மூடி புதைக்கப்பட்ட இந்தியன் -2 | ஷங்கர்தான் படத்தை எடுத்தாரா? | சாட்டை விமர்சனம் |

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • இந்தியன் தாமதமான விமர்சனம்
    #indian2 #kamal #shankar
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

КОМЕНТАРІ • 886

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Місяць тому +208

    எனக்கு என்னமோ இந்த படத்தை ஷங்கர் மகள் இயக்கி இருப்பாங்கலே என்ற சந்தேகம் இருக்கிறது, 😊😊😊

    • @tamilaarasi3583
      @tamilaarasi3583 Місяць тому +1

      4:45

    • @gumkamaami
      @gumkamaami Місяць тому +6

      Aditi cinema vukku vandha appuram Shankar kku mega aappu.....keerthy Suresh is vaayadi but she is bit ok.....but Aditi is 800 percent irritating vaayadi....

    • @manic5833
      @manic5833 Місяць тому +3

      உண்மை🎉

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Місяць тому

      ua-cam.com/video/hokT3HrQv00/v-deo.htmlsi=l9ld4tokzXTiCzV7

    • @akgermany3788
      @akgermany3788 Місяць тому

      kamal thaan DMK ukaaka intha kathaiyai madri amaithaar. paavam ithil paathikka paddathu LYCA subaskaran thaan .

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Місяць тому +255

    மகனை கொன்ன இந்தியன் 1 தாத்தா, மக்களை கொல்லும் இந்தியன் 2 தாத்தா

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz Місяць тому +1

      அதே மகனுக்கு முத்தம் கொடுத்த கமல்

    • @itsraj5549
      @itsraj5549 Місяць тому

      Then why did you review the movie after its release without watching it? Is it because you wanted to deliberately spread negative opinions? You're a shameless person,and fly in shit hiding behind the name of a journalist. The irony is that your political mentor watched Indian 2 and appreciated it."

    • @itsraj5549
      @itsraj5549 Місяць тому +1

      Then why did you review the movie after its release without watching it? Is it because you wanted to deliberately spread negative opinions? You're a shameless person and fly in shit ,hiding behind the name of a journalist. The irony is that your political mentor watched Indian 2 and appreciated it."😅😅

  • @uyirtamizhukku
    @uyirtamizhukku Місяць тому +375

    என்னது உங்களுக்கு 25 வயசா 😂😂😂

    • @rajak1032
      @rajak1032 Місяць тому +9

      😅😅😅

    • @balana3146
      @balana3146 Місяць тому +50

      35 ஆகுது அண்ணாச்சி போற போக்குல எப்படி சொல்றாரு பாருங்க

    • @ramus6188
      @ramus6188 Місяць тому +16

      போதையோ

    • @local_channel_1
      @local_channel_1 Місяць тому +12

      Thappa sollitaru aduthavarushamthan 25 ippo 24 than aguthu😂

    • @Ansari.rowther555Jabbar
      @Ansari.rowther555Jabbar Місяць тому +3

      @INTHA THIRALNITHI MANNAN MAMAPAYYAN DURAIMURUGAN MUTHUKUMAR AENBAVARIN MANAIVIYAI AATAYA POTTU ODIYABOTHU APPO 25 VAYASU...😂😂😂

  • @maduraitalks7215
    @maduraitalks7215 Місяць тому +148

    Side cap la unga age 25 nu sollitungale😂😂😂😂 Nambitom anna😂😂😂😂

    • @kavinsscoop6764
      @kavinsscoop6764 Місяць тому +4

      25 age ku aprm ntk la sendhu coma ku poitan😂
      Avan ulagam inum angaye nikudhu

    • @itsraj5549
      @itsraj5549 Місяць тому

      Then why did you review the movie after its release without watching it? Is it because you wanted to deliberately spread negative opinions? You're a shameless person and fly in shit ,hiding behind the name of a journalist. The irony is that your political mentor watched Indian 2 and appreciated it."😅😅

    • @itsraj5549
      @itsraj5549 Місяць тому

      He look like older than indian thata..😢

    • @itsraj5549
      @itsraj5549 Місяць тому

      Then why did you review the movie after its release without watching it? Is it because you wanted to deliberately spread negative opinions? You're a shameless person and fly in shit ,hiding behind the name of a journalist. The irony is that your political mentor watched Indian 2 and appreciated it."😅😅

