வாசிங்மெசினில் இருந்த சாக்குமூட்டை | அதிர்ச்சி அடைந்த காவல்துறை | எதிர் வீட்டு பெண்ணின் வாக்குமூலம்

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • பழி வாங்கும் நோக்கில் 3 வயது குழந்தையை எதிர்வீட்டு பெண் | #nellai #radhapuram
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

КОМЕНТАРІ • 200

  • @freedalifestyle
    @freedalifestyle 7 днів тому +76

    அவுங்க குழந்தை இறந்தா இந்த குழந்தையை அவுங்க குழந்தையா பார்த்து இருக்கணும். கடவுளே உலகம் எத நோக்கி போகுதுனு தெரியல குழந்தைங்களை ஒரு கரை சேக்கிற வர வயிற்றில் நெருப்பு கட்டிகிட்டு தான் இருக்கணும் 😭😭😭😭😭😭😭

    • @Vijayaragavan39
      @Vijayaragavan39 6 днів тому +1

      திராவிட மாடல் ஓகே

  • @karuppusamy6530
    @karuppusamy6530 7 днів тому +57

    அன்பு என்றாலும் பெண்தான் அசிங்கம் என்றாலும் பெண்தான்

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz 7 днів тому +28

    தங்கம் அல்ல தகரம்
    இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் டிவி சீரியல் தான் என்று நினைக்கிறேன்

  • @sivashankaran5458
    @sivashankaran5458 7 днів тому +56

    என்னதான் நடக்குது இந்த சமூகத்துல
    ❤ சீக்கிரமா அண்ணன்2026❤❤

    • @svgsvg7928
      @svgsvg7928 7 днів тому

      இதே போல் தான் சினிமா நடிகையை ஒரு இயக்குனர் ஏமாத்தி விட்டு இப்போ நாட்டை திருத்த வந்துட்டாரு
      சாட்டை துரைமுருகன் சரியா சொன்னாரு நல்ல தலைவன் இந்த நாட்டுக்கு நிறையதேவை என்று சின்ன வயசுல பொம்பளை அனுபவிச்சு ஏமாத்தினவெல்லாம் நாட்டை எப்படி திருத்துவாங்க இவர்களை பார்த்து பலபேர் இப்படித்தான் ஒழக்ககேடாக நடந்துகொள்வார்கள் கேள்வி கேட்டா என் தலைவனே 20வருடத்திற்க்கு முன்னாடி ஒருபொம்பளை இப்படி தான் ஏமாத்தினாரு என வீரவசனம் பேசுவான் சிறிய வயதில் இருந்தே ஒழக்கமாக வளர்ந்த தலைவர்கள் தான் இனிவர போகும் காலங்களில் நாட்டிற்க்கு தேவை காமராசர் போல் ஒழக்கமாக இருக்க வேண்டும் அதாவது கொலை குற்றம் இருக்க கூடாது பெண்களை ஏமாற்றி இருக்க கூடாது, சொத்து சேர்த்து இருக்க கூடாது தன்குடும்பத்திற்க்கு என்று இப்படி ஒருதலைவர் இந்த காலகட்டத்தில் கிடைத்தால்
      அவர் பின் தைரியமாக செல்லலாம். போராடலாம் நல்ல சமூகத்தை உருவாக்கலாம்.

  • @ravananTN65
    @ravananTN65 7 днів тому +52

    திருச்சி அமைச்சரின் ஓட்டுனர் பாலியல் குற்றத்தைப்பற்றி பேசுங்கள் #சாட்டை

    • @Manikndan203
      @Manikndan203 7 днів тому +2

      முதல்ல திருச்சி #குமைச்சர் யாரு 😂

    • @secrettamil1408
      @secrettamil1408 7 днів тому

      😂😂😂

    • @siva8345
      @siva8345 7 днів тому +2

      Yen seeman vijayalatchimi baliyal pathi pesalame😂

    • @ravananTN65
      @ravananTN65 7 днів тому +2

      @@siva8345 நீதான் விளக்கு புடித்து நின்னு பார்த்தியோ

    • @vigilantthamilan3827
      @vigilantthamilan3827 7 днів тому +2

      தெலுன்கு ஆளூமை தெலுன்குக்காவல்ப்படை இவர்களால் தமிழர் சிதைப்பு தமிழ்நாட்டினில் வெகுசிறப்பாக நடைபெறுகிறது.

