காங்கிரஸ் ஆட்சியில் இந்த படம் வந்திருந்தா பயங்கரமா ஓடிஇருக்கும் ஆனா உலகமகா உய்தமன் பீஜேபி ஆட்சி இது இதுல ஊழல் என்று படம் எடுத்தா அவன் ஒத்துப்பானா......ஏன்னா அவால்லாம் நூல்ஜாதி நோக்கு தெரியுமோ இல்லையோ .....நல்ல வேலை காங்கிரஸ் எஸ்கேப்
indian1 dialogue கவுண்டமணி இங்கே சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தான் அவனை தேடிட்டு இருக்கன் after indian 2 மக்கள் இங்க இந்தியன் தாத்தான்னு ஒரு நல்லவர் இருந்தாரே 😳எங்கே
Indian - Shankar sir 's story, screen play, direction Indian - Sujatha 's Dialogue Indian - AR Rahman music Indian - Vairamuthu in lyrics Indian - Jeeva ' s cinematography Indian - Kamal sir acting Indian - goundamani and Senthil comedy Indian - songs and dance Emotional flashback 👆ithula oru vishayam kooda 1 percentage kooda Indian 2 la illa ... 3 hours movie la 30 second status poda kooda oru nalla scene illa .. finally my heart goes back. 😔
Screenplay and dialogues are Sujatha only even though it's uncredited in title cards , Shankar's worst screenplay presences clearly visible in his recent movies
இந்தியன் 2 - ரிவ்வியு 5 பசங்க யூடியூப் சேனல் நடத்தறாங்க, நாட்டுல நடக்கற லஞ்சம், ஊழல் எல்லாத்தையும் நக்கல் பண்ணி வீடியோ போடறாங்க, கடைசியில அவங்கனால எதுவுமே செய்ய முடியாதுன்னு தெரிஞ்சு Come Back Indian ன்னு டிரெண்ட் பண்ண, இந்தியன் தாத்தா வரார்... வந்து... என்ன பண்ணார்ன்னா, வெள்ளி திரையில் போய், அதை எப்படின்னே என் வாயால சொல்லுவேன். படம் ஆரம்பிச்சு ஒரு 20 நிமிஷம், சீன் எல்லாம் படு வேகமா மூவ் ஆகி, ஸ்க்ரீன்பிளே நல்லா இருக்கற மாதிரி ஒரு வாடை வீசிச்சு, நான் கூட பரவாயில்லையே படம் நல்லா இருக்கும்போலன்னு நெனைச்சேன்.... தாத்தா வந்தார் பாருங்க. படம் பாட்டுக்கு வேற ஒரு கதைல போயிட்டு இருக்கு, தாத்தா அவரு பாட்டுக்கு எங்கயோ மாறு வேசத்துல போய் ஊர் ஊரா கொலை பண்ணிகிட்டு இருக்கார், யார் பெத்த புள்ளையோ இப்படி தனியா திரியுதுன்ற மாதிரி படத்துக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லைன்னு சுத்தறார். இதுல ஒவ்வொரு வர்ம அடிக்கும் என்ன பேர், அதனால என்ன ஆகும்ன்னு செத்துகிட்டு இருக்கரவன் கிட்ட லேகியம் விக்கரவன் மாதிரி செந்தமிழ்ல விளக்கம் வேற. அட ஏதாவது ஒரு தடவை அதை பண்ணா பரவாயில்லை, ஒவ்வொரு வர்மத்துக்கும் சொல்லி, சீன் எல்லாம் அவ்வளவு நீளம். ஷாப்பா டேய். இதுல சென்டிமென்ட் சீன் வேணும்ன்னு வேற 4 சீன வான்டட்டா சொருகி, நெஞ்சு நெஞ்சா அடிச்சுட்டு அழுகரானுக. தாத்தா மேக்அப் அதை விட, மூஞ்சி ஒரு கலர், கழுத்து ஒரு கலர், கை ஒரு கலர்ன்னு பரிதாபமா இருக்கார். மியூசிக் எல்லாம் என்னத்த சொல்றது போங்க. இதை விட மோசமா ஒரு பேக்கிரவுண்ட் பண்ணவே முடியாது. பாட்டு வழக்கம் போல பெயிண்ட் அடிச்சு ஒரு பாட்டு, சம்மந்தமே இல்லாம கொள்ளை செலவு பண்ணி கான்றாவியா ஒரு பாட்டு, பாவம்யா புரோடியுசர். வசனம், ஜெயமோகன், சங்கர், கபிலன் வைரமுத்துவாம். சாம்பிள் குடுக்கறேன் பாருங்க.. பயங்கரமான சென்டிமென்ட் சீன்ல, அக்கா நீ சாப்பிட்டு குண்டு ஆகல, அடுத்தவங்க சாபத்துல குண்டு ஆகிட்டே.... கடைசி முக்கால் மணி நேரம் வெறும் சண்டை, எங்க எங்கயோ போய் எப்படியோ படம் முடியுது. வர்மக்கலை மேல ஒரு அவர்சன் வர்ற அளவுக்கு இந்த படத்துல யூஸ் பண்ணி இருக்காங்க இதுக்கு மேல என்னை ஒன்னும் கேட்காதீங்க. படத்துல ஒண்ணுமே நல்லா இல்லையான்னு கேட்டா, இருக்கு. அப்போ அப்போ இந்தியன் 1ல ரஹ்மான் போட்ட BGM வரும்போது மட்டும் தியேட்டர் கிழியுது. அப்பறம் விவேக், நெடுமுடி வேனு எல்லாம் AIல நல்லா கொண்டு வந்து இருக்காங்க. இந்த படத்தை இவங்க எல்லாம் ரிலீஸ்க்கு முன்னாடி பாத்துட்டுதான், வேற வழியே இல்லை, இனி மார்கெட்டிங்தான் படத்தை காப்பாத்தும்ன்னு ஊர் ஊரா போய் தம் கட்டி பேசிக்கிட்டு இருக்காங்க போல. கடைசியில இந்தியன் 3 டிரெயிலர் வேற, அந்த படம் வர்றதுக்கு இனி வாய்ப்பே இல்லை. இந்தியன் 1 எப்பேர்பட்ட படம், என்ன மாதிரி கூர்மையான வசனங்கள், காமெடி, தெரிக்கிற ஸ்கிரீன் பிளே, பிண்ணி எடுத்த பாட்டு, முயுசிக்ன்னு எதுவுமே குறை சொல்ல முடியாத ஒரு பேக்கேஜ். அதை அப்படியே விட்டு இருக்கலாம், Indian 2 is the biggest disgrace to Indian 1. தாத்தா வர்றாரு கதற விட போறாரன்னு இவனுக பாட்டு போட்ட உடனேயே உஷார் ஆகி இருக்கணும், நம்ம தப்புதான். சங்கர் சார், "சங்க அறுத்து" அனுப்பி விட்டுட்டீங்களே. இதுதான் உங்க படம்ன்னா இதுக்கு முன்னாடி எடுத்த படம் எல்லாம் யார் எடுத்தா, இல்லை அது எல்லாம் உங்க படம்னா இதை யார் எடுத்தா ????? சுஜதான்னு ஒரு ஆள் இல்லாம இப்படி தவிக்கறீங்களே அடேய், இப்படி பொலம்ப விட்டுட்டீங்களேடா. இதை ஏன் இவ்வளவு அவசரமா எழுதறேன் தெரியுமா ? நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பு இல்லை...
