நாட்டின் முக்கிய பகுதி முடிவு 🤔 | Election Survey Hambantota | EP 02

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #srilankanews #tamilnews #news
    Sri Lanka Tamil News Daily Updates
    Sri Lanka President Election Survey Hambantota
    Follow Our Other Channel:
    ----------------------
    புதிய செய்திகள் - / chandrulk
    Facebook - / rjchandrulk
    FB Page Comedy - / djchandrulk
    FB Page Vlosg - / menakamenurj
    UA-cam Comedy - / rjchandrumenaka
    UA-cam Vlogs - / rjchandruvlogs
    TikTok - www.tiktok.com...
    TikTok Vlogs - www.tiktok.com...
    instagram - / rjchandrulk

КОМЕНТАРІ • 618

  • @baarathan1431
    @baarathan1431 3 місяці тому +11

    மிக அருமையான பதிவு, உங்கள் பேச்சு அர்த்தங்கள் கிராமத்தின் அழகை அழகாக சொன்னீர்கள். தாராள இறக்குமதியை யார் தடுப்பார்களோ அவர்களே நல்ல சமூக அரசியல்வாதியாகும். அதனை யாரும் சொல்ல வில்லை. அடுத்தது காலி மாவட்ட அழகை பார்க்க விரும்புகிறோம்.

    • @ravichandran2589
      @ravichandran2589 3 місяці тому +1

      *"இறக்குமதி என்பதனை நாட்டில் நினைத்து கூட பார்க்க கூடாது. உள்ளூர் உற்பத்தியை முன்னெடுக்க வேண்டும். அதற்குரிய "மானியத்தினை" விவசாயிகளுக்கு தர இயல வேண்டும். இறக்குமதியில்தான் அதிகமாக சம்பாதிக்க இயலும் என்று "களவு"(commission) எடுக்கிறார்கள் இலங்கை அரசியல்வாதிகள் இதனை என்றுதான் இலங்கை பிரஜைகள் புரிந்து கொள்வார்களோ"...!*

  • @balendransangarapillai9979
    @balendransangarapillai9979 2 місяці тому +23

    திரு சந்துரு அவர்களே ஒரு தடவை வடக்கு.கிழக்கு மக்களின் மன நிலமையையும் பார்க்கலாமே?

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 2 місяці тому +26

    நான் யாழ்பாணத்தை சேர்ந்தவன் கொழும்பில் கடந்த29வருடம் வழ்கிறேன்
    எனதுபார்வையில் அரசியல் வாதிகள் அங்குமிங்கும் மாறி மாறி கட்சிதாவி வருகிறார்கள் அந்த கலாச்சாரத்தை சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வெறுக்கிறார்கள் இம்முறை NPPஎனபடும் JVP யே மக்களின் தெரிவாக இருக்கிறது காரணம் அவர்கள் ஆட்சியில் இருந்தவர்கள் அல்ல மற்றும் பழைய JVPயினர் போன்று அல்லாமல் அனைவரும் படித்து பட்டம்பெற்றவர்களாக இருக்கிறார்கள் புதிய உலக ஒழுங்கை கருத்தில் கொண்டு பொருளாதாரமுறமையை ஒழுங்கமைத்து விவாசாய உற்பத்திகளை சரியான அறிவூட்டல்களோடு உள்நாட்டு மக்களின் தேவையை சுயமாக நிறைவுசெய்யகூடி
    உற்பதிளை அதிகரித்து அதற்கான நல்ல விலையை பெற்று கொடுப்பது உள்நாட்டு உற்பத்திகளை பாதிக்கும் இறக்குமதிகளை குறைத்து உற்பத்திகளை அதிகரித்து விவசாய பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவித்து உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கடன் கொடுத்து ஊக்குவிக்கும் திட்டம் .
    உள்ளது இதனால் பெரும் தொகை அன்னிய செலவானிகளை மீதபடுத்தமுடியும் என நினைக்கிறார்கள் எந்த எந்த உணவுகள் இறக்குமதி செய்யாமல் உற்பத்தி செய்ய முடியுமோ அணைத்துக்கும் ஊக்குவிப்பை வழங்க உள்ளார்கள் பெரும் தொகை அரசகாணிகளை உற்பத்தியில் ஈடுபடநினைக்கும் இளம் தலமுறையிடம் நாடு தழுவிய ரீதியில் அந்த அந்த பிரதேச மக்களுக்கு வழங்கவும் விவசாயத்தை ஊக்குவிக்கவும் திட்டம்
    விவசாய உள்ளீடுகளான பசளைகளின் வில குறைக்க போகிறார்கள் அதே நேரம் கல்வி சுகாதாரம் போன்றனவற்றுக்கு அதிக நிதியை ஒதுக்கும் திட்டம் ITபட்டபடிப்புக்களை ஊக்குவித்து அவர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்புக்காக அனுப்பி அதிக அன்னிய செலவாணியை ஈட்டும் இந்திய பாணியை பின்பற்ற உள்ளனர். உல்லாச பயணதுறைக்கு இருக்ககூடிய இடைஞ்சல்கள் சட்டதிருத்தங்கள் மூலம் நீக்கி முதலீட்டாளர்களை எந்தவித தடையுமின்றி முதலீடுகளை மேற்கொள்ள உள்ளீர்த்து உதவுவது ஊழல்வாதிகளை கைதுசெய்து விசேட நீதிமண்றங்களை உருவாக்கி
    விரைவாக விசாரித்து தண்டைணைகள் வழங்குவதோடு சட்டவிரோதமாக சேர்கபட்ட சொத்துக்களை அரசியல்வாதிகள் பேதமில்லாமல் பறித்து அரச உடமையாக்கி அதை பொதுவெளியில் விற்று மத்தியவங்கியிடம் பணங்களை ஒப்படைப்பது.
    அரச நிறுவனங்களை விணைதிறன் உள்ள விதத்தில் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவது தகுதி அடிபடையில் அரசவேலைகளை வழங்குவது அரசியல் ரீதியான நியமணங்களை ரத்துசெய்வது அன்றாட மக்கள் உணவுதேவைகளான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பது .
    அரசுக்கு சேரவேண்டிய பெரும் பணமுதலைகளால் தனியார் நிறுவனங்களால் அரசுக்கு செலுத்தவேண்டிய நிலுவை தொகையான வருமான வரிகளை உடன் மீள் அறவீடு செய்வது. அரசியல் வாதிகளின் உறவினரென யாரையும் அரசபதவிகளில் அமர்துவதை தடுத்து அவ்வாறு இருப்போர் அணைவரையும் வெளியேற்றுவது என நாடுமுழுவதும் ஒரேமாதிரியான நிர்வாக நடமுறையை கொண்டுவரும் நிலைபாட்டையே அவர்கள் கொண்டுள்ளனர் அதனால் யாருக்கும் பாதிபில்லாத முறையில் அரசாங்கம் நடத்தவே விரும்புகின்றனர் முக்கியமாக போதைபொருள் இறக்குமதியாளர்கள் (கடத்தல்காரர்கள்) ஒழித்து கட்டபோகிறார்கள். அவர்களை ஒழித்தால் எமது கிராமங்களில் போதைபொருள் விற்பவர்கள் தாங்களாகவே முடிவுக்கு கொண்டுவரபடுவார்கள் .இப்போது உள்ள அரசுகள் போதைபொருள் பாவனையாளர்களையும் சிறியசிறிய வியாபாரிகளையுமே கைது செய்கின்றனர் ..அதனால் அந்த போதை வியாபாரத்தை ஒழிக்க முடியாது ஆகவேதான் பிரதான நபர்களை கைதுசெய்வது அல்லது முடக்குவது அல்லது அவர்களுக்கான இறுதி முடிவை கட்டுவதாககூட இருக்கலாம் .இந்ந திட்டங்கள் ஓய்வுபெற்ற ராணுவ போலீஸ் அதிகாரிகளின் துணையோடு திட்டங்கள் வகுக்கபட்டுள்ளதாகவும் தெரிகிறது ஆகவே .இந்த நாடு ஒரு புதிய மாற்றத்தை நோக்கி நகரவேண்டுமானால் NPPக்கு மக்கள் வாக்களிப்பதே சிறந்தமுடிவாகும் இதை பெரும்பாண்மையான சிங்கள மக்கள் எடுத்துவிட்டார்கள் எந்த ஒரு ஊகத்திடமும் தங்கள் கருத்தை பகிரங்கமாக தெரிவிக்காதவர்கள் காரணம் தற்செயலாக இந்த 76ஆண்டுகால இரு ஆட்சியாளர்களும் சேர்ந்து ஏதாவது சூழ்சிகள் செய்து தாங்கள் வெற்றிபெற்றதாக சொன்னால் .பின்னர் தங்களை பழிவாங்ககூடும் எனஅஞ்சுகின்றனர் அதனால் முடிவை வெளியிடாமல் உள்ளனர்.

