Це відео не доступне.
Перепрошуємо.

Easement act 1882 in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2022
  • Telling about Easement act 1882 in tamil ‪@TamilScreenshot‬
    #easementact1882 #wayproblem #law
    #lawadvice
    Join this channel to get Contact number and access to perks:
    / @tamilscreenshot

КОМЕНТАРІ • 388

  • @selvakumarselvakumar5868
    @selvakumarselvakumar5868 Рік тому +10

    இவ்வளவு அழகான விளக்கம் ஒரு வக்கீல் கூட கரெக்டா சொல்ல மாட்டியா ரொம்ப நன்றி பிரதர்.

  • @prabhud9073
    @prabhud9073 Рік тому +6

    மாரிமுத்து அண்ணா உங்கள் உரையாடல் எனக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமா இருக்கும் மற்றும் நகைச்சுவையாகவம் இருக்கும் உங்கள் சேவை மக்களுக்கு சென்று சேரேய் வாழ்த்துக்கள் அண்ணா இருவருவரும் ஒருவறுவரை சான்று பத்தி ஒரு வீடியோ போடுங்கள் ……

  • @sethuramankrishnan3264
    @sethuramankrishnan3264 Рік тому +24

    அருமை! தேவையான நேரத்தில் இந்த சட்டம் பற்றி தெரிவித்தது. நன்றி

  • @Saravanan-948
    @Saravanan-948 Рік тому +3

    அண்ணே பட்டா விண்ணப்பித்து 2 மாதம் ஆனது வழக்கம்போல எந்த பதிலும் இல்லை. உங்க அறிவுரைப்படி பட்டா மாற்றம் செய்ய cm cell க்கு complaint பண்ணுனேன்.அலறி அடிச்சு போன் பன்றாங்க. நான் கண்டிப்பா வந்தே ஆகணுமாம் பேச்சில் அவ்வளவு ஒரு பரிவு. 🤣🤣🤣. அண்ணனுக்கு நன்றி

  • @mosquitonetdealer3730
    @mosquitonetdealer3730 Рік тому +6

    எதார்த்தமான உண்மையை எதார்த்தமாக சொன்னதற்கு நன்றி

  • @user-pi4po7zi2k
    @user-pi4po7zi2k Рік тому +24

    எதார்த்தமான விளக்கம் மிகவும் அருமை 👌👌👌👌

  • @Sathish650
    @Sathish650 Рік тому +2

    ரொம்ப சூப்பரா சொன்னிங்க சில பைத்தியக்கார ஜென்மங்க பொறாமை பட்டு அலையுது

  • @CT.Ramar1980
    @CT.Ramar1980 Рік тому +14

    சூப்பர் அண்ணா வழி இல்லாத இடத்துக்காரருக்கு வண்டி போகும் அளவுக்கு பாதை கொடுக்கனுமா...நடக்கும் அளவுக்கு பாதை கொடுக்கனுமா

    • @siva40000
      @siva40000 5 місяців тому +2

      Mattuvandi pokum alavaukavathu kodukanum 🎉🎉

    • @s.senthamilselvan8068
      @s.senthamilselvan8068 4 місяці тому

      ஒரு வீடு கட்டும் அளவுக்கு பாதை விடவேண்டும்.

    • @IrusappanAppan
      @IrusappanAppan 3 дні тому

      Speak now

    • @Hi_my-name_is-Aj
      @Hi_my-name_is-Aj 3 дні тому

      Ama sollunga bro

  • @kamarajm4106
    @kamarajm4106 Рік тому +3

    Thala, ongaloda statement a judges கூட மறுக்க முடியாது, super

  • @rajasekars7817
    @rajasekars7817 Рік тому +1

    அருமையான விளக்கம்! நிறைய பேருக்கு தெரிய வேண்டிய ஒன்றாகும்
    நன்றிகள் பல!

