இனத்தின் அரசியல் அடையாளம் செந்தமிழன் சீமான் அவர்கள் தான். அவரின் வேர்வை தான் இனத்தின் இறையாண்மையை இன்று மீட்டு முதன்மை படுத்தி வருகிறது. சீமான் வழியே எமக்கான உறுதியான அரசியல் பாதை. அவர் வழியே எமது வழி...
தமிழ் நாட்டின் மக்களாகிய நாம் முன் ஜென்மத்தில் பாவம் செய்திருக்கின்றோம்! எனவே தான் இப்படியான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அடிமைகளாக வாழ்கின்றோம் 😢😢😢
சாராயம் விற்பவன் வராமல் இருந்தால் மட்டும் போதாது சீமானை போல் குழந்தையாக இருந்த போது சேனை தண்ணீருக்கு பதில் சாராயம் குடுததவனும் கல்லூரி செல்லும் போது கள்ளூ குடிப்பவனும் வரக்கூடாது தமிழ்க்குடி களை காக்க குடிக்காரன் எதற்கு அது தமிழனத்திற்க்கே அவமானம்
எதற்கும் பயப்படாத சீமான் 60 வருட பாரம்பரிய தீம்க மாடலை எந்த அளவுக்கு படாதபாடு படுத்தினால் சுடலையின் அமைச்சர்கள் வாடகை வாயனுங்க ஒட்டுத்திண்ணைகள் சீமான் சீமானு கதறுவானுங்க😂, அரசியல் ஆசானாக சீமான் கதறவிடுவது போல் விஜய் செய்வாரா என்பது கேள்விக்குறிதான்🤔
@@TamizharAatchiவிஜய் தி மு க வை கதற செய்வது இருக்கட்டும் சீமானை போல் 200ரூபாய்க்கு பேனா எடுத்து கொடுக்கும் எடுபிடி வேலையும் தி மு க விற்கு சீமானை போல் சொம்பு தூக்காமல் இருந்தால் போதும்
கொண்ட கொள்கையில் எவர் உறுதியாக தொடர்ந்து தோல்வி விமர்சனங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கிறாரோ அவர் தான் நல்ல தலைமை வெறும் பிரபலத்தை வைத்து அரசியல் என்பது கானல் நீர் போல் மறைந்து விடும்.
விஜய் கட்சி ஆரம்பித்து தான் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று யார் கேட்டார். இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் அன்றிலிருந்து இன்றுவரை தன்னையே வருத்தி இரவு பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கும் அண்ணன் சீமானுக்கு ஆதரவளித்த போதுமல்லவா. விஜய் கட்சி ஆரம்பித்தது நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுப்பதற்கு என்று தான் நான் நம்புகின்றேன். இது உண்மையாகவும் இருக்கலாம்.
இப்பிடியே இருங்க அண்ணா...நீங்கள் தான் அண்ணன் அண்ணன் என்று சொல்லீட்டு இருகிங்க.. ஆனா உங்க அண்ணன் பங்களா கார் என்று எக்க சக்கமா வாங்கி போட்டாரு ..எல்லாம் மற்ற கட்சி காரங்க அப்பறம் உங்களை போன்ற தம்பிகளின் காசு தான்..அவர் அழகாக மற்ற கட்சிகளிடம் காசு வாங்கி கொண்டு தொகுதிக்கு ஏற்ற வாரு ஆட்டகளை போட்டு வாக்குகளை பிரித்து மற்ற கட்சிகளை வெற்றி பெற வைத்து விட்டு வெற்றி பெற்ற கட்சிகளிடம் காசு வாங்கி கொள்வார் .
சீமான் அன்றிலிருந்து இன்றுவரை மக்களுக்காக பாடுபட வில்லை 2008 ஆம் ஆண்டு வரை சீமானே 200ரூ உ பி தான் திராவிட சொம்பு தூக்கி தான் தெலுங்கன் கருணாநிதிக்கு பேனா எடுத்து கொடுக்கும் எடுபிடி வேலை பார்த்தவர் தான்
நான் கமலை நம்பி ஒரு முறை ஓட்டு போட்டு விட்டேன் அதன் பிறகு எந்த நடிகையும் நம்ப தயாராக இல்லை நாம் தமிழர் என்ற கட்சியை பற்றி தெரிந்த பிறகு அதன் கொள்கை பற்றி தெரிந்து கொண்ட பிறகு நான் சீமான் அவர்களின் தைரியம் அதை பார்த்து தான் நாம் தமிழருக்கு ஆதரவாக இருக்கிறேன் எப்போதும் நாம் தமிழர் 🎉
இது வரை ஆட்சியாளுக்கு எதிராக மக்களின் எந்த பிரச்சனைக்கும் துணிவோடு பேசும் தைரியம் இல்லாதவர் விஜய். வெறும் திரை வெளிச்சம் மட்டுமே நம்பி களத்தில் வரும் இவரை நாம் தமிழர் உறவுகள் தவிர்ப்பது நலம்.
