இலங்கை ஜெயராஜ் - Vidhiyai Vella Mudiyuma? Mudiyaadhaa?

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 423

  • @shanmugamkumar3542
    @shanmugamkumar3542 2 роки тому +8

    அருமையான பேச்சை கேட்டு ஆனந்தம் கொள்கிறேன் ஐயா தாங்கள் நீடூழி வாழ வேண்டும் நன்றி

  • @athithyaram3048
    @athithyaram3048 3 роки тому +7

    மிகவும் நல்ல சரியான செய்தி அய்யா. தங்களின் தொண்டு தொடர எனது பிரார்த்தனைகள். மு. பா. சிவநேசன்

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 3 роки тому +10

    சிறு வயது முதலே வாரியார் சுவாமிகள், புலவர் கீரன் போன்றோா் சொற்பொழிவுகளைக் கேட்டு வளர்ந்த ௭னக்கு தங்களது இந்த உரை மிகவும் பிடித்திருக்கிறது. இதுவும் ௭ன்(நல்) வினை போலும் !

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 роки тому +5

    மிக மிக அருமையான சொற்பொழிவு ஐயா தங்கள் திருப்பாதம் பணிந்து வணங்குகிறேன் விதி இறைவனிடம் வேண்டுதல் மிக அருமை என்னுடன் கலந்து அருள் செய்யுமாறு அருமை அருமை நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய

  • @govindrajaraghavendra4619
    @govindrajaraghavendra4619 3 роки тому +44

    ஐயா, வணக்கம். அற்புதமான ஆன்மீகப் பேச்சு. ஒவ்வொரு வார்த்தையும் புரியும் படியாக அருளோடு சேர்ந்த அருளுரை. சத்தியமான பேச்சு. நன்றி. 🙏🙏 விதியை அனுபவித்துத் தான் முடிக்க வேண்டும் என்று சொல்ல கேட்க சற்று ஆறுதலாக இருந்தது.

  • @solaimalaialagarraj2510
    @solaimalaialagarraj2510 2 роки тому +3

    ஐயா திரு ஜெயராஜ் அவர்கள் இறைவனின் தூதுவரேஎனக்கு கடவுளாக தோன்றுகிறர் ஐயா பலகோடி ஆண்டு வாழ்ந்து மனித இனம் செழிக்கட்டும்

  • @முருகர்முருகர்வலைதளம்

    ஐயா நன்றிங்க ஐயா...குருவே சரணம் முருகர் துணை...

  • @supaiyyaasv6360
    @supaiyyaasv6360 3 роки тому +12

    அருமையான விளக்கம்
    ஊழ் பற்றிய பல நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி

  • @kasrichiew662
    @kasrichiew662 Рік тому +9

    குருவே விதியின் விளக்கம் அற்புதம் என் நெடு நாள் சந்தேகம் தீர்ந்தது ❤ நீங்கள் மக்களுக்கு செய்யும் தொண்டு தொடர இறைவனை வணங்குகிறேன்🙏

  • @devadassdevadass1343
    @devadassdevadass1343 3 роки тому +6

    தங்களின் எல்லா சொற்களிலும் இறை குடிகொண்டுள்ள்து.

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 Рік тому

    மனதில் இருந்த பயம் நீங்கியதுங்க ஐயா. கோடி நன்றிகள். உங்களின் பல உரை கள் கேட்டுள்ளேன். இந்த உரையை அடிக்கடி கேட்கிறேன். மனம் லஏசஆகஇறதஉ.

  • @sweet-b6p
    @sweet-b6p 3 роки тому +5

    இதுபோன்ற அறப்பேச்சை, பாடசாலை மற்றும் உயர் கல்விக் கூடங்களில் நிகழ்த்த வேண்டும், மாதம் நான்கு முறை. மாணவர்கள் மனம் நன்கு பக்குவப்படும் - அருமையான நல்லறச் செய்திகள் சொல்கின்றார் அண்ணா பெரியவர் யெயராசர் அவர்கள்.