  • @TamizharAatchi
    @TamizharAatchi 7 днів тому +19

    அந்த பொம்பள போதை பொருள் பயன்படுத்தியவளா இருந்திருப்பாள், நல்ல நினைவில் இருப்பவள் செய்வாளா, இவளையெல்லாம் பெண் சென்மமாக நினைக்கமுடியவில்லை😡

  • @viyoshop5052
    @viyoshop5052 4 дні тому +2

    எங்கள் அரசியல் ஆசான் மக்களின் உயிர் தலைவர் திரு சீமான்ஜி அவர்கள் ஆட்சியில் அனைத்தும் மாற்றமும் நிகழும் ❤நாம் தமிழர் ❤ஐ லவ் லைக் சீமான்ஜீ வெரி வெரி வெரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Øbito_Rin5vf9z
    @Øbito_Rin5vf9z 7 днів тому +25

    வெளிநாட்ட விட இப்போ தமிழ்நாட்டுல தான் ரொம்ப இந்த மாதிரி நடக்குது 💔💔💔🤧

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 7 днів тому +21

    கடவுளே🙏🙏🙏🙏🙏

  • @ArulNathan-i9y
    @ArulNathan-i9y 7 днів тому +32

    இந்த சமுகம் போதைக்கு அடிமையாகி விட்டது அரசும் அதிகாரியும் எவ்வழியோ மக்களும் அதே வழி

    • @muthuprabha1934
      @muthuprabha1934 7 днів тому +2

      Correct 💯.ithuthan.unmai.

    • @SollungaKeppom1
      @SollungaKeppom1 6 днів тому

      சுய ஒழுக்கம் தான் தேவை

    • @Tamilan54
      @Tamilan54 6 днів тому

      உண்மை

  • @DevanKandasamy-oq8zf
    @DevanKandasamy-oq8zf 23 години тому

    நான் தமிழன் மலேசியா தமிழ் நாட்டு காட்டு வாசிகள். இப்படி தான் குலை செய்வாங்க

  • @saravanan.m9818
    @saravanan.m9818 7 днів тому +10

    ஆமாங்க சட்டை உண்மைதானே நானும் என்னுடைய வீட்டு பக்கத்துல காலையில் ஆறு மணியிலிருந்து இரவு 8:00 மணி வரைக்கும் ஓயாத இடைவிடாது தறிசெட் ஓடிக் கொண்டிருக்கிறது. இரவு டியூட்டி பார்த்துட்டு வந்தா பகல்ல வீட்டில தூங்க முடிகிறது இல்ல அரசு விதிகளின் படி காலையில் 10:00 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் தான் தறிசெட் ஓட்டணும்னு இருக்குது. அது அவங்களுக்கும் தெரியும் போலீஸ் ஸ்டேஷன் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை கோர்ட்ல கேஸ் மூணு வருஷமா ஓடிக்கிட்டு இருக்கு நான் பயங்கர டிப்ரஷன் ல இருக்கிறேன் சில சமயம் பெட்ரோல் குண்டுவீசிடலாம் என்ற எண்ணம் இருக்குது அப்ப நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் கம்முனு இருக்கிறதுனால நமக்கு தேவையான நிவாரணத்தை நம்ம தானே தேட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் இத்தனைக்கும் நான் சாப்ட் நேச்சர் கொண்ட ஆளு. ஐயர் வர வர அமாவாசை காத்திருக்குமா கோர்ட்ல என்னைக்கு தீர்ப்பு சொல்ல என்னுடைய டிப்ரஷன் என்னைக்கு குறைய அப்ப இந்த சமுதாயமே ஒரு நல்லவன குற்றவாளியாக்க தூண்டுது இல்லையா? ஒரு பிரச்சனை இருக்குது அப்படின்னு சொல்லி புகார் கொடுக்கும் பொழுது அதற்கான தீர்வ இந்த அரசும் அரசு அதிகாரிகளும் போலீஸ் துறையும் கொடுத்துட்டா ஒருத்தன் எதுக்கு குற்றவாளியா மாறுகிறான்