Good review bro.. well said.. I too had the same thought.. literally I was like crying in anger after watching Indian 2. How come Kamal sir accepted this.. Anirudh bgm is the worst.. miss you Rahman and Sujatha Sir...
இந்தியனை விட கமல் சார் நல்ல படங்கள் நிறையவே இருக்கு, உ.தா விருமாண்டி. ஆனால் இன்று வரை விருமாண்டி சாதி வெறி பிடித்த படனு பேச்சு, ஆனா அழகான காதலும், தூக்கு தண்டனை பற்றிய விவாதம் யாருக்கும் புரியல, ஒவ்வொரு படத்துக்கும் ஒரு சிறப்பு எனக்கு, ரகுமான் சார் இசை. பம்பாய், ரோஜா விட என்ன காதல் படம் இருக்க முடியும், கதையை தாண்டிய உணர்வு இசை..
@@sridevirajan3672 முதல் மரியாதை, கடலோர பூக்கள் இரண்டும் பாரதி ராஜா படைப்புகள் மற்றும் இசையும் ஒருவரே ராஜா. காட்சிகள் நினைவில்லை. பாடல்கள் கேட்டால் இன்றுவரை ஒலிக்கிறது.
படம் பார்த்து விட்டு உடனுக்குடன் review செய்யும் எத்தனையோ UA-cam channel இருந்தாலும், மறுநாள் காலையில் பொறுமையாக வரும் இவருடைய review-வைதான் உடனுக்குடன் கேட்க வேண்டும் என தோன்றுகிறது.
AR Rahman சார் கிட்ட மியூசிக் கொடுத்துருந்த வேற லெவல் இசை வந்துருக்கும் கப்பல் ஏறி போய்ச்சு song மியூசிக் போது 90 kits அந்த காலத்துக்கு போய்ட்டு வருவோம்
Blue sattai எப்படி இந்த படத்தை கழுவி ஊத்துறாருனு review பார்க்க வந்த எல்லாரும் ஒரு like போடுங்க... படத்தை விட இந்த review hit அடிச்சிருக்கு, ஒரு நாள்ல 14L+ views
மிக சுவையாக பேசி உள்ளீர்கள். இந்த மாதிரி படம் எடுப்பவர்களை ஒழிக்க வேண்டுமானால் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களே திரும்ப வர வேண்டும் என்கிறீர்களே அங்கு நிற்கிறார் ப்ளூ சாட்டை.
சுஜாதா சார் இருந்து இருந்தா [இந்தியன் 2] தாத்தாவிற்க்கு இந்த நிலைமை வந்திருக்குமா? அடக் கடவுளே நல்ல திரைக்கதை வித்தகரை, தேர்ந்த வசனகர்த்தாவை சீக்கிரம் கொண்டு போயிட்டியே.....😢😢😢
This movie could have done in so many other ways.. this movie didnt have to be about Indian tata returning to fight at the age of 140ish. Could have been like idea of another new lead character impacted by corruption taking the mantle of Indian. The concept of how anyone can be "Indian". Like how Luke Skywalker in search of Yoda for wisdom and training, the new character seeking wisdom of Senapathy before he dies. And maybe to add a touch to Senapathy, he lives in hiding with guilt of killing his own son, Chandru , something he regrets doing so. Bound to doing whats right for the nation by killing his own kin comes with a cost which guilt and grieve haunts him, losing his human part of him, inadvertently destroying his own family. Was it right to choose duty over family & love? Adding an emotional twist to Senapathy's arc. Story more like of master and pupil, how the lead character takes on the mantle? How far would he go? The relationship of him and Senapathy, a father & son figure to each other.. A bittersweet story like how the first movie was. Or something similar to this idea & concept...
Gone are the days when we cared to watch a movie- But we care and wait patiently to watch the review of BLUE SATTAI - HIS REVIEWS ARE THE BEST ENTERTAINMENT 😅
China is no longer the china it was 20 years ago when indian 1 was released.but india is still the same.just a thought that I got after reading your comment.
@@kavivarmanChina is the World Leader in Manufacturing Almost 90% of the electronic gadgets/components comes from China, Almost all mobile phone brands in India source parts from China, We are still living in the 90's thinking China as a third world country while they become a superpower rivalling USA
China's first quality products are all par with Uk nd Usa products , many branded printers , hospital equipments , machinaries , scanners used for constructing roads bridges are made in China with top quality,China exports 3rd quality products to countries like India Bangladesh etc, that is also much better than Indian products.even for kid's innovative toys India relies on China, it will be hard to hear , but that products made in India don't have any quality or reliability,
Watched the move and here is my observations: 1] While entering the theater previous show audience gave a surprising look. We didn’t understand until we watched the movie. 2] while watching before interval I came to conclusion that Kamal Hassan did not act in this movie and it is someone else. 3] After intermission I came to conclusion that it is Aditi Shankar who had this prosthetics and acted as kamal. 4] At the end of the movie I came to conclusion that this is not a Shankar directed movie. It is directed by Aditi Shankar. 5] in the movie climax Hoover bike runs for long time and not seen a vehicle that has a charging life like that. 6] Finally comedy worked out . Bobby simha is the joker in this movie.
