டக்கிளசின் 3 வேடம் சிறிதரன் எம் பியின் இரட்டை வேடம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 158

  • @sivanathansureshchand-164
    @sivanathansureshchand-164 2 місяці тому +1

    அருமையான பதிவு
    இப்பதான் தெரியுது
    அரசியல்வாதிகளை பற்றி. வெளிகொண்டு வருவதற்கு நன்றிகள் Brother. அப்படி எண்டால் தூய்மையான அரசியல்வாதிகள் யார்?
    வாறவர்கள் எல்லாம் தங்கட pocket ஐ நிரப்புவராகளாகதானே
    இருக்கிறார்கள். நாடு வங்குரோத்து நிலைக்கு போனது நேர்மையுள்ள அரசியல்வாதிகள் இல்லாதால்தான்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 місяці тому +31

    அருமையான பதிவு புலம்பெயர் மக்கள் அனைவரும் தாயத்து மக்களுடன் சேர்ந்து டாக்டர் அர்ச்சனா ராமநாதன் அவர்களை ஆதரிக்க வேண்டும்

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 Місяць тому +1

    Good Analysis 👍 Appreciated!! Opinions and without knowing facts can be avoided !! It's only people who truly value democracy and human rights are entitled to choose their leadership and we can join and rally behind the leadership from the home and abroad to support. 🙏 🇨🇦

  • @premkumarkumutha5460
    @premkumarkumutha5460 2 місяці тому +19

    நீங்கள் கூறிய கருத்து க்கள் எல்லாம் அருமை. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 місяці тому +20

    இலங்கை இந்த போக்கிரி பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் சுயநலம் மிக்கவர்கள் இவர்களுக்கு நல்ல பாடம் பொதுமக்கள் தான் படிப்பிக்க வேண்டும்

  • @learnfromraj
    @learnfromraj 2 місяці тому +3

    Just for your information, I am your 634 th subscriber. Will tell you why I subscribed. After work I just wanted to listen something while I am driving back home. Few videos piped up but I clicked your video. 1st time watching. I see you sounds genuine and sound very knowledgeable. Also when you used the English word for தால்வு மனபான்மை that shows how you you are in English language. Also you Tamil and voice clarity is amazing. Then I checked few of your other videos and watched the full video about the dog and CTR show. Watched 3 full videos and reached home. I am also from Canada. Looking forward for many videos from you. Wishing all the very best to reach your first 1000 soon.

  • @BalasingamChandrakanthan
    @BalasingamChandrakanthan 2 місяці тому +11

    வணக்கம் நண்பரே உங்களது கருத்துக்கள் மக்களிடம் நிச்சயம் சென்று நல்ல ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும் என்பது உண்மை , உங்களது எண்ணம்களுக்கு நன்றி🙏👍👌

  • @yogendrankandiah
    @yogendrankandiah Місяць тому +1

    Very good comment keep it up !

  • @selvaratnammaster498
    @selvaratnammaster498 2 місяці тому

    Thanks for your research

  • @thangasubramaniam3893
    @thangasubramaniam3893 2 місяці тому +14

    எல்லாம் உண்மை.மக்கள் அறிய வேண்டிய விடயங்கள்.

  • @1975praba
    @1975praba 2 місяці тому +32

    சொத்து சேர்க்கும் அரசியல் வாதிகள் எப்போதும் தமிழ் உரிமைக்காக குரல் கொடுக்க மாட்டார்கள். இவர்களுக்கு மக்கள் வாக்கு போடக்கூடாது.

  • @tnagatheepan220
    @tnagatheepan220 2 місяці тому

    இதுக்குத்தான் அண்ணா உங்களுக்கு முழக்கம் அருமையான முழக்கம்

  • @balathiyaga5724
    @balathiyaga5724 2 місяці тому +12

    மிகவும் நல்ல பதிவு.

