தாத்தா தங்க தட்டில் சாப்பிட்டாரு, நாங்க இப்படி இருக்கோம் - மனம் உருகும் MKT Bhagavathar பேரன் Sairam

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 278

  • @Behindwoodstv
    @Behindwoodstv  3 роки тому +6

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @prakashp1824
    @prakashp1824 3 роки тому +148

    நடிகர் சூர்யா வின் மனிதநேயமும், குழந்தைகளின் கல்விக்கு உதவும் செயலும் பாராட்டதக்கது

    • @khannahhaasan9582
      @khannahhaasan9582 3 роки тому +1

      Havala case maati iruppathaga kelvi

    • @kalimuthu5341
      @kalimuthu5341 3 роки тому +1

      உண்மையான தமிழரின் குணமே அதுதான்.

  • @lawanan
    @lawanan 3 роки тому +17

    Its good to see M K Thyagraja bagavadur's bloodline.
    Great effort done by the team
    Hats off guys.

  • @vasansr3207
    @vasansr3207 3 роки тому +9

    என்ன வாழ்க்கை வாழ்ந்த M.k.t. இன்று அவர் வம்சா வழி மக்கள் வருமை மனம் கனம் கொள்ளதான் செய்கிறது வசதி படைத்த தமிழ் போற்றும் நல் உள்ளங்களும், அரசாங்கமும் உதவி கரம் கொடுக்க வேண்டும்

  • @TheSurya9397
    @TheSurya9397 3 роки тому +159

    பழங்கதை பேசி எந்த பயனும் இல்லை. இவருக்கு பணம் குடுப்பதை விட வேலை குடுப்பது நல்லது. அடுத்தவரிடம் கை நீட்டி வாங்காமல் இருப்பதே இவர் தாத்தாவுக்கு செய்யும் மரியாதை.

    • @sriharinikarunakaran5352
      @sriharinikarunakaran5352 3 роки тому +3

      அவரின் முதல் மனைவிக்கு ஒரே மகன் அவர் இருக்கும் போது சரி அவர் இறந்த பின்னு தாங்கள் யார் என்பதை வெளியே சொன்னது கிடையாது அவர்களும்வருமையில் வாடும் நிலைதான் ஆனால் மேல் மக்கள் அல்லவா

    • @rajumg942
      @rajumg942 3 роки тому

      👌

    • @RamaRama-pp7ud
      @RamaRama-pp7ud 3 роки тому +1

      அர்த்தம் பொதிந்த பழம்கதை பேசியதால் தான், இன்று உதவிகள் கிடைக்கின்றன...

    • @malathyv2619
      @malathyv2619 3 роки тому

      Ivane oru illegalluku vandavan, ivanukku Arasu Panama?

  • @VTM_MRK
    @VTM_MRK 3 роки тому +6

    உயர்ந்தோர் வீழ்ந்தால் அடி பலமாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்...

  • @Top10Stock
    @Top10Stock 3 роки тому +46

    Surya Mass 🗡️....

  • @mageshm4527
    @mageshm4527 3 роки тому +39

    MK Thiyagaraja Bhagavathar is the First superstar... ❤❤❤❤❤

  • @dr.lokeshwardas6694
    @dr.lokeshwardas6694 3 роки тому +80

    I don’t understand. His grandfather was super star. Who is he? How cine industry can support his full family and family.
    As gratitude he got enough help. But he can’t expect help from everyone till his full life.
    Compare to this fellow. Many ppl who lost parents, husband, wife children in Covid and still they struggling hard to survive themselves. Still they doing a lot to survive. But this man expect everything in free of cost by using his grandfather ? 🤷🏻‍♂️

    • @anandakathir3771
      @anandakathir3771 3 роки тому +5

      What u said 100% correct Brother. 👏

    • @sujatharamesh1330
      @sujatharamesh1330 3 роки тому +1

      MKT has paid lakhs of amt as taxes at that time so what is wrong

    • @dr.lokeshwardas6694
      @dr.lokeshwardas6694 3 роки тому +1

      @@sujatharamesh1330 I agree he paid. But as grandson at this age by using his grandfather name to survive is good to support ?