    • @NajeemFathima-ts3js
      @NajeemFathima-ts3js Місяць тому

      Jvp.வென்ரால்.இலவசகல்வி.கிடையாது.இலவசமருந்து.
      கிடயாது.கினரு.குலாய்கினரு.டொய்லட்பதுஎன.பலதரபட்டபது.இவர்கலுக்கு.வெலிநாடுகடன்.கொடாது.நாடு.அகாலபதாலத்தைநோக்கிபயநிக்கும்.
      உன்ன.உணவுகிடைக்காது.
      77.க்குமுன்.அம்மாஆட்சிபோல்ஒரு.பயங்கரநிலைஉருவாகும்.ஜேவிபி.காரன்வாயால்பேசி
      மக்கலை.ஏமாத்தி.தன்வசப்படுத்தும்சக்திஉண்டுதவிர.அரசியல்.தெரியாது.சஜித்வந்தால்.நாடுநல்லநிலைக்கு.வரும்
      ஜேவிபியைநம்பிநால்.நாம்நாட்டுமக்கலுக்கு.துரோகம்செய்த.பாவத்துக்கு.ஆலாகிவிடுவோம்.அவன்எதயாவதகூரி.
      நாட்டைகைபத்தும்திட்டம்தான்
      நாட்டைஅபிவிருத்திசெய்ய.
      அவநால்ஒருபோதும்முடியாது.
      அவநுடய.சிங்கல.உரயாடலை
      கேலுங்கள்.அவன்கூருகிரான்.இஸ்லாமியதாய்மாரின்வயித்தில்தான்.ரஸ்தவாதிகள்.உன்டாக்கப்படுகிரார்கல்.அப்படிசொல்கிரவன்.வென்ரபின்
      முஸ்லீம்தாய்மாரை.கொன்ரால்.இஸ்ரேலில்போன்ரு.இனபடுகொலை.நடந்தால்.ஜேவிபிஇடம்.எந்தநாடும்.கேல்விகேட்காது.காரனம்.உலகநாடுகலிநால்.புரகனிக்கப்பட்டகட்சிதான்.இந்தமாசிசவாதி.கட்சி.
      இவர்கல்தான்ராட்டையும்மக்கலயும்.77.78.79.காலங்கலில்.
      60.ஆயிரம்அரச.ஊலியர்கலை
      கொன்ருகுவித்து.850.அரசபஸ்
      தீவைத்து.கடைகல்பல்யிரம்
      தீவைத்து.பல.லடச.ஐ.டி.காட்கலை.இரவேடுஇரவாபரித்து
      சென்ரகட்சி.முஸ்லீம்தமிழ்மக்கல்.கன்னை.திரவுங்கல்.
      இரவில்விழுந்தகு 16:13 லிகன்டால்.பகலில்.விலகிநடப்பதேசிரந்த
      வலி.சிந்தியுங்கள்.சஜித்தை.
      ஆதரியுங்கல்.நன்றி.நல்லதேநடக்கும்.

    • @Neelscott
      @Neelscott Місяць тому

      🙏👍👏

    • @Instant...informar
      @Instant...informar Місяць тому

      Jvp kota 2

    • @chelvachandranbalasingham4548
      @chelvachandranbalasingham4548 17 днів тому +1

      @@aloysiusjesuthasan5264 மகாவம்சமும் மகாசங்கமும் இருக்கும்வரை இந்த இலங்கைத்தீவில் எந்தவிதமான அமைதியோ பொருளாதார அபிவிருத்தியோ ஏற்படுவதற்கு சாத்தியமில்லை.இதை என்றைக்கு சிங்களமக்கள் உணர்கிறார்களோ அன்றைக்குதான் இந்த இலங்கை எல்லாவழியிலும் சுபீட்சம் அடையும்.
      *தமிழ்பேசும் மக்களுக்கு ஜனநாயகம் இல்லையேல் என்றைக்கும் சிங்களமக்களுக்கு ஜனநாயகம் கிடைக்காது.

