ரூ.480 கோடியில் பிரமாண்ட உக்கடம் மேம்பாலம் | நனவான கனவு...

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் வரை 1.45 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 2018 ம் ஆண்டு தொடங்கிய பணி நில எடுப்புக்கு இழப்பீடு, கட்டுமான பணி தாமதம் என மேம்பாலத்திற்கான திட்ட மதிப்பீடு 480 கோடி ரூபாயாக அதிகரித்தது. உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏறுதளம் பணிகளும், ஆத்துப்பாலத்தில் இறங்கு தளம் பணிகளும், முழுமையாக நிறைவடைந்துள்ளது. விரைவில் திறக்கப்பட உள்ள இந்த பாலத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #bridge #ukkadam #flyover #480crore #dream #project #nationalhighway #tn #traffic #dinamalarkovai

КОМЕНТАРІ • 76

  • @Morrispagan
    @Morrispagan 3 місяці тому +13

    சீக்கிரம் முடிங்கப்பா...
    கிணத்துக்கடவு மக்கள்

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c 3 місяці тому +17

    சிங்காநல்லூர் சிக்னல் பகுதியில் ஒரு மேம்பாலம் மிக மிக அவசியம்
    தினமலர் ஒரு வாரம் காலை மாலை என இரண்டு நேரமும் டிராபிக் நேரத்தில் சென்று ஆய்வு செய்து பாலம் கட்ட உதவ வேண்டும்

    • @veenusnagaraj7629
      @veenusnagaraj7629 3 місяці тому +3

      கோவை கணபதி டெக்ஸ்டூல் கம்பெனிமுன்பு தொடங்கி சத்தி
      ரோடு கரட்டு மேடு வரை மிக மிக
      உயர்மட்ட மேம்பாலம் தேவை அரசு கவனத்தில் கொள்ளவும்.

    • @siddhucbe7154
      @siddhucbe7154 3 місяці тому +3

      வேலையே ஆரம்பிக்க போறாங்க...அடுத்த மாசம்..

  • @singaramshanthi8800
    @singaramshanthi8800 3 місяці тому +12

    மலேசியாவில் 6 மாதம் தான் தமிழ் நாடு 6 ஆண்டு எப்படி வளர்ச்சி பாதையில் செல்கிறது

    • @Mrkeys-c4g
      @Mrkeys-c4g 3 місяці тому +1

      Overall population is how much in Malaysia? Overall land area is how much in Malaysia? based on that only Malaysia developed, we need not compare it, thanks

    • @CriticsYouBOY
      @CriticsYouBOY 3 місяці тому +1

      Ninga tha protest panaringalae DMK UPs , yetha da pana vitiga

    • @postmaster4612
      @postmaster4612 2 місяці тому

      @singaramshanthi8800 na 2 mins la aai poiduven neenga evvaalvu nerathula povinga thambi aama neenga malayasiala enna collector velaiya pakkuringa sontha oorla polaikka vakku illama poittu ooraa pathi thappa pesa vekkama illa aduthavan pondatti alaga iruntha unga pondatti pathi thappa pesuvingala

    • @rethinakumaramannargudi4440
      @rethinakumaramannargudi4440 2 місяці тому

      வெளிநாட்டில் நடப்பது அதிபர் ஆட்சி இந்தியாவில் மத்திய அரசு மாநில அரசு என்று இரண்டு அரசு இருக்கிறது அனைத்து மாநிலங்களின் வருவாயையும் வரியையும் மத்திய அரசு பிடுங்கி கொண்டு மத்திய அரசு ஆளுகின்ற கட்சியின் அரசாங்கத்திற்கு அதிகமான பணத்தை உடனடியாக கொடுத்து வளர்ச்சியில் கொண்டு செல்கிறது மத்திய அரசு ஆளாத மாநிலங்களுக்கு பணத்தை கொடுப்பது இல்லை மாநில அரசு மாநில மக்களின் வருவாயை வைத்து அரசாங்கம் நடத்தப்படுகிறது அப்பொழுது பண தேவை தட்டுப்பாடு இருக்கிறேன் இதனால் தான் உடனடியாக செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது

  • @2468yu
    @2468yu 3 місяці тому +9

    ஐயா கோயமுத்தூர் textile,automobile ancillary,pump,foundry,educational hub,இன்னும் பல 60000 மேற்பட்ட சிறு குறு தொழில்நிறுவனங்கள் என 85% மேல் தனியார் தொழில் முனைவோரால் வளர்ந்த மாவட்டம்...அங்கிருந்து தமிழகத்தின் வருவாய் பங்களிப்பு கிட்டதட்ட 35% மேல்..ஆனால் கோவைக்கே அல்வா தான் கொடுக்கிறார்கள்...பாலத்தை பார்த்து நம்பி விடாதிர்கள்....இதற்கு நீங்கள் அந்த மாவட்டத்தின் வருவாய் பங்களிப்புக்கு இணையான வளர்ச்சி உள்ளதா என தரவுகளை ஆராய்ந்தால் புரியும்....

    • @Anvar-ny8bd
      @Anvar-ny8bd 2 місяці тому

      Correct

    • @nandagopalpalanisamy9586
      @nandagopalpalanisamy9586 Місяць тому

      சரியாக சொன்னீர்கள், கோவை தனியார் தொழில் முதலீட்டாளர்களால் வளர்ந்த நகரம்.

    • @nandagopalpalanisamy9586
      @nandagopalpalanisamy9586 Місяць тому

      இந்த மேம்பாலம்கூட அதிமுகவால் ஆரம்பிக்கப்பட்டது

    • @soundar4270
      @soundar4270 Місяць тому

      மாநிலத்திற்கு பல வரி வருவாய் இருக்கிறது.
      சினிமா டிக்கெட்டில் கிடைக்கும் entertinement Tax கூட மாநில வரி தான்.
      ஆனால், மாநிலத்திற்கு கிடைக்கும் 90% வரி வருவது இந்த 4 ல் தான்
      1. Registration (நிலம் பத்திர பதிவு / வாகன பதிவு)
      2. பெட்ரோல்/ டீசல் Excise Duty
      3. மாநில GST
      4. டாஸ்மாக்
      தமிழ்நாட்டில் அதிகமாக GST கட்டும் பெரிய நிறுவனங்கள் சென்னை/ திருவள்ளூர் / காஞ்சிபுரத்தில் தான் இருக்கு.
      தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் பெட்ரோல் டீசல் போட கோயம்புத்தூரில் தான் வருகிறார்களா?
      வீடு/ வாகன விற்பனை கோயம்பத்தூரில் மட்டும் தான் நடக்குதா?
      TASMAC கோயம்புத்தூரில் மட்டும் தான் இருக்கா?
      தமிழ்நாட்டுக்கு கோயம்புத்தூர் 35% வரி கொடுக்குதா?
      ஏண்டா வடி கட்டுன முட்டா, தற்குறி பயலுகளா?
      படிங்கடா.
      விட்டா அமெரிக்காவே கோயம்புத்தூர் வரியில் தான் நடக்குது என்று சொல்வீர்கள்.

  • @CriticsYouBOY
    @CriticsYouBOY 3 місяці тому +5

    Thank you edappadi palaniswamy❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 3 місяці тому +32

    வளர்ச்சி அடைந்த ஊர்களே வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. சில ஊர்கள் வளர்ச்சி அடையவில்லை. திருவண்ணாமலை தர்மபுரி போன்ற ஊர்களை எல்லாவிதத்திலும் மேம்படுத்த வேண்டும்

    • @Explore-world-
      @Explore-world- 3 місяці тому

      stalin tha vararu .......

    • @KUMARTNPSCALLINALL
      @KUMARTNPSCALLINALL 3 місяці тому +2

      @@Explore-world-ஐயா ஸ்டாலின் நல்லாட்சி தொடரட்டும். அவருக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் அருள் புரிவார்.