  • @ahsttangayoginagalingamkul8249
    @ahsttangayoginagalingamkul8249 3 роки тому +4

    ஐயா அருமையான இந்த சொற்பொழிவை நானும் கேட்கவேண்டும் என்று விதி இருந்து தானே கேட்டேன்.

  • @orbekv
    @orbekv 3 роки тому +8

    அற்புதமான உரை! துல்லியமான.விளக்கம். ஐயாவால் மட்டும் சாத்தியமான ஒன்று.
    நிற்க இந்த வீடியோக்களுக்குள் எத்தனை லோகோ? .இடது மேல் ஒரம் AGK logo. கீழ் இடதுபுரம் ஒரு லயா லோகோ. வலது மேல் ஓரம் மறுபடி ஒரு லயா லோகோ! இது அமெச்சூர் தனமாக இருக்கு! நல்ல வேளையாக இன்னும் ஒரு லயா லோகோ ஸ்க்ரீன் சுற்றி வரவில்லை.
    ஒரு லோகோ போதும். இம்சை செய்யாதீர்!

  • @ramasamyk7602
    @ramasamyk7602 3 роки тому +41

    ஐயா தங்களின் நிறைந்த ஆயுளுக்கு என் பிரார்த்தணைகள்.

  • @omkumarav6936
    @omkumarav6936 3 роки тому +59

    ஊழ்வினை குறித்து அய்யாவின் கருத்துக்களை கேட்க கேட்க ஊழ் குறைகிறது.... நன்றி ஐயா
    ஓம்குமார்
    மதுரை

  • @ramalingamsar756
    @ramalingamsar756 3 роки тому +28

    நன்றி அய்யா , இந்த பிரசங்கத்தை எனக்கு காண்பித்த இறைவனுக்கு நன்றி. தங்கள் சொர்பொழிவு பாதிக்கு மேல் கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்குது அய்யா என்னை படைத்த இறைவன் என்னோடு சேர்ந்து அழுவதாக தெரயுது அய்யா. அது அடக்கமுடியாத ஆணந்த கண்ணீர் அய்யா............🙏🙏🙏🙏🙏🙏

  • @winstailors2165
    @winstailors2165 3 роки тому +12

    ஐயா இந்த சொற்பொழிவு கேட்க எனக்கு பாக்கியம்
    உணர்ந்தேன் ஊழ்வினைஅறிந்தேன்
    உலகளவில் நடந்து
    வினைகடப்பேன்
    மனம் நிறைகிறது.நமக்கே
    இறைவன் தரவில்லை என்றால் வேறு யாருக்கு தருவான் காலம் மாறும் கவலைகள் மாறும்.நன்றிபணிந்தேன் அய்யா
    அன்புடன் கொரடாச்சேரிகாளிதாஸ் திருவாரூர்

  • @pandurangan4444
    @pandurangan4444 3 роки тому +14

    மகா சிறப்பான முக்கிய மான பதிவை உலகமக்கலுக்கு எலிமையாக மக்கலுக்கு பதிய வைத்தீர்கள் ஐயா.!!மெய் சிலிர்க வைத்தீர்கள் ஐயா அடியேனின் அன்பான நள் வாழ்த்துக்கள் ஐயா.!!!

    • @maragathamRamesh
      @maragathamRamesh 3 роки тому +1

      உலக மக்கள்

    • @girinatesh4877
      @girinatesh4877 2 роки тому +1

      தங்கள் தமிழ் ஐயா.!!மெய் சிலிர்க வைத்தீர்கள் ஐயா

  • @SivaKumar-bx2yr
    @SivaKumar-bx2yr 3 роки тому +13

    எனக்கு குரு.உபதேசம்.இல்லை இல்லை. இறை உபதேசம் நீர் வாழ்க 🙏🙏🙏

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 3 роки тому +19

    அற்புதம் அருமை ஐயா
    💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺👏

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 Рік тому +1

    விதி பற்றி அருமையான விளக்கம் அளித்தமைக்கு நன்றி ஐயா. சித்தர்கள் விதியை வென்றிருக்கிறார்கள் என உணர்கிறேன்.அவர்கள் பாடல்கள் சகாக் கலை பற்றிப் பேசுகின்றன