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏
ஒன்றே தெயவம் நம்ம சீமான் மாத்திரமே தமிழ் மன்னன் தமிழனின் தலைவன் - சொட்டின , சொட்டுற ஒவ்வொரு “ வியர்வைத் துளியும் “ தமிழ் மண்ணுக்கும்,மக்களுக்காகனது. சீமான் ஒருவரே தமிழ் மண்ணை ஆழணும் ,ஆழுவார்,ஆழும் தகுதி உள்ள ஒரே ஒரு ஆள்.
திரு. சைதை துரைசாமி அவர்கள் த. வெ.க. வில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை...இதை காலம் உணர்த்தும்...அதே நேரத்தில் சாட்டையில் விஜய் போன்ற நடிகர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பதிவுகள் போடாமல் இருப்பது நல்லது...
ரசிகர்களை அறிந்த , விஜய் அண்ணா ! மக்களையும் அறிந்தவர்தாவராக விஜய் அண்ணா வரட்டும் !!! அரசியல் எதிர்ப்பை விஜய் அண்ணா பிள்ளைகள் சரி செய்து களம் காணாட்டும் , வெற்றி பெற்றால் தமிழ் தேசிய வாதிகள் கொண்டாடாமல் விட மாட்டார்கள் ..❤❤❤தனித்துவ புரட்சி நாளை சமூகத்தை வெல்லும் !!!🎤🎤🎤
அடிப்படையில் நான் ஒரு பாமக தொண்டன் அரசியல் பயணத்தை தொடங்கினேன் இப்பொழுது தளபதி விஜயின் வழியில் செல்ல இருக்கிறேன் உங்கள் காணொளிகளை எது உண்மை தன்மையோ அதை தெளிவாக பதிவிடுகிறீர்கள் சாட்டை துறை முருகன் வாழ்த்துக்கள் 👍🏻
@@nilojan6461 ஆமா தளபதி யே நம்ப கூடாது உங்க சைமன் னா ரொம்ப நம்பலாம் கடைசி வரைக்கும் நீங்க ஜெயிக்கவே முடியாது நானும் ஒரு காலத்துல சீமான் கட்சி லா இருந்தவன்தான்
இனத்தின் அரசியல் அடையாளம் செந்தமிழன் சீமான் அவர்கள் தான்.
அவரின் வேர்வை தான் இனத்தின் இறையாண்மையை இன்று மீட்டு முதன்மை படுத்தி வருகிறது.
சீமான் வழியே எமக்கான உறுதியான அரசியல் பாதை. அவர் வழியே எமது வழி...
Seeman mama paya
Apo ni yaru@@landcruiser4269
என்றும் அண்ணன் சீமானுடன்,
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
கலைஞர் என்ன பாவம் செய்தார் என்று அனைவரும் அறிந்ததே
திமுக குடும்பம் செய்த துரோகம் உலகம் அறிந்ததே
என்றும் சீமான் அண்ணன் வழியில் தான் ❤⚡
Tamilnaattu makkkalin ottrai nambikkai engal annan thalapathi Vijay ❤❤❤❤❤❤❤❤
தமிழ் நாட்டின் மக்களாகிய நாம்
முன் ஜென்மத்தில் பாவம் செய்திருக்கின்றோம்!
