INDIAN 2 PARITHABANGAL | நம்மள முடிச்சுவிட்டீங்க போங்க😂 | இந்தியன் 2 பரிதாபங்கள் 🤣

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • Finally Indian 2 Roast is out on our channel. Watch and enjoy Makkale! நம்மள வச்சு செஞ்ச இந்தியன் 2வ நாங்க வச்சு செஞ்சிருக்கோம்!
    Indian 2 Directed by Shankar, starring Kamalhaasan, Siddharth, Bobby Simha, Vivek, Priya Bhavani Shankar, Jagan, Kajal Agarwal, Nedumudi Venu, etc, Music by Anirudh Ravichandar.
    பாலைய்யா அலப்பறைகள் 1 - • பாலைய்யா அலப்பறைகள் - ...
    CHANDRAMUKHI ROAST REVIEW - • என்னடா இப்படி எடுத்து ...
    Chandramukhi 2 - Roast Video 1 - • சந்திரமுகிய என்னடா பண்...
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    Adipurush Alapparaigal - • Adipurush Alapparaigal...
    Kaithi Remake Alapparaigal - • கைதிய என்னடா பண்ணி வச்...
    Vaali Vs Vairamuthu - Double Meaning Battle - • Vaali VS Vairamuthu - ...
    Dubbing Parithabangal 5 - • Dubbing Parithabangal ...
    Vijay The Singer - • இவ்வளவு நாள் இது தெரிய...
    Ennada Panni Vachirukeenga!!! - Tamil Movie Mistakes - • Ennada Panni Vachiruke...
    Remake Parithabangal - • Remake Parithabangal
    Balakrishna's Navarasa - • பாலகிருஷ்ணாவின் நவரசங்...
    ACTION ALAPPARAIGAL - • ஏன்டா இப்படி அநியாயம் ...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and many more. Subscribe to Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicketchannel
    Follow us on Twitter - / cinematicket_
    Follow us on Instagram - / cinematicketchannel
    #Indian2 #Kamalhaasan #CinemaTicket

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @shibudoss1722
    @shibudoss1722 29 днів тому +116

    Balayya kitta cinema ticket team sorry kekura scene super 😂

  • @kevinmuthu2063
    @kevinmuthu2063 Місяць тому +1813

    இந்த காவியத்தை திரையரங்கம் சென்று பார்க்காமல் உயிர் தப்பியவர்கள் எத்தனை பேர்

    • @sathishsat503
      @sathishsat503 Місяць тому +16

      நான்😂😂

    • @miltony2j187
      @miltony2j187 Місяць тому +12

      Me to😂😂

    • @rabinwersely6723
      @rabinwersely6723 Місяць тому +8

      Anna me also😂😂

    • @manikandank3313
      @manikandank3313 Місяць тому +6

      Me

    • @Broken_heart981
      @Broken_heart981 Місяць тому +13

      பார்க்குற அளவுக்கு உடம்புல தெம்பு இல்லப்பா😂

  • @ThanabalasingamMathushan1127
    @ThanabalasingamMathushan1127 Місяць тому +253

    12:47 subway surfers music
    Vera level Anna 😂😂😂😂
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 25 днів тому +40

    Indian 2 படத்தோட troll யார் பண்ணினாலும் நல்லாதான் இருக்கு. இவ்வளவு பேரை சந்தோஷப் படுத்திய Lyca team நல்லா இருக்கனும்

  • @f.r.jazaalmohammed431
    @f.r.jazaalmohammed431 29 днів тому +301

    யாரெல்லாம் இந்தியன் 2 படத்தை இயக்கியது அதிதி சங்கர் என நினைக்கிறீர்கள் 😂😂

    • @koguak1420
      @koguak1420 28 днів тому +9

      சத்தியமா அப்படிதான்யா நினைச்சன் 😅😅

    • @allaboutnothing99
      @allaboutnothing99 27 днів тому +2

      😂😂😂❤❤❤😂😂😂

    • @pavithrakandhasamy4707
      @pavithrakandhasamy4707 27 днів тому +2

      😂😂😂

    • @mohammedshamshudeen8413
      @mohammedshamshudeen8413 26 днів тому +3

      நான் நெனச்சேன்... எப்படி ப்ரோ...

