இலங்கை ஜெயராஜ் - OOZH - Full Video

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 243

  • @thiyagarajanmuruga7821
    @thiyagarajanmuruga7821 2 роки тому +19

    "ஊழ்" மிக அருமையான சொற்பொழிவு ஐயா கேட்டு மகிழ்ந்தேன்!
    நன்றி!!

  • @sasee1974
    @sasee1974 3 роки тому +12

    Guru வணக்கம்....புண்ணியம் செய்தவர் மட்டுமே இந்த சொற்பொழிவை கேட்க முடியும்... கோடான கோடி நன்றிகள்

  • @sakthysatha1780
    @sakthysatha1780 4 роки тому +48

    போன பிறவியில் நான் செய்த புண்ணியம் இந்த சொற்பொழிவு கேட்பதற்கு 🙏

  • @siva-nj7ls
    @siva-nj7ls 4 роки тому +66

    எப்படி பட்ட பேச்சி திறமை, எப்படி பட்ட நுணுக்கம், எப்படி பட்ட தெளிவான பேச்சி, தமிழை இவ்ளோ அழகா பேசியவரை நான் கண்டதில்லை..

  • @venkateshyogita
    @venkateshyogita 4 роки тому +53

    இந்த உரையை நாங்கள் கேட்டு பயனடைய காரணமாக இருந்த இறைவனுக்கு (அனைவருக்கும்) நன்றி.

    • @sakthysatha1780
      @sakthysatha1780 4 роки тому +2

      🙏🙏🙏

    • @chinnadurai4730
      @chinnadurai4730 2 роки тому

      Hkppp

    • @manistar4142
      @manistar4142 2 роки тому

      D
      D
      Suh
      G

    • @ArjunArjun-md2yq
      @ArjunArjun-md2yq 2 роки тому

      மிக்க நன்றி. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.உரை நிகழ்த்திய ஐயாவிற்கு இதயம் கனிந்த {வாழ்த்துகள்

    • @prengasamy5002
      @prengasamy5002 2 роки тому

      Ffffßa2sw

  • @naathanyogiram
    @naathanyogiram 2 роки тому +12

    சிறுவனாக இருந்தது முதல் எத்தனை தெய்வீகம் அருளாலர்களின் சொற்பொழிவுகள் கேட்டு இருக்கிறேன் ஐயனின் சொற்பொழிவு உண்மையில் தெய்வீகம் நிறைந்தது கேட்கும் பாக்கியம் தந்த இறைவனுக்கு நன்றி வணங்குகிறேன் ஐயனே 🙏

    • @gopalmeena2918
      @gopalmeena2918 2 роки тому +1

      அய்யா மிகவும் அருமை ஐயா. உங்களது வார்த்தை மூலம் நான் மாறுகிறேன்

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 2 роки тому +10

    விதி என்னும்
    மூலத்தில்
    பிறந்தது தான்
    மதி என்று
    அற்புதமான
    உதாரணங்களோடு
    விளக்கம் கூறி
    பேசினீர்கள்
    அருமை ,.,,அருமை
    நன்றிங்க ஐயா.!

  • @shakthikalai595
    @shakthikalai595 2 роки тому +4

    கோடி நன்றி இறைவா
    இதை கேட்கவைத்தமைக்கு.
    ஜெயராஜ் அய்யா அவர்களுக்கு நன்ற நன்றி நன்றி

  • @ஆரூரன்-ட2ம
    @ஆரூரன்-ட2ம 2 роки тому +8

    மனதின் பாரம் குறைந்தது... மிக்க நன்றி ஐயா 🙏🙏💐💐😀😀

  • @sivasasee4687
    @sivasasee4687 3 роки тому +22

    ஐயா உரையை 3வது தடவையாக கேட்டேன். கேட்க கேட்க கண்ணீர் பெருக்கெடுகிறது. இறைவன் அருளால் ஆயுள் ஆரோக்கியம் நிம்மதியாக வாழ பிரார்த்திக்கிறேன்.