    • @suchitraanish5097
      @suchitraanish5097 29 днів тому

      😂😂

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq Місяць тому +181

    சாட்டை 25 வயசா?! அப்போ மீதி 25 😂😂😂

    • @parthibana3737
      @parthibana3737 Місяць тому +1

      Mudhalai Kari 😂

    • @SureshSuresh-vp7rz
      @SureshSuresh-vp7rz Місяць тому

      ​@@parthibana3737😅🤣

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 Місяць тому +5

      படம் பார்த்த குழப்பம் படம் வந்தது 25 வருசம் வயது என்று வந்து விட்டது என்றால் கமல் உண்மையில் குழப்வாதி 😁😂😃

    • @user-cx3kz6vp2p
      @user-cx3kz6vp2p Місяць тому

      அது சும்மா தமாசா சொன்னது 35 வயது

    • @palanipalanipalani6505
      @palanipalanipalani6505 Місяць тому +6

      Cinema பாக்க ஆராமிச்சு 25 வருஷம் ( இது கூட புரிஞ்சிக்க தெரியாதா )🙄🙄🙄🙄

  • @freeman4604
    @freeman4604 Місяць тому +48

    திருடன் முன்னேற்ற கலகம் தயாரிப்பு இப்படித்தான் இருக்கும் அண்ணா

    • @shaun_raja
      @shaun_raja 22 дні тому

      இந்த திரைப்படத்தை தயாரித்தது லைகா நிறுவனம்.😂

  • @MisbahudeenKatheeja143
    @MisbahudeenKatheeja143 Місяць тому +72

    ஒரு படத்தின் ரிவியூ எப்படி கொடுக்க வேண்டும் என்று மிகத் தெளிவாகவும் காமெடியாகவும் சொல்லக் கூடிய தம்பி சாட்டை துரைமுருகன் மட்டும் தான் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @SUBASH13sp
    @SUBASH13sp Місяць тому +18

    1:10 ennathu annanukku 25 vayasaaa 😂😂😅😅

  • @gulammydeena4350
    @gulammydeena4350 Місяць тому +33

    இந்தியன் தாத்தாவுக்கு 100 வயசுனா இவர்க்கு 25 வயசு இருக்காத 😂

  • @karatepanda6893
    @karatepanda6893 Місяць тому +44

    இதில் அண்ணன் சீமான் பாசிடிவ் ரிவ்யூ தந்தது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது

    • @Jeevaji14
      @Jeevaji14 Місяць тому +7

      Kamal pola ombuna avana fans vote potuvanganu silara buthi😂😂😂😂

    • @skrefrigerationairconditio5145
      @skrefrigerationairconditio5145 Місяць тому

      @@Jeevaji14 மலஹாசன ஊம்பிதான் MP election la ஆதரவு கேட்டாரே திராவிடியா கழக தற்குறிகள்

    • @MisbahudeenKatheeja143
      @MisbahudeenKatheeja143 Місяць тому +9

      @@Jeevaji14 உங்களுக்கெல்லாம் நாகரீகமா பேச தெரியாதா ?

    • @canessanedjeabalane1595
      @canessanedjeabalane1595 Місяць тому +1

      அது அரசியல் எதுக்கும் கமல் சைடு ஒரு துண்டு போட்டு வைப்போம்

    • @KK-cl6ki
      @KK-cl6ki 29 днів тому

      சபை நாகரீகம்

  • @ramesharumugam4924
    @ramesharumugam4924 Місяць тому +52

    உதயநிதி எண்ணைக்கி சினிமால நடிட்சாரோ, அப்போவே தமிழ் சினிமா அழிய ஆரம்பித்தது, ரெட் ஜெயன்ட்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 Місяць тому +23

    முடியலடா முடியல சிறப்பு👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @itsraj5549
      @itsraj5549 Місяць тому +1

      Then why did you review the movie after its release without watching it? Is it because you wanted to deliberately spread negative opinions? You're a shameless person and fly in shit ,hiding behind the name of a journalist. The irony is that your political mentor watched Indian 2 and appreciated it."😅😅

  • @Saravanan-m3e
    @Saravanan-m3e Місяць тому +34

    200 ஊபிஸ் கொத்தடிமை கமல் எடுத்த படம் 💯.. இந்தியன்-2 வை சூப்பர் ப்ளாப் ஆக்கிய
    ❤தமிழர்களுக்கு வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @shaun_raja
      @shaun_raja 22 дні тому

      சங்கி ரசுனி நடித்த குப்பை படத்தை (ஜெயிலர்) வெற்றிப் படமாக்கிய இரசிகர்கள் மாதிரி வருமா

