இதுவரை பாடிய பக்தி பாடல்களில் யாரும் பயன்படுத்தாத ஒரு சொல் வேளாண்மை வேளாண்மை சொல்லை பயன்படுத்தி பாடிய அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் கணபதி என்றும் நம்மை காப்பார்
விநாயகர் சதுர்த்தி 2024-கிற்கான சிறப்பான பாடலைக் கொடுத்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் 💐💥🔥 பாடலைப் பாடிய சகோதரி இசையுலகில் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
கீர்த்தி அவர்களின் இனிமையான குரலில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது ..! வேளாண்மை சிறப்புகளையும் விநாயகர் பெருமானையும் இணைத்து பாடியது மிக அருமை. ❤ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் #ஓம்நமசிவாய
காலம் கடந்து இந்த பாடல் நிலைத்திருக்கும் எதுகை..மோனையுடன் கூடிய நிறுத்தல் அருமை....இது போன்ற பாடல்கள் தமிழ் மீது இருக்கும் பற்றை அதிகரிக்கும்... வாழ்த்துக்கள்
இக்கால குழந்தைகள் கடவுள் பாடலை இயற்றி பாடுவதை பார்க்கும் போது நம்மை அறியாமல் மனதில் ஒரு சந்தோசம் பிறக்கிறது! வாழ்த்துக்கள் ம்மா! திசை மாறாமல் தொடர்ந்து பக்தி பாடல்களை பாடுங்கள்!
பாடலைத் திரும்ப திரும்ப கேட்கத் தூண்டுகிறது 'நெல்முத்து நாயகா' என்ற வரிகள்.இந்த புதுமையான வார்த்தையும், இனிமையான குரலும் மனதை வருடுகிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் மகளே வாழ்த்துக்கள் முயன்றிடு முனைன்றிடு வெற்றி நிச்சயம் நல்ல எதிர் காலம் உன்னுள் இருக்கிறது அப்பன் கணேசன் எல்லா ஐஸ்வரயமும் தரட்டும் நீடுழி வாழ்க
சுழி போட்டு பாட்டு போடாமல் எனது ஒரு வயது மகள் நித்திரை கொள்ள மாட்டாள் நீங்கள் இந்த பாடலை வெளியிட்ட நாள் முதல் இன்று வரை ஒரு நாளைக்கு குறைந்தது 5 தடவை இந்த அருமையான கணபதி பாடல் எங்கள் வீட்டில் ஒலிக்கும் பாடல் பாடிய சகோதரிக்கும் பாடல் எழுதிய அண்ணனுக்கும் சிறந்த முறையில் இசை வழங்கிய இசை கருவி வித்துவான்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இனிய குரல் வளம்... விநாயகர் பற்றிய வித்தியாசமான பாடல்.... விநாயகர் - விவசாயம் குறித்த வரிகள் மிக மிக அருமை... இப்பெண் மணியின் எதிர்காலம் மென்மேலும் சிறப்புடன் திகழ நாமும் அதே விநாயகரை வேண்டி வழிபட்டுக் கொள்வோம்..... வாழ்க வளமுடன்....! வளர்க நலமுடன்....!! வாழ்க இவ்வையகம்.....!!! வளர்க மென்மேலும்.....!!!! பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.....!!!!! 🍀🥀☘️🌸🎄🌹🎄🌸☘️🥀🍀
இசையமைத்த இசைக்குளுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤ இந்தப்பாடலை எழுதியவருக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்🎉 தங்கை கீர்த்தியின் குரல் அருமை❤ உங்கள் அனைவரின் இசைப்பயணம் மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்🎉
பாடல் வரிகள் அருமை. விநாயகர் பாடலில் வேளாண்மையை சேர்த்தது மிகவும் நன்று. மீண்டும் மீண்டும் கேட்க மனம் இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி விநாயகரின் அருளால் உங்கள் குழு மென்மேலும் பல சாதனைகள் புரிய 👌👍🙏💐💐💐💐💐👌👍🙏
இதுவரை பாடிய பக்தி பாடல்களில் யாரும் பயன்படுத்தாத ஒரு சொல் வேளாண்மை வேளாண்மை சொல்லை பயன்படுத்தி பாடிய அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் கணபதி என்றும் நம்மை காப்பார்
நான் கிறிஸ்தவர் ஆனா நான் உங்களுடைய குரல்வளம் மிகவும் பிடித்திருக்கு இன்னுமாக வளர உங்களுடைய அன்னாக வாழ்த்துகிறேன்
❤
விநாயகர் சதுர்த்தி 2024-கிற்கான சிறப்பான பாடலைக் கொடுத்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் 💐💥🔥
பாடலைப் பாடிய சகோதரி இசையுலகில் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
அருமை சகோதரி
மிகவும் நன்றி
🎉@@PalanisamyKpattu
விநாயகருடன் விவசாயத்தையும் இனைத்து பாடியது வேற லெவல். It's means outstanding. Thanks 🙏🙏🙏
100 தடவைகளுக்கு மேல் கேட்ட பாடல் அருமை கீர்த்தி ❤
100தடவை மேலே கேட்ட நீ போய் சொல்லாம் அதற்கு இப்படி பொய் சொல்ல கூடாது
நானும்
same to me
நானும்
முகத்த காட்டாம பாடி இருந்தா கேட்டு இருப்பீங்க
ஈழத்து படைப்புகளில் மிக அருமையான பாடல். இந்த மகளுக்கும், மொத்த குழுவிற்கும் இறைவன் அருளட்டும்.