  • @dekshinamoorthymoovendan8179
    @dekshinamoorthymoovendan8179 Рік тому +6

    Super brother...we know all formalities in civil life but we didnt known about civil laws in our lofe...hence your vedios are motivating to solve the civil problems

  • @balumahendra5537
    @balumahendra5537 Рік тому +5

    தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வேண்டும்

  • @starthirumalthiru451
    @starthirumalthiru451 Рік тому

    நிறைய பயனுள்ள தகவல்கள் அடங்கிய தொகுப்பு மிக்க நன்றி

  • @navaneetha3584
    @navaneetha3584 Рік тому +3

    மிகவும் சரியான பயனுள்ளதாக
    இந்தப்பதிவு இருந்து நன்றி

  • @rajkumars143
    @rajkumars143 Рік тому +3

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் நன்பா👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽,

  • @-kurinjikural-media
    @-kurinjikural-media Рік тому +2

    உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது தொடர்ந்து பார்த்து வருகிறேன்

  • @manjasattai
    @manjasattai Рік тому +2

    நல்ல தகவல்கள் சகோதரரே நன்றி

  • @arunmurugan3221
    @arunmurugan3221 Рік тому +35

    அண்ணா எத்தனை அடி அகலம் வரை உரிமை பெறலாம்.

  • @sivamani8514
    @sivamani8514 Рік тому +3

    என் நிலத்தையொட்டி சைட் பிரித்ததில் அதில் வரும் வழித்தடத்தை என் நில்த்திலிருந்து 15 அடி முன்னரே நிருத்திக்கொள்கிறூர். தற்போது அவ்வழியை உபயோகிக்க பெருந்தொகை கேட்கிறார்.சைட் பிரிக்கையில் பாதையை அடைக்கலாமா?

  • @shanthoshayyappan1507
    @shanthoshayyappan1507 Рік тому +4

    அருமையான விளக்கம்

  • @ilangovanv3163
    @ilangovanv3163 Рік тому +5

    Thank you for this ,many of us are in such critical conditions.

    • @manir3353
      @manir3353 Рік тому

      அருமையான விளக்கம் பணிதொடர்ந்திட மனதார வாழ்த்துகிறோம்👍👍👍👍👌👌👌👌

  • @srinivasan-ky6lj
    @srinivasan-ky6lj Рік тому +10

    அண்ணா அரசு மருத்துவமனை அலட்சியம் பற்றிய சட்டங்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்க

  • @jvtthirupathi9491
    @jvtthirupathi9491 Рік тому +2

    எங்க அண்ணா ரொம்ப நாளா வீடியோவே போடல உங்களை ரொம்ப எதிர்பார்த்துகிட்டு மிஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன்

  • @tpm-india907
    @tpm-india907 Рік тому +2

    Message is very fantastic. Publish many more videos. God bless you.

  • @ramprasad-jj6uq
    @ramprasad-jj6uq Рік тому +14

    FMD diagram பிழை திருத்தம் செய்ய பின்பற்ற வேண்டிய நடைமுறையை விளக்கவும்

  • @rajumarimuthu5430
    @rajumarimuthu5430 Рік тому +2

    இந்தப் பதிவை எடுத்துச் சொன்ன நண்பருக்கு பணிவான எனது வணக்கங்கள் நான் செல்வராஜ் சில அறிவுகெட்ட ஜென்மங்கள் இந்த பதிவை பார்த்தாவது தெரிந்து கொள்ளட்டும்

  • @NarasimmanVelayutham
    @NarasimmanVelayutham Рік тому +4

    எங்கள் ஊரில் 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் மண் சாலை தனியார் நிலத்தில் உள்ளது. தற்போது தார் சாலை போட விட மறுக்கிறார். என்ன செய்வது.

  • @RAAVANAN22522
    @RAAVANAN22522 Рік тому +3

    சகோ உங்களின் வீடியோவில் விளக்க படங்கள் பயன்படுத்துங்கள் உங்களின் கருத்துக்கள் மேலும் மெருகேரும்

  • @007.com.
    @007.com. Рік тому +5

    தனியார் பட்டா நிலத்தில் வரத்து ஓடை இருந்தால் அதை அடைக்க உரிமை உண்டா?சற்று விளக்குக.please sir

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Рік тому +2

    நல்ல பதிவு

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 Рік тому

    எளிமை.இனிமை.நன்றி

  • @SaravananLoki
    @SaravananLoki Рік тому +4

    Important information 👌👌

  • @neelamegan4604
    @neelamegan4604 Рік тому +4

    Excellent 👍

  • @chanchandru2034
    @chanchandru2034 Рік тому +2

    So much of useful information this...

