அற்புதமான பட்டிமன்றம். தன் பக்கம் இருந்த பலவீனத்தை நன்கறிந்து தனது சாதுர்யமாக பேச்சினால் அனைரது கைதட்டலையும் பெற்றுவிட்டார் சகோதரி பாரதி பாஸ்கர். பாரதி கி.குமாரின்தமிழ் நம்மை மயக்க வைக்கிறது. ஒவ்வொருவர் உரையும் சிறப்பாக உள்ளது. நடுவருக்கு தனிப் பாராட்டுக்கள்.
மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்த பட்டிமன்றம். 😢😢😢 1. முதலில், தலைப்பு அர்த்தமற்றது மற்றும் எதிர்மறையானது; சும்மா விவாதத்திற்கு கூட உருப்படாத்து. “இன்றைய இளைஞர்கள் கம்பராமாயணத்திலிருந்து முக்கியமாக எதை எடுத்துக் கொள்ள முடியும்: பாசமா அல்லது வீரமா? “ அது போன்ற ஒன்று மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இப்படி எதிர்மறையான தலைப்பைக் கொடுத்து, எந்தப் பேச்சாளரையும் (அதுவும் பாரதி அவர்கள்), அதைப் பேச வைப்பது…..அவசரமும், ஆழ்ந்த சிந்தனையின்மையும்தான் காட்டுகிறது. I’m sorry but it didn’t feel good. நடுவழியில் நிறுத்தினேன். 2. ஜெயராஜ் சார் ஆரம்பத்தில் பேசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டார் மற்றும் பேச்சாளர்களுக்கு மிகக் குறைந்த நேரமே கொடுக்கப்பட்டது. Anyways,, அத்தகைய வேன்டாத தலைப்புடன், எப்படியும் சுவாரஸ்யமான பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை. So, I don’t think I missed much from speakers. ஆனால் அவர் இதே போல் மற்ற பட்டிமன்றங்களில் செய்தால், அது நல்லதல்ல. பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் 20- 30 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு இலக்கியம் சார்ந்த விவாதங்களில் ஆழமாகச் செல்ல வேண்டும். 3. இது கம்பன் கழக பட்டிமன்றம் போன்ற எந்த உணர்வையும் தரவில்லை. கல்யாணமலை அல்லது லியோனி விவாதங்கள் போன்ற வெகு ஜனரஞ்சகமான பேச்சுக்கள். கம்பராமாயணத்திலிருந்து பொருத்தமான கவிதைகளை / செய்யுட்களை எடுக்காமல், பேச்சாளர்கள் முற்றிலும் தயாராக இல்லாமல் வந்தனர். தங்கள் சொந்த எண்ணங்களை பேச்சுக்களாக ஆக்கி, கம்பன்.. கம்பன் என்று மேலோட்டமாக இங்கும் அங்கும் கூப்பிட்டாலும் உண்மையில் கம்பராமாயணம் பற்றிய விவரங்கள் எதுவும் வரவில்லை. விரிவான மற்றும் மறைவான அர்த்தங்கள், தமிழ் கவிதை வடிவத்தின் அழகு, தமிழ் மொழியின் செழுமை ஆகியவற்றை விளக்கி எந்தக் கவிதையும் வழங்கப்படவில்லை. கம்பன் கழம் நிகழ்வுக்கான மொத்தமாக கண் கழுவும் விவாதம்…. Utter Eye wash.
G.k.S sundar nacikar name. Enter in my 👂 at that time i feels honey what a great honnur belongs to Coimbatore I proud work there group over 38 years TFS shri jayaraj sir VV CBE
பாரதி பாஸ்க்ர் அவநம்பிக்கை அடையும்படி இனிமேல் பேசவேண்டாம். கம்பனின் சிறப்பை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் என்று சொல்லுங்கள். தமிழ் தான் உங்களை வாழ வைக்கிறது
@@palanivelrajansubramanian2962 Looks like your not watched her debate. Watch her debate, then you will agree this title is very suitable to her. OR you may not understand her intention
கற்றலின் கேட்டலே நன்று என்பதற்கு ஏற்ப கம்பன் கழகத்தின் சான் றோர்களை சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.
😅
அற்புதமான பட்டிமன்றம். தன் பக்கம் இருந்த பலவீனத்தை நன்கறிந்து தனது சாதுர்யமாக பேச்சினால் அனைரது கைதட்டலையும் பெற்றுவிட்டார் சகோதரி பாரதி பாஸ்கர். பாரதி கி.குமாரின்தமிழ் நம்மை மயக்க வைக்கிறது. ஒவ்வொருவர் உரையும் சிறப்பாக உள்ளது. நடுவருக்கு தனிப் பாராட்டுக்கள்.
