BIGG BOSS - MUST NOT WATCH | Paari Saalan and Varun Tamil podcast
Вставка
- Опубліковано 16 жов 2024
- #biggbosstamil #vijaysethupathi #paarisaalan #vijaytv #paarisaalan #paarisaalan #paari #paarisalan #varunvlogs #vallalmedia #sengoltv
• THANGALAAN Political R... | THANGALAAN VIDEO
• Pa Ranjith a Casteist ... | RANJITH VIDEO
Watch more videos :
• WE TOO!😣 | இந்தக் கொடூ... - WE TOO!😣 | இந்தக் கொடூரத்தைத் தடுக்க என்ன செய்யனும்?
• பாஜக தான் திராவிடத்தை ... - பாஜக தான் திராவிடத்தை ஒழிப்போம் என்று சொல்கிறது |கூட்டணியில் என்ன தவறு?
• 18% வாக்கு? இரண்டாம் இ... - 18% வாக்கு? இரண்டாம் இடம்? | BJP VS NTK? | DRUG முன்னேற்ற கழகம்? | ஆட்சி களைப்பு?
• கருணை இல்லையா முதல்வரு... - கருணை இல்லையா முதல்வருக்கு?
• Will Savukku Shankar b... - Will Savukku Shankar be arrested soon?
Vallalmedia:
Welcome to Vallalmedia, your trusted source for in-depth political analysis, commentary, and coverage. We are dedicated to providing viewers with comprehensive insights into the complex world of politics, offering diverse perspectives, and fostering informed dialogue on critical issues shaping our society.
Subscribe:
Stay informed and engaged by subscribing to Vallalmedia and turning on notifications to receive updates on our latest videos.
Connect With Us:
Follow us on social media to stay connected and join the conversation:
Facebook: / vallalmedia
UA-cam: bit.ly/vallalm...
Thank you for choosing Vallalmedia as your trusted source for political news and analysis.
இதுவரை ஒரு அத்தியாயம் கூட Big Boss பார்த்ததே இல்லை . பார்க்க விருப்பமும் இருந்ததில்லை , இனியும் பார்க்க விருப்பமில்லை 😂😂
oolu 🤣🤣
Nan season 4 mattum tha paathen lockdown la
Please talk on local train boys atrocities..one kid got hit by lamp post yesterday
Naan um
ஒன்னு பண்ணு செத்ரு!
இதுவரை பிக்பாஸ்
1 நிகழ்ச்சி கூட பார்க்கவில்லை என்பது பெருமையே......
Me to
Me too
Me too
Big Boss நமது சமூகத்திற்கு தேவையில்லாத ஆணி! 😮
Thevayillaatha aani alla tamilnattai. Siluvai aakki adikkappaakkum aani..
நான் தொலைக்காட்சி பார்ப்பதை நிருத்தி ஏழு வருடம் ஆகிவிட்டது
உண்மை...நாங்களும்
நானும் நண்பரே
நாங்களும் 2 வருடம் ஆனது tv இல்லை
UA-cam install ah
❤❤நாங்கள் இருபது வருடங்களாக நிறுத்திவிட்டோம்.
Thanks! I am puven from Malaysia. Pari you are the great person who educated tamil society with wonderful knowledge❤
Malaysia le india ve vide neraiya tarkuringge irukkange bro.....hope more Malaysians know acknowledge their agenda's
எனக்கு bigboss பார்க்கும் வழக்கம் இல்லை. நான் bigboss பார்ப்பவர்களை அடுத்த வீட்டை எட்டிப் பார்ப்பவர்களாகவே கருதுகிறேன்...
Same mind
Neenga enna karudhuradhu adhu dhan nejam 😂
semmaaa❤
Great
Paari in bigg boss tamil, they are glorifying toxic feminism
1. Maya beat Nixen in Genitals. But Kamal Haasan ignored it. Just think, if man beat women in sexual area, will kamal ignore?