    • @ParamasivamArivalagan
      @ParamasivamArivalagan 23 дні тому +2

      😂 கமல்+அனி+சங்கர் அனைத்து நூலும் சேர்ந்து இந்தியர் எங்களை கொன்று விட்டீர்கள்😅😅😅

  • @UdhayaprakashRaja
    @UdhayaprakashRaja Місяць тому +285

    Lyca mind voice be like...இதுக்கு மேல என் கிட்ட காசு இல்ல டா..என்ன விடுங்க டா..😅

    • @spiritual_life786
      @spiritual_life786 Місяць тому +5

      Indian 3 loading

    • @pisaasukutty
      @pisaasukutty 29 днів тому +4

      கரகாட்டக்காரன் டயலாக்...

    • @georgehorton3293
      @georgehorton3293 26 днів тому +2

      மண்டையில் முடியும் இல்லை,மூளையும் இல்லை.😂

  • @jaisermadharasan
    @jaisermadharasan Місяць тому +1297

    Indian 1: Shankar best film.
    Indian 2: Shankar worst film.

    • @fatimahibrahim4831
      @fatimahibrahim4831 Місяць тому +10

      Ellam scene nem vellioore anal peyre madhem hmmm i dia movies ...aiyooo aiyoo ao duplicate

    • @harishbala5178
      @harishbala5178 Місяць тому +15

      @@jaisermadharasan 2.0 laughing at the corner

    • @jaisermadharasan
      @jaisermadharasan Місяць тому

      @@fatimahibrahim4831 புரியல

    • @jaisermadharasan
      @jaisermadharasan Місяць тому +53

      @@harishbala5178 2.0 is 10 times better than Indian 2.

    • @pavanr1775
      @pavanr1775 Місяць тому +8

      ​@@jaisermadharasan True

  • @user-xd2hh9qk3r
    @user-xd2hh9qk3r Місяць тому +260

    14:53 next warning😂😂

    • @krishnakumar-dj9nh
      @krishnakumar-dj9nh Місяць тому +4

      🤣🤣🤣🤣🤣🤣

    • @GowriSankar-ou7eo
      @GowriSankar-ou7eo Місяць тому +8

      Thangalan siva karthikeyam padam surya ganguva intha moonum 🤣

    • @wasimkhankhan5367
      @wasimkhankhan5367 29 днів тому +1

      ​@@GowriSankar-ou7eointha comment paakum pothey theriyuthu nee oru tharkuri pundennu

    • @karthikr4582
      @karthikr4582 22 дні тому

      😂😂

    • @BoomibalanS
      @BoomibalanS 4 дні тому

      Movie postive review சொல்லிட்டேன் ஊம்பு 😂

  • @nagaraj2961
    @nagaraj2961 26 днів тому +24

    Shankar -கொஞ்சம் ஓவராத போய்ட்டுமோ
    Kamal Hasan -போவம் என்ன பன்றுவானுங்க

  • @thunderknight1351
    @thunderknight1351 Місяць тому +26

    5:03 Same feeling pakum podhu serial effect tha vandhuchu 🤣

  • @ponderton2224
    @ponderton2224 Місяць тому +227

    கதை, திரைக்கதை, வசனம் சுஜாதா. இயக்கம்: சங்கர். இது தான் உண்மையில் நடந்திருக்க வேண்டும். சுஜாதா மறைவுக்குப் பிறகு இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது.

    • @THALAFAN-lj5zi
      @THALAFAN-lj5zi Місяць тому +10

      Sujatha director bro adhayum sethukko

    • @muraliramaraj8441
      @muraliramaraj8441 29 днів тому +4

      100 % truth 💯

    • @nattyvsnasty4776
      @nattyvsnasty4776 29 днів тому

      Mani rathnamum apdi thaan eppa writer sujata illama ponaro appave mani ratnamum out.