I was also very interested to watch movie, I still had a doubt after watching that trailer, something felt wrong, I was right, movie is fully messed up, subject is good, but narration feel incomplete
நான் இப்போ தான் ஓட்டலில் ஒரு ரோஸ்ட் ஆர்டர் பண்ணேன். வெயிட்டிங் டைம்ல செல் எடுத்துப் பார்த்தா இங்கே ஒரு ரோஸ்ட் மாறன் அண்ணன் போட்டு வச்சிருக்காரு. Double roasted happiness❤
இந்தியன் 2 படத்தை விட இந்தியன் 2 ஆடியோ வெளியீட்டு விழா மிக சிறப்பாக இருந்தது...! ஷங்கர் புதிய தலைமுறை படங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும்! பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்! 😢
Honest review: The director conveys the message very crisply on how to remove bribes. But dragged on too long. Good point: 1. Where is the start of bribes, Indian thatha is not me, you. Start from the next generation 2. It's not possible to wipeout bribes by a single person 3. Indian Thatha takes care big sharks, he explained the bribe's root cause starts from within everyone's family and how to rectify that leaving it to youngsters. 4. Boldly attacking ruling parties, officers, UA-camrs, police, etc Bad point: 1. Indian thatha kills big sharks takes long dialogue in every scene 2. Climax chasing is dragged too long... 3. Music expectations are high which is set by ARR in part 1. No BGM.
Conclusion: Not bad. Can see this movie with Family, something that is all that we want in the country and how to achieve it through youngsters only.
He helped Lyca washing Rajapakse Black Money and making money for himself by scamming the audience and in the process don't mind mokkafying his most iconic movie character, Indian Thatha
My thoughts about Indian 2. 1. INDIAN 2, remembered me to AAA which said to release in 2 part, which production team already knows AAA is mega failure... 2. SENAPATHY makeup, look likes the senapathy make up put on Legend saravana face.. 3. Siddarth emotion - Prabhu reaction when saw his wife turn as Chandramuki 4. Chasing scene - the unicycle maybe can travel from tamilnadu to Taiwan if direction think audience is ilachavayan 5. Barking dog team - iruntha ena ila tea ena. 6. Overall, after watch Indian 2, now I reliaze Sammy² avlo mosomana padam ila. 7. Worst movie in Shankar and Kamal career.
Watch BLACK ROSE Trailer - ua-cam.com/video/9zblNOFjmgg/v-deo.html
காங்கிரஸ் ஆட்சியில் இந்த படம் வந்திருந்தா பயங்கரமா ஓடிஇருக்கும் ஆனா உலகமகா உய்தமன் பீஜேபி ஆட்சி இது இதுல ஊழல் என்று படம் எடுத்தா அவன் ஒத்துப்பானா......ஏன்னா அவால்லாம் நூல்ஜாதி நோக்கு தெரியுமோ இல்லையோ .....நல்ல வேலை காங்கிரஸ் எஸ்கேப்
6:16 இந்த படமே ஒரு scam தான். எதுக்கு 3வது part. Good analysis.😀
@@Hodor-k5eit's scam shankar no rights to talk about corruption when himself scam lyca 400 cores indian 2,3 taking 5 year's plus 😅
BGM கழுதை.கக்கூஸ்,போனமாதிரி இருக்கு... "AR Rahman Music mass in INDIAN 1996"
Indian thatha ku wait panadha vida
Blue sattai thatha ku dha neraya per waiting pola
Vidyasagar - Great escape from Chandramukhi 2
ARR - Great escape from Indian 2
Correct bro 🤣😆
Rajini also great escape from chandramugi 2
சூப்பர் சூப்பர்
Chandramuki yaar da keetan.. Vidayasagar not have much fans.. But arr indian are pan Indian coverage..
😂😂😂😂
இந்தியன் 2 படத்தை விட இந்த விமர்சனத்தை ஆவலோடு எதிர்பார்த்த எல்லாரும் ஒரு லைக் பண்ணுங்க 😅😅
Ipdi like pichai edukurathuku pee Alli thingalaam
Please watch ashwanth kok Indian 2 review 😂😂😂
@@abidhoni4681😂😂😂
Since the movie release. I searched for a Tamil takies review...
That is the mistake u r dng during every movie release review pathutu pona epd nalla ieukura movie ungalaku theriyum @@mohamedsahlan507
யாரெல்லாம் இந்தியன் படத்திற்கு அழகே ஏ ஆர் ரஹ்மான் சார் இசையும் சுஜாதா சார் வசனமும் தான் என்று சொல்கிறீர்கள்💯🙋♂️👌👍
Apdi lam illa😂
Yes 💯
Goundamani senthil comdey scene marandhutinga
Vantan loosu ku🔥
Yess
இந்தியன் 1- லஞ்சம் வாங்குறது தப்பு
இந்தியன் 2-லஞ்சம் வாங்குறவங்களுக்கும் குடும்பம் emotionals எல்லாம் இருக்கு... 😂😂😂😂
😂😂😂🤣
சமுதாய அக்கறை உள்ளவர்களை அச்சுறுத்தும் படம்.
அவரவர் வீட்டில் குற்றங்களைக் களை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் படம் தரும் பாடம்.
Marmaani thatha
Lanjam lanjam lanjam lanjam
Yes
கமல் - நான் இந்தியன்
ப்ளு சட்டை - நான் ஆன்டி இந்தியன்😂
Movie not bad.. 1 time watchable
@@jayreactions2558எந்த படம்
Non indian 😅
😂😂😂
😂
INDIAN--A Film by Shankar
INDIAN 2---A Film by Aditi Shankar😅
Funny 🤣
Super comment 😂😂😂
Lol😂
Indian one nationalism corruption
Indian 2 udhainithi nakki
Vera level semma
யாரெல்லாம் இப்புடியொருபடத்த எடுக்காமலேயே விட்டிருக்கலாம்னு நினைக்கறீங்க?
😂😂😂
🤣🤣🤣
யாரும்.இல்லை .. நீ மட்டும் தான் .
@@குமார்-ம8டdei kothadimaiye, nee entha padatha nalla padamnu sonna paaru-anga nikaringa da neenga ellam😂😂
@@குமார்-ம8டdei kothadimaiye, nee entha padatha nalla padamnu sonna paaru-anga nikaringa da neenga ellam😂😂
I never ever expected this kind of movie from Shankar and kamal combo
To Maran's standard, this is the most disciplined review for the quality of the movie! 😛
Other reviewer s had done Maran s work already. So he might ve gone soft.
Prasanth review idhai vida padu mosamaga irrunthathu
Anirudh mind voice= nalla vela nammala onnum sollala 😂😂😂
@@p.abiraman175 concert ku poi irruparu
2:45
He said ARR recreated BGM is good in the movie - meaning Anirudh's BGM is nothing to talk about or crap!
😅😅😅😅😅
😂
தலைவரே உங்களுக்கு தான் waiting
இவன் ஒரு வீணா போனவன்
எத்தன பேர் படத்த கழுவி ஊற்றினாலும் உங்க review எப்போதும் தனித்துவம் தல....!