2. This season a Anshika is showing middle finger to a boy. What if a boy show middle finger to girl
3. Also, girls are entering boys rest room.. What if boys went inside girls restroom?
4. Respect to men is joke in bigg boss. Girls always saying vada poda toboys. But if boy say 'vadi podi' , its a disrespect.
Also, this also shows how men are weak in society. They cannot even ask women that they are doing wrong. This is what bigg boss and social media has made men to be.. Weak, non masculine. If man talk masculine, its called 'Toxic'. If women did that, it is 'Bold'
Paari what u r saying is true..
Last season only I watched bigg boss....i totally got into stress and so much of hair fall... fight with my husband... unknown emotions and mood swings...three months totally my health spoiled...
Please don't watch Bigg boss 😢😢😢
100% true
😂
Paari in bigg boss tamil, they are glorifying toxic feminism
1. Maya beat Nixen in Genitals. But Kamal Haasan ignored it. Just think, if man beat women in sexual area, will kamal ignore?
2. This season a Anshika is showing middle finger to a boy. What if a boy show middle finger to girl
3. Also, girls are entering boys rest room.. What if boys went inside girls restroom?
4. Respect to men is joke in bigg boss. Girls always saying vada poda toboys. But if boy say 'vadi podi' , its a disrespect.
Also, this also shows how men are weak in society. They cannot even ask women that they are doing wrong. This is what bigg boss and social media has made men to be.. Weak, non masculine. If man talk masculine, its called 'Toxic'. If women did that, it is 'Bold' ..................................................
@@positivevibes1660 😂😂😂😂
TRUE.
நன்றி பாரி ❤
Yaru ya neevu😂
Paari fake id bro😂@@Harihari-ev3ld
Paari s fake account
❤
@@Harihari-ev3ldactually my same mind wise..
A2D scam பற்றி பேசுங்க அண்ணா ❤️
Yenna scam pannaru..
Piracy Key Selling @@my_point_of_veew
என்ன scam பண்ணாரு நண்பா
@@my_point_of_veew sold pirated Windows key.
@@pragathishv112 sold pirated windows key
பாரி நண்பா நீங்கள் இயக்கம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவீட்டது..என்றும் நண்பன் பாரியின் வழியில் நெல்லையிலிருந்து...
Yes correct comment
❤
@@nalayinithevananthan2724 👍
Yes true parikaha oru padai uruvahum,sirandha sindhanai konda oru tamilar🎉
பாரியின் சிந்தனைகள் வேற லெவல் 🔥
❤
Any Pari-Varun combo fans ❤🎉
Intha karumathuku fans veraya da 😂
இந்த ரெண்டுமே நாதாரி/ஊதாரிதான்...இவங்கள தான்டி இன்னொரு ajenda இவனுங்களுக்கு இருக்கு..அது வருமானத்துக்காக உதவி பன்ன கூடியது (in the sence of both way)..அத தான்டி இவனுங்க எந்த நாதாரிக்கும் சமூகத்து மேல அக்கரை இல்ல..!!!
@@zeus-yz6gs😂
You're right paari, after watching your contents, my subconscious mind is proud of learning tamil history and glad to live in Tamilnadu.
விஜய் சேதுபதியின் உண்மை குணம் எனக்கு அந்த 800 படம் பிரச்சினையில் தான் தெரிய வந்தது! அந்த முத்தைய்யா முரளிதரன்(genocide denier) கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனதால் அவ்வளவு வன்மத்தை காட்டியவர்,இந்த விஜய் சேதுபதி! அதுமுதல் அவர் மீது நான் வைத்திருந்த மதிப்பு போய்விட்டது.
Correct ah sonninga
மிகச் சரி
Saethupathee oru Taelungan.
Yes very true👌🏼🙏🏻❤🇲🇾
Vadukanai ekkalathilum etharkaakavum namba koodathu....
Big boss is the reference of how illuminati control us😊
Avan oru naidu😂😂😂😂
@@Jeevaji14rajapaksha naidu frm srilanka
Vatal nagaraj Reddy frm karnataka
Tmk golti in TN
@@Jeevaji14 Yaru da Naidu?