  • @raaja369
    @raaja369 3 місяці тому +53

    இப்பொழுது ரணில், ரணில் என்று கூக்குரல் இடுபவர்கள் ஏன் போன தேர்தலில் அவரு‌க்கு வாக்களிக்கவில்லை ?

    • @ලුතිනන්සුසිරිපාල
      @ලුතිනන්සුසිරිපාල 2 місяці тому +1

      Ranil is cheater bro

    • @wenuthusan162
      @wenuthusan162 2 місяці тому +7

      கோபம் இருக்கு இப்பவும் ஆன ராணிலாலதான் இப்ப கொஞ்சம் சரி இருக்கிறம் இல்ல சோமலியா தான் நாங்க

    • @muhammadmashan1164
      @muhammadmashan1164 Місяць тому +2

      Pona therthalla ondume awaru kilikalla. Ippa kilichi kati irukaaru

    • @johnpaulprithiviraj2204
      @johnpaulprithiviraj2204 Місяць тому

      @@wenuthusan162 சோமாலியா வாகிறத 2028 வரை தடுக்கப்பட்டிருக்கு அதுவும் இந்தியா போன்ற நாடுகளின் மானிதாபிமான நிதி உதவியினால் 2028 இற்குள் வருடந்தம் ஆகக் குறைந்தது 6 b$ மேலதிக வருடாந்த வருமானம் ஈட்டப்பட வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் ரணில் எடுக்காமல் வருமாணம் தரும் சொத்துகளை விற்பதிலே ரணில் குறியாக இருக்கிறார். அவரின் நடவடிக்கைகள் அவரது ஆட்சிகாலத்தில் பிரச்சணைகளை தவிர்பதிலேயே கவணமெடுக்கிறார்

  • @nishantharanaweera5142
    @nishantharanaweera5142 Місяць тому +21

    எமது நாட்டில் முதன்முறையாக சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தலைவரை உருவாக்குவோம். ஒன்று கூடுவோம். களவு இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டை உருவாக்குவோம். செப்டெம்பர் 21 அனுரகுமார திஸாநாயக்கவை வெல்வோம். 🧭

  • @Anonilavan
    @Anonilavan 3 місяці тому +70

    சிங்கள மக்கள் மிக தெளிவாக உள்ளனர் அவர்கள் நாட்டை நேசிக்கின்றார்கள்

    • @ZEnterprises-u4m
      @ZEnterprises-u4m 2 місяці тому +11

      தென் இலங்கையில் பெரிய ஒரு மாற்றத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்❤❤❤❤ NPP AKD

    • @AbdulHakeem-zn4eo
      @AbdulHakeem-zn4eo Місяць тому +6

      Npp thaaan wara wenum

    • @Rizvi-s6k
      @Rizvi-s6k Місяць тому

      ​@@ZEnterprises-u4mp

    • @PuleynThas
      @PuleynThas Місяць тому +3

      நான் யாழ்ப்பாண தமிழன் ஆனால் இலங்கையன் என்பது எனது குறிக்கோள்.
      இங்கே அர்ச்சுனாவிற்கு எனது முழு ஒத்துழைப்பையும் கொடுப்பேன் என்ன முடிவு அவர் எடுத்தாலும்.
      அர்ச்சுனா எடுத்த முடிவு சஜித்தை ஜனாதிபதி ஆக்குவது அவரின் முடிவுக்கு நான் மரியாதை அளிப்பேன் ஆனால் வெல்லப்போவது அனுர என்பதுதான் எனது கணிப்பு.

    • @Mohamedjameel-f4y
      @Mohamedjameel-f4y Місяць тому

      ​user-jy2lk9gz1op

  • @johnpaulprithiviraj2204
    @johnpaulprithiviraj2204 3 місяці тому +31

    அம்பாந்தோட்டை சஜித்தின் பிரதேசம் இருந்த போதும் அனனரவுக்கான ஆதரவும் சரிசமமாக இருக்கிறது இலங்கையில் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் அனுரவுக்கே ஆதரவு அதிகமாகும்

  • @ashikanm9488
    @ashikanm9488 3 місяці тому +27

    Ill vote for AKD

    • @Truthtvsrilanka
      @Truthtvsrilanka 3 місяці тому +5

      ONLY SOLUTION AKD WE NEED OUR MOTHERLAND BACK FROM THIS THIEFS

  • @miswathheena3527
    @miswathheena3527 2 місяці тому +79

    NPP தான் சரியான தெரிவு

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 3 місяці тому +13

    ஆமா அம்பாந்தோட்டை சிங்கள மக்கள் எல்லோரும் ஒரே மாதிரி பேசுகிறார்கள்.அவர்களுக்கு யாரையுமே பிடிக்கவில்லை..இந்த மக்கள் வித்தியாசமாக இருக்கு.சிரித்து கொண்டே பேசுகிறார்கள்.வித்தியாசமாக இருக்கு இவர்கள் பழைய வாழ்க்கை வாழுகிறார்கள்... சிறப்பு
    தமிழ் மக்கள் சொல்வது போலவே சிங்கள மக்களும் சொல்கிறார்கள். மொத்தத்தில் இலங்கை மக்கள் எல்லோருக்கும் அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லை.....