  • @NellaiBala567
    @NellaiBala567 Місяць тому +175

    பருத்தி மூடை குடோன்லயே இருந்திருக்கலாம்!

    • @searchingthrough
      @searchingthrough 29 днів тому +1

      😂😂

    • @sekarramasamy245
      @sekarramasamy245 26 днів тому

      பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்த அது வீணாத்தான் போகும் லாபமோ நட்டமோ மார்கட்டுக்கு வந்தா கையில் 4 காசாவது இருக்கும் இது கூட புரியாமல் இந்தியன் 2 கலாய்கிறாய் நாடு உருபடும்

  • @TheCmans726
    @TheCmans726 29 днів тому +11

    சங்கர் இன்னும் 1995 ல தான் இருக்கிறான் 😅😅😅😅

  • @user-oc3ob1pu3d
    @user-oc3ob1pu3d 27 днів тому +13

    படத்துல டரோல் மெட்டீரியல் சீன் இருக்கும்.. ஆனா ஒரு படம் திரோல் மடீரியலாடா.. ஆன உங்க வீடியோ சூப்பர்.. சோ Happy

  • @Vaitheesarts3705
    @Vaitheesarts3705 Місяць тому +60

    13:20 ultimate sync ya 🤣🤣

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 Місяць тому +176

    3:27 இது புதுசா இருக்குணே.. கம்முனு கோப்ரா 2 னே வெச்சிருக்கலாம் 😅😅

    • @karatepanda6893
      @karatepanda6893 Місяць тому +4

      இந்த வீடியோவை சங்கர் பார்க்க வேண்டாம் 😂

    • @k.s.narenthiran6164
      @k.s.narenthiran6164 Місяць тому

      ஏன் இந்த கொளவெரி

  • @sumanks2487
    @sumanks2487 Місяць тому +44

    Shankar - any help
    Kamal - no help .. 😂😢
    Balaayya like great escape do 😂

  • @whiteknight616
    @whiteknight616 27 днів тому +16

    0:47
    ' UA-camr ' nu soli irukalam
    ' Press reporter ' nu soli irukalam
    verum ' Media ' nu kuda soli irukalam
    Athu enna Social Media 😂

  • @madasamy8121
    @madasamy8121 18 днів тому +3

    சூரிய வம்சம் இசை அல்டிமெட்❤❤❤யா... ஆண்டவர பெருமையா பேசுற நீயே கழுவி ஊத்திட்டயே தலைவா❤c t semma

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 Місяць тому +38

    பிரமாண்டாம்னா அப்டித்தான் ட்ரெயின் பெயிண்ட் அடிக்கணும் வயித்துல பானை வரையனும் 😂😂😂😂