எனவே தான் இப்படியான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அடிமைகளாக வாழ்கின்றோம் 😢😢😢
எங்கள் ஆசை சாராயம் விக்காத ஒரு நல்லவர் முதல்வராக வந்தால் நல்லது
நீங்க 🎉🎉🎉
Adhey maari saraku adikaadha CM venama ...Seeman kudikaran thana😂
@@kavinsscoop6764Nenga than Daily Saraku vangi kudukiriya
சாராயம் விற்பவன் வராமல் இருந்தால் மட்டும் போதாது சீமானை போல் குழந்தையாக இருந்த போது சேனை தண்ணீருக்கு பதில் சாராயம் குடுததவனும் கல்லூரி செல்லும் போது கள்ளூ குடிப்பவனும் வரக்கூடாது தமிழ்க்குடி களை காக்க குடிக்காரன் எதற்கு அது தமிழனத்திற்க்கே அவமானம்
. .. 1:29 @@sundarrajan2476
இனி என்றும் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே எங்கள் வாக்கு ❤❤🎉🎉
Enrum THALAPATHY VAZHIYEEE
Tvk on fire da 🔥🔥🔥🔥🔥 wait and see
THE BEST POLITICAL PARTY IN TAMILNADU
**""" THE NTK ""***❤
என்றும் அண்ணன் சீமான் வழியில் நாம் தமிழர்
என்றும் அண்ணன் வழியில் தம்பிகள் வாழ்க தமிழ் நாம் தமிழர்
NTK
சா அண்ணாவின் சேட்டைகள் என்றும் தொடரட்டும் ❤ சாட்டை வலைஒலியின் குழுவினருக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் ...🎉
எதற்கும் பயப்படாத அண்ணன் சீமானை இந்தப் பாடு படுத்துறாங்க இவரெல்லாம் எப்படி தாக்கு பிடிப்பார் 😂😂😂
எதற்கும் பயப்படாத சீமான் 60 வருட பாரம்பரிய தீம்க மாடலை எந்த அளவுக்கு படாதபாடு படுத்தினால் சுடலையின் அமைச்சர்கள் வாடகை வாயனுங்க ஒட்டுத்திண்ணைகள் சீமான் சீமானு கதறுவானுங்க😂, அரசியல் ஆசானாக சீமான் கதறவிடுவது போல் விஜய் செய்வாரா என்பது கேள்விக்குறிதான்🤔
நடிகை விஜயலட்சுமி க
கொடுத்த புகருக்கே எனது மனைவி கட்சியினரை அழைத்து சென்று சீமான் சிறந்த தைரியசாலி தான் உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லை
@@TamizharAatchiவிஜய் தி மு க வை கதற செய்வது இருக்கட்டும் சீமானை போல் 200ரூபாய்க்கு பேனா எடுத்து கொடுக்கும் எடுபிடி வேலையும் தி மு க விற்கு சீமானை போல் சொம்பு தூக்காமல் இருந்தால் போதும்
Adjust pannuravan en kastapada poran
@@sundarrajan2476Unaku avalo scene ah da nanum vj fan thaan enga family 60 perum Vijay anna ku othaa vote podamattom da myiru.
தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் வெற்றி மாநாடும் வெற்றி அடையும் இது நடக்கும் உறுதி.
நியாயத்தை மட்டும் உன்மையா பேசுறிங்க சூப்பர்
தமிழ்நாட்டை காக்கஅண்ணன் செந்தமிழன் சீமான் பின்னால் செல்வோம் வாழ்க தமிழ் தேசியம்❤❤
என்றுமே நாம் தமிழர் கட்சி வழியில்.... பயணிப்போம்.....
கொண்ட கொள்கையில் எவர் உறுதியாக தொடர்ந்து தோல்வி விமர்சனங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கிறாரோ அவர் தான் நல்ல தலைமை வெறும் பிரபலத்தை வைத்து அரசியல் என்பது கானல் நீர் போல் மறைந்து விடும்.
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
என்றும் அண்ணன் சீமான் வாழியில்தான் 🔥🔥🔥💪💪💪
நாம் தமிழர் என் உயிர் கட்சி என்றும் சீமான் அண்ணன் தா
போராளி இருக்கும் போது கோமாளி எதற்கு ? ❤🔥🤙🏻
Nee erangi porada vendiyadhana?V2 la ukandhutu chutney aha nakkittu iruka bro🙂
உண்மை!
