தண்ணீர தவிர எல்லா எண்ணெய்யிலும் இயங்கும் அடுப்பு! எடைகளை தூக்கி செல்லும் டிராலி!

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 272

  • @tamilvananarmy4236
    @tamilvananarmy4236 3 місяці тому +35

    இவர் கண்டுபிடித்ததார் என கூறும் அடுப்பு பல ஆண்டுகளாக ராணுவத்தில். மலைப்பகுதிகளில் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம் . ஆனால் சிறியதாக வடிவமைத்தது நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்.

  • @simplesmart8613
    @simplesmart8613 3 місяці тому +23

    தங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @thanioruvan1213
    @thanioruvan1213 3 місяці тому +22

    எங்க ஊருக்கும். பக்கத்து ஊரு தான் ஆனா எனக்கு இது வரைக்கும் தெரியாம இருந்துறுக்கு மிக்க நன்றி சகோ

  • @OneManArmyWelder
    @OneManArmyWelder 3 місяці тому +21

    தற்காலத்துக்கு ஏற்ற மிகவும் சிறப்பான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

  • @kta7334
    @kta7334 3 місяці тому +81

    இறைவன் தந்த ஞானத்தில் உங்கள் கண்டுபிடிப்பு அருமை .

    • @tamils4436
      @tamils4436 3 місяці тому +3

      இது அறிவியல் , அறிவிலி.

    • @popularsasi8352
      @popularsasi8352 3 місяці тому

      இறைவன் உமக்கு அறிவு தரவில்லையா. .? மடையா
      எதற்கு எடுத்தாலும் இறைவன் தந்த அறிவு என்கிறாய்...
      ஒருவன் கொலை செய்தால் அதையும் சொல்லு இறைவன் தந்த அறிவு என்று....

    • @NewStar-j8q
      @NewStar-j8q 2 місяці тому

      ua-cam.com/video/K4mZ_Es1kpM/v-deo.htmlsi=aGeHPF2syjJSro2d

    • @smkshaikshaik6032
      @smkshaikshaik6032 Місяць тому

      Ariviylna🎉​100வருடத்துக்கு முன்னாடி இத பயன்படுத்தி இருக்கலாமே @@tamils4436

  • @vijaykumar-qw8ix
    @vijaykumar-qw8ix 3 місяці тому +54

    சூப்பர் சார் இது போல் நம்நாட்டு கண்டுபிடிப்பாலரை ஊக்க படுத்துங்கள் நன்றி

    • @NewStar-j8q
      @NewStar-j8q 2 місяці тому

      ua-cam.com/video/K4mZ_Es1kpM/v-deo.htmlsi=aGeHPF2syjJSro2d

  • @SundaramS-l2f
    @SundaramS-l2f Місяць тому +2

    உண்மையில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் சகோதரர்

  • @karunaakaran
    @karunaakaran 3 місяці тому +12

    Village விஞ்ஞானி. திறமைக்கு வஸ்த்துக்கள்

    • @NewStar-j8q
      @NewStar-j8q 2 місяці тому

      ua-cam.com/video/K4mZ_Es1kpM/v-deo.htmlsi=aGeHPF2syjJSro2d

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 18 днів тому +1

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @BarakathNisha-k2k
    @BarakathNisha-k2k 3 місяці тому +9

    மாஷாஅல்லாஹ். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. ஆமீன்

  • @onetwoonet
    @onetwoonet 3 місяці тому +4

    சூப்பர் அண்ணா இது மாதிரி மேலும் மேலும் புதிதாக கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்

  • @muthunamadev5994
    @muthunamadev5994 Місяць тому +3

    Supper sir வாழ்த்துக்கள்

  • @noorudheen536
    @noorudheen536 3 місяці тому +8

    வாழ்த்துக்கள் சகோதரரே.❤

  • @pandikani9770
    @pandikani9770 Місяць тому

    அருமை அருமை சூப்பர் திறமைக்கு வாழ்த்துக்கள் 👍🏼👌🏼👏🏼

  • @tamilinvestmentideas9899
    @tamilinvestmentideas9899 3 місяці тому +10

    வாழ்த்துக்கள் உங்களுடைய சேவை இது மாதிரி நல்ல நல்ல வீடியோக்களை பதிவிடுங்கள் மிகவும் அருமையான தகவல்.❤

  • @yathum
    @yathum 3 місяці тому +4

    வாழ்த்துக்கள் அருமை அருமை❤❤

  • @rahmankani
    @rahmankani 3 місяці тому +13

    பரவாயில்லப்பா நல்லாருக்கே.....ஹோட்டல்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்....👏👏👏

  • @abistudio5611
    @abistudio5611 2 місяці тому +2

    அருமையான கணடுபிடிப்புகள் 👌✅வாழ்த்துக்கள் 👍🤝💐

  • @muthukrishnamuthukrishna9263
    @muthukrishnamuthukrishna9263 3 місяці тому +14