பாரதி பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்
Super speakers nalla thèerpu 🙏
தங்களின் பாதங்களின் சிரம் சாய்கிறேன்
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்
கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ்
வளரும்
மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்த பட்டிமன்றம். 😢😢😢
1. முதலில், தலைப்பு அர்த்தமற்றது மற்றும் எதிர்மறையானது; சும்மா விவாதத்திற்கு கூட உருப்படாத்து. “இன்றைய இளைஞர்கள் கம்பராமாயணத்திலிருந்து முக்கியமாக எதை எடுத்துக் கொள்ள முடியும்: பாசமா அல்லது வீரமா? “ அது போன்ற ஒன்று மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
இப்படி எதிர்மறையான தலைப்பைக் கொடுத்து, எந்தப் பேச்சாளரையும் (அதுவும் பாரதி அவர்கள்), அதைப் பேச வைப்பது…..அவசரமும், ஆழ்ந்த சிந்தனையின்மையும்தான் காட்டுகிறது. I’m sorry but it didn’t feel good. நடுவழியில் நிறுத்தினேன்.
2. ஜெயராஜ் சார் ஆரம்பத்தில் பேசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டார் மற்றும் பேச்சாளர்களுக்கு மிகக் குறைந்த நேரமே கொடுக்கப்பட்டது. Anyways,, அத்தகைய வேன்டாத தலைப்புடன், எப்படியும் சுவாரஸ்யமான பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை. So, I don’t think I missed much from speakers. ஆனால் அவர் இதே போல் மற்ற பட்டிமன்றங்களில் செய்தால், அது நல்லதல்ல. பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் 20- 30 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு இலக்கியம் சார்ந்த விவாதங்களில் ஆழமாகச் செல்ல வேண்டும்.
3. இது கம்பன் கழக பட்டிமன்றம் போன்ற எந்த உணர்வையும் தரவில்லை. கல்யாணமலை அல்லது லியோனி விவாதங்கள் போன்ற வெகு ஜனரஞ்சகமான பேச்சுக்கள். கம்பராமாயணத்திலிருந்து பொருத்தமான கவிதைகளை / செய்யுட்களை எடுக்காமல், பேச்சாளர்கள் முற்றிலும் தயாராக இல்லாமல் வந்தனர். தங்கள் சொந்த எண்ணங்களை பேச்சுக்களாக ஆக்கி, கம்பன்.. கம்பன் என்று மேலோட்டமாக இங்கும் அங்கும் கூப்பிட்டாலும் உண்மையில் கம்பராமாயணம் பற்றிய விவரங்கள் எதுவும் வரவில்லை. விரிவான மற்றும் மறைவான அர்த்தங்கள், தமிழ் கவிதை வடிவத்தின் அழகு, தமிழ் மொழியின் செழுமை ஆகியவற்றை விளக்கி எந்தக் கவிதையும் வழங்கப்படவில்லை. கம்பன் கழம் நிகழ்வுக்கான மொத்தமாக கண் கழுவும் விவாதம்…. Utter Eye wash.
Ellavatrilum kurai Kaana koodathu...nan ramayana mahabharatham arinthathe ilangai jeyaraj aiyavidamtham
சத்தியம் தான் வார்த்தைக்கு அழகு..அருமை
ஐயா உள்ளிட்ட அவைக்கு அடியேன் வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் வணக்கம் ஐயா
முயலின் தாய்மையே கேட்டு கண்கள் பனித்தன ஐயா
Best
ஜெயராஜ் ஐயா அவர்களின் தீவிர ரசிகர்.. பாரதி பாஸ்கர் அவர்களை பற்றி சொல்லவும் வேண்டுமோ
G.k.S sundar nacikar name. Enter in my 👂 at that time i feels honey what a great honnur belongs to Coimbatore
I proud work there group over 38 years TFS shri jayaraj sir
VV CBE
பாரதி பாஸ்கர் அம்மா...மன்னிக்கவும், வழக்கத்திற்க்கு மாறாக உங்கள் வாதத்தில் சத்து குறைவு.
❤
Excellent ❤
சம்பத்ரெம்பநல்லவன்ஆனால்லூசுமதிசகோஒருஅரைவிட்டிருந்தால்மிகவும்பொறுத்தமாகஇருந்திருக்கும்.
கம்பவாரிதி அய்யா
தாங்கள் வணங்கத்தக்கவர்
சண்முகம் 🙏🙏
Good
கொஞ்சம் நல்ல தலைப்பில் பட்டிமன்றம் வைத்திருக்கலாமோ! 😢😢😢
பாரதி கிருஷ்ணகுமார் ஐயா சபாஷ்❤
Ayyavin patham panikiren ❤❤❤
🎉
Pesadiruppadu periyyyyyyya marundhudaan😅😅😅😅😅
thirukkural poothum❤❤❤
The common problem of the youngsters are loneliness teach them Ramayana ❤
47.6
Loopy l
again soozhchi raparnak
பாரதி பாஸ்க்ர் அவநம்பிக்கை அடையும்படி இனிமேல் பேசவேண்டாம். கம்பனின் சிறப்பை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் என்று சொல்லுங்கள். தமிழ் தான் உங்களை வாழ வைக்கிறது
No one should be given this title
@@palanivelrajansubramanian2962 Looks like your not watched her debate. Watch her debate, then you will agree this title is very suitable to her. OR you may not understand her intention
🎉
❤