கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவார் முருகர் | ஜெயம் SK கோபி

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருவார் முருகர் | ஜெயம் SK கோபி #murugan #vadapalani #palani #lordmurugan
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

КОМЕНТАРІ • 337

  • @chandraprabha5806
    @chandraprabha5806 9 місяців тому +37

    "எல்லாப் புகழும் முருகருக்கே" வேல் வேல் முருகா! வெற்றி வேல் முருகருக்கு அரோகரா!

  • @lakshmirljrlj28
    @lakshmirljrlj28 17 днів тому

    எல்லா புகழும் முருகனுக்கே ஓம் சரவண பவ

  • @sunsunjana9748
    @sunsunjana9748 2 місяці тому

    ஓம் முருகா துனை ❣️🙇🏻‍♂️🙏🏻

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 9 місяців тому +18

    ஓம் சரவணபவ முருகா என் அப்பனே கண் கண்ட தெய்வமே கலியுக வரதநே இந்த உலகத்தில் இருக்கும் அனைவரையும் நீதான் காத்தருள வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏

  • @devasri7722
    @devasri7722 8 місяців тому +1

    Om murugan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janikow776
    @janikow776 9 місяців тому +14

    ஓம் குமர குருதாச குருப்யோ நமஹ.. ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

  • @muralip1230
    @muralip1230 9 місяців тому +5

    🦚🦚🦚முற்றிலும் முருகனே 🙏🙏🙏

  • @rm10197
    @rm10197 9 місяців тому +57

    இன்று செவ்வாய் கிழமை, அதுவும் காலையிலேயே உங்கள் பதிவை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சி ,
    ஓம் சரவணபவ

  • @rukmanirukmani7414
    @rukmanirukmani7414 2 місяці тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா இந்தப் பாம்பன் சாமிக்கு நான் எட்டு வருடமா போய்க்கொண்டிருக்கிறேன்

    • @rukmanirukmani7414
      @rukmanirukmani7414 2 місяці тому

      அங்க போனா மன நிம்மதி கிடைக்கும்

  • @vimalam4231
    @vimalam4231 5 місяців тому

    ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @வேம்பிவெங்கடேசன்நடேசன்

    எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @srinivasanvenugopal1846
    @srinivasanvenugopal1846 9 місяців тому +2

    Om murugan thunai❤❤❤❤

  • @gowribala2568
    @gowribala2568 4 місяці тому

    எல்லா புகழும் முருகனுக்கே🙏🙏🙏

  • @vijichokalingam1884
    @vijichokalingam1884 9 місяців тому +1

    Nandri gopi anna Nan murugan adimai anna, Om saravana bhava

  • @rajagurur4765
    @rajagurur4765 9 місяців тому

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏 முருகா 🙏🙏🙏🙏

  • @NeelameganSs
    @NeelameganSs 6 місяців тому

    எல்லாம் புகழும் முருகனுக்கு 🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 9 місяців тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @nagrajnagu6365
    @nagrajnagu6365 5 місяців тому