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @rizwanahmed1319
    @rizwanahmed1319 Місяць тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    அருமை Bro❤

  • @muralimanikam1210
    @muralimanikam1210 3 місяці тому +3

    Salute bro excellent job god bless your family and team members 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Abis_kitchen_tamil.
    @Abis_kitchen_tamil. 3 місяці тому +1

    அருமை அவருடைய சிந்தனை செயல்பாடு முயற்சி வாழ்கையை உயர்த்தும்

    • @NewStar-j8q
      @NewStar-j8q 2 місяці тому

      ua-cam.com/video/K4mZ_Es1kpM/v-deo.htmlsi=aGeHPF2syjJSro2d

  • @ThahiraBagam-dm6vj
    @ThahiraBagam-dm6vj 13 днів тому

    Super Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Suresh777official
    @Suresh777official 3 місяці тому +5

    Super idea super bro 👌👑💥🔥🔥🔥

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 3 місяці тому +2

    அருமை. அருமை. வாழ்த்துக்கள்

  • @mohamedansari1914
    @mohamedansari1914 4 місяці тому +2

    Super birathar thankyou waazltukal nandri sahotara

  • @TNTGURUSISYAN
    @TNTGURUSISYAN 3 місяці тому +1

    கண்டிப்பாக உங்கள் கண்டுபிடிப்புக்கு என் வாழ்த்துக்கள்...
    நம் உலகில் நிறைய பேர் இது போன்ற கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவாக உள்ளனர்...
    தேவைப்படுபவர்கலுக்கு மட்டுமே உங்களின் கண்டுபிடிப்பின் மகத்துவம் புரியும் நானும் ஒரு நாள் உங்களின் கண்டுபிடிப்புகளை உபயோக படுத்துவேன் என்று நம்பிக்கை உள்ளது... உங்கள் சாதனை தொடரட்டும்...

    • @MAHEbEJa
      @MAHEbEJa 3 місяці тому

      ua-cam.com/video/K4mZ_Es1kpM/v-deo.htmlsi=3cNnd08z7ErO9pSQ

  • @vidhyadharanD
    @vidhyadharanD 3 місяці тому +2

    சூப்பர் அண்ணா, நல்ல அருமையான பதிவு.

  • @devanathan2240
    @devanathan2240 3 місяці тому +4

    Super idea anna... Enga veetla oru use pannadha stove irukku... Try panni pakren (with welder help)... Suppose okay, aagalana, ungakitta vangikiren...

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 3 місяці тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா ❤

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 місяці тому +2

    Congrats brother

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 3 місяці тому +7

    Jesus Christ Jesus name Amen alleluia thanks bro

  • @moinsheikhhaja214
    @moinsheikhhaja214 3 місяці тому +2

    Mashallah Nalla kandu pidippu bhai

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 3 місяці тому

    👌❤️👍🙏🌹👌🙏 சூப்பர் நண்பா அருமை சூப்பர் நல்லா கண்டுபிடிப்பு

  • @Aakash-r6u
    @Aakash-r6u 3 місяці тому +79

    நான் அடுப்பு வாங்கி ஒரு மாதம் ஆகிறது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது ரொம்ப நன்றி

    • @sasthadairyfarm3179
      @sasthadairyfarm3179 3 місяці тому +3

      விலை சொல்லுங்க

    • @CMurugan-j5s
      @CMurugan-j5s 3 місяці тому +4

      ​@@sasthadairyfarm3179 atha mattum Solla mudiyayhu😂😂😂😂😂

    • @gokulakriushnan6461
      @gokulakriushnan6461 3 місяці тому +1

      வீடியோவை முழுமையாக பார்க்கவும்

    • @jeyalakshmi8058
      @jeyalakshmi8058 2 місяці тому +1

      வெஸ்ட் oil ஈசிஸியா கிடைக்குதா... பங்க் ல வாங்கணுமா.... Evlo oil rate..

    • @mohdmanzor123
      @mohdmanzor123 2 місяці тому

      200 rupees 😂in auto mobile shop .turbo oil 340 rupees ​@@jeyalakshmi8058

  • @sureshmohan3015
    @sureshmohan3015 3 місяці тому +2

    Good invention. Load vehicle is also good but can ride only in farm not appd in main road.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 3 місяці тому

    Respected bro and two invention welcomed by all and thanks to grama media vison ok go

  • @PAULSKNOWLEDGE
    @PAULSKNOWLEDGE 3 місяці тому +2

    Super கண்டுபிடிப்பு

  • @BASHYAMMALLAN
    @BASHYAMMALLAN 4 місяці тому +2

    Vanakkam Raja. Super innovative presentation. Keep it up. God bless you dear

  • @davidnantha4877
    @davidnantha4877 Місяць тому

    Congratulations 🎉🎉🎉

  • @unarvum.unmaiyum.tailor
    @unarvum.unmaiyum.tailor 3 місяці тому

    யோவ் சூப்பர் யா 🎉❤

  • @yuvaraj-rq4ks
    @yuvaraj-rq4ks 3 місяці тому +1

    Good ideas welcome and growth life. 💐

  • @selvaraj5915
    @selvaraj5915 4 місяці тому +1

    Super bro wish you all the best

  • @KulandhaisamyNachappa
    @KulandhaisamyNachappa 3 місяці тому +1

    அருமைங்க. வாழ்த்துகள்.