  • @pandiyanr8919
    @pandiyanr8919 Місяць тому +5

    சார் வணக்கம் சமீபத்தில வீராயி மக்கள் என்றவொரு படம் பார்த்தேன். இரட்டை அர்த்த வசனம் இல்லை, வன்முறை இல்லை .குடும்ப உறவுகள் பற்றிய சிறந்த ஒரு படம் என் பார்வையில் .நீங்க பார்த்து உங்க கருத்தை பதிவிடவும். 2k kids ku தேவையான படம். உங்கள் சேனல் மூலம் இந்த படம் அதிகப்படியான மக்களை சென்றடைய வேண்டும்

  • @akbarmaths8130
    @akbarmaths8130 Місяць тому +31

    Ntk 🎉❤

    • @itsraj5549
      @itsraj5549 Місяць тому

      Then why did you review the movie after its release without watching it? Is it because you wanted to deliberately spread negative opinions? You're a shameless person and fly in shit ,hiding behind the name of a journalist. The irony is that your political mentor watched Indian 2 and appreciated it."😅😅

  • @charlesjoseph2699
    @charlesjoseph2699 Місяць тому +10

    நேத்துதாம்பா அந்த கர்மத்தை பாத்து தொலைச்சேன். நான் பேச நெனைச்சத கொட்டி தீர்த்துடீங்க தம்பி. அருமை

  • @ALAGURAJA_TN67
    @ALAGURAJA_TN67 28 днів тому +3

    சின்னவரின் virupathirikku ஏற்ப கதையில் மாற்றம் செய்ய தோல்வி கண்டது

  • @rajmohan9308
    @rajmohan9308 29 днів тому +13

    சுஜாதா மறைவுக்குப் பிறகு சங்கரிடம் சரக்கு இல்லை😅😅😅

  • @arunPandinm
    @arunPandinm Місяць тому +90

    இந்தியன் எல்லாரும் கலாய்ச்சு நீங்களும் உங்க பங்குக்கு கலாய்ச்சு இருங்க

  • @user-wp8nc5cw8y
    @user-wp8nc5cw8y Місяць тому +51

    நாம் தமிழர்

    • @sanjai_s
      @sanjai_s Місяць тому +1

      😂😂😂

    • @psundarrajan4311
      @psundarrajan4311 Місяць тому +1

      படம் வந்த பொழுது படத்தை பற்றி அண்ணன்,புகழ்ந்து தள்ளினார்.

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs Місяць тому +43

    சாட்டையின் தரமான விமர்சனம்👌👍

  • @hrajkumar2980
    @hrajkumar2980 26 днів тому +1

    👏🏼👏🏼👏🏼

  • @thangamuruganyadhav7239
    @thangamuruganyadhav7239 Місяць тому +21

    துரை...எங்கள வச்சி காமெடி,கீமெடி பண்ணலயே...அது என்ன பொசுக்குன்னு 25 வயசுன்னு சொல்லிபுட்ட...போலிஸ் ஸ்டேஷன்ல யாரவது மண்டையில அடிச்சிட்டாங்களா...

  • @rfjnjrkng
    @rfjnjrkng Місяць тому +8

    Thank you for making us laugh Anna. You are hilarious 🤣Stay happy❤

    • @itsraj5549
      @itsraj5549 Місяць тому

      Then why did you review the movie after its release without watching it? Is it because you wanted to deliberately spread negative opinions? You're a shameless person and fly in shit ,hiding behind the name of a journalist. The irony is that your political mentor watched Indian 2 and appreciated it."😅😅

    • @itsraj5549
      @itsraj5549 Місяць тому

      Because he is a joker and a liar factory 😅😅😅

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Місяць тому +4

    சாட்டை 1999 ல் பிறந்தவர் 25 வயது தான் ஆகிறது 😀 இந்தியன் 2 ல அப்படி என்ன தான் இருக்கிறது என்று இன்று என்ன ஆனாலும் பார்க்க வேண்டும் 😂

  • @Raj-gl4lq
    @Raj-gl4lq Місяць тому +4

    I think this movie story written by aditi shankar🤔

    • @itsraj5549
      @itsraj5549 Місяць тому +1

      Then why did you review the movie after its release without watching it? Is it because you wanted to deliberately spread negative opinions? You're a shameless person and fly in shit ,hiding behind the name of a journalist. The irony is that your political mentor watched Indian 2 and appreciated it."😅😅

