தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாறு - Dr காந்தராஜ் | பேசாததை பேசுவோம்| Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ •

  • @abayam
    @abayam 2 роки тому +42

    ஐயா அவர்களுக்கு அபாரா ஞாபகசக்தி.. ஆதன் இதுபோன்ற தகவல்களை எதிர்கால இளைஞர்களுக்கு பதிவு செய்வது பாராட்டுக்குரியது.

  • @subramanianramakrishnan2119
    @subramanianramakrishnan2119 2 роки тому +28

    சமீப காலமாகத்தான் திரு.காந்தராஜ் அவர்களின் வீடியோக்கள் பார்த்து வருகிறேன்.சிறப்பாக உள்ளன..

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 роки тому +10

    கடைசி காலத்தில் அவர் கஷ்டப்பட்டார் என்பது உண்மை. இவர் சொல்லும் அளவிற்கு அவர் வாழ்க்கை சென்றுவிடவில்லை. இவர் ஏனோ அவரைப் பற்றி மிகப் படுத்தி கூறுகிறார். கடைசி காலங்களில் கச்சேரிக்கும் சென்று வந்தார் என்பது உண்மை. அதில் வருமானமும் வந்து கொண்டு இருந்தது என்பது உண்மை.

  • @sarasraman8381
    @sarasraman8381 11 місяців тому +1

    மருத்துவர் காந்த ராஜ் அவர்களுக்கு நன்றி

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 11 місяців тому +5

    எம்.கே.தியாகராஜர் வாழ்ந்த காலத்தில் சூப்பர் ஸ்டார் எனும் இழிவு பட்டம் எல்லாம் கிடையாது பாகவதர் என்பதே சிறந்த பட்டம்

  • @deepakg2884
    @deepakg2884 2 роки тому +120

    நான் வர வர இப்போ Dr. காந்தராஜ் ஐயா ஓட fan ஆய்டேன் 😘😘👌👌

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 2 роки тому +20

    The interview delivered by Thiru Dr. Kandharaj the treasure -house , related to MKT Bhagavathar is excellent .

  • @ramachandran8630
    @ramachandran8630 2 роки тому +8

    டாக்டர் அய்யா சிறப்பாக பதிவு செய்வார். அவர் திருச்சியில் இருந்த வீடு நில புலன்கள் கஷ்டத்தில் விற்றது உண்மை என்றே சொல்வார்கள்.

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 2 роки тому +5

    டாக்டர் அய்யா நான் உங்களுடைய தீவிர ரசிகன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sampathsampath9401
    @sampathsampath9401 2 роки тому +8

    மற்றவர்கள் ரசிக்கும்படி காந்தராஜ் ஐயா சிறப்பாக. பேசுகிறார்

  • @vijikodi1131
    @vijikodi1131 10 місяців тому +1

    Thanks... for this very informative n interesting interview.... thoroughly enjoyable....
    do a programme about P U Chinnappa.. many don't know much of this star... would be much appreciated ....Dr Kantharaj knows so much about films and film world

  • @naushadhaapaari2111
    @naushadhaapaari2111 2 роки тому +3

    அநியாயமா புகழறாங்க. சில முக்கிய தகவல்கள் பிழையாக கூறப்படுகிறது.

  • @sris9787
    @sris9787 2 роки тому +7

    3:25 காணொளி துவக்கம்

  • @tamilwind5498
    @tamilwind5498 Рік тому +2

    நானுதான் அவருடைய ரசிகை மிக பெருமையாக சொல்கிறேன்

  • @netclips3934
    @netclips3934 2 роки тому +13

    காந்தராஜ் அவர்கள்.. ராஜராஜசோழன் காலத்துல பிறந்தவர் இவருக்கு தெரியாத வரலாரே தெரியாது...

    • @kudandhaisenthil2215
      @kudandhaisenthil2215 Рік тому +4

      ராஜராஜனை பற்றி பேசுவதற்க்கு அவர்காலத்தில் பிறந்திருக்க வேண்டிய அவசியமில்லை வரலாறு தெரிந்திருந்தால் போதும்

  • @mubeenmukthar2082
    @mubeenmukthar2082 2 роки тому +5

    வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் இவ்வாறு படங்கள் ஓடி இருக்கிறது

  • @rajakumare3315
    @rajakumare3315 2 роки тому +18

    3 years deepavali hero.
    1st hero to ask a kiss
    1st hero to ride a horse
    Songs he sang was a remix by himself.....has a touch like dangdut of Indonesia.
    I am born in sg in 1978....I still has all his records...and yes chinnpa too

  • @vimalaradhakrishnan3344
    @vimalaradhakrishnan3344 2 роки тому +5

    He explains excellently, and it is very interesting also..