  • @kabishek1984
    @kabishek1984 Місяць тому +430

    Kamal Hasan has become junior balakrishna in indian 2😂😂😂

  • @Aravinth-e3k
    @Aravinth-e3k Місяць тому +57

    இந்தியன் 1 ஷங்கர் direction but இந்தியன் 2 அதிதி ஷங்கர் direction😂😂😅😅🤣🤣😆😆😁😁😁😁

    • @keerthi5240
      @keerthi5240 Місяць тому +8

      Nidharsanamaana unmai😂

    • @karthi.keyan.6681
      @karthi.keyan.6681 Місяць тому +4

      😅😅😅

    • @Aravinth-e3k
      @Aravinth-e3k Місяць тому +3

      @@keerthi5240 🤣🤣😆😆😅😅😁😁aptiyaa

    • @Aravinth-e3k
      @Aravinth-e3k Місяць тому

      @@karthi.keyan.6681 🤣🤣😆😆😅😅😁😁👨‍❤️‍👨👨‍❤️‍👨👨‍❤️‍👨👨‍❤️‍👨👫👫👫👫

  • @gowthamgopi687
    @gowthamgopi687 Місяць тому +111

    That ending: கடைசியாதான் வந்து சேர்ந்தார் விநாயக் (வெங்கட் பிரபு)❤😂😢😊

    • @sprvsprv-hk4nt
      @sprvsprv-hk4nt Місяць тому +1

      😂😂😂😂😂😂😂😂😂

    • @karthikdathathri2565
      @karthikdathathri2565 Місяць тому +5

      September la tharamana sambavam irukku 😅

    • @REX-h4x
      @REX-h4x 29 днів тому +1

      படம் நல்லா இல்லைனா vp கு சம்பவம் தான் 😅😅

  • @rmr_gaming
    @rmr_gaming 23 дні тому +6

    8:18 Vaipe illa this is a unique perspective 😂😂

  • @user-bp3ks1ev5w
    @user-bp3ks1ev5w 29 днів тому +8

    நம்மள முடிச்சி விட்டீங்க போங்க vera lavel bro 🤣💥

  • @vijayaviji90
    @vijayaviji90 Місяць тому +144

    3:26 innum naalu get up sethu potu iruntha Dhasaavatharam 2 ve yeduthu iruukalam 🤣🤣

  • @Konjamsringaboss
    @Konjamsringaboss Місяць тому +93

    ஊரு உலகமே பார்த்து பயந்துட்டு இருந்த தாத்தாவை இப்படி எல்லா சேனலையும் டிரோல் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க 😂

  • @navassumi3552
    @navassumi3552 Місяць тому +73

    Itha vida yaarum ivalo best ah roast pannirukamatanha😂😂 ultimate thalaivaaa😂😂

    • @clashroyalechampion
      @clashroyalechampion Місяць тому +3

      Bro paadhi clippings already social media la mathavanga troll pannadhu dha... Adha ivaru oru korvai ah eduthu potu kaatraru.. but enjoyable

  • @Kavitha.G-pk6zh
    @Kavitha.G-pk6zh 26 днів тому +9

    நானும் ஷோஸியல் பதவியை சொன்னதும் சிரிச்சிட்டேன் ப்ரோ😂😂

  • @arunk1817
    @arunk1817 29 днів тому +7

    எவ்ளோ பேர் சொன்னாங்க கேக்காம போய் கதறிட்டு வந்தது தான் மிச்சம் அத விட கமல் பிக் பாஸ் பேசி பேசியே கொல்ர மாதிரி இதுல சாகடிக்க முன்னால 20 நிமிஷ விடாம பேசுறாப்ள 😂😂

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 Місяць тому +32

    9:37 Baba scene Ulti 😂😂😅

  • @Karthick3191
    @Karthick3191 Місяць тому +59

    கமல் படத்துக்கு நம்ம சேனல்ல இப்பிடி ஒரு வீடியோ 😂😂😂😂😂 வாழ்க்க ரொம்ப விசித்திரமானது 😂😂😂

  • @sarrveshvar9773
    @sarrveshvar9773 Місяць тому +26

    12:50 that subway surfers bgm was ultimate bro.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c 29 днів тому +6

    உங்கள மாதிரி ஆளுங்களா இருக்குறிங்களேன்னு directors எல்லாருமே ரொம்ப யோசிச்சு அல்லவா படம் எடுக்க வேண்டும் இல்லன்னா நீங்களாம் வச்சு செஞ்சுறுவிங்கன்னு அவங்களுக்கு தெரியாம போய்டுச்சே தலைவா . 😂😂😂😂

  • @priyanrock679
    @priyanrock679 28 днів тому +3

    Especially mudichivittenga ponga 👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣(13.21)

  • @Arunkumar-hb8pp
    @Arunkumar-hb8pp Місяць тому +669

    😂இது என்ன டா 😅இந்தியன் 2 க்கு🤣வந்த சோதனை...🤔இன்னும் யாரெல்லாம் இந்தியன்2 😂படம் பார்களை😅அதுல நானும் ஒருத்தன்🤣

