கேட்க கேட்க அருமையா இருக்கு கோயிலுக்கு போகாத என்னை நடக்க கஷ்டபடும் என்னை மலையேற வைத்து ஒரு வருடமாக மலையேறி கொண்டு இருக்கிறேன் கோவில்பட்டி கதிரேசன் கோயில் மலை.
ஓம் முருகா கந்தா கடம்பா கதிர்வேல் போற்றி போற்றி மிகவும் நன்றி சார் முருகன் பற்றி பேசும் போது எல்லாம் மக்கள் மத்தியில் போய் செற வேண்டும் என்ற நல்ல உள்ளந்திற்க்கு மிகவும் நன்றி சார்
என் இனிய நண்பர் J S K கோபி அவர்களே, வணக்கம். நலம் வாழ வாழ்த்துக்கள். இன்றைய நிலவரப்படி மீளா துயரத்தில் என் குடும்பம் வாழ்ந்து வருகிறேன். எனது குல தெய்வம் முருகன் மட்டுமே காப்பாற்ற இயலும் என நம்பி திருவடிகள் சரணடைகிறேன். நன்றிகள் கோடி நண்பரே. அமுதவேந்தன் ராமசாமி (சத்தியமங்கலம்) ஈரோடு மாவட்டம். தங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண் வேண்டும். நன்றி
சகோதரா வணக்கம் உங்களின் பதிவை இரண்டாவது முறையாக பார்க்கிறேன் மிகவும் உண்மை வேலுண்டு வினையில்லை முருகன் உண்டு பயமில்லை முருகனின் திருவருளால் உங்களுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மேன்மேலும் வாழ்வில் நல்லதே நடக்கட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
அருமையான நேர்காணல் அண்ணா ஆதியும் அந்தமும் சிவன் தீராத வியாதியை குணமாக்கும்பவர்கள் வைத்தீஸ்வரர் மற்றும் வைத்தியநாதன் என்று அழைக்கக்கூடிய எம்பெருமான் மற்றும் எம்பெருமானின் அம்சம் முருகப்பெருமான் ஒவ்வொருவருடைய பிறப்பிற்கும் இறப்பிற்கும் அவர்களுடைய கர்மா தான் தீர்மானிக்கிறது இன்றைய காலகட்டத்தில் கடவுள் பக்தி என்பது மூடநம்பிக்கை என்று சிலர் கூறலாம் நம்முடைய முன்னோர்களை மறக்கக்கூடாது இயற்கையை வழிபட்டவர்கள் நம்முடைய முன்னோர்கள் ஆகையால் நாம் பஞ்சபூதங்களையும் கடவுளாக வழிபட்டுக் கொண்டிருக்கிறோம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி
சொல்ல வார்த்தை இல்லை என் குலத்தையும் காத்தவர் என் குடும்பத்தையும்காத்தவர்எந்த சுழ் நிலையிலும் என்னைகாத்தவர்ஒம்முருகபோற்றி என் கையில் வேல் கொடுத்து என் குலத்தை காத்தவர் என் முன்வினையைஅழித்தவர் நியின்றி நான்இல்லைமுருக உன்னை பற்றி சொல்லவார்தைஇல்லை உன்புகழை நான்சொல்வேன்முருக ❤❤
Om muruga potri Om shanmuga potri Om Saravana bava potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️
முருக பக்தர் என்றால் பெருமை கொள்ள வேண்டும். ஓம் முருகா 🙏🏻
யாவர்க்கும் இணியன் நீ,யாவர்க்கும் எளியன் நீ, யாவர்க்கும் வலியன் நீ, யாவர்க்கும் ஆனோய் நீ...ௐ சரவணபவ...
Kumbakonam thiruvudai mahalingam swamy
🙏🙏
ஓம் முருகா
❤
எல்ல அவன் செயல் முருகா 🙏🙏🙏 ❤❤❤
அன்னா நீங்கள் சொன்னது போல என் வாழ்க்கையில் நடந்துள்ளது
வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா🙏
நல்ல எண்ணங்களை மட்டுமே நினைத்தால் எப்பேர் பட்ட கர்மவும் ஐஸ்கிரீம் போல் இனிமையாய் கரையும் நன்றி
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை வேலும் மயிலும் துணை திருச்செந்திலாண்டவன் துணை 🙏🙏🙏
ஓம் திருச்செந்திலாண்டவனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக்கடலே கந்தா போற்றி எல்லாப் புகழும் முருகனுக்கே 🦚🦚🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
சிறப்பான நேர்காணல் அண்ணா. வடபழனி முருகன் திரைப்படத்தை நீங்கள் படைக்க எல்லாம் வல்ல முருகன் அருள் புரிய வேண்டுகிறேன்.. 🙏🏼
என்னவென்று தெரியவில்லை நீங்கள் முருகனின் அருமை சொல்ல சொல்ல கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது நன்றி 🙏🙏🙏🙏
கேட்க கேட்க அருமையா இருக்கு கோயிலுக்கு போகாத என்னை நடக்க கஷ்டபடும் என்னை மலையேற வைத்து ஒரு வருடமாக மலையேறி கொண்டு இருக்கிறேன் கோவில்பட்டி கதிரேசன் கோயில் மலை.