    • @lakshmimalini3215
      @lakshmimalini3215 2 роки тому +1

      Respected sir I am hearing speech past one year excellent 👍 sir vazhavalamudhan your Tamil service sir

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 роки тому +19

    நன்றி ஐயா மிகவும் வாழ்க்கைக்கு தேவையான மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய திருச்சிற்றம்பலம்

  • @sutharsan7335
    @sutharsan7335 4 роки тому +43

    நீங்கள் எனக்காக தத்துவத்தை அருளியிருக்கிறீர்கள் உயிர் மாய்க்கும் எண்ணம் இன்றோடு ஒழிந்தது இதுவும் விதியே எதுவும் கடந்து போகும் நன்றிகள் .

  • @vharidoss9992
    @vharidoss9992 3 дні тому

    வாழ்கை பற்றிய சரியான தெளிவு பெற்றேன்
    நன்றி கோடிகள் ஜயா

  • @mashookrahman2283
    @mashookrahman2283 Рік тому +2

    அற்புதமான உரை.. என் வாழ்நாள் கேள்விகள் பல நீங்கின.. ஐயா வாழ்க பல்லாண்டு

  • @sujathas8294
    @sujathas8294 3 роки тому +8

    வணக்கம் ஐயா எனக்கு உங்கள் சொற்பொழிவு மிகவும் பிடிக்கும் மனவருத்தம் எவ்வளவு இருந்தாலும் உங்கள் பேச்சை கேட்டால் போதும் மனக்கவலை தீர்ந்து மனத்தெளிவு வந்து விடும் ஐயா நாங்கள் கொடுத்து வைத்தவர் நீங்கள் நலமாக நீண்ட காலம் வாழ வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏

  • @vidyarashmin8019
    @vidyarashmin8019 2 роки тому +3

    அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    அருணாச்சல சிவ 🙏🏼🙇

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 роки тому +5

    அற்புதம் ஐயா
    நல்ல பதிவு
    நல்லது நடக்கட்டும் நல்லதே நடக்கட்டும்
    ஓம் நமசிவாய நமஹ 🕉️🪔🪔🪔🪔🪔
    ஓம் மஹா காளி போற்றி 🕉️🪔🪔🪔🪔🪔

  • @sankarilakshmanan5524
    @sankarilakshmanan5524 4 роки тому +24

    *தீதும் நன்றும் பிறர் தர வாரா
    *விதியை மதியால் வெல்லலாம் ஆனால் மதியால் வெல்வதற்கும் விதி வேண்டும்

  • @v.sivaraman8483
    @v.sivaraman8483 3 роки тому +8

    மிக மிக அருமையான உரை. கம்ப வாரிதி ஐயா மிக நல்ல வினைகளின் பயனாய் உயர்ந்த பேச்சுத் திறன் ஐயா சொல்லின் செல்வர் ஐயா தாங்கள். வாழ்க வளமுடன்..

  • @16bharathi.m94
    @16bharathi.m94 2 роки тому +2

    En Udal silirkkuthu iya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Sirantha sorpolivu

  • @rsrinivasan405
    @rsrinivasan405 3 роки тому +7

    நீங்கள் கூறுவது போல நாம் இந்த நல்ல சொத்துக்களை சரியாக பின்பற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைகளுக்கெல்லாம் கிடைத்திட செய்ய வேண்டும் 🙏

  • @maharanjithamganesan3155
    @maharanjithamganesan3155 3 роки тому +6

    ஊழ்வினை விளக்கம் அருமை ஐயா . வாழ்கவளமுடன்.