:)
Shanker Movie - ஊழல் லஞ்சம்
Loki Movie - போதை பொருள்
Ada aamanga 😊
பாலா - கஞ்சா
பாலசந்தர் - ஒழுக்கமின்மை
மணிரத்னம் - வில்லங்க காதல்
both are produced/distributed by Redgiant which lives on Corruption and Drugs!!
UPs naaa appadithaaan 😅😅
ellathukkum ore producer-> mafia corruption king DMK
indian1 dialogue கவுண்டமணி
இங்கே சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தான் அவனை தேடிட்டு இருக்கன்
after indian 2 மக்கள்
இங்க இந்தியன் தாத்தான்னு ஒரு நல்லவர் இருந்தாரே 😳எங்கே
😂
😂
mass ya😂😂😂😂
அருமை நண்பரே
😅😅😅😅😅😅
இந்தியன் 1 கவுண்டமணி செந்தில் காமெடிக்கு பதிலா வேறு காமடி காம்பிச்சு எங்க உயிரை இன்னும் வாங்காம இருந்ததுக்கு ஷங்கருக்கு பெரிய நன்றி
😂😂😂
ஆமாம். சங்கர், மணிரத்னம் இருவருக்கும் காமெடி ட்ராக் ஒர்க் அவுட் ஆகாது.
:)
anyone after indian 2 released in netflix
Mokka movie, I just finished within an hour forward all indian tatta fighting scenes 😅
Antiindian2@@WhosCookin
@@WhosCookin same lol
😂😂
Same lol, just watched and Mokka padam@WhosCookin
இந்தியன் தாத்தா இந்தியாக்கு வர்றதே போலி பாஸ்போர்ட்ல தான்
இந்தியன் தாத்தாவே ஊழல் பண்ணி தான் இந்தியா வர்றாரு
இதுல எங்க அவரு ஊழல் ஒழிக்க போறாரு😂😂😂
Last scene trafic rules merruvaar penar thalli viduvaar
😂😂😂😂
😂😂😂 பொலிச்
This is most waste movie ever...... Indian 1 neruppu daa...
😂
Indian 1 -Real ✅
Indian 2- Reel ❌
Indian - Shankar sir 's story, screen play, direction
Indian - Sujatha 's Dialogue
Indian - AR Rahman music
Indian - Vairamuthu in lyrics
Indian - Jeeva ' s cinematography
Indian - Kamal sir acting
Indian - goundamani and Senthil comedy
Indian - songs and dance
Emotional flashback
👆ithula oru vishayam kooda 1 percentage kooda Indian 2 la illa ...
3 hours movie la 30 second status poda kooda oru nalla scene illa ..
finally my heart goes back. 😔
Lyrics- 'Vali' ...for kappaleri poyachu, akkadanu, maya machindra !!
Title card nallarukkum bro really 😂
Screen play - definitely helped by Sujatha
Screenplay and dialogues are Sujatha only even though it's uncredited in title cards , Shankar's worst screenplay presences clearly visible in his recent movies
@@heygbn073ok 👌 thanks bro
Part2 is uncessary . total waste of money.
தல,
உன் ரிவ்யூ காக alarm வச்சு எந்திரிசசிசென் தல...❤
😂
ARR - Sujatha ~ 😎💥
Without ARR - Sujatha ~ 🥴
அனிருத்திற்கு தெரிந்தது எல்லாம் ஒரே மாதிரியான இசைதான் அவர் கதறுவதை தான் நாம் பாடல் என்று கேட்கிறோம்
உண்மை
Yes 💯 correct
Yes yes yes 🎉🎉🎉❤❤❤100/200 currect
Yes
😂😂😂😂 yes
காலத்திற்கு ஏற்ப இயக்குனர்கள் தங்களை மெருகேற்றி கொள்ள வேண்டும்😂இவர் விமர்சிப்பதில் தவறேதுமில்லை
:)
யாரெல்லாம் ஏ ஆர் ரஹ்மான் சார் உடைய இசையும் சுஜாதா சார் வசனமும் சேரும் போது தான் ஷங்கர் சார் படங்கள் முழுமைடையும் என்று சொல்கிறீர்கள்🔥👌
Enga pathalum nethan😅😂
Like pichai edukka vanthuttan😂
Yes 💯
Ajitheyy kadavule 💯
Unmai
இந்தியன் 2 படம் மக்களை கதற விட்டது...😕அதற்கு பதிலடியாக மாறன் இந்தியன் 2 வை யே கதரவிட்டுடார்🤣🤣🤣
Vera level 😂
சூப்பர்,&
உண்மை
😂😂😂
Exactly..🎉❤😂😂😂😂
ப்ளூ சட்டை மாறன் எல்லாத்தையும் கதற விடுவாரு
Indian 1 : Wonderful ❤😂❤
Indian 2 : Horrible 😮😢
ரொம்ப கேவலமா இருக்கு... சொல்லிக்கிற மாதிரி ஒரு சீன் கூட இல்லை... காதுல இரைச்சல் மட்டும் தான் இருக்குது.. உங்கள் பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க
Indian 2 : blunderfull
Indian 2 Maha flop
5:55 very true...even now sooo good
இந்தியன் 2 - ரிவ்வியு
5 பசங்க யூடியூப் சேனல் நடத்தறாங்க, நாட்டுல நடக்கற லஞ்சம், ஊழல் எல்லாத்தையும் நக்கல் பண்ணி வீடியோ போடறாங்க, கடைசியில அவங்கனால எதுவுமே செய்ய முடியாதுன்னு தெரிஞ்சு Come Back Indian ன்னு டிரெண்ட் பண்ண, இந்தியன் தாத்தா வரார்... வந்து... என்ன பண்ணார்ன்னா, வெள்ளி திரையில் போய், அதை எப்படின்னே என் வாயால சொல்லுவேன்.
படம் ஆரம்பிச்சு ஒரு 20 நிமிஷம், சீன் எல்லாம் படு வேகமா மூவ் ஆகி, ஸ்க்ரீன்பிளே நல்லா இருக்கற மாதிரி ஒரு வாடை வீசிச்சு, நான் கூட பரவாயில்லையே படம் நல்லா இருக்கும்போலன்னு நெனைச்சேன்.... தாத்தா வந்தார் பாருங்க.
படம் பாட்டுக்கு வேற ஒரு கதைல போயிட்டு இருக்கு, தாத்தா அவரு பாட்டுக்கு எங்கயோ மாறு வேசத்துல போய் ஊர் ஊரா கொலை பண்ணிகிட்டு இருக்கார், யார் பெத்த புள்ளையோ இப்படி தனியா திரியுதுன்ற மாதிரி படத்துக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லைன்னு சுத்தறார்.