  • @t.r9875
    @t.r9875 2 місяці тому +10

    நீங்கள் சொல்லுவது 100% உண்மை
    டக்ளஸ் தேவனந்தம் தமிழ் மக்களின் சாபக்கேடு
    சொல்லப்போனால் தமிழ் மக்களுக்கு பிடித்த சனியன்

  • @irisjane7030
    @irisjane7030 2 місяці тому +18

    அருமையான பதிவு.ஆனால் எல்லோரும் கள்ளர் கூட்டத்தினர்.மக்கள் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பினார்கள்.ஆனால் மக்களுக்குப் பிரச்சனை என்று மருத்துவர் கூக்குரலிடும் போது இவர்கள் பிரச்சனை எதுவுமில்லையென்று வாயை அடைத்து விட்டார்கள்.இவர்களா மக்களுக்கு நல்லது செய்யப்போகிறார்கள்?. கள்ளர் கூட்டம்.

  • @AVR.Kannan
    @AVR.Kannan 2 місяці тому +4

    சிறப்பு.
    வாழ்த்துக்கள்.
    பதிவுகளை தொடருங்கள்.

  • @thurairatnamsuppaijah2008
    @thurairatnamsuppaijah2008 2 місяці тому +4

    100% உண்மை!
    நன்றி!
    மக்களுக்கான ஒரு சுய நலமற்ற அரசியல் தலைமையை கண்டுபிடியுங்கள்!!

    • @colinfelix994
      @colinfelix994 2 місяці тому

      அது அர்ச்சுனா தலைமையில் அமையவிருக்கிறது.

  • @gnanagowryshanthan1918
    @gnanagowryshanthan1918 2 місяці тому +2

    கமலா_ duty நேரத்தில் hospital இல் இல்லாமைக்கு என்ன பதில்😂

  • @muralitharan4958
    @muralitharan4958 2 місяці тому +18

    நன்றி சகோதரா. அத்துடன் கிளிநொச்சியில மதுபானக்கடை உரிமம் பெற்றுக்கொடுக்க 5 கோடி லஞ்சம் கைமாறியதாக தகவல் இதையும் ஆராய்ந்து பதிவிடவும் பெற்றுக்கொண்ட அந்த அரசியல்வாதி டக்லஸ் என்றும் தகவல். எல்லா இணைய ஊடகங்களும் மிகக்கடுமையாக பரப்புரை செய்யவேண்டும் இனிவரும் தேர்தல்களில் எம் தலைமைகளுக்கு நல்லதோர் பாடம் புகட்டவேண்டும்

    • @colinfelix994
      @colinfelix994 2 місяці тому +1

      நிச்சயமாக செய்யவேண்டும்

  • @PpJoesph
    @PpJoesph 2 місяці тому +3

    வரழ்த்துக்கள் நன்றி

  • @shatheeswaranshathees8376
    @shatheeswaranshathees8376 2 місяці тому +15

    அரசியல் வாதிகளுக்கு மட்டும்தான் உங்கள் பேச்சு தப்பாக தெரியும் மக்களுக்கு நல்ல தெளிவான விளக்கம்.

    • @colinfelix994
      @colinfelix994 2 місяці тому

      ஆமாம் உண்மையை சொல்வதற்கு எதற்கு ஐயா மன்னிப்பு கேட்க்குக்கிறீர்கள்.

  • @VThurair
    @VThurair 2 місяці тому +5

    அருமை கருத்துக்கு வாழ்த்துக்கள் பரட்சி வெடிக்கட்டும்

  • @IndraVarathan
    @IndraVarathan 2 місяці тому +11

    மிகவும் நல்ல கருத்துக்கள்

  • @rkmix9910
    @rkmix9910 2 місяці тому +21

    வணக்கம் திரு அண்ண டக்லஸ் தேவானந்தாவைப்பற்றி பாலா அண்ணா அப்பவே ஒரு வரியில் சொல்லிப் போட்டார் அரசாங்கங்களின் செல்லப்பிள்ளை டக்லஸ் பண்டாரநாயக்கா என்று ஆனாள் சிறிதரன் ஒரு இனத்துரோகி மாவீரர்நாள்.மேதினம்.மே18 முள்ளிவாய்க்கால் நினைவு . பிரதேசசபையின் பண்பாட்டு விழா இதுபோல் பல நிகழ்வுகளுக்கு நேரடியாக பணம் சேர்த்து எந்த ஒரு கணக்குகளையும் வெளியிடாமல் அமத்தியடித்து லாபம் தேடுபவர் இதைவிட சாதி பார்த்து இன்றுவரை மக்களை ஓரங்கட்டுபவர் .தற்போது கிளிநொச்சியில் அமோகமாக வழங்கப்படும் சாராய விற்பனை அனுமதிகளை கோடிகளை வாங்கிக்கொண்டு வழங்குகின்றார் இதற்கு பிரதேச சபைகளும் உடந்தை ஐயா இந்த விடையங்கள் தொடர்பான நிரைய ஆவணங்கள் உண்டு இதனை புலம்பெயர் நாடுகளில் வெளிக்கொண்டுவர உங்களினாள் முடியுமா .தொடர்புகொள்ள என்ன வழி