  • @chandru8005
    @chandru8005 7 днів тому +14

    தமிழர் பண்பாடு அழிக்கப்பட்டு விட்டது.. என்பதை காட்டுகிறது

  • @saravananm6942
    @saravananm6942 7 днів тому +7

    Romba thanks anna intha prachanaya pesunathukku,
    Athu enga vittu paiyan tha ungalala mudinja thandanaiyaa antha pombalaikku vangi kodunga ,vera entha kolanthaikkum intha nilamai vara kudathu

    • @esakiraja4466
      @esakiraja4466 7 днів тому

      எந்த ஊரு ப்ரோ உனக்கு

    • @sundarsugen8783
      @sundarsugen8783 7 днів тому

      Athukuriche thirunelveli radhapauram​@@esakiraja4466

  • @user-gy1jv2rc6e
    @user-gy1jv2rc6e 7 днів тому +28

    அண்ணன் சீமான் அவர்கள் ஆட்சிக்கு வந்தே தீரவேண்டும்

    • @UmaQueen-h9u
      @UmaQueen-h9u 7 днів тому +4

      Avan vanthu enna kilikka pora

    • @JayaKumar-fm2lz
      @JayaKumar-fm2lz 6 днів тому

      சாத்திக்கிட்டு மூடிக்கிட்டு போ போ போ😂😂

    • @Rajapuratchi
      @Rajapuratchi 6 днів тому

      Nalla velai ithukkum dravidam karanam nu sollama ponaan.. 😅😅intha jaathi veriyan sattai

  • @kaliswarijawacar1501
    @kaliswarijawacar1501 6 днів тому +1

    Super correct suggestion given. Totally get spoiled

  • @ManiKandan-lx6lp
    @ManiKandan-lx6lp 7 днів тому +10

    சாத்தான்குளம் பெனிக்ஸ் கொலை வழக்கு தற்போது நிலையை வீடியோவாக போடவும்

  • @vigneshrv3793
    @vigneshrv3793 7 днів тому +14

    எப்படி மனம் வருகிறது😢

    • @harishadow6062
      @harishadow6062 7 днів тому

      Dmk vote poda epdhi varukiratho athan velaivaga varukirathu

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 днів тому +4

    துரை முதலில் இந்த சீரியல்களை ஒழிக்க வேண்டும் தம்பி😢😢இப்படியே சமூகம் போனால் மனிதன் நிம்மதியை இழப்பது நிச்சயம்😢😢

  • @paramanathanpillaiselladur2932
    @paramanathanpillaiselladur2932 7 днів тому +5

    நாங்க எந்த அயோக்கியனாக இருந்தாலும் பணம் கொடுத்தால் அவனுக்கு ஓட்டுபோடுவோம் ஏனெனில் நாங்கள் அறிவார்ந்த சமூகம்

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 7 днів тому +4

    Hi
    Nalla topic. Saattaikku vaazhthukkal.
    🙏👍🙏👍🙏👍

  • @தமிழ்-ங9ழ
    @தமிழ்-ங9ழ 7 днів тому +11

    வணக்கம் சாட்டை அண்ணா ❤️❤️

  • @samundeeswarivinayagam2078
    @samundeeswarivinayagam2078 7 днів тому +4

    இதுதான் தினமும் எல்லா சேனல்களிலும் போய் கொண்டு இருக்கிறது பெண்களின் மன நிலை பாதிக்கபட இதுவே முதல் காரணம்

  • @charucharu2708
    @charucharu2708 7 днів тому +10

    மனநலன் பாதிக்க பட்டுவிட்டார் 😢

  • @rasalnixon8090
    @rasalnixon8090 5 днів тому +1

    💯 உண்மை...
    காவல் துறை ரொம்ப மோசம்......