Illuminati is a long-busted myth. But it is also true that main stream media can and do easily manipulate people by pushing their own agenda. Adhuku Big Boss um oru example dhan. Aana adhukaaga saathan ah vazhipadura kootam uruvaakuna game nu solradhu ellam summa. Full and full business and dumbing down people dhan.
Big boss ❌ Big loss ✅
Abilash 🤧Abi loss 🫣
@@aravind_free_fire_india aravind 🤧 Ara vindhu 🥴
Thanks please create more awareness among public.
🎉
சிறந்த பயனுள்ள விழிப்புணர்வு பதிவு🎉
நீங்க சொல்வது முற்றிலும் உண்மை
இப்போ பெருசா யாரும் big boss பாக்கிறது இல்லை.... Viewers குறைந்து விட்டது
பாரி நீங்க ஒரு கட்சி ஆரம்பிக்கும் காலம் வந்துவிட்டது, pari is a good king.
நல்லபதிவு சகோதரே ... விழிப்புணர்வு பதிவுகளை ஆதரிப்போம் 🙏
Correct view....! Well said. Must watch...!
பாரி அண்ணனை முதலமைச்சர் சீட்டில் உகாரவைக்க எதாச்சு யோசனை கொடுங்க மகளே.
ஸ்டாலின் எந்திச்சதும் போய் உக்கார சொல்லுங்க அவ்ளோதான்
Before my death I wana see my brother paari to be chief minister of Tamil Nadu, ilana intha katte vekathu.
@@Jameenchinna😂
@@Jameenchinnaசிறப்பு 🤣🤩
பாரிசாலன் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை...
I fr.malaysian tamil I agree with Paari I told my family not watch.
First viewer i am parisaalan veriyan
Veriyanaa.. paathu ya Kadichi vachidadha😂.. karutha ulvaangunga nanbare
கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கவும் பாரிசாலன் அண்ணாவும் அதையே விரும்புவார்❤
Tamil verian
Then only tamil nadu can by tamilan.not dravian.
தமிழ் வெறியன் ❤
Yo avar antha maari aalu illa da 😂
Paari - the best 👌👌🐯👍💯🙏🙏
Vijayanagara sethupanni = telungu raju
இப்போதான் கடுப்புல பார்ப்பதை நிறுத்தினேன். தண்ணிய பிரிச்சு வச்சு சண்டையை உருவாக்குறாய்ங்க. மிக மிகக் கேவலமான நிகழ்ச்சி. இது போன்ற நிகழ்ச்சிகளின் தாக்கம் சமூகத்தில் மிக மோசமாக இருக்கப்போகிறது.
Paari anna technique kandupudichitten .. weakly 3 videos . Monday , wednesday, friday.. adhuvum sharppa 10. am upload pandreenga ... naan rombala idha note pandran...😂😂
yes bro. sometimes full week days um panuvarru.
பாரியிடம் இருக்கும் தெளிவு என்னை தெளிவு படுத்துகிறது. மிக்க நன்றி பாரி . எப்படி ஒரு விசயத்தை பார்க்க வேண்டும் என்பதற்கு நீங்கள் எனக்கு ஒரு வழிகாட்டி . நீங்கள் பேசும் ஒவ்வொன்றும் நம்மை சிந்திக்க வைக்கிறது.
Parisaalan sir,please give interviews in all news channels and discuss about current affairs 🎉
Downloaded Successfully..💯💞🔥💪
தயவு செய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள்..🙏🙏🙏🙏🙏
Thanks for the confirmation ❤
Thanks
Hip hop Tamilan ❌
Hip hop telengan ✔️redd
Avan goundan daa 🚶🚶🚶
@@spidey10055 dai Avan adhi rangaray ramachandran vekadapathi Reddy
@@spidey10055 search it in Google
@@BRUTALGAMES-55Aama bro... endha muttaal Tamezhargal unmaya sonna namba maataargal. 😂😂😂
@@spidey10055 bro aathi reddy caste thaaan
பாரி நீங்கள் எதை படித்து இவ்வளவு கூர்மையா இருக்கீங்க 🤔 பதில் வேண்டும் 👀
Knowledge is wealth, just learn everything as much you can.