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Місяць тому +5

      நானும்

    • @rameshpriya4445
      @rameshpriya4445 Місяць тому +11

      Paakamaten😂

    • @sathasivam99
      @sathasivam99 Місяць тому +3

      நான் இன்னும் படம் பாக்கல ப்ரோ

    • @Raksha145
      @Raksha145 Місяць тому +2

      நானும் parkala😂😂

    • @Ainthukaram-ri2dm
      @Ainthukaram-ri2dm Місяць тому +10

      தயவுசெய்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம்
      படம் நன்றாக இருந்தது
      இந்தியன் 1 ல லஞ்சம் வாங்குபவர்களை கண்டிக்கிறார்
      இந்தியன் 2 ல பொது மக்கள் செய்யும் தவறுகளை முதலில் தண்டிக்க வேண்டும் என்று சொல்கிறார் உங்கள் வீட்டில் இருந்து தவறுகளை தண்டனை வழங்குங்கள் என்று சொன்ன உடன் மக்கள் படத்தை தவறாக புரிந்து கொண்டனர்😢🙏

  • @quotesdose_off
    @quotesdose_off Місяць тому +184

    இந்த படத்த தியேட்டர் ல வேணாம், ott ல பாத்துக்கலாம் னு wait பண்ணியவர்கள், இந்த troll பாத்துட்டு OTT ல கூட பார்க்க முடியாது போல என்று நினைத்தால், ஒரு like போட்டு உங்கள் ஆதங்கத்தை பதிவு செய்யவும் 😂😂❤

  • @sketch-raja
    @sketch-raja Місяць тому +65

    இவ்வளவும் நடந்ததுக்கு அப்புறமும் Indian part 3
    படத்தை ரிலீஸ் பண்ணு வாங்கலா 🤔

  • @maheshkumar6781
    @maheshkumar6781 28 днів тому +6

    11:36😂😂😂😂😂 ore kayyaadi dhann😂😂😂😂

  • @nagulchelladurai1045
    @nagulchelladurai1045 29 днів тому +6

    Indian 1 : Vera level padam extraordinary fantastic 💥💥🔥🔥🔥🔥
    Indian 2 : Mudiyala da sami vitruanga. Romba kevalama iruku😂😂😂.
    Great escape😂😂😂

  • @tamilarasi6109
    @tamilarasi6109 Місяць тому +99

    8:31 Ennada panni vachirukaga 😂😂

  • @Simon-o6n
    @Simon-o6n Місяць тому +24

    4:46 satisfaction 📈😊😅😂

  • @angamuthu7239
    @angamuthu7239 Місяць тому +18

    12:06 நாக்கின் கேசரி unexpected 🤣🤣🤣🤣🤣

  • @entertainmentarea8664
    @entertainmentarea8664 28 днів тому +6

    6:42 ultimate😂😂😂😂

  • @fernandok23
    @fernandok23 25 днів тому +3

    Once upon a time Director Shankar ruled Indian Cinema
    As a 90’s Kid
    It is so sad to see him failing

  • @kuttyk.d4639
    @kuttyk.d4639 Місяць тому +76

    Shankar's Mindvoice: Summa summala nontakutathu bro! .....😂

  • @EnnapaPovoma.27
    @EnnapaPovoma.27 Місяць тому +19

    5:45 6:35 6:58 8:16 9:06 10:25 10:42 11:35 12:00 12:10 13:20 14:00 14:55 - the best timing, editing, dialogue,sync vera level bro...😂😂

  • @Pari_AamiraAfsheen
    @Pari_AamiraAfsheen Місяць тому +23

    12:42 subway surf semma sink😂😂😂

  • @suredhanmithra7512
    @suredhanmithra7512 26 днів тому +3

    Climax oru update vittiga paruga anga irukinga nega😂😂😂 eppadi ippadila yosikurigalo vera 11😂😂😂

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 27 днів тому +9

    இந்தப் படம் எடுத்த காசுல தமிழ்நாட்டுல இருக்கிற ஏழை மக்களுக்கு எல்லாம் தலா5 லட்சம் கொடுத்திருந்தால் கூட புண்ணியமா போயிருக்கும்..😢😢

    • @sekarramasamy245
      @sekarramasamy245 26 днів тому +1

      பலகோயில் உண்டியல்லே சில கோடிகளை காணிக்கையாக போடுறானே அந்தப் பணத்தை பல இல்லாத மக்களுக்கு கொடுத்தால் அவர்கள் வாழ்வு நல்லா இருக்குமே ஏன் செய்வதில்லை