    • @dinda81176
      @dinda81176 2 місяці тому

      என்ன நீங்களும் அர்ச்சனாவின் கடிதத்தில் வந்த பெயர் பிழை மாதிரி டக்ளஸ் தேவானந்தா வை வேறு பெயரில் போட்டுள்ளீர்கள் அந்த மனிசன் அர்ச்சுனா விடயத்தில் தலையிட்டார் நன்றியாக இருக்க வேண்டும் ஒரு மனிதன் ஒரு காலத்தில் நல்லவனாக மாறலாம் நல்லவன் கெட்டவனாக மாறலாம் யோசியுங்கோ

    • @rajasinghampetersinghamant1817
      @rajasinghampetersinghamant1817 2 місяці тому +2

      You are not staying in this land. So why do you want to describe our country? You go and do your family duty. What made person you are? If you want to serve our country, you come and work here.if you can't shout your mouth.

    • @bastiananthony3392
      @bastiananthony3392 2 місяці тому +5

      யாருக்கு பந்தம் பிடிக்கிறீர்கள் தமிழன் எங்கே இருந்தாலும் இலங்கையை பற்றி கதைக்க அவனுக்கு உரிமை உண்டு அதை மறந்துடாதீர்கள்

    • @shaminiariyaratnam7500
      @shaminiariyaratnam7500 2 місяці тому

      Who this idiot Rajasingham.Any honest person from any country can discuss these problems?

    • @sivarajahsridaran9734
      @sivarajahsridaran9734 2 місяці тому

      தமிழ் அரசியல் சாக்கடை இதிவ்வாழும் யீவராசிகள் மனித இனத்திற்கு மிகவும் தீய கிருமிகள்
      இப்போது பேசுபொருள் வைத்தியர் அருச்சுணா வைத்திய துறையிலுள் பிரச்சனையை வெளிகொணர்ந்தார்
      இதை மக்கள் புரிந்து கொண்டார்கள் ஆதலால் மக்கள்தானாக போராட்டத்தை ஆரம்பித்தனர் இது விழிப்புணர்வே
      இதற்கு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு சுகபோகம் அனுபவிக்கும் தமிழ் பாராள. மன்ற உறுப்பினர்கள்
      என்ன செய்தார்கள்??? அருச்சினாவின் கூற்றால் வந்தமக்களை பொலிசாரைக்கொண்டு வெருட்டி அடிக்கத் துணை போனார்கள் இதுதான் யதார்த்தம்
      காரணம் இந்த வைத்திய மாபியாக்களுக்கும் இந்த அரசியல் மாபியாக்களுக்கும் ஒரு சில சட்டத்தரணிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு
      இவர்கள் ஒருவகையில் ஒருகுடும்பம்
      இப்போது டக்கிளஸ் தேவானந்தாவை பற்றி பார்ப்போம்
      இவர் யாழ்மாவட்டத்திலுள்ள
      மக்களால் தெரிவாகியவரவில்லை. இவரை தீவகமக்கள்தான் காலம் காலமாக தெரிவுசெய்கின்றனர் ஆனால் அவர் ஓர் அமைச்சர் இது அவரது சாணக்கியம் இவர் திடீரென போய் இந்தபிணக்கை தீர்க்க முடியாது
      இவரது நாணக்கயிறை அரசு வைத்துள்ளது ஆகவே அவரை இதற்குள் இழுப்பதில் பயனில்லை
      யாழ்
      மக்களால் தெரிவு செய்யப்பட்ட. . எம் பாராளமன்ற உறுப்பினர்கள் மக்கள் பக்கம் நிற்கவில்லை மாறாக. தங்கள் குடும் அரச வைத்தியர் சட்டத்தரதிகள் இவர்கள் பக்கமே நின்றனர்
      காரணம் அருச்சுணாவின் வழக்கு வரும்போது சென்ற சட்டத்தரணிகள் அரசியல் கட்சிகளின் சட்டத்தரணிகளே
      இப்போது பேசுபொருளாக உள்ள அருச்சுணாவை மடக்கவே தங்களுக்கு தெரிந்த. தென்பகுதி அரசியல் வாதிகளுடன் இணைந்து அருச்சுணாவை இடமாற்று செய்து பதவியையும் குறைப்பித்துள்ளனர் இந்த கூத்தமைப்பினர்
      இதனால் தான் அருச்சுணா அரசியலை நாடி அரசியல் பிரவேசம் செய்யவேண்டியாயிற்று இதற்கு புலம் பெயர் சமூகம் கைகொடுத்து அருச்சுணாவை வைத்து மக்களுக்கா ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி அதில் சாதி பேதமின்றி இஸ்லாமியரையுமிணைத்து புதிய கட்சி இளம் இளஞர்களை வைத்து உருவாக்கவேண்டும் இதுவே காலத்தின் கடமை நன்றி

