ஏன் தமிழர் வரமுடியாது | சிங்களமக்கள் என்றும் ஆதரவு தருவார்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 373

  • @ekugachandran
    @ekugachandran 2 роки тому +54

    வாழ்துக்கள் இளைஞ ர்களே , புதுயுகம் தொடங்கட்டும்

  • @sivalingam6729
    @sivalingam6729 2 роки тому +29

    சிறப்பு! இந்த தரமான ஓர் காணொளியை உங்களிடமிருந்து எதிர்ப்பார்த்தோம். சகோதரர்கள் அனைவருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்.

  • @autonyautony230
    @autonyautony230 2 роки тому +32

    எல்லா தமிழர்களும் ஒற்று சேரவேண்டும் வடகிழக்கு தமிழன் மலைநாட்டு தமிழன் என்று வேறுபாடாமல் ஒருவட்ட மேசையில் அமர்ந்து பேசி உலகில் எல்லா தமிழ் அமைப்புகளிடமும் கலந்து ஆலோசித்து நாட்டே கட்டி எலுப்ப வேண்டும் அதை பார்க்குற. சிங்களவர்கள் நம்மோடு சேர்ந்து பயனிக்க. வர்வார்கள் அதை செயல் படுத்த. முயற்சி செய்வோம் 💪👌✊🙏🇸🇦🇱🇰

    • @nambi.tnambi.t4408
      @nambi.tnambi.t4408 2 роки тому +1

      * அருமை சகோதரா!

    • @SHANNALLIAH
      @SHANNALLIAH Рік тому +1

      We shd form Good Citizens Alliance-Srilanka to win & change constitution towards full Autonomy to All provinces! Dignity Safety HR Equality freedom Progress Harmony Justice & Happiness to All Citizens! Yes! We Can! Please start in every City &;Village!

  • @thunderstorm864
    @thunderstorm864 2 роки тому +146

    முதலில் ஒன்றை செய்யவேண்டும், இலங்கையில் எல்லா இடங்களிலும் தமிழ் மொழி விளம்பரம் இருக்கவேண்டும் சிங்கள மக்கள் இல்லாத யாழ்ப்பாணத்தில் எப்படி சிங்கள விளம்பரம் இருக்கின்றதோ அதேபோல், நன்றி வாழ்த்துக்கள் சகோ

    • @V.Garena.F.a.b.f.
      @V.Garena.F.a.b.f. 2 роки тому +5

      ஆம்!ஆம்!! முற்றிலும் உண்மை.

    • @mallikakathiravelu4499
      @mallikakathiravelu4499 2 роки тому

      நீங்கள் சொல்வது போல் பெரும்பாண்மை மக்களிடத்தில் குறிப்பாக இளையோரிடத்தில் தமிழ் மக்களின் போராட்டத்திற்கான விளக்கம் சென்றடைந்தாக வேண்டும். இனவாதம் சொல்லி இத்தனை காலம் அரசியல் கொள்ளையில் இருந்த கயவர்களை நாம் இலங்கையர் என்று இனமத வேறுபாடு இல்லாமல் இளம் சமுதாயம் இலங்கை அரசியலை முன்னெடுத்தால் நம் நாடு உலகிற்கே உதாரணமாக இருக்கமுடியும். இந்தப் பூமிப் பந்தில் ஒரு சொர்கமாக நமது நாட்டை கட்டியெளுப்ப முடியும். எத்தனை வழங்கள் இருந்தும் முன்னேற முடியாமல் இனத் துவேசம் ஊளல் என்று இந்த அரசியல்வாதிகள் தங்கள் குடும்பங்களை சுகபோக வாழ்க்கையில் வைத்துக் கொண்டு நாட்டு மக்களை தப்பாக வழி நடத்தி, இந்த நிலமைக்கு வந்துவிட்டது. படித்த இளையோர் சிந்தியுங்கள் . மாற்றம் ஒன்றே மாறாதது, ஒற்றுமைப் படுவோம் வென்றெடுப்போம் நமது நாட்டை. குறிப்பாக மாணவச் செல்வங்கள் நீங்கள் தான் எதிர்கால அரசியல் தூண்கள் நீங்கள் களத்தில் ஒன்றுபட்டால் நிட்சயம் நல்லது நடக்கும்.