    • @user-bn5lr4un8v
      @user-bn5lr4un8v 24 дні тому +1

      👌

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 24 дні тому +1

      @@sekarramasamy245 நீங்க சொல்றது சரிதான் நேத்து கூட பஞ்சாப் தொழிலதிபர் ஒருவன் திருப்பதி கோவிலுக்கு 21 கோடி கொடுத்து இருக்கிறான் திருப்பதி கோயில் உண்டியல் வருமானத்தை எல்லாம் ஆந்திர அரசியல்வாதிகள் கொள்ளையடித்து சொத்து சேர்க்கிறார்கள் திருப்பதி கோயில் வருமானத்தை வைத்துதான் ஆந்திர அரசாங்கமே நடக்கிறது😢😢😩😩😩

  • @Ganeshan_Gowthem
    @Ganeshan_Gowthem Місяць тому +18

    5:56 waththa deiii😂😂😂😂😂😂

  • @Mr.Aravindhan17
    @Mr.Aravindhan17 Місяць тому +282

    That final touch was amazing 😅😅😅 i am thalapathy die hard fan but i thought it will happen

    • @foodasmr1705
      @foodasmr1705 Місяць тому +16

      No, goat movie will have good screenplay. Mark my words it will be loved by all the audience including you after its release. Iam not a Vijay fan

    • @foodasmr1705
      @foodasmr1705 Місяць тому +8

      Bro thalapathy fan ah irundhu neengale avar padathuku support panlana epdi bro ?😢

    • @athish-REAL
      @athish-REAL Місяць тому

      Bro single eh ivlo kandravathiya iruku bro avaru fans aalyea defend panna mudiyala padam mattum epdi nalla irkum😂😂​@@foodasmr1705

    • @jdvimal2433
      @jdvimal2433 Місяць тому +6

      @@Mr.Aravindhan17 nee thalapathy fan lam solladha da junni

    • @NewEntertainer-jz3iz
      @NewEntertainer-jz3iz Місяць тому +3

      Goat oda promotion dhaan failure aayirukku,aana movie enakku ennamo backfire aagadho nu dhaan thonudhu, trailer vandhadhukku appuram indha comment maaravum vaaippu irukku bro

  • @Appu-qs3qu
    @Appu-qs3qu 29 днів тому +5

    13:01 பங்கம்... 😂😂😂😂😂

  • @zaron0007
    @zaron0007 29 днів тому +2

    Last ah VP list la vanthathu sema ya 😂😂😂😂😂

  • @yogeshthiyagarajan9974
    @yogeshthiyagarajan9974 Місяць тому +26

    12:45 Thatha❌️Tom&Jerry✅️

  • @sriramp5310
    @sriramp5310 Місяць тому +29

    6:55 Ithellam yaara unkita kettaa yaaraaa neeeeee😂😂😂😂

  • @sketch-raja
    @sketch-raja Місяць тому +49

    13:24 அவ்வளவுதான் நம்மள முடிச்சு விட்டுட்டீங்க போங்க😂😂😂😂😂
    14:31 நீதாண்டா டிரைவர் உன்ன வச்சு தான் ஓட்டோ ம் 😂😂😂 ultimate mind voice

  • @Malysami
    @Malysami Місяць тому +4

    14:45 actual roast ... unexpected 😂

  • @yeganyegan
    @yeganyegan 29 днів тому +2

    Shankar can not be great director like this film
    Even he cannot touch Rajamoli shadow😄😄😄

  • @Rohit_Sharma_.45
    @Rohit_Sharma_.45 Місяць тому +90

    *Indian Thatha ROCKED ❤️‍🔥😂*
    *Audience Shocked 😲😅*

  • @anbum6286
    @anbum6286 Місяць тому +18

    Ever Green Troll Material ,INDIAN 2😀😀😀....