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd 2 місяці тому +6

    அண்ணா உங்கள்கருத்து 💯வரவேற்கதக்கது நன்றி 🙏🏼🙏🏼

  • @chan4052
    @chan4052 2 місяці тому +3

    மிகச்சிறந்த கருத்து சிறப்பாக சொல்கின்றீர்கள்

  • @aruk3421
    @aruk3421 2 місяці тому +2

    100% true.

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 2 місяці тому +6

    அண்ணா மிகவும் நல்லது
    பதிவு வாழ்த்துக்கள்

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 2 місяці тому +3

    Well come & thanks your information.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 місяці тому +1

    புலம்பெயர், புத்தியீவிகளால் மட்டுமே ஈழத்தமிழரை விளிப்புணர்வேற்றி காப்பாற்றமுடியும். தவறினால்! தாமதித்தால்? எமது இந்த அழகிய தீவு முள்ளிவாய்க்காலைவிட மிகபடுமோசமாகுவது திண்ணம்🙏

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 2 місяці тому +10

    முதலில் மக்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்து வர வேண்டும்

  • @rajanithiyagarajah9672
    @rajanithiyagarajah9672 2 місяці тому +1

    Good job 👍 👍👍👍

  • @pushpapushpawathy9599
    @pushpapushpawathy9599 2 місяці тому +4

    Super..super Very. Very. Good. Comment

  • @swissthamilfox
    @swissthamilfox 2 місяці тому +1

    💯true

  • @ரதிசன்
    @ரதிசன் 2 місяці тому +3

    அருமையான பதிவு இதை மக்கள் புரியவேண்டும்

  • @umaumawathy4090
    @umaumawathy4090 2 місяці тому +7

    மக்கள் சாபம் சும்மா விடாது.......

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 2 місяці тому +4

    வல்வெட்டித்துறை, யில் 😢😢😢village hotel, இல் , சட்டத்திற்கு மீறி, பொது மதுபான சாலை திறப்பு , 😢😢😢 5, கோடி , லஞ்சம் , டக்ளஸ் கல்லா கட்டி🎉🎉🎉🎉

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 2 місяці тому +4

    நன்றி் ஐயா

  • @SinnathambyPuspanathan
    @SinnathambyPuspanathan 2 місяці тому

    நாங்கள்தமிழர்கழ்எண்றுகூறுகிண்றிகள்உயர்தட்டுநடுத்தரம்கீழ்தரம்இதைகூக்றுகிண்றிகள்இதைதெளிபடுத்தவும்

  • @successkuddy9732
    @successkuddy9732 2 місяці тому +8

    முற்றிலும் உன்மை உன்மை

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 2 місяці тому

    மிகவும் அருமை

  • @kandeepanmauri2006
    @kandeepanmauri2006 2 місяці тому +1

    அண்ணா நீங்கள் சென்து சரி

  • @NatkunamThasan
    @NatkunamThasan 2 місяці тому +7

    டலக்கிளஸ் பின்ன ஏன் வந்தது தம்பி ? தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்று சுப்பன் மடத்தில் ஒரு நிகழ்வில் சொன்னது நினைவுக்கு வருகுது ! அப்படா தம்பி வெறும் வாய் பேசாத பொம்மையோ ?