வாழ்க வளமுடன்!!!
தலைவா என்ன ஈழத்து தமிழகம் நம்ம தமிழ்நாடு அவர்கள்
என் தங்கை பாடியது பாடல் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் நண்பர்களே கணபதி கருணை கொண்டவனே
வாழ்த்துக்கள் தங்கை மேலும் மேலும் குரல் வளம் பெற்றுக் கொண்டு நமது ஹிந்து dharmam வாழத் நல்ல நெறைய பாடல்கள் பாட வேண்டும் வினாயக முருகன் அருளுடன்
வாழ்த்துகள்
சிறப்பாக உள்ளது❤
@@rgandhinathan720⁰00😊😊5th
வாழ்த்துக்கள் தங்கையே
கீர்த்தி அவர்களின் இனிமையான குரல் ஈழத்து படைப்புகளில் மிக அருமை
Samy paatu Tappankuthu paatu🎉
அனைத்து வினைகளுக்கும் நாயகன் விநாயகன், எங்கள் ஈழத்து சகோதர சகோதரிகளுக்கு நல்ல நிம்மதியான எதிர் காலத்தை கொடுக்க வேண்டும்.
- மதுரையில் இருந்து.
உண்மைதான்
கணநாதனே போற்றி போற்றி ஓம் இக்குரலுக்கு உரித்தான குழந்தையின் வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும்.
சுழி போட்டு தொடங்கி வெற்றி பெற்று வளமுடன் வாழ வைக்கும் சக்தி வாய்ந்த கணேசா கணபதி யே 🎉🎉🎉
அவ போட்டது சுழி இல்லை சுலி 😂😂
கீர்த்தி அவர்களின் இனிமையான குரலில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது ..! வேளாண்மை சிறப்புகளையும் விநாயகர் பெருமானையும் இணைத்து பாடியது மிக அருமை. ❤
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் #ஓம்நமசிவாய
❤️💯🌹🙏🙏🙏♥️♥️💯🌹
மிக மிக அருமையான பாடல்
நான் கிறிஸ்தவ சமுதாயம் அனலும் பாடல் சூப்பர் வாழ்த்துகள் சகோதரி ஈழத்து மக்களுக்கு வாழ்த்துகள்
Suber❤❤❤❤❤❤❤❤
, good song
❤❤❤❤❤❤❤
பாடலையும் பாடிய தங்கையையும் வாழ்த்துக்கள் சொல்லுங்கள்..........
மதத்தை ஏன் நுழைக்க முயற்சி செய்கிறார்......
மகளே சிறப்பு வளர்க வெல்க நல்வாழ்த்துகள்
எவ்ளோ கேட்டாலும் சலிக்காத பாடல் ஓம் விநாயகா போற்றி வாழ்த்துக்கள் கீர்த்தி அக்கா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு கீர்த்தியின் குரல் உலகம் எங்கும் ஒலிக்கும்...... நன்றி கீர்த்தி
மிகவும் நன்று.
ஈழத்து கலைஞர்கள் மிகவும் நன்றாய் வளரவேண்டும்.எந்ததடை
வந்தாலும் மேல்நோக்கி
செல்ல வாழ்த்துகின்றேன்.
சிறந்த ஈழத்து படைப்புகளில் ஒன்று ❤
அருமையான பாடல் அக்கா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
வேளாண்மை சிறப்பான உச்சரிப்பு
நம் தூய தமிழின் சிறப்பு 🥰
@@parasuraman4341அவர் இலங்கையில் வசிப்பதால் அழகான தமிழை சிறப்பாக உச்சரிக்கிறார்...