    • @ranerane3906
      @ranerane3906 2 роки тому +6

      தூய்மையான சிந்தனை

    • @jothimilan3228
      @jothimilan3228 2 роки тому +3

      Nigal solwathu 100%unmai

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 2 роки тому

      Brother super 👍🇫🇷🇫🇷

  • @chandrikarobinson2344
    @chandrikarobinson2344 2 роки тому +8

    உங்கள் கருத்து மிகவும் உண்மையானது.
    நாம் அனைவரும் இலங்கையர்.
    உங்கள் இலக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @ரதிசன்
    @ரதிசன் 2 роки тому +28

    வாழ்த்துக்கள் இளைஞர் சமுதாயம் இதற்கு வழிகாட்டி உங்கள் நோக்கம் சரியானவை வெற்றியாக முடியட்டும் அனுசன் நன்றி🇩🇪

  • @patimajohn2894
    @patimajohn2894 2 роки тому +21

    அனூசன் நலமா சகோதரன் உங்கள் போராட்டம் வெற்றியடைய வாழ்துகிறேன் நல்ல மனிதத்தன்மையோடு ஒரு மனிதர் ஆட்சிக்கு வரட்டும் நீங்கள் சொல்லுற மாதிரி தமிழ் சிங்களவர் பிரிவினை வேண்டாம் என்று அது நல்லது தான் ஆனால் ஒரு நாளிலோ ஒரு மாதத்திலோ மாறாது ஏன் என்றால் சிறு வயதிலிருந்து நாங்கள் பாத்த அனுபவித்த வடுக்கள் இழந்ததுகள் எப்படி மாறும் அன்று எங்கள் இனம் அழிந்த போது வேடிக்கை பார்த்தவர்கள் இன்று வயிற்றில் அடி விழுந்தவுடன் எங்களின் வலியும் உனர்வும் வந்திருக்கிறதா இந்த புரிதல் எப்பவரைக்கும் நீடிக்கும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற மாற்றம் வருகிற விடயமில்லை எங்கள் போராட்டம் தனி இனத்திற்காக போராடவில்லை அனைத்து மக்களுக்குமானது எழுத நினைத்தால் நிறைய எழுதலாம் இனிவரும் காலம் நல்லது நடக்கட்டும் அனூசன் நல்ல பதிவு❤❤

  • @ako4761
    @ako4761 2 роки тому +23

    சிங்கள மக்கள் இப்போது சரியாகவும், நியாயமாகவும் சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்.

  • @ignite4646
    @ignite4646 2 роки тому +32

    நீங்கள் சொல்வது மிகவும் சரியான ஒன்று தம்பி. நாம் எல்லாரும் பழையதை மறந்து எல்லோரும் ஒற்றுமையான இலங்கை மக்களாக இனி வாழ வணக்கம் வேண்டும். எந்த பிரிவினையும் இல்லாமல் இருக்க வேண்டும். உங்கள் கருத்து மிகவும் வரவேட்க தக்கது

    • @altplushistory
      @altplushistory 2 роки тому +1

      அதற்கு பாசிசி சிங்கள பௌத்த சட்டங்களை மாற்ற வேண்டும!

    • @ignite4646
      @ignite4646 2 роки тому +3

      @@altplushistory சிங்கள மக்கள் புதிய தலைமுறை இப்பொது வருகிறது. பழையது போல எல்லாம் இருக்கனும் என்று இல்லை. நாம் இன்னும் பழைய சிந்தனைகளோடு இருந்தால் பழைய வன்முறைகள் தான் கூடும். மாற்றம் எல்லோருக்கும் தேவை. பவுத்தம் மட்டும் இல்லை தமிழர்களும் அநேகம் மாற வேண்டும். தமிழனுக்குள் இருக்கும் குரோதங்கள் மட்டும் குறைவா?

    • @altplushistory
      @altplushistory 2 роки тому

      @@ignite4646 வாயால வடை சுட்டால் காணாது! செயலில் தங்கட சட்டங்களை மாற்றிக் காட்டட்டும்!! பேந்து சேர்ந்து வாழலாம்!!

    • @ignite4646
      @ignite4646 2 роки тому

      @@altplushistory நல்லது நடக்கட்டும் அபச குணமா பேசிட்டு இருக்க தேவல.. இப்படி பேசி பேசி தான் அழிஞ்சு கிடக்கு நாடு. இனியாச்சும் நல்லது நடக்கட்டும் நாட்டுக்கும் மக்களுக்கும். வெறுப்பும் வெஞ்சமும் துவேஷமும் சிங்கள மக்களிடம் மட்டும் தானா இருக்கு? நம்மவர்களிடமும் அது இருக்கு. முதல் நம்ம திருந்தினா ஊர் நாடு எல்லாம் திருந்தும்

    • @altplushistory
      @altplushistory 2 роки тому

      @@ignite4646 நல்லது நடக்கும் சிங்களவரும் சிங்களத்தோடு கிடக்கும் தென்னிலங்கை கும்பல்களும் ஈழத்தமிழர் பட்ட துயரங்களை எல்லாம் அனுபவித்தே தீரும் போது தன்னால மாறும்! அப்படியும் மாறாவிடில் சிங்களம் தன்னாலே அழியும் இது தெய்வத்தின் சாட்சியம்

  • @wmaka3614
    @wmaka3614 2 роки тому +81

    தமிழ் மக்களின் இனப்பிரச்சினை பற்றிய விளக்கங்களை சரியாக சிங்கள மக்களுக்கு கொண்டு சேர்க்காதது தமிழ் அரசியல்வாதிகளின் தவறு.