    • @fatimahanim2184
      @fatimahanim2184 Місяць тому

      உண்மை யான கருத்து இரானுவம் தான் முடிவு எடுப்பது இராணுவம் ஒத்துழைப்பு அளித்தன் முடிவுகளே இன்று நாட்டின் மேசாமன நிலைக்கு காரணம்

  • @sr.felicitasrodrigo4205
    @sr.felicitasrodrigo4205 3 місяці тому +36

    Mr. Anure Kumar Sir is the best person. May God bless him 👃

  • @godblessme3242
    @godblessme3242 3 місяці тому +25

    கிராமத்து மக்களுக்கு ஓரளவு சிறந்த புரிந்துணர்வு உள்ளதை இவர்களின் கருத்து உணர்த்துகின்றன

  • @MohamedIsthikar-u4i
    @MohamedIsthikar-u4i Місяць тому +4

    மக்கள்ட கேட்டு வீடியோ போடுறீங்கலே நீங்க யாருக்கு போட போறிங்க அதயும் ஒரு வீடியோ போடுங்க bro

  • @hasmymohamed1536
    @hasmymohamed1536 3 місяці тому +9

    NPP

  • @mohammedjuslan7828
    @mohammedjuslan7828 3 місяці тому +25

    இப்படி ஒரு நேர்காணல் பதிவை இடிவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும் வாழ்த்துக்கள் ...நன்றி❤

    • @kandiahkamalanathan1012
      @kandiahkamalanathan1012 2 місяці тому +2

      இடுவதற்கு ( இடிவத....கு) அல்ல.

    • @mohammedjuslan7828
      @mohammedjuslan7828 2 місяці тому

      @@kandiahkamalanathan1012 மன்னித்துக் கொள்ளுங்கள் தமிழ் பேராசிரியரே🙏

  • @manivannansubramaniam6495
    @manivannansubramaniam6495 3 місяці тому +22

    தேசிய மக்கள் சக்தி மட்டுமே நம்பிக்கைக்குரியதாக காணப்படுகிறது. இளம் தலைமுறையின் நம்பிக்கைக்குரிய கட்சியாக காணப்படுகிறது

    • @MohamedFazmil-fi2nd
      @MohamedFazmil-fi2nd 3 місяці тому

      Enna senji kilichchaanuwal JVp ,,
      Nadu naasamaga JVp yum oru kaaranam ,,,

  • @nishantharanaweera5142
    @nishantharanaweera5142 Місяць тому +1

    எமது நாட்டில் முதன்முறையாக சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தலைவரை உருவாக்குவோம். ஒன்று கூடுவோம். களவு இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும் நாட்டை உருவாக்குவோம். செப்டெம்பர் 21 அனுரகுமார திஸாநாயக்கவை வெல்வோம். 🧭

  • @teachersnews724
    @teachersnews724 3 місяці тому +22

    சிங்கள கருத்து கணிப்புகள் எல்லாம் சஜித் மூன்றாம் இடத்தில் இருக்கின்றார் இவரின் கணிப்பில் எப்படி முதலாம் இடத்துக்கு வர முடியும் என்ற கேள்வி எழுகிறது

    • @johnpaulprithiviraj2204
      @johnpaulprithiviraj2204 3 місяці тому +4

      சஜித்தின் வீட்டுக்கு போனால் அவருக்கு தானே ஆதரவு அதிகம்

    • @saneditor908
      @saneditor908 3 місяці тому

      Cus this guy supports to sjb 🤞😅

    • @AmeerAli-nz9nv
      @AmeerAli-nz9nv Місяць тому

      Sjb

    • @MyGratian
      @MyGratian Місяць тому

      Ranil has some support in the urban areas of the Western Province. Tamil and Muslim votes will be divided between Ranil and Sajith. However, the real battle in the rural Sinhala areas is between Anura and Sajith. Anura faces a disadvantage due to the familiarity of Ranil and Sajith in the North and East.

  • @amaan00131
    @amaan00131 3 місяці тому +33

    நானும் அநுர தான் bro

  • @velujohn2124
    @velujohn2124 2 місяці тому +9

    Mr.Anure❤

  • @Ilankachamindubandara
    @Ilankachamindubandara 2 місяці тому +3

    Brother Mr. Ranil, let's keep it. The price of all the goods is fine. That man was not arrested, not even one of you.

  • @navaanava4737
    @navaanava4737 Місяць тому

    சரியான கருத்து கணிப்புட்கு அணைத்து வயது பிரிவினரும் உள்வாங்கப்பட வேண்டும்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Місяць тому +1

    வணக்கம் சிங்களமக்கள் எல்லோருக்கும் அரசியல்வாதிகளை மிக தெளிவாக உள்ளனர் தொடருங்கள்★★★★★★★★★★nandri. .France. .erundhu:5:8:2024★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 3 місяці тому +24

    ஆட்சியும் மாறி, ஆட்சி முறையும் மாறவேண்டும்

    • @MahaDevan-w7y
      @MahaDevan-w7y 2 місяці тому +2

      அதற்கு ஒரே வழி jvp

  • @yashtalentofficial
    @yashtalentofficial Місяць тому +1

    அரகலய போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் நுவன் போபகே பற்றி கதையுங்கள்.

  • @muhammadnauman4146
    @muhammadnauman4146 3 місяці тому +5

    அண்ணே சந்துரு அரசியல் சம்பந்தமாக வேணாம் எவருக்கும் விளம்பரம் வேணாம் ஒங்க தலையை காப்பாத்திக்குங்க

  • @GaneshanMurthi
    @GaneshanMurthi 3 місяці тому +7

    அன்னா மலையகம் போங்க

  • @chandiramathy.uthayasathun1227
    @chandiramathy.uthayasathun1227 Місяць тому +4

    நன்றி உங்கள் தயவினால் அம்பாந்தோட்டை நகரை பார்க்கக்கூடியதாக இருந்து உங்கள் ஆய்வை வரவேற்கிறோம் அரசியல் ஆய்வு சிறப்பானது

  • @ravichandran2589
    @ravichandran2589 3 місяці тому +2

    🙌 9:54....👏👏👏👏👏👏...👌

  • @nthurai6414
    @nthurai6414 2 місяці тому +8

    வடகிழக்கு மாகாணங்களிலும் இதைவிட பெரிய கருத்துக்கணிப்பு நடாத்துங்கள் தம்பி சத்துரு.

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 3 місяці тому +7

    “மகாவம்ச மனநிலை”மாறாதவரை எவராலும் எதையும் சரிசெய்யமுடியாது.அதுவும் காலம் கடந்து முற்றுமுழுதாக அந்நிய சக்திகளிடம் சிக்குப்பட்டநிலையில் பாவம் மக்கள்😭😭😭.

