கோவை-அவினாசி சாலையில எப்படிங்க பாலம் கட்டுறாங்க! Avinashi Bridge | Coimbatore

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 76

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Рік тому +16

    எல்லாருக்கும் பாராட்டுகள் . நீலம்பூர் வரை நீடிக்க அரசு எடுத்த நடவடிக்கைக்கு நன்றி

  • @SaravananKumar-sm3vd
    @SaravananKumar-sm3vd Рік тому +7

    கிராமங்கள் வளர்ச்சியடைந்தால் பாலங்கள் தேவையிருக்காது போக்குவரத்து தேவையும் இருக்காது மக்கள் ஆனந்தமாகவும் இருப்பார்கள்.

    • @subramanikanagaraj8436
      @subramanikanagaraj8436 6 місяців тому +1

      Muttaal payale , mada chambiraani!

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 3 місяці тому

      கிராமங்கள் வளர்ந்தாலும் , வளராட்டியும், எல்லா கிராமங்களிலும் கள்ளக்காதல் ஜேஜேன்னு ஓடுது.

  • @m.lakshmananmlakshmanan7935
    @m.lakshmananmlakshmanan7935 3 місяці тому

    மெட்ரோ ரயில் விட்டால் ரொம்ப😮 ரொம்ப பயனுள்ளதாக அமையும் ரொம்ப வளர்ச்சி அடைந்த நகரங்களில் இது ஒன்றாக இருக்கும்

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 Рік тому +35

    எல்லாம் சொன்னது சரி இப்போது பாலம் முடியும் எந்த அளவுக்கு பணிகள் நடந்து எந்த காலத்தில் முடியும் தகவல்.

    • @kannanananthan1961
      @kannanananthan1961 Рік тому +4

      முடிந்தவுடன் மெட்ரோ ரயில் வேலை ஆரம்பமாகும்...

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 Рік тому

      அது அரசின் கையில்.

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Рік тому +3

      அதெல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது
      கமிசன் தொகை எவ்வளவு சீக்கிரமா வருதோ??
      அதை பொறுத்து தான் இந்த கட்டுமான பணிகளின் வேகம் இருக்கும்.

    • @rameshm1465
      @rameshm1465 Рік тому

      Aakka thodangi aarum varai kaathirukkanu,,, pregnant pol

    • @bosen6936
      @bosen6936 5 місяців тому

      😮😮😅😅😅😅​@@RainbowSuriya-tq1vs

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Рік тому +2

    கோவை மெட்ரோ ரயில் திட்டம் சூப்பர்

  • @sinclairs7304
    @sinclairs7304 Рік тому +2

    மிக அருமையான பதிவு எல்லோருக்கும் புரியும் படி செய்தியினை பதிவு செய்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்..தினமலருக்கும் வாழ்த்துக்கள்

  • @SureshKumar-Sk008
    @SureshKumar-Sk008 Рік тому +4

    சிறப்பு👌

  • @MATHIVANANE-q4e
    @MATHIVANANE-q4e Рік тому +5

    Good speech bro👍👍👍

  • @screntertainments
    @screntertainments Рік тому +5

    Great speech Dinesh sir ❤

  • @allroundconstructions1355
    @allroundconstructions1355 6 місяців тому

    Like from to kerala ❤️

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 Рік тому +6

    நமக்கு சைக்கிளே அதிகம்.
    மோட்டார் வாகனம் தவிர்ப்போம்
    மழை பெறுவோம்.
    மதிநுட்பத்தை பயன்படுத்தி இயற்கை உணவு எடுங்கள்.
    No oil No Boil.
    தொழில்நுட்பம் தவிர்ப்போம்
    பல்லூயிர் போற்றுவோம்.

  • @eastowest630
    @eastowest630 5 місяців тому

    பாலங்களை நேர்த்தியாகவும் விரைவாகவும் கட்டும் முறைகளை சீனாவிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @SugamClinic-j4f
    @SugamClinic-j4f Рік тому

    Neelambur la irundhea start panerukalam. Gold wins la irundhu sema traffic agum.goldwins to neelambur traffic agum . Idha konjam yosichu pannunga 😢

  • @kasimayan824
    @kasimayan824 Рік тому

    சூப்பர் அருமையான பாலம்

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Рік тому +2

    ஆங்கிலோ தமிழ் நாளிதழான தினமலர் உருப்படியான செய்தியை கொடுத்திருக்கிறார்கள் ஆஸ்பத்திரி டாக்டர் போலீஸ் ரயில்வே ஸ்டேஷன் ஏர்போர்ட் கலெக்டர் டாக்டர் நர்ஸ் சிமெண்ட் பிளாஸ்டிக் கான்கிரீட் டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் எஸ் பி காப்பி டி போஸ்டர் விளம்பர போர்டு ரோடு பிரிட்ஜ் போன்ற ஏராளமான ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் நாளிதழ்😢😮

  • @srikamachiamman4888
    @srikamachiamman4888 3 місяці тому

    All Ready Madurai To Natham Bridge Opening 7.5km Bridge

  • @SmrajanMs-tv9mw
    @SmrajanMs-tv9mw Рік тому +1

    Strong ah irukuma

  • @dineshkumarr1740
    @dineshkumarr1740 Рік тому +1

    Good explanation

  • @sizzlingsuresh8990
    @sizzlingsuresh8990 Рік тому

    Ama time save panna palam kattuveenga aprm speed breaker poduveenga illana speed sensing camera potu digital vasoool pannuveenga... Idhula enga time save nu dhan theriyadhu...

  • @Rajagopal-xj3xu
    @Rajagopal-xj3xu 6 місяців тому

    மெட்ரோ ரயில் தடம் வருமா அதற்கு தடம் உள்ளதா?

  • @rajabalaramanmayandi2551
    @rajabalaramanmayandi2551 Рік тому +1

    Dai Madurai recent ah flyover open pannuga yen da same concept

  • @m.kumarpillai2285
    @m.kumarpillai2285 Рік тому

    Well explained thanks new bypass should be Develope to connect Kerala

  • @diwakarpupu
    @diwakarpupu Рік тому

    Ippodhu Major Flyovers indha muraiyildhaan -Segmentwise construction aagiradhu!

  • @akfaisel
    @akfaisel Рік тому

    Qualityaa செஞ்சா சரி

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Рік тому

    சூப்பர்

  • @bucephalus1696
    @bucephalus1696 Рік тому +4

    Already in madurai same segment, Madurai is the first project in tamil Nadu 7,5kilometrr

    • @samrajeb4676
      @samrajeb4676 Рік тому +3

      No first in salem open in 2019 distance 8:km

    • @palani360
      @palani360 Рік тому

      Coimbatore ku.. munadiye madurai la pottachu

  • @kavinanil7406
    @kavinanil7406 Рік тому +1

    Entha flyover neelambur varai kondu poirukanu...Goldwins and kmch la stop panna eni anga traffic romba eruku, just like 100ft fly over and sugam flyover..

    • @yuganprabhu990
      @yuganprabhu990 Рік тому +1

      Yes neelambur psg mudiyum vandha nala irukum or kathir college

    • @kavinanil7406
      @kavinanil7406 Рік тому

      @@yuganprabhu990 yea...neelambur varikum kondu poirukanu...ellaati traffic ennu athigama than eruku...

  • @ferozzsheriff7524
    @ferozzsheriff7524 Рік тому +2

    Salem bridges were constructed in these type only. Now only coimbatore is seeing this type of construction

    • @maheswari6
      @maheswari6 Рік тому

      Video itself they mentioned

    • @littlebuses9555
      @littlebuses9555 Рік тому

      Madurai 7.5 kms elevated flyover also built by same process only.