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 2 роки тому +1

      👍👍🇫🇷

    • @ChandraKumar-wt4ym
      @ChandraKumar-wt4ym 2 роки тому

      கர்ணா போன்ற நாய்கள் சுகமா வாழ ஆசைப்பட்டு நம் தமிழ் மக்களை இன்னல்களுக்குள் கொண்டு போய் விட்டார்

    • @malar1455
      @malar1455 Рік тому

      Tamil politicians didn't want to solve problem . They wanred to create more devision among Tamils & Singhalese in order to gain votes & support for their political career , power and diaspora money in the past .

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 2 роки тому +9

    தமிழ்ஈழம் நாடு எப்பே உருவாகுதோ அப்பதான் தமிழன் ஜனாதிபதியாக வாழமுடியும் சிங்கள மக்கள் போராட்டம் சோத்துக்கான எரிபொரிள்போராட்டம் தமிழ்மக்கள் போராட்டம் உரிமைக்கான விடுதலைக்கான போராட்டம்

    • @selvamm8458
      @selvamm8458 2 роки тому +2

      👌👍🌷

    • @lakshithacharith
      @lakshithacharith Рік тому +1

      முதலில் இந்தியாவில் செய்வோம். இந்தி பேசும் மக்கள் இந்தியாவை ஆள்கின்றனர்

  • @rajaramanj1451
    @rajaramanj1451 2 роки тому +7

    ஸ்ரீலங்கா சிங்கள அன்பு மக்களே தமிழ் மக்களை நேசித்து அவர்களில் ஒரு தலைவர் தேர்ந்தெடுத்து ஒரு புதிய குடியரசு தலைவராக நியமிங்கள் அதுவே இனி உங்களுக்கு நல்ல எதிர்காலம் மலரும்

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 роки тому +14

    இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான நாடு, அதை கெடுத்தது அரசியல்வாதிகள் .
    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 2 роки тому +2

    அனுசன்,சகோ,நன்றி,சிங்களச்சகோதரிகள்,சகோதரர்கள் அனைவருக்கும் ,எனது,மனமார்ந்த,வாழ்த்துக் கள்,

  • @satheesh1495
    @satheesh1495 2 роки тому +30

    Prabakaran Said: "சிங்கள தேசம் என்றோ ஒருநாள் உணர்ந்தே தீரும் " அன்று கூரிய அண்ணனின் வார்த்தை பலித்துவிட்டது.

  • @muthukrishnanarun327
    @muthukrishnanarun327 2 роки тому +20

    வாழ்த்துகள் நண்பா வாழ்க தமிழ் முஸ்லிம் சிங்கள ஒன்றினைவோம்

  • @keethachitram2660
    @keethachitram2660 2 роки тому +23

    என்னைப் பொறுத்தவரை
    இந்த போராட்டத்தில் உள்ள
    பல்கலைக்கழகம் சென்று
    படித்த மாணவர்கள் நிறைய
    பேர் உள்ளனர் ,ஏன் படித்த
    இளைஞர்கள் வரக்கூடாது.

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 роки тому +19

    வீரத் தமிழன் கூறுவது போன்று குட்டிமணி அவர்கள் கூறியது போன்று தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

  • @leelasundaram7384
    @leelasundaram7384 2 роки тому +16

    விரைவில் வெற்றிகரமாக விளக்கமாக கூறி ஆதரவைப் பெற்ற பிள் களத்திற்கு இறங்கி கதையுங்கள்.இலக்கு வெற்றிகரமாக முன்னேற்றம் காண வேண்டும். வாழ்த்துகள்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 роки тому +12

    அப்பாடா இது மட்டுமே போதும்🙏🙏👍🇨🇦

  • @karalff3645
    @karalff3645 2 роки тому +2

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. 1982. குட்டி மணி சொன்னது போல் இன்று நடக்கிறது. நான் ஒரு இலங்கை தமிழன். 1984 இந்தியா வந்தோம். வாழ்க வளமுடன். S.Muruganantham Kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b tamil nadu south India.

  • @mohammedfawnoon9588
    @mohammedfawnoon9588 2 роки тому +3

    வழ்த்துக்கள். உங்கள் முயற்சி தொடற்ற்றும்

  • @aroumougamecoumarassamy3466
    @aroumougamecoumarassamy3466 2 роки тому +2

    நல்ல சிந்தனை. எண்ணம் பால் வாழ்வு.