Tharguri punda😅😅
தமிழக வெற்றிக் கழகம் வெற்றி நிச்சயம் ❤💛❤️💥2026 இல்
யார் வந்தாலும் போனாலும் என்றென்றும் எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் வழியில்…..😇💪🏻🙏🏻
😂😂😂
Thalapathi Vijay kaalathin kattaayam 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
💝💝💝💝💝
என்றும் என் அண்ணன் சீமான் தான் அண்ணா நாம் தமிழர் 💪💯
என்றும் அன்னன் சீமான் வழியில் தான் எங்கள் பயணம் தொடரும்
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯
தமிழராய் ஒன்றினைவோம்... பரமத்தி வேலூர்
தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டால் தான் தமிழர்கள் வாழமுடியும்!
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤❤
நடிப்பு வேற, அரசியல் வேற. சினிமா டயலாக் அரசியலுக்கு எடுபடாது.
தெளிவான சிந்தனை! வாழ்த்துக்கள்! இளைஞர்களிடம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் தமிழர்களே!
Yen MGR CM aagalaya ? Ethachum olara kudathu 😂
NTK 🎙️ NTK
நாம் தமிழர் நாமே தமிழர் செந்தமிழ் சீமான்
NTK.......👍
விஜய் கட்சி ஆரம்பித்து தான் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று யார் கேட்டார்.
இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் அன்றிலிருந்து இன்றுவரை தன்னையே வருத்தி இரவு பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கும் அண்ணன் சீமானுக்கு ஆதரவளித்த போதுமல்லவா.
விஜய் கட்சி ஆரம்பித்தது நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுப்பதற்கு என்று தான் நான் நம்புகின்றேன். இது உண்மையாகவும் இருக்கலாம்.
இப்பிடியே இருங்க அண்ணா...நீங்கள் தான் அண்ணன் அண்ணன் என்று சொல்லீட்டு இருகிங்க.. ஆனா உங்க அண்ணன் பங்களா கார் என்று எக்க சக்கமா வாங்கி போட்டாரு ..எல்லாம் மற்ற கட்சி காரங்க அப்பறம் உங்களை போன்ற தம்பிகளின் காசு தான்..அவர் அழகாக மற்ற கட்சிகளிடம் காசு வாங்கி கொண்டு தொகுதிக்கு ஏற்ற வாரு ஆட்டகளை போட்டு வாக்குகளை பிரித்து மற்ற கட்சிகளை வெற்றி பெற வைத்து விட்டு வெற்றி பெற்ற கட்சிகளிடம் காசு வாங்கி கொள்வார் .
சீமான் அன்றிலிருந்து இன்றுவரை மக்களுக்காக பாடுபட வில்லை 2008 ஆம் ஆண்டு வரை சீமானே 200ரூ உ பி தான் திராவிட சொம்பு தூக்கி தான் தெலுங்கன் கருணாநிதிக்கு பேனா எடுத்து கொடுக்கும் எடுபிடி வேலை பார்த்தவர் தான்
ஓர்மைப்படும் தமிழ்தேசிய வாக்குகளை சிதறடிக்கவே விஜய் என்னும் இலுமினாட்டி கைக்கூலியாக இறக்கப்பட்டுள்ளார்.
அண்ணன் வழியில்
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
❤️💛❤️
உண்மை
அண்ணன் சீமான்❤ தலைமையில்
ஒரு மெகா கூட்டணி அமைத்தால் நிச்சயமாக அது வெற்றி அடைந்து, ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும்..❤❤❤❤
மிக அருமை சார்
சில்லறை விஷயங்களை பேச வேண்டாம் சாட்டை
கட்சியை அடுத்தடுத்த பணிகளுக்காக
முன்னேற்றுவோம்
ஜெகே
இதுவரைக்கும் அவருடைய நடிப்பு இனிமேல் தான் வரவேற்கும் சோதனைகளே தாங்கிக் கொள்ள வேண்டும்
நான் கமலை நம்பி ஒரு முறை ஓட்டு போட்டு விட்டேன் அதன் பிறகு எந்த நடிகையும் நம்ப தயாராக இல்லை நாம் தமிழர் என்ற கட்சியை பற்றி தெரிந்த பிறகு அதன் கொள்கை பற்றி தெரிந்து கொண்ட பிறகு நான் சீமான் அவர்களின் தைரியம் அதை பார்த்து தான் நாம் தமிழருக்கு ஆதரவாக இருக்கிறேன் எப்போதும் நாம் தமிழர் 🎉
தெளிவான சிந்தனை! வாழ்த்துக்கள்!