    • @dr.lokeshwardas6694
      @dr.lokeshwardas6694 3 роки тому +1

      @@anandakathir3771 thanks bro

    • @raymenrayar4453
      @raymenrayar4453 3 роки тому

      Yes what you say is true now he is seeking help to buy a camera...why don't you support him...it is easy to talk outside..we wouldn't know what he went through....

  • @saiharini9848
    @saiharini9848 3 роки тому +3

    Surya your really great person.he is the true hero.

  • @ActionsollungabossTamil
    @ActionsollungabossTamil 3 роки тому +3

    Sairam anna very happy. nee
    kasta pattadhuku kandaipa palam kidakium nambikaivodu iru. Thank u for interview behindwoods.

  • @Top10Stock
    @Top10Stock 3 роки тому +10

    First Super Star 💯

  • @vigneshvarma5336
    @vigneshvarma5336 3 роки тому +16

    Surya anna really good human

  • @sivashankaran3513
    @sivashankaran3513 3 роки тому +47

    யாரிடமும் கையேந்தாமல் உழைத்து வாழ்க...

  • @tomcherry5399
    @tomcherry5399 3 роки тому +6

    நல்ல குடும்பம் நல்ல மனிதர் இவர் நன்றாக இருகணு ம்

  • @thevarajah7800
    @thevarajah7800 3 роки тому +6

    சிவகுமார் குடும்த்யதின௫க்கு நன்றிகள்.

  • @thasanaimayakandan1232
    @thasanaimayakandan1232 3 роки тому +26

    வாழ்க சூரியா அண்ணா

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 3 роки тому

    Good Mr Shivakumar Surya family very thanks 🙏

  • @madanprasath8735
    @madanprasath8735 3 роки тому +8

    Anchor so polite ❤️

  • @habeebihabeebi4504
    @habeebihabeebi4504 3 роки тому +2

    Proud to be a thalaivan Suriya fan 💯🔥🔥🔥

  • @aakhashbs6295
    @aakhashbs6295 3 роки тому +126

    என் கொள்ளு தாத்தா பாகவதரிடம் தான் பல காலம் பணியாற்றினார்.அவர் வழக்கால் பாதிக்கப்படும் போதே என்னுடன் இருந்தால் உங்களுக்கும் பிரச்சனை அதனால் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள் என்று சொல்லி அனுப்பியதாய் என் தாத்தா சொல்லுவார்.

    • @rajinisarathi9346
      @rajinisarathi9346 3 роки тому +1

      GOOD HABBITS

    • @arajeshwari6165
      @arajeshwari6165 3 роки тому

      அதுதான்..ஆபத்து.நேரத்தில்....பழகிக்கொண்டே.வந்த..ஒருவனை..ப்பாதாளத்தில்....மறைந்து..தள்ளுகிற..சூட்சுமப்புத்தி...என்பார்களே..அது..அந்த.அது..உங்கள்..தாத்தா.விடம்..அந்நாளிலேயே...பிராமணப்பசங்க.கெழவன்கிட்டேயும்...முற்றிப்.போய்...ஒற்றுமை.இல்லாத.காரணமே.
      தான்.....இன்று..அமெரிக்கா..லண்டன்..என்று..வெளி..நாடுகளுக்கே....பயந்து...உயிர்..பிழைக்கச் போன..அவர்கள்...மிகவும்..நன்றாகவே.....(கமலா.ஹாரிஸ்)/..துணை.அதிபராக..இருக்காங்க..!!..இது...பாவச்செயல்களை..க்கலகத்தைத்..தொழிலாக்கிப்பிழைத்து.வருகிற..மந்திரிகள்..தந்திரிகள்....கூத்தாடும்..நாடு......கூத்தாடிகளே.தொடர்ந்து.நாடாள..வாக்களித்து..விளக்கும்..பிடிக்கிற....முடாப்பயலுக..நாடு...இங்கு..வாழ..முடியாது........எனவே..இனத்தை.இனமே..காட்டிக்கொடுத்துப்.பிழைக்கிற......உங்கள்..தாத்தாவும்..ஒரு...அந்நியனே...இரக்கமற்ற.வன்..அரக்கன்..பிராமணன்....உதவுவான்...