  • @e.esaimuhithae.esaimuhitha282
    @e.esaimuhithae.esaimuhitha282 6 днів тому +2

    ஏங்க,தப்பா News சொல்லாதீங்க,எங்க ஊரு தான்,இரத்தம் லாம் வரல,அந்த நாய் பிள்ளைய தண்ணில முக்கி கொண்ணுருக்கு,பாவம் அந்த பச்ச பிள்ள 😢

  • @VijayJemas-ol6ni
    @VijayJemas-ol6ni 7 днів тому +5

    Super bro

  • @b.bharath2001
    @b.bharath2001 6 днів тому +1

    நாம் தமிழர் நாமே தமிழர் 🙏

  • @TNPSCGktamil
    @TNPSCGktamil 7 днів тому +6

    Police allarume thimiru pitichsavanunga

  • @KarupaSami-c3w
    @KarupaSami-c3w 5 днів тому

    🙏🙏🙏🙏🙏 கரெக்ட்

  • @commonman5157
    @commonman5157 7 днів тому +2

    கொடுறுமான தண்டனை அமல்படுத்த வேண்டும் இல்லை என்றால் குற்றவாளிகளுக்கு பயம் இருக்காது

  • @aravindan2463
    @aravindan2463 7 днів тому +8

    இச்சமூகம் அழிந்து போகட்டும்

  • @kumarasivana
    @kumarasivana 6 днів тому +5

    சாட்டை யின். கருத்து யாவும். அபாரம் தமிழ் தேசியம் வெல்லும். வாழ்க வாழ்க வாழ்க

  • @Kalayankathalan
    @Kalayankathalan 2 дні тому

    🙏🙏🙏

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 7 днів тому +6

    என்ன மனுசங்கடா நீங்க😢😢😢😢

  • @JayaJaya-u4n
    @JayaJaya-u4n 6 днів тому +1

    Super bro🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌

  • @kameshwarans4511
    @kameshwarans4511 6 днів тому +3

    காவல்துறை
    அராஜகத்துரை

  • @ramasamyvaradharajan1272
    @ramasamyvaradharajan1272 7 днів тому +5

    இந்த பதிவை வைத்து சாட்டை மீது வழக்கு போட வாய்ப்பு இருக்கிறது திரு அருண் குமார் அவர்களால்

    • @innerpeace025
      @innerpeace025 6 днів тому

      என்ன nu போடுவிங்க

  • @user-gy1jv2rc6e
    @user-gy1jv2rc6e 7 днів тому +8

    எங்கள் அண்ணன் தீர்க்கதரிசி அடுத்த முதல்வர் சீமான் அவர்கள் வரனும் 2026

  • @shithikaju8814
    @shithikaju8814 4 дні тому +1

    இவங்கள தூக்கில் போடவும்

  • @AnbuC-o6d
    @AnbuC-o6d 6 днів тому +1

    மது அருந்துவது பான்பராக் அவுன்ஸ் கஞ்சா அபின் மெத்து கள்ளச் சாராயம் இவையெல்லாம் குடிப்பது போல சாப்பிடுவது போல திரைப்படங்களில் காட்சிகள் ஆக்கப்பட்டு வருகிறது புகைப்பிடிப்பது பாலியல் வன்கொடுமைகள் கொலை கொள்ளை கற்பழிப்பு இவை எல்லாம் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் ஒளிபரப்பாகிறது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கிறார்கள் அரைகுறை ஆடை போடுவது பெண்களும் தொடை தெரியும் அளவுக்கு டவுசர் போடுவது மார்பு தெரியும் அளவுக்கு மெலிதான உடைகளை உடுத்திக் கொண்டு வெளியில் செல்வது போன்ற காட்சிகளும் வருகிறது இப்போதெல்லாம் சமூகத்திலும் அப்படியே நடமாட பழகிவிட்டார்கள் அதன் விளைவு இந்த மாதிரி எழவு நடக்கிறது யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒன்னு தான் ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் 10 ஆம் மாசம்தான் எதுக்கு அரசு எதுக்கு சட்டம் எதுக்கு காவல்துறை எதற்கு நீதிமன்றம் நியாயங்கள் ஜெயிப்பதில்லை உதட்டில் இருப்பது உள்ளத்தில் இல்லை உள்ளத்தில் இருப்பது உதட்டில் வருவதில்லை இதுதான் மனித சமுதாயத்தில் இன்றைய நிலை