👍🏼👍🏼👍🏼👍🏼
Seeman nadigar thaan da 😂
@@mathimathi9825 ஆனால் நான் வன்னியர் நாம் தமிழர் 🙈
@@mathimathi9825 சீமான் விழிப்புணர்வு அரசியல்! கவர்ச்சி அரசியல் இல்லடா!😂😂😂😂😂
சாட்டையின் மிகச்சிறந்த தெளிவுபடுத்தல் நன்றி.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உண்மையை உரக்க சொல்வ்வொம் ❤ நாம் தமிழர்
தமிழ் தேசியம் எப்போதும் எங்கேயும் வெற்றி நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥,,,
நாம் தமிழ❤❤❤❤❤❤
NTK Tamilan 💪💪💪💪💪
இது வரை ஆட்சியாளுக்கு எதிராக மக்களின் எந்த பிரச்சனைக்கும் துணிவோடு பேசும் தைரியம் இல்லாதவர் விஜய்.
வெறும் திரை வெளிச்சம் மட்டுமே நம்பி களத்தில் வரும் இவரை நாம் தமிழர் உறவுகள் தவிர்ப்பது நலம்.
@@rajamahendiran3371 மிகவும் உண்மை 💚
உண்மை இப்போ எதுக்கு
விஜய் சிறந்த நடிகர்.
சீமான் சிறந்த தலைவர்.
தெளிவான சிந்தனை! வாழ்த்துக்கள்!
அண்ணன் சீமானின் உரையாடல்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் நம்முடைய யூடியூப் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றோம். நாம் தமிழர் பிள்ளைகள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏🙏🙏
super super super Vijay 💯💯💯💯💯💯
அண்ணன் சீமான் ❤❤❤❤❤
சூப்பர் அண்ணா சரியான செருப்படி
இன்று நான் உங்களை சந்தித்தேன் மிகவும் சந்தோஷம்
நல்லதோ கெட்டதோ விஜய் இப்போது தேவையில்லாத ஆணியைத்தான் பிடுங்கப் போகிறார். இவரது செயல் திமுகவுக்கு சாதகமாகவே அமையும்.
Thank you for Sharing the message ❤
My Family Vote TVK❤️, நன்றி சாட்டை துரைமுருகன், தளபதி+ சீமான் = வெற்றி கூட்டணி
Thalapathy always mass,🔥🔥🔥🔥🔥
கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எதை வைத்து அங்கிகாரம் கொடுக்கிறது
🎉 seeman
ஒன்றே தெயவம் நம்ம சீமான் மாத்திரமே தமிழ் மன்னன் தமிழனின் தலைவன் - சொட்டின , சொட்டுற ஒவ்வொரு “ வியர்வைத் துளியும் “ தமிழ் மண்ணுக்கும்,மக்களுக்காகனது.
சீமான் ஒருவரே தமிழ் மண்ணை ஆழணும் ,ஆழுவார்,ஆழும் தகுதி உள்ள ஒரே ஒரு ஆள்.
அண்ணா இனி நாம் தமிழர் கட்சியை பத்தி மட்டும் செய்தி பதிவிடுங்கள் விஜய் கட்சி நமக்கு தேவை இல்லை நாம் தமிழர் வெற்றி உறுதி
எங்க தங்க தளபதி விஜய் அண்ணா,,, உண்மையாவே,,,, great of all time ,,,,, thaaaaa ❤❤❤❤❤❤ துரை அண்ணா,, super ரிவ்யூ ❤❤❤❤❤❤
அண்ணா தேவையான காணொளியை போடுங்க
அவரு வந்து தொடங்கி கருத்தைசொல்லட்டடும்
🇪🇸தமிழக வெற்றிக் கழகம்🇪🇸
திரு. சைதை துரைசாமி அவர்கள் த. வெ.க. வில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை...இதை காலம் உணர்த்தும்...அதே நேரத்தில் சாட்டையில் விஜய் போன்ற நடிகர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பதிவுகள் போடாமல் இருப்பது நல்லது...