இதுல ஒவ்வொரு வர்ம அடிக்கும் என்ன பேர், அதனால என்ன ஆகும்ன்னு செத்துகிட்டு இருக்கரவன் கிட்ட லேகியம் விக்கரவன் மாதிரி செந்தமிழ்ல விளக்கம் வேற. அட ஏதாவது ஒரு தடவை அதை பண்ணா பரவாயில்லை, ஒவ்வொரு வர்மத்துக்கும் சொல்லி, சீன் எல்லாம் அவ்வளவு நீளம். ஷாப்பா டேய்.
இதுல சென்டிமென்ட் சீன் வேணும்ன்னு வேற 4 சீன வான்டட்டா சொருகி, நெஞ்சு நெஞ்சா அடிச்சுட்டு அழுகரானுக.
தாத்தா மேக்அப் அதை விட, மூஞ்சி ஒரு கலர், கழுத்து ஒரு கலர், கை ஒரு கலர்ன்னு பரிதாபமா இருக்கார். மியூசிக் எல்லாம் என்னத்த சொல்றது போங்க. இதை விட மோசமா ஒரு பேக்கிரவுண்ட் பண்ணவே முடியாது.
பாட்டு வழக்கம் போல பெயிண்ட் அடிச்சு ஒரு பாட்டு, சம்மந்தமே இல்லாம கொள்ளை செலவு பண்ணி கான்றாவியா ஒரு பாட்டு, பாவம்யா புரோடியுசர்.
வசனம், ஜெயமோகன், சங்கர், கபிலன் வைரமுத்துவாம். சாம்பிள் குடுக்கறேன் பாருங்க..
பயங்கரமான சென்டிமென்ட் சீன்ல, அக்கா நீ சாப்பிட்டு குண்டு ஆகல, அடுத்தவங்க சாபத்துல குண்டு ஆகிட்டே....
கடைசி முக்கால் மணி நேரம் வெறும் சண்டை, எங்க எங்கயோ போய் எப்படியோ படம் முடியுது. வர்மக்கலை மேல ஒரு அவர்சன் வர்ற அளவுக்கு இந்த படத்துல யூஸ் பண்ணி இருக்காங்க
இதுக்கு மேல என்னை ஒன்னும் கேட்காதீங்க.
படத்துல ஒண்ணுமே நல்லா இல்லையான்னு கேட்டா, இருக்கு. அப்போ அப்போ இந்தியன் 1ல ரஹ்மான் போட்ட BGM வரும்போது மட்டும் தியேட்டர் கிழியுது. அப்பறம் விவேக், நெடுமுடி வேனு எல்லாம் AIல நல்லா கொண்டு வந்து இருக்காங்க.
இந்த படத்தை இவங்க எல்லாம் ரிலீஸ்க்கு முன்னாடி பாத்துட்டுதான், வேற வழியே இல்லை, இனி மார்கெட்டிங்தான் படத்தை காப்பாத்தும்ன்னு ஊர் ஊரா போய் தம் கட்டி பேசிக்கிட்டு இருக்காங்க போல.
கடைசியில இந்தியன் 3 டிரெயிலர் வேற, அந்த படம் வர்றதுக்கு இனி வாய்ப்பே இல்லை.
இந்தியன் 1 எப்பேர்பட்ட படம், என்ன மாதிரி கூர்மையான வசனங்கள், காமெடி, தெரிக்கிற ஸ்கிரீன் பிளே, பிண்ணி எடுத்த பாட்டு, முயுசிக்ன்னு எதுவுமே குறை சொல்ல முடியாத ஒரு பேக்கேஜ்.
அதை அப்படியே விட்டு இருக்கலாம், Indian 2 is the biggest disgrace to Indian 1.
தாத்தா வர்றாரு கதற விட போறாரன்னு இவனுக பாட்டு போட்ட உடனேயே உஷார் ஆகி இருக்கணும், நம்ம தப்புதான்.
சங்கர் சார், "சங்க அறுத்து" அனுப்பி விட்டுட்டீங்களே. இதுதான் உங்க படம்ன்னா இதுக்கு முன்னாடி எடுத்த படம் எல்லாம் யார் எடுத்தா, இல்லை அது எல்லாம் உங்க படம்னா இதை யார் எடுத்தா ????? சுஜதான்னு ஒரு ஆள் இல்லாம இப்படி தவிக்கறீங்களே
அடேய், இப்படி பொலம்ப விட்டுட்டீங்களேடா.
இதை ஏன் இவ்வளவு அவசரமா எழுதறேன் தெரியுமா ? நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பு இல்லை...
😂😂😂😂😂unnga manakumuralai laam kotunga
Good review bro.. well said.. I too had the same thought.. literally I was like crying in anger after watching Indian 2. How come Kamal sir accepted this.. Anirudh bgm is the worst.. miss you Rahman and Sujatha Sir...
I read it fully. Good job. Thanks for your precaution. Pls continue your review for every movies.
200© Honest Review brother keep it up 👏
So much of time spent for this... 👌👍✌🙏
Missing : A.R.Rahman, Sujatha, 1996, 2024 : Indian Movie
Full movie missing also
Singer sujatha va
@@BalamuruganC-kp2ks writer sujatha
@@BalamuruganC-kp2ks illa Great Writer
@@Harish4TH yes bro Goundamani , Senthil , Vairamuthu, Vaali, Manorama,
கடைசிவரை படுத்துட்டே Review மட்டும் பார்க்குணும்னு கங்கணும் கட்டி திரியும் ரசிகன் சார்பாக வாழ்த்துக்கள்
இப்போ நாட்டிற்கு தேவை இந்தியன் அல்ல.... அன்னியன்
யோவ் கம்முனு இருயா, அந்நியன் 2 ஷங்கர் எடுத்திட போறாரு 😂...
சங்கர் கிட்ட சரக்கு தீர்ந்து விட்டது. சுஜாதா கேவி,ஆனந்த். ஏ.ஆர்.ரஹ்மான். காம்பினேசன் இருந்த வரை ஓடுச்சு.இனி கஷ்டம்
+ Vairamuthu, vaali sir
Very true
ஜீவா
இந்தியன் 1 படத்திற்கு இசை முக்கிய பங்கு. படம் பார்க்கும் போது ஓர் உணர்வு ஏற்படும்
yes. Story is very weak.
VIKRAM - COME BACK KAMALHASSAN INDIAN 2 - GO BACK KAMALHASSAN
Tharkuri
Tharkuri . Vikram than da kevalamana kadhai
😂😂😂😂😂😂😂😂
😂
சமூக உணர்வு இல்லாத மக்களிடம் இது மாதிரி படம் எடுப்பது வேஸ்ட்
தரமான படம் 1996;இந்தியன் 1
தரம்கெட்ட படம் 2024 இந்தியன்2
வாங்களேன் நாங்க ரெண்டு பேரும் நடிப்போம்.
