கோவைக்கு வரமாக அமையும் மேற்கு புறவழிச்சாலை! Western Bypass | Coimbatore

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 95

  • @9942418183
    @9942418183 4 місяці тому +38

    மிகவும் பயனுள்ள பாதை மேலும் கோயம்புத்தூருக்கு ரிங் ரோடு பாதை கண்டிப்பாக அவசியம் மேலும் சென்னைக்கு அடுத்தபடியாக ரயில்வே வருமானம் அதிகம் உள்ள கோயம்புத்தூரில் ரயில்வே ஸ்டேஷன் மிகவும் மோசமான நிலையில் உள்ளது அதை உலகத்தரத்துக்கு மாற்ற வேண்டும் மேலும் தொழில் துறையில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூருக்கு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் விரிவாக்கம் அவசியம் தேவை

    • @shri2947
      @shri2947 4 місяці тому

      AthaRku chetans samalika thariyamana tamilan aatchiyil iruka vendum. Ipo thulla BJP minority atchyil irupathal, dmk atharku aatharavu alithu, Tamilnatiruku thevayana thitangalai peralam

    • @formershanmugam2078
      @formershanmugam2078 15 днів тому

      கோவை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக ஆக்கலாமா??

    • @ravichandhiran7711
      @ravichandhiran7711 9 днів тому

      கோயம்புத்தூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள தெருவில் உள்ள கழிவுநீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்

  • @saravanantrust4387
    @saravanantrust4387 4 місяці тому +22

    முதல்ல சிட்டி இக்கு உள்ள கணபதி பகுதி முதல் சரவணம்பட்டி வரை பாலம் போடுங்க திணாமூம் ட்ராபிக்கால சகாறோம் கோவில்பாளையம் to காந்திபுரம் காலை வர 1.25மணி ஆகின்றது இதுல புதுசு டிவிடர் ஓபன் பண்ணி வெச்சுருக்காங்க..... முடியல்லடா சாமி..

    • @Abc13223
      @Abc13223 4 місяці тому

      சிட்டிக்குள்ள டிராபிக்க குறைக்கத்தான் இந்த புறவழிச்சாலை

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 4 місяці тому +2

    தகவலைப் பதிவிட்ட தினமலர் ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்..மக்களுக்கான ஊடகம் தினமலர்..

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 4 місяці тому +12

    மாநகராட்சி முக்கியமான மண் ரோடுகளான திருச்சி மெயின் ரோடு, உட்புற சாலைகள், அவினாசி மெயின் குண்டும் குழியுமான ரோடுகளை தரமாக அமைத்தால் நன்றாக இருக்கும்.

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 3 місяці тому +4

    25 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த புறவழிச்சாலை அமைந்திருந்தால் கோவை மக்கள் பயனடைந்திருப்பர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ரிங்ரோடு வசதிகள் உள்ளது ஆனால் கோவையில் கிடையாது

  • @vspandian6521
    @vspandian6521 4 місяці тому +2

    மக்கள் நலனுக்காக அருமையான திட்டம்

  • @kaja.m.a5182
    @kaja.m.a5182 4 місяці тому +15

    நரசிம்ம நாயக்கன் பாளையம் to கல்லார் வரை (பெ நா பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் ஊருக்குள் வராமல்) புறவழிச் சாலை அமைந்தால் மட்டுமே இதற்க்கு சரியான தீர்வு...