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 7 днів тому +5

    இந்த நிலையில் மாறவேண்டும் அதற்க்கு நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவேண்டும்

    • @bgamer2385
      @bgamer2385 7 днів тому +1

      Illa puriala…. Idha epadi naam tamilar katchi thadukum konjam vilakama sollunga

    • @skrefrigerationairconditio5145
      @skrefrigerationairconditio5145 7 днів тому

      @@bgamer2385 ஓழுக்கம் அற்ற சமுகத்தை உருவாக்கிய பெறுமை திருட்டு திராவிடிய கழகத்தைய்யே சேறும்

    • @Kselina2917
      @Kselina2917 7 днів тому

      ​@@bgamer2385 he also have allegation with a woman as Vijayalakshmi

  • @divisandivi6034
    @divisandivi6034 7 днів тому +2

    எனக்கும் rti ல் இதேபோன்ற பதில் 3வருடத்திற்கு முன் சந்தித்தேன் காஞ்சிபுரம்

  • @user-sp9ov2fy6y
    @user-sp9ov2fy6y 6 днів тому +1

    அந்த. பெம்பாளே.தங்கம். இல்லை துரும்பு.பிடித்த. தகரம்.இருக்கும்

  • @gomathiravichadran2983
    @gomathiravichadran2983 4 дні тому +1

    Chennai c i t nagarla kupaithottila kulanthai pottavangala police kandupidichittanhala athan veparathaoyum oru pathivu podunganna

  • @sivashankaran5458
    @sivashankaran5458 7 днів тому +13

    இந்த மாதிரி சில காவல் அதிகாரியால் தான் எல்லா காவல் அதிகாரிகளும் கெட்ட பேரு

  • @Tamilan54
    @Tamilan54 6 днів тому +2

    கேடுகேட்ட தமிழ் நாடும் ஆட்சியும் மிருகங்கள் வாழும் நாடு

  • @rajmohan9308
    @rajmohan9308 6 днів тому +1

    ஒன்றும் அறியாத மூன்று வயது பையன் என்ன செய்வான்,,,,, எதற்காக இருந்தோம் என்று தெரியாமல் இருந்து விட்டான் 😢😢😢😢😢

  • @Tamilan54
    @Tamilan54 6 днів тому +1

    போதை சமூகம் சுடலையின் கேடுகேட்ட ஆட்சி

  • @boserajan3018
    @boserajan3018 6 днів тому +1

    பயன் இல்லா மனிதன் என ஒவ்வொரு மனிதனும் பிற மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் மரியாதை அன்பு,, ம்ம்
    மனிதன் யார்க்கு க ம அ கொடுப்பார்கள் பணம் உள்ளவர்களுக்கு புதுசு இல்ல மிருகம் மிருகமாகியது ம்ம்

  • @elsonfernando356
    @elsonfernando356 7 днів тому +1

    மாடல் அரசை மாற்றினாள் எல்லாம் மாறும்

  • @kajankajan4780
    @kajankajan4780 7 днів тому +2

    Anna 😢😢🙏🏾😔
    😡😡😡😡😡😡

  • @nagarajp9750
    @nagarajp9750 7 днів тому +4

    ❤❤❤❤

  • @RamachandranThaingaya
    @RamachandranThaingaya 7 днів тому +1

    காவல் நிலையம் என்பது பணம் இருப்பவர்கள் ஆளும் கட்சியினர் களுக்கு மட்டுமே

  • @Elizabeth-A28
    @Elizabeth-A28 4 дні тому

    Unmai panam irukavan yethu panalum thappu ila 😢

  • @kumarasivana
    @kumarasivana 6 днів тому +1

    சாட்டை வந்தால் உண்மை அங்கே. நாம் தமிழர்

  • @matthewsamuel8958
    @matthewsamuel8958 7 днів тому +7

    இந்த ஆட்சி எப்போதும் முடியும் . Am waiting

    • @AbiLesh-y7s
      @AbiLesh-y7s 7 днів тому

      Makkal anbu illamai

    • @muthukrishnand3371
      @muthukrishnand3371 7 днів тому +1

      Almost after a decade

    • @Kselina2917
      @Kselina2917 7 днів тому +1

      Its not about government. Ppl can stay away from Alchocol. So that ppl will be aware of right things