  • @harisuriya5404
    @harisuriya5404 Місяць тому +21

    13:35 ..Neeyellam Manusa Jenmam Thana?? 😂😂😂

  • @pradeepn5592
    @pradeepn5592 27 днів тому +2

    Cinema Ticket Sorry To Balayya Goundamani Editing Vera Level Bro😂😂😂Cinema Ticket❤🎉

  • @sujikathir1780
    @sujikathir1780 29 днів тому +4

    பிரதர் இப்படி ஒரு வீடியோ பண்ணி வச்சுட்டு நம்மள பாலாய்க்கலாம் கேட்ட உடனே எனக்கு சிரிப்பு குபீர்னு வந்துட்டு

  • @KrishnaKrishna-nu2ir
    @KrishnaKrishna-nu2ir Місяць тому +53

    Direct by Aditi Sankar 🤣🌚

  • @badhurunnisa5476
    @badhurunnisa5476 Місяць тому +13

    Last touch punch AAAWSOME 😂😂

    • @ayasrox
      @ayasrox 29 днів тому +1

      Okda panni soothan amma kunji

  • @YoonusRazzak-qi2ng
    @YoonusRazzak-qi2ng Місяць тому +19

    9:09 excatly bro nanum movie pakkura appo sandhegum wandhichi 😂

  • @manimco4298
    @manimco4298 25 днів тому +4

    End la 😂😂 மொத்தமா முடிச்சு விட்டீங்க போங்க.. real GOAT cinema ticket 🎉🎉🎉❤❤❤

  • @dtoxic-killer1497
    @dtoxic-killer1497 26 днів тому +2

    Copyright issue varlaya bro.. vera mari edit 😂😂 antha final touch goat movie 🤣🤣 Vijay act pana pothum antha movie director out

  • @jayasuriyasuriya8072
    @jayasuriyasuriya8072 Місяць тому +16

    Indian directed by Shankar.Indian 2 directed by aditi Shankar 😂😂

    • @coolguy0719
      @coolguy0719 Місяць тому +1

      Deyyyyyyyy podhum summmmarunga da

  • @Vadakkupattiramasamy_76
    @Vadakkupattiramasamy_76 Місяць тому +76

    0:01 :- என்ன ஜீ !!! வழக்கா நம்ம video'ல வர்ற காட்சிகள் தமிழ் அல்லது ஆங்கில பட காட்சிகள் தான் இப்போ இந்தி'ல இருந்தெல்லாம் வருது 😂😂😂😂

  • @Being.curious
    @Being.curious Місяць тому +18

    12:14 this is the comment i gave when you posted balaya roast 😂 thank you for the Indian 2 roast

  • @jdb35
    @jdb35 29 днів тому +4

    11:14 என்னடா podium ல நீடிட்டு இருக்கு? ஷங்கர் யாருக்கு கொடுக்கிறான் ? 😂😂😂😂

  • @Navina-jc8fs
    @Navina-jc8fs 26 днів тому +3

    Subway surfers bgm is ultimate 😅😅😂bro

  • @sanjayr.1676
    @sanjayr.1676 Місяць тому +15

    Ultimate bro the video last confirm next Venkat Prabhu 😅😅😅

  • @Bhuvanesh_trais
    @Bhuvanesh_trais Місяць тому +16

    8:23 Anna ultimate na🌈

  • @Ganeshan_Gowthem
    @Ganeshan_Gowthem Місяць тому +13

    13:45 sakalakalaaa bgm marandhuttinga 😂😂😂😂😂

  • @bossgandy
    @bossgandy 29 днів тому +2

    I am worried about Mani's Thug Life :)

  • @thushariR
    @thushariR 29 днів тому +3

    இபடி ஒரு வேலைய பாத்திட்டு நாம பாலைய்யாவ கலாய்க்கலாமா? Important point 😂

  • @Yummycreations91
    @Yummycreations91 Місяць тому +11

    எத்தனை பேர் வந்தாலும் உங்கள் மாதிரி முடியாது ஏன்னா உங்கள் குரல் அந்த மாதிரி மிகவும் இனிப்பான குரல்🥰🥰🥰

  • @sangeethanandh907
    @sangeethanandh907 Місяць тому +12

    6:03 🤣🤣🤣🤣🤣

  • @alagenthirankrishnan9036
    @alagenthirankrishnan9036 Місяць тому +30

    14:44 aduttu varaaru GOAT 🤣🤣🤣

  • @ejosephdevadoss3251
    @ejosephdevadoss3251 28 днів тому +2

    தியேட்டரில் இந்தப் படம் பார்த்த போது, அடிக்கடி தூக்கம் வந்தது.