  • @astsunastroresearch4848
    @astsunastroresearch4848 Рік тому +2

    நல்ல தகவல்

  • @3a9monicasreekm45
    @3a9monicasreekm45 Рік тому +3

    அண்ணா வணக்கம்,எங்கள் இடத்தை எங்கள் அப்பா 1996யில் வாங்கினார்.பத்திரம் தான் உள்ளது பட்டா இல்லை, எங்கள் வீட்டுக்கும் தார் ரோட்டில் கும் 30 அடி தூரம் உள்ளது. 25 வருடமாக வீட்டுக்கு முன் உள்ள அந்த பாதையை பயன்படுத்தி வருகிறோம்.வேறு எந்தப் பாதையும் இல்லை.அந்த பாதை எங்களுக்கு மட்டும் இல்லை இன்னொரு( கிழக்கு) வீட்டுக்கும்தான்.இப்போது அந்த இடம்( புறம்போக்கு நிலம்) இன்னொரு( மேற்கு) பக்கத்து வீட்டுக்காரர் பெயரில் பட்டா உள்ளது.புறம்போக்கு நிலமாக இருந்து அவர் பட்டா வாங்கி உள்ளார் 1990யில், நில அளவியர் வந்து அளக்கும் போது தடத்தை பாதையை அடைக்க முடியாது பட்டா கொடுக்கும் போது பாதையை கருத்தில் கொள்ளாமல் கொடுத்து விட்டனர் என்று சொல்லி சென்றனர் ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் அந்தப் பாதையில் இடையூறாக கற்களை வைத்து பாதையை அடைத்து தினமும் பிரச்சனை செய்கிறார் நாங்கள் என்ன செய்வது சட்டப்படி என்ன செய்ய வேண்டும்?

  • @thuglife-oy8kx
    @thuglife-oy8kx 6 місяців тому +1

    Sir enga kattuku oru thadam than athu road la irthu varadhu enga kattukum roadkum centre la 15 adi panchayat thu.evalo nal athula than vanthom ipo panchayat la Vali podutaga enna pandrathu

  • @hafsa-or9zu
    @hafsa-or9zu Рік тому

    Thanks Anna how are you Anna romba naala unga video's kaga wait panom unga video pathathum very happy unga ella video's aium na pathuruke nega sonna steps a correct a follow pani patta ku apply pane thagaval anaiyam mulamaga visaranaiku alaithu ennai miratinargal neenda poratathuku piragu patta kidaithathu patta kidaithathu happy tha but avargal nadathukonda vitham maraka mudiyatha kasapana anubavam anyway I got it thank a lot brother unga social service, humanity la , konjam avathu Public tax la salary vagura government servants ku ( naan anaithu arasu uliyargalaium
    Sollavillai pathaviai thavaraga use panuravagalai matum solure) thimir piditha panathai matum sambathikum nokathodu ulla manithabimanam illathavargalin velaiai parika vendum

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Рік тому

      Happy to hear your words, All the best for your brave beginning

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Рік тому

      Unga experience i share panna virumbinal marimuthu7990@gmail.com contact pannunga

    • @hafsa-or9zu
      @hafsa-or9zu Рік тому

      @@TamilScreenshot it's all your videos effect ,The efforts of good humanity people are never wasted all credits yours brother, because I don't know about RTI before see your videos 👍👏

    • @hafsa-or9zu
      @hafsa-or9zu Рік тому

      @@TamilScreenshot sorry brother kabdipa share pananum mathavagalum rti a kandipa use pana vaikirathuku help a irukum but video, voice record la anupa vitula allowed illa so I am really sorry 😞

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Рік тому

      oknga no problem

  • @arunkumar-bx5bi
    @arunkumar-bx5bi Рік тому +3

    நீதிமன்ற தீர்ப்புகள் ஏதேனும் மேற்கோள் காட்டமுடியுமா நண்பரே

  • @rasukutti006
    @rasukutti006 Рік тому +8

    Sir, எத்தனை அடி தடம் விட வேண்டுமென்று ஏதாவது வரைமுறை இருக்கிறதா? Please reply sir.