    • @vimukthiviraj4205
      @vimukthiviraj4205 3 місяці тому

      Change the Mahavamsa and then install Mahabharata and Sangam resources?

    • @Kuppasy
      @Kuppasy 17 днів тому

      @@vimukthiviraj4205that’s no difference. Hindutva also will divide people. We don’t need the myths

  • @யேசுநேசன்
    @யேசுநேசன் 3 місяці тому +13

    Sri Lanka is an unlucky name! Change back to Ceylon! We will be rich!

    • @zinathulwazeera6445
      @zinathulwazeera6445 Місяць тому

      Maybe I too🤝

    • @zinathulwazeera6445
      @zinathulwazeera6445 Місяць тому

      Let's make like aragala protest to change the name of our country Sri Lanka to Ceylon

    • @kikilo-m2r
      @kikilo-m2r Місяць тому

      Boomer we are unlucky cause our politicians are thieves not because our name

  • @Ilankachamindubandara
    @Ilankachamindubandara 2 місяці тому

    Brother, I am with you and will not break even for a single moment

  • @MohamedImthath-j6i
    @MohamedImthath-j6i Місяць тому +4

    உங்கள் முயற்சிக்கு நன்றி bro

  • @AbdulRahman-re3rp
    @AbdulRahman-re3rp Місяць тому

    யாரு வந்தா நல்லா இருக்கும் என்பதை விட... அவங்க வந்தா எங்கள் மக்களுக்கு என்ன பன்னுவாங்க....??
    1 எங்கள் நாட்டில் இருந்து திரிடி போனதை திரும்ப கொண்டு வந்து தருவாங்கலா...? இல்ல அவர்களின் சம்பளம் மனத்தில் நாட்டின் கடன்களை அடைப்பார்களா...?
    2. அரசியல் யாப்பில் சீர் திருத்தங்களை ஏற்படுத்துவாங்லா..?
    3. ஜனாதிபதி தேர்தல் நடப்பதுக்கு முன்பு அவர்கள் ஜனாதிபதி ஆனால் நாட்டுக்கு என்ன செய்வேன் என்று ஒவ்வொரு வரும் பட்டியல் தயாரித்து மக்கள் முன் காட்டினார்கலா..?
    4. மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டதே அரசாங்கமே தவிர அரசுக்காக மக்கள் உருவாக்கப்படவில்லை..
    6. சில நேரங்களில் நாங்கள் சட்ட சபாநாயகர் ஆகவும் செயற்படுவோம்
    5. அவ்வாறு ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றி பெற்று அவர் சரியான ஆட்சி முறையினை பின் பற்றா விட்டால் அவர் ஆட்சியினை, சொத்துக்களைபரிமுதல் செய்து அவர் மேல் வழக்குதாகுதழ் ஏற்படுத்தி அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.. அடுத்து வரும் வம்சாவழியாவது நல்லா இருக்கட்டும்..
    6. இல்லை என்றால் இரட்டை ஆட்சி முறையினையாவது ஏட்படுத்த வேண்டும்..
    7. மக்கள் சுதந்திரமாக நடமாடுவதுக்கு நெடுஞ்சாலைகளில் வீதி ஓரங்களில் CCTV அமைக்க பட வேண்டும்..
    நீங்கள் என்னை செயவங்கலோ ஏது செய்வங்கலோ தெரியாது திருடப்பட்ட எங்கள் பணம் வேண்டும். எங்கள் பொருளாதாரம் மருபடியும் சீரமைக்க வேண்டும்.
    இம்முறை தேர்தலில் வாக்கு 💯 40'/. தான் இருக்கும் மிச்சம் 60'/. ஆனவர்கள் எங்கே?? வெளிநாடு சென்றுவிட்டார்கள் நாட்டில் அரசியல் வாதிகளாலின் ஊழல் காரணமாக ஏற்பட்ட பட்ட கடன்களை வரிப்பணமாக செலுத்தி வருகின்றனர்
    தன் பிள்ளை குட்டிகளை மறந்து...
    10 பேரோட சந்தோஷதுக்கா முழு நாடு மக்களது வயிற்றில் அடித்து விட்டு இப்போ ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்...
    இம்முறை அவ்வாறு நடக்க ஒரு துளி கூட விட மாட்டோம்..
    மக்கள் ஆகிய நாங்கள் ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை நன்கு அறிந்த பின்னரே
    எல்லோரும் ஒன்றினைந்து ஜாதி மத பேதமின்றி ஒரு மிகச் சிறந்த ஜனாதிபதியை தெரிவு செய்வோம்..
    இன்னும் 21 நாட்கள் உள்ளன
    அதற்குள் இது நடைமுறை படுத்த வேண்டும்..
    சொல்றது எனனோட கடம சொல்லிட்டேன் .. இனி உங்கள் உரிமையை வென்று எடுப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது...
    தொடரும்....
    மக்களில் ஒருவன்
    குறிப்பு - இது எங்க போய் சேர வேண்டுமோ அங்கே கொண்டு சேர்ப்பது உங்களது கடமை.. ஊடகம்
    facebook.com/share/p/92PS6S1B79tvY8Un/?mibextid=oFDknk

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 3 місяці тому

    Super service by you for your country. Really truly good effort. Good video.

  • @mufavlogs1240
    @mufavlogs1240 3 місяці тому +6

    ராஜபக்ஷ குடும்பமோ ரணிலோ சஜித்தோ அனுரவோ.. யாராக இருந்தாலும்... எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்... நாட்டை முன்னேற்றும் நோக்கம் யாருக்கும் அறவே இல்லை... ஜனாபதி பதவியும் அந்த பதவியிலுள்ள சொகுசையும் அனுபவிக்கவே ஜனாதிபதி வேட்பாளராக வருகிறார்கள்... இதுதான் யதார்த்தம்...

    • @ravichandran2589
      @ravichandran2589 3 місяці тому +1

      🙌.....👌

    • @nothingOS2.2
      @nothingOS2.2 3 місяці тому +3

      anura and npp have true dedication to change this coutry and punish for people who ruined this country

  • @STR.MAN82
    @STR.MAN82 3 місяці тому +9

    என்னைப் பொருத்தவரைக்கும் ஒரு மாற்றம் நிச்சயமாக வேண்டும் புதியவர்களாக இருந்தால் ஆட்சி நன்றாக அமையும்

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 3 місяці тому +14

    அனுரவும்,சஜிதும் ஜனாதிபதியாக ஒருவரும் எதிர்க்கட்சி தலைவராக ஒருவரும் வரனும்.