  • @velandigi
    @velandigi Місяць тому +9

    படம் வெளிவந்து இவ்ளோ நாட்கள் ஆகியும் இவ்ளோ பேர் இந்த படத்தை கிழித்தும் நீங்கள் கேட்டும் என்ன தைரியத்தில் படம் பார்த்தீர்கள் உண்மையாகவே நீங்கள் தைரியசாலிதான் 👍

  • @rajeshkannaselva5329
    @rajeshkannaselva5329 Місяць тому +4

    துரை அண்ணன் பிப்ரவரி 29 பிறந்த காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு வயது உயரும் 😂😂😂
    இப்ப கணக்கு போடுங்க😂😂

  • @arumugamm6040
    @arumugamm6040 Місяць тому +5

    படத்த எடுக்கும்போதே Crane வச்சு ஆள கொன்னு எடுக்கும்போதே நாமெல்லாம் சுதாரிச்சிட்டு கொஞ்சம் தள்ளி இருந்திருக்கலாம். இது Indian 2 இல்ல Indian toooo...worst.

  • @gurushyamp3102
    @gurushyamp3102 Місяць тому +8

    சீமான் ‌நல்லா இருக்குனு சொன்னாறு

  • @dhileepkumar1234
    @dhileepkumar1234 Місяць тому +8

    இத்திரைப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே
    கற்பனை என்று தெரிந்தும் அதில் நாம் முழுகி போய் பார்க்கிறோம்
    முழுக்க முழுக்க கற்பனை கற்பனை கற்பனை தான் திரைப்படம்

    • @alagankp5646
      @alagankp5646 Місяць тому +2

      அப்போ ஊழலும் கற்பனையா

  • @kannanp4619
    @kannanp4619 Місяць тому +2

    தமிழ் நாட்டில் உள்ள உழல் பற்றி படத்தில் பேசி இருந்தால் படம் கண்டிப்பாக வெற்றி பெற்று இருக்கும் ஆனால் படத்தில் தமிழ் நாட்டில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனையும் பற்றி பேச வில்லை

  • @pugazhenthil2247
    @pugazhenthil2247 28 днів тому +1

    🎉

  • @thankav8464
    @thankav8464 Місяць тому +15

    இந்தியன் 1 படத்தில் கமல் ,சுகன்யாவின் முதுமை தோற்றம் மிக நன்றாக இருந்தது. 2ல் கமல ஹாசனின்
    மேக்கப் படு மோசம். 60 வருசத்துக்கு முன் வந்த ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் 100 வயதுக்கு மேல்
    வாழுவதாக காட்டப்படும் நம்பியாரின் முகத்தோற்றத்தை மிகவும் தத்ரூபமாக செய்திருந்தார்கள். வசதிகள் குறைந்த
    அந்தக்காலத்தில் உள்ளூர் ஒப்பனையாளர்களின் திறமை மிகவும் வியப்புக்குரியது.

  • @muruganlovestar2315
    @muruganlovestar2315 Місяць тому +3

    தாத்தா சும்மா உட்கார்ந்து இருக்காரு அப்பப்போ வருவாரு அப்பப்போ போயிருவாரு😂😅 சூப்பர் தலைவா நீ😂😅😅

  • @user-db5kx7dr5e
    @user-db5kx7dr5e Місяць тому +7

    சங்கர் எடுக்கல கமல் நடிக்கல நா பாக்கல

  • @energysun8509
    @energysun8509 Місяць тому +3

    சாட்டை: எனக்கு 25 வயசு
    சப்ஸ்கிரைபர்ஸ்: அடேங்கப்பா இது உலக நடிப்பு டா சாமி😂😂😂

  • @user-bs6px4yq8s
    @user-bs6px4yq8s Місяць тому +2

    Same blood bro

  • @Ramjiramji825
    @Ramjiramji825 Місяць тому +3

    ❤️அண்ணா பிசுரு மசுரு ஒரு ஷார்ட்பிலிம் வந்துருக்கு 😍அதுக்கு ரியாக்ஷன் பண்ணுங்க அண்ணா 🥺🥺🥺🥺🥺

  • @rajaaudiosMudukulathur
    @rajaaudiosMudukulathur Місяць тому +8

    அதிதி சங்கர் இயக்கிய படம் 😂😂😂😂😂😂

  • @annarsaba6591
    @annarsaba6591 Місяць тому +2

    நீ ஒருத்தன் தான் உண்மையை சொன்னாய் மிக்க நன்றி

  • @rameshrk5887
    @rameshrk5887 Місяць тому +9

    தலைவலி என்றால் என்ன என்று தெரியாத எனக்கு இந்தப் படத்தை பார்த்த அரை மணி நேரத்திற்குள் தலைவலி வந்துவிட்டது யப்பா முடியலடா சாமி😢