    • @sravanrajendrarajan1774
      @sravanrajendrarajan1774 3 місяці тому +2

      நீங்கள் சொல்லுவது சரியே. தென் தமிழகம்
      பொறுத்தமட்டில் எந்த ஒரு அரசியல்வாதியும் கண்டு கொள்வதில்லை அங்குள்ள மக்களும் அதைப் பற்றி கேள்வி கேட்பதில்லை. பாலங்கள் கட்டினால் மட்டும் மாவட்டங்கள் வளர்ந்து விடாது. தொழில்துறை முன்னேற வேண்டும். அதற்கு அங்குள்ள மக்கள் குரல் எழுப்ப வேண்டும். ஜாதி மதம் மொழி என்று பேசிக் கொண்டிருந்தால் எந்த காலத்திலும் வளர்ச்சி அடையாது. மற்ற மாவட்டங்களில் இருந்து வேலை செய்து கொண்டிருக்க வேண்டியது தான். மொழி மற்றும் ஜாதி கட்சிகளின் பின்னால் செல்லாமல் இருந்தால் முன்னேற்ற பாதை தானாக உருவாகும்.

    • @CriticsYouBOY
      @CriticsYouBOY 3 місяці тому

      Ninga yeh stalin ek vote potaringa
      Kongu region evalav develop aayurku , admk nala , ninga dmk pota eppadi tha aagom

    • @2468yu
      @2468yu 3 місяці тому +3

      ஐயா கோயமுத்தூர் textile,automobile ancillary,pump,foundry,educational hub,இன்னும் பல 60000 மேற்பட்ட சிறு குறு தொழில்நிறுவனங்கள் என 85% மேல் தனியார் தொழில் முனைவோரால் வளர்ந்த மாவட்டம்...அங்கிருந்து தமிழகத்தின் வருவாய் பங்களிப்பு கிட்டதட்ட 35% மேல்..ஆனால் கோவைக்கே அல்வா தான் கொடுக்கிறார்கள்...பாலத்தை பார்த்து நம்பி விடாதிர்கள்....இதற்கு நீங்கள் அந்த மாவட்டத்தின் வருவாய் பங்களிப்புக்கு இணையான வளர்ச்சி உள்ளதா என தரவுகளை ஆராய்ந்தால் புரியும்....

  • @rajeshbobba3851
    @rajeshbobba3851 3 місяці тому +4

    Coimbatore Needs outer ring road.

  • @nellaihyder7598
    @nellaihyder7598 3 місяці тому +4

    விமானநிலையம் சர்வதேச தரத்திற்கு விரைவில் தரம் உயர்த்தப்பட வேண்டியது காலம் கடந்த கனவாகி போனது கோவை க்கு😢

    • @vinnaithantivaruvaya
      @vinnaithantivaruvaya 3 місяці тому +1

      Ean bro Chennai aprom periya airport coimbatore international airport thane bro

    • @nellaihyder7598
      @nellaihyder7598 3 місяці тому

      @@vinnaithantivaruvaya
      விமான ஓடுதளம் பெரிய அளவிலான சர்வதேச விமானங்கள் வந்து இறங்கி ஏறி செல்லும் அளவுக்கு போதுமானதாக இல்லை,
      இதனால் ஷார்ஜா மற்றும் கொழும்பு போன்ற சிறிய நகரங்களுக்கு மட்டுமே வெகுசில சிறிய அளவிலான விமான சேவை மட்டுமே தற்போது கோவையிலிருந்து இயக்கப்படுகிறது
      விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தினால் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள பல்வேறு பயணிகள் சர்வதேச விமான பயணத்திற்காக பெங்களூர் கொச்சின் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது ப்ரோ

    • @vinnaithantivaruvaya
      @vinnaithantivaruvaya 3 місяці тому

      Bro crt bro nanum Wikipedia la paten Trichy ku muscut, Singapore, Dubai, abudhabi, Sharjah, jeddah,doha, Colombo, Kula lumpur ,Kuwait ,sep la Bangkok palaya flight Vietnam eppo vena active aalama coimbatore la Singapore Sharjah mattum than iruku 😭