  • @nandhivarman9135
    @nandhivarman9135 2 роки тому +7

    உலகத் தமிழர்கள் ஒன்றிணை வேண்டும்

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 2 роки тому +8

    ⚖️🙏💪💪💐வாழ்த்துக்கள் தம்பி , கடவுள் ஆசீர்வதிப்பார் உங்கள் அனைவரையும் .🌲🌱🍉🍍🍒🌲🌻🌷💐🌺🌴🍀🍊🍍🍇🥥🥦🥕

  • @sundariakka8777
    @sundariakka8777 2 роки тому +1

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகளும் தம்பி 🙏🏻🙏🏻🙏🏻

  • @ranerane3906
    @ranerane3906 2 роки тому +3

    தம்பியின் கருத்து மிகவும் நன்று

  • @dilaxshandilax910
    @dilaxshandilax910 2 роки тому +15

    அரசியல்வாதிகளால்தான் இனவாதம் ஏற்பட்டது இதை இனிவரும் காலங்களில் இதை தவிர்த்து புதிய இலங்கையில ஒற்றுமையாக வாழவேண்டும்.

  • @rinnahsister7800
    @rinnahsister7800 Рік тому

    நிச்சயமாக இதற்குத் தகுதியான, உறுதியான, ஒழுக்கமான ஒரு மனிதன் அது பாராளுமன்ற உறுப்பினராகிய சாணக்கியன் அவர்களே ஜனாதிபதி தேர்வுக்குத் தகுதியானவர்.👏💪💪💪

  • @mohanramasami2596
    @mohanramasami2596 2 роки тому +2

    இலங்கையில் மலரட்டும் நல்ல சமத்துவம்.சகோரத்துவம்.👍👌💐

  • @simthalayasingam7928
    @simthalayasingam7928 4 місяці тому

    நாங்கள் அனைவரும் ஓரு தாய் மக்கள் என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என வே மொழி வேறுபாடின்றி பிறப்பால் அனைவரும் உடன் பிறந்த சகோதரர்கள் சகோதரிகள் ஆனபடியால் இளம் சமுதாயம் தான் முன் நின்று செயல் படவேண்டும்.நன்றி

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 роки тому +5

    குள்ளநரியின் அவசர புத்தியால் தான் உண்மையான முகத்தை வெளிப்படுத்தியது.
    எல்லாம் நன்மைக்கே"

  • @srisrilanka7087
    @srisrilanka7087 8 місяців тому

    🌿வணக்கம் தம்பி அனுஷன் வாழ்க தமிழ் மலரும் தமிழ் வீரம் வாழ்த்துக்கள் அண்ணா👏🏻

  • @saranasri2694
    @saranasri2694 2 роки тому +2

    அனைத்து அறிஞர்கள் ஞானிகள் கூறியது அதுதான் உலகத்தை ஆள்வதும் ஒரு தலைவன் பிறப்பான் அவன்தான் உலகத்தையும் உலக மக்களையும் காப்பான் .அவர் வேறுயாருமில்லை ஈழத்தில் உதயமான கல்கி அவர் ஜாழ்பாணத்தமிழன் அங்குதான் பிறந்திருக்க வென்றும் அவரால்தான் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டு இருக்கவென்றும் அவர் வெளிவரும் நேரம் நெருங்கிவிட்டது அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருப்பார் வழிநடத்துக்கொண்டு இருப்பார் மக்களுக்கு பின்னால் மிகப்பெரும் சக்தியிருக்கு அவர் நினைத்தால் இந்த பூமி சொர்க்க பூமியா மாறும் அவரின் வேட்டை 2022 .ஆரம்பம் ஆகிவிட்டது அவர் 2025.மக்களால் தெரிவு செய்யப்படுவார் இது.உண்மை அடுத்த தலைவன் அது தமிழைத்தான் அவரை யாராலும் அளிக்க முடியாது ஆனால் மிகப்பெரும் உயிர் இழப்புக்கள் வரப்போகிறது மீண்டுமொரு தோர்றதா மர்ம நோய் மக்களை தாக்கப்போகிறது அந்த நோயினால் மக்கள் கொத்து .கொத்தாக.இறக்க போறார்கள் அந்த நோயிலிருந்தும் மக்களை காப்பாற்றுவார் அதன்பிறகு நாட்டின் தலைசிறந்த தலைவர் ஆவார் நாட்டை சொர்க்க பூமியாக.மாற்றுவார்

  • @marisiddur8064
    @marisiddur8064 2 роки тому +2

    Excellent....Excellent All are human.. get together makes live..

  • @jeyapragashseevaratnam2678
    @jeyapragashseevaratnam2678 2 роки тому +9

    God is great 👍.
    I am from jaffna. But I have been living in Canada 🇨🇦. Because of the sivil war.