  • @maxassociates2764
    @maxassociates2764 Місяць тому +7

    Shankar is nothing without ARR & Sujatha

  • @adavadi6934
    @adavadi6934 Місяць тому +3

    இந்தியன் 3 க்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே இந்தியன் 2. ஒரு மணிநேர கதையை இழுவை போட்டு 3 மணிநேரம் ஓட்டி உள்ளார்கள். இந்தியன் 3 சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்..😊

  • @yokeshkumar4301
    @yokeshkumar4301 25 днів тому +1

    ஒரு காரணம் சுஜாதா வசனம் இல்லை, மற்றொன்று ஒரு எம்பி சீட்டுக்கு கமல் அறிவாலய வாசலில் கிடக்கிறார்,

    • @shaun_raja
      @shaun_raja 22 дні тому

      இந்த படம் பல ஆண்டுகள் முன் தொடங்கப்பட்டது. இது தோற்றதற்கு முதல் காரணம் சங்கர். இந்த தோல்விக்கு கமலின் இண்றைய அரசியல் நிலைப்பாடு எப்படி காரணமாகும்? தும்பிகளி்ன் அறிவே அறிவு

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Місяць тому +21

    மரண தண்டனையா? ஆயுள் தண்டனையா? இந்தியன் 2 வா ?என போட்டி !

  • @heartbeat6742
    @heartbeat6742 Місяць тому +5

    Ennaya ipdi kilichitta😂😂😂❤

  • @KumarRanganath-g8d
    @KumarRanganath-g8d Місяць тому +15

    உனக்கு 25 வயசு... இதை நான் நம்ப வேண்டும் 😂😂😂

  • @siluvaimarymary3995
    @siluvaimarymary3995 Місяць тому +5

    Durai Vera level speech

    • @itsraj5549
      @itsraj5549 Місяць тому

      Then why did you review the movie after its release without watching it? Is it because you wanted to deliberately spread negative opinions? You're a shameless person and fly in shit ,hiding behind the name of a journalist. The irony is that your political mentor watched Indian 2 and appreciated it."😅😅

  • @Kum286
    @Kum286 Місяць тому +4

    சுஜாதா வசனம் இல்லாத சங்கர் படம் சல்லி காசுக்கு கூட பிரயோஜனம் இல்லை...

  • @vikram1099
    @vikram1099 Місяць тому +2

    @01:50... urichi uppukandam pottaanga😂😂😂😂😂

  • @haridassharidass7988
    @haridassharidass7988 Місяць тому +2

    சங்கர் காலி பெருங்காயம் டப்பா 😂😂

  • @kajankajan4780
    @kajankajan4780 Місяць тому +1

    Anna 💯👌🏾👍🏾💚

  • @smartjackie5510
    @smartjackie5510 29 днів тому +1

    Indian 3

  • @newbieh7331
    @newbieh7331 Місяць тому +8

    உங்க அளவுக்கு யாரும் இணையைத்தை தெறிக்கவிடல.

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் Місяць тому +5

    இந்த படத்துல கமல் 361 டிகிரில நடிச்சிருக்கம்னு சொன்னானே அது எந்த SCENE ????
    யாராவது சொல்லுங்கப்பா

  • @JamalJamal-hu1vr
    @JamalJamal-hu1vr Місяць тому +3

    டேய் டேய் படத்தோட பார்த்துட்டு மனசு ஆறிடும் டா நீ சொன்னா பாரு எனக்கு 25 வயசுன்னு இதத்தாண்டா என்னால தாங்க முடியல

  • @ganeshanchandramohan7828
    @ganeshanchandramohan7828 Місяць тому +4

    13-07-2024. அன்று பண்டாரவளை றீகல் திரையரங்கில் படம் துவக்கத்தில் 100% இருக்கைகளும் நிறைந்து இருந்தது ..இடைவேளைக்கு பிறகு 50% ஆட்கள் கூட இல்லை...ஓடிட்டாங்க ஐயா...அநியாயம் என் 12000ரூபா....