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому +75

    ஐயா மிகவும் உண்மை 🙏 கண்ணீர் வருகிறது ஐயா 🙏 கண்டிப்பாக சிறிய வினை கூட இக்காலத்தில் இப்பிறவியிலேயே செயல்படுகிறது 🙏🙏🙏இறைவன் மிக பெரியவன், எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் பராபரமே 🙏🙏நன்றி நன்றி 😭🙏

    • @paalmuru9598
      @paalmuru9598 4 роки тому

      No.god I'd like to this post God bless_______. √π׶¶π¢¢==®¢$®✓^•×√=×^×^÷•π|÷×

    • @yahqappu74
      @yahqappu74 4 роки тому +5

      எண்ணாயிரம் பேரை கழுவேற்றம் செய்ததால் பெரும்புகழ் பெற்றான் சம்பந்தன்.
      தங்கள் சீவனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மதங்களை உறுதி செய்துக் கொள்ளுவதற்கு சிற்றரசர்களையும் பெருங்குடிகளையுங் தம்வயப்படுத்திக் கொண்டு சமணத்தை அனுசரித்து வந்தவர்களைக் கழுவிலேற்றிக் கொன்றதுமல்லாமல் பலவகை துன்பங்களையும் செய்து வந்ததை சம்பந்தன் பாடல்களில் காணலாம்.
      பலவகை துன்பங்களில் கழுவேற்றம், அமணப்பெண்களை கற்பழித்தல் போன்றவை அடங்கும்.
      இந்த தேவாரப்பாடல் சம்பந்தனின் வேத வளர்ப்பினை கடவுள் கொள்கைகளுடன் அரசியலாக எழுதப்பட்டுள்ளது
      "வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
      ஆத மில்லியமணொடு தேரரை
      வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
      பாதி மாதுட னாய பரமனே
      ஞால நின்புக ழேமிக வேண்டுந்தென்
      ஆல வாயி லுறையுமெம் மாதியே...'
      பெரிய புராணப் பாடலில் சம்பந்தனின் எண்ணாயிர கழுவேற்றத்தை நூலாக்கப்பட்டுள்ளதை இதில் அறியலாம்
      " துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
      முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
      கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க..."
      திருவிளையாடல் புராணத்தில் 63ம் பாடலில் இப்படி உள்ளது
      " பஞ்சவன் அடைந்த நோயைப் பால் அறா வாயர் தீர்த்து
      நஞ்சு அணி கண்டன் நீறு நல்கிய வண்ணம் சொன்னேம்
      அஞ்சலர் ஆகிப் பின்னும் வாது செய்து அடங்கத் தோற்ற
      வஞ்சரைக் கழு வேறிட்ட வண்ணமும் சிறிது சொல்வாம்...."
      கொலை மட்டும்தான் சம்பந்தன் எனும் இழிஞனின் குற்றமா என்றால் இல்லை, இதுவும் தான்:
      " மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
      திண்ணகத் திருவாலலாயருள்
      பெண்ணகத்து எழில் சாக்கியர் பேயமண்
      பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே..."
      அதாவது அமணப்பெண்களை கற்பழிப்பு செய்ய "வயகரா" கேட்கிறார் இந்த நல்லவர்.
      சரி இப்படியெல்லாம் இவன் கொன்றழிக்க வேண்டி புலம்பி எழுதிய பாடல்களில் வரும் அமணர்கள் யார்?
      அவர்களுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு..?? எனத் தேடினால் திருக்குறளின் ஒத்த காலத்தைச் சேர்ந்த அறநூலான நாலடியார் எழுதியது அமணர்களே.
      அந்த அறநூலில் இதுபோன்ற கொலை கற்பழிப்பு என்றெல்லாம் எதுவும் உண்டா?
      மத வளர்க்கும்படியான பரப்புரை உண்டா எனத் தேடியவர்கள் அறிவார்கள் நாலடியார் அறம், பொருள், இன்பமென வாழ்கையைத் தான் போற்றியதே தவிர இவ்வகை கீழ்த்தரமான சிந்தனைகளையல்ல என்று.
      சம்பந்தனுக்கு முன்பிருந்த தமிழ் பன்பாட்டை நமது கழக இலக்கியங்களில் காணலாம்.
      இவன் வருகைக்குப் பிறகு உண்டான இழிச்சமூக நிலையை அருணகிரிநாதன் பாடல்களில் சம்பந்தனின் செயல்களை ஆதரித்து பாடியதை காணலாம்.
      பிற்காலத்தில் தமிழில் வடமொழி கலப்படத்தை அழகாக நடத்திவந்த இன்னொரு கொடியவனும் அருணகிரிநாதன் என்பதை அவன் எழுதிய திருப்புகழிலுள்ள பல பாடல்களில் காணலாம்.
      இந்த சம்பந்தனைப் புகழ்ந்தும் தமிழ் கடவுளாக உருவகப்படுத்தப்பட்ட முருகனே சம்பந்தன் என்ற கூற்றுகளோடு எழுதப்பட்ட பாடல்கள் சமய அரசியலன்றி வேறில்லை.
      "சீட்டை எழுதி வையாற்றில் எதிர் உற
      ஓட்டி அழற் பசை காட்டி சமணரை
      சீற்றமொடு கழுவேற்ற அருளிய குருநாதா ..."
      "அங்கத்தைப் பாவைசெய் தேயுயர்
      சங்கத்திற் றேர்தமி ழோதிட
      அண்டிக்கிட் டார்கழு வேறினர் ஒருகோடி..."
      " புத்தர் அமணர்கள் மிகவே கெடவே
      தெற்கு நரபதி திருநீறிடவே
      புக்க அனல்வய மிக ஏடுயவே உமையாள் தன்
      புத்ரனென இசை பகர் நூல் மறை நூல்
      கற்ற தவமுனி பிரமாபுரம் வாழ்
      பொற்ப கவுணியர் பெருமானுருவாய் வருவோனே..."
      பார்வதியின் புத்ரனாம் சம்பந்தன்.,.
      Karthick Narayanan பதிவிலிருந்து....