@@SHREEJA4 inguttu oru aluthu anguttu oru aluthu pinnadi vanthinganna 3eh second uh
தரமான படம்/நீங்க தான் திருந்தனும்,
@@waseemahdStep Sister Nu Edunga😂
😅😅😅funny boy@@sivasailamg7414
Director Shankar sir.. INDIAN -3 Plzz come back.. Old shankar miss it 😒
கே.எஸ் ரவிக்குமார், ஹரி, பேரரசு, தரணி, ஏஆர் முருகதாஸ் லிஸ்ட்டில் இணைந்தார் பிரமாண்ட இயக்குனர் சங்கர் 😅
You missed p.vasu
P vasu is too old for this list.
Maniratnam
Yov A R murugadoss innum field out agala
Sk 21 varattum
05:37 That SJ Surya reference 😂
hahaha top class
😂😂
7 min review panni ஒட்டுமொத்த இந்தியன் 2 திரைப்படத்தை கழுவி ஊற்றிய பிளூசட்டை மாறனுக்கு வாழ்த்துக்கள்
எல்லா பாட்டும் இதயத்தை நொறுக்குற ரஹ்மான் எங்கே.... எல்லா பாட்டும் காட்டுகத்து கத்துற அனிருத் எங்கே...
:)
யாரெல்லாம் இந்த படத்தை பார்ப்பதற்கு Masterpiece இந்தியன் 1 படத்தை திரும்ப பார்க்கலாம் என்று நினைக்கிறீர்கள் 🔥👍
Edhuvum paakama irukkuradhe nalladhu
இந்தியன் 1 masterpiece-ஆ? அப்போ இந்தியன் 3 வரும்போது 2ஐ masterpiece சொல்லுவீங்களா? எப்போதான் இந்த மக்கள் நிழல்காலத்துலே அறிவா வாழ்வாங்களோ?!!
Like பிச்சைக்காரன்.
Nee oru whatspp status ku oru short movir edu parpom ....summa kurai solidu mudidu podaaa
Naan Indian 1, nethu paatuten
ப்ளுசட்ட : மொத்துத்துல இந்த படம் எப்படி இருக்குனு கேட்டிங்கணா 😂😂😂😂தாத்தா பேசாம செத்தே போய் இருக்கலாம் 😂😂😂
அட .....😅😅😅😅ஆமா..
😂😂😂😂
😂😂😂😂😂
😂😂
Yes😄
இந்தியன் 1 வந்தப்போ நாங்க குழந்தை விவரம் தெரிந்து பார்த்த போது, இன்னும் மனதை விட போகவில்லை காரணம் பிண்ணனி ரகுமான் சார் இசை.
Kamal sir nadipu Shankar sir direction, effort potadhu ivanga rendu per dha, arr pathi appo yaarum pesave illa,
இந்தியனை விட கமல் சார் நல்ல படங்கள் நிறையவே இருக்கு, உ.தா விருமாண்டி. ஆனால் இன்று வரை விருமாண்டி சாதி வெறி பிடித்த படனு பேச்சு,
ஆனா அழகான காதலும், தூக்கு தண்டனை பற்றிய விவாதம் யாருக்கும் புரியல,
ஒவ்வொரு படத்துக்கும் ஒரு சிறப்பு எனக்கு, ரகுமான் சார் இசை.
பம்பாய், ரோஜா விட என்ன காதல் படம் இருக்க முடியும், கதையை தாண்டிய உணர்வு இசை..
@@SaranyaSiva-xt2nw correct dhan Roja Bombay... unga vaiyasu appadi, ennai kettal mudhal mariyadhai kadalora kavidhaigal nu soluven,.... Unga rasanaiyai naan madhichi dhan aaganum
@@sridevirajan3672 முதல் மரியாதை, கடலோர பூக்கள் இரண்டும் பாரதி ராஜா படைப்புகள் மற்றும் இசையும் ஒருவரே ராஜா. காட்சிகள் நினைவில்லை. பாடல்கள் கேட்டால் இன்றுவரை ஒலிக்கிறது.
இந்தியன் 1 வெற்றி படமாக அமைந்ததில் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை ஜாம்பவான்கள் கூட்டணி முக்கிய பங்கு வகித்தது.
தயாரிப்பாளர் ரெடியாக இருந்தால் கமல் இந்தியன் 4-லும் நடிக்க தயாராக இருப்பார்.
படம் பார்த்து விட்டு உடனுக்குடன் review செய்யும் எத்தனையோ UA-cam channel இருந்தாலும், மறுநாள் காலையில் பொறுமையாக வரும் இவருடைய review-வைதான் உடனுக்குடன் கேட்க வேண்டும் என தோன்றுகிறது.
AR Rahman சார் கிட்ட மியூசிக் கொடுத்துருந்த வேற லெவல் இசை வந்துருக்கும் கப்பல் ஏறி போய்ச்சு song மியூசிக் போது 90 kits அந்த காலத்துக்கு போய்ட்டு வருவோம்
Andha timela 90s kidsku kunji koodu molaikadaha kolandhainga
@@The-min800ipo porandha udanaiye mulaichirudhu. Nalla paambu padam edukkudhu.
@@erneststephan4459 padam edkudhuna vangu theaterla vidy
தாத்தா வராரே கதற விட போராரே
Indian thatha❎Bluesattai thatha✅
தாத்தா வந்தாரு கதற விட்டாரு😂😂😂😂
ஸ்டாலின் தான் வராரு அதே மாதிரி இருக்கிறது
Blue sattai எப்படி இந்த படத்தை கழுவி ஊத்துறாருனு review பார்க்க வந்த எல்லாரும் ஒரு like போடுங்க...
படத்தை விட இந்த review hit அடிச்சிருக்கு, ஒரு நாள்ல 14L+ views
ஒய்வு பெற்ற டைரக்டர் ஷங்கர் அவரால் முடிந்ததை படமாக எடுத்து இருக்கிறார் 😂😂
Neeye paru
Neeye paru
நான் ஒரு சாதாரண சினிமா ரசிகர் @@Nico-k7b
மிக சுவையாக பேசி உள்ளீர்கள். இந்த மாதிரி படம் எடுப்பவர்களை ஒழிக்க வேண்டுமானால் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களே திரும்ப வர வேண்டும் என்கிறீர்களே அங்கு நிற்கிறார் ப்ளூ சாட்டை.