தமிழ் படித்தால் அறம் பெருகும்,அன்பு வளரும்
ivan arivaaliya 😂😂😂😂 dei dei 😂😂😂
உலக அரசியலை பேசும் புத்தகங்களான .
யூத பயங்கரவாதிகளின ரகசிய அறிக்கை
உலகம் 20 குடும்பத்துக்கு சொந்தம்
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்.
இந்த மூன்று புத்தகத்தையும் முழுவதுமாக படியுங்கள் உங்களுக்கு
ஊடகங்கள் கட்டி வைத்திருக்கும் மாயத்திரை விளகி உண்மை தெரியும்.
உங்கள் சிந்தனை சிறந்தது என்றால்.
அதற்கு ஏற்ற புத்தகங்கள் நிச்சயமாக உங்களுக்கு எப்போதும் கிடைக்கும்😊
Block ,Avoid and Stayaway from Toxic Awakward, Narcissistic family ,People, TV shows , Food and etc to save your mental and physical health. Never support or watch shows like Big _____ or ______.
All reality shows are lies. Super singer la Brahmins dhaan jaekkuraanunga. Judges are also Brahmins...sriram, VJ Archana,etc. True Tamezh talent is suppressed.
Endha reality showsku compare panna serials thousand times better. Atleast we know it's a story and not called reality.
I agree with you . Many respect for you. ❤
மக்கள் எவனும் திருந்த மாட்டானுக, நல்ல எண்ணம் இல்லாத மனிதர்கள், மிக மிக குறைந்து விட்டார்கள்
5:15 Arrival movie 😮😮😮
12:15 Squid game 😢😢😢
14:17 Ippellam ella insta reels and social medias layum ekkachekkama gambling ads da varudhu 😬
🙋 raise hand ! not even watch single episode session of big boss
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
Vijay sethupathy is a telungan
ஜோசப் விஜய்'யும் தான்
Channel name:Aindham thamilar sangam 2.0
Video title: Shoba chandrasekar என்ன சொன்னார் தெரியுமா?
Amma Telugu Appa Thevar
Saethupathee,Hip Hop Tamezha(Hip Hop Taelungan), Jayam Ravee yaellaam Taelungans dhaan.
சரியா சொன்னீங்க அண்ணா மிக சிறப்பு.
இது போன்ற கேளிக்கைகளில் இருந்து தமிழக மக்கள் வெளியே வரவேண்டும்.. அதற்கு தங்களை போன்ற மக்களின் சேவை மிக பாராட்ட தக்கது... வாழ்த்துகள் பாரி & வருண். 👏👏
Tamil serials are not less competitive....
@@kirubakaranveluswamy76 100%
Pari
you are the best and real hero .I'm very proud of you. You are 100 % right and really very great explanation. Pari you are the greatest person please give more interviews in all media and discuss about children's future because of the children effective of these kind of programmes. Specifically Parents couldn't help their children because they are addicted .please put your no in public most of the people needs your support .mentally step by step effect their brain . We had a really good time with my family . Both of your interview are amazing and you guys did fantastic job ! Big thanks for you guys. God blessed you and your family ❤ 🙌 🙌 🙌 🙌 🙌 Best regards
Devi from London
மிக சரியான பதிவு 👏👏👏
Enna mathiri Big boss oru episode kooda pakatha aal yaar yaaru irukeenga?
yes
நானும் தான் 😁
I have not watched
Waste of time
Me too 👍
Oviya darling oda 1 or 2 episode mattum paarthen😂😂😂
Biggboss வீடானது ஒரு சபிக்கப்பட்ட இடமாகும். அங்கு contents கொடுப்பவர்களை வெளியே அனுப்பாமல் கடைசி வரை உள்ளேயே இருக்க வைப்பார்கள். Positive contents கொடுத்தால் trophyஐக் கொடுப்பார்கள்; negative contents கொடுத்தால் மக்களிடம் maximum negativityஐச் சம்பாதிக்க வைத்து அவர்களது வாழ்க்கையையே அழித்து விடுவார்கள்.