அருமை......🎉
இந்த பாடலில் வரும் அனைத்து வார்த்தைகளின் உச்சரிப்பும் மிகவும் அருமை
ஈழம் தமிழை, 😂தமிழை 😂அமுதாய் , தமிழாய் தரும் 🙏
முத்துப்போல் பல்வரிசை, அழகான சிரிப்பு, இனிமையான குரல். வாழ்த்துக்கள் என் உடன்பிறவா தங்கையே.👏❤
முருகப் பெருமானுக்கும் இதுபோன்று பாடல் தாருங்கள் சகோதாி
காத்திருக்கிறோம்.... (முருகன் பாடலுக்கு)
Shivan song
இந்த விநாயகர் பாடலில் வேளாண்மை பற்றி கூறியதற்கு மிக நன்றி 🌹👌👌
விநாயகர் எல்லா புகழும் உங்களுக்கு கொடுக்கட்டும்
தமிழகத்தில் பெருமானார் வீட்டில் அனைத்து கார்களிலோ பேருந்துகளிலோ,,பொதுவாக காலை பொழுதில் இந்த பாட்டு தான் ஒலிக்கிறது தங்கச்சிக்கு வாழ்த்துக்கள்
Thank you for the information. Such a small group of kids without any major investment doing some beautiful things.
சொல்லி வேல இல்ல இந்த பாட்டுக்கு நான் அடிமை இன்னும் படணும் வளரணும் 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊வாழ்த்துக்கள்
எங்க போய்ட்டு பட சொல்றிங்க 😂
@@majorkantharun4835உன்ட வீட்ட 😂
@@majorkantharun4835 அவக்கு திறமை இருக்கு எங்கும் போய்ட்டு படலாம்
your ride
My favorite god ❤️ super singer
தங்கமே சூப்பர் டா செல்லம் என் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் இறைவன் உனக்கு எல்லா அருளையும் வழங்கட்டும்
நீயே பெத்தனி 😂😂
காலம் கடந்து இந்த பாடல் நிலைத்திருக்கும்
எதுகை..மோனையுடன் கூடிய நிறுத்தல் அருமை....இது போன்ற பாடல்கள் தமிழ் மீது இருக்கும் பற்றை அதிகரிக்கும்... வாழ்த்துக்கள்
Neenge Anne tamil vithuvana
எதிர்காலம்.நலபேறவாழ்த்துகள்.அருமையான.குரல்வளம்.முகத்தில்.சிரித்துககொண்டே.பாடுவது.சிறப்பு
I'm Muslim. Vary nice song. 🙏 God bless you sister
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி 👍👍👍👍👍💐💐💐💐💐👌👌👌👌👌
எனக்கு விநாயகர் ரொம்ப பிடிக்கும் அந்த பாட்டு நீங்க பாட்டி இருக்கீங்க ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்
God bless you Keerthi sister.ethai poola ennum padal padungal .
இக்கால குழந்தைகள் கடவுள் பாடலை இயற்றி பாடுவதை பார்க்கும் போது நம்மை அறியாமல் மனதில் ஒரு சந்தோசம் பிறக்கிறது! வாழ்த்துக்கள் ம்மா! திசை மாறாமல் தொடர்ந்து பக்தி பாடல்களை பாடுங்கள்!
Suppr ❤❤
'தமிழ் மரபணு'
@@tamilselvantamilselvan1166 thank you
வாழ்த்துக்கள் தாயே. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.
இன்னும் பல பக்திப்பாடல்கள் பாட அப்பன் முருகனை வேண்டிக்கொள்கிறேன்🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Ethu vinayagar padal appuram Anne murugan
மிகவும் அருமையானா வேளாண்மை பதிவு 🙏🙏🙏
😂🎉😢😅
4:24
பாடலைத் திரும்ப திரும்ப கேட்கத் தூண்டுகிறது 'நெல்முத்து நாயகா' என்ற வரிகள்.இந்த புதுமையான வார்த்தையும், இனிமையான குரலும் மனதை வருடுகிறது. அனைவருக்கும் வாழ்த்துகள்.
Super❤
நல்ல தமிழ் உச்சரிப்பு
முகத்தில் உள்ள சிரிப்பு ராகம் முகத்தில்உள்ள சந்ோசம் தான் காரணம்...
பக்தியை மட்டுமல்ல உற்சாகத்தையும் அள்ளி கொடுக்கும் அருமையான பாடல்.
அருமையான பாடல்.
இந்த மகளுக்கும், மொத்த குழுவிற்கும் இறைவன் அருளட்டும்
பல வருடங்களாக தேடிய பாடல் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பாடல் 100 தடவை மேல் கேட்ட பாடல் அருமை music super👍👍👍
வாழ்க நலமுடன்
வளர்க வளமுடன்
மென்மேலும் வளர மகளுக்கு மனதார்ந்த ஆசீர்வாதங்கள் .