  • @sarangapani6120
    @sarangapani6120 Рік тому +2

    எப்படி மனிதன் பிறக்கும்போது எப்படி வந்தானோ அப்படியே போய்விட்டான் அதுதான் பாகவாதர் கதை மட்டும்மல்ல எல்லா மனிதர்களும் இருந்தாலும் இல்லா விட்டாலும் எப்படி வந்தார்களோ அப்படியே போகிறார்கள் அதில் பாகவாதர் ஒரு உதாரணம்.

  • @k.paramasivank.paramasivan6206

    காந்த ராஜ் அவர்கள் மேலோட்டமான தகவல் மட்டும்தான் சொல்கிறார். அந்த அளவிற்கு சரியானதாக எனக்கு தெரியவில்லை

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +12

    மிக அருமையான தகவல் 👌🌷

  • @nancykingsly1091
    @nancykingsly1091 Рік тому +1

    Eppudi ungalukku evlo vichiyam niyabagam erukku Vera level nan paarthu viyantha manithar

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 роки тому +11

    பாகதவர் மொத்தம் நடித்த படங்கள் 14. அதில் ஒன்பது படங்கள் தொடர் வெற்றி. ஹரிதாஸ் படத்தோடு அவரது வாழ்க்கை தடம் புரண்டது. அது மூன்று தீபாவளியை கண்டது.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 2 роки тому +6

    நல்ல பதிவு ஐயா

  • @mosesalfred2469
    @mosesalfred2469 2 роки тому +19

    பொதுவாகவே காந்தராஜ் அய்யா ஒரு கலைக்களஞ்ஜியம்

    • @psprakash966
      @psprakash966 2 роки тому

      Avan ஒரு லூசு

    • @jkiruba5203
      @jkiruba5203 2 роки тому

      அவர் குரலும் காந்தக்குரல்தான்

  • @natarajanpalaniappan4985
    @natarajanpalaniappan4985 2 роки тому +12

    தியாகராஜ பாகவதர் திருச்சி வீடு இன்று Kavery hospital

  • @mosesalfred2469
    @mosesalfred2469 2 роки тому +11

    அண்ணைக்கு பொம்மலாட்டத்தை சினிமாவா எடுத்தாங்க,ஆனா இண்ணைக்கு சினிமாவையே பொம்மலாட்டமா எடுக்குறாங்க

  • @manipk55
    @manipk55 2 роки тому +3

    அய்யா. ஏதோ இந்த காணொளியில்தான் விருப்பு வெறுப்பு கக்காமல் பாகவதர் சகாப்தம் குறித்து சுவாரசியமாக சொல்லி உள்ளீர்கள். உங்களது தொன்மையான கலாரசணை அபாரம்.

  • @rrr-pc6rm
    @rrr-pc6rm 2 роки тому +29

    Journalist Lakshmikanth didn't die, he made plastic surgery and become Bailvan Ranganath

    • @stipence
      @stipence 2 роки тому +1

      😂

    • @palaniappanraman863
      @palaniappanraman863 2 роки тому +2

      பங்கம்

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ 2 роки тому

      rr r : லட்சுமி காந்தன் தான் பயில்வானாக மறு ஜென்மமாக பிறவி எடுத்துள்ளார்.லட்சுமி காந்தன் இறந்த வருடம் ரெங்கநாதன் பிறந்த வருடம் கணக்கிட்டு பார்த்தால் லெட்சுமி காந்தன் தான் பயில்வான் ரெங்க நாதனாக பிறந்துள்ளார் என்பது புரிய வரும்.😷😷😷

    • @PrasannaKumar-qj9jk
      @PrasannaKumar-qj9jk 2 роки тому +1

      Absolutely.......

    • @TheSurya9397
      @TheSurya9397 2 роки тому +3

      What a sense of humour 😀👌

  • @sarasraman8381
    @sarasraman8381 11 місяців тому

    Welcome Adhan Tamil

  • @sreevijayan9693
    @sreevijayan9693 2 роки тому +3

    I am a very great fan of doctor sahab.....

  • @sudarshanns9247
    @sudarshanns9247 Рік тому

    Big fan of ur words mr. Kantharaj

  • @kimaran509
    @kimaran509 2 місяці тому

    Nice.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 2 роки тому +10

    டாக்டர் ஐயா நீங்க ஏன் அரசியலுக்கு போகலாம் இந்த கால இளைஞர்களை உங்க பேச்சு காந்தம்போல் இழுக்கிறதே அரசியலில் ஒரு நேர்மை மனிதரை தவறவிட்டுடோம்

  • @vimalaradhakrishnan3344
    @vimalaradhakrishnan3344 2 роки тому +1

    He explains very well and very interesting also..

  • @JayaLakshmi-ox9ql
    @JayaLakshmi-ox9ql 2 роки тому +2

    Dr, kaantharaj avargalin pechu,,, Swarasiyamagavum kala kalapagvum irupathay,, sirapilum sirapu👍👌🇮🇳🙏🥰🥰🥰

  • @உரத்தசிந்தனை
    @உரத்தசிந்தனை 11 місяців тому +2

    காந்தன் நடத்தியது மஞ்சள் பத்திரிக்கை என்றால் காந்தராஜ் கொடுப்பது எந்த நிற காணொளிகள்?

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 роки тому +7

    சேலம் மாரியம்மன் என்பது தவறு அவர் சென்று தங்கி இருந்தது சமயபுரம் மாரியம்மன்.

  • @KANNANperiyasamy-zp3vw
    @KANNANperiyasamy-zp3vw 2 місяці тому

    Precise breifing,Bhagavather learnt carnatmuscic in Madurai for 2years,during his youthperiod.

  • @vvijayaraja
    @vvijayaraja Рік тому

    அருமை

  • @djeapriyas573
    @djeapriyas573 Рік тому

    I am his fan.. Great.. Hats off him

  • @swaminatharadhakrishnan1677
    @swaminatharadhakrishnan1677 2 роки тому +6

    Dear Dr Kantharaj Sir, my salutation to you. There are some corrections, which kindly note. Bagavathar acted in 14 Films and not 12. Those 14 are Pavalakkodi, Naveena Sarangadara, Sathyaseelan, Chinthamani, Ambikapathy, Thiruneelakantar, Ashokkumar, Sivakavi, Haridas, Rajamukthi, Amarakavi, Shyamala, pudhuvaazhvu and Sivakami. The name of the person who introduced Bagavathar in the Movie is Director K Subramanian. Incidentally, that was his first movie also. The actress Ashwathama firmly said that unless Bagavathar was given the Lead Role, she would not act in the movie Chinthamani. She was a Great Singer Actor of Kannada Language. Bagavathar NEVER suffered in abject poverty. Till his end, he had two Cars. His palatial bungalow was in his possession till his end. The First portion was a Princely Life and the latter one was Moderate Living. It is grossly wrong to say that he became like Pichhaikkaran, Kevalama Ansari etc., definitely, from a Person of Great Reputation such as your Goodself, it is not welcome. Bagavathar was a Man of Principles. Some producers tried to allure him to take up the role of portraying atheism. Bagavathar stubbornly refused to do so. Being a Devout person myself, I wont do blasphemy even for Films. He turned down many offers. That was his Greatness. Even Anna tried to convince him for Sorgavaasal, but Bagavathar politely and firmly declined. Bagavathar was arrested after about 50 days after the murder of Lakshmiganthan. Bagavathar was hooked into the case. The Sessions Court and also High court confirmed Life Sentence. It was that Punniyavaan, the Great Mudaliyar only came forward himself in Bagavathar case. He took it to Privy Council, London and got the release of Bagavathar. That Great Mudaliyar refused to accept any Fees from him. Bagavathar requested him to at least, accept the Golden Plate, as a token his Gratitude to him. The Great Mudaliyar accepted it as Donation for the Institution which he founded for promoting Girls Education and that is the present day Ethiraj College . Let's stand United in spreading the Glory of Bagavathar. Let's also appeal to our Respected , Honourable Chief Minister of Tamil Nadu to erect a life size Bronze Statue of Bagavathar in Chennai. Tks, again, Dr Kantharaj Sir. Kind Regards, Dated the 06th day of January 2023. Dr Kaarmughilon

    • @balal5715
      @balal5715 Рік тому +3

      Arumaiyana thelivana pathivu, nandringa

  • @venkateswarandakshinamurth4067

    Super Dr. Sir

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 роки тому +11

    Tamil cinema three phases.
    Era of Songs 1931 to 1946
    MKT superstar. PUC next to him
    Era of dialogues 1947 to 1980
    MGR and Sivaji were superstars
    Era of less dialogues 1980 to till date.
    Rajini and kamal

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Рік тому +1

    இரண்டு வருடம் இரண்டு மாதம் ஒரு நாள் ஜெயில் தண்டனை அனுபவித்தார் தியாகராஜ பாகவதர்

  • @sasikumar2487
    @sasikumar2487 2 роки тому +3

    தியாகராஜ பாகவதர் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி ஒரு நல்ல தொகை மாதா மாதம் கிடைக்க எம். ஜி. ஆர் உதவி இருக்காரு

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 Рік тому

    Dr is a great man

  • @csvel198
    @csvel198 Рік тому +1

    தியாகராஜ பாகவதர் வீழ்ச்சி! அரசியல் சூழ்ச்சி!

  • @rajirathinam7078
    @rajirathinam7078 Рік тому

    இதென்ன சோதனை. பாட்டு பாட இந்த குரல்

  • @travellermani3337
    @travellermani3337 Рік тому +1

    I stayed in a hotel trichy. That hotel is the house of MKT. I stayed in the room where MKT stayed when it was his house

  • @sarasraman8381
    @sarasraman8381 11 місяців тому

    வணக்கம் அண்ணா

  • @profdrsiva
    @profdrsiva Рік тому

    Super ,sir

  • @shankarkuppan4643
    @shankarkuppan4643 Рік тому +2

    எம் ஜி ஆர் காவலாளி யக நடித்த படம் அசோக் குமார்.. (துணை நடிகரக)

  • @bhavanim25
    @bhavanim25 Рік тому +1

    Great knowledge,encyclopedea speaks the fact with courage.

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 2 роки тому +8

    People were idiots in those days. Extended till JJ. Now, DMK monarchy established with ettappan tamilians like Durai murugan,T.R. balu etc,. No one save Tamil Nadu without a political revolution.

  • @nallanmohan
    @nallanmohan 2 роки тому +3

    நிருபர் கொள்ளை அழகு. இவரே ஹீரோ மாதிரி இருக்கார்.இவர் சிரிப்பு ரொம்ப வசீகரம்.

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 2 роки тому +1

    The one and only super star is MKT.

  • @kalyankumarmuthurajan5693
    @kalyankumarmuthurajan5693 6 місяців тому

    social drama movies came before velaikkari... naam iruvar itself was 2 years before... en manaivi was made 7 years before velaikkari... for dravida folks, everything starts with anna and kalaignar

  • @trichyanifa
    @trichyanifa 8 місяців тому

    ஐயா காந்தராஜன் நல்லா பாடுகிறீர்கள்

    • @Nagarajan-ng7dr
      @Nagarajan-ng7dr 6 місяців тому

      Mayavaram Krishna Moorthy Asai son Thiagarajan so mayavaram is his native place not thiruchi

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 2 роки тому +7

    நீங்க திமுக சப்போட்டர்னால இதெல்லாம் கம்பி கட்ற கதையா இருக்குமோனு சந்தேகம் வருது

  • @anbursmani9458
    @anbursmani9458 2 роки тому

    ஆஹஹஹஹஹஹஹ

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Рік тому +1

    தமிழ் திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம் கே தியாகராஜ பாகவதர் இவர் நடித்த அரிதாஸ் என்ற திரைப்படம் சென்னையில் பிராட்வே தியோட்டர் மூணு வருடம் தொடர்ந்து ஓடியது 1944 45 46 தொடர்ந்து மூன்று வருடம் ஓடி மகா சாதனை படைத்தது ஏதோ அவருடைய போராட காலம் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது எல்லாம் சதி

  • @renugaseenivasan7466
    @renugaseenivasan7466 Рік тому

    நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் இதுபோன்று நிலையும் வரலாம் அல்லது எம்ஜிஆர் வந்ததுபோல் அமையலாம் அவர் இரண்டிற்கு தயாராக இருக்கவேண்டும்.

  • @gunaseelanchandran7200
    @gunaseelanchandran7200 2 роки тому +1

    what happened to Thaigharaja bagavadhar's son??? His descendants???!!