  • @aruk3421
    @aruk3421 2 місяці тому +2

    All true

  • @SivaprakasamMahendraraj-g4f
    @SivaprakasamMahendraraj-g4f 2 місяці тому +2

    🙏👍

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 2 місяці тому +1

    Thank you. Well appreciated. However Could you please clarify about Sridaran's wealth and its unusual increase. He is only a MP, as i know.
    His speaches at the parliament were impressive, but did he follow up and what action did he take with the speaker and with connected Depts and ministers? As a senior lawyer and parliamentarians What results did he bring in to achieve the common cause?
    Can the journalists investigate and make valuable contribution to the society? DrArjuna had made a start and the senior and junior journalists have now got an opportunity to shine in their carrier.
    We are watching and waiting for positive results. Best investigative journalism award should be presented and it also should be in the pipeline.

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 2 місяці тому

    அண்ணா 100% உண்மை

  • @saravananmuthulingam4017
    @saravananmuthulingam4017 2 місяці тому +1

    பாராட்டுக்கள்

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 2 місяці тому +1

    Super observation and review. ❤❤❤❤❤

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 2 місяці тому +2

  • @parathasanmahendrathasan6843
    @parathasanmahendrathasan6843 2 місяці тому +2

    டக்ளஸ் தேவானந்தா சிறீதரன் கருணா பிள்ளையான் சுமந்திரன் சித்தார்த் இவங்களை கூப்பிட்டு மக ளுக்கு என்ன செய்தீர்கள் இவ்வளவு சொத்துக்கள் உங்களுக்கு எப்படி வந்தது என்று கேள்விகள கேட்காமல் அரசுனாவிடம சாட்சி இருக்கா என்று நீதிமன்றம்போல் கேள்வி கேட்கும் யுரியூப்கார்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும்

  • @kunenthirauthayakumar6748
    @kunenthirauthayakumar6748 2 місяці тому +1

    Good 👍 👍 👍

  • @PuleynThas
    @PuleynThas 2 місяці тому +5

    என்னவோ ஏதோ டக்லஸ் பல விடயங்களை கண் எதிரே தீர்த்துள்ளார்.

    • @KuganKugan-yu5pk
      @KuganKugan-yu5pk 2 місяці тому +1

      கிழித்திருக்கிறார்

  • @RamaKrishna-tc2nt
    @RamaKrishna-tc2nt 2 місяці тому

    Youareright thanks veryhappy

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps 2 місяці тому

    Suppar❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 2 місяці тому +7

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @thayarathaneevaratharajan5755
      @thayarathaneevaratharajan5755 2 місяці тому

      உண்மைதான் .

    • @rubasothilingam5428
      @rubasothilingam5428 2 місяці тому

      NandaKumar sir நீங்க இந்த பதிவை அனைத்து UA-cam செனலிலும் copy பண்ணி போடுறீங்களோ? கிருஸ்ணாவின் பதிவுலும் இந்த எழுத்தை தான் கண்டேன். அனைத்து UA-cam செனலிலும் இந்த உலகப்பந்தில் என்றதை எழுதுறீங்க

    • @Ravanan646
      @Ravanan646 2 місяці тому

      @@rubasothilingam5428 அவர் கேள்வி கேட்டால் உங்களை அகதி என்று சொல்லுவார். இவர் ஒரு அறிவு கெட்ட தேசியவாதி. 😀😀

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal 2 місяці тому +2

    100%❤❤

  • @selvarani5106
    @selvarani5106 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉

  • @KanagasapaiAmirthanayaga-ry4vq
    @KanagasapaiAmirthanayaga-ry4vq 2 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 2 місяці тому

    டக்லஸ் தேவானந்தா ஒரு இடத்தில் சொல்கிறார் தனக்கு இதில் தலையிடமுடியாது அந்த இடத்திற்கு சம்பந்தப்பட்டவர்களிடம் கதைப்பதாக

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 місяці тому +3

    Super

  • @colinfelix994
    @colinfelix994 2 місяці тому +3

    உண்மையை சொல்வதற்கு எதற்கு ஐயா மன்னிப்பு கேட்க்கிக்கிறீர்கள்.