    Muruga

  • @alltimemahillsiatm808
    @alltimemahillsiatm808 9 місяців тому

    எல்லாப் புகழும் முருகனுக்கே

  • @ramsarath-d9f
    @ramsarath-d9f 9 місяців тому

    எல்லாப் புகழும் முருகனுக்குக்கே

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 9 місяців тому

    Ammavum Appavum Neeyea Murugaa

  • @logeshlogesh8081
    @logeshlogesh8081 9 місяців тому +6

    எல்லாம் புகழும் முருகனுக்கே

  • @ToxicrohanToxicrohan
    @ToxicrohanToxicrohan 8 місяців тому

    Om சரவணபவ

  • @balasekaran9537
    @balasekaran9537 9 місяців тому

    எல்லாப் புகழும் முருகனுக்கே🎉

  • @sumathiravi5036
    @sumathiravi5036 9 місяців тому +2

    Tq brother. Ur talk as a boost. Hope more talks from u brother

  • @tnpscvictory602
    @tnpscvictory602 9 місяців тому +1

    Naan nenakira ella questions kekarathu ku nanri ma

  • @mahadevi4037
    @mahadevi4037 9 місяців тому

    வணக்கம் அண்ணா

  • @harisudhan967
    @harisudhan967 9 місяців тому +4

    வைத்தியநாதன் என்பது சிவபெருமான்❤

    • @annampanchapakesan6730
      @annampanchapakesan6730 9 місяців тому

      வைத்திய நாதன் - முருகன்
      வைத்தீஸ்வரன் - சிவ பெருமான்

  • @CarkuzhaliRanji
    @CarkuzhaliRanji 9 місяців тому +1

    Om Saravana bava om

  • @ChandraShekar-3658
    @ChandraShekar-3658 5 місяців тому

    Om🙏🙏🙏🙏
    Muruga

  • @prajitff3070
    @prajitff3070 9 місяців тому

    OM saravana bhavaya nama🙏🙏🙏

  • @geethasara9170
    @geethasara9170 9 місяців тому +1

    ❤❤❤❤ Malaysia

  • @parameswari2660
    @parameswari2660 6 місяців тому

    Muruga 🙏🙏🙏🙏😍

  • @Mahasomesh
    @Mahasomesh 9 місяців тому

    வடபழனி முருகா

  • @LokeshLokesh-sk3rk
    @LokeshLokesh-sk3rk 7 місяців тому

    Appa appa😢😢😢😢😢

  • @doraipandiyan6145
    @doraipandiyan6145 9 місяців тому

    ❤❤🌺💐🌷

  • @KalyaniR1822
    @KalyaniR1822 9 місяців тому +1

    En appa muruga engalai kapatrungal

  • @anushiyac528
    @anushiyac528 9 місяців тому

    🎉🎉🎉🎉

  • @munishwaran9281
    @munishwaran9281 9 місяців тому +1

    எல்லாப்புகழும் முருகனுக்கே

  • @srinivasanbalasubramaniam4901
    @srinivasanbalasubramaniam4901 9 місяців тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @gowthamuma62
    @gowthamuma62 9 місяців тому

    Enakku matum romba kastam than varuthu deliy hospital selavu than varuthu

  • @asiva5914
    @asiva5914 3 місяці тому

    Ella pugalum muruganukku Tamil ella pugalum Murugan ke

  • @venkadachalamperumal1510
    @venkadachalamperumal1510 9 місяців тому +2

    Vatri vel muruganuku arogara

  • @govindharaj82
    @govindharaj82 8 місяців тому

    Nee sonatha vachu en friend vadapalani templeku morning 60 days pona onu nadakala

  • @helenjeni332
    @helenjeni332 9 місяців тому

    Ful vedios patha onum Ila ... Usefula solunga

  • @ammukutty6583
    @ammukutty6583 9 місяців тому

    Murugan mithu iruntha nampikaiye poittu

  • @logeshlogesh8081
    @logeshlogesh8081 9 місяців тому +112

    கோபி அண்ணா சஷ்டி விரதம் நான் நேற்று இருந்தேன் அதன் பிறகு மறுநாள் என் மனம் ரொம்ப அமைதியாக இருக்கிறது அண்ணா என்ன காரணம் ஒரு நாளும் இப்படி நான் இருந்ததில்லை அண்ணா எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏🙏🙏🙏

    • @jskgopi-tamilfilmindustry6025
      @jskgopi-tamilfilmindustry6025 9 місяців тому +33

      சஷ்டி விரதம் நீங்கள் இருக்க இருக்க உங்கள் வாழ்க்கை வளர்ச்சியை நோக்கி நகரும்.
      முருகா

    • @prajraj5970
      @prajraj5970 9 місяців тому

      @@jskgopi-tamilfilmindustry6025 Sir my friend kid has got autism and they are in US. Can you please suggest if there is any alternate temple you suggest to make the kid better instead of going to poombarai temple ?