சுஜாதா சார் இருந்து இருந்தா [இந்தியன் 2] தாத்தாவிற்க்கு இந்த நிலைமை வந்திருக்குமா? அடக் கடவுளே நல்ல திரைக்கதை வித்தகரை, தேர்ந்த வசனகர்த்தாவை சீக்கிரம் கொண்டு போயிட்டியே.....😢😢😢
True 2k doesn’t know😢….
2008ல அவரு சாகும்போது வயசு 73
You don't need a specific writer for a movie. You just need basic common sense, of which Shankar mostly don't have.
Apa blusattai illa
Totally enjoyed the review and Oscar for you🎉🎉🎉🎉🎉🎉🎉
This movie could have done in so many other ways.. this movie didnt have to be about Indian tata returning to fight at the age of 140ish. Could have been like idea of another new lead character impacted by corruption taking the mantle of Indian. The concept of how anyone can be "Indian". Like how Luke Skywalker in search of Yoda for wisdom and training, the new character seeking wisdom of Senapathy before he dies. And maybe to add a touch to Senapathy, he lives in hiding with guilt of killing his own son, Chandru , something he regrets doing so. Bound to doing whats right for the nation by killing his own kin comes with a cost which guilt and grieve haunts him, losing his human part of him, inadvertently destroying his own family. Was it right to choose duty over family & love? Adding an emotional twist to Senapathy's arc. Story more like of master and pupil, how the lead character takes on the mantle? How far would he go? The relationship of him and Senapathy, a father & son figure to each other.. A bittersweet story like how the first movie was. Or something similar to this idea & concept...
Nice 👍
This story is better than indian 2
Directed By Shankar ❌. Directed by Aditi Shankar ❗
😂
Assistant director is Priya Bhavani Shankar
Assistant director is Priya Bhavani Shankar
Movie logic is Bhola Shankar
😂😂😂😂
@@mohamedjamaludeen3010😂😂😂
தமிழ் டாக்கீஸ் நேயர்களுக்கு பார்த்திபனின் அன்பான வணக்கங்கள்..... கேட்ட உடனே அதிர்ச்சி ஆயிட்டேன்😂
ஷங்கர் mind voice 😇 இந்தியன் 3 ய என்ன கிழி கிழிக்க போறாங்க லோ ~ஐயோ
Gone are the days when we cared to watch a movie-
But we care and wait patiently to watch the review of BLUE SATTAI - HIS REVIEWS ARE THE BEST ENTERTAINMENT 😅
இது ஒரு இந்தியனுக்கும் , ஆண்டி இந்தியனுக்குமான பனிப்போர் 😂😂😂
😂😅
😂😂😂
😂😂😂
Yow Vera mari
யாரெல்லாம் இந்தியன்2 படம் எடுக்காமலே இருந்திருக்கலாம் என்கிறீர்கள்
Correct sonninaga 💯
Indian 3 - Auto Shankar 😂
Padam nalla irukuda blue sattai
Padam nalla irukuda . Ipa enna Panna pora
யாரெல்லாம் பருத்தி மூட்டை குடோனில் இருந்து இருக்கலாம் என்று நினைக்கிருங்க
:)
ஒரு கெட்டப் அப்படியே S.J. சூர்யா மாதிரியே இருந்தது...😮
அப்பரம் அது ஒரிஜினல் S.J சூர்யா தான்😂
😂😂😂
😂😂
😂😂@@peakyblinderzz
😂😂😂
Vera level.
Indian 1 is a quality product made in India which will last a lifelong, while Indian 2 is like a imported Chinese set
😂😂😂😂😂
UK set...Lyca.
China is no longer the china it was 20 years ago when indian 1 was released.but india is still the same.just a thought that I got after reading your comment.
@@kavivarmanChina is the World Leader in Manufacturing
Almost 90% of the electronic gadgets/components comes from China,
Almost all mobile phone brands in India source parts from China,
We are still living in the 90's thinking China as a third world country while they become a superpower rivalling USA
China's first quality products are all par with Uk nd Usa products , many branded printers , hospital equipments , machinaries , scanners used for constructing roads bridges are made in China with top quality,China exports 3rd quality products to countries like India Bangladesh etc, that is also much better than Indian products.even for kid's innovative toys India relies on China, it will be hard to hear , but that products made in India don't have any quality or reliability,
Parthipan voice ..Tamil talkies neyargalukku vanakkam
😂😂
சங்கர் பேசாமல் கமஹாசனை வைத்து வாழ்வே மாயம்-2 எடுத்திருக்கலாம் மொத்தமே 2 லச்சம்தான் செலவு ஆயிருக்கும் படமும் 50 நாள் ஓடிருக்கும் 😔
மன்மத லீலை 2with y vijaya
17 வயதினிலே..
5:13 sakara vandi uruttikite eh climax vanthruch😂😂😂😂
எங்களின் பொன்னான பணத்தையும், உயிரான நேரத்தையும் வீணாக்காமல் காக்க உதவிய இளமாறனுக்கு நன்றி. உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.
Watched the move and here is my observations:
1] While entering the theater previous show audience gave a surprising look. We didn’t understand until we watched the movie.
2] while watching before interval I came to conclusion that Kamal Hassan did not act in this movie and it is someone else.
3] After intermission I came to conclusion that it is Aditi Shankar who had this prosthetics and acted as kamal.
4] At the end of the movie I came to conclusion that this is not a Shankar directed movie. It is directed by Aditi Shankar.
5] in the movie climax Hoover bike runs for long time and not seen a vehicle that has a charging life like that.
6] Finally comedy worked out . Bobby simha is the joker in this movie.
Ille, indha padam nallarkum nambi vandha nambe dhaan periya joker
🤣
I was also very interested to watch movie, I still had a doubt after watching that trailer, something felt wrong, I was right, movie is fully messed up, subject is good, but narration feel incomplete
Wow what an imagination😊
Summara sumnni 😂
படம் சரியாக இல்லை என்றாலும் தியேட்டர்ல டிக்கெட் விலை அதிகமாக இருக்கு.... மக்கள் தியேட்டருக்கு போகாம இருந்தா நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது
ஒரு வாரம் கழித்து விலை குறையும், காட்சிகளும்
ம்ம் 👍
இந்தியன் ஆண்டி இந்தியன் ஆன தருணம் 😮😮
Anti Indian better movie
Indian worst
அதிதி சங்கர் ஆடல் பாடல்
குழுவினர்
சங்கர் தெரு,இந்தியன் தாத்தா வீடு எதிர்புறம், கீழ்ப்பாக்கம்
😂
எவ்ளோ நேரம் wait பன்றது...va thalaiva 🎉
3 நாளில் தேவர் மகன் திரைக்கதை எழுத தெரிந்தவருக்கு, 3 வாரம் நேரம் எடுத்து ஒரு இந்தியன் 2 திரைகதை முடிவு பண்ண தெரியல.