  • @mahilk.s.sankar7363
    @mahilk.s.sankar7363 2 місяці тому +3

    good comments.

  • @DINO-KingofKotha
    @DINO-KingofKotha 2 місяці тому

    1

  • @sarosaatputhanathan2100
    @sarosaatputhanathan2100 2 місяці тому

    👍

  • @rasiahpat7005
    @rasiahpat7005 2 місяці тому +4

    டக்ளஸ் கடைசியாக நடந்த கூட்டத்தில் போக்குவரத்து பொலிஸ்,
    பூட்டிக்கிடந்த வயித்தியசாலியில் phone கதைக்கலாமா .................என சாட்சிகளை கேட்கலாமா? டக்ளஸ் பிடுங்கியது என்ன?

  • @AntonyMartin-o7g
    @AntonyMartin-o7g 2 місяці тому +4

    Very good comments.

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 2 місяці тому

    Dr.Arjuna is real hero and God bless you ❤

  • @vigneswaransivaganam
    @vigneswaransivaganam 2 місяці тому

    Super 👌 Good AL true

  • @உலகம்-ன9ன
    @உலகம்-ன9ன 2 місяці тому +3

    GOOD JOB ANNA

  • @thusianu4770
    @thusianu4770 2 місяці тому +1

    Super

  • @rajshan6794
    @rajshan6794 2 місяці тому +1

    Anna neengal solvathu afalavum unmai

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 2 місяці тому

    நல்ல கருத்து sir

  • @perinpamperinpam8491
    @perinpamperinpam8491 2 місяці тому

    JARL MARUTHUVA MANAIYIL IRUNTHU MIKA AAPATHAANA MARUTHTHUVA MA

  • @pushpapushpawathy9599
    @pushpapushpawathy9599 2 місяці тому +1

    Brother you lasted comment true

  • @GnaniengEng
    @GnaniengEng 2 місяці тому +1

    நல்ல பதிவு. நன்றி
    டக்ளஸ் அமைச்சருக்கு வாக்கு வங்கி இருக்கிறது. அது தேசியத் தலைவருக்கும் LTTE அமைப்புக்கும் ஆதரவோ

  • @RakInternationalService
    @RakInternationalService 2 місяці тому +2

    Miga sirandha karuththu

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 2 місяці тому

    டக்ளஸ் head phone கழற்ற இல்லை

  • @Socialman7991
    @Socialman7991 2 місяці тому +2

    ஒருவர் மீது யாராவது குற்றம் சுமத்தினால் அவர்குற்றவாளியா

  • @suntha
    @suntha 2 місяці тому

    Can sincere UA-camrs like you join forces to create a single platform so that all can reach the masses with one voice? Individually we can only lament but cannot act in unison. But you also have to whet and continuously monitor the UA-camrs for honesty. This goes against the self-interest of getting the highest readership that UA-camrs goal. Perhaps you have a solution?

  • @brambram5912
    @brambram5912 2 місяці тому +1

    உங்கள் கருத்துக்கள் நன்று.. அர்ச்சனா மருத்துவர் வேறொரு நிகழ்சி நிரலில் இயக்குகிறார் போலும்

  • @perinpamperinpam8491
    @perinpamperinpam8491 2 місяці тому

    JARL MARUTHUVA MANAIYIL IRUNTHU AAPATHAANA KALIVUKAL OOSIKALAI ELLAVATTAYUM OMANTHI PAADASAALAIKUL PODDUERIKKIRAARKAL JAALIL IRUNTHU OMANTHI VARAI EVVALAVU THEEVUKAL ULLATHU IPPADI IRUKKA JALPPAANATHIL ERIKKA KOODAATHA MAKKALUKKU AAPATHU ENRAAL OMANTHAI PAADSALAI MANAVARKALUKKO MAKKALUKKO AAPATHU ILLAYAA SATHTHIYAMOORTHY ENNA NINAITHTHU ITHI SEITHAR OMANTHI ARIVANA PADITHAVARKALUKKU MOOLAI ILLAYAA NANRY

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 2 місяці тому +1

    Enkada M P marai virattavendum sampantha sakumattum enna seithan sakmattum MP ya irunthu
    Seth than.colombo

  • @DINO-KingofKotha
    @DINO-KingofKotha 2 місяці тому

    Q

  • @thevarajahthevaperathapan163
    @thevarajahthevaperathapan163 2 місяці тому +1