  • @KalaivaniPiraveenan
    @KalaivaniPiraveenan 2 місяці тому

    தம்பி அருமையான பதிவு இப்படிநடந்தால்சந்தோசம்நன்றி

  • @saknderbakhat8598
    @saknderbakhat8598 2 роки тому

    நீங்கள் மதிப்புகுரிய ரணில்ஐயாவுடன்ஒத்துப்போங்க நன்மை கிடைக்கும் உயிர்சேதம் வராது இல்லையேல் காலிமுகத்திடல் தொடர்ந்து போராடுவது சாத்தியம்அற்றது நீங்கள் இலங்கைவாழ்அப்பாவியினத்துக்காக போராடுகிறீர்கள் உங்கள்உயிருக்கு பாதுகாப்பு பின் போராட்டம் அன்பு உறவுகளே நீங்கள் நலமுடன் வாழ வெல்க என்இதயம்கனிந்த வாழ்த்துக்கள்

  • @kumarshan1307
    @kumarshan1307 2 роки тому +6

    We support FOR PEACE Srilanka, WHO EVER YOUNG EDUCATED PERSON.

  • @kalaip3044
    @kalaip3044 2 роки тому +2

    சகோதருக்கே வாழ்த்துக்கள் இலங்கை மக்கள் ஒன்று சேர்ந்து தமிழனை தேற்ந்து எடுங்கள்

  • @saranasri2694
    @saranasri2694 2 роки тому +18

    மக்களையும் .மக்களின் பிரச்சனைகள் .துன்பங்கள் அனைத்தையும் பார்த்து எவன் ஒருவன் காக்கின்றானோ அவன்தான் யனாதிபதியாக வர தகுதியானவன்

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 2 роки тому +1

    தம்பி நல்லாச் சொன்னீங்க வாழ்த்துகள்

  • @laxsan2417
    @laxsan2417 2 роки тому +4

    மனிதன் மாமனிதனாக மாற,வேண்டியவை
    * * * * * *
    மண்ணின் மனம் நெகிழ மழை வேண்டும் .
    மனிதன் மனம் நெகிழ மகிழ்ச்சி வேண்டும் .
    ஆழி மதுவருந்த பூவில் தெரிவு வேண்டும்.
    மனிதன் அகிலத்தை அதிகமாய் அறிய அறிவு வேண்டும்.
    உணவில் சுவையிருக்க உப்பில் சாரம் வேண்டும்.
    மனிதன் உலகில் உயிரோடிருக்க உடல்,உளத்தில் வீரம் வேண்டும்.
    நாணல் காற்றில் அடியோடு சாயாமலிருக்க தளர்ச்சி வேண்டும்.
    மனிதன் வாழ்வில் சாயாமலிருக்க முயற்சி வேண்டும்.
    அஃறிணை "ஆ"வும் வரிசையில் செல்ல தலைமை வேண்டும்.
    மனிதன் வாழ்க்கையில் உயர பொறாமை வேண்டும்.
    ஒவ்வொருயிரனத்துக்கும் திறமை இருந்தால்தான் தெரியும் அதன் அருமை.
    மனிதன் தரணியில் தனக்கென தனித்திடம் பிடிக்க வேண்டும் தற்பெருமை.
    புலி மானை கொல்ல மதியினில் கொள்ள வேண்டியது மாறா வேகம் .
    மனிதன் தன் மானத்தை மதிக்காதவன் மார்பை கிழிக்க கொள்ள வேண்டியது கோபம்.
    மலரொன்று தன் மகரந்த மணியை வேறோர் மலர் கொள்ளாமலிருக்க தன்னில் கொள்ள வேண்டியது ஆணகம்.
    மனிதன் தன் திறமையை வேறோர் கொள்ளைப் பொருளாக்காமல் இருக்க தம்மில் கொள்ள வேண்டியது ஆணவம்.
    நீதி நூல்கள் சொல்லும் அறக்கருத்துக்கள் சிலதில் உண்டு நியாயம் பலதில் இல்லை யதார்த்தம்.
    அறக்கருத்துகள் என எண்ணி, எண்ணாது சிந்தையில் கொண்டோம்;
    அகிலத்தில் ஆள்பவனாக இருக்க முடியாது,அடிமையாகத்தான் இருக்க முடியும்.
    வசந்தன் லக்சன்...

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 2 роки тому +3

    நன்றி வணக்கம் நண்பர்களே

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 роки тому +2

    Thamilan thamilanthan 👏👏👏👏👏👏👏Thanku anushan 💕💕💕💕💕

  • @teaem8872
    @teaem8872 2 роки тому +7

    புதிதாக கட்சி தொடங்கி பழைசுகளை விரட்டுங்கள் இளைஞர்கள் முன்வாருங்கள்

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 2 роки тому

    Very good plan. I am always looked the yours PORRATTAM against the Govt. Iam living in Germany. I am a Jaffna born. I always with you.Ungal porrattam VETRI NICHAYAM.