Muthuvel seitha Pavam=Karunanithi,
Karunanithi seitha Pavam=M.K.Stalin,
M.K.Stalin seitha Pavam=Udhayanidhi,
Udayanithi seitha Pavam=Inbhanidhi
Inbhanidhi nidhi seitha Pavam = Thunbhanidhi😅😅😅
😂😂😂😂😂😂😂😂😂😂😂❤💖🎉
உங்க அப்பன் செய்த பாவம் நீ
@@sastikag3047 same to you
Ungappan seitha pavan neyee da naiyee
@@sastikag3047 same to you
பத்திரிகை ஊடகம் அன்று ஆரியர்கள் கையில் இன்று ஒரு விழுக்காடு மக்கள் தொகை கொண்ட சின்னமேளக்கார குடும்பம்பதின் வசம் பத்திரிகை, ஊடகம்🎉🎉🎉🎉🎉
NTK 🎉
தமிழ்நாட்டில் விஜய் அண்ணா சீமான் அண்ணன் ஒன்னு சேர்ந்த தமிழ்நாட்டில் கண்டிப்பா மாற்றம் வரும்
ரசிகர்களை அறிந்த , விஜய் அண்ணா ! மக்களையும் அறிந்தவர்தாவராக விஜய் அண்ணா வரட்டும் !!! அரசியல் எதிர்ப்பை விஜய் அண்ணா பிள்ளைகள் சரி செய்து களம் காணாட்டும் , வெற்றி பெற்றால் தமிழ் தேசிய வாதிகள் கொண்டாடாமல் விட மாட்டார்கள் ..❤❤❤தனித்துவ புரட்சி நாளை சமூகத்தை வெல்லும் !!!🎤🎤🎤
சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாம் தமிழர்
உயிர் உள்ளவரை அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில்
எஸ் ❤ நானும் தான் ❤
❤
@@Chandhru-um9ji நீ ஸ்டாலினோட சேர்ந்து சாராயம் காய்ச்சு வியாபாரம் பண்ணு
@@thavasikani2240thiral nithi vasool Panu po….
@@thavasikani2240👌
அடிப்படையில் நான் ஒரு பாமக தொண்டன் அரசியல் பயணத்தை தொடங்கினேன் இப்பொழுது தளபதி விஜயின் வழியில் செல்ல இருக்கிறேன் உங்கள் காணொளிகளை எது உண்மை தன்மையோ அதை தெளிவாக பதிவிடுகிறீர்கள் சாட்டை துறை முருகன் வாழ்த்துக்கள் 👍🏻
சவாலை சமாலிப்போம்❤
திருச்சியில் நடந்த கூட்டு பலாத்காரம் பற்றி காணொளி போடுங்க அண்ணா
NTK forever and for ever
என்றும் தமிழர்களின் ஓரே நட்சத்திரம் அண்ணன் சீமான்.
ஓம் சாய் ராம் வாழ்க வளமுடன்
தவெக இணையதள பாசறைக்கு வேலை செய்கிற தம்பிகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்
Well said....❤❤...nice speech 🎉
Thalapathy vijay ♥️♥️👍👍
யோவ் சாட்டை, சரியான புரிதல் யா ❤
நாம் தமிழர்
படம் என்னவோ Greatest of all time ஆ இருந்துவிட்டு போகட்டும். ஆனால் அரசியலுக்குள் கால் வைத்தால் Failure of all timeஆ மக்கள் காட்டிட வேண்டும்.
Tvk ❤❤
Tvk✴️
Tvk🎉🎉🎉
Super Anna🎉🎉🎉 Congratulations 💐💐💐
Ntk
உயிர் உள்ளவரை எங்க அய்யா அண்புமணி❤❤❤
Super,bro great neenga, Vijay Ku support pantrathukku
Tvk🎉🎉🎉 thalapathy 🎉
Sri you speach is super 🎉🎉
The MAIN Aim of Tvk is to SPLIT the Anti-DMK Votes
விஜயை நம்ப கூடாது
Ne yaru yenga anna Thalapathy pathi pesa venna
Nambatha poyi dmk or ADMK vote podu
@@nilojan6461 ஆமா தளபதி யே நம்ப கூடாது உங்க சைமன் னா ரொம்ப நம்பலாம் கடைசி வரைக்கும் நீங்க ஜெயிக்கவே முடியாது நானும் ஒரு காலத்துல சீமான் கட்சி லா இருந்தவன்தான்
Poda
🍌
Super speech sir 👌
அருமையான பதிவு அண்ணா
👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good Durai Sir Ponmanickave. IPS will be MLA and become HomeMinister in TMK Government
Tvk ❤️❤️❤️❤️