  • @sudhakarn1838
    @sudhakarn1838 Місяць тому +2

    ஜீரோ டாலரன்ஸ் நபர் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தியுள்ளார். புன்னகை 😂

  • @mrprithiviram
    @mrprithiviram Місяць тому +2

    துரைமுருகன் அண்ணா Indian 2 படத்தில் கூறப்படும் Social Media Personality-க்கான Reference நீங்கதான்.
    You, your UA-cam channel Sattai came to my mind while watching the film. 😊👍

    • @itsraj5549
      @itsraj5549 Місяць тому

      Then why did you review the movie after its release without watching it? Is it because you wanted to deliberately spread negative opinions? You're a shameless person and fly in shit ,hiding behind the name of a journalist. The irony is that your political mentor watched Indian 2 and appreciated it."😅😅

  • @ejosephdevadoss3251
    @ejosephdevadoss3251 Місяць тому +2

    இந்தியன் II
    @
    கண்ட்ராவியான திரைப்படம்.

  • @sureshgovindharaj
    @sureshgovindharaj Місяць тому +3

    Anna Unga age 25😂😂😂unmai sollunge Nega 60s kid thane😂😂😂😂😂😂❤❤❤❤❤

  • @mrprithiviram
    @mrprithiviram Місяць тому +3

    Shankar Sir, kept throughout India in mind and wrote Indian 2. He portrayed Senapathi as a Superhero in Indian 2 just like Batman.He used Varmakalai as a super power. He concluded Senapathi as Freedom Fighter turned Martial Arts Master. So Senapathi turned stronger than usual. In reality, if anyone practices Martial Arts, Yoga, Meditation continuously, they will be stronger, healthier, fit, young, live long life. He mentioned that the Corruption free alone does not bring the entire nation good, people need self discipline too. He covered almost all the sectors who were doing very big scams. He portrayed this 2K generation friendship and their unity. He understood people's mindset, how they react and showcased the reality of people, media, society. He justified all the characters and the situations. 6 Characters (4 Friends, Indian Thatha, Chithra's Lover) with different situations. Their Scenes happening Parallely. This is Hyperlink Screenplay just like Kaithi. The meeting point of everyone has happened in the pre climax. But the situation made them separate. Shankar sir wrote this script greatly! But People didn't watch the film with a conscious mindset. Indian 2 very good movie. Strongly conveyed a good message to the society. I watched it twice in the theatre. Bad impression created by the bad reviewers, Trollers, criticisms stopped the audience to come to the theatre. That's the truth!
    Do watch the film once again, get a clear view of the film.
    Indian2 connected to me easily. It reminded me of our 2017 Jallikattu Protest. We used social media as a medium to gain attention, to take part in the protest, make trends everywhere and took the protest to the next level. Finally we succeed.
    Its a reference for Indian 2. Power of Social Media.

    • @MrSrinivasanabhi
      @MrSrinivasanabhi Місяць тому +1

      yaaru da nee .... 😢😂😂😂😂. unnaku oscar 😂

    • @mrprithiviram
      @mrprithiviram Місяць тому

      @@MrSrinivasanabhi Common Man

  • @m.palanisamy9314
    @m.palanisamy9314 Місяць тому +2

    இந்தியன் 2 தொடங்கும் பொழுது ஐயா கமல் கட்சி ஆரம்பித்து இருந்தார் முடியும் பொழுது சொந்த கட்சியை அடகுவைத்துவிட்டார் படமும் அதேபோல்தான் இதில் நஷ்டம் யாருக்கோ அடுத்து இந்தியன் 3 நல்லா வரணும் என்றால் ஐயா கமல் அரசியலுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று சொல்லி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கலைத்து விட்டு பழையமாதிரி கலை தொழில் மட்டும் போதும் என்வாழ்க்கையில் முதல் முறை கமல் படம் பார்த்து தூங்கி விட்டேன் ஐயா வாழ்த்துக்கள் இந்தியன் 3🙏🙏🙏

  • @mrprithiviram
    @mrprithiviram Місяць тому +3

    ஒர் இரு வார்த்தையில் படத்தின் கதை
    இந்தியன் 1 - கற்பி
    இந்தியன் 2 - ஒன்று சேர்
    இந்தியன் 3 - புரட்சி செய்
    Taglines
    Indian 1 - Against Bribe
    Indian 2 - Zero Tolerance
    Indian 3 - War Mode

    • @itsraj5549
      @itsraj5549 Місяць тому

      Then why did you review the movie after its release without watching it? Is it because you wanted to deliberately spread negative opinions? You're a shameless person and fly in shit ,hiding behind the name of a journalist. The irony is that your political mentor watched Indian 2 and appreciated it."😅😅

    • @hemanth791
      @hemanth791 27 днів тому

      Awesome

    • @itsraj5549
      @itsraj5549 27 днів тому

      @@hemanth791 bundle of jokers coming together

    • @hemanth791
      @hemanth791 27 днів тому +1

      @@itsraj5549 you're the one among

    • @itsraj5549
      @itsraj5549 27 днів тому

      @@hemanth791man u r the one who is appreciating this jokers, so like wise likes..