    • @ragulragul397
      @ragulragul397 6 днів тому

      Ok 200 ​@@Kselina2917

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 6 днів тому +1

    Saattai...........👍

  • @AbiLesh-y7s
    @AbiLesh-y7s 7 днів тому +1

    ஒழுக்கம் என்பது இல்லை மக்கள்

  • @jais8011
    @jais8011 6 днів тому +1

    இதற்கு காரணம் சீரியல் சீரியல் சீரியல்🤦🤦🤦🤦🤦

  • @murugeshwari-bi2so
    @murugeshwari-bi2so 3 дні тому

    Anna Kolkata doctor case related ah video potunga

  • @beaulah9097
    @beaulah9097 7 днів тому +3

    கருப்பு உள்ளம்...காரணம் 😭😭😭😭😭

  • @murugans4793
    @murugans4793 6 днів тому +1

    ஞாயிற்றுக்கிழமை அந்த கொலை செய்த பெண் ரேசன் கடையில் என்னிடம் தான் அரிசி வாங்கி சென்றார்

  • @user-ty8cq7tw3o
    @user-ty8cq7tw3o 6 днів тому +1

    சட்டம் கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றம் தவிர்க்க படும்

  • @gowthamgc5128
    @gowthamgc5128 4 дні тому

    Edhu endru marum ena enaku theriyala anna😢😢

  • @urttuboys3333
    @urttuboys3333 7 днів тому +5

    சாட்டை ஏன்யா பண்ற காசு வாங்கிட்டியா இந்த வாரம் 3 சிறுமிகளுக்கு பாலியல் அத்துமிரல் நடந்து இருக்கு அத பத்தி பேசுய்யா

  • @nanduakshulifestyle2193
    @nanduakshulifestyle2193 7 днів тому +2

    Vilipunarvai tan Mahavishnu பண்ணினார்.but ?????

  • @rameshn5833
    @rameshn5833 7 днів тому +1

    Guilty must be punished on time.....Not only the police or the government prevent it... Also Society, parents and teachers have to step up....

  • @anianiarnd8325
    @anianiarnd8325 7 днів тому +2

    ❤️❤️❤️😢😢😢😢😭😭😭😭

  • @AbiLesh-y7s
    @AbiLesh-y7s 7 днів тому +1

    ஆ னும், பெண் னும் மிருகமாக இருக்கிறார்கள்

  • @sekar550
    @sekar550 7 днів тому +3

    😭😭😭

  • @pounvelvel7097
    @pounvelvel7097 7 днів тому +4

    நான் திராவிட ஆட்சி ஒழிந்தால் தான் தான் தமிழ்நாட்டில் நன்றாக இருக்கும் இந்த திராவிட மாடல் ஆட்சி பொறுப்பு ஏற்று இருந்தது அன்றாட செய்தியை படிக்கவே முடியவில்லை எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை கற்பழிப்பு

  • @guruvammals8015
    @guruvammals8015 7 днів тому +1

    Anna, neega sollrathu 1000% unmaithan .....

  • @varshavv2440
    @varshavv2440 7 днів тому +1

    Yellam indha serial , padam than .idha makkal yennaiku purinjika porangalo therila...