    • @priyasugathan7874
      @priyasugathan7874 9 місяців тому

      ​@Tech_Jothi_Online_Earning_Jobsplease parents light lamp twice a day in front of Murugan, completely Parents surrender their mind to Murugan for 48 days and leave non veg completely, take the child to the pooja area and say "ohm saravana bhava" 108 times by believing Murugan 100 percent, may be seeing Parents if child also attempts to tell that mantra, Murugan is a magician/ guru in my life, he will take you towards correct way

    • @logeshlogesh8081
      @logeshlogesh8081 9 місяців тому +1

      @Tech_Jothi_Online_Earning_Jobs சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணிக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை அவரையே சரணாகதியா அடங்க கண்டிப்பா உங்க குழந்தை பேசுவாங்க 🙏🙏🙏🙏

    • @pakkathuveetuponnupriya5062
      @pakkathuveetuponnupriya5062 9 місяців тому +4

      ​@Tech_Jothi_Online_Earning_Jobsசஷ்டி விரதம் இருங்க

  • @sureshkannan9123
    @sureshkannan9123 9 місяців тому +26

    இந்த வீடியோ பதிவு செய்வதற்கு மிக்க நன்றி கோபி சார் அவர்களுக்கு இது பார்ப்பதற்கு அந்த நேரத்தை ஒதுக்கி கொடுத்த என் முருகப்பெருமானுக்கும் மிக்க நன்றியை தெரிவிக்கிறேன் ஓம் சரவணபவ போற்றி

  • @F2P372
    @F2P372 9 місяців тому +34

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @indhukanda3918
    @indhukanda3918 4 місяці тому +7

    எல்லாப் புகழும் முருகனுக்கே ஓம் சரவண பவ

  • @ravithilak1
    @ravithilak1 9 місяців тому +4

    🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    வீரவேல் முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    சக்திவேல் முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    வடிவேல் முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    பழனிமலை முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    திருத்தணி முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    சுவாமிமலை முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    பழமுதிர்சோலை முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    வயலூர் குமரானுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    விராலிமலை சண்முகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    சென்னிமலைமலை முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    வடபழனி முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    எட்டுகுடி முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    குன்றக்குடி முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    மருதமலை முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    சிக்கல் சிங்காரவேல்முருகனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    மயூரவாகனனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    கார்த்திகைமைந்தனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    கந்தனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    கார்த்திகேயனுக்கு அரோகரா🪔⚜️🦚🐓🪷
    🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @homu4073
    @homu4073 9 місяців тому +24

    முருகா என்று சொன்னாலே அழுகைத்தான் வருது.... 🙏🙏🙏

    • @krithicksaikrithicksai1593
      @krithicksaikrithicksai1593 9 місяців тому

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kavibharathi4318
    @kavibharathi4318 9 місяців тому +24

    கந்தனுண்டு கவலையில்லை மனமே 🙏🙏🙏🙏

  • @sarveshsaraasaraa1288
    @sarveshsaraasaraa1288 9 місяців тому +5

    Gopi anna pls enpayianku heart problem erku pls anna enpaiyakuka prayar panuga...😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻en paiyan name A.sarvesh pls. Anna............🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    .
    ...

  • @pakkathuveetuponnupriya5062
    @pakkathuveetuponnupriya5062 9 місяців тому +9

    நான் செவ்வாய் கிழமை தோறும் பாரிஸ் கந்த ஸ்வாமி கோவிலுக்கு தொடர்ந்து போகிறேன் நல்ல மாற்றங்கள்

  • @nishumalathi2668
    @nishumalathi2668 9 місяців тому +19

    முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @keerthanakamalakannan
    @keerthanakamalakannan 9 місяців тому +7

    hi sir na 23 years ahh murugan pakthar life la naraya kastam eruku ethuvathalum murugan erukarunu nambikaila eruken unga interview continue va pathuvarigiren ella pugalum muruganukey........🦚

    • @sashmithag8139
      @sashmithag8139 9 місяців тому +1

      எனக்கு நினைவு தெரிஞ்சு நாள்ல இருந்து எல்லாமே முருகர் தா 38 வயசு ஆகுது இதுவரைக்குமே சோதனைகள் தான் இப்பதான் ஒரு குருவை காண்பிச்சு சேவை வழியில் கொண்டு போறார் இனி எல்லாம் நல்லதாக நடக்கும்னு நம்பிக்கை கொடுத்திருக்கார் அவர்ட பக்தையா ஜெயிக்க பொறுமை ரொம்ப முக்கியம் நா ஜெயிச்சனாங்கறது அவர் மட்டும் அறிஞ்ச ரகசியம்