    • @KalaiSelvan-gi5tj
      @KalaiSelvan-gi5tj 4 роки тому

      Enna solla vara

    • @Gummachi1
      @Gummachi1 3 роки тому

      P

    • @prasanna8990
      @prasanna8990 2 роки тому +1

      @@yahqappu74 நீ சமணனா??

  • @jayaradha8282
    @jayaradha8282 2 роки тому +3

    வணக்கம் ஐயா 🙏 தங்கள் உரைகள் மிகவும் அருமை நன்றி ஐயா தங்கள் உரைகள் கேட்க காரணமாக இருந்த தம்பி ஆறுமுகத்திற்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @sankaranarayana3548
    @sankaranarayana3548 4 роки тому +11

    மிக அருமையான செற்பொழிவு
    ஐயாவிற்கு மிக்க நன்றி.

  • @rbsmanian729
    @rbsmanian729 2 роки тому +3

    தமிழர்கள்....
    தமிழ் புத்தகங்கள் இதிகாசங்கள் வரலாறுகள்.படித்துஅறிந்திட நமக்கு ஒரு ஜென்மம் போதாது ஏராளமாக கொட்டிக் கிடக்கிறது.....உலகில் வேறு எந்த மொழிகளிலும் இவ்வளவு சிறப்புயில்லை....

  • @anandkanaga4378
    @anandkanaga4378 4 роки тому +16

    வணக்கம் ஐயா!
    அருமையான கருத்துக்கள்.வாழ்க்கை என்றால் என்ன என்ற ஒரு பரிமாணம்,
    தங்கள் சொற்பொழிவின் மூலம் அறிய
    முடிகின்றது ஐயா!
    மிக்க நன்றிகள்!!!