  • @EddyKardiomann
    @EddyKardiomann 25 днів тому +1

    Indian 2 might just be a reflection of South Indian cinema’s larger issue: relying too much on the past and not innovating for the future. It’s high time we move beyond recycled plots, aging heroes, and predictable sequences. Let’s make South Indian cinema as dynamic and diverse as its audience deserves.

  • @VYBCTV
    @VYBCTV Місяць тому +15

    6:36 நாடி நெறம்பெல்லாம் ஆடி போற வயசுல first night கேட்குது. அதுக்கு பாலும், பழமும், பக்கொடாவும் வாங்கரானுங்களாம்.😂🤣
    பல்லு போயிட்டும் பக்கோடா சாபிடருதுக்கு ஆசை போலை தாத்தாவுக்கு. 😁😂

  • @user-sb1fq3iv3m
    @user-sb1fq3iv3m Місяць тому +14

    Lyca kulose😂😂😂 Shankar senjittapla😮😅😅

  • @k.s.narenthiran6164
    @k.s.narenthiran6164 Місяць тому +28

    14:02 Me: டேய் சும்மா இருடா நாங்களே மன உளைச்சல்ல இருக்கோம்

  • @hasanfaiz1
    @hasanfaiz1 29 днів тому +3

    Ultimate is subway surfer 😅😂 12:50

  • @tamilgamer7971
    @tamilgamer7971 28 днів тому +1

    Ending twist vera level 😅😅😅😅

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 Місяць тому +77

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் சினிமா டிக்கெட் வீடியோ வெற்றி பெற இந்தியன் 5 சார்பாக வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @SureshKumar-nn8px
    @SureshKumar-nn8px Місяць тому +17

    En manasula irundha baramlam koranjuruku. It's top notch dude

  • @Dir.cinephile
    @Dir.cinephile Місяць тому +18

    14:53
    No no no

  • @VickyVijay-j7x
    @VickyVijay-j7x 28 днів тому +2

    En manasula irundha barame ipa dha koranjichu.... Elarum manasula irundha vanmathaiyum idhula crct ah neenga kotitinga bro 😂

  • @WIZARD8WINGS
    @WIZARD8WINGS 27 днів тому +2

    Ending was Epic 😂😂😂😂

  • @Funfactorym
    @Funfactorym Місяць тому +12

    6:25 Same feeling

  • @mrprithiviram
    @mrprithiviram Місяць тому +22

    Varma Points available in all parts of the body.
    Varmakalai/Adimurai was used as the ancient war practices by the Kings in Tamilnadu.
    Varmakalai is one of the ancient Medical Practices following till now.
    Already Shankar sir, kept short glimpse about Varma Kalai in Indian 1.
    Do check in the internet. Realise the fact!

    • @drkalyanaraman
      @drkalyanaraman 28 днів тому +4

      🤣🤣🤣🤣🤣🤣
      ஓவரா முட்டுக் கொடுக்காதீங்க பாஸ்! முதுகு பிடிச்சுக்கப் போகுது!

  • @MrGaming-yd6vj
    @MrGaming-yd6vj Місяць тому +9

    12:04can't control laugh😂😂

  • @ironheart1613
    @ironheart1613 29 днів тому +4

    😂😂😂😂yow editor vera level yaaa 😂😂😂end vera level 😂😂😂😂😂😂😂

  • @PrasannaVishesh
    @PrasannaVishesh 23 дні тому +2

    Va thala va thala unaku tha waiting 🤣

  • @karthikeyan-yk9kf
    @karthikeyan-yk9kf Місяць тому +18

    HD print vanthum paka thonalaya padatha😂😂