💯 உண்மை bro
Big boss போது வாக நான் பார்ப்பதில்லை பாரி. சும்மா இரண்டு ட்ரோல் வீடியோ பார்த்தேன் இரிடேட்டிங் ஆகிறது. உளவியல் பிரச்சினை உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து பார்ப்பார்கள். அதைவிட விஜய் சேதுபதி பெரிய உலகமகா அதி புத்திசாலி மாதிரி பேசுவது கடுப்பாகிறது.
பாரி , வருண்
நல்ல மனமுள்ள தமிழர்களில் நீங்களும் ஒன்று . உங்களை நினைக்கும்போது மிக பெருமையாக இருக்கிறது. 100 % சரியான நல்ல பதிலாக இருக்கிறது. நாங்கள் தொலைக்காட்சியே பார்கிறதில்லை . சமூக நலனுக்காக நல்ல பதிவை கொடுத்த பெருமைக்குரியவர்கள். குறிப்பா பிள்ளைகளின்ர எதிர்காலத்தை கருதி இந்த நல்ல கருத்துக்களை வேற மீடியாவிலும் பதிவு செய்யுங்கள் . தற்போது பெற்றோர்களால் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட முடியாத நிலை காரணம் சீரியல் Big boss போன்றவைகளால் அடிமையாகி விட்டார்கள் .குழந்த பிள்ளைகளையும் வைத்து பார்க்கிறார்கள் . பாலியல் கொடுமைகளின் அடிப்படையே இவைகள் தான். உங்கள் தொலைபேசி இலக்கத்தை மக்களுக்கு அறியப் படுத்தினால் இந்த அறிவுரைகளால் நல்ல விழிப்புணர்வு கிடைக்கும் . நாளாந்தம் சிறியவர்களும் இதனால் பாதிக்கப் படுகிறார்கள்.நாங்கள் குடும்பமாக உங்கள் பதிவை பார்த்தோம் . குடும்பமாக இருந்து இப்போ ஆசைக்கு ஒரு படம் கூட பார்க்க முடியாது . ஸ்ரீமதி , கொல்கத்தா Dr இப்படியான பல வகையான கொடூர பாலியல் சாவுகளுக்கும் தகப்பன் பிள்ளைகளை எப்படி கொலை செய்வது என்றும் காட்டிக் கொடுக்கிறதே படங்கள் சீரியல் , Big boss போன்ற வழிகாட்டிகள் தான் . எதிலாவத சமூகத்துக்கு நல்லதை காட்டுகிறார்களா ? நீங்கள் பாராட்டுக்கு உரியவர்கள் . நல்ல பதிவாக கருதுகிறோம். உங்கள் மாதிரியான 4 பேர்கள் இருந்தால் ஒரு நல்ல வழிகாட்டியாக அருமையான எதிர்காலத்தை பிள்ளைகளுக்கு கொடுக்க முடியும்.கடவுளின் ஆசீர்வாதமாக உங்கள் இருவருககும் உங்கள் குடும்பங்களுக்கும் எப்பவும் உண்டு ❤❤🙌🙌🙌 தேவி லண்டன்
திரு பாரிசாலன் (800+), திரு இரா.மன்னர் மன்னன் (340+) மற்றும் பல தமிழ்த்தேசிய ஆளுமைகள், தமிழ்த்தேசிய சிக்கல்கள் தொடர்பான அனைத்து காணொளிகளும் (நேர்காணல்கள், உரைகள், ஆவணப்படங்கள், பிற) உள்ளடக்கப்பட்ட தொகுப்பு பட்டியல்களுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.