    • @aakhashbs6295
      @aakhashbs6295 3 роки тому +2

      @@arajeshwari6165 🤣🤣🤣 எங்க தாத்தா பிராமணன்னு நான் சொல்லவே இல்லயே...

    • @aakhashbs6295
      @aakhashbs6295 3 роки тому +4

      @@arajeshwari6165 என் தாத்தா பாகவதர் அழைத்ததால் பேங்க் வேலையை விட்டுவிட்டு அவரிடம் பணியாற்ற சென்றார்.பாகவதரிடம் இருந்த வந்த பிறகு அவர் ஊர்ல இருந்த அவருடைய நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து மறைந்தார் நாங்களும் இன்று உழைத்தே வாழ்வில் முயன்ற அளவு முன்னேறி இருக்கிறோம்.அதனால் யாரேன்றே தெரியாத என் மீது வன்மம் கக்குவதை விடுத்து.பொதுவெளியில் நாகரீகமாக பேசவும்.

    • @arajeshwari6165
      @arajeshwari6165 3 роки тому

      .ஆகாஷ்.நான்..பாகவதரையோ..தங்களின்.குடும்பத்தையோ.....ஒரு.வார்த்தை.கூட.த்தவறாகப்.பேசவே.இல்லை.இதே.ஒரு.நாட்டுக்கோட்டை.செட்டியார்..முஸ்லீம்.இனத்திலே....பாருங்கள்..ஒருவரின்....குடும்பம்..கீழே.விழுவதை..வேடிக்கை..பார்க்க.மாட்டார்கள்..கை.தூக்கி..க்காப்பாற்றுவார்கள்....ஜாதியில்..உயர்ந்தவன்..என்று..மார்..தட்டிகாகொண்டு..பேசி..விட்டால்.போதாது..எல்லா..வைலைகளையும்..சகித்து.மற்ற.மனிதர்களின்..கஷ்டங்களை...உணர்ந்து..மேலே...கீழே...பார்க்காமல்..
      .மனுஷனை..மனுஷனாக.மதிக்கணும்....உடல்..உழைப்பு..இல்லாமல்..யாஸகம்..வாங்கி...ப்பிழைப்பவனும்....பிறர்..பொருளை..அபகரித்தே..பொய்..சொல்வி..வாழ்பவனும்...மிகவும்...மோசமான...பூமியில்..ஜனனம்...எடுத்த......தற்கே.அர்த்தமில்லாமல்.போய்.விடும்......பல.நாள்..அடியமையாக.வாழ்ந்தே...கஷ்டப்படுவதை.விட..ஒரு.நாள்..சுதந்திர....
      வீரனாக.வாழ்ந்து.பார்.
      .....அப்போது....தெரியும்......ஏன்..பாகவதரே..பாடியிருக்காரே.
      .பூமியில்.மானிட.ஜென்மம்..எடுத்தது.
      .எதற்காக.???.

  • @haachuut760
    @haachuut760 3 роки тому +25

    Always god will not send someone to help.we must try to stand with our own efforts

  • @saranya1111_
    @saranya1111_ 3 роки тому +6

    Lot of things to learn from MKT s life.

  • @jaminthaarsiva4195
    @jaminthaarsiva4195 3 роки тому +4

    kaalathal aliyatha manithan Mkt...I m 90s kid..still being his huge fan..I request to govt should support his family and respect themselves...oh my goodness Mkt life is just a miracle just a great miracle...Rip MKt 🙏

  • @gloriayoutubechannel3940
    @gloriayoutubechannel3940 3 роки тому +18

    Tamil actors association should support such people and in timely way...
    Its a pity cinestars do nothing to part with their wealth....

    • @ajaiajai6540
      @ajaiajai6540 3 роки тому +5

      Y should they help, His grandfather not born with gold spoon because of his passion, dedication, talent he was became rich. If his grandson have the same then he can do the same in any field. Failure people interview for creating sympathy how it's works I don't know

  • @dhivyas1219
    @dhivyas1219 3 роки тому +5

    Always good hummen being surya

  • @richardanthony907
    @richardanthony907 3 роки тому +7

    Todays peoples forgot his grandfather stardom and contribution to tamil cinema.

  • @ஈசன்குமரன்
    @ஈசன்குமரன் 3 роки тому +19

    எம்.கே.தியாகராஜபாகவதரின் பாவங்கள் அவருடைய தலைமுறையே கதிகலங்கி நிற்பதைபார்க்கமுடிகிறது.

  • @dhanasekaran9654
    @dhanasekaran9654 3 роки тому +3

    The real SUPER STAR M K T. Nerukkadi samayathil 125 acker.(trichi) sondha Nilaththai madhdhiya arasukku dhaanamaaga koduthaar

  • @bbeena8981
    @bbeena8981 3 роки тому +11

    Surya real hero 👍👍👌

  • @mageshm4527
    @mageshm4527 3 роки тому +15

    தேவை வாய்ப்பும், சுயமாக சிந்திக்கும் புத்திசாலித்தனமும்...

  • @balanshanthinathan
    @balanshanthinathan 3 роки тому +2

    பொய் சொல்றாரு.. அவரின் உண்மையான குடும்பம் வேறு..
    இந்த ஆளு அள்ளி விட்டுக்கிட்டு திரியுது.. இப்போதான் பாகவதரின் உண்மையான மகள் சுசீலா அவர்களின் பேட்டியை பார்த்துட்டு வரேன்.. நல்ல விசாரிச்சிட்டு பேட்டி எடுங்க தயவு செஞ்சி 🙏🏼🙏🏼🙏🏼

  • @madhaviradha2535
    @madhaviradha2535 3 роки тому +1

    Good Question. Sensible Questions. Good Interview. Good Luck .👍👍👍👍

  • @prethiviraj4169
    @prethiviraj4169 Рік тому

    Mkt fan❤

  • @yogeswaran2947
    @yogeswaran2947 3 роки тому +1

    Government MKT ayya ku seylai vaika vendum

  • @rajeshmanogaran6628
    @rajeshmanogaran6628 3 роки тому

    Whole family want to sit and eat , this COVID situation many kids lost their parents , still is bro or sis take care the family in small age .

  • @harikumarparamashuaran
    @harikumarparamashuaran 2 роки тому

    Don't always hope others to support for your financial since you in healthy condition. Don't use your grandfather's name for begging. MKT aiyya is really honest and hardworking person.

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 3 роки тому +32

    தமிழக அரசிடம், வேலை கேட்டு இருக்கலாம்.

  • @RamaRama-pp7ud
    @RamaRama-pp7ud 3 роки тому +9

    பேட்டி சரி. அவர் தாத்தாவை நன்கு அறிந்த மூத்தவரை வைத்து பேட்டி எடுத்து இருந்தால், இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும், அதிக பலன் கிடைத்திருக்கும்

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 3 роки тому

    As a child my parents took
    Me to attenda function, ,at his mansion called Jim Palace,in Trichy,
    We drove up a ramp to
    His drawing room, on the
    First floor ! Even as he
    Entertained us ,I sat on his lap!

  • @asokank4777
    @asokank4777 3 роки тому

    நல்ல மனிதர் உண்மையான சூப்பர் ஸ்டார்.நல்லோா் நலிவடைந்தால் ஒப்புரவுமன்பதை (Socialist Community)கண்டு வேடிக்கை பாா்க்காது.நாமே திரட்டி பணஉதவி செய்யலாம்.

  • @elaiyaraja6185
    @elaiyaraja6185 3 роки тому +13

    Hey you are grand son of a legend, why don't try to achieve something ....

  • @aishwaryaaishu5951
    @aishwaryaaishu5951 3 роки тому +38

    வீடு வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார் .......மேலும் 5 லட்சம் தொகையும் வழங்கப்படுகிறது....

    • @gopinathk9122
      @gopinathk9122 3 роки тому +3

      House for low rent not for own

    • @Choco-Vikku
      @Choco-Vikku 3 роки тому +2

      @@aishwaryaaishu5951 குறைந்த வாடகையில்தான் வீடு பாத்துத்தர்றதா News வந்துச்சி.. கூடவே 5 லட்சம்.. சும்மா இஷ்டத்துக்கும் கதை கட்டாதீங்க..

    • @aishwaryaaishu5951
      @aishwaryaaishu5951 3 роки тому

      @@Choco-Vikku mind your words

    • @sarumathikesavan4717
      @sarumathikesavan4717 3 роки тому

      @@Choco-Vikku ஸ்டாலின் எனக்கு பிடிக்காது ஆனா இவருக்கு வீடும் பணமும் குடுத்தது பாராட்ட தக்கது👍👍

    • @thamilselvi8665
      @thamilselvi8665 3 роки тому

      @@Choco-Vikku news a ozunga parthutu pesunga

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 3 роки тому +4

    சென்னையில் மெக்கானிக் தெரிந்தால் நன்றாக வாழலாம்👍👍

  • @velvelvel7241
    @velvelvel7241 3 роки тому

    Azhagiyaa 😍🥰❤️

  • @shankris888
    @shankris888 3 роки тому +16

    This is very sad, hopefully some kind souls is able to help.

  • @kamarajm4106
    @kamarajm4106 3 роки тому

    This girl is awesome

  • @rajeswarimalla5102
    @rajeswarimalla5102 3 роки тому +3

    Thambi surya kadavul nalla vechukanam pavam ivangaluku matravagaluku sollunga sambathikaravanga pillaigaluku vechutu ponga

  • @jishshajishsha2367
    @jishshajishsha2367 3 роки тому +5

    Vaathiyaar MGR the real THALA

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 3 роки тому

    Stalin Ayya neraya help panreenga.pavan intha super staring kudumbathuku help pannunga.please.Thanks.

  • @samuelniresh1726
    @samuelniresh1726 3 роки тому +16

    Kadaisi vara picha eduthu than saptu tu Iruka. Enaku intha talent iruku. Chance kudunga nu sollave illa.

  • @arthadalakshmi760
    @arthadalakshmi760 3 роки тому

    Ivarukku nalla sampalathil velai vangi kodukkalam.. sinimavil ethavathu velai kodunka. Ivarkal veetil ullavarkalukkum velai kodungal. Matravaridam uthavi krtkum nilai marinalthan pagavatharku perumai..

  • @RajKumar-pq8to
    @RajKumar-pq8to 3 роки тому +9

    What the tamilnadu actor association is doing . They should have helped the family of their fellow actors

  • @பாலிமர்வேல்ராஜ்

    தங்கத் தட்டில் சாப்பிட குடும்பத்திற்கு இன்று சாப்பாட்டுக்கு வழி இல்லை😭

    • @vasantha381
      @vasantha381 3 роки тому

      அவர் குடும்பம் நல்ல இருக்கு..இவர் நோகாமல் வாழ நினைக்கும் மனிதர்

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 3 роки тому +1

    Tamil Nadu govt may support MKT family.

  • @vickystr325
    @vickystr325 3 роки тому

    I don't know much about mkt but I've seen few videos about his lifestyle and stuff I don't think he would appreciate his grandson coming out in open and asking for help from anyone.

  • @bhaanupriya2054
    @bhaanupriya2054 3 роки тому +6

    Good person

  • @ara_kora_videos
    @ara_kora_videos 3 роки тому +6

    About surya 8:10

  • @karti4181
    @karti4181 3 роки тому

    Nice interview

  • @ashokkumar-sb6bk
    @ashokkumar-sb6bk 3 роки тому +2

    M. K thiyarajabhagavather tamil cinima first super star

  • @sureshinfo2753
    @sureshinfo2753 3 роки тому +6

    How long this family depends other for their livelihood?

  • @nachammaikn6772
    @nachammaikn6772 3 роки тому +5

    God bless you sir all the best sir super no mgr no son

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr 3 роки тому +9

    எம் ஜி ஆர் அனைவருக்கும் உதவிய வள்ளல் .

  • @ajaiajai6540
    @ajaiajai6540 3 роки тому +12

    His grandfather not born with gold spoon because of his passion, dedication, talent he was became rich. If his grandson have the same then he can do the same in any field. Failure people interview for creating sympathy how it's works I don't know

    • @elaiyaraja6185
      @elaiyaraja6185 3 роки тому +5

      How do you say that he is a failure person, is poor guy/ person has less money considered to be failed person ??
      I don't understand you concept at all

  • @santhasantha6644
    @santhasantha6644 3 роки тому +8

    ஒருவர் உதவி செய்கிறார் என்றால் அவரை சார்ந்தேதான் இருப்பீர்கள். நீங்க சாந்தம் உச்சி சாப்பிடுங்க.

  • @varodaya
    @varodaya 3 роки тому +2

    Lesson for all of us …

  • @lathaLatha-uo1gs
    @lathaLatha-uo1gs 3 роки тому +2

    Govt evangaluku support panuingah.pls.avanga job kuduthu help panuinga cm sir.cinema family evalavuperiyah actor mkt .pls help cm sir

  • @yogeswaran2947
    @yogeswaran2947 3 роки тому +1

    Angikaram kedaika vellai mudal super star ku

  • @nethrar6410
    @nethrar6410 3 роки тому +1

    Why people always expect other people to always support them.. Why can't they try doing hardwork and survive in life...family history should not be used for asking help..why should government or someone else should be blamed

  • @guruprasad1469
    @guruprasad1469 3 роки тому

    Don't comment surya family ,siva Kumar decepline not only to cini industries all industries he is role model specially பெண்கள் விஷயத்தில்

  • @vvijayanand5227
    @vvijayanand5227 3 роки тому

    தொலைகாட்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு கொடுக்க தனியார் உதவி செய்யலாமே

  • @saibaba172
    @saibaba172 3 роки тому +1

    🌹💐🙏

  • @araniysutha3450
    @araniysutha3450 3 роки тому +6

    Oru kaalam rajini family ithea nilamai than varum panam indru irukum tomo irukathu 🥲

    • @Alan-vt3ye
      @Alan-vt3ye 3 роки тому +3

      But Shivaji Family is still rich &having prestige. Dignity, discipline, proper investment irundha epodhum nalla irukalam.

    • @balajitrichy6063
      @balajitrichy6063 3 роки тому

      Rajini family good investment in many ways

  • @umaaroune7383
    @umaaroune7383 3 роки тому +9

    Better arrange some job opportunities
    How long others can help

  • @sasirekha431
    @sasirekha431 3 роки тому +2

    Shop vachu kodugalam photo shop

  • @Nivedhajain
    @Nivedhajain 3 роки тому +3

    I feel he is completely faking ..I just saw the interview of direct decendants of MKT ..who is this guy ..🤔.his slang nor his look or attitude ..nothing is even matching to the direct heirs of MKT

  • @nationnation7762
    @nationnation7762 3 роки тому +2

    அதெப்படி ஐயா
    தங்க தட்டி ல் சாப்பிடலாம்.
    இது ரொம்ப ரொம்ப..... ஓவர்லெ

  • @soundarapandiant7793
    @soundarapandiant7793 3 роки тому +3

    You should work for your food. Do not expect food and shelter from others based on your family history. You are eligible to enjoy your Grand parents assets if any. More than that you can not expect any support from Industry or Government.

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 3 роки тому +6

    ஆடுன ஆட்டத்துக்கு மூண்றாவது தலைமுறை வரை தள்ளாடிக் கொண்டிருக்கிறது MKT குடும்பம்.

    • @anbuarasan2679
      @anbuarasan2679 3 роки тому

      சரியா..... சொன்னீங்க 👍👍👍மற்ற ஏழைகளெள்ளாம் இப்பிடி கேட்டா .....குடுப்பாரா முதல்வர்...?!!! பேர்போன குடும்பம், குடுத்தா?!!! நமக்கும் பேர் கிடைக்கும்கிற நப்பாசைதான்.😜😌

  • @geoferra7027
    @geoferra7027 3 роки тому +22

    உங்கள் தாத்தா ஆடம்பர மாய் செலவு பண்ணினதுக்கு தமிழக அரசு உங்களுக்கு இலவச வீடு தரணுமா? என்ன இது அநியாயமா இருக்கே.

    • @geoferra7027
      @geoferra7027 3 роки тому

      @Funny Funny So what? Everybody has to work for their bread. Govt have to support all people.

    • @ramakrishnanshankar2488
      @ramakrishnanshankar2488 3 роки тому +2

      திருச்சியில் அவருக்கு கொடுக்கப்பட்ட நிலங்களை மிகவும் பெருந்தன்மை யாக மறுத்துவிட்டவர்...

    • @nandhinivenugopal5330
      @nandhinivenugopal5330 3 роки тому

      100 % true.....

  • @sarijaya9323
    @sarijaya9323 3 роки тому +2

    Sambaricha matum pathadhu please ellarum unga pillaigalukugaka serthu vachutu apram mathavangaluku help pannunga en amma kuda piradhavangalikum mathavangaliukum help pannitu oru sondha veedu kuda illama vaadagai veetla dhan irukom

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 3 роки тому

    THE GREAT MAN EARNING LOT OF MONEY BUT ENJOY NOT SAVING ANYTHING.THAT PERSON STAR NOT CONTINUE THE GRAND SON LIFE IS EXPECT OTHER HAND. SO EVERY PERSON REALIZE NOT OVERRULLING OTHER IT IS HUMANS LIFE.AYYA UNDU

  • @chandvee
    @chandvee 3 роки тому

    He should pray to his grandfather to come up in life

  • @juliet7165
    @juliet7165 3 роки тому +3

    Enoda paatiyum zamindaar family but naan elai

    • @ajithpanja9078
      @ajithpanja9078 3 роки тому +1

      Enga thatha kuda Mysore maharaja but na illa

  • @kesavantnj
    @kesavantnj 3 роки тому +2

    Mr Sairam Sontham ha Uzhachu sambarika oru vazhiyum illai 5 aanduku orumurai yendru anaivaridamum poi solli donations vaangi kudumbatha nadathurathu thavaru
    ingey uzhaipavanukey manam
    mariyathai
    Yellarum poi muraiyeedu seiyalam ha
    Naanum varumaiyil iruken yendru
    Muthiyavarin perai solli Kasu vangi kondu thiriyurathey ivanunga polappa pochu Kovil vasal ha yevlo peru picha yedukuranga theriyum ha Nee YaRuku peran theriyama Iruka... Kamalam photos vechitu Iruka

  • @haolo8809
    @haolo8809 3 роки тому +2

    Cnima show panumpodu yepdi mkt valtharo we deriyathu averoda peren parkumpodu kalam noor years munnal poguthu all mansaum god bless you

  • @murugesan1696
    @murugesan1696 2 роки тому

    Thaththa yen ketta penkazhidam sakavasam vaichchikittaru,Lakshmikanthanai yen kolai seiya sonnaru and yen thaneeril kuzhikkamal Panneeril kuzhichcharu.yellamey Panath thimir than.

  • @prathabalamurugan4754
    @prathabalamurugan4754 3 роки тому +2

    Tamil cinema vin Mudhal super star

  • @taddygames5973
    @taddygames5973 3 роки тому +5

    Muthala yarum thappa pasathenga avaru avaroda work kku than help panunga nu soluraru and surya appati pase erukka vantam yara eruntha yanna yallarum manethargal than nan ennal mutecha varaikkum help panuran

  • @asanthasimon2664
    @asanthasimon2664 3 роки тому +7

    Sorry every individual is helping now a days . Just because one person is celebrate their names are mentioned. Here I find school going children are helped many kids to move on but thier names are not mentioned. Sorry I find this person who is grand son is living in self pity

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682 2 роки тому

    ஐயா !
    இவர் பேசுவதில் துளிகூட உயிர்ப்பில்லையே !ஏன் ?!
    இவர் கூறியதில் "இராஜன் மகராஜன்' என்ற பாட்டை தவறாக உச்சரிக்கிறார் ! தாத்தா பாடிய பாடலைக் கூட சரியாக சொல்லவில்லையே ?!

  • @manikandans9515
    @manikandans9515 3 роки тому

    Behinwoods please help him or please give share amount on this video revenue

  • @balajic2002
    @balajic2002 3 роки тому +2

    Behindwoods should have put a different anchor who has some knowledge about vintage cinema and politics so that better questions could have been asked. Tara might not know about MKT or the cinema situation at that time.

    • @RamaRama-pp7ud
      @RamaRama-pp7ud 3 роки тому

      Yes, that's great

    • @anbuarasan2679
      @anbuarasan2679 3 роки тому

      கூத்தாடிங்களுக்கூ...... ஏதுங்ககெகௌரவம்...?!"!

  • @viswanathans7984
    @viswanathans7984 2 роки тому

    ji

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr 3 роки тому

    MGR is real Mass

  • @ssanthosh3970
    @ssanthosh3970 3 роки тому +6

    Ippo than puriyuthu varisu nadigargalin arvam...

  • @ABHlSHEK
    @ABHlSHEK 3 роки тому +11

    MANITHA KADAVUL SURIYA

  • @ashwinachu5610
    @ashwinachu5610 3 роки тому +1

    ஆடிய ஆட்டம் என்ன என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.... ஓய் தங்க தட்டில் சாப்பாடா... இதில் பெருமை வேறு......................... தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும்,, சகோதரர் சூர்யாவுக்கும் ஒரு பனிவான வேண்டுகோள் தயவு செய்து இது போன்ற ஆட்களுக்கு உதவ வேண்டாம்..... குறிப்பாக முதல்வருக்கு மக்களின் வரிப்பணத்தை இந்த மாதிரியான பழம் பெருமை பேசி வருபவர்களுக்கு செலவு செய்ய வேண்டாம்.....

  • @sjr7127
    @sjr7127 3 роки тому +1

    Nadigar /nadigar sangam enna pannuthu?????

    • @vksekar4382
      @vksekar4382 3 роки тому

      Lock downla kastathula yirukkaanga..
      Romba paavam...
      Big Boss kooda illaiyea ???

  • @SatheeshjaivarsanS
    @SatheeshjaivarsanS 3 роки тому +6

    எம்ஜிஆர் சூர்யா ஸ்டாலின் எல்லாத்துக்கு உதவி வணங்கடா..இனிமேலாவது உழைத்து நியாயமாக வாழவும்... தாத்தா மாதிரி அழித்து விட்டு திரும்பவும் அடுத்தவரிடம் உதவி கேட்காதே... எல்லா திட்ட உதவிகள் வாங்கிக் கொண்டே இரு... வேலைக்கு போகாதே
    .. இதய அழைச்சிட்டு திரும்பவும் போய்