    நண்றி

  • @malarmalar2967
    @malarmalar2967 2 місяці тому

    Duglas tholile athu thaan 100 vedam pooduraan

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 місяці тому

    Please kindly listen The late of Mr Piabakaran is not the National of leader yet in of officially. even in of the interview he told that I would not be the leader of an Island and to be as of similar of such leadership in of command , obseving proteciton on the peoples

  • @dinda81176
    @dinda81176 2 місяці тому +4

    டக்ளஸ் தேவானந்தா கடல் தொழில் அமைச்சர் அவர் எல்லாம் செய்யேலாது அது சம்பந்தப்பட்ட விடயங்களை கதைப்பார் இது கதைக்கேலாது

    • @muzhakkamthiru
      @muzhakkamthiru  2 місяці тому +9

      @@dinda81176 ஏன் அவர் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் போல் நடந்து கொள்கிறார்? நிர்வாக குழு vs நோயாளிகள் பயனாளர் குழுவுக்கு மத்தியஸ்தம் வழங்குகிறார்????

    • @rasiahpat7005
      @rasiahpat7005 2 місяці тому +1

      டக்ளஸ் கடைசியாக நடந்த கூட்டத்தில் போக்குவரத்துக்கு பொலிஸ்,
      பூட்டிக்கிடந்த வயித்தியசாலியில் phone கதைக்கலாமா என சாட்சிகளை கேட்டகலாமா? டக்ளஸ் பிடுங்கியது என்ன?

    • @LaRa15295
      @LaRa15295 2 місяці тому +1

      11:19 தமிழ் அரசியல்வாதிகளை விட மிகச் சிறப்பாக பங்காற்றுகின்றார் மக்களுக்காக!

    • @gnanagowryshanthan1918
      @gnanagowryshanthan1918 2 місяці тому

      அறிவு இல்லாதவர் அரசியல்ல இருந்தால் இப்படி தான். ​@@muzhakkamthiru

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 2 місяці тому +1

    Sumnthiran oru thuroki.

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 2 місяці тому

    Event kindly try not to say The Tamil Eelam yet because the majority do mind in of exciting meaning and willing to cover up the land areas illegally Thing of Self of Independent of rule even of in certain period as to be such of poosible matter in of implementation

  • @ChelliahSornalingam
    @ChelliahSornalingam 2 місяці тому

    There is a doubt about the pulampeyrnthor that they do only miner services lik3. Kelping thr poor through some organisations and not interested in any real and permanent solution for tamils as they want to stay in foreign countries. So first clear your real interest.

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 2 місяці тому

    Tamil makkalukku kedaitha sawakeduhal! eni warum kalaggalel ouruthar ormurai mattatu pathaweel erukka weandum( Nelson Mandela/ New Zealand PM).

  • @Balu-ph1fg
    @Balu-ph1fg 2 місяці тому

    Authukkal,😢

  • @SuryaStar-wo6vb
    @SuryaStar-wo6vb 2 місяці тому

    19:26

  • @surajram6729
    @surajram6729 2 місяці тому

    Epdp. And. Tna. Tamil makkal iratam singalavan. Kundi nakkum. Veesai kumpal

  • @Atputham-t6x
    @Atputham-t6x 2 місяці тому +2

    உங்களுடைய அரசியல் இங்கு வேண்டாம் எவனும் இங்கு யோக்கியன் இல்லை

  • @DilshanAjf
    @DilshanAjf 2 місяці тому

    வணக்கம்அண்ணாஉண்மயாகவேஉங்கள்பதிவுமிகவும். அருமையானதுஉங்களைப்போன்றோரும்இவ்வாறான. நிலைவருகின்றபோதுதட்டிகேட்டல்தான்இந்தகள்ளர். ஒதுக்கப்படுவான்கள்

  • @KarthigesuSriranjan
    @KarthigesuSriranjan 2 місяці тому

    Puligalin velinaddu panam enge?

  • @nadaarul112
    @nadaarul112 2 місяці тому +1

    வெளிநாட்டுகாரங்கள் இன்னொரு வேடம்.

  • @worldking3400
    @worldking3400 2 місяці тому +1

    Super 💪👍❤️🎉