    • @jeevanandham2528
      @jeevanandham2528 4 місяці тому +3

      பொள்ளாச்சியில் இருந்து பெரியநாயக்கன்பாளையம் வர தற்போது படும் துயரம் 100சதம் குறையும்

    • @ravindranathn5817
      @ravindranathn5817 3 місяці тому +1

      Yes it's true

  • @jeevanandham2528
    @jeevanandham2528 4 місяці тому +9

    கோவை கிழக்கு புறவழிச்சாலை அமைந்தால் மேலும் நலம்

  • @Joseph-n3w
    @Joseph-n3w Місяць тому +1

    Video is good when will it be live

  • @yamunadevisivakumar
    @yamunadevisivakumar 3 місяці тому

    பயனுள்ள தகவல்

  • @lllluin
    @lllluin 4 місяці тому +11

    மிருகங்கள் அதிகமாக வாழும் இடங்கள்

    • @Otb-z5y
      @Otb-z5y 4 місяці тому +3

      மனித மிருகங்கள் அதிகமாக வாழும் இடம்

    • @kannansrihari3960
      @kannansrihari3960 4 місяці тому

      😮

  • @rmkd4
    @rmkd4 27 днів тому

    Neelambur new bus stand vedio podunga sir

  • @crgopinathr
    @crgopinathr 2 місяці тому +1

    Need double bridges whenever possible in the main areas like saibaba colony, maruthamalai Rd, singanallur Rd etc...

  • @jan32023
    @jan32023 16 днів тому

    Hope this project gets over soon.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 4 місяці тому +2

    ஒரு புறம் விவசாய நிலங்கள் vettumanaikal
    மரு பக்கம்
    விமான நிலையம்
    பாதை கல் ( ரோடு)
    ஆகிரமிப்பு
    விளை நிலங்கள் குறை வது
    இதில் patippor நிலை குறித்து யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது
    மிக அருமை

    • @Abc13223
      @Abc13223 4 місяці тому

      ஆரம்பிச்சுட்டியா........போ போயி போராட்டம் பண்ணு

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 4 місяці тому +1

      @@Abc13223
      நண்ப ஒரு மைல்
      பேசும் தங்கள் சொல்லுக்கு வணக்கம்

    • @Abc13223
      @Abc13223 4 місяці тому

      ​@@easwaramoorthi3702தங்கள் உளரலுக்கும் வணக்கம்

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 4 місяці тому

      @@Abc13223
      தாங்கள் சொல்வது வேதம்
      மிக்க நன்றி

  • @ramachandrans4604
    @ramachandrans4604 2 місяці тому

    Thanks EPS sir

  • @senthilkumar515
    @senthilkumar515 4 місяці тому +3

    இவை மேட்டுப்பாளையம் ஊட்டி ரோடு வரை கொண்டு செல்ல வேண்டும் மேட்டுப்பாளையம் செல்லாமல் கல்லாரு செல்லும் வகை பாதை அமைக்க வேண்டும்

  • @ThendralIllam
    @ThendralIllam 4 місяці тому +13

    அன்னூரில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா?

    • @kannan551985
      @kannan551985 4 місяці тому +2

      திராவிடம் உள்ளவரை நடக்காது

    • @kumarasamythambigounder5269
      @kumarasamythambigounder5269 4 місяці тому +1

      இப்போதைக்கு இல்லை.ஜி ஸ்கொயருக்கு நிறைய இடம் கொடுத்தால் நடக்கும்.

    • @vinovtwincity7237
      @vinovtwincity7237 4 місяці тому

      Land broker ah ji neengallam

    • @js7238
      @js7238 4 місяці тому +2

      ​@@kannan551985பாலியல் மாடல் வந்தா புலுத்தி விடுவானுக

    • @hkka4620
      @hkka4620 4 місяці тому

      ​@@vinovtwincity7237 200₹ parambarai kothadimaiya upi neeyum un kudumbamum ???????

  • @leoaccounts2974
    @leoaccounts2974 4 місяці тому +8

    S. P. Velumani❤❤❤❤

    • @rameshcpr
      @rameshcpr 4 місяці тому +3

      Antha aalu thaan kedapula pottathu...

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc 3 місяці тому

    Rode mudeya yathany nall hagalam sir

  • @govindgl2664
    @govindgl2664 4 місяці тому +4

    தினமலம் மக்களுக்குப் பயன்படும் தகவல்கள் கூட பூடுவீங்களா?