    • @aravindsms3232
      @aravindsms3232 Рік тому

      நடைப்பாதை.. இல்லை என்றால் அனுபவத்தில் எவ்வளவு தடம் உள்ளதோ அதை விட்டாக வேண்டும் பட்டா நிலமாக இருந்தாலும்

  • @samsinclair1216
    @samsinclair1216 Рік тому

    மிக அருமையான பதிவு

  • @arokiasamyk.s6050
    @arokiasamyk.s6050 3 місяці тому

    Excellent and informative

  • @savarimuthuc3728
    @savarimuthuc3728 5 місяців тому

    Very good useful message 🙏

  • @jagansavijagan3334
    @jagansavijagan3334 Рік тому

    Welcomes to yours hints. Thankyou. Sir

  • @rajendiranr9745
    @rajendiranr9745 Рік тому +1

    Very useful to public sir

  • @rajas3472
    @rajas3472 8 днів тому

    அது சரி முன்னால் உள்ள வயல் வழி சென்று பின்னால் இருக்கும் வயல் காரர் அவருடைய நிலத்தில் ஒரு அங்குலம் கூட வரப்பு வைக்க மறுத்து கொண்டு பக்கத்து நிலங்களுக்கு நிலழ் தரும் மரம் முட்கள் மரம் வளர்த்து கொண்டு அவருடைய வயல் பக்கம் வரும் கிளைகளை அகற்றி பக்கத்தில் உள்ள நிலங்களில் நிழல் முட்கள் கிடைக்க செய்து இருக்கும் போது எப்படி முன்னால் நிலத்தார் வழி விடுவான் இதையும் கவனிக்கவும்

  • @NoName-ix7oc
    @NoName-ix7oc Рік тому +2

    நல்ல விஷயம்.நன்றிகள் நண்பா.

  • @seenivasanseenivasan5545
    @seenivasanseenivasan5545 2 місяці тому

    அண்ணா 100 வருடம் மேல் நாங்கள் எங்கள் சமுதாய மாயணத்திற்கு சென்று கொண்டு இருந்தோம். அந்த மயான இடம் ஒருவரின் பெயரில் பட்டா உள்ளது. தற்போது அந்த இடத்திற்கு செல்லும் பாதைக்கு முன்பு வேறு இருவர் நிலம் உள்ளது. அவர்கள் எங்கள் பட்டா நிலத்தில் உங்கள் மயானம் செல்ல பாதை இல்லை என்கிறார்கள் என்ன செய்வது தயவு செய்து கூறவும்.

  • @PRABAVLOG
    @PRABAVLOG Рік тому

    Veanunea pirachanai pannuvanga stay order vaanganum pogavidama athan nallathu

  • @mpsamy
    @mpsamy Рік тому

    வாழ்க..!
    வாழ்த்துக்கள்..!!!

  • @nagarajanmanickam6269
    @nagarajanmanickam6269 Рік тому +1

    Thank you for your information.

  • @sujathapattu2245
    @sujathapattu2245 Рік тому

    Vazhi illayha engal nilathukku
    Vazhi sonathukku Nandri pa

  • @amjathkhan6375
    @amjathkhan6375 Рік тому +1

    வசதி உரிமை வழக்கு எப்படி தொடருவது முதலில் யாரை அனுகுவது எப்படி அனுகுவது தீர்ப்பு வர நீண்ட காலம் ஆகுமா என்பதை விலக்கவும் நன்றி

  • @saranyadevi6468
    @saranyadevi6468 8 місяців тому

    Very wonderful message bro

  • @fogengineersengineers963
    @fogengineersengineers963 5 місяців тому

    எங்கள் இடத்திற்கு போக வேண்டும் என்றால் பொழி மீது நடந்து தான் செல்ல வேண்டும். இது ஒரு விவசாய நிலம்.

  • @suresha8283
    @suresha8283 Рік тому +1

    Super Thalaivaa

  • @krishnan585
    @krishnan585 Рік тому

    அருமையான பதிவு.....

  • @Sellakasu
    @Sellakasu 5 місяців тому

    நன்றி சகோ

  • @srihariengineservices959
    @srihariengineservices959 Рік тому

    நீங்க சொல்றது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது ஆனால் தற்போது அப்படி எவரும் இருப்பது இல்லை . ஒன்று போகும் போது சுடுகாட்டிற்கு எடுத்துட்டு போவது போல் தான் நடந்து கொள்கிறார்கள் 🤦‍♂️🤦‍♂️

  • @RajaRaja-zv1qv
    @RajaRaja-zv1qv Рік тому

    அண்ணா. நன்றி. அண்ணா. எங்களுக்கு. வழி இல்லை. அண்ணா.

  • @user-dy8hc3xk6b
    @user-dy8hc3xk6b 5 місяців тому

    சூப்பர் 🎉🎉தலவா

  • @funtimetamil3441
    @funtimetamil3441 Рік тому +1

    Sattam ivlo theliva varaiyarukku patta Nam naatil oru theerpu vara pala varudangal aavadhu yen ?
    Idhanaal pala case pending la iruku

  • @iswaryadeepak1071
    @iswaryadeepak1071 Рік тому +1

    Sir வணக்கம் நான் என்னுடைய நிலத்திற்கு சென்று வர வேரு ஒருவரின் பட்டா நிலத்தின் வழியாக சென்று வருகிறேன் கிட்டதட்ட நான்கு தலைமுறையாக சென்று வந்துட்டுதான் இருக்கிறோம். ஆனால் இப்போது அந்த பட்டா நிலத்துகாரர் வழி மறைக்கிறார். இதற்கு என்ன தீர்வு.

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Рік тому +1

      உரிமையியல் நீதிமன்றம்

  • @MrFarookshah
    @MrFarookshah Рік тому

    Good sharing bro.

  • @sumithraThiyagu
    @sumithraThiyagu Рік тому

    Common ahna one side pata (nilaviyal pathai) road ah kuli thoundi potu vali marithal yena seivathu anna .....main road ku aindha oru vali pathai than eruku vera way um ellai

  • @krishjeyaraj5359
    @krishjeyaraj5359 Рік тому +1

    ஐயா வணக்கம்🙏
    என்னுடைய நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்திற்கு விவசாயம் செய்ய PVC மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.
    இதனிடையில் மற்றவருடைய நிலம் உள்ளது முதலில் Pipeயை நிலத்தடியில் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனால் தண்ணீரை Pipe வழியாக கொண்டு செல்லும்போது மறுக்கிறார். மேலும் என்னுடைய நிலத்தடியில் செல்லும் pipeயை எடுக்குமாறு கூறுகிறார் இதற்கு ஏதேனும் சட்ட ரீதியாக தீர்வு இருக்கிறதா கூறுங்கள்

  • @Tamilarasan-io7ft
    @Tamilarasan-io7ft Рік тому +2

    வணக்கம், தங்களது தகவல் அருமை நன்றி
    எனது‌ பக்கத்து‌ இடத்துக்காரர்‌
    " அரை அடி " இடம் மட்டுமே விட்டு வீடு கட்டி உள்ளார். நான் ஒரு அடி, அல்லது இரண்டு அடி‌ விட‌ சொன்னதற்கு முடியாது என்று மறுத்து விட்டார்
    தற்போது நான் வீடு கட்டும் போது அந்த பகுதியில்
    " அரை அடி " இடம்‌ மட்டும் விட்டால்‌ போதுமா‌ ? அல்லது வேற‌ ஏதாவது பிரச்சனை வருமா‌ என்று கொஞ்சம் சொல்ல‌ வேண்டுகிறேன்
    நன்றி

    • @TamilScreenshot
      @TamilScreenshot  Рік тому +1

      தன்னிறைவு என்பது தனிநபர் விருப்பம், உங்கள் விருப்பம்!

    • @user-xr9eg1rt1m
      @user-xr9eg1rt1m Рік тому +1

      இடம் இருந்தால் தாராலமாக விட்டு கட்டுங்கள் நண்பா

    • @Tamilarasan-io7ft
      @Tamilarasan-io7ft Рік тому

      @@TamilScreenshot நன்றி

    • @Tamilarasan-io7ft
      @Tamilarasan-io7ft Рік тому

      @@user-xr9eg1rt1m நன்றி

  • @pooaaiilayarasan7683
    @pooaaiilayarasan7683 Рік тому

    ஏன் நிலம் உன் நிலம் இல்ல
    இது இயற்கை நிலம்
    Super

  • @venkatesