யாருக்கும் தெரியாமல் கோயம்பேட்டில் இரவில் நடக்கும் அட்டூழியம் : Koyambedu Bus Stand Night Life

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 404

  • @dinesh8865
    @dinesh8865 11 місяців тому +170

    இதை வெளிக் கொண்டு வந்த உங்கள் சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள் ❤ அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கட்டும்.

  • @manutd054
    @manutd054 11 місяців тому +340

    கோயம்பேடு பேருந்து நிலையம் இல்லாதவர்களுக்கு இல்லமாக இருந்துட்டு போகட்டும்.. கடவுளே இவர்களை பாதுகாத்து அருளும் 🙏🏽🙏🏽😢

    • @balam9057
      @balam9057 11 місяців тому +14

      YOW GAY SEX NADAKUTHUYA😅

    • @பேப்பர்ஐடி-ர7ண
      @பேப்பர்ஐடி-ர7ண 11 місяців тому +7

      அங்கே பாலியல் தொழில் நடக்கிறது 🤦

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr 11 місяців тому +16

      பார்த்து பல்லு படமா பக்குவமா தம்பி திமுகவுக்கு நாக்கு போடு 😅😅😅

    • @Venkat-on5cz
      @Venkat-on5cz 6 місяців тому +1

      KADAVUL ENNA SEIVAARU PAVAM AVARU. IndHA KARMATHA PAARTHU ODI POI VIDUVAAR. JANANGA THIRUNDHUNAM. PERIAMMA SOLVADHU NAMBAGATHAMAI ❓❓❓❓❓

    • @Hevan-nt2cp
      @Hevan-nt2cp 2 місяці тому

      😂​@@balam9057

  • @senthilkumarrajagopal3236
    @senthilkumarrajagopal3236 11 місяців тому +170

    எப்பேர்பட்ட பஸ் ஸ்டாண்ட் அது அந்த பஸ் ஸ்டாண்ட் நாசமா போனதுக்கு முக்கிய காரணமே இந்த மக்கள்தான் பாத்ரூம் யூஸ் பண்ணா அதை சுத்தமா வச்சிக்க மாட்டாங்க அடுத்தது கிளாம்பாக்கா இப்ப எவ்வளவு கிளீனா இருக்கு அத நாசமா பண்றது அடுத்து மக்கள்தான்

    • @summerwind3217
      @summerwind3217 11 місяців тому +7

      Yes.

    • @sridurgi5294
      @sridurgi5294 11 місяців тому +6

      உண்மை

    • @balakrishnanvelu6735
      @balakrishnanvelu6735 11 місяців тому +5

      பொதுதுறை நிறுவனங்களின்
      படிக்கட்டில் வெற்றிலை துப்பி வைச்சிருப்பானுங்க

    • @vijayasudamani7275
      @vijayasudamani7275 11 місяців тому +2

      வெளிநாட்டில் இந்த பிரச்சனையை எப்படி கையாள்்கிறாா்கள்😂

    • @neelamegamraj911
      @neelamegamraj911 11 місяців тому +3

      Nijam

  • @rameshbabu-eu9sp
    @rameshbabu-eu9sp 11 місяців тому +63

    தனி மனித ஒழுக்கம் இல்லை. கோல் எடுத்தால் மட்டுமே குரங்கு ஆடும்.

  • @RanganathanSubramanian-sw7rh
    @RanganathanSubramanian-sw7rh 7 місяців тому +21

    இந்த வகையான பிரச்சனைகள் எல்லா ஊர்களிலும் உள்ளது, எந்தவொரு பாத்ரூமிலும் தாழ்ப்பாளை உடைத்து விடுவார்கள்

  • @muralibabu38
    @muralibabu38 10 місяців тому +28

    இதுபோன்ற காணொளிகளை பதிவிடும் போது பேசுபவர்களின் அனைத்து முகங்களையும் மறைத்து போடுங்கள்
    அவர்களின் பாதுகாப்பு கருதி

  • @manoharmano3924
    @manoharmano3924 11 місяців тому +152

    இந்த மக்கள் பேசுவதை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. காவல் துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுத்து இந்த மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்

    • @inthiranthambippillai5813
      @inthiranthambippillai5813 11 місяців тому +4

      எப்படி இது சாத்தியம் ?? அதிகம் இரண்டு மூன்று மணி நேரம் தங்கலாம் வாழ்க்கையே அங்கே என்றால் இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமா?

    • @rifayafirdhous6021
      @rifayafirdhous6021 11 місяців тому

      ​@@inthiranthambippillai5813lusu mathiri pesra ulla thanga vidama vetti pasanga varama pathuka mudiyatha enna ellam private kaila kudutha terium

    • @katenviro2313
      @katenviro2313 6 місяців тому

      Police are the real beggars authorized by TN Govt provided with Uniform

    • @lawrence3233
      @lawrence3233 22 дні тому

      ​@@inthiranthambippillai5813 ama bro correct ah sonninga Ellam police yum veetuku anupi vittuda sollata avaga pavam bro masam salary mattum pottu veetulaye irruka sollanum 😂

  • @mubarakbadsha6199
    @mubarakbadsha6199 11 місяців тому +68

    பேருந்து நிலையம் என்பது பயணிகள் பயன்படுத்த மட்டும் இருக்கவேண்டுமே தவிர நிரந்தரமாக யாரும் தங்க அனுமதிக்க கூடாது சமூக விரோத செயல் அதிகமாக நடக்க வழி வகுக்கும்

  • @kathir3187
    @kathir3187 11 місяців тому +112

    முக்கிய பிரச்சினை குடிகாரர்கள், குடியை விற்பது அரசு.., மக்களுக்கு தேவையான எல்லா துறையும் தனியாரிடம், தீங்கு தரும் டாஸ்மாக் அரசிடம்.. நாடு விளங்கும்

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 11 місяців тому +1

      அ‌ந்த வேலையை ஆரம்பித்து வைத்தது, டாஸ்மாக் புகழ் அலிபாபா எம்ஜிஆர் தான்.

    • @prabhabunk4358
      @prabhabunk4358 6 місяців тому +1

      என்ன பண்றது உன்னை மாதிரி குடிகாரன் தான் அப்படி பண்ணுறான்

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 19 днів тому

      ​@@prabhabunk4358enna masuruku govt(dmk thellavari or admk mollamari) saaraiyam virkanum😡😡😠😠😠

  • @MariMari-cq8cy
    @MariMari-cq8cy 11 місяців тому +59

    அரசு அதிகாரிகள் தெரியாதா.... இந்த அவலநிலை

  • @sirkaliashok9185
    @sirkaliashok9185 11 місяців тому +39

    இதை நானும் ஒரு கால கட்டத்தில் அனுபவித்துள்ளேன் ! ரொம்ப மோசமான சூழ்நிலை அது வார்தகளால் விவரிக்கமுடியாது அதை அனுபவித்தவர்க்கு மட்டும்மே புரியும் ! ஏதே நல்ல முறையில் இப்போது குவைத்தில் இருக்குறேன் 😢😢

    • @SanthoshKumar-r9v
      @SanthoshKumar-r9v 9 місяців тому +1

      அண்ணே நான் மதுரை எனது பெயர் சந்தோஷ் நான் லோடுமேன் வேலை பார்த்து வருகிறேன் எனக்கு ஏதாவது வேலை வாங்கி தர முடியுமா குவைத்தில்

    • @manasachi3728
      @manasachi3728 9 місяців тому +1

      Naanum kuwait la iruken

    • @babuhaneefa3429
      @babuhaneefa3429 7 місяців тому

      வாழ்த்துக்கள்சகோதரா

    • @jeganprakash7119
      @jeganprakash7119 4 місяці тому

      kuwaiththu.vacansi.iruththtsoluga

    • @jeganprakash7119
      @jeganprakash7119 4 місяці тому

      ​@@manasachi3728.bro.kuwaiththu.vacancies.irunththsoluga.bro

  • @inthiranthambippillai5813
    @inthiranthambippillai5813 11 місяців тому +65

    11 வருடங்களாக தங்குவது என்றால் அரசு தப்பே இல்லை சட்டப்படி இவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பு கொடுக்கமுடியாதே

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 11 місяців тому +12

    நல்ல பதிவு 👍🏾👍🏾👍🏾👍🏾 நன்றி தம்பி

  • @Hasan-bn2xt
    @Hasan-bn2xt 7 місяців тому +34

    கோயம்பேடு பஸ் பயணிகளுக்கு தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் குடும்பம் நடத்த அல்ல

    • @Thamizhthesam
      @Thamizhthesam 5 місяців тому +2

      நீ உன் இடத்தில் இருந்து பார்க்கிறாய், அடுத்தவர் நிலையில் வைத்து பார் உன்னை

    • @Abc13223
      @Abc13223 Місяць тому

      ​@@Thamizhthesamஅப்போது உன் வீட்டுக்கு அவர்களை கூட்டிச் செல்

  • @alls678
    @alls678 11 місяців тому +37

    பயணிகள் தவிர மற்றவர்கள் தங்க தடை செய்வது மட்டுமே தீரவு..... தேவையில்லாமல் தங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @SureshSuresh-p7t
    @SureshSuresh-p7t 11 місяців тому +79

    இவர்கள் ஏன் இங்க தங்குறாங்க இவர்களெல்லாம் பார்த்தா வருட கணக்கு தங்குற மாதிரி தெரியுது இப்படி பயந்து பயந்து தங்க வேண்டிய அவசியம் என்ன ஒரு வீடு வாடகைக்கு எடுத்துப் போகலாமே கோயம்பேடு இடித்து விட்டால் அடுத்த பயணம் கிளாம்பாக்கம் 🤔

    • @rifadhtech913
      @rifadhtech913 11 місяців тому +2

      Swathiram thapa purinjithNal

    • @mnsanand007
      @mnsanand007 11 місяців тому +6

      ஊம் வீட்ல தங்க வைக்க வேண்டியதுதான, அவங்களே காசு இல்லாத பாவபட்ட வங்கோ வீடு வாடகை யார் கொடுப்பா நீ கொடுப்பியா?

    • @kanapathipillaikarnan
      @kanapathipillaikarnan 6 місяців тому +1

      சரியான கோள்வி

    • @klojpm
      @klojpm Місяць тому +1

      அரசு ஷெல்டர் எனப்படும் ஒரு கட்டமைப்பை உருவாக்கலாம். பழைய இரயில் பெட்டிகள் வாங்கி புனரமைத்து . தனியார் டிரஸ்ட் மூலம் கைகோர்த்து பாதுகாப்பாக செய்யலாம்

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 11 місяців тому +108

    இந்த நிலைமை எப்போது மாறுமோ.. வீடு வேண்டும் அனைவருக்கும் 😢😢

    • @neenghalkuzhai_Vimarsagan
      @neenghalkuzhai_Vimarsagan 11 місяців тому +11

      Veedu koduthalum, athai vadagaikku vittu vidukirarkal.

    • @nagendranajith4398
      @nagendranajith4398 11 місяців тому +2

      ​@@neenghalkuzhai_Vimarsagan vadakaiku viduravangaluku than vidu tharanga
      Thiruvallur district la poonthamallee aduthu vellavedu pakuthila poi parunga vidu illama evlo kudumbam irukanga nu
      Yellam odanja vidu than yentha nerathula idunji vizhum nu theriyamal vazhuranga 😢

    • @neenghalkuzhai_Vimarsagan
      @neenghalkuzhai_Vimarsagan 11 місяців тому

      @@nagendranajith4398 ingu ellamey poradi thaan pera vendum, let them approach and apply for houses from Slum rehabilitation department.

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr 11 місяців тому +2

      ​@@neenghalkuzhai_Vimarsaganபார்த்து பல்லு படமா பக்குவமா தம்பி திமுகவுக்கு நாக்கு போடு 😅😅😅

    • @vp487
      @vp487 9 місяців тому

      இவங்க எல்லாரும் யா இங்க தூங்குறாங்க.....

  • @klojpm
    @klojpm Місяць тому +4

    மதுவை ஒழித்து விட்டால் மக்கள் புத்தி தெளிந்து அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் செய்வார்கள் என என்னிடம் ஒரு அரசியல்வியாதி கூறி, ஊரை திருத்த வந்துட்டா உன் உசிர காப்பாத்திக்க என்று சுமார் 20 வருடங்களுக்கு முன் போதையில்லா பாதை என்ற இயக்கத்தை நான். துவங்கிய போது என்னை மிரட்டினார்கள்.

  • @velmuruganv5420
    @velmuruganv5420 11 місяців тому +55

    கண்டிப்பா காவல் துறைக்கும் திருட்டில் பங்கு இருக்களாம். CCTV cameras துணையோடு நியாயம் கேக்கும் பயணிகளுக்கு போலீஸ் உதவ வேண்டும். By velan professor

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 11 місяців тому +64

    தனிமனித ஒழுக்கம் இல்லாததுதான் இதற்கு காரணம்.

    • @kodandaramans8760
      @kodandaramans8760 11 місяців тому +1

      சனாதநத்தை ஒழித்தால்தான் இவையனைத்தும் சரியாகும்

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 11 місяців тому +6

      @@kodandaramans8760 சனாதனத்துக்கும் நடசாமத்துல கஞ்சா போட்டுட்டு நிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?

    • @kodandaramans8760
      @kodandaramans8760 11 місяців тому

      @@prakashvanjinathan2357

    • @kodandaramans8760
      @kodandaramans8760 11 місяців тому

      புரியவில்லை!!!

  • @ShyamalaBhaskaran-u6l
    @ShyamalaBhaskaran-u6l 11 місяців тому +14

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடக்கும் அசிங்கமான செயல்பாடுகள் உண்மைதான்... ஆனால் காவல் அதிகாரிகள் இதையெல்லாம் பற்றி யோசிப்பது இல்லை!

  • @yuvamurugasampath
    @yuvamurugasampath 11 місяців тому +97

    இப்போ கோயம்பேடு, நாளைக்கு கிளாம்பாக்கம் லையும் இப்டிதா பண்ணுவானுங்க, அரசு இப்பவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 місяців тому +6

      ஏழைகள் மீது உங்களுக்கு கருணையே கிடையாதா...

    • @manirajan1835
      @manirajan1835 11 місяців тому

      ​@@ramamurthyvenkatraman58009:52 9:52

  • @Vinukvijay
    @Vinukvijay 11 місяців тому +15

    8:36 Good Night Mohan Sleeping 😊😴😜

  • @viswa398
    @viswa398 11 місяців тому +61

    இது ஊரா டா😢இதுக்கு எங்க தென் மாவட்டம் எவ்ளோ பரவால்ல டா😂😂😂இது பார்க்க பஸ்டாஸ்டாண்ட் மாதிரியா இருக்கு😮😂

    • @secretofsuccess6070
      @secretofsuccess6070 10 місяців тому +12

      ப்ரோ இது ஊருல்ல இங்க வராதீங்க. இங்க படுக்குறவங்க பூர்வீக சென்னைவாசிகள் அல்ல. பிழைப்பு தேடி நீங்க சொல்ற தென் மாவட்டங்களில் இருந்து வர்றவங்க தான்

    • @gokulnath203
      @gokulnath203 6 місяців тому +1

      👌

    • @santhoshsanto4175
      @santhoshsanto4175 5 місяців тому +1

      Dei thenmavatula irunthu vanthu thanda Inga thunguranga... 😂😂😂😂😂 Unga oorul thorathi vitiringa pavam ... Avanga...

    • @vijaybs3185
      @vijaybs3185 3 місяці тому

      Unmai ​@@secretofsuccess6070

    • @vijaybs3185
      @vijaybs3185 3 місяці тому

      தென் மாவட்ட ஆளுங்க தான் இங்க கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு நாசமா போச்சு

  • @Celibacy162
    @Celibacy162 8 місяців тому +7

    நல்லவர்களுக்கு அப்பாவிகளுக்கு துரோகம் செய்பவர்களை தெய்வம் தண்டிக்காவிட்டாலும்
    கர்மா சும்மாவிடாது

    • @sujarita6024
      @sujarita6024 7 місяців тому

      Police enna pannuranga night police work aduthane

  • @dossm858
    @dossm858 11 місяців тому +21

    Very good social survey. Congratulation.

  • @AMVM-yo5ps
    @AMVM-yo5ps 6 місяців тому +11

    நல்ல விடியல்.. 80000 வச்சுகிட்டு எதுக்கு மா ரோட் ல இருக்கிங்க.. வீடு வாடகை எடுத்து தங்கலாமே.

  • @jackinindya
    @jackinindya 11 місяців тому +13

    இந்த அழகுக்கு இரண்டு காவல் நிலையம்

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 11 місяців тому +13

    🎉பயமில்லாமல் ...
    வாழ்த்துக்கள்🎉

  • @r.b6349
    @r.b6349 11 місяців тому +47

    பேருந்து நிலையமா?? தங்கும் விடுதியா?😢😢😢😢😢😢

  • @apshanasyed9043
    @apshanasyed9043 2 місяці тому +5

    குறிப்பாக விபச்சார கும்பலும் இந்த பேருந்து நிலையத்தில் நடமாடுகிதே அதை ஏன் யாரும் சொல்லவில்லை..?

  • @abdulbasheer5352
    @abdulbasheer5352 4 місяці тому +37

    ஒரே தீர்வு,,, இஸ்லாமிய சட்டங்கள் தான்,

    • @raghunewgen
      @raghunewgen 4 місяці тому

      get out of india.

    • @MohanKumar-qj3zy
      @MohanKumar-qj3zy 4 місяці тому

      Poda poolu

    • @gideonkamesh
      @gideonkamesh 3 місяці тому

      சவுதி

    • @RAMSAMEL
      @RAMSAMEL 15 днів тому

      ஆமா சிரியா ஆப்கானிஸ்தான் Sharia சட்டம் கடந்தா

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 11 місяців тому +14

    We have nakkeran, Junior Vikadan They also know, but some thing preventing them to write

  • @manoharanrajangam3028
    @manoharanrajangam3028 11 місяців тому +29

    வீட்டின் பூட்டை உடைத்து திருடும் ஊரில் திறந்த வெளியில் எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும். மொத்தமாக அப்புறப்படுத்துவதே தீர்வாக இருக்கும்...

    • @dariosworld1013
      @dariosworld1013 11 місяців тому

      Unakku veedu irrukku.avanga yenna pannuvanga

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 11 місяців тому

      @@dariosworld1013 airport உள்ளே AC யில் தங்கலாமே...

    • @dariosworld1013
      @dariosworld1013 11 місяців тому

      Unkitta yellame irrukku.nee ippadithan pesuva

    • @prakashs545
      @prakashs545 4 місяці тому

      ​@@manoharanrajangam3028 airport la thongalama ? International tourist vanthutu apdiye odiruvanga , ennada India ipdi iruku nu 😂😂😂... foreigners kittayum India peru naaranuma ? Enna pesra

    • @manoharanrajangam3028
      @manoharanrajangam3028 4 місяці тому

      @@prakashs545 அவனும் கோயம்பேட்டை பார்க்க செல்வான். ஏர்போர்ட்டோடு திரும்பி செல்ல மாட்டான்...

  • @joneslifestyle.
    @joneslifestyle. 11 місяців тому +32

    Very sad to see like this situation after 75 yrs of independence of our country..Need educated citizens should occupy top positions

    • @todayonlyborn6864
      @todayonlyborn6864 11 місяців тому +2

      Yes. The only solution is Annamalai!

    • @dhilshad7810
      @dhilshad7810 11 місяців тому +1

      @@todayonlyborn6864😂😂😂u need to educate yourself first before choosing people who are not capable of

  • @s.k4969
    @s.k4969 11 місяців тому +34

    திருநங்கைககளுக்கு தமிழக காவல் துறை பாதுகாப்பு பயிற்ச்சி கொடுத்து ..பயணியற்க்கு நடக்கும் இந்த பாத்ரூம் அநாகரிகம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு க்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

  • @segarroy517
    @segarroy517 11 місяців тому +20

    Good info.. Kudos for this channel ❤

  • @vijayaraghavang2979
    @vijayaraghavang2979 11 місяців тому +20

    Is this a bus stand or homeless shelter?

    • @Deniswaran2905
      @Deniswaran2905 11 місяців тому +7

      Ungeleke yenna...kassu neraiya pole ungeleke...pesunge pesunge

    • @karthikanmani9567
      @karthikanmani9567 11 місяців тому +1

      For homeless people its home for them , like for u peoples it's a normal busstand 😢

  • @manjulanadanasabai1056
    @manjulanadanasabai1056 9 місяців тому +1

    Good morning, Sir

  • @lakashmananprakash885
    @lakashmananprakash885 11 місяців тому +13

    Police station in koyambadu, no one in Tamil Nadu 🎉 salute

  • @dhoorigai
    @dhoorigai 4 місяці тому +8

    60 ஆண்டு கால திராவிட ஆட்சி. இதுபெரியார் மண் .... வாக்களித்த நல் உள்ளங்களுக்கு நன்றி🙏

  • @ganguvapart4
    @ganguvapart4 11 місяців тому +51

    அய்யா கவலைபடாதீங்க எங்கள் உதயநிதி ஸ்டாலின் அய்யா அவர்கள் PM ஆனவுடன் எல்லா இடங்களிலும் உள்ள பிரட்சனைகள் கலைய படும். இப்படிக்கு விடியா மூஞ்சி குமாரு

    • @Pkrisn
      @Pkrisn 11 місяців тому +2

      😂😂😂😂

    • @Praindbu
      @Praindbu 11 місяців тому +7

      எல்லா ஆட்சியிலும் இதே நிலை தான். சட்ட ஒழுங்கை சரியாக பின் பற்ற வேண்டும் தமிழக அரசு. இன்றைய நிலை யில் போலீஸ் station சென்று புகார் அளித்தால். புகார் அளித்த நபரை தான் விசாரிக்கிறார்கள். குற்றம் செய்தவரை கண்டுபிடிக்க சுணக்கம் காட்டுகிறது போலீஸ்

    • @arumugamb8072
      @arumugamb8072 11 місяців тому +1

      ​@@Praindbu- ஆமாய்யா..புகார் கொடுக்கப் போகவே மக்கள்... .. அச்சப்படுறாங்க...
      "யாரிடம் செல்வோம் இறைவா..." என ..,

  • @ponssap
    @ponssap 2 місяці тому +2

    இதுக்கெல்லாம் பயந்து... வேண்டாம் என்று தான் வாடகை கொடுத்து வீட்டுக்குள் வாழ்கிறோம்.

  • @AbdulAnsari-iq4sh
    @AbdulAnsari-iq4sh 11 місяців тому +5

    கணவன் மனைவி ரெண்டு பேரும் ஏதோ ஒரு வேலை செஞ்ச 1000rs கிடைக்கும் மாதம் 20 நாள் வேலைக்கு போன கூட 20000rs நல்ல வீடு எடுத்த கூட 4000rs ஆகும் மீதி வச்சு நல்ல வாழ்கை நடத்தலாம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 8 місяців тому

      நீங்கள் சொல்வது ரொம்ப கரெக்ட். ஆனால் இவர்கள் சோம்பேறி களாக மாறிவிட்டனர்

    • @ThenuThenu-1998
      @ThenuThenu-1998 15 днів тому

      Vela ellarukkum kedaikkanume monthly 8.500 7.500 than ivangala mathiri alukku koduppanga velaium house keeping work than koduppaanga

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 11 місяців тому +95

    டாஸ்மாக் இல்லாவிட்டால் எங்கும் நிம்மதி கிடைக்கும்

    • @prabhabunk4358
      @prabhabunk4358 6 місяців тому

      பிஜேபி ஆளுற எந்த ஸ்டேட்ல டாஸ்மாக் இல்லை உன்னை மாலை தறுதலை இங்கதான் இப்படி பண்றாங்க

    • @ptj1ptj172
      @ptj1ptj172 4 місяці тому +1

      Appo naanga kudika enge poradu?

    • @Senthil-g2q
      @Senthil-g2q 4 місяці тому +1

      நீங்க குடிகமாட்டீங்களா

    • @ptj1ptj172
      @ptj1ptj172 4 місяці тому

      @@Senthil-g2q durai star hotel la foreign sarakku dan adipaaru..so inge vandu namakku advice panraaru.

    • @t.karmegamt.karmegam8548
      @t.karmegamt.karmegam8548 21 день тому

      நீங்க ஏண்டா குடிக்கிறீங்க

  • @dineshkumar-sn9tm
    @dineshkumar-sn9tm 4 місяці тому +4

    முதலில் பேருந்து நிலையத்தில் உறங்குவது தவறு,அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ,

  • @JayaramanKrishnamurthy-r7f
    @JayaramanKrishnamurthy-r7f 11 місяців тому +8

    விடியல் அரசு நம்ம தான் பாதுகாப்பாக இருக்கணும்னு

  • @Udayasankar-d6l
    @Udayasankar-d6l Місяць тому

    எதுவுமே இல்லாத மக்கள் பாவம் பாதுக்காக்க காவல்துறைக்கு
    Alertness program
    பன்னிய mediaவுக்கு நன்றி

  • @arulpeter3762
    @arulpeter3762 3 місяці тому +3

    அது சரி பஸ்நிலையம் பயணிகளுக்கானது அதை எப்படி குடும்பம் நடத்த பயன் படுத்துரீங்க 😢

  • @KamaladeviT-k2b
    @KamaladeviT-k2b 5 місяців тому +2

    2014 I am waiting...I sankarankovil near Village akkaraipatti.... miss in my paragan chappal..rs..12o

  • @Sureshv-q4q
    @Sureshv-q4q 9 місяців тому +1

    தமிழ் நாடு கவர்மென்ட் சூப்பர் இது ஒரு கத்தி கவர்மென்ட்

  • @indirat.s4495
    @indirat.s4495 11 місяців тому +6

    Ask the government to provide lockers for the whole sale sellers

  • @Livinglife1999
    @Livinglife1999 11 місяців тому +21

    Shocking to see this happening in a State capital.

    • @notnamedyet1945
      @notnamedyet1945 11 місяців тому +1

      கண்ட்ரி கேபிடல் இத விட மோசங்க

  • @Manjula-j5l5o
    @Manjula-j5l5o 11 місяців тому +2

    வாழ்த்துக்கல்

  • @SivaramanSrinivasan-f7w
    @SivaramanSrinivasan-f7w 11 місяців тому +3

    Why are they using Koyambedu bus stand for sleeping?

  • @Devanbu-ij2bq
    @Devanbu-ij2bq 3 місяці тому +2

    இதுல பேட்டி கொடுக்ர பாதி பெரு அந்த groupla சேந்தவங்க போல இருக்கு

  • @babuhaneefa3429
    @babuhaneefa3429 7 місяців тому +1

    தேவையான பதிவு. அரசுமக்களுக்கானபாதுகாப்பைஉருதிசெய்யவேண்டும். பதிவு செய்த. யு. டியூபர்சேனலுக்குவாழ்த்துக்கள்

  • @mohmedfarookabdulrahman8885
    @mohmedfarookabdulrahman8885 11 місяців тому +1

    Athi navina camera kondu kankanikurom adi kadi mic 🎤 la soluranga .... Vilangidum po

  • @JansiraniS-hp9cf
    @JansiraniS-hp9cf 11 місяців тому +4

    Cctv illaya

  • @hopehope6550
    @hopehope6550 11 місяців тому +6

    Koyambedu bustand inside la cc tv camera work aagathu

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 11 місяців тому +7

    We give royal salute to கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் was orphanage of poor peoples we give too much production of police control for homeless poor peoples and government give g o for this good place and thanks to metro mail media vison ok

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 7 місяців тому +1

    So, publics was affected.. That is why the bus terminus may be shifted to Kilambakkam..

  • @vinothchandran6613
    @vinothchandran6613 11 місяців тому +5

    Entha bus stand ya venum soldranka

    • @feelvlog8458
      @feelvlog8458 11 місяців тому +2

      Waste police because all happening DMK power

  • @K.alagarAlagar-mw9vv
    @K.alagarAlagar-mw9vv Місяць тому

    ஐயா பொது வா இரவு நேரங்களில் ஏம்பா பஸ் ஸ்டாண்டில் தங்கனும் மீறி தங்க நினைத்தால் அருகில் உள்ள காவல் நிலையம் அருகிலேயே தங்க வேண்டும்

  • @DawoodDawood-c5d
    @DawoodDawood-c5d 2 місяці тому +1

    இந்த மக்களுகாகு கடவுளே காவல்

  • @kaycay014
    @kaycay014 11 місяців тому +1

    oru nalla ctv install panna podthume.

  • @umasai2529
    @umasai2529 11 місяців тому +22

    Koyambed Bus Stand, Ipodhu, Free Lodge Aagi Vitadhu. Idharku Karanam Yarunu Yosinga...

    • @pradeep.C-v5q
      @pradeep.C-v5q 11 місяців тому +4

      சகோதர கோயம்பேடு பேருந்து நிலையம் எப்போதும் இப்படித்தான்.

    • @syedahamed8322
      @syedahamed8322 11 місяців тому

      மக்கள் தான்

  • @chandrasekarj7407
    @chandrasekarj7407 6 місяців тому +3

    இந்த kooyampedu perunthu நிலையத்தில் CCTV camera எண்ணிக்கை Athiga படுத்த வேண்டும்..காவல்துறை துறை அதிகாரிகள் அதிகமாக பணியில் அமர்த்த வேண்டும்..

  • @Simplysmrt
    @Simplysmrt 11 місяців тому +10

    Govt should take responsibility for these issues.. and to protect those innocent people 🙏🙏

  • @graghunath2106
    @graghunath2106 11 місяців тому +5

    4th
    1st
    What a english finish

  • @avk130979
    @avk130979 11 місяців тому +8

    When private mall comes no one can continue this lifestyle 😅😅

    • @tbraghavendran
      @tbraghavendran 11 місяців тому

      Will they build a mall in the entire area?

  • @NareshKumar-vq2tp
    @NareshKumar-vq2tp Місяць тому

    Vedhanayin utcham tha CMBT bus stand oda nit life😢😢😢... Poludhu vidiyaradhukulla sondha ooruku poganunndra yekkathoda vara ellarukum aabathana oru edam. Nimmadhiya irukka mudiyadhu

  • @V.Palani69
    @V.Palani69 7 місяців тому +4

    அரசாங்கம் இனி போதுமான பாதுகாப்பு கொடுக்காது முடியாது

  • @sweety5069
    @sweety5069 11 місяців тому +8

    Unmaidhan idhu ipo ella maybe 5,6 years irukum😢naan ooruku poga vandhapo bus kedaikala morning dhan solitanga so angaye thanga vendi aachi untimela romba thooka vandhuchinu kizha padutha yharo enoda husband pola vandhu paduthanga na payandhutu kathunadhu ellaru thittunaga avan oru vartha kuda pesama vegana poitan angaye regulara irukavanga romba paavam😢

  • @arumugamb8072
    @arumugamb8072 11 місяців тому +35

    2024லுமா...???
    இந்த ராப்பரி... திருட்டில... ???
    யார்... இவிங்க.... எல்லோருமே...😳😳😳
    இவிங்களுக்கு வீடு வாசலே... ... ... இல்லையா..??
    எந்தஊரு மக்கள்..இவிங்க எல்லோருமே ??
    சமைப்போர்கள்..., கொத்தனாருங்க..., ஊரிலிருந்து வந்து...நகரத்துல வேலைவெட்டிங்க.. செய்வோருங்க.. ..., கூட.. வேலைமுடிய...
    இங்கு தான் வந்து.... .... தூங்குறாங்களா...???
    இது கொடுமை.. யே
    இவர்கள் களைத்து உளைத்த பணத்தை..மத்தவங்க..யாரோ. திருடிடுவாங்களே...
    ஆக,
    இதற்கு...தீர்வே, நிரந்தர பாதுகாப்பு .. தேவை... பாவம் இந்த மக்கள்... ....

    • @rajbhava9039
      @rajbhava9039 11 місяців тому

      Maximum kaai kari vaangitu poravanga matket la irundhu work pandravanga indha maari dhan bro iruppanga

    • @TaehyungKim-pg5ll
      @TaehyungKim-pg5ll 11 місяців тому

      Jananayaka naadam sattam mattum thaan erukku Madamuraikku ellai

  • @அச்சம்தவிர்-ஞ6ல
    @அச்சம்தவிர்-ஞ6ல 11 місяців тому +10

    எனக்கு இந்த அனுபவம் உண்டு. நிம்மதியா யூரின் போக முடியல 😂😂நான் அவன செல்லமா கன்னத்தில் ஒரு பளார் விட்டேன் 😂😂😂😂😂

  • @vasanthakumark3872
    @vasanthakumark3872 2 місяці тому +1

    Ithu India thani manitha olukkam yaaridamum kidaikkathu ,

  • @Bharathiyan.
    @Bharathiyan. 11 місяців тому +4

    தமிழக தலைநகரில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு கேவலமாக உள்ளது என்பதற்கு மக்களின் இந்த வேதனையே சாட்சி

  • @bharathamraju9912
    @bharathamraju9912 11 місяців тому +2

    Even in during day

  • @K.sethuramanSethuraman-pe4cd
    @K.sethuramanSethuraman-pe4cd 7 місяців тому +1

    பாதுகாப்பிற்கு பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக்கொள்ளலாம்

  • @ranjith220
    @ranjith220 9 місяців тому

    Yenoda mobile thirudi irukonaga

  • @BROWNBRICKS3666
    @BROWNBRICKS3666 9 місяців тому

    Everyone is doing their work for their livelihood.