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
ஓம் முருகா கந்தா கடம்பா கதிர்வேல் போற்றி போற்றி மிகவும் நன்றி சார் முருகன் பற்றி பேசும் போது எல்லாம் மக்கள் மத்தியில் போய் செற வேண்டும் என்ற நல்ல உள்ளந்திற்க்கு மிகவும் நன்றி சார்
என் இனிய நண்பர் J S K கோபி அவர்களே, வணக்கம். நலம் வாழ வாழ்த்துக்கள். இன்றைய நிலவரப்படி மீளா துயரத்தில் என் குடும்பம் வாழ்ந்து வருகிறேன். எனது குல தெய்வம் முருகன் மட்டுமே காப்பாற்ற இயலும் என நம்பி திருவடிகள் சரணடைகிறேன். நன்றிகள் கோடி நண்பரே. அமுதவேந்தன் ராமசாமி (சத்தியமங்கலம்) ஈரோடு மாவட்டம். தங்களை தொடர்பு கொள்ள அலைபேசி எண் வேண்டும். நன்றி
வேலுண்டுவினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தன் ௨ண்டு கவலையில்லை❤❤❤❤❤❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
ஓம் முருகா எல்லா புகழும் முருகனுக்கே
ஆறுபடை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்று போற்று
சகோதரா வணக்கம் உங்களின் பதிவை இரண்டாவது முறையாக பார்க்கிறேன் மிகவும் உண்மை வேலுண்டு வினையில்லை முருகன் உண்டு பயமில்லை முருகனின் திருவருளால் உங்களுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மேன்மேலும் வாழ்வில் நல்லதே நடக்கட்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது முருகர் சொல்வது போல்🙏🙏🙏
நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
Om muruga❤
அருமையான நேர்காணல் அண்ணா ஆதியும் அந்தமும் சிவன் தீராத வியாதியை குணமாக்கும்பவர்கள் வைத்தீஸ்வரர் மற்றும் வைத்தியநாதன் என்று அழைக்கக்கூடிய எம்பெருமான் மற்றும் எம்பெருமானின் அம்சம் முருகப்பெருமான் ஒவ்வொருவருடைய பிறப்பிற்கும் இறப்பிற்கும் அவர்களுடைய கர்மா தான் தீர்மானிக்கிறது இன்றைய காலகட்டத்தில் கடவுள் பக்தி என்பது மூடநம்பிக்கை என்று சிலர் கூறலாம் நம்முடைய முன்னோர்களை மறக்கக்கூடாது இயற்கையை வழிபட்டவர்கள் நம்முடைய முன்னோர்கள் ஆகையால் நாம் பஞ்சபூதங்களையும் கடவுளாக வழிபட்டுக் கொண்டிருக்கிறோம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் சரவணபவ போற்றி போற்றி
முருகா எல்லாரையும் காபத்துபா 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ முருகா கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி🙏🙏🙏❤❤❤
சிறந்த தொகுப்பாளர் சிறந்த நேர்காணல்
Extremely 100 percent true naan oru muruga bhakathi
Vettrivel murugannukku arogara,,🙏🙏🙏🙏🙏🙏
சொல்ல வார்த்தை இல்லை என் குலத்தையும் காத்தவர் என் குடும்பத்தையும்காத்தவர்எந்த சுழ் நிலையிலும் என்னைகாத்தவர்ஒம்முருகபோற்றி என் கையில் வேல் கொடுத்து என் குலத்தை காத்தவர் என் முன்வினையைஅழித்தவர் நியின்றி நான்இல்லைமுருக உன்னை பற்றி சொல்லவார்தைஇல்லை உன்புகழை நான்சொல்வேன்முருக ❤❤
சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ🔥💕🔥🙏🙏🙏❤️❤️❤️
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏 yellam pugalum murugaruke 🙏🙏 om saravanapava om 🙏🙏
Om murugaa 🙏🙏
Om murugaa 🙏🙏
Om murugaa 🙏🙏
Yellam pugalum murugaruge 🙏🙏
Super sir explanation.. Muruganuku nandri ungal pathivugal moolamaga enaku vidaigal kidaithu ullathu ... Thanks to aadhan aanmeegan..ஓம் சரவணபவ ⭐🦚
ஓம் முருகா ❤️🙌💯🙏🙏🙏
ஓம் சரவண பவ ஓம் முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
ஓம் முருகா
ஓம் வள்ளி தெய்வானைக்கு அரோகரா அரோகரா