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 9 місяців тому +18

    உங்களுடைய பேட்டி மிக அருமை. பாம்பன் சுவாமிகள் பற்றி கருத்துக்கள் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஓம் சரவணபவ

  • @NavineshMotor
    @NavineshMotor 9 місяців тому +19

    பழனி ஆண்டவனுக்கு அரோகரா திருச்செந்த முருகனுக்கு அரோகரா சிறுவாபுரி முருகனுக்கு அரோகரா ❤

    • @karthickm5298
      @karthickm5298 9 місяців тому +1

      Vadapalani andavaruku arogara

    • @RCMDev
      @RCMDev 9 місяців тому +1

      பரங்கிரி பரமனுக்கு அரோகரா.
      செந்தில் நகர் சேயோனுக்கு அரோகரா.
      பழனிமலை பாலனுக்கு அரோகரா.
      திருவேரக ஸ்வாமிநாதனுக்கு
      அரோகரா.
      தணிகை மலை தமிழ்த் தெய்வத்திற்கு
      அரோகரா.
      சோலைமலை சோதிக்கு அரோகரா.

  • @karthik-xg5ld
    @karthik-xg5ld 9 місяців тому +3

    இராமநாதபுரம் - ராமேஸ்வரம் செல்லும் வழியில் பிறப்பன்வலசை பாம்பன் சுவாமிகள்🧘🏽‍♂️ தவம் செய்த இடம் கோயில் கிராமத்தில் அமைந்துள்ளது. பேருந்து வசதி உள்ளது. பௌர்ணமி பூஜை நடைபறுகிறது. வேலும்⚜️ மயிலும்🦚 துணை🙏

  • @s.dhanush26shift18
    @s.dhanush26shift18 7 місяців тому +1

    Anna thekshai eppadi anna perivadhu .athrakana guru vai enge theduvadhu. Eppadiku dhanush pls...tell me

  • @s.dhanush26shift18
    @s.dhanush26shift18 7 місяців тому +1

    Anna thekshai eppadi anna perivadhu .athrakana guru vai enge theduvadhu. Eppadiku dhanush pls...tell me

  • @narayanamoorthycg9671
    @narayanamoorthycg9671 9 місяців тому

    சுவாமிகளின் வரலாற்றைதவறாகசொல்கிறீர்கள். வரலாற்றைநன்றாக படித்துவிட்டுபேசவும்.ஊங்களின்உரை முழுவதுமேதவறாக உள்ளது.இந்த பதிவுகளை அகற்றிவிட்டு வரலாற்றைபடித்து விட்டுபதிவுசெய்யவும்.தவம்முடிந்துஎழுந்தது 35நாள்.தவறுகள் ஏராளம்.சிறுவாபுரி நாராயணமூர்த்தி

  • @jenisharun9725
    @jenisharun9725 9 місяців тому +15

    கருணை கடலே கந்தா போற்றி போற்றி❤🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 9 місяців тому +10

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிக்க மகிழ்ச்சி கோபி சார்! உங்கள் பதிவுகள் எதிர்பார்த்து இருக்கின்றேன்! பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @abinayahp
    @abinayahp 9 місяців тому +4

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் முருகனை கோயிலுக்கு போய் கூப்பிட்டதான் வருவாரா வீட்டில் இருந்து முருகா முருகா என்று அழைக்கப்படும் ஏன் வரமாட்டேன் என்கிறார் ரத்தினகிரி முருகன் பற்றி பதிவு போடவும்

    • @sashmithag8139
      @sashmithag8139 9 місяців тому

      எனக்கும் இந்த கேள்வி இருக்கு சூப்பர்

  • @lakshmibalais
    @lakshmibalais 9 місяців тому +4

    ஏன் என் குடும்பத்திற்கு மட்டும் முருகன் உதவ வில்லை... என்று தான் தெரிய வில்லை😢

    • @pakkathuveetuponnupriya5062
      @pakkathuveetuponnupriya5062 9 місяців тому +2