  • @shekharramakrishnan2014
    @shekharramakrishnan2014 3 місяці тому

    Good job by TN goverment

  • @AZARUDEEN-h6v
    @AZARUDEEN-h6v 7 місяців тому +6

    தமிழக. அரசு புடிங்கிக்கொன்டா இருக்கு பொது மக்களுக்கு பாதுகாப்பாளன் அரசுதான் அதுக்கும் வளி இல்லை

  • @SrisamiSrisami-dg8jv
    @SrisamiSrisami-dg8jv 11 місяців тому +8

    இவஙங்கெள்ளாம்கொழுப்பெடுத்தமக்கள்விளேஜ்களிள்வேளைக்குஆட்கள்இள்ளைவிவசாயிகள்அவஸ்த்தைபடுகிரார்கள்ஆகையாள்இவர்கள்கிராமத்துபக்கம்வந்தாள்நன்றாகவும்வசதியாகவும்இருக்களாம்வாங்ககிருஷ்ணகிரிமாவட்டம்சென்னையைவிட்டுவந்தாளேஉங்களுக்குநல்லதுநடக்கும்நரகத்தைவிடடுவாங்க

    • @s.l.narayanannarayanan6865
      @s.l.narayanannarayanan6865 11 місяців тому +2

      தமிழை வளர்க்க தேவையான நடவடிக்கையாக உமது எழுத்தை பரிந்துரைக்களாம்

    • @rajlakshmi7683
      @rajlakshmi7683 11 місяців тому

      😂😂

  • @murarirajagopalan3771
    @murarirajagopalan3771 10 місяців тому

    Similar to Railway Protection Force , dedicated police force is necessary for the Bus Sector also !

  • @BROWNBRICKS3666
    @BROWNBRICKS3666 9 місяців тому

    Daily life is the answer for all.

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 11 місяців тому +3

    When in admk ruke when it started initially.. it was really good in maintanence

  • @Faheema2025
    @Faheema2025 11 місяців тому

    Camera illaya

  • @Spiritual-Collection
    @Spiritual-Collection 4 місяці тому +1

    Lord Shiva has to save these people

  • @Hevan-nt2cp
    @Hevan-nt2cp 2 місяці тому +1

    I coming soon

  • @Rainbowrainbow-m6g
    @Rainbowrainbow-m6g 20 днів тому

    No koyambedu no no 😢😢😢
    Tiruttu medu 😂😂😂😂😂😂😂

  • @kalaiselvan1532
    @kalaiselvan1532 11 місяців тому

    Oru 1 yr ku munnadi naan en phone tholachiruken annaiku mattum 20 phone thiruditanunga oru laptop kanamapochi police kitta sollium entha purojanamum illa cctv la naanga avana adaiyalam kattium avan thiruduna videova police patthum nangal avana naangalea kandupidichu police idam pidichi kodutthom ana avana night 8 maniku police avana vittutanga avan jolly ah wine shop sarakku vangi adichittu avan koottathoda jolly thungunan aptiyea avana konnuralam nu nenachen ana namma kudumbattha pakkunumnu bus eri oorukku poiten athemari anga itemmu athigam avalukalukku police night time la sappadu vangi kodukiranunga itha en kannala nane patthen night 12manikku anthalavukku police vela pakkaranga thirudanavida mosamanavanga koyambedu bus stand police station

  • @jayarajnatarajan8469
    @jayarajnatarajan8469 2 місяці тому

    200 kum 500 kum ottu potta appadithan irukum, naatuku nalladhu seiya thiramaiyanavargalai makkal therndhu eduka matrargal

  • @yuvaraja7287
    @yuvaraja7287 11 місяців тому +1

    Next kilambakkam

  • @mughiljayaramancudddalore2619
    @mughiljayaramancudddalore2619 5 місяців тому

    அரசு இவர்களுக்கு தங்க இடம மற்றும் உணவு தர வேண்டும் எப்படியும் அது ஒரு தனியார் நிறுவனத்தில் ஏலம் நடக்கும்

  • @Nagoorpichai1986
    @Nagoorpichai1986 6 місяців тому +9

    கக்கூஸ் ல ரெண்டு ரெண்டு பேறா உள்ள இருக்கும் போது போலீஸ் புடிக்க ஈஸியா இருக்குமே, அப்போ போலீஸ்க்கு தெரியாதா

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 4 місяці тому +1

      அங்க அவனுக்கும் இருக்கும்....வசதிக்கு ..அசதிக்கும்..😊😊😊

    • @muduvaifilms-qi4zf
      @muduvaifilms-qi4zf 3 місяці тому

      அவனுங்க ஹெல்மேட் புடிக்கவேண்டாமா

  • @girijagirija4394
    @girijagirija4394 5 місяців тому +1

    Paavam entha makkal avergal erunthutu pogatumea ean thoolai paduthanum

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 місяців тому

    எப்போ மனிதனுக்கும் மனித நேயத்திற்கும் மரியாதை குடுப்பீர்களோ அன்றுதான் நாடு முன்னேறும்.

  • @kathirafrah6564
    @kathirafrah6564 4 місяці тому +1

    இத்தனை வருஷம் இல்லாம இப்ப இந்த வீடியோ பன்றதுக்கு என்ன காரணம் ஜி???? யாரு சொல்லி எடுக்குரீங்க