ஓம் சேவற்கொடியானுக்கு அரோகரா காலை
Appa muruga ningaley enaku vanthu pirakanum muruga ayya 🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
வா வா மு௫கா வடிவேல் மு௫கா வேல் வேல் மு௫கா வெற்றி வேல் முருகா🎉🎉
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏
Pure goosebumps ❤
Vel Vel Muruga Vetri Vel Muruga🙏🙏🙏
ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤ௐ முருகா😍 சரணம்❤❤❤
திருவிடைமருதூர் மகாலிங்கம்.........சிவாயநம.......முற்றிலும் உண்மை❤❤❤❤❤❤❤❤❤
முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
Om muruga potri😢😢
Happy to see this interview 🎉
ஓம் சரவண பவ முருகா
முருகனுக்கு அரோகரா 🙏
தொடக்கம் 2:32
கருணை கடல் கந்தனே போற்றி❤
கந்தனை நம்பினோர் கரம்தூக்கப்படுவார் நன்றி
திருச்செந்தூர் முருகா❤
Murugani Thirupugazhai Thirayil paarka aavaludan Murugar Bakthai nan❤❤❤
ரொம்ப சத்தியமான உண்மை
Well explained sir.
Thank you so much.
Could feel your devotion
S sir non veg sapadratha vittuta palan athigam👍i got answer from ur speech.. Really thanks a lot🙏🙏🙏super sir waiting for murugan film ... ❤⭐🦚
Super Anna... Good speech.... Semmma hope on Muruga ❤...
இது முற்றிலும் உண்மை நாம கேக்கறது முருகன் கொடுப்பார்
Super speech
Om muruga saranam gurumurugasaranam nanri🙏🙏🙏🙏🙏🙏
Excellent Discussion, Thanks.
Om muruga en kadan deeravendum
Ommmm Murugaaaa Ommmm Nama Shivaya 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏🙏🙏
ஓம் மயில்வாகனனுக்கு அரோகரா அரோகரா
25:51 Vera level example for kula dheivam
கோபி ஐயா நீங்கள் முருகர் அடியார்கள் சம்ந்தபட்ட திரைக்காவியங்கள் தயாரிக்க மனம் வழைகின்றேன்...அடியேனின் சிறு விண்ணப்பம்...
Nandri iyya🎉
Om muruga potri
Om shanmuga potri
Om Saravana bava potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️
ஓம் ஆறுபடை ஆண்டவனுக்கு அரோகரா அரோகரா
om murugan thunai
அரோகரா
Nantri.
ஓம் Muruga துணை. நம்பினர் கை vidappadar
Arumai sir neenkal sollum anaiththu unmai
Vakam brother. Lord murugan definitely wil make u to take a movie. God bless u
Senthil Kumaraaa~♥~🙏
Vadapalani my beat ♥️🌸
There is a perumal koil outside, its ancient Vishnu temple of chennai.
I believe this about Muruga
ஓம் சரவண பவ
Murugaa
Muruga 💕💕💕💕💕 muruga 💕💕💕💕💕
Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏🙏🙏
Anna please edunga anna 😍❤️❤️😍😍
பிரப்பன்வலசை மயூரநாதமுருகபெருமானுக்கு அரோகரா பாம்பன் சுவாமிகள் அரோகரா எல்லா ப் புகழம் முருகனுக்கு
Murugan kaividamattaru❤❤❤
Yenga ureyum Shanmuga Mandhiram yirk Nan daily poyi clin pannuve Nanum oru priya Shanmuga bhaktha 🙏🙏🙏🙏
Vadapalani murugan movie 🎬 kaga I'm waiting
Super explanation for karma💯
On Muruga ❤
👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏superanna
வட பழனி ஆண்டவர்...படத்தில்..... நானும் இருக்கனும்......
தம்பி எங்களுக்கும் வரவேண்டிய அரசு பணம் தடையின்றி கிடைக்க வடபழனி ஆண்டவன் அருள்புரிவாயாக🙏🏽
அருள்புரிவாராக🙏🏽
Vadapalani muruganukku arogara🙏🙏🌹🌹
Nandri sirr
Superb
Thanks for sharing message and thanks you sir
I love vadapalani Murugan
I too