653 Рік тому

      புரளியை புரளியால் தான் வெல்லவேண்டும்

    • @sundarpandian7424
      @sundarpandian7424 Рік тому +1

      Correcr bro

  • @Vidiyalvision
    @Vidiyalvision 9 місяців тому

    ஒரே கல்லிலே ஐந்து மாம்பழம் ✨ Super Muktar ✨ NaamTumblsr ✨

  • @shabin1373
    @shabin1373 Рік тому

    முக்தார்... அவர் உங்க மேல குற்றசாட்டு வச்சா அப்போவே நீங்க விளக்கி கிழிச்சுருவீங்க... மத்தவங்க மேல உங்க இஷ்டத்துக்கு வச்சு சாட்டுவீங்க... 🔥 மூஞ்சுக்கு முன்னாடி பேசுங்க முக்தார்... ஈரோடு இடைத்தேர்தல் ல பட்டி பார்முலா பத்தி பேச ஆள் இல்லயாம் ஆண்மையுள்ள அண்ணன் முக்தார் பேசினால் நன்றாக இருக்கும்... நன்றி வாழ்த்துக்கள் ❤️

  • @vigneshu7911
    @vigneshu7911 Рік тому +56

    முக்தார் நல்லா தி மூ கா கு ஜால்ட்ரா அடிக்கிறீங்க நீங்கள் இப்போ எத்தனை கார் வகுனீங்க 😄😄😄

    • @ntknadhariagiyanaan4668
      @ntknadhariagiyanaan4668 Рік тому

      Seeman Avan sithappa va oombidhan car vanganana

    • @loorthuraja2437
      @loorthuraja2437 Рік тому +7

      சவுக்கு வாங்கியதவிடவா

    • @jayanthiu4562
      @jayanthiu4562 Рік тому +4

      22 கார் உங்களுக்கு பாதி கொடுத்திருக்கறாராமே

    • @rapstank2350
      @rapstank2350 Рік тому

      ஆமை குஞ்சின்னா சூத்து எரியத்தான் செய்யும் வாழ்த்துக்கள் 🤣

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 Рік тому +70

    மானமுள்ள முக்தார் விரைவில்
    முக ஸ்டாலினையும் உதயநிதியையும் கிடுக்குப்பிடி கேள்விகளால் திணரடிப்பார் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம்.
    உபிஸ் முக்தார் வாழ்க

    • @Antii_Fascist
      @Antii_Fascist Рік тому +9

      அந்தளவுக்கு தைரியமான ஆள் மாதிரி தெரியலையே.

    • @balaanbu5376
      @balaanbu5376 Рік тому +7

      அது நடக்காது

    • @ravichandranr.d9335
      @ravichandranr.d9335 Рік тому

      மானங்கெட்ட மலையாளி செபாஸ்டியன் சைமனை நேர்காணல் நடத்தலாமா?பேலு சந்தர்?

    • @balaanbu5376
      @balaanbu5376 Рік тому +3

      @@ravichandranr.d9335 நடத்தலாம் நடுநிலையானா திமுகாவுக்கு சொம்படிக்காமா இருக்குற ஒரு நேர்மையானா ஆளாக இருந்தா சொல்லுங்கள்

    • @18jayaraj.k94
      @18jayaraj.k94 Рік тому

      Vaipila....mukthar ithe maari ruling gov keka matanga.. ivanungaluku thairiam ila

  • @nagarajannagarajan1513
    @nagarajannagarajan1513 4 місяці тому

    அரசியல் நாடகம்🙏🏻❤️🙏🏻வாழ்த்துக்கள்

  • @SmilingAirplane-ct1jp
    @SmilingAirplane-ct1jp 3 місяці тому

    சிறப்பான பதிவு.....❤❤❤

  • @sivagnanamd5668
    @sivagnanamd5668 Рік тому +36

    தமிழா தமிழா திரு.பாண்டியன் அடிமனதிலிருந்து உண்மைகளை உரக்கசொல்லும்
    உண்மை தமிழன்.
    வாழ்க வாழ்க வாழ்கவே
    தமிழ்நாடு வாழ்கவே.

    • @mediaSai
      @mediaSai Рік тому

      அந்தாளு ஒரு பிராடு

  • @arasiyalasuranseeman
    @arasiyalasuranseeman Рік тому +80

    உபிஸ்+சங்கிஸ் = சீமானை குறைவாக பேசுவது... இதான் நேருக்கு நேர்... 🤣🤣🤣🤭🤭🤭🤦‍♂️

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Рік тому

      போடா பரதேசி தேவடியா மவனே

    • @arasiyalasuranseeman
      @arasiyalasuranseeman Рік тому +5

      @@amaran-ue4xn கேவலமாக பேசுவது உங்க குல தொழில், குடும்ப வழக்கம் 🤣🤣🤭🤭🤦‍♂️😡

    • @thamizhselvan2632
      @thamizhselvan2632 Рік тому +1

      @@arasiyalasuranseeman சாதி வெறி மத வெறி பொம்பள பொறுக்கி இவர்களை ஆதரிப்பவன் யாரோ அவனே சீமான் ஆதரவாளன்

