ஔவையின் அறிவாற்றலும் மனவலிமையையும் | Ilangai Jeyaraj Speech | Ilangai Jayaraj Latest Speech

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    #ilangaijeyaraj #ilangaijeyarajlatest #ilangaijeyarajlatestspeech
    Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia

КОМЕНТАРІ • 47

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 2 місяці тому +42

    ஐய்யா நீங்கள் எப்போதும் மன அமைதியுடனும் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாயிரம் ஆண்டுகள் இந்த உலகில் வாழ வேண்டும் என்று மனதார இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 2 місяці тому +21

    உங்கள்பேச்சு எப்பொழுதும் அருமை.உங்கள் பேச்சு சிந்திக்க வைக்கும்.நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @shanmugams5661
    @shanmugams5661 2 місяці тому +17

    அய்யா ! எங்களின் ஆயுள் சில ஆண்டுகள் ! உங்களுக்கு வாழ்க அய்யா என் தாய் தமிழுக்காக ! தாய் தமிழாகவே
    மொழியாகவே உம்மை பார்க்கிறோம் !
    சண்முகம்

  • @ScNathankk
    @ScNathankk 2 місяці тому +9

    ஔவையார் பற்றி அருமையாக சொன்னீர்கள்.நன்று.நன்றி.

    • @rajakumar7468
      @rajakumar7468 2 місяці тому

      ஒளவையின் அமுதம் நும் வாயாற் பருகினேன்... மிகச் சிறப்பு!

  • @om8387
    @om8387 2 місяці тому +9

    அதனால்தானே ஐயா வல்லவனுக்கு வல்லவன் வையகத்திலுண்டு என்றார்களே எவரும் எவர்க்கும் இளைத்தவரல்ல இறைவனது படைப்பில் ஒவ்வொருதர்க்கு ஒவ்வொரு திறமையுண்டு அந்த உண்மைநிலையை உணரவைத்த ஐயாவிற்கு நன்றிகள்

  • @ChowdappaK-p7j
    @ChowdappaK-p7j 26 днів тому +2

    எனக்கு தெரின்சாச்சு ஒண்ணே ஒன்னு 🙏அன்பே சிவம் சிவமே அன்பு 🙏ஓம் நமசிவாய 🙏

  • @sivakumarkumar-h4w
    @sivakumarkumar-h4w 2 місяці тому +7

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @hemalathaparthasarathi5074
    @hemalathaparthasarathi5074 2 місяці тому +6

    அருமைஅருமை

  • @Kedeeswaran-k1h
    @Kedeeswaran-k1h 2 місяці тому +9

    வாழ்த்துக்கள் அருமை

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 2 місяці тому +8

    அருமை நன்றி ஐயா

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 Місяць тому +1

      Ungakl pechai kettukondey irukka vendum pol ullathu Iyya ( ungal Thamil)

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 місяці тому +6

    Arumai Arumai Arumai Guruve Saranam

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 16 годин тому

    அருமையான பேச் சு.ஆண வத்தில் ஆடுபவர்கலுக்கு விழுந்த சம்மட்டி அ டி.

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 2 місяці тому +6

    🎉😂 வணக்கம் ஐயா 🎉😂 உலகம் முழுவதும் உள்ள உயிர்கள் அனைத்தும் நல்ல படியாக வாழ்கின்றன 🎉😂 உங்களை போன்ற மனிதர்களால்🎉😂

  • @ponnambalamthandapani1964
    @ponnambalamthandapani1964 Місяць тому

    நல்ல பதிவு.சிந்தனைக்கு சிறப்பான செய்திகள்.நயமான பதிவு.நன்றி நன்றி.