  • @kesavaraj2020
    @kesavaraj2020 10 місяців тому

    தெள்ளத் தெளிவான வாழ்க்கையின் உடைய ஆனி வேர் தத்துவமாகிய ஊழ். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று எங்களுக்கு புரிய வைத்தீர்கள். கேட்பதற்கே மிக அரிய பொக்கிஷமாக உள்ளது. இதனால் எங்களுடைய எண்ணம் சொல் செயல் என்ற மூன்றின் மூன்றின் மூலமாகவும் ஒரு தெளிவு .மிக்க நன்றி. இதைக் கேட்டது எங்களுடைய பிராப்தம் என்றே உணர்கின்றேன்.
    தெளிவு. நிறைவு.

  • @varatharajanmrajan8164
    @varatharajanmrajan8164 3 роки тому +7

    தலை வணங்குகிறேன். அருமையான உரை ஐயா, வாழ்க வளமுடன்.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 роки тому +15

    மிகவும் அருமை ஐயா. வார்த்தைகள் இல்லை..... வாழ்த்துக்கள்

  • @rajagopal2721
    @rajagopal2721 Рік тому

    நன்றி ஐயா....🙏🙏🙏
    இதனை பகிர்ந்த என் அண்ணாவிற்கும் நன்றி...🙏🙏🙏

  • @narayananvt6263
    @narayananvt6263 Рік тому

    Sir, Elangai Jeyaraj,
    I have heard many discourses. But nothing could compete with your discourse. Marvellous. What clarity in your speech!
    I am simply mesmerised by your talk , Sir.
    The way you give the discourse is unique. And beautiful. Also it makes it easier to understand the principles!!
    My pranams to you, Respected Sir,

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 Рік тому +3

    துன்பத்தை கடக்க ஞானியாக அருளுரை பாதம் தொட்டு வணங்குகிறேன் ஜயா 🙏🙏

    • @ThulasiReddy-i8d
      @ThulasiReddy-i8d Рік тому

      2😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊L😅ll😅😅 1:09:57 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅lpx😅😅😅😅😅😅😅l

  • @sourashtraevangelicalmissi7182
    @sourashtraevangelicalmissi7182 Місяць тому +1

    1:17:50 வேலையற்ற வீணர்களின்....... பட்டுக்கோட்டையார் கவி

  • @aswinpugal5497
    @aswinpugal5497 3 роки тому +10

    ஐயா தமிழ் வளர்க்கும் ஆன்மீகம் வளர்க்கும் தங்களை வணங்குகிறேன்

  • @baskaranbaskaran4201
    @baskaranbaskaran4201 3 роки тому +31

    அற்புதமான சிறப்பு பேச்சு ஐயா பலமுறை இந்த சொற்பொழிவைக் கேட்டு உள்ளேன் ஐயா

  • @jayakodia1291
    @jayakodia1291 3 роки тому +7

    மிகமிக மிகமிக மிக சிறப்பான சிந்தனை ஐயா நன்றி

  • @mageshsiva8288
    @mageshsiva8288 3 роки тому +7

    Super ayya,ungal sevai tamilnadukku thevai

  • @viswanatha.d3844
    @viswanatha.d3844 3 роки тому +13

    அய்யா உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
    லயன் டாக்டர்
    ஏடி விஸ்வநாத்
    நிறுவனர்
    அம்பேத்கர் ஜனசக்தி

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 роки тому +39

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் தமிழ் இனத்தின் பொக்கிஷமாக தங்களை கருதுகிறேன் திருக்குறள் ‌திருவாசகம் என்று பல்வேறு காவிய நூல்களின் கருத்துக்களை எவ்வாறு சொல்வது என்று பார்த்து பார்த்து புரியுமாறு சொல்வதில் உங்களைப் போல் இனி ஒருவரும் உண்டோ நன்றி நன்றி ஐயா

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 роки тому +19

    நன்றி ஐயா உங்கள் சொற்பொழிவு கேட்டு வாழ்வியல் உண்மைகளை அறிந்தேன்.