  • @harrisonj.vimalchandar6221
    @harrisonj.vimalchandar6221 4 місяці тому +9

    காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் தாண்டி கல்லார் அடைவதுற்குள் மக்கள் படும் பாடு.... போதும்டா சாமி....😢
    பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பவானி ஆற்று பாலத்தின் மேல் போய் வந்துட்டு இருக்கு.... நீலகிரி கோவையை கனெக்ட் செய்வதும் அந்த ஒரு பாலம் தான்.... அந்த பாலத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால் பல நூறு வாகனங்கள் சிறுமுகை வழியாக தான் திருப்பி விடப்படும்.... அவ்வளவு வண்டிகளை கொள்ளும் அளவுக்கு அந்த ரோடு அகலம் இல்லை....
    மேட்டுப்பாளையம் பாலம்,காரமடை பகுதிகளை develop செய்யாமல் இந்த ring road வந்து என்ன பிரயோஜனம்?....
    இப்போதைய உடனடி தேவை காரமடை மேட்டுப்பாளையம் பைபாஸ்... கல்லார் வரை....

    • @kasiappanvmk8256
      @kasiappanvmk8256 4 місяці тому

      காரமடை மேட்டுப்பாளையம் வராமல் ரோட்டைபோடுங்கள் ஏற்கனவே காரமடை மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பால் திணறிக் கொண்டிருக்கிறது எது செஞ்சாலும் அரைகுறையாக வே செய்வதுதான் அரசாங்கத்தின் வேலை.

  • @maheshma3480
    @maheshma3480 4 місяці тому +1

    Can you pls update on the status of pollachi to madathukulam. Road when will it be opened ?

  • @Paul-to1ph
    @Paul-to1ph 2 місяці тому

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 4 місяці тому

    எத்தனை சுங்கச்சாவடிகள்? நண்பரே

  • @dannycbe949
    @dannycbe949 4 місяці тому

    Where to download accurate hi resolution map of Western bypass?
    Please share link

  • @ஓம்தமிழ்வாசல்

    2011 😂14 வருடமா 😊 நல்ல முட்டு ஃ

  • @meenatchin2710
    @meenatchin2710 4 місяці тому

    yenga 150 cent road pogudu payment yeppa sir varum

  • @jayaprakashcr5497
    @jayaprakashcr5497 4 місяці тому +27

    10 ஆண்டுகள் ஆகலாம்....

    • @atchubala5945
      @atchubala5945 4 місяці тому +2

      Ño. Five years ல கிடைக்கும்.

    • @kumarasamythambigounder5269
      @kumarasamythambigounder5269 4 місяці тому

      அரசியல் புள்ளிகள் நிறைய இடம் வாங்கியிருக்கிறார்கள்.
      வேலை வெகு சீக்கிரமே முடியும். கோவையில் முக்கியமான நெடுஞ்சாலைகள் சென்னை,திருச்சி,உடுமலை வழி யாக தென்மாவட்டங்கள் செல்லும் சாலைகள் மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ளவை. சுமார் 90 சதம் மக்கள் பயன்படுத்துபவை. ஆனால் அவைகளுக்கு உருப்படியான ரிங் ரோடு இல்லை.10 சதவீதம் பேர் உபயோகப்படுத்தும் மேற்குப்புறவழிச்சாலை இயற்கை வளங்களை அழித்து யார் ஆதாயத்திற்காக அவசர அவசரமாக போடப்படுகிறது?

    • @venkatachalamvenkat9214
      @venkatachalamvenkat9214 4 місяці тому +1

      No 2 year only

    • @js7238
      @js7238 4 місяці тому +2

      அடிக்கடி நீ தினமலர் செய்தி பார்த்தா உனக்கு அந்த புத்தி தான் வரும்

    • @sivashankar9556
      @sivashankar9556 4 місяці тому +2

      No it will finish soon,

  • @Mohamedaswaq
    @Mohamedaswaq 4 місяці тому +19

    G square only use no public use

  • @Venkat1994VD
    @Venkat1994VD 4 місяці тому +3

    Ithellam ok mettupalayam la evlo traffic erukku theriyuma anga oru bridge kuda ela sunday la heavy traffic ah erukkum no developments at mettupalayam