      நம்பிக்கை விடாமல் முருகனை கும்பிடுங்கள் கண்டிப்பா அருள் புரிவார்

    • @suganyakumari3711
      @suganyakumari3711 9 місяців тому +1

      Murugar Kapaduvar
      Don't worry
      He will do miracles in your life

  • @villageveriyan1289
    @villageveriyan1289 8 місяців тому

    அண்ணா நான் திருச்செந்தூர் முருகனுக்கு மாலை போட்டு இருக்கேன் மத்த கோவிலுக்கு போய் குமுடிக்கை செழுத்துலாமா சொல்லுக 🙏🏽🙏🏽🙏🏽

  • @sureshkumar-kk9jm
    @sureshkumar-kk9jm 9 місяців тому +5

    என்னடா அண்ணா ஐயா பாம்பன் சுவாமிகள் பற்றி பேசவே இல்லையேனு இருந்தேன்.அண்ணன் ஏற்க்கனவே பேசிருப்பாரோ...இல்லை அவரை பற்றி தெரியாமல் இருக்குமோ என்றிருந்தேன் ஆனால். பேசிட்டார் அதை என் கண்ணில் காட்டிட்டார்....கந்தா சரணம் ....

  • @suganyasenthilkumar9091
    @suganyasenthilkumar9091 9 місяців тому +3

    முன்னோர்கள் செய்த பிழைக்கும் நம்மை ஏன் sir karma bathikirathu?

    • @maheswarisundar31
      @maheswarisundar31 9 місяців тому +1

      முன்னோர்கள் சேர்த்த சொத்து சுகங்களை நாம் தானே அனுபவிக்கிறோம். அதேபோல் அவர்களின் கர்ம வினைக்கும் நாம் தான் பொறுப்பு.

  • @kamaleshananthi9255
    @kamaleshananthi9255 3 місяці тому +2

    முருகா என் கணவரின் உடல் நிலை சரியாகவேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா

  • @suthamurali1825
    @suthamurali1825 9 місяців тому +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி.

  • @M.karthikKarthik-ey8br
    @M.karthikKarthik-ey8br 3 місяці тому +1

    #...✨ எல்லாம் புகழ்🕉️ முருகனுக்கு 🙏⚜️யாமிருக்க பயமேன்...🦚✨🕉️🙏🦚✨ஓம் முருகா..🦚 ⚜️ஆறுமுகம்🕉️ அருளிடும் 🕉️அனுதினமும் 🐓ஏறுமுகம்🕉️ ஓம் முருகா...🙏🐓✨My God is Always With me🙏⚜️❤️🫀✨🙏✨... ஓம் முருகா🛐 முதலும்🦚🙏 நீ முடியும் நீயே🛐 எனது✨ முழு ⚜️நம்பிக்கை ✨நீ மட்டும்🙏 தான் 🥺முருகா ✨🥹💯

  • @ddfashiontailoringddfashio5426
    @ddfashiontailoringddfashio5426 9 місяців тому +3

    கோபி.அண்ணா வணக்கம் என்னுடைய பெயர் சுதா
    நான் நேற்று வட பழனி கோவிலில் உங்களை சந்தித்தேன்
    எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது
    இந்த வாய்பை அளித்த முருகனுக்கு கோடகோடி நன்றி
    சர்வம் முருகார்ப்பணம்

  • @harinieharinie5810
    @harinieharinie5810 9 місяців тому +1

    என்கனவரின்உயிரைகாப்பாற்றியகருனைகடல்என்மகன்
    முருகன்அவன்செய்தநிகழ்வு
    கள்ஒன்றுஇரண்டுஅல்லசொல்லவார்த்தைகள்இல்லைகண்ணீர்வருகிறதுவேற்றிவேல்முருகனுக்குஅரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 9 місяців тому +4

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️

  • @muthukumaran-j4y
    @muthukumaran-j4y 9 місяців тому +1

    கோபிஅண்ணா இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் 24km தொலைவில் அமைந்துள்ள பிரப்பன்வலசையில் கோவில் அட்டவணைப்படி வருகின்ற மார்கழிமாதம்26ம் தேதி(11.01.2024) வியாழக்கிழமை அன்று இரவு மயூர வாகன சேவன விழா(வளர்பிறை பிரதமை) நடைபெறும் வாய்ப்பு இருந்தால் விழாவில் கலந்து கொண்டு முருகனின் அருளை பெற்றுச் செல்லுங்கள் JSKகோபிஅண்ணா எல்லாப் புகழும் முருகனுக்கு கே

  • @bakia100
    @bakia100 3 місяці тому

    பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். நன்றி.