  • @antxaveace
    @antxaveace Рік тому +1

    There is the greatest truth that lies behind the dark screen.
    The deceased Lakshmikanthan had written about the sexual relationship between M K T Bhagavather and M.S. ( Madurai Shanmugavadivoo ) Subbulaksmi . In order that this matter should not flare more , The Hindu English Daily group owners let one of the compositors of the Daily falsely arrange Vadivelu to finish off Lakshmikanthan . And without hesitation but for a ransome Vadivelu accomplished the job. And indeed the prosecution added Nagercoil Sudalaimuthu ( N S ) Krishnan as co - accomplice.
    At last , in the final Court proceeding the towering Advocate Ethiraj stood for M K T & N S K. There the truth was bared open by Advocate Ethiraj and at last, being freed from the criminal case M K T presented a golden plate to the Advocate , in memory of him.
    Though ( Mayavaram Krishnasamy Thiyagarajan ) M K T was scot-free from the case he could not thereafter appear before the public and his cine-life came to an end. However unperturbed by the case N S Krishnan went on shining in the cine stardom.😊

  • @Anandkumar-hz8mn
    @Anandkumar-hz8mn 2 роки тому +1

    In late 1980's, bangalow costed lakhs
    For 2500, it was possible to afford a moped.

  • @MahaLakshmi-kd9xo
    @MahaLakshmi-kd9xo 2 роки тому

    Super appa

  • @swaminathanvenkatasubraman9683
    @swaminathanvenkatasubraman9683 2 роки тому +2

    lakshmikanthan was stabbed while passing through Thana Street in Purasawalkam not in Walltaxroad. With stab injuries Lakshmikanthan travelled by Rikshaw and first reached Vepery Police Station and given a written complaint. It is not known why then Inspector of Police was not insisting immediately admit into GH before giving complaint. During the night when Lakshmikanthan was admitted to GH then Senior surgeon Dr Balakrishnan warned his junior doctors in due not to probe stab wound since he feared that again probing the wound might damage the kidney. But the junior Doctors out of curiosity probed the stab wound whic worsened the stuation and due to this Laksjhmikanthan died next day.

    • @shahulhameed7478
      @shahulhameed7478 2 роки тому

      DR.பி.ஆர்.பாலகிருஷ.ணன

    • @shahulhameed7478
      @shahulhameed7478 2 роки тому

      Site of Crime was clemen road near douton

    • @dbdaniel6247
      @dbdaniel6247 2 роки тому +1

      It was General Collins Road ( which has a double bend ) , which branches from Hunters Road ( joins with Maddox ) ..Back side of Doveton clock tower..

  • @hasanjahangir3231
    @hasanjahangir3231 2 роки тому

    Super

  • @v.solaiyappanveerasamy64
    @v.solaiyappanveerasamy64 2 роки тому +5

    ஐயா பல்துறை விற்பன்னர்

  • @amudavanid2741
    @amudavanid2741 6 місяців тому

    Kantharaj sir why u talk I'll of MGR. MGR is the greatest of all times.

  • @lakshmiamma658
    @lakshmiamma658 Рік тому

    Ok

  • @loganathanlakshmanan1172
    @loganathanlakshmanan1172 2 роки тому +4

    I think fourteen films he acted

  • @DineshKumar-nc6bb
    @DineshKumar-nc6bb 2 роки тому

    Naraya cut Pani super ah edit Pani poturukika

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 3 місяці тому

    Ayyo paadadheengo

  • @chandrangopal3951
    @chandrangopal3951 Рік тому +2

    ஒருஉண்மையைசரியாக
    சொண்ணீர்கள் தியாகராஜர்வாழ்கைபின்னர்
    வந்தவந்தநடிகர்கள் முன்னெச்செரிக்கையாக
    வாழ்ந்தார்கள்

  • @yogeswaran2947
    @yogeswaran2947 2 роки тому

    MKT AYYA 💥🙏❤️

  • @silangovan260
    @silangovan260 2 роки тому +5

    Pu.சின்னப்பாவின் பாடல்களை யாருமே பாட முடியாது. அவரைத்தவிர அதைப்போல் பாடுவதற்கு யாருமே இல்லை. Mkt பாடல்களை பலரும் பாடுவர். உச்ச ஸ்தாயில் பாடுவார். ஆறுகட்டை குரலில் பிசிறுதட்டாமல் பாடுவார். காயாத கானகத்தே பாடலை யாராலும் உச்ச குரலில் பாடுவார்.

  • @lildude19360
    @lildude19360 2 роки тому +1

    Do interview on t p s Hari ram sait

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 2 роки тому +3

    காந்தராஜ் சார் please 🙉 பாடாதீங்க சார் சிவ சிவா ..