  • @senthilvelvaradappan2010
    @senthilvelvaradappan2010 2 роки тому +4

    Aiyaas speeches are GODLY ...educates and guides us to the Reality of Life and Religious Freedom from misguided teachings off late

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +10

    அருமை அழகு அற்புதம் தெளிவான விளக்கம் வாழ்வோம் வளமுடன்

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 роки тому +8

    உழ்வினை ‌உறுத்து வந்தூட்டும்
    என்னும் சிலப்பதிகார பாயிர
    விளக்கம் அய்யாவின் உரைமூலம் தெளிவு பெற்றேன்.

  • @anandanb1622
    @anandanb1622 Рік тому +5

    இலங்கை ஜெயராஜ் இதயத்திற்கு வலுவூட்டும் இந்த பேச்சு ஒரு டானிக்.

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar1280 3 роки тому +58

    மனதில் இருந்த குழப்பம், பயம் நீங்கி தெளிவு பெற்றேன், விதியை அனுபவம் பெற மனதளவில் தெளிவு பெற்றேன், நீங்கள் வணங்தற்க்கு உரியவர்

    • @arulananthamkalaivany9895
      @arulananthamkalaivany9895 3 роки тому +1

      Thanks God

    • @vasanthar2304
      @vasanthar2304 2 роки тому

      000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

    • @indhirarajindhiraraj2274
      @indhirarajindhiraraj2274 2 роки тому

      Olllllooloollllollolooololoooloooooloooooooooolloooolloloolooooooloooloololoolooo lloolooooooooooolooooolooooooooloooooooolooooooooollooooolooooololl ooooooollooooooooooooooooooooolllllooooooooooooolooooolooooooooooloooooololooooooooolooooooooooooo9ooloooooooooooooooooooooooooo9oooooooooloooooooooolooloooooooooo olooooooooooooooooooooooooooooooo9lolooooooooolollooloololoooolooooooo9oo9oollooo9oooooooooooooooooooooooo9oooooooooooooo9oooooooo9oo9999ooo9oooooooooooooooo999lo9oo9ooooo9oooo9oo9oo9o99oooooooooooo9ooooooooooooooooooooooool9ooo9oooo9oooooooooo99o99ooooooo999oo99o999ooo9ooooo9o9oo99ooooooo9oo99oo9o9o999ooo99lllol09

    • @jegatheesanjegathees7886
      @jegatheesanjegathees7886 2 роки тому

      Thanks God u are the super judge for the human activity but no one can't escape that your verdict thanks a lot.

    • @jegatheesanjegathees7886
      @jegatheesanjegathees7886 2 роки тому +1

      The Mills of God grind slow but sure that is fact rule.

  • @JDhanaradha
    @JDhanaradha 6 місяців тому

    🎉 congratulations world famous
    Jayaraj Sir
    Congratulations world famous excellent Tamil program 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha jegadeesan
    Devotional songs writer
    Kurangani 🎉

  • @maruthasalam5263
    @maruthasalam5263 3 роки тому +33

    ஐயா நீங்கள் சொல்லும் கருத்து இறைவன் நேரில் வந்து சொல்வது போல் இருந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 3 роки тому +6

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭 தங்கள் திருவடிகளை மனதார வணங்குகிறேன் சிவமே சிவ சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏😭

    • @ramasamyv2184
      @ramasamyv2184 3 роки тому

      சிவ சிவ சிவாயநயக

  • @poothasamyp9385
    @poothasamyp9385 2 роки тому

    அய்யா, ஊழ்பற்றி தாங்கள் மிகச் சிறப்பாக விளக்கி கூறினீர்கள். எனவே, கிடைத்தற்கரிய இந்த மனித பிறவியை இறைவன் நமக்கு வழங்கியதற்காக அவனுக்கு என்றென்றும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.
    அதனால், வாழ்க்கையில்
    நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து
    வரவேண்டும்.ஏன் என்றால் இன்ப துன்பங்கள் மாறிமாறி தான் ஒவ்வொருவரின்வாழ்க்கையிலும்வரும்.வரும் துன்பத்தினை நாம் ஏற்று அனுபவிக்க பயிற்சி பெறவேண்டும்.எப்படி இன்பம் அடையும் போது மகிழ்ச்சி அடைகிறோமோ அதுபோலவே துன்பம் வரும்போதும்அதற்காக கலங்காமல் அத்துன்பமும் கடந்து போகும் என்று நாம் கருத வேண்டும்.
    " ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி தாழாது உஞற்றுபவர்"
    அய்யா இலங்கை செயராசு அவர்களுக்கு நன்றி நன்றி.

  • @sivarajamanoharan9028
    @sivarajamanoharan9028 3 роки тому +7

    Very good speech thanks so much

  • @yajnesh.m1884
    @yajnesh.m1884 3 роки тому +12

    அருமை யான சொற்பொழிவு

  • @kannammalsugumar7574
    @kannammalsugumar7574 3 роки тому +50

    அன்பு,அறிவு,அனுபவம்,அருள்
    இவற்றின் பூரண திருஉருவான தங்களை மனம், மொழி, மெய்களால் வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏

    • @vijayalakshmijeganatharaja3203
      @vijayalakshmijeganatharaja3203 3 роки тому +1

      ஐயா! உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. நீங்கள் தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம். வாழ்க நீ எம்மான்!!!

    • @neyvelikrishnamoorthy8107
      @neyvelikrishnamoorthy8107 Рік тому

      ⁰0

  • @chandrasekarankarthikeyan8763
    @chandrasekarankarthikeyan8763 3 роки тому +8

    Good explanation. Who is having experience will achieve perinbam

  • @madhubala7236
    @madhubala7236 Рік тому

    உங்கள் சொற்கள் என்னை துளைத்து என்னை செதுக்கி சிலையாக்கி கொண்டிருக்கிறது இறைவன் உங்களை காண அருள் செய்ய வேண்டுகிறேன்..

  • @paneerselvam_ps
    @paneerselvam_ps 3 роки тому +49

    இறைவனே வந்து அடியேனுக்கு புத்தி புகடியதுeபால் உணர்கிறேன் 10000000 🙏🙏🙏🙏 நன்றி கள் பல பல.......

  • @unipackindustriesshanmugas5480
    @unipackindustriesshanmugas5480 2 роки тому +2

    ஐயா கம்பவாரிதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🏻

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 3 роки тому +3

    உங்களை பார்க்க பார்க்க பரவசம்.நல்ல பேச்சு ஆற்றல்.

  • @vinayp1475
    @vinayp1475 3 місяці тому

    சைவத்தின் பெருமையே இதுதான் என்னோடு இருந்து இறைவா என்துன்பத்தை தாங்க அருள்வாய் என வேண்ட அவனும் வந்து நம்முடன் தாங்குகிறானே அதுதான் சைவத்தின் ஊழ். அடியேன்.

  • @nathanjagan7283
    @nathanjagan7283 2 роки тому +3

    Extraordinarily great speech, hard to describe in words!