    • @N_DasarI
      @N_DasarI Рік тому

      6 line bridge completed few years back with this technology in Vijayawada,Andhra Pradesh

    • @sivaa11
      @sivaa11 Рік тому

      @@littlebuses9555this is 11km bro.. longest in tamilnadu

  • @Rajagopal-xj3xu
    @Rajagopal-xj3xu 6 місяців тому

    கோவையில் வீடு மணை விலை அதிகரிக்கும்

  • @arularul2958
    @arularul2958 2 місяці тому

    Ithu tharam illatha methed,so sikkiram kila vilum

  • @GovindRajan-n2e
    @GovindRajan-n2e 5 місяців тому

    Why 12 ft hight bridge is nor built

  • @babuirnirn649
    @babuirnirn649 3 місяці тому

    பாத்தீங்கான்னா..😅

  • @rameshg7357
    @rameshg7357 Рік тому

    This innovative construction technology is a boon.
    It’s to be expedited to allow normal traffic in shortest time
    Will be helpful in containing cost and time overruns

  • @vellingiriramasamy9632
    @vellingiriramasamy9632 Рік тому

    super super super🎉

  • @dhandapaniduraisami1166
    @dhandapaniduraisami1166 3 місяці тому

    எப்படியும் இன்னும் 3 வருஷம் ஆகும்

  • @abhikutti17
    @abhikutti17 Рік тому

    Kovai really need Metro trains,

    • @ravi.annadurai
      @ravi.annadurai 4 місяці тому

      Should have got 10 years back. Agra, Jaipur kind of smaller cities also have got metro. Industrial Hub of TN- Kovai deserves better!

  • @Ram-ih1hf
    @Ram-ih1hf Рік тому

    but the traditional way with T joint dan strong and durable, also lasts long

  • @praveenkumars4072
    @praveenkumars4072 Рік тому

    Segmental box guordor construction method

  • @PraveenKumar-bk5bj
    @PraveenKumar-bk5bj Рік тому

    Already madurai intha type la bridge potranga

    • @N_DasarI
      @N_DasarI Рік тому

      First in Vijayawada, Andhra Pradesh that to 6line...

  • @drramakrishnansundaramkalp6070

    MumbaiChatrapathiShivajiTerminus_ShivajiNagar= 22km longest free in India

  • @mohammedsafiullah5710
    @mohammedsafiullah5710 3 місяці тому

    சினக்காரணிடம் கொடுத்தால்6 மாதத்தில் கட்டிமுடுத்து விடுவான்

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 Рік тому

    Pavam plan pottavanga anubavikka mudiyala

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Рік тому +3

    பாலம் எப்படி கட்டுவாங்க??
    எல்லாமே சிமெண்ட், இரும்பு கம்பிகள், சிமெண்ட் ஸ்லாபுகள் வைத்து தான் கட்டுவாங்க!!!

    • @udhayakumara4033
      @udhayakumara4033 Рік тому +1

      செத்தா சமாதியும் அப்படித்தான் கட்டுவாங்க ஆனா அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்குது இல்ல.

  • @venkateshvenk7686
    @venkateshvenk7686 Рік тому

    கோவை யில்லை அது சேரவை

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 3 місяці тому

    I கார்டர் என்று அழைக்கப்படும் இந்த டெக்னாலஜியை கலைஞர் பறக்கும் ரெயில் திட்டதிலேயே ,30 ஆண்டுக்கு முன்னரே கொண்டு வந்திட்டார்.

  • @Sharp-rp2wy
    @Sharp-rp2wy Рік тому

    20nimisam solluvinva apuram speed haa pona fine potuvinga😢

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 4 місяці тому +1

    This project dead slow never seen before like this....Dead lazy project...

  • @ramachandrans4604
    @ramachandrans4604 Рік тому +1

    எல்லாம் புகழும் எடப்பாடியாருக்கே

  • @venkateshvenk7686
    @venkateshvenk7686 Рік тому

    உருப்படாது அதுலாம்

  • @gopalakrishnanr7223
    @gopalakrishnanr7223 Рік тому +1

    But, its too small. Just bike only can travel

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 Рік тому +3

    Work from home
    Work from office
    Work from farm
    No need of Transport
    No need of Motor Vehicles
    No need of Bridges.
    Say hello to Smart living.
    Be an Eco friendly citizen.

    • @We-oh1dw
      @We-oh1dw Рік тому +1

      What about travel and tourism

  • @karticiyer7252
    @karticiyer7252 Рік тому +1

    காசு காண்ட்ராகட்