  • @radhakirushnanramu9802
    @radhakirushnanramu9802 3 місяці тому +1

    Super.anna.solravan.1000.solluttum.nega.pannuga.anna.super.🎉

  • @subbaiahsubbaiah4470
    @subbaiahsubbaiah4470 3 місяці тому

    👍👍👌👌💯🇮🇳🙏super super thampi 👍

  • @karthikl7367
    @karthikl7367 3 місяці тому

    Thank you sir yaarumae sollatha oru unmai(arumaiyana pathivu)

  • @Palamedumohan-hn8jo
    @Palamedumohan-hn8jo 4 місяці тому +4

    சூப்பர் தம்பி 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

  • @SaimanS-q1m
    @SaimanS-q1m Місяць тому

    Supper good idea thanking you

  • @mrcrabmrcrabs2739
    @mrcrabmrcrabs2739 2 місяці тому

    Super anna வணக்கம். .

  • @sunprintsammaran7746
    @sunprintsammaran7746 Місяць тому

    Useful information for many

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 місяці тому

    Good vlog good presented on the this stove... As well cart... ...

  • @Vinomanju182
    @Vinomanju182 3 місяці тому +44

    தாங்களிடம் இருந்து இந்த சடோவ் வாங்கியதில் இருந்து எனக்கு பணம் சேமிப்பாக இருக்கிறது, நான் அணக்கறை வினோத்

    • @jeyalakshmi8058
      @jeyalakshmi8058 2 місяці тому +2

      சமையல் oil உபயோகிக்க முடியுமா... பலகாரம் போட்ட மீதி oil இப்படி

    • @NewStar-j8q
      @NewStar-j8q 2 місяці тому

      ua-cam.com/video/K4mZ_Es1kpM/v-deo.htmlsi=aGeHPF2syjJSro2d

    • @srivarshansrivarshan2648
      @srivarshansrivarshan2648 Місяць тому

      Oj yeenna தொகை

  • @PoovendranShiva
    @PoovendranShiva 3 місяці тому +2

    Super, good idea, congratulations. Have to improve more

  • @Thavasri22
    @Thavasri22 3 місяці тому

    வாழ்த்துக்கள் 💐

  • @sasikumar-zx5wl
    @sasikumar-zx5wl 3 місяці тому

    அருமையான கண்டுபிடிப்பு. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 3 місяці тому

    சிறப்பான பதிவு

  • @Gracewin_vlogs
    @Gracewin_vlogs 3 місяці тому +2

    ❤❤❤👍👍👍 super

  • @THALADA007
    @THALADA007 3 місяці тому

    அருமையான பதிவு நண்பா

  • @Sankar-cd3rt
    @Sankar-cd3rt 2 дні тому

    இணையப்பதுல 👌

  • @chirtsabesanmuthukumaran6151
    @chirtsabesanmuthukumaran6151 13 днів тому

    Sooopper.

  • @rajeshsd2357
    @rajeshsd2357 3 місяці тому

    Super sir all the best

  • @Dharshinibabu-q3h
    @Dharshinibabu-q3h 2 місяці тому +1

    நம்ம ஊரு பக்கம் மா அண்ணா நீங்க நங்கலும் திருவெண்னை நல்லா பக்கம் எடையார்

  • @pradeepshaa4734
    @pradeepshaa4734 2 місяці тому

    சிறப்பு❤

  • @sabirsabir9349
    @sabirsabir9349 3 місяці тому

    All the best super ji

  • @சிவாயநம11
    @சிவாயநம11 3 місяці тому +1

    அருமை சகோ....
    இந்த அடுப்பு இவருடைய கண்டுபிடிப்பா, இல்லையா என்பது எனக்கு தெரியல...
    ஆனால் இந்த அடுப்பு ரொம்ப ரொம்ப பழைய காலத்துல இருந்து நடைமுறையில் இருக்கு...

  • @govindarajanr1088
    @govindarajanr1088 3 місяці тому

    Super sir 🎉100/💯👍

  • @sundararajanr7030
    @sundararajanr7030 3 місяці тому

    வாழ்க வளமுடன்

  • @venkatachalamr4517
    @venkatachalamr4517 3 місяці тому

    All the best brother

  • @ArulPrasath-fu1nj
    @ArulPrasath-fu1nj 3 місяці тому +1

    அருமை 🎉🎉🎉

    • @NewStar-j8q
      @NewStar-j8q 2 місяці тому

      ua-cam.com/video/K4mZ_Es1kpM/v-deo.htmlsi=aGeHPF2syjJSro2d

  • @sathyanarayanan1297
    @sathyanarayanan1297 3 місяці тому

    யோவ் ஓனர் நீயா..நீ என்னய்யா இந்த பக்கம் 😍😍

  • @chandragupthakotha9837
    @chandragupthakotha9837 3 місяці тому +1

    Superb model. Old oil can be used.

  • @k.prabhuk.prabhu3436
    @k.prabhuk.prabhu3436 4 місяці тому +2

    சூப்பர் அண்ணா 👏🏻👏🏻👏🏻

  • @thangaraj19629
    @thangaraj19629 3 місяці тому

    அருமை...அருமை...

  • @NasikNalim
    @NasikNalim Місяць тому +1

    அருமையான கன்டு பிடிப்பு நான் ஷிரி லங்கா எனக்கு ஒன்று தேவை அனுப்ப முடியுமா

  • @entertainmentofthe9sathika204
    @entertainmentofthe9sathika204 3 місяці тому

    Vandi super ❤️

  • @tamilnadhiye
    @tamilnadhiye 3 місяці тому

    Superb bro

  • @abduljabbarnizamuddin5962
    @abduljabbarnizamuddin5962 4 місяці тому +1

    Super

  • @PillaiyarGounder
    @PillaiyarGounder 3 місяці тому

    Very good sie

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 3 місяці тому

    சூப்பர்

  • @SaravananVictory
    @SaravananVictory 3 місяці тому

    Super ❤

  • @EPICROOFINGS
    @EPICROOFINGS 3 місяці тому

    Super bro

  • @krishhub.3724
    @krishhub.3724 3 місяці тому

    Good 👍

  • @arunn5295
    @arunn5295 3 місяці тому

    Superb

  • @sairamcompoundwallcompany5995
    @sairamcompoundwallcompany5995 3 місяці тому +3

    Side car அருமை measurement என்ன அண்ணே.
    இந்தோனேசியா, பேங்காக், பங்களாதேஷ் இல் இவை மிகவும் பிரபலம்

  • @chandragupthakotha9837
    @chandragupthakotha9837 3 місяці тому

    Attachment good .

  • @amirtharajanrajan335
    @amirtharajanrajan335 4 місяці тому +1

    Raja, Good evening.Superb...
    Above all your ride along with your friend was good...👏

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 4 місяці тому +1

    👌🙏🌹

  • @Usm-nd7uw
    @Usm-nd7uw 3 місяці тому

    Arumey 🎉

  • @OrukallilMoondruMangai786
    @OrukallilMoondruMangai786 2 місяці тому +1

    இதில் இரட்டை அடுப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.. சோலார் பயன் படுத்து வது போன்று இருந்தால் நன்றாக இருக்கும்..

  • @Seashwari-g8c
    @Seashwari-g8c 3 місяці тому +1

    சூப்பர் தம்பி.

  • @SugundarajSugundaraj
    @SugundarajSugundaraj 14 днів тому +1

    ஏங்க வேஸ்ட் ஆயில் உடம்புக்கு கேடு விளைவிக்கும் எப்படி குழந்தைகளுக்கு கொடுப்பது இதற்கு விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @பாப்பாசவுண்ட்சர்வீஸ்-வ9ண

    The oil stove is good invention. But the trolley is not since it can lead to accidents at night.

  • @AnnaiTheresaAnbuIllam
    @AnnaiTheresaAnbuIllam 2 місяці тому

    👏🤝

  • @JeevaS-dt7kx
    @JeevaS-dt7kx 3 місяці тому +1

    அண்ணா நானும் அரியலூர் தான். நான் உங்க வீடியோ பார்த்து தான் நாட்டுக்கோழி வாங்கி இருக்கேன். நாட்டுக்கோழி குஞ்சு உற்பத்தி பண்ணா sales பண்ணி தருவீங்களா ராஜா அண்ணா ❤❤❤

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 3 місяці тому

    அருமை...

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 місяці тому

    அருமை நண்பா

  • @Tvk-vigneshManoharen-papanasam
    @Tvk-vigneshManoharen-papanasam 3 місяці тому

    Good

  • @karunagarankarunagaran6043
    @karunagarankarunagaran6043 3 місяці тому +19

    பரவாயில்ல நல்லாயிருக்கு
    இன்ஜின் ஆயில் லிட்டர் 35ரூபாய்தான்

  • @rajpayanam
    @rajpayanam 3 місяці тому

    Greetings