  • @shanmugams5661
    @shanmugams5661 3 роки тому +4

    அருமை அய்யா
    அற்புதமான தத்துவம்

  • @naliniprakash6774
    @naliniprakash6774 3 роки тому +2

    அருமையான விளக்க🙏🙏👏 சொற்ப்பொழிவு

  • @kamalabhaskar4654
    @kamalabhaskar4654 3 місяці тому

    மிகவும் அற்புதம் ஐயா இதைவிட விளக்கமாக விதியை விளக்க முடியாது

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 3 роки тому +15

    ஊழ்வினை பயனை இவ்வளவு அற்புதமாக. எளிமையாக எவரும் சொன்னதில்லை. 🙏🙏🙏

  • @dg4113
    @dg4113 3 роки тому +30

    நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே....நீடூழி வாழ்க அய்யா 🙏

  • @padmarani8603
    @padmarani8603 Рік тому +1

    அற்புதம் ஆனந்தம் .. 🙏🙏🙏

  • @srimathiraghavachari7817
    @srimathiraghavachari7817 3 роки тому

    சிறந்த யதார்த்தமான பேச்சு நன்றி ஐயா

  • @gurusamyr5340
    @gurusamyr5340 2 роки тому +2

    உணர்ந்தேன் ஐயா நான் உங்கள் அடிமை🙏🏼🙏🏼

  • @varadarajansubramanian6888
    @varadarajansubramanian6888 3 роки тому

    ஆழமான கருத்து.நல்ல தமிழ்.எடுத்துரைத்த பாங்கு அருமை.பல்லாண்டு வாழ்க

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 роки тому +21

    அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @thirukumar3760
    @thirukumar3760 3 роки тому +7

    நீண்ட கால கேள்விகளுக்கு பதில் கிடைத்தது அய்யா அவர்களுக்கு நன்றி நன்றி

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 3 роки тому +8

    Super speech and useful to all people

  • @nageswarikala7891
    @nageswarikala7891 Рік тому

    Arumyana speech om shakthi

  • @cramki8080
    @cramki8080 2 роки тому

    உணர்ந்தேன் ஊழ்வினையை . நன்றி.அய்யா.

  • @cblink7102
    @cblink7102 2 роки тому +2

    Thank you for your enlightening speech. I pray that you will be blessed with good health and long life. 🙏

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 2 роки тому +2

    திருவடிகளை வணங்கி பணிகிறேன்🙏🙏

  • @ayyambosejeyakannuayyambos8636
    @ayyambosejeyakannuayyambos8636 10 місяців тому +1

    தமிழ் பக்தி மொழி என்பதற்கு அய்யா அவர்களின் உரையே சாட்சி

  • @shreerudhraengineering8821
    @shreerudhraengineering8821 3 роки тому +13

    வாழ்வோம் வளமுடன்

  • @dr.m.natarajanmn2788
    @dr.m.natarajanmn2788 10 місяців тому

    Profound knowledge in all your addresses in all occasions 🎉❤ and you are a man of encyclopaedic knowledge in Tamil, Vedic literature

  • @doodlekidz68
    @doodlekidz68 7 місяців тому

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @சேவியர்ஆன்டணி

    ஐயா 🙏

  • @varadharajans974
    @varadharajans974 10 місяців тому

    Heartily cried. Thank you 🙏

  • @sankarm2359
    @sankarm2359 3 роки тому +6

    Nalla pechu 👌👌👌👌

  • @srikanthanravindran1098
    @srikanthanravindran1098 3 роки тому +5

    Your speech is always great Thank you so much 🙏

  • @selvamjs7376
    @selvamjs7376 3 роки тому +5

    அன்பேசிவம்- வாழ்வே தவம் - கருணையே கடவுள்- வாழ்க வையகம் வாழ்க வழமுடன்.....

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 2 роки тому +1

    ஜயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏

  • @balachandarvajravelu8948
    @balachandarvajravelu8948 Рік тому

    அருமையான சொற்பொழிவு ஐயா....🙏🙏🙏

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 роки тому

    Very good speech👌👌👌👍👍👍🙏🙏🙏 Thank you Sooooooo iya

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 роки тому +9

    நன்றி ஐயா 💐💐💐🙏🙏🙏

  • @krishnadasc4647
    @krishnadasc4647 3 роки тому +2

    Iraivanoda sirappu amsam thaan vidhiyum/vidhivilakkum... ithukku vilakkam thantha ayyavukku nantri...vanakkam.... Punniyamum paapamum sariyaaga parthaal ontru thaan... Verupaadu illai... Nalla vilakkam.... Sorpozhuvukku kodi kodi pranamam... 🙏🙏🕉️

  • @slnsviji2364
    @slnsviji2364 3 роки тому +13

    Really blessed....being middle-aged...an good experience ayya....thankyou so much for your explanations.