  • @nsmuthu5072
    @nsmuthu5072 6 днів тому +1

    எந்த Media வும் நல்ல செய்திகளை போடுவது இல்லை,எப்போ பாரு ஒரே Debate இந்த கலாசாரத்தை ஒழிக்க வேண்டும்

  • @gudiyathampulingoo3602
    @gudiyathampulingoo3602 7 днів тому +3

    😢

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 7 днів тому +1

    நாம் தமிழர்🔥🔥🔥🔥

  • @muhil.m7237
    @muhil.m7237 3 дні тому +1

    😂😂😂😂😂😂

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 6 днів тому +1

    Learn anmigam at school

  • @PremaEsai-ld9qn
    @PremaEsai-ld9qn 7 днів тому +1

    விஜய் ஆட்சி வர வேண்டும்

  • @kaliswarijawacar1501
    @kaliswarijawacar1501 6 днів тому

    Mooda nambigai

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 7 днів тому +1

    2026 la SEEMAN ANNA aatchiku vanthalthan makkal namma ellarum nallaruka mudium...illana itha vida rmba rmba mosama poirum namma naadu

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 7 днів тому +1

    Ada paavikala ennada nadakuthu naatla chiiiii😡😡😡😡😡😡

  • @rajandurai3751
    @rajandurai3751 6 днів тому +1

    Police station only cash

  • @vithyas3291
    @vithyas3291 5 днів тому

    Sethu tholainkada katchiku sompadaikkiravan nadiganuku sompadikkiravan

  • @rajakumaran5749
    @rajakumaran5749 7 днів тому +2

    Ennoda thambi payanthan 😩😩😩😩😩😩😩😩😩😩

    • @sivaraj5177
      @sivaraj5177 7 днів тому

      Eppadi achu anna

    • @rajakumaran5749
      @rajakumaran5749 7 днів тому

      @@sivaraj5177 sonthagarangatha bro ipdi pannitaga

    • @abira2210
      @abira2210 7 днів тому

      Ungalukkaka varutha padukiren Anna

  • @KasiPandi-nc1on
    @KasiPandi-nc1on 2 дні тому

    Thaliva antha kulantha yappati thuti thutivhu kaththi sethurukkum atha sollu ta venna

  • @s.s.lingeswaran6986
    @s.s.lingeswaran6986 5 днів тому

    நீ ஒரு ஆம்பளையா இருந்தா. விசிகாவின் செயலளாருடன் விவாதிக்க தாயார முருகன் அவர்களே?

  • @danielregan722
    @danielregan722 6 днів тому +1

    Ovvoru saamaniyanin karuthu

  • @PerumPalli
    @PerumPalli 7 днів тому +3

    ச்ச பாவம் யா 😨😫

  • @vishnubalaji9500
    @vishnubalaji9500 6 днів тому +1

    Not All Women But Always Women,
    see how stupid and false this sounds ? same way for the converse of this

  • @ThangaNesam-bv4ok
    @ThangaNesam-bv4ok 7 днів тому +1

    😢😢😢😢😢💔💔💔💔💔💔

  • @AbiLesh-y7s
    @AbiLesh-y7s 7 днів тому +1

    Sunami varattum kadavula

  • @muralidharan5963
    @muralidharan5963 7 днів тому +1

    First comment 🎉🎉🎉🎉

  • @SundarSundar-pf7sv
    @SundarSundar-pf7sv 6 днів тому +1

    அதாண்டா திராவிடம்

  • @srijanani5889
    @srijanani5889 7 днів тому +1

    Depressionla erundha sagavandiyathutana epidi chinna kulandhaya kolla epidi manasu vandhuchu endha pinju kulandhaya kollurathu tan oru veerama chi neeyum oru pombalaya

  • @sahayaantojoyroshan_rmiyrs1994
    @sahayaantojoyroshan_rmiyrs1994 7 днів тому +1

    Dmk va 2026 la polakurom

  • @pandiyarajanm9571
    @pandiyarajanm9571 5 днів тому

    Ni Beriya Arivalida Rempa viparam solra Itharkku Karan am CM Eanru Solluda

  • @deenatgroup532
    @deenatgroup532 7 днів тому +1

    Dravidian model

  • @subbramaniyansubbramaniyan
    @subbramaniyansubbramaniyan 7 днів тому +2

    😂😂😂😂😂