  • @selvakumar-dq7gg
    @selvakumar-dq7gg 4 роки тому +35

    🙏🙏🙏🙏🙏🙏என்ன தவம் செய்தேனோ🙏🙏🙏🙏🙏🙏தாரமும் குருவும் தவத்தின் அளவே என்பதற்கேற்ப இந்த அருள் வார்த்தைகளை கேட்க என்ன தவம் செய்தேனோ நன்றிகள் கோடி ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @nandakumar2563
    @nandakumar2563 Рік тому +1

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி🙏💕

  • @srajakumari424
    @srajakumari424 2 роки тому +1

    அற்புதம் ஐயா இந்தப் பதிவு நான் இப்பதான் கேட்க நேர்ந்தது மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @tamils3512
    @tamils3512 Рік тому

    Valga valamudan iyya

  • @vkumar7506
    @vkumar7506 Рік тому +2

    சிறப்பு ஐயா!

  • @senthilkumar6438
    @senthilkumar6438 Рік тому

    அய்யா உங்கள் உரையயை வணங்கி கேட்கிறேன்

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா.மிக்க நன்றி.

  • @ramakrishnanr7989
    @ramakrishnanr7989 4 місяці тому

    ஐயாவின் பதிவு ஆழ மனதை தட்டி எழுப்புகிறது வல்லமை உடையவர் ஐயா செல்

  • @AlagarSamy-fj6hi
    @AlagarSamy-fj6hi 3 місяці тому

    ஐயா உங்க பேச்சு அருமை இந்தப் பேச்சைக் கேட்க கோடான கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்

  • @rajasundaram537
    @rajasundaram537 4 роки тому +8

    திரு குறள் திரு வாசகம்
    அற்புதம் அறிவு அழகு அற்புதம்

  • @sujathas8294
    @sujathas8294 3 роки тому +4

    ஐயா வணக்கம் உங்கள் பேச்சுப் மிகவும் அருமை உண்மையில் நாங்கள் புண்ணியம் செய்தவர்கள் தான் 🙏🙏🙏👍

  • @revathilakshmi8906
    @revathilakshmi8906 10 місяців тому

    வணக்கம் ஐயா..தங்களது பதிவுகள் எங்களுக்கு கிடைத்த அருமருந்தாகும்..மிக்க நன்றி ஐயா..

  • @thulasidhasanraman5855
    @thulasidhasanraman5855 4 роки тому +6

    Om Namasivaya. No words to express. Superb.May God Bless you with long life.

  • @ganesanmganesanm7708
    @ganesanmganesanm7708 2 роки тому +2

    ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தும் சத்தியமாக உண்மை

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 2 роки тому +1

    அருமை அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு ஓம் நமசிவாய

  • @radha4538
    @radha4538 3 роки тому +3

    நன்றி நன்றி அய்யா

  • @ஜெகத்குருஜோதிடம்ஜெகதீசன்

    இந்த உரை கேட்டுக் வாழ்வியல்
    தெளிவு கிடைத்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @umadevichinnasamy8191
    @umadevichinnasamy8191 2 роки тому +3

    ஐயா எதை 100 முறை கேட்டேன் சலிப்பு ஏற்படவிடாமல் நன்றி ஐயா

  • @vaidits6871
    @vaidits6871 2 роки тому +1

    நன்றி

  • @sivassiva7815
    @sivassiva7815 3 роки тому +12

    நம் தாய்த்தமிழை அழகுத்தமிழை அமுதுத்தமிழை இளமைத்தமிழை இனிமைத்தமிழை முத்தமிழை விருந்தாய் வழங்கும் வள்ளலே ! தங்களையும் உங்களைத் தமிழுக்கு வழங்கிய இறையையும் ; உங்களைப் பெற்ற புண்ணியவதியை தாமிரபரணியாக எண்ணி வணங்குகிறேன்

  • @thiruvenkadamv9414
    @thiruvenkadamv9414 2 роки тому +1

    Super Super.sir sir

  • @kamalasinidevi6444
    @kamalasinidevi6444 2 роки тому +2

    அருமை , கோடி நன்றிகள் ஐயா அவர்களின் சிறப்பான பதிவிற்கு .