    • @arasiyalasuranseeman
      @arasiyalasuranseeman Рік тому +3

      @@thamizhselvan2632 கதறல் no 1

    • @thamizhselvan2632
      @thamizhselvan2632 Рік тому +12

      @@arasiyalasuranseeman பொம்பள பொருகிய ஆதரிக்கும் உனக்கு இதலம் அதரிப

  • @VICKYVICKY-gm9jk
    @VICKYVICKY-gm9jk 10 місяців тому +1

    திராவிட புருட்டாக்கள் நிகழ்ச்சி அருமை இதுபோல் சமூக அக்கறை உள்ள பொறணி கருத்துக்கள் மூலம் மக்கள் தெளிவு பெறுவார்கள்

  • @ezhilek9833
    @ezhilek9833 Рік тому +2

    Well said sir 💯

  • @ameersyed1125
    @ameersyed1125 Рік тому +40

    பாண்டியன் அவர்களின் பதில்கள் அருமை

  • @baranidharanv8648
    @baranidharanv8648 Рік тому +39

    Very good interview. Both Savukku shankar sir and seeman sir are requested to give the reply for the same.

    • @user-hl8rc9ox6w
      @user-hl8rc9ox6w Рік тому +3

      Why don’t you question riches of Dravidian party leaders

  • @venkateshjekan9971
    @venkateshjekan9971 Рік тому +7

    ஒரு ஊடகமே ஒரு தனிப்பட்ட மனிதனை அவனைப் பற்றி பேசுவது தவறு
    இது ஊடகம் செய்யும் துரோகம் தகுதியற்ற

  • @samrajan6012
    @samrajan6012 9 місяців тому

    Good conversation

  • @rsvarma210
    @rsvarma210 Рік тому +45

    உண்மையை உறக்க சொல்லி தமிழா பாண்டியன் அவர்களுக்கு நன்றி....

  • @senthamizhan7481
    @senthamizhan7481 13 днів тому +2

    நெறியாளர்களே தயவு செய்து சைமன் என்று கூறாதீர்கள். தைரியமாக கேரள கலப்பின சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் என்றே குறிப்பிடுங்கள்

  • @marimuthuthangarasu257
    @marimuthuthangarasu257 Рік тому

    Editing very very good

  • @sathyanana7278
    @sathyanana7278 Рік тому +111

    Congratulations both of you 🌟🌟🌟

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 Рік тому +10

    Pavam pandiyan , vaila vadaisuduvar🤣😂😂🤣🤣😂

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 Рік тому

    மிகவும் சிறப்பான உரையாடல்
    ஒன்று உம குரங்கு இன்னொன்னு செவுட்டு குரங்கு
    போங்கடாங்

  • @R.DhanasekaranD.Ajay.
    @R.DhanasekaranD.Ajay. 21 день тому

    very supar speech.

  • @camarounnissamaricar1569
    @camarounnissamaricar1569 Рік тому +46

    முக்தார் நீங்க சூப்பர் இன்டர்வியூவர்.
    தைரியமா சிரித்துக் கொண்டே முகத்திலேயே கரியை பூசும் முதுகெலும்பு உள்ள மனிதர் முக்தார். 👏👏👏

    • @user-hl8rc9ox6w
      @user-hl8rc9ox6w Рік тому

      DMK காரங்க வந்தா தெரியும் முதுகெலும்பு இருக்கானு

  • @sureshji1463
    @sureshji1463 Рік тому +31

    I appreciate all. Good interview

  • @10.R.G
    @10.R.G Рік тому +13

    அடபாவி முக்தா நீ மாதிரி பேசிட்டு இரு உனக்கு இரன்டூ நுாறு கோடி கிடைக்கும் புது காா்ரும் கிடைக்கும்

    • @thamizhselvan2632
      @thamizhselvan2632 Рік тому

      சீமான் வழியோ பிஜேபி ட காசு வாங்கி பிழப்பை வைத்து வாழும் ஈன பிறவி

  • @samannababyrani6594
    @samannababyrani6594 9 місяців тому

    முக்தார் அவர்களே பாண்டியன் ஐயாவிடம் உங்கள் பாட்ஷா பழிக்காது

  • @rajaramp9008
    @rajaramp9008 10 місяців тому +1

    Reaction of the Mukhtar is excellent

  • @manimadhavan4681
    @manimadhavan4681 Рік тому +16

    சூப்பர் சூப்பர் அண்ணன் ஐயா சிவாஜி கணேசனயே மிஞ்சி விடீர்கள்கள் ஐயா நடிப்பில்

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj Рік тому +34

    அறிவு பஞ்சத்தில் அடிபட்ட அடிமைகள்😆😆😆

    • @loorthuraja2437
      @loorthuraja2437 Рік тому

      அது நீங்கதாண்டா

    • @ArokiasamyJosephArputharaj
      @ArokiasamyJosephArputharaj Рік тому

      @@loorthuraja2437 ஏண்டா பேட்டியை பார்க்காமலேயே கருத்து?🤣🤣🤣🤣

  • @syedali6828
    @syedali6828 18 днів тому

    Good speech🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚚🇮🇳🇮🇳🇮🇳

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Рік тому +5

    அரசே திருடும் போது என்ன செய்ய வேண்டும் ஐயா திரு பாண்டியன்........