  • @tamil_eelam786
    @tamil_eelam786 2 роки тому +5

    Endrum Thalaivar Valiyil Nillungal.....❤💛

  • @charltonamith
    @charltonamith 2 роки тому +17

    Super speech bro. We should all get along than fighting each other's. It's been going for long time. Hopefully the new generation change this mind 🙏

  • @pionearsltd8282
    @pionearsltd8282 2 роки тому +5

    I love united Srilanka ♥

  • @vithusajiniuthayakumar9015
    @vithusajiniuthayakumar9015 2 роки тому +2

    சிங்களவர்; தமிழர் என்ற பிரிவினையை விதைத்தது சிங்கள அரசியல்வாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரனே..

    • @malar1455
      @malar1455 Рік тому

      Tamil politicians too pour oil on fire on their political benefit. Dont forget that Ponnambalam Ramanaathan opposed to give citizenship for Estate Indian Tamils .

  • @balabalakrishnan9779
    @balabalakrishnan9779 2 роки тому +1

    நன்றி நண்பரே

  • @KarthiKeyan-kj9xh
    @KarthiKeyan-kj9xh 2 роки тому +4

    அந்த தமிழன் சாணக்கியர் ஆக வேண்டும் நம் இனத்தின் கர்ஜனை அவர் இடம் உள்ளது என்று நான் நினைக்கிறேன் நாம் தமிழர் நாமே தமிழர்

    • @dorissivanandan8545
      @dorissivanandan8545 2 роки тому +1

      Yes shanageyan sir is best I like shanageyan sir God is great very good message thank you brother

  • @user-ur5pu5yx7r
    @user-ur5pu5yx7r 2 роки тому +3

    வாழ்த்துக்கள் மக்கள்

  • @nazeezee7534
    @nazeezee7534 2 роки тому

    Valga valga valamudan nalamudan orrumayai

  • @suthang93
    @suthang93 2 роки тому +4

    Very good explanation 👌

  • @kumarasamyponnu7106
    @kumarasamyponnu7106 2 роки тому +1

    வாழ்க தமிழ்.. வளர்க பணி

  • @johnvictor4764
    @johnvictor4764 Рік тому

    ஒரு மனம் எங்கோ உண்டோ அங்கு
    விடுதலை உண்டு
    ❤❤❤❤❤

  • @aroumougamecoumarassamy3466
    @aroumougamecoumarassamy3466 2 роки тому +5

    தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும்

  • @nthurai6414
    @nthurai6414 2 роки тому +7

    உலகப் பொருளாதரத்தை, வரலாற்றை, அரசியலை, வாழ்வியலை, குடியியலை, சூழலியலைப் படியுங்கள். மக்களை அறிவார்ந்த சமூகமாக மாற்றுங்கள்.

  • @kamalananthankanagasabai1268
    @kamalananthankanagasabai1268 2 роки тому +13

    இந்த பதிவா னது உண்மையான போராடடத்தைப்பற்றிய ஒரு விளக்கமாக அமைந்துள்ளது அந்த இளையவரின் விளக்கம் நன்றாக சிங்கள மக்களின் இன்றய மாற்றத்தை புலப்படுத்தியது இவ்வளவுகாலத்திட்க்கு கருப்பு இந அழிப்பு ஜூலை மனித இனத்திர்க்கே கேவலமான ஒரு தினத்தை சிங்கள மக்கள் இந்த அளவிட்கு நினைவு படுத்தியது கிடையாது அந்த வகையில் இதனை ஒரு நல்ல ஆரம்பமாக கொள்ளலாமே இப்போது அநேகமானோருக்கு காலிமுக போராடடம் என்ன ஆற்றுக்கு விளங்கியிருக்கும் நீங்கள் COCEPT தெரிவு செய்வதில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது உங்கள் காணொளிகள் வர வர முன்னேறிக்கொண்டே போகிறது மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

  • @suthansuthanking5177
    @suthansuthanking5177 2 роки тому

    அனுசான் நானும் ஒரு முன்னாள் போராளி நான்நிக்கிறதுரத்தினபுரிஒரு சிங்கள முதலாளியோடுநல்லா வச்சு பாக்குறாங்கஅவங்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்பறேன்இங்க வர்ற காரணம் நடந்த போராட்டம்அவர்கள் எங்களை நம்பி விட்டார்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்இங்கே வருவதற்கு முதல் சைக்கிளில் பனங்கிழங்கு வியாபாரம்செய்தேன்நான் ஒரு ஊனமுற்ற போராளி தான்