சூப்பர் பாடல் வாழ்த்துகள் சகோதரி மென்மேலும் வளர்க , நான் இந்தியா தமிழ்நாடு
சுப்பர் பாடல் அக்கா
வாழ்த்துக்கள் மகளே
வாழ்த்துக்கள் முயன்றிடு முனைன்றிடு வெற்றி நிச்சயம் நல்ல எதிர் காலம் உன்னுள் இருக்கிறது அப்பன்
கணேசன் எல்லா
ஐஸ்வரயமும் தரட்டும் நீடுழி வாழ்க
அருமை, சகோதரி மென்மேலும் பல மைல் வெற்றியை எட்ட வாழ்த்துக்கள் 💐💐💐
வாழ்த்துக்கள்
தினமும் ஒரு முறை கேட்க வேண்டும் போல உள்ளது பாடியதை.
அருமையான பாடல்
சகோதரி க்கு வாழ்த்துக்கள்
வேளாண்மை பெருக்கிய நெல்முத்து நாயகா 🌾🌾
பாடல் அருமை👌
குரல் அருமை👌
இசை அருமை👌
சிறந்த சொல்லாடலுடன் பக்திப்பரவசமும் கொண்ட பக்திப் பாடல் 🙏 சிறப்பான குரல் வளம் கொண்ட தங்கைக்கு கணபதியின் துணை கிட்டட்டும்🙏
அருமை எங்கள் தொப்புள் கொடி உறவே....
பாடல்.மிக.அருமை.தங்கைக்கு.மிக்க.நன்றி.
உங்கள் குரலுக்கு நான் அடிமை உங்கள் பாடல் வரிகள் suppr
அன்பான தங்கையின்
பாடல் மிகவும் அருமை
இசை துறையில் மேன் மேலும்
வளர வேண்டும்...
வாழ்க வளர்க...
உனது புகழ் உலகெங்கும்
பரவட்டும்...
தங்கை நல்ல வடிவான பிள்ள 🌹
ஸ்ரீ வினாயகர் நம் வினைகளை நீக்கி நம்மை வழி நடத்துகிறார்
வாழ்த்துகள் அம்மா! விநாயகர் அருளாசியுடன் வாழ்க வளர்க தாயே!
குரல் மற்றும் பாடும் பாவனை மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி
எதற்கும் நீயே முதற் பொருள் ஆனவா🙏❤️🩹🙏
எத்தனை முறை கேட்டாலும்
சலிக்காது
அருமை அருமை
அருமை.... அருமை... அருமை...
சிறந்த முயற்சி...
தொடரட்டும் உங்கள் அறப்பணி....
சகோதரிக்கும் மற்றும் டீமுக்கும் வாழ்த்துக்கள்...
வாழ்க தமிழகம்❤❤❤
வாழ்க பாரதம் ❤❤❤
வாழ்க சனாதன தர்மம் ❤❤❤❤
சுழி போட்டு பாட்டு போடாமல் எனது ஒரு வயது மகள் நித்திரை கொள்ள மாட்டாள் நீங்கள் இந்த பாடலை வெளியிட்ட நாள் முதல் இன்று வரை ஒரு நாளைக்கு குறைந்தது 5 தடவை இந்த அருமையான கணபதி பாடல் எங்கள் வீட்டில் ஒலிக்கும்
பாடல் பாடிய சகோதரிக்கும் பாடல் எழுதிய அண்ணனுக்கும் சிறந்த முறையில் இசை வழங்கிய இசை கருவி வித்துவான்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
❤❤
இனிமையான குரல் வலம் வாழ்த்துக்கள்
அருமையான குரல் சரஸ்வதி கடாட்சம் பெருக வாழ்த்துக்கள்
இனிய குரல் வளம்...
விநாயகர் பற்றிய வித்தியாசமான பாடல்....
விநாயகர் - விவசாயம் குறித்த வரிகள் மிக மிக அருமை...
இப்பெண் மணியின் எதிர்காலம் மென்மேலும் சிறப்புடன் திகழ நாமும் அதே விநாயகரை வேண்டி வழிபட்டுக் கொள்வோம்.....
வாழ்க வளமுடன்....!
வளர்க நலமுடன்....!!
வாழ்க இவ்வையகம்.....!!!
வளர்க மென்மேலும்.....!!!!
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக.....!!!!!