❤சகோ❤
@@user-nithishkumar ❤️ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காணொளியிலும்
@@thamizhtharavu ❤️❤️
உங்க videos aa shorts la neraya poduga ❤
Paari பாரி❤️💥🔥வருண் Varun
One hour oru live movie paartha feeling kondunvandhutaanga😂 . Indha madhiri chinna chinna nagaichuvaiyoda paarkumbodhu supera irukku. Varun with paari is trending. Paari video is big game changer in my life since 2019.
நான் முதல் பிக் பாஸ் மட்டுமே பார்த்தேன். அதன் பிறகு பார்க்கவில்லை. அதேபோல் குக் வித் கோமாளி யும் இரண்டாவது எபிசோட் மட்டுமே பார்த்தேன்.அதன் பிறகு பார்க்கவில்லை.
I want to meet paarisaalan onetime in my life . Don't know how to contact him😢😢😢
பாரி சாலன் solvadhu yellaam unmai !
எங்கள் வீட்டில் Tv வைக்கவில்லை பல வருடங்களாக
வாழ்த்துக்கள் பாரிசாலன்🎉🎉🎉🎉🎉
21 நாள் ஒரு விடயத்தை செய்தால் அது பழகும்,
100 மேல ஒரு விடயத்தை செய்தால் இது பழக்கவழக்கம் ஆகிவிடும்..
முதல் தொடர் தெரியாமல் பார்த்தேன் பாரி...
இரண்டாவது தொடரில் இருந்து ஒரு நாள் கூட பார்த்ததில்லை பாரி....
முடிந்த அளவு என் குடும்பம், உற்றார் உறவினர் பார்ப்பதையும் தவிர்க்க வைக்கிறேன்...
Pari mass🎉🎉🎉
போன வருஷம் பிக்பாஸ்ல வந்தவங்க இப்ப எப்படி முன்னேற்றம் அடைஞ்சு இருக்காங்க யாருக்கும் வாய்ப்பு இல்லை
நான் பிக்பாஸ் பார்ப்பதில்லை என்று வெளியே சொல்லிவிட்டு, ரகசியமாக பார்ப்போர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள். 😂
பாரி. சீமான். மன்னர் மன்னன் போல் தமிழ் தேசியவாதிகள் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழனுக்கு பிரச்சினை என்றால் தமிழ் மக்கள் ஒற்றுமையாக போராட வேண்டும்.
32 நிமிடம் சரியாக பேசினர் , என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் share செய்ய நினைத்தேன் .....இப்ப எப்படி நான் share செய்வேன் இந்த பதிவை.....32:10
You can crop the video
@@rdharmaraj4869 question is not how brother , its why paari speaking like that . End of the day im not sharing , purpose of the video is give awareness General public , not a paari viewers , paari viewers knows already which good or bad. This video is for general public, share by paari viewers . That purpose is defeated here 32:10
In another words, upto 32mins its U rated, i can share to my family group , after 32min its A rated
Praise the lord brother paari the best massage ❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
**சைவ உணவுகள் தானம் கொடுத்தால் மிகவும் நல்லது.**
ஏனெனில், தமிழ் நாட்டில் 80 சதவீதம் இந்துக்கள் வாழ்கிறார்கள் அவர்களில், முருகன் பக்தர்கள், விநாயகர் பக்தர்கள், அம்மன் பக்தர்கள், சிவபெருமான் பக்கங்கள், ஶ்ரீ விஷ்ணு பக்தர்கள், ஶ்ரீ நாராயண பக்தர்கள், ஶ்ரீ நரசிம்ம பக்தர்கள், ஶ்ரீ பெருமாள் பக்தர்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் பக்தர்கள் ஆகிய இவர்கள் எல்லோரும் சைவம் உணவுகள் சாப்பிடுவார்கள். ஆகையால் தயவுசெய்து, அசைவ உணவுனான பிரியாணியை தானாமாக கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். தானாமாக காய்கறிகள் போட்டு சைவ பிரியாணி கொடுங்கள், அல்லது சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பொங்கல், இட்லி வடை, வெஜிடபிள் சூப், வெஜிடபிள் பிரியாணி குருமா இது போன்ற சைவ உணவுகளை தாணம் கொடுத்தால் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து ஏழை மக்களும் பயன் அடைவார்கள். எல்லோரும் மனதார வாழ்த்துவார்கள்..