  • @mrgentleman2951
    @mrgentleman2951 Місяць тому +1

    இதுல ஒரு கொடுமை இல்லடா நீ அண்ணனுக்கு ஒரு திரைக்கதை எழுதி வைத்திருந்த பாத்தியா அண்ணன் பேசினா ஆடியோ எல்லாத்தையும் வச்சி அதுதாண்டா ஆக சிறந்த கதை😢😢😢😢😢

  • @sajithkrish7585
    @sajithkrish7585 Місяць тому +9

    படம் பாத்தாலே தூக்கம் வந்துடும்.. 100% உண்மை.. 😂😂

  • @deepanraj7899
    @deepanraj7899 Місяць тому +18

    Anne enakku 5 vayasu😂😂😂

  • @Ezhilenthi2i
    @Ezhilenthi2i Місяць тому +6

    பொதுவாக அனிருத் காப்பி இசை ஹிட் ஆகிவிடும். இந்தப் படத்தில் அனிருத் தனது சொந்த ட்யூனை முயற்சி செய்து அது தோல்வியடைந்தது.

  • @anishk069
    @anishk069 Місяць тому +7

    17:02 not bad. One time watchable. Neenga solra alavukku mosam illa. ennna....pala cringe kaatchigal ah sagichikitta ok

  • @chintuz1002
    @chintuz1002 Місяць тому +4

    ஒரு சில எடத்துல கன்றாவியான வெள்ளை பெண்களை அரைகுறை ஆடை உடன் மற்றும் பெண்களை பொருள் மாறி நடத்தி பின்னாடி வேரா அடிக்குற காட்சி வரும்

  • @mterlife9409
    @mterlife9409 Місяць тому +1

    அண்ணா ஒரு குறை கூறுவதும் தப்பு குறை கேட்பதும் தப்பு உங்கள் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் யாருக்காகவும் என் நேரத்தை யாருக்காகவும் நான் வீணாக்க மாட்டேன் நன்றி ஐயா

  • @rajasekarkalisamypandian8579
    @rajasekarkalisamypandian8579 Місяць тому +1

    இந்தியன்2 விட இந்த விமர்சனம் ஜாலியா இருந்தது

  • @jayganesh6902
    @jayganesh6902 Місяць тому +1

    தம்பி துரைமுருகன் 👌🏻👌🏻👌🏻
    நானும் நேற்று தான் இந்த படத்தை பார்த்தேன்
    😭😭😭😭😭😭😭😭😭
    முடியல
    😱😱😱😱😱😱😱😱😱

  • @vigneswarans6655
    @vigneswarans6655 Місяць тому +7

    படத்தின் கிளைமேக்ஸ் இல் தாத்தாவை ஓட விடுவாங்க. அதேபோல மொத்த இந்தியன் டீமையும் ஓட விட்டா 3ஆம் பாகத்தை தடுத்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது.

  • @kumarkannan683
    @kumarkannan683 Місяць тому +2

    சுப்பர் சாட்டை❤

  • @astergarden968
    @astergarden968 Місяць тому +3

    25 வயசா...55வயசா...😂

  • @anishk069
    @anishk069 Місяць тому +3

    13:25 calendar song vara Ella kaatchiyum manasula ninnuchu😂😂😂😂😂. Song mudinja pinnadi aamai vera varum😂😂😂

    • @itsraj5549
      @itsraj5549 Місяць тому

      Then why did you review the movie after its release without watching it? Is it because you wanted to deliberately spread negative opinions? You're a shameless person and fly in shit ,hiding behind the name of a journalist. The irony is that your political mentor watched Indian 2 and appreciated it."😅😅

    • @itsraj5549
      @itsraj5549 Місяць тому +1

      Then why did you review the movie after its release without watching it? Is it because you wanted to deliberately spread negative opinions? You're a shameless person and fly in shit ,hiding behind the name of a journalist. The irony is that your political mentor watched Indian 2 and appreciated it."😅😅

  • @kumarasivana
    @kumarasivana Місяць тому +1

    விமர்சனம் அருமை அருமை அருமை அருமை. நாம் தமிழர்

  • @piraviperumal
    @piraviperumal Місяць тому +1

    Whatever may be the status, the total collection declared will be more than 500 Cr.