    • @MohamedFazmil-fi2nd
      @MohamedFazmil-fi2nd 3 місяці тому

      Makkalukku sewai seyya koodiya thalaivar Sajith mattume,,,
      Anura 2005 mahindawai konduwanthavan ,,,
      Adanala Sajith meedu nambikkai undu

  • @ravichandran2589
    @ravichandran2589 3 місяці тому +11

    *"சந்துரு" இத்தனை நாளா(நெடுநாட்களாக) உங்களுடைய காணொளியை வலையொளி தளத்தை பின் தொடர்கிறேன். இன்றைய காணொளி தான் உருப்படியான காணொளி, ஆரோக்கியமான காணொளியும் கூட இது மாதிரியான சகோதரத்துவம் மற்றும் மற்ற மொழி பேசக்கூடிய நாட்டின் பிரஜைகளுடன் அன்னோனியமான ஒரு அணுகுமுறை மற்றும் பேட்டி".*
    *"புரிந்து கொண்டால் சரி"*
    *"வளமான பாதை நோக்கி இலங்கை திரும்பும் என ஆணித்தரமாக என்னால் அறுதி இட்டு கூற முடியும்".*
    *"ஆரோக்கியமான கலந்துரையாடல் இன்றைய காலங்கட்டங்களில் தேவை. குறிப்பாக சிங்கள மக்கள் இடையே அதாவது சிங்கள மக்கள் மற்றும் சிங்களம் பேசக்கூடிய இலங்கை பிரஜைகளை நான் குறிப்பிடுகிறேன்"....*

    • @ShahipShahip-dg7ny
      @ShahipShahip-dg7ny 3 місяці тому +1

      எல்லா இடங்களுக்கும் போங்க. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

    • @ravichandran2589
      @ravichandran2589 3 місяці тому

      ​@@ShahipShahip-dg7ny🙏🙏🙏

  • @mohamedirfan301
    @mohamedirfan301 3 місяці тому

    Super massage naattu makkalukku

  • @rifadcool
    @rifadcool 3 місяці тому +3

    Next place , கண்டி and நுவரெலியா

  • @naga8780
    @naga8780 Місяць тому

    Thanks for the video bro, but, I guess better if you could consider some educated crowd rather than going for the same style of the crowd!

  • @ravichandran2589
    @ravichandran2589 3 місяці тому +6

    *"අපි කවුරුත් ඔවුන්ව විශ්වාස කරන්නේ නැහැ.*
    *"අලුත් අය ආවොත් හොඳයි...✅*
    *"இது எனக்கு சரியான கருத்தாக தெரிகிறது. பெரும்பாலும் இந்த ஒத்த கருத்தினையே அனைவரும் தெரிவிக்கின்றனர்".*

  • @haranm587
    @haranm587 Місяць тому +2

    நல்லதொரு விடயத்தை பதிவு செய்தமைக்குப் பாராட்டுகள்.
    அகதித்தமிழன் - யேர்மனி

  • @anwarfayis7751
    @anwarfayis7751 Місяць тому +1

    Sajith 👍👍👍👍

  • @irsty
    @irsty Місяць тому +2

    யார் குற்றத்தை நிறுத்தவில்லையோ அவரும் குற்றவாளியே

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 2 місяці тому +2

    Hambanthota is Sajith’s hometown so it is expacted to go Sajith but rest of the county is for npp

  • @thavamt1776
    @thavamt1776 3 місяці тому +2

    Argentina, Greece are not able to come out of bankruptcy, while we managed the situation excellently. Big salute to our government

  • @josephrathan2301
    @josephrathan2301 3 місяці тому +14

    நாடு பாதாளத்தில இருந்து கொண்டுவந்த அந்த மனுசன்(Ranil vikrama singa) இந்த நாட்டு மக்களுக்கு தெரியல பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் அரசியல் வாதிகளை தெரியுது என்ன செய்ய இது நம்ம தலை விதி....😂😂😂😂

    • @rameshprabha6743
      @rameshprabha6743 3 місяці тому +2

      Correct

    • @Massuser
      @Massuser 3 місяці тому +2

      Central bank kallan ranil. Without the support of IMD we would not have reached this level for sure😅 nothing changed by the actions of ranil.

    • @kannanavanava8044
      @kannanavanava8044 3 місяці тому +1

      இந்த நாடு பள்ளத்தில் வீழ்ந்ததே ரணில் விக்ரமசிங்கவினால் ராஜபக்சவின் நாளும் தான் நன்றாக யோசித்துப் பாருங்கள் அணில் பிரதமராகவும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆகவும் இருந்த போது தான் நாட்டில் உள்ள சொத்துக்களை விற்றார்கள் இருவரும் சேர்ந்து இதற்கு என்ன சொல்வீர்கள் நாடு பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் காரணம் இருவர் தான் ரணிலை ஜனாதிபதி ஆக்கியதும் ராஜபக்ச அவர்கள் தான் நன்றாக யோசித்துப் பாருங்கள் அணிலை மாபெரும் கொள்ளையன் என்று சொல்லி கடைசியில் அவரே ஜனாதிபதி ஆக்கிவிட்டார்கள் நாட்டில் நடப்பது இவர்களின் ராஜ்ஜியம் குடும்ப ராஜ்யம் உங்களுக்கு புரியவில்லையா

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 3 місяці тому +1

      @@kannanavanava8044 முட்டாள்தனமான கருத்து

    • @SuhaibJamaldeen
      @SuhaibJamaldeen 2 місяці тому

      அவரைச்சுற்றியிருப்பவர்கள் அவரை நல்லது செய்ய விடமாட்டார்கள். மட்டுமல்ல தற்காலிக நிவாரணம் வழங்கியுள்ளார் ஆபத்து இன்னும் நீங்கவில்லை.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 27 днів тому +1

    New good honest person has to come to power this year 2024 Kachatheev Island comes to Indian control power God bless all

  • @k51221
    @k51221 3 місяці тому

    கிழக்கு மாகாணத்தில் கருத்து கணிப்பு எடுத்தால் நல்லது.