பத்திரிகை மற்றும் ஊடகங்கள் இந்த உண்மையை எல்லோருக்கும் சொல்லுங்கள்...!!
நன்றிகள் 🙏❤💐
Daily Video Vennum 😊❤
His points hard to accept it but 💯✅
i am paarisalan fan and varun fan ❤❤❤❤👍👍👍👍💪💪💪💪💪
The same thing I msged in a troll channel that he wantedly fixed a person to ask that question and turn tamil ppl against innocent coimbatore ppl...... My msg was deleted by that channel within few minutes of posting it
இவ்வளவு விளக்கம் தேவையில்லை.Big boss என்பது திரைக்கதை,வசனம் எழுதி 100 நாட்கள் ஓடும் திரைப்படம்.நன்றி பாரி,வருண்.🙏🇨🇦
இது வரை நான் பிக்பாஸ் பார்த்தது இல்லை
BIG BOSS le oru season kooda paarka koodathu nu uruthi eduppavargal assemble aakuga .
பாரி வருண் ❤ அண்ணா
பிக்பாஸ் மட்டுமா சீரியல் சினிமா எல்லாமேதானே பாரி
Big boss🏳️🌈vallal media🗿💀
Naanum Bigboss paakradhu illa sir ippo. But firstulam paathan sir. But ippadhan sir neraiya vishyam poiyaanadhu nu puridhu sir. Naanum contestant ku vote pannirkan. But adhu summandradhe ippadha sir theridhu. Unga videos lam continues ah paakran sir ippolam
paari and varun annangala neenga 100 varusham nalla valanum
This duo is awesome.
Big boss, must not watch 😂😂😂😂
Paari Anna Always Super 🎉🎉🎉❤❤
அது என்னவோ உங்க ரெண்டு பேரோட பதிவு பாக்கும்போது அவோலோ சந்தோசமா இருக்கு,வாரத்துக்கு மூணு வேண்டாம் தினம் ஒரு பதிவு தாங்க,நீங்க சொல்ற பிக்பாஸ் மற்ற புரோகிராம் பார்க்க மாட்டோம்,ஏனெனில்,நம்ம மனதை பாதிக்கும் ,நம்ம எண்ணத்தை மாற்றும்,அதனால்,15வருடமா TV ல எதுமே பார்ப்பதில்லை,பசங்க,அனிமேஷன் மூவீஸ் பார்ப்பொதொடு,படிப்புக்கு search பண்ணி பார்க்க மட்டுமே பயன்படுகிறது,
Super pari💥👌✌️
Daily vdo podunga apo tha subscribe pannuvom... 😅
Pari you have the same ideology of me I think you have the Blessings of Almighty,I Really pray you have this same always Let's God be with you!
பாரி தம்பி, நீங்கள் சொல்லிக்கிட்டே இருக்கீங்க நம் இளைஞர்கள் கொஞ்சம் காது கொடுத்து கேட்டால் நன்றாக இருக்கும் உங்கள் கருத்துக்கள் அருமை நம் தமிழ் மக்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறைக்கு மிக்க நன்றி
Worst show ever. I have stopped watching long ago.
10:18 Varun anna nerya neram romba innocent ah question pandra maari therium, ana varun anna panradhu pure form of sarcasm 😂
31:50 vj siddhu
Really??!!
😮😮😮
Yetha show
Avan Ah ? 🙄🙄
big boss முத்துகுமரன் வரும் போது ஜூலி மாதிரி அவமானம் படுத்த படுவார்
Well explained
32:43 paari on fire
Vote for Pari
Paari 💯 correct ❤❤❤❤❤❤
Thanks!
Please confirm if you are able to get $ amount
Truth explained clearly.. super🎉🎉
ஐயா காணொளி நேரம் குறைவாக உள்ளது....