  • @lovelygroupinc
    @lovelygroupinc Рік тому

    Doc, MS was also involved in the case

  • @lildude19360
    @lildude19360 2 роки тому

    Real life superstar of 1950s Hari ram sait solakalal beedi owner and mukkoodal minor

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 роки тому

    எம் ஜி ஆர் முதலில் கதாநாயகனாக நடித்த படம் ராஜகுமாரி. பிறகு சில வருடங்கள் கழித்து வந்த படம் தான் மலைக்கள்ளன். சில ஆண்டுகள் கழித்துஅதன் பிறகு அலிபாபாவும் மதுரை வீரனும் வந்தார்கள்.

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 2 роки тому +2

    ஓ அந்த காலத்து பயில்வான் ரங்கநாதன்

  • @vskesavan1004
    @vskesavan1004 10 місяців тому

    Please also discuss the murder of Udayakumar in detail, if you have guts.

  • @thirumaduraimainthanmadura4873

    ஏ ரீல்லு

  • @premraj2896
    @premraj2896 2 роки тому +2

    A most ill times interview ',from a stalwart...
    It's like
    While Rome was burning ....
    Someone was playing the fiddel...

  • @pandianvk2953
    @pandianvk2953 2 роки тому

    அய்யா,டாக்டர். காந்தராஜ் அவர்கள் இந்த மீடியாவுக்கு பேட்டி கொடுப்பது தவறு.

  • @usaindian1704
    @usaindian1704 2 роки тому +2

    திராவிட பெரியார் சிஷ்யர்...

  • @aasaivicky
    @aasaivicky 2 роки тому +3

    Anchor need some improvement...

  • @agambadi2406
    @agambadi2406 2 роки тому

    அமெரிக்கா ஆஸ்திரிலேயா தென்ஆப்பிரிக்கா இங்குள்ள மக்கள என்ன செய்யிறது

  • @prakashmanik830
    @prakashmanik830 2 роки тому

    Mkt ki jai

  • @sivaprakash3707
    @sivaprakash3707 Рік тому +1

    Please பிச்சைக்காரன் வார்த்தை சொல்லாதீங்க

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 роки тому +2

    புரசைவாக்கம் கங்காதிஸ்வரர் கோயில் தெருவில் ரிக் ஷாவில் சென்று கொண்டிருந்த போது லக்ஷ்மி காந்தன் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

    • @manmathan1194
      @manmathan1194 Рік тому +1

      கொலை செய்யப்பட்டான் என்று சொல்லுங்கள். விபச்சாரிக்கு பிறந்த கழிசடை பொறுக்கிக்கு மரியாதை என்ன. பிளாக் மெயில் செய்து பிழைத்தவன் தான் பன்றிக்கு பிறந்த லட்சுமி காந்தன்

  • @SelvamSelvam-cz7io
    @SelvamSelvam-cz7io 2 роки тому

    இப்ப சூப்பர்ஸ்டார் ரஜினிய யோவ் தளபதிவிஜய் தா சூப்பர்ஸ்டார் யா

  • @m.k.rajaselvam7760
    @m.k.rajaselvam7760 2 роки тому

    Bahavathar did not do darmam to the peoples.

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 2 роки тому +3

    Dear Sir
    One small request. Whenever you start speaking, please say 3 times: Paarpanargal ozhiga, Paarpanargal nitchayamaaga ozhiga and Paarpanargal muyuvathumaaga ozhiga. Then you will get more views and likes. Wish you all the best. Otherwise I like and watch all your videos. Thanks.

    • @govindan470
      @govindan470 2 роки тому

      Sekar
      Dai. british Butler dalit group paramparai , write in tamil cross bread dog.

    • @psprakash966
      @psprakash966 2 роки тому +1

      போடா லூசு

    • @sekarchakravarthi7232
      @sekarchakravarthi7232 2 роки тому +2

      @@psprakash966 Like Duriyodhanan thinks of Pandavaas all the time, even when they are in forest, DR.Kandharaj always thinks and blames Paarpanargal for all wrong things in his life and in the world although Paarpanargal are just 2-3% of India's population.

    • @umasivakumar3841
      @umasivakumar3841 2 роки тому +1

      total muttal nee

  • @aruncem
    @aruncem 2 роки тому +2

    ivar ennaya ella intrvw layum irukkaru...😂🤣😂ivaru doctra

  • @vettaiarun
    @vettaiarun 2 роки тому +2

    Interviewer was sleeping throughout the interview

  • @dpssamy7585
    @dpssamy7585 2 роки тому

    Bagavathar oru nadikaray illai!
    Oru paya Andha all Padam pakkamattanvo!