  • @soundar4270
    @soundar4270 Місяць тому

    தமிழ்நாட்டு தலைநகரம் 15 வருடத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
    தலா 15 வருடம் சென்னை, தூத்துக்குடி, கோயம்புத்தூர் & ஓசூர் என rotation வர வேண்டும். அப்படி செய்தால் தான் தமிழ்நாடு overall development நடக்கும்.
    இந்த 4 நகரங்களிலும் சென்னையை போல Sub-urban மின்சார ரயில்கள் இயக்க வேண்டும்.
    அப்போ தான் labour shortage வராது.
    City க்குள் இருக்கும் எவனும் labour வேலைக்கு வர மாட்டான்.
    தினக்கூலி பஸ்ஸில் 50 km பயணம் செய்தால் பாதி பணம் பஸ் டிக்கட்டுக்கே போய் விடும். பஸ்ஸில் பயணம் செய்தால் tired ஆகி விடுவார்கள்.
    Sub urban மின்சார ரயில் இல்லாவிட்டால், ஹிந்திகாரன் வருவதை தடுக்க முடியாது

  • @rajeshbobba3851
    @rajeshbobba3851 3 місяці тому +2

    Entire IT industry should be shifted to Coimbatore and develop Airport to international standards.

  • @srajasekaran528
    @srajasekaran528 Місяць тому

    Semi finished Vilankurichi over bridge pending for the past 10 yrs.

  • @d.sabaresand.sabaresan3768
    @d.sabaresand.sabaresan3768 Місяць тому

    உக்கடம் to ஆத்துபாலம் இடையே பாலம் கட்டாமல் 4 வழி சாலை செய்து சாலையை அகலம் செய்த இருந்தால் மக்கள் வரி பணம் மிச்சம் ஆகி இருக்கும்

  • @kumarsinghkumarsingh4776
    @kumarsinghkumarsingh4776 3 місяці тому +3

    Coimbatore metro update bro?

    • @nellaihyder7598
      @nellaihyder7598 3 місяці тому +2

      2100க்குள்ள வந்துரும்😢

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 2 місяці тому +1

    All projects are very slow...Dead work speed

  • @dharmanathanmathi5219
    @dharmanathanmathi5219 Місяць тому

    எஸ் பி வேலுமணி போட்ட திட்டம்.
    ஸ்டாலின் திறக்குறாப்ள!!!
    😂😂😂

  • @JOHNJ-u4q
    @JOHNJ-u4q Місяць тому

    வரப்போகும் மேம்பாலம் சிங்காநல்லூ‌ர்,சாய்பாபாகாலனி,சரவணம்பட்டி

  • @thangaveluk325
    @thangaveluk325 2 місяці тому

    உக்கடம் மேம்பாலம் செலவு எவ்வளவு சொல்லவே இல்லை. அதிகமாக செலவு தொகையை மட்டும் சொன்னீர்கள். 1.5 கி. மீ. காலத்திற்கு மொத்த செலவு சொல்லுங்கள். நான்10. 5 கி. மீ. அவினாசி ரோடு மேம்பாலம் செலவு சொல்லுகிறேன். மறைத்துக் மோகவிர்கள். எவ்வளவு கொள்ளை என்பதை தனக்கு போட்டுக் கொள்ளலாம்.

  • @chandrusekar2310
    @chandrusekar2310 2 місяці тому +1

    Hosur is generating more revenue, but no infrastructure developed, if they develop infrastructure as kovail, Salem, then hosur will competate Bangalore

  • @rajeshbobba3851
    @rajeshbobba3851 3 місяці тому +1

    Why everything in Chennai? Decongest Chennai city by shifting Entire IT industry to Coimbatore.