  • @harinieharinie5810
    @harinieharinie5810 9 місяців тому +1

    முருகாநான்கடன்பிரச்சனையில்அவமானங்கள்பட்டுகொன்டிரிக்கிறேன்நான்வாழ்வதைவிடசாவதேமேல்எனக்குஉதவிசெய்யதாய்தந்தையாரும்இல்லைமுருகாநீயும்மவுனமாகயிருப்பதுஏன்அடுத்துஎன்னசெய்வதுஎன்பிள்ளைகளைநினைத்துகவலையாக
    உள்ளதுஎன்விதிபடிநடக்கட்டுமமுருகா🙏🙏🙏🙏🙏🙏

    • @ajithvk9126
      @ajithvk9126 4 місяці тому

      Pls Go to Shri Kandaswamy temple ..Parrys..chennai

  • @saranadevi9377
    @saranadevi9377 9 місяців тому +5

    My relative told me to study kanda shasti for my daughter's speech for 48 days. There was no improvement. But I study continuously, I didn't stop after 48 days even though there is no improvement, but slowly her speech getting well day by day. Believe him. He will be there with you always. Don't test him.

    • @yasparyas4803
      @yasparyas4803 9 місяців тому

      R u sure it ll work after a long time gud

    • @saranadevi9377
      @saranadevi9377 9 місяців тому

      Yes

    • @siva5765
      @siva5765 9 місяців тому

      My kid also autism , last year we visited October 2022 temple Iyer gave Abhishekam chandanam daily we gave to my son now compare with last year now started repeated speach, improved good understanding level ... We are continuously still visiting nearby murugan temples daily reading kanda sasti kavacham.

  • @muthukumaran-j4y
    @muthukumaran-j4y 9 місяців тому +3

    எங்கள் ஊரைப்பற்றி மிகவும் ‌சிறப்பாகபேசிய கோபிஅண்ணாஅவர்க்கு கோடாணகோடாணகோடிநன்றி அண்ணா நான் பிரப்பன்வலசையில் இருக்கும் பழனிதண்டாயுதபாணி அகத்தியர் அருணகிரிநாதர் முவரும் சூழ்ந்து பாம்பன் சுவாமிக்கு பங்குனி மாத்தில் 38நாளில் முதல் ஏழாம் நாள் நேரில் காட்சி அளித்தார் முருகப்பெருமான் இந்த செய்தியை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் எல்லாப் புகழும் முருகனுக்கே

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 9 місяців тому +11

    ஓம் முருகா போற்றி

  • @esakkiammalvalli36
    @esakkiammalvalli36 9 місяців тому +2

    Sir na en appan murugan romba kastama irukum pothu avara ninacha mayil en munadi varuvar na enga oorukku pogum pothu ippovo avara theduvan partha santhosama irukkum daily mayil kural enaku kekkum Pooja 48 days vel Pooja pannura Annan kasta padura analum avara na mulumaiya nambi vel Pooja ithu 3rd year

  • @krishnamoorthy-mq4ue
    @krishnamoorthy-mq4ue 9 місяців тому +1

    அண்ணா நா நிம்மதியாக இருந்தே பல வருடம் ஆகுது. கடுகளவு கூட நிம்மதி இல்ல. எல்லாரும் நல்லா இருக்கனும்னு நினைச்சேன். ஆனா என் மேல பழி தான் போடுறாங்க. வாழ்க்கையே வெறுத்துருச்சு. பழனி ஆண்டவர் தான் நல்ல வழியை விடனும்.