  • @Chanmos
    @Chanmos 2 місяці тому +1

    ஔவை என்றால் அன்பு

  • @SubramanianP-i1o
    @SubramanianP-i1o 2 місяці тому +3

    But for the sake of Tamil may God bless you long life ❤

  • @anbesivan6499
    @anbesivan6499 2 місяці тому +6

    🙏🙏🙏🙏🙏

  • @ranimarybhattacharyya7887
    @ranimarybhattacharyya7887 2 місяці тому +3

    முந்திரி செலக்சன் சிந்தனை செய்ய வேண்டும் ❤

  • @AATHITHYAHARISHMAN
    @AATHITHYAHARISHMAN 2 місяці тому

    அருமையான பேச்சு குருவே

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 2 місяці тому

    அருமை யான சொற்பொழிவு

  • @thangarajpc126
    @thangarajpc126 2 місяці тому

    நன்றி நன்றி ஐயா

  • @Vedik-fe4rx
    @Vedik-fe4rx 2 місяці тому

    அய்யா வாழ்க வளமுடன்

  • @AswinRR-ew5lx
    @AswinRR-ew5lx 2 місяці тому

    தமிழை நினைக்க நினைக்க எனக்கு கண்ணீர் தான் வருகிறது.
    நானென் தவம் புரிந்தேன், என் தாயும் தந்தையும் ஏது தவம் செய்தனர் நன்மக்கள் மத்தியிலே நானும் ஒர் மகனாக.....

  • @PreminiManickavasagar
    @PreminiManickavasagar Місяць тому

    🙏🙏🙏🙏🙏❤️Om Namah Shivaya Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa 🙏Guruve Unkal Thiruvady Saranam

  • @narayanaswamyhariharan3177
    @narayanaswamyhariharan3177 Місяць тому

    Vanangugiren

  • @ranjithlee2986
    @ranjithlee2986 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vardana1911
    @vardana1911 2 місяці тому +5

    ஐயா கதை பேசுவதற்கு மிக்க மகிழ்ச்சி நல்லாவே இருக்கிறது நீங்கள் சொல்வது எந்த தவறும் இல்லை அந்தக் காலத்தின் டீ அல்ல ஒரு பருக மோர் கொடுங்கள் என்று ராஜா சொல்லி இருக்க வேண்டும் அதை ஏன் மாத்தி சொல்கிறீர்கள் மோர் என்ற வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லுங்கள் மோர் தமிழன் பண்பாடு மோர் தமிழனின் பண்பாடு தமிழனுக்காக பேசுகிறேன் தமிழுக்காக வாழுங்கள் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்❤❤❤

    • @raviselvaraj3967
      @raviselvaraj3967 2 місяці тому +3

      ஒரு கதையின் சுவாரஸ்யத்தை கூட்ட நிகழ்காலத்தின் வழக்கங்களை உவமேயமாக காட்டுவது தமிழுக்கு இழுக்கல்ல... அதுவும் தேனீர் என்றுதான் சொன்னார் தவறென்ன... ஊரேங்கும் மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு தமிழ்நாட்டையும் தமிழையும் காப்பாற்றுபவர்களை பார்த்து இந்த கேள்வி வர வேண்டும்...

    • @jhananisundaram4248
      @jhananisundaram4248 2 місяці тому

      🙏

  • @narayanswamy1950
    @narayanswamy1950 Місяць тому

    நடராஜர் பத்து பாடல் பற்றி உங்கள் கருத்து

  • @geethaarivuchelvan8515
    @geethaarivuchelvan8515 2 місяці тому +5

    ,,🙏🙏🙏

  • @SivaSuntharam-w3k
    @SivaSuntharam-w3k Місяць тому

    இப்போது பல அரசியல்வாதிகள் மாடு மேய்த்தவன் தான்தான் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்களே

  • @rajakumar7468
    @rajakumar7468 2 місяці тому

    37:44

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 місяці тому +4

    😂

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 2 місяці тому +5

    பெண் என்றால் அடுப்பு ஊதும் ஆளு தனியா உழைப்பவள் பல தாரம் புரிய தகுதி இல்லாதவள் ஒழுக்கத்தால் வாழ்வை இழப்பவள் என பல கண்ணோட்டத்தை உள்ளே விட்டு கூட்டு குடும்பத்தை நசுக்கி பொறாமை ஏற்ற தாழ்வு காட்டி மனதில் வன்மம் பெறுக வைத்து நிறைவு பெண்ணிடம் இருந்து பிடுங்கி விட்டு சமுதாய அமைப்பை சீர் செய்ய நினைக்கும் நம் நிலையை நினைத்து வெட்கம் கொள்கிறேன்

  • @DR_68
    @DR_68 2 місяці тому +10

    நாளாவன் - இன்றைய நம் பாரத நாட்டின் பிரதமர் திரு.மோடி. அவர் ஆட்சியிலே நாடு வளம் பெறுகிறது. அவ்வை சொன்னது மெய்த்தது.

  • @DSRaj-o1n
    @DSRaj-o1n Місяць тому +1

    அது தூக்கனாங்குருவி என்று பெயர் வான் குருவி அல்ல