  • @ponneswarenpalraj4640
    @ponneswarenpalraj4640 2 місяці тому +1

    Thanks EPS

  • @padmanathan1c221
    @padmanathan1c221 Місяць тому

    Singapore model. Paalam. Venum. Sir❤

  • @ajithalice1838
    @ajithalice1838 2 місяці тому

    Epdiyum townhall kitea railway station kitea traffic aga தான் போகுது இதுக்கு எதுக்கு பாலம் 😂😂😂😂

  • @sajathmenon
    @sajathmenon Місяць тому

    @1:25 to 1:29..how come distance of Palakkad dropped by 3 km within a few meters?? It was 51 km, then suddenly dropped to 48 km..who are doing all these silly mistakes??? NHAI should take notice of this grave error. About the flyover, only in India we will see such inordinate delays to construct a simple flyover..we should learn from China how to build a flyover fast.

  • @arunachalam9441
    @arunachalam9441 2 місяці тому

    விளங்காத தினமலர். இப்ப என்ன தமிழ்நாட்டு வளர்ச்சி பற்றி பேசுவது...?

  • @elangovanr1236
    @elangovanr1236 2 місяці тому

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ரயில்வே கேட் பாலம் கேட்டு வாணியம்பாடி மக்கள் ஐம்பது வருடங்களாக கேட்டு வருகிறோம் இதுநாள் வரை கண்டு கொள்ளப் படாமலும் கேட்பாரற்றும் இருக்கிறது

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 3 місяці тому

    😂😂😂 long years waiting by the Coimbatorians. Don't know how many months or years to open further😅😢 nonsence people of Coimbatore not realise... B.. Sh.. 😅😢

  • @ravi.annadurai
    @ravi.annadurai 2 місяці тому

    Good to our our Kovai getting Infra uplift. Kovai should have got Metro 10 years back, being 2nd largest and one of Top Tier-2 cities in India. Hope Govt will push for Metro rail and Outer ringer road projects in Kovai. My memory goes back to 80s when I used to Travel to St.Miachel's HSS-Town Hall from Sundarapuram by paying 50 paise one way!!. Good old days.

  • @pavaishankar
    @pavaishankar 2 місяці тому

    இன்னும் ஒரு வருடம் ஆகும்.
    முடியும் தருவாயில் என்று சொல்லியே ஆறு மாதம் ஆகிறது

  • @amazingnews777
    @amazingnews777 3 місяці тому

    Shift 50% software companies to dindugal and palani , to avoid congestion in coimbatore

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 2 місяці тому

    கேரளாவுக்கே வசதி செய்து கொடுத்த தமிழ்நாடு அரசு.

  • @ferozzsheriff7524
    @ferozzsheriff7524 2 місяці тому

    Metro waste for cities other than chennai. In chennai itself 50 percent of the people are not travelling

  • @sameerAbdulkareem
    @sameerAbdulkareem 2 місяці тому

    Coimbatore airport need more international flights ✈️

  • @chinnakasi
    @chinnakasi 2 місяці тому

    Hi Sir
    Chinnayya from Hyderabad 🎉🎉🎉

  • @PraicyS
    @PraicyS 3 місяці тому

    ❤❤

  • @LakshminathanLakshmanan
    @LakshminathanLakshmanan 3 місяці тому

    Is this national highways?

  • @InnocentBabyPenguin-hf4sx
    @InnocentBabyPenguin-hf4sx 3 місяці тому

    Semma beautiful👌👌👌👌

  • @govindgl2664
    @govindgl2664 2 місяці тому

    தினமலம் என்ன உருப்படியான வேலை செய்யுது?

    • @govindgl2664
      @govindgl2664 2 місяці тому

      விபத்து நடக்காமல் இருக்க எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யுங்க

  • @radhika1984
    @radhika1984 Місяць тому

    நன்றி ❤❤

  • @SowmiyaSubramaniam-wc6lp
    @SowmiyaSubramaniam-wc6lp 3 місяці тому

    Superb❤

  • @divakaranpranavam
    @divakaranpranavam 3 місяці тому

    Great 🙏🙏🙏

  • @arunachalam9441
    @arunachalam9441 2 місяці тому +1

    இந்த பாலம் தேவையா? அண்ணன் சீமான் வந்தால் உடைப்பார்?

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 3 місяці тому +1

    ❤🎉❤🎉❤