  • @ravik5798
    @ravik5798 3 роки тому +23

    ஐயா வணக்கம் தங்களை என் கணவருக்கு மிகவும் பிடிக்கும்.தங்களை பார்க்கும் பாக்யம் கிடைத்தால் அவர் மிகவும் சந்தோஷம் அடைவார்.அதற்கான வாய்ப்பு கிடைக்குமா ஐயா

  • @amkaarthiamkaarthi7792
    @amkaarthiamkaarthi7792 3 роки тому +5

    ஐயா உங்கள் சொற்கள் அனைத்தும் இனிமையாக உள்ளது

  • @gopalmeena2918
    @gopalmeena2918 2 роки тому

    ஐயா வணக்கம் உங்களது பேச்சு எனக்கு அதிகம் பிடிக்கும் நாள் இந்த விதியை கடக்கிறேன்

  • @nagarathinam-m3n
    @nagarathinam-m3n 9 місяців тому

    ஐயா மிக்க நன்றி வணங்குகின்றேன் 🙏🙏🙏🙏🙏

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr3473 3 роки тому +16

    மிக்க நன்றி ஐயா,🙏. தங்களுடைய உண்மை விளக்கம் எளிய நடையில் மிகவும் அற்புதம்.Sivayanama!!!

  • @dr.m.natarajanmn2788
    @dr.m.natarajanmn2788 10 місяців тому

    Thought provoking address 🎉❤ Iyya

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 роки тому +1

    மிகவும் நன்று வாழ்த்துக்கள்

  • @sarasare7556
    @sarasare7556 2 роки тому

    எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன் படையப்பா சரவணன் திருத்துறைப்பூண்டி

  • @senthilnathankannaiyan7183
    @senthilnathankannaiyan7183 2 роки тому +1

    VERY USEFUL PHILOSOPHY.
    VAZHGA VALAMUDAN.

  • @punithasubramanian7103
    @punithasubramanian7103 3 роки тому

    நான் தெளிவு பெற்றேன். நன்றி ஐயா. 🙏 🙏 🙏

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan865 3 роки тому +6

    வணக்கத்திற்குரிய அய்யா... இந்த தலைப்பிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் " கசடற " என்னும் பதத்திற்கு மிகவும் புண்ணியம் சேர்க்கக் கூடிய பொருள் விளக்கம் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து ஒரு பட்டிமன்றம் கற்றறிந்த ஆன்றோர் களை இடம்பெறச் செய்யது நடத்திடவும் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் "பொருள் இல்லார்க்கு இவ்வுலகில் லை" , மற்றும் "ஜெகத்தினை அழித்திடுவோம்" ( காணி நிலம் வேண்டும் )போன்ற பிரபல மான வாக்கியங்களின் சரியான பொருளை நானும் என்போன்ற தடுமாற்றம் கொண்டிருப்போருக்கும்‌‌. ஒரு‌ தெளிவுகிடைக்கும். நன்றி.

  • @d.jayapriyapriya7391
    @d.jayapriyapriya7391 3 роки тому +7

    எனக்கு குரு உபதேசம் இல்லை .இல்லை. இறை உபதேசம் நீர் வாழ்க..அய்யா.🙏🙏🙏

  • @chennaikrishnamoorthy8324
    @chennaikrishnamoorthy8324 3 роки тому +6

    அருமையான புத்திமதி

  • @venkatachalamperumal3342
    @venkatachalamperumal3342 3 роки тому +10

    வினையை கடவுளே நினைத்தாலும் மாற்றமுடியாது👍🙏

    • @muthumanickamg6393
      @muthumanickamg6393 3 роки тому +1

      விதியை எவராலும் வெல்லவே அல்லது மாற்றவே முடியாதுங்க, படைத்த " சிவனால்" மட்டுமே ஆகக்கூடிய காரியம்