  • @InayaNifal
    @InayaNifal 2 місяці тому

    ❤❤❤ வேண்டும்

  • @RamaiahRajenthiran-nh6ir
    @RamaiahRajenthiran-nh6ir Місяць тому

    நீங்களும் சஜித்தி பெட்டி வாங்கிவிட்டீர்களோ.Edited தெரியுது எப்படியோ நாசமா போங்க

  • @adambawaahamedrajhi
    @adambawaahamedrajhi 2 місяці тому

    அடுத்த கருத்துக் கணிப்பீட்டை அனுராதபுரத்தில் நடத்தவும்

  • @seyedraly7336
    @seyedraly7336 3 місяці тому

    Better continue with different level of people in different area

  • @ravichandran2589
    @ravichandran2589 3 місяці тому +5

    🙌...13:13....👏👏👏👏👏...👌

  • @Nihara.Badurdeen
    @Nihara.Badurdeen 3 місяці тому +3

    Sajjht.❤❤

  • @KalidasonDason
    @KalidasonDason Місяць тому +1

    எமது தேர்வு சஜித்.

  • @akay2477
    @akay2477 3 місяці тому +1

    Ranil ranil , sajith sajith endrum sollum anaivarin moolaiyum soththil than irukku pola. Konjama arasiyal ariva valathukonga da.. thatkuri payalugala. 😢

  • @AshokKumar-m4w7x
    @AshokKumar-m4w7x 17 днів тому

    Anna uggata vaakka sajiththukka. Api anura❤❤❤

  • @mohamedarshad8920
    @mohamedarshad8920 3 місяці тому +1

    Ivvalavu kalam um naam yarkellam vakkalithom endru sindhithu parungal. Meendum sajith,ranil endru irukka mudiyadhu. aanal pudhu katchi ondru uruvagi adhatku anaivarum vakku alikkum nilmai ippodhaiki illai. Ennudaiya mudivu immurai enadhu vaakkinai anura kumara avarhalukku kuduppadhu than ippodhaiku nalladhu endru ninaikiren. Ean endral naam matra naaduhalai pondu munnera wendum. Sajith,ranil pondrorku koduthal nattin prachinaihal sila welai sari aahi vidalam aanal naadu munneruma, panaveekkam kuraiyuma endral adhu sindhikka wendiya vidayam dhan. Jvp aal nadandha palaiya prechinaihalai patri pesi avarkal kettawarhal endru solla mudiyadhu. Appadi endral nan oru kelvi ketkiren iwwalavu kalam irundha anaivarum nalla arasiyal vadhihala? Jvp katchi ill thatpodhu iruppavarkal padithavarkal emadhu naatin perumadhi inai patri nangu arindhavarkal. Ungal suya ilaphathitkaha nattin edhirkalamana ungala kulandhaihalin valkaiyinai seeralikkadheerkal. Oru arasiyalvadhi road potu thandhar enbathatkaha avarukku vakkalikkum muttal makkal marum varai nadu munneradhu.

  • @skr5039
    @skr5039 3 місяці тому +8

    இலங்கையின் எல்லா மாவட்டங்களிற்கும் போங்கள். நகரம் சஜித் திற்கும் கிராமம் அனுராவை விரும்புவது போல் உள்ளது.

  • @RaajithaRaajitha-s2e
    @RaajithaRaajitha-s2e Місяць тому +3

    Ranil is best option❤

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 місяці тому +4

    நன்றி பயனுள்ள பதிவு 🙏🙏🙏

  • @abdulrahuman2347
    @abdulrahuman2347 2 місяці тому +2

    අනුර කුමාර දිසානායක දිනවන්න නැත්නම් රට ඉතිං පරණ පාර යන්න වෙයි

  • @PushparajaChandradasan
    @PushparajaChandradasan 2 місяці тому

    காலையிலிருந்து 36 நபர்களைத்தான் சந்தித்தீர்களா? இதிலேயே உங்களின் நோக்கம் தெரிகின்றது. ஊடகவியலாளர் நடுநிலை வகிக்கவும்.

  • @abdulrahuman2347
    @abdulrahuman2347 2 місяці тому

    චන්දෲ,ඔයාගේ පරන බොස්ට වැඩ කරන්න නම් එපා ජන මතයට ගරු කරන්න

  • @Softballcrct
    @Softballcrct 16 днів тому

    Hospital pakkam poravangaluku terium naattoda nilamai annandu..oru private (taniyar) hospitalla erukura facility’s oru natta aallura government hospitalla illaye 😢..
    I’m earn daily 3000 rps butt spend for medicine & travel more then 5000 rps 😢😢

  • @kanzulammarvlogs3842
    @kanzulammarvlogs3842 3 місяці тому +10

    Malimava🎉🎉🎉

  • @D.waran8787
    @D.waran8787 22 дні тому

    Anna namal ah pathi update video onnu thangale..... 😂😂😂

  • @ilyashassan5186
    @ilyashassan5186 3 місяці тому +10

    Npp JVP jayawewa

  • @abdulbarymohamed643
    @abdulbarymohamed643 Місяць тому

    kandippaga maranum ❤

  • @fazminiochannel6020
    @fazminiochannel6020 3 місяці тому +5

    Anura ❤🇱🇰🇰🇼

  • @dilumwarusapperumage1216
    @dilumwarusapperumage1216 3 місяці тому +17

    Anura 46% Sajit 28% Ranil 19% Dhammika 4% Others 3%

    • @arshgroup6188
      @arshgroup6188 Місяць тому

      You don't know that Dhammika is not contesting. But foolishly saying that Amul Kumara is 46%...