  • @samsukumar6529
    @samsukumar6529 Місяць тому +1

    Enaku padam pakkira ennamey poietu😢

  • @sudha9697
    @sudha9697 Місяць тому +2

    போங்க தாத்தா ௨ங்களுக்கு 25 வயசா 😂😂😂😂😂

  • @thalamanu2969
    @thalamanu2969 Місяць тому +6

    🔥

  • @RagunathPalanisamy
    @RagunathPalanisamy 19 днів тому

    Now Durai Anna 😂😂 .... Vanmaththa ( Unmaiya ) Ellaam kakkittiye Na 🤣🤣🤣 ...

  • @Shriram-no9wl
    @Shriram-no9wl Місяць тому +1

    🙏. நமது பாரம்பரிய வர்மக்கலையை கமல் .. சங்கர் ....கொச்சை படுத்தி விட்டார்கள் ..✊🐅....

    • @socialmedia6821
      @socialmedia6821 Місяць тому

      Enakkellam appadi oru kalai irukkunne Indian padam paatuathukkapuram thaan theriyum

    • @Shriram-no9wl
      @Shriram-no9wl 29 днів тому

      @@socialmedia6821 🙏..நம்பிவிட்டிரா நண்பரே உணவு உண்டு உங்களுக்கு 🤩..✊🐅...

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd Місяць тому +21

    இந்தப் படத்தை பார்த்துட்டு செம காண்ட் ஆயிடுச்சு எனக்கு இதுவரையும் படம் பார்த்து கடுப்பான ஒரே படம் இந்தியன் 2

  • @justinsolomon8383
    @justinsolomon8383 Місяць тому

    Hello sir, movie oda first half an hour pakalaya, tamilnadu la nadakura ullal dha iruku

  • @Jayaprakash.V
    @Jayaprakash.V Місяць тому +1

    3:25 Shankar already did that in Mudhalvan. How many times you want to repeat that?

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் Місяць тому +4

    இந்த படத்தில் யாருடைய நடிப்பும் சரியில்லை.
    முக்கியமா பிரம்மாண்டமே சங்கரின் கையெழுத்து
    ஆனால் இந்த படத்துல எதவுமே ஒர்க்வுட் ஆகல
    நான் வெறித்தனமான சங்கர் பேன் எனக்கு இந்த படம் சுமாரான படம்தான்

  • @kings2634
    @kings2634 Місяць тому +8

    ethuuu.. 25 vayasa .. sattai avargale ithu romba over1:08

  • @fernandantony5883
    @fernandantony5883 Місяць тому +3

    You are good man help for seeman please invite kaliyamal your channel very soon we are waiting from france thank you so much

  • @antonyogarajah26
    @antonyogarajah26 Місяць тому +1

    My 1st like for you

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Місяць тому +8

    திராவிடன் தாத்தா

  • @Theeran_sathya
    @Theeran_sathya Місяць тому +1

    யோவ் சாட்டை... என்னால சிரிப்ப அடக்க முடயல.. செம REVIEW யா...😂😂😂😂

  • @nbala4008
    @nbala4008 Місяць тому +5

    Ok... Flim pakalam...

  • @selvanatraj5953
    @selvanatraj5953 Місяць тому

    படத்துல காமெடி இல்ல ஆனா நீங்க சொன்ன ரிவீவ் பயங்கர காமெடி சூப்பர் 😂😂😂❤

  • @smogangunnersgunners5983
    @smogangunnersgunners5983 19 днів тому

    Well said all this 3 jokers just who direct, act and music for money to fill their pockets and we fans are the biggest fools.

  • @rajanrajan7779
    @rajanrajan7779 Місяць тому

    யோவ்... சாட்டை நீ பேசாம இப்பிடியே காமடியா பேசுய்யா... 😂😂😂👌🏻👌🏻👌🏻🎉🎉🎉அதான் உனக்கு set ஆகுது... 👍🏻👍🏻👍🏻

  • @Surya-wx6tm
    @Surya-wx6tm Місяць тому +11

    அண்ணே

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 28 днів тому +1

    உதயநிதி இயக்கி இருப்பரே.. தனது(இந்தியன்) தாதாவிற்க்காக..😂