  • @ashraffm.jaleel8314
    @ashraffm.jaleel8314 2 роки тому +1

    Anushan ungalinathum matrum anaiththu sahothara sahotharihalin ina matha pethamillatha porattahthukku en valththukkal naamum emakku pirahu warappohum sandathium suthanthiramaha nimmathiyaha innattil valavendum enral muthalavathu thatpothu nattil irukkum inathuvesham pidiththu thamathu suya nalaththukkaha sinhala makkalidaye ina thuvesathayum matha kalavarangalayum undakky nattai seeraliththa arasiyalwathihalayum math guru marhalayum awargal pin goshamitta inawathihalayum virattiyadikka vendum appothuthan unmayana vidivu kidaikkum nanry ungal pani thodara valththukkal

    • @mohanchandra6227
      @mohanchandra6227 2 роки тому

      Neenga sariyaa soniga phai.muthali manithanaaga vaahza vendum matham vendaam.Ahnaalum tesiya mohzy vendum Appothu taan odrumai oongum.odrumaiye namakku balam.inganam Singapore Telugu wala.💕😍👌👌👍🥰😁😄

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +1

    தமிழ் இலங்கை முழுவதும் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும்

  • @nathangowri9927
    @nathangowri9927 4 місяці тому

    நாங்கள் எல்லோரும் இலங்கையர் என்று கூறியதற்கு.நன்றி

  • @ChandraKumar-wt4ym
    @ChandraKumar-wt4ym 2 роки тому +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👏💞👌👍🏻
    தமிழனின் மாண்பு என்றும் மாறாது அதனால் இதுவரைக்கும் யாரையும் தமிழன் கெடுத்தது கிடையாது ஆகவே இலங்கை மக்கள் அனைவருமே அரசியல் வாதிகளை சொல்வதை நம்பி பிரிவினையை இனியும் வளர்க்கதீர்கள் அவனுங்க நல்லா சொகுசா வாழ்ந்து பழகிட்டானுங்க அதனால் எந்த எல்லை வரைக்கும் போவார்கள்

  • @kanthankanthan8080
    @kanthankanthan8080 2 роки тому +2

    அய்யா உண்மை

  • @rajeepanthanushaginy3595
    @rajeepanthanushaginy3595 2 роки тому

    தமிழனுக்கு இந்த மண்ணில்(ஈழ மண்ணில்) நிம்மதியாக வாழவேண்டுமென்ற எண்ணம் மட்டுமே இருந்தால் போதும்.அந்நியனை ஆழவேண்டுமென்ற எண்ணமே இருக்கக்கூடாது.அப்படி இருந்தால் நிம்மதியாக வாழவேண்டுமென்ற எண்ணமே கேள்விக்குறியாகிவிடும்.

  • @sinthujan6839
    @sinthujan6839 Рік тому

    சூப்பர் அண்ணா 👌👌

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 2 роки тому +1

    I will put my hats off Thambi..Thank you .

  • @MathiyalaganMathi-zx3mm
    @MathiyalaganMathi-zx3mm 6 місяців тому

    Vaaldhugal..pro..otrimayudal..irungal

  • @santinisutheswaran1277
    @santinisutheswaran1277 2 роки тому +2

    Su ber thambi

  • @KumarKumar-vi5bk
    @KumarKumar-vi5bk 2 роки тому +3

    ஒரு சிங்கள பௌத்தன் தான் ஜனாதிபதியாக வர முடியும்.இலங்கை அரசியல் சட்டம். இதை மாற்ற முடியாது.

  • @seerudaishukoor
    @seerudaishukoor 2 роки тому +2

    நாட்டால் ஸ்ரீலங்கன்
    மொழியால் தமிழன் என்கிற உணர்வு மேலோங்குமேயானால்
    ஒற்றுமை பலமாகும்

  • @jeyam6217
    @jeyam6217 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @aravindaravind1389
    @aravindaravind1389 2 роки тому +1

    Super very good ji

  • @yogavathanypathmanathan5320
    @yogavathanypathmanathan5320 2 роки тому +5

    தம்பி உங்கள் செய்தியை பார்க்கும் நபர்களில் நானும் ஓரு நபர். இன்றைய செய்தி தமிழர் வரலற்றில் ஓர் நிறைவான கருத்துக்களை தந்த தற்கு உங்களுக்கு நன்றி. ஆனால் இதற்காக தமிழர்கள் நாம் 40 வருடங்களும் , எண்ணற்ற உயிர்களையும் காணிக்கை யாக்கியுள்ளோம்.😥

    • @thambivaratharajah8114
      @thambivaratharajah8114 Рік тому

      இனிவரமதமிழ்ஜனாதிபதிதமிழ்மகழுடன் செய்யலாற்றவேண்டும் இழந்தவற்றை திரும்ப தமிழ்மக்கள்பெறவேண்டும். அதன்பிறகுசிங்களமகளுடன்இணைவதைப் பற்றியோசிக்கலாம்சம உரிமை கிடைக்கவேண்டும்தமிழ்மக்களின்வளம் பெருகவேண்டும்

  • @نورنور-ث1ش7ز
    @نورنور-ث1ش7ز 2 роки тому

    Supar thanks

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 2 роки тому +1

    மிக்க ம கி ழ் சி 👍

  • @hidayazarook7773
    @hidayazarook7773 2 роки тому +3

    Any Srilankans,can become a President,but depends on the blessings of God.Every action has a reaction God is great his punishment is greater.