நான் இப்போ தான் ஓட்டலில் ஒரு ரோஸ்ட் ஆர்டர் பண்ணேன். வெயிட்டிங் டைம்ல செல் எடுத்துப் பார்த்தா இங்கே ஒரு ரோஸ்ட் மாறன் அண்ணன் போட்டு வச்சிருக்காரு. Double roasted happiness❤
Rahman sir's music is totally missing!
இந்தியன் 2 படத்தை விட இந்தியன் 2 ஆடியோ வெளியீட்டு விழா மிக சிறப்பாக இருந்தது...! ஷங்கர் புதிய தலைமுறை படங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும்! பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்! 😢
Sooper Anna, indha maadiri advertisement pannadhuku😊
Honest review:
The director conveys the message very crisply on how to remove bribes. But dragged on too long.
Good point:
1. Where is the start of bribes, Indian thatha is not me, you. Start from the next generation
2. It's not possible to wipeout bribes by a single person
3. Indian Thatha takes care big sharks, he explained the bribe's root cause starts from within everyone's family and how to rectify that leaving it to youngsters.
4. Boldly attacking ruling parties, officers, UA-camrs, police, etc
Bad point:
1. Indian thatha kills big sharks takes long dialogue in every scene
2. Climax chasing is dragged too long...
3. Music expectations are high which is set by ARR in part 1. No BGM.
Conclusion:
Not bad. Can see this movie with Family, something that is all that we want in the country and how to achieve it through youngsters only.
Unmailye neengatha brother honest ahhh review potrukinga Ellarum movie nalla iruka illayanu paakurangaley thavira athula avanga enna namaku solla varanga athula enna enna nallathu irukunu evanachum paakurana paarunga
Thalaiva Marana Waiting ya intha Video ku..😅😊
RIP to Indian 2
Samy 2
Chandramukhi 2
2.0
Viswaroopam 2
Sandakozhi 2
Billa 2
2.0 good movie
@@Beat_the_Inflation 2.0 Superb Blockbuster film
@@sinivasang3778mixed review
Billa 2
அன்றே கணித்தார் அனிருத் 😂❤
இந்தப்படம் AR ரகுமானுக்கு வெற்றி.
மயிருக்கு வெற்றி
Mutta payale
@@rajeshviolinist4049tharkuri
Unmai dhan
Shankar lost his credibility actual corrupt in this movie is Shankar himself 🎉🎉
He helped Lyca washing Rajapakse Black Money and making money for himself by scamming the audience and in the process don't mind mokkafying his most iconic movie character, Indian Thatha
Indian 1 lovers assemble here ------>❤
சங்கர் Indian 2 எடுத்தாரு.... நீங்க ஏன் Anti - Indian 2 எடுக்க கூடாது??
Fantastic review Maranji!!! You never fail to surprise!!! That last few punches simply outstanding
ஆளும்கட்சிக்கு பயந்து எடுக்கப்பட்ட படம்
Super 👌
ஆம் கருப்பு பனத்தை வெள்ளையாக மாற்ற எடுக்கப்பட்டது... ஊழல் பனத்தை வைத்து ஊழலுக்கு எதிராக படம் எடுத்துள்ளார்கள்😂😂😂
😢 இந்தியன் தாத்தாவ இந்த அளவுக்கு யாரும் இவ்ளோ கேவல படுத்த முடியாது அந்த அளவுக்கு படத்தோட டைரக்டரே கேவல படுத்திட்டாரு
5:36 📚 book vikka pooravaru 😂
Last punch அல்டிமேட் 😂😂😂
My thoughts about Indian 2.
1. INDIAN 2, remembered me to AAA which said to release in 2 part, which production team already knows AAA is mega failure...
2. SENAPATHY makeup, look likes the senapathy make up put on Legend saravana face..
3. Siddarth emotion - Prabhu reaction when saw his wife turn as Chandramuki
4. Chasing scene - the unicycle maybe can travel from tamilnadu to Taiwan if direction think audience is ilachavayan
5. Barking dog team - iruntha ena ila tea ena.
6. Overall, after watch Indian 2, now I reliaze Sammy² avlo mosomana padam ila.
7. Worst movie in Shankar and Kamal career.
6:21 😂😂😂😂ultimate 😂😂😂😅😅😅😅
யாரெல்லாம் அனீருத் இசை நல்லா இல்லைனு கை தூக்குங்க,ar rahman best❤🙋
மாவு மில் இரைச்சல்
05:44 to 05:50 & 06:08 to 06:29
This is the reason...
Why I love this men review daw😂❤
😂😂😂😂
ஷங்கர் இயக்கம் என்றால் உயிரோட்டம் இசைப்புயல் மட்டுமே சிறிது யோசித்தால் ஹாரிஸ் ஜெயராஜ் அவ்ளோதான் இசைஞானியே இசையமைத்தாலும் படம் எடுபடாது
நீங்கள் சொன்னது முழுமையான உண்மை
Legend wait for Partiban's TEENZ review
1:51 to 3:07 Shankar அனிருத்திடம் கதை சொன்ன லட்சணம்
3:09 to 3:32 கமல் கன்னியின் அலப்பறை
3:32 to 5:50 shankar Direction லட்சணம்
இந்தியன் 2 பன்ன அக்கப்போர்ல நா இந்தியன் 1 பாக்க ஆரம்பிச்சிட்டேன் 😂😂😂
00:27 Blue sattai, Ennaya Parthiban voice varuthu😂
மாறனுக்கு, பேமெண்ட் வந்துடுச்சி😅😂
Indian 1👍 indian 2 👎
Kanchana 1 👍 kanchana 2👎
Endhiran 1👍 endhiran 2 👎
Chandramukhi 1 👍 chandramukhi 2 👎
Aranmanai 1 👍 aranmanai 2 👎
Vip 1👍 vip 2 👎
Maari 1 👍 maari 2 👎
Saami 1 👍 saami 2 👎
Why ????
Singam 1 👍 Singam 2 👍👍
Bahubali 1 👍 Bahubali 2 👍👍👍
KGF 1 👍 KGF 2 👍👍👍
@@ngkumaran3726 Tamizh padam 1👍👍 Tamizh padam 2👍👍👍👍
Drishyam 1👍 Drishyam 2👍
@@ajeeshl5930 innum vera vera.....
Kgf chapter 1 👍 kgf chapter 2👍