    • @TheNilgiriGuy
      @TheNilgiriGuy 4 місяці тому

      மேட்டுப்பாளையம் என்ற ஊர் இருக்கிறதா என்று அரசிடம் கேட்டு பார்த்தால்.. அப்படி ஒரு ஊர் இருக்கிறதா என்று தான் சொல்வார்கள்.. ஒரு முன்னேற்றமும் இல்லை.. எனக்கு தெரிந்த காலத்தில் இருந்தே அப்படியே தான் இருக்கிறது

  • @karunamurthysubramanian6475
    @karunamurthysubramanian6475 2 місяці тому

    சுற்றுச் சூழலுக்கு பதிப்பு ஏற்படும். பசுமையை அளித்து கான்கிரீட் காடுகள் ஏற்படும்.

  • @kumarasamythambigounder5269
    @kumarasamythambigounder5269 4 місяці тому +16

    இப்போது கேரளாக்காரர்கள் ஊட்டி செல்வதற்கு ரோடு அவசரமாக போடப்படுகிறது.

    • @wanderlust5843
      @wanderlust5843 4 місяці тому +6

      ஆம் sir நீங்க use பண்ணாதீங்க 😂

    • @lllluin
      @lllluin 4 місяці тому +2

      மிருகங்கள் பாவம்

    • @ootymani28
      @ootymani28 4 місяці тому

      Nee loosa? Nee loosu nu unga veetla theriyuma? Enda ipadi irukeenga?

  • @saravananbalamurugan2230
    @saravananbalamurugan2230 4 місяці тому +1

    Will it be completed with in 2025???

  • @bennypremkumarsampath
    @bennypremkumarsampath 4 місяці тому +1

    intha bypass katiye anga ella land rate um yera pogirathu..

  • @balamurugesanrangaswamykup8576
    @balamurugesanrangaswamykup8576 4 місяці тому

    They should have designed 6 lane expressway.

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc 3 місяці тому

    Ooty nasamagerum😮

  • @Prabhuram-q2o
    @Prabhuram-q2o 3 місяці тому +1

    50 ஆண்டுகள் ஆகலாம்

  • @VN-dl3zs
    @VN-dl3zs 4 місяці тому +1

    மாநிலச் சாலையா... அப்ப சரி 😂😂😂😂😂

  • @sakthivenkatesan1793
    @sakthivenkatesan1793 2 місяці тому

    வேகமா முடிங்கப்பா...

  • @murugeswaranrs9598
    @murugeswaranrs9598 4 місяці тому

    மேட்டுப்பாளையம் மக்கள் இன்னுமா அமைதி காக்குறீங்க.

  • @purushothamanpurushothaman4034
    @purushothamanpurushothaman4034 6 днів тому

    முதலில் காரமடை ரோடு அகலப்படுத்துங்கள்

  • @umapathys9026
    @umapathys9026 2 дні тому

    ஏன். தமிழ். தெரியாதவன் எல்லாம். கமெண்ட். போடனும்

  • @sathishkumar2834
    @sathishkumar2834 Місяць тому

    Idhu g square development road. There is no need for such road now. Don't spread false news.

  • @ohmkumarsm8786
    @ohmkumarsm8786 4 місяці тому +1

    It will take another 10yrs

  • @Knram-c9w
    @Knram-c9w 4 місяці тому +2

    First singa nallur roadla t mart thokkuda Hindi Karan traffic aakuran

  • @Sarmaji230
    @Sarmaji230 4 місяці тому

    வரும்ம்ம். ஆனா....

  • @cheerup2655
    @cheerup2655 4 місяці тому

    mummarama oru 25 varusathule mudichiruvanuga pongada dai

  • @ParimalaRajamani-s3c
    @ParimalaRajamani-s3c 3 місяці тому

    Waste

  • @dinud71
    @dinud71 4 місяці тому

    Useless