  • @bharathidiya7534
    @bharathidiya7534 9 місяців тому +4

    எஙக இருக்காரு முருகன் நல்லவனுக்கு துணை இல்லை

  • @narmathaumarani3704
    @narmathaumarani3704 9 місяців тому +2

    🙏எல்லா புகழும் முருகனுக்கே 🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏murugar than enakku elamea🙏thank you universe 🙏thank you anna🙏

  • @meenakshisundaramsuryakuma2806
    @meenakshisundaramsuryakuma2806 8 місяців тому +1

    கோபி சார் உங்கள் பெட்டியைக் கேட்டேன். கோவிட் சமயத்தில் முருகனை நான் காப்பாற்றச் சொல்லி எழுதிய பாடல்.
    அழகன் முருகன் ஆசி வழங்குகிறான்,
    காலை கதிரவன் போல் ஜொலிக்கின்றார்,
    ஆசையாய் கந்தனைப் போற்றுவோம்,
    உலகச் சேமத்திற்காக அவனை வேண்டுவோம்,
    வேல் கொண்டு வைரஸ் அரக்கனை முடிப்பார்,
    லோக் குருவாய் எங்களைக் காப்பாய்,
    பயம் நீக்கி, சுகம் தருவாய் மயூரா,
    நீயின்றி யார் துணை குமரா,
    எங்களை காக்க வா வா வா !
    6/4/20 காலை 6-30 மணிக்கு எழுதியது.
    மீ. சூரியகுமாரி.

    • @mithrasathish4038
      @mithrasathish4038 8 місяців тому

      அற்புதம்❤❤இன்னும் தொடரட்டும் 😇😇

  • @nandhinimani1029
    @nandhinimani1029 9 місяців тому +1

    நீங்கள் சொல்லுவது உண்மை அண்ணா முருகன் வந்து உயிர் போகும் தருவாயிலும் முருகா முருகா அழைத்தால் ஒடிவருவார் நம் கர்மாவை நடக்க வைத்து அதில் இருந்து நம்மை கார்த்து நிற்பார் நமக்கு எது நல்லதோ அதை நடத்திவைப்பார்🙏🙏🙏🙏🙏யாமிருக்க பயமேன்

  • @MuruganMurugan-bm6dq
    @MuruganMurugan-bm6dq 9 місяців тому +2

    வெற்றி வேல் முருகா நான் உன்னிடம் சரணாகதி அடைந்து விட்டேன் இனி நீதான் என்னை பார்த்துக்கோ முருகா மனசு அமைதியைக் கொடு❤❤❤

  • @balapushpam1318
    @balapushpam1318 7 місяців тому +1

    முருகா எங்க அக்காவை நோயிலிருந்து ... மீட்டு தாருங்கள்.... ஒரு இரண்டு நாளில் நல்ல செய்தி தாருங்கள்....😥🙏😥

  • @chitrar8461
    @chitrar8461 8 місяців тому

    2005 la Yengaluku marriage aachi Kuzhanthai ellai after 12 years kalichi oru friend sonnanga bamban swamy sasti day la poga solli 3 month continue va sasti day ponom antha murugar Arulalum bamban swamy Arulalum yenaku girl child poranthu epo 5 years aguthu oom saravana bava

  • @devakisrinivasan-r5r
    @devakisrinivasan-r5r 9 місяців тому +14

    எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srinivasm5496
    @srinivasm5496 9 місяців тому +6

    ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏

  • @tnpscvictory602
    @tnpscvictory602 9 місяців тому +4

    Daily jsk Sir ah interview edunga plzzz...

  • @Vickaponnu2951
    @Vickaponnu2951 27 днів тому

    Anna Unga kita oru thavada pesanum en appan murugan thunaiya irupar🙏🙏

  • @murugeswarisingaraj8435
    @murugeswarisingaraj8435 9 місяців тому +4

    வணக்கம் அண்ணா.
    உங்ககிட்ட பேசணும் அண்ணா.

  • @Satiya-ol8fe
    @Satiya-ol8fe 9 місяців тому

    Thiruchendur poitu vandu manam amaithi aga ullathu. Yethanaal endru theriyavilai.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 9 місяців тому +1

    Om muruga potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️
    Mouna viradham pathi sollunga sagodhara 🙏🏻❤️❤️❤️

  • @arnoldraj6088
    @arnoldraj6088 9 місяців тому +1

    Neenga pesa pesa enqku alaga ya varuthu enna seiya sir ipo avara pathi kekka kekka mansu romba valikuthu ippo odne avara parkunum pola iruku

  • @srinivasanvenugopal1846
    @srinivasanvenugopal1846 9 місяців тому +3

    I was in tiruchendur just 2 days back murugan darshan and travel without any hassle.. We came back safely Trust him he is ready to do miracle in ur life... Arogara