🍀🥀☘️🌸🎄🌹🎄🌸☘️🥀🍀
அருமை அருமை
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
ஜெய்ஹிந்த்
ஜெய் பாரத்
ஜெய் ஹிந்து
This song from Ceylon
இசையமைத்த இசைக்குளுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤
இந்தப்பாடலை எழுதியவருக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்🎉
தங்கை கீர்த்தியின் குரல் அருமை❤
உங்கள் அனைவரின் இசைப்பயணம் மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்🎉
மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்❤💯👏🥇
அழகி
குரல் இனிமை
பாடல் வரிகள் புதுமை
மென்மேலும் வளர்க
சுழி போட்டு தொடங்கி விட்டீர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
வணக்கம் அருமை இனிமை கலைமகள் திருவருள் பொழியட்டும் குழந்தை வாழ்த்துக்கள் நன்றி
சகோதரி கீர்த்தி அவர்களுக்கு வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் பூர்வீக குடிகளுக்கு கீர்த்தி மேன்மேலும் சாதனை படைக்க வள்ளலார் அருள் கிடைக்கட்டும்
அருமை அருமை நன்றி வாழ்க வளமுடன்
ஆகா அருமையான பாடல்வரிகள்.
சிறந்த குரல்வளம்.❤❤❤❤
அருமையான குரல்வளம் சூப்பர்...
இசையமைத்தவர்களும் அருமையாக இசையமைத்துள்ளனர்...🎉🎉🎉
1000 time itha song kettuten nalla erukku akka voice good... Deliyum itha song morning keppen...
வாழ்த்துக்கள் பல கோடி வாழ்துக்கள்❤😊❤❤❤❤அருமை
பாடல் மற்றும் வரிகள் அருமை👍👍👍 பாடலை பாடிய சகோதரிக்கு எனது வாழ்த்துகள்🌹🌹🌹
பாடல் வரிகள் அருமை. விநாயகர் பாடலில் வேளாண்மையை சேர்த்தது மிகவும் நன்று. மீண்டும் மீண்டும் கேட்க மனம் இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி விநாயகரின் அருளால் உங்கள் குழு மென்மேலும் பல சாதனைகள் புரிய 👌👍🙏💐💐💐💐💐👌👍🙏
இந்த பாடலை கேட்டு மிகவும் மனம் மகிழ்ந்தேன். வித்தியாசமான பாடல். வாழ்த்துக்கள் கீர்த்தி …,
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இனி எல்லாம் சுகமே கணபதி பகவானே போற்றி போற்றி போற்றி
இனி வரும் நாட்களில் கடவுள் கணபதியின் அருளாள் மென்மேளும் வளர அன்பு வாழ்த்துக்கள்...❤❤❤
மிக அருமையான பாடல் கேட்க கேட்க மீண்டும் கேட்கின்றேன்
சிவரஞ்சனி எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது நீ ஒரு உதாரணம் அப்பா அருமை அருமை இந்த ராகத்திற்கு ஏற்ற வாய்ஸ் அருமை இன்னும் பல பாடல்களை பாடவும்
🎉🎉🎉 அருமை சகோதரி
கீர்த்தி விநாயகர் பாடல் மிக அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பாடல் வரிகள் நான் மிகவும் ரசித்து கேட்ட பாடல் அருமை வாழ்த்துக்கள்
🎉🙎🏻♀️💐இன்னிசை குரலில் அருமையான பக்தி பாடல்🎶🌹💯🌹
அன்பு. மகள். ராகம்
மிகமிக. அறுமையாக
உள்ளது. வாழ்த்துகள்
ஜெய் பீம் மகிழ்ச்சி புத்தம் சரணம் கச்சாமி தம்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி.🎉❤🎉❤❤
உங்க குரல் நல்ல இருக்கு .இந்த பாடல் super. உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அருமையான பாடல்.வெற்றிபெற வாழ்த்துக்கள்.
மிக அருமையான பாடல்..மனதிற்கு இனிமையாக உள்ளது...
Super maa
எல்லாம் பெற்று சந்தோஷமாக நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
Kannan
Tiruchendur
Tamilnadu
India
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்இந்த பாடல் மிக அருமையாக உள்ளது❤🎉
சிறப்பு.தமிழ் மகளே.உலகெங்கும் தமிழச்சியின் குரல் ஒலிக்க வேண்டும்.
குயிலே கூவிடு
உன் தெய்வக் குரலாலே
தொடர்ந்திடு தமிழ் தழைக்கவே.
🙏வாழ்த்துக்கள் மா சிவகுடும்பத்தின் அருள் பெற வாழ்த்துகிறேன் 💐🙏
சூப்பர் vaazthukkal