    • @kjpraman991
      @kjpraman991 2 роки тому +1

      God does exist. We know it more as a phenomenon than anything else. Being formless it is cannot be seen, felt or sensed by any created being. This Creative Principle of Life rules by way of various laws and no direct intervention in something like choosing a President. However it is present within all sentient beings. Here we can cause an intervention on our behalf or for another human or animal being, by the way we use our mind.

  • @Sivabalasingamnagaratnam-m5n
    @Sivabalasingamnagaratnam-m5n 6 місяців тому

    வாழ்த்துக்கள் தம்பி.

  • @marygomezgomez1746
    @marygomezgomez1746 2 роки тому +1

    Very good Brother

  • @wilsonkumar2226
    @wilsonkumar2226 2 роки тому +1

    Very interesting Brother. God Bless.

  • @fadilako3283
    @fadilako3283 2 роки тому +1

    goodblssyou mysrilanka

  • @mohamedrumesh7512
    @mohamedrumesh7512 2 роки тому +1

    Ithu oru nalla mudivu

  • @applez8948
    @applez8948 2 роки тому +1

    Good one

  • @SivaSiva-vl1kq
    @SivaSiva-vl1kq 2 роки тому +2

    அப்படி வந்தால் நாட்டு பற்றும் மக்களை பொதுவாக பாா்க்க கூடிய மனிதனாகவும் தன் மொழி தன் சொந்தம் என்ற உனர்வு இல்லாத மனிதனாக இருக்கனுமே அப்படி இருந்தால் நல்லம் எல்லாத்தையும் விடஉயிரை மதிக்க தெரிந்த ஒரு மனிதனாக இருக்கனுமே.

  • @mukenv9770
    @mukenv9770 2 роки тому +6

    Tamilnadu 😍😍😍

  • @marinoroy2397
    @marinoroy2397 2 роки тому +5

    சங்கக்கார ஜனாதிபதியாக
    வர வேண்டியவர்

  • @kandharuby3571
    @kandharuby3571 2 роки тому +1

    Congratulations

  • @shakthisachin0774
    @shakthisachin0774 2 роки тому +1

    எனது எதிர்பார்ப்பு என்னவென்றால் நம் நாட்டில் ஜனாதிபதியாக ஒரு தமிழன் ஐயா 1.சுமந்திரன் அவர்களைத் தேர்வு செய்தால் 🇱🇰 நம் நாட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என நினைக்கின்றேன்.. மற்ற இடங்களுக்கு பிரதமர் மற்றும் சபாநாயகர் தேர்வுக்கு.. பிரதமராக நம் சிங்கள இனத்தை சேர்ந்தவர்.. சபாநாயகராக நமது முஸ்லிம் இனத்தை சேர்ந்தவராக அமைய வேண்டும் மூன்று இனத்தையும் சேர்ந்தவர்கள் அமைந்தால் நம் நாட்டில் ஒரு பிரச்சினையும் வராது ஒற்றுமையாக செயல்படலாம் 🇱🇰.. மக்களின் கருத்து என்னவென்று தெரியவில்லை சொல்லுங்கள் பார்ப்போம்.

  • @user-vl4cr9nb7y
    @user-vl4cr9nb7y 2 роки тому +7

    தமிழன் நாட்டுதலைவராக வந்தால் நாடு மிக மிக சிறப்பாகயிரிக்கும்

  • @safrashamza9347
    @safrashamza9347 2 роки тому

    Dhiwa bro...

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 2 роки тому +1

    Go ahead Lankan power no politician ever spoke in this manner since journeyed only on selfish motives

  • @balamurali6071
    @balamurali6071 Рік тому

    Good brother ..work.hard tamil people also can show them

  • @FIXITZs
    @FIXITZs 3 місяці тому

    You are correct boss

  • @KameshWaran-b1k
    @KameshWaran-b1k 10 місяців тому

    Vazthukal congratulations tamilan than yaizl mainul elainkay ailla vaindhum

  • @noorhaniffa801
    @noorhaniffa801 2 роки тому +2

    Thamil pesum makkal ஒன்று பட வேண்டும். அப்போது குறைந்தது oru அப்துல் கலாம் ஆவது வரணும்.

  • @sunderalingaminthumathy9414
    @sunderalingaminthumathy9414 2 роки тому +1

    Super speech bro

  • @kiritharanmuruganandan4957
    @kiritharanmuruganandan4957 2 роки тому

    Super bro keep doing 👍👍