  • @NawzadNw
    @NawzadNw Місяць тому +1

    அணுரகுமாதிசாநாயக்கதாண்அடுத்த,ஐணாதிபதியாகவரவேண்டும்

  • @AgsSegar
    @AgsSegar 3 місяці тому +1

    நீங்களே தமிழர்களை இப்படி வகை வகையாக பிரிக்கின்றீர்களே

  • @SrilRajakaruna
    @SrilRajakaruna 3 місяці тому

    Thankaludaya kanoli karuthu kku jar muthanmai enru sollamudijamal ullathu nanree R

  • @abdulrahuman2347
    @abdulrahuman2347 2 місяці тому +2

    රනිල්ලා රාජපක්ෂලා සජිත්ලා කාපු රට හදන්න අනුර කුමාර දිසානායක පමණයි

  • @ilyashassan5186
    @ilyashassan5186 3 місяці тому +3

    தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பு

    • @AHNISPULLA
      @AHNISPULLA 2 місяці тому

      🎉சஜீத் பிரேமதாஸா🎉

    • @AHNISPULLA
      @AHNISPULLA 2 місяці тому

      எதிர் கட்ச்சி தலைவர்
      சஜீத் பிரேமதாஸா

  • @knightwarrior5
    @knightwarrior5 3 місяці тому +12

    Vote for NPP

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 3 місяці тому

      🥱🥱🥱

    • @Massuser
      @Massuser 3 місяці тому +1

      Yes💪❤️ avare thavire maththa ellaah naayum kallanal

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 3 місяці тому +3

    மிகவும் அவசியமான பதிவு மிக்க நன்றி நண்பா

  • @thaventhiranthave8553
    @thaventhiranthave8553 Місяць тому

    Sinhala makkalukku sariya mudivu edukka theriya athaala. Sinhala makkalra vote naanga( 4) priyum. Namma Tamil makkaluda vote thaan next president yaar endu mudivu seiyum wait and watch 😂😂😂😂😂

  • @praveenyoga5601
    @praveenyoga5601 3 місяці тому +17

    ரணில் ராஜபக்ஸ இவர்கள்தான் நாட்டை இவ்வளவு சீரழிவுக்கு முக்கியமான காரணம் 76 வருடங்கள் நாம் நாடு அபிவிருத்தி அடையாத ஒரே நிலமையில் இருக்கின்றது இதற்கு காரணமே இந்த காலாவதியான அரசியல்வாதிகள், நான் மலைதீவில் பணிபுரிகின்றேன் இந்த சிறிய நாடு எவ்வளவு முன்னேற்றம் அடைந்து இருக்கின்றது நம் நாட்டை விட இந்த சிறிய நாடு 13 மடங்கு முன்னேற்றம் அடைந்து இருக்கின்றது நாம் இன்னும் கிணற்று தவளைகள் போல் இருக்கின்றோம், எனது தமிழ் முஸ்லீம் சகோதர்களே நமது பிள்ளைகளுக்காவது அபிவிருத்தி அடைந்த சம உரிமைகளோடு வழ சிறந்த தேசத்திற்காக சற்று சிந்தித்து அனுர குமார அவர்களுக்கு வாக்களிப்போம்

    • @MahaDevan-w7y
      @MahaDevan-w7y 2 місяці тому

      சரியான கருத்து

    • @arshgroup6188
      @arshgroup6188 Місяць тому

      Still fools exist...
      People saying that they have voted & given for everyone so this time they this time they are planning to give Amul Kumara. Those people should learn the history properly with a open heart....
      JVP/NPP has supported almost all the government since 1994...
      When did Sajith Premedasa was a President or Prime Minister?

    • @Neelscott
      @Neelscott Місяць тому

      🙏🙏👏👍

  • @Ilankachamindubandara
    @Ilankachamindubandara 2 місяці тому +1

    Brother, let's keep Mr. Ranin and raise Himi. That man will help us and the price of oil has remained the same. In any case, the country is running smoothly, brother

  • @eliysivas107
    @eliysivas107 Місяць тому

    The Singhala peoples must learn humanity and morals,as well as correct their hearts and feelings: The politicians lies and wicked thinking's about Tamils have been spoiled their hearts feelings and put them doing sins;

  • @FairoozMohamed-ll4og
    @FairoozMohamed-ll4og 2 місяці тому +5

    Anura kumara. Jvp jaya wewa

  • @arshgroup6188
    @arshgroup6188 Місяць тому +1

    We are with Sajith Premedasa ❤❤❤

  • @gs5610
    @gs5610 Місяць тому +1

    Enda vote anura 🧭🧭🧭🧭

  • @Finalcall-w4h
    @Finalcall-w4h 2 місяці тому

    Sorry for commenting like this Anna but still i would say you don't have the capable of doing these kind of content because you are not fluent enough to speak sinhala . Also the other thing i,m surprised is , you have been going all over the world and reacting you have not seen hambanthota in srilanka, which is really disappointed.first of All you should be able to elaborate about our country to the world.dont get offense

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 місяці тому +2

    இந்த காலத்திற்கு ஏற்ற அருமையான பதிவுக்கு நன்றி.

  • @achsuthanarunthavarasa5186
    @achsuthanarunthavarasa5186 Місяць тому

    Ennai ithu pakka pona yaarum vara maddankal polai, kulukkal muraiyul thaN therivu seiyanum polai

  • @nilunilu4025
    @nilunilu4025 Місяць тому

    අපට තිබුනෙම සමුර්දිය විතරයි ඒකත් කපා දැම්මා ඇති හැකි අයට දුන්නා

  • @yespapa5268
    @yespapa5268 20 днів тому

    Sri Lanka need a deep change, I mean not only the president but the whole political system needs to change they whole base their politics on racism against Tamils, this needs to change and only if this happen an united Sri Lanka can arise

  • @EshanEshansalinga-ue6uo
    @EshanEshansalinga-ue6uo 3 місяці тому +7

    අනුර තමා ❤👑️

  • @ShakthiParashakthi-sd1bh
    @ShakthiParashakthi-sd1bh 17 днів тому

    Yarukkumae vaakkalikkaddom yana kurum makkal yevalavu mnawethinaya eruppangha athuthan dari

  • @Ilankachamindubandara
    @Ilankachamindubandara 2 місяці тому +1

    Brother Ranil, give me the vote, uncle, it's good, he can't come for a year and build a country

  • @ara3388
    @ara3388 3 місяці тому +1

    ❤தம்பிகளா ஸ்ரீ லங்கா City vilag full vidio podavum❤

  • @Ilankachamindubandara
    @Ilankachamindubandara 2 місяці тому

    Hindima will give you half of the country so that you and your uncles can live well. You ask and then you are like Mahinda who is left without two.