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 3 роки тому +2

    ஐயா தங்களது உரை நல்ல தகவல் நன்றி 🙏

  • @radha4538
    @radha4538 3 роки тому +5

    இறைவணனுக்கு நன்றி

  • @manimani3563
    @manimani3563 Рік тому +1

    தங்கள் தரிசனத்திற்காக ஏங்கும் சீடன் ❤

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 роки тому +2

    நின் பாதம்🙌🙌

  • @AnandkumarDeena
    @AnandkumarDeena Рік тому

    இதைக் கேட்க வேண்டும் என்று விதி இருப்பவர்கள் மட்டும்தான் இதைக் கேட்க முடியும்🎉

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 Рік тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Рік тому

    👣🙏🙏🙏 வணக்கம் ஆ🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா அருமை அருமை 🙏

  • @bragadeesanthiagarajan3745
    @bragadeesanthiagarajan3745 3 роки тому +3

    I got my dose of answer

  • @ramameiappan7540
    @ramameiappan7540 2 роки тому +2

    பாத நமஸ்காரம் ஐயா

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar1280 4 роки тому +16

    எல்லோரும் போகப்போகிறவர்கள் தான், போகும் நாள் குறித்து ஊழ்- கடவுளுக்கு தான் தெரியும், நமக்கு தெரிந்து குற்றமோ, தவறோ செய்யாதீர்கள், அல்லது இவைகளுக்கு ஆதரவாகவும் இருக்காதீர்கள், அந்த சூழலில் இருந்து விலகிக் கொள், ஒரு குறையும் இல்லை, இறைவன் நம்மை அருள்கொண்டு கருணையோடு காப்பாற்றுவார்,ஓம் நமசிவாய

  • @dietdgldgl3308
    @dietdgldgl3308 3 роки тому +1

    Thank You Laya Music..

  • @Sharmila1968
    @Sharmila1968 4 роки тому +6

    ஐயா வணக்கம் மிகவும் நன்றி ஐயா 🙏 மிகவும் நன்றி 🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏 🙏 🙏

  • @rajasundaram537
    @rajasundaram537 4 роки тому +5

    வாழ்க தமிழ்

  • @bakthikavasam9114
    @bakthikavasam9114 4 роки тому +4

    Om namasivaya namaha
    Sir ur speech
    Excellent

  • @parvathamramasamy7460
    @parvathamramasamy7460 6 місяців тому

    Thanks for the advice

  • @sg-dv2dj
    @sg-dv2dj 7 місяців тому

    உங்கள் பேச்சை நேரில் கேட்கும் பாக்கியம் வேண்டும்

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 Рік тому +2

    ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🙇

  • @siddharthentertainments5840
    @siddharthentertainments5840 4 роки тому +3

    very very nice

  • @பிரஜீத்கார்த்தி

    தங்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 роки тому +4

    Thanks a lot 🙏🙏🙏

  • @trramadasdas9546
    @trramadasdas9546 4 роки тому +4

    ஐயாவுக்கு என்னுடைய
    வணக்கம்...

  • @sureshkannan4899
    @sureshkannan4899 3 роки тому +2

    அழகு தமிழ் வளர்க தமிழ்

  • @sivaloganathanmuthukumaras123
    @sivaloganathanmuthukumaras123 4 роки тому +3

    Good to hear to get more knowledge to become as good to live in the world to be a peaceful one.

  • @srimurugarthunai8831
    @srimurugarthunai8831 3 роки тому +3

    அருமை அய்யா

  • @palayanp4872
    @palayanp4872 4 роки тому +4

    Excellent

  • @balakrishnanrangan2039
    @balakrishnanrangan2039 4 роки тому +2

    நல்ல பதிவு

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 8 місяців тому

    வாழ்க்கையின் கடமை பொறுப்பு அவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றால் மனம் மென்மையாக நன்மைகளை நல்லவற்றை மட்டுமே சிந்திக்க வேண்டும்.அதற்கு இறைவனை மனதில் வைத்து வணங்கி அனைத்து செயல்களையும் செய்ய வேண்டும்.

  • @krishnankt3138
    @krishnankt3138 2 роки тому +1

    மிக்க நன்றி சுவாமிகள் 🙏🙏🙏

  • @v.sivaraman8483
    @v.sivaraman8483 3 роки тому +3

    இறைவனே உரை நிகழ்த்தியது போன்ற உணர்வு. கம்ப வாரிதி ஐயா தலை வணங்கி வாழ்த்துகிறேன்!.
    வ.சிவராமன்,
    திருவண்ணாமலை.

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 2 роки тому +6

    அத்தும் வாழ்வும் அகத்து மட்டே;
    விழியும் மொழுக மெத்த மாதரும் வீதி மட்டே; விம்மி விம்மி இரு கை தலைமேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே; பற்றி தொடரும் இரு வினை புண்ணிய பாவமும்

  • @manjulam6353
    @manjulam6353 10 місяців тому

    வாழ்த்தி பணிகிறேன் ஐயா

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 7 місяців тому

    அருமை சிவசிவ திருச்சிற்றம்பலம்

  • @bavi9842
    @bavi9842 4 роки тому +10

    பணிவான வணக்கங்கள் ஐயா!

  • @ega2800
    @ega2800 Рік тому

    நல் உரை மற்றும் மானுட நெறியுரை

  • @senthus7161
    @senthus7161 2 роки тому +4

    🙏🙏🙏I'm lucky to have this guru in my life, also best lf luck for everyone 🙏🙏🙏

  • @radha4538
    @radha4538 11 годин тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Kaverilakshmi
    @Kaverilakshmi 4 роки тому +2

    Thanks

  • @jayasuriya2991
    @jayasuriya2991 2 роки тому +1

    ஐயா வணக்கம் தங்கள் முகவரி தேவை மேலும் தொலைபேசி எண் தேவை

  • @sivasakthysriharan2841
    @sivasakthysriharan2841 2 роки тому

    Nandri iya

  • @manimekalair6648
    @manimekalair6648 4 роки тому +1

    நன்றி ஜயா

  • @sivasasee4687
    @sivasasee4687 3 роки тому +1

    Finishing was first class

  • @balachandarkrishnamurthy8965
    @balachandarkrishnamurthy8965 4 роки тому +2

    Well said sir, challenge is in walking d talk. Gr8

    • @v.sivaraman8483
      @v.sivaraman8483 3 роки тому +1

      கம்ப வாரிதி ஐயா தங்களின் உரை இறைவனே உரைப்பது போல உள்ளது. உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை பணிந்து வணங்குகிறேன். சிவ சிவ
      வ.சிவராமன்
      திருவண்ணாமலை

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy 2 місяці тому

    🙏🙏🙏👍👌😄

  • @baskarankalagini5792
    @baskarankalagini5792 3 роки тому

    Great speech

  • @paalmuru9598
    @paalmuru9598 4 роки тому +6

    Okay thanks again for all....

  • @tpsarathy17
    @tpsarathy17 4 роки тому +1

    நன்றி ஐயா

  • @hbgfuhhggh
    @hbgfuhhggh 4 роки тому +4

    மகிழ்ச்சி

  • @sureshvenkatesan2724
    @sureshvenkatesan2724 Рік тому

    🙏🙏🙏 my Pranams to you Sir😊

  • @meenathiyagarajah9593
    @meenathiyagarajah9593 3 роки тому +2

    Oh my God u are superb

  • @ramachandranrajangamrajang884
    @ramachandranrajangamrajang884 3 роки тому +3

    வகுத்தவன் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

  • @ezhilarasanchinnathambi8912
    @ezhilarasanchinnathambi8912 2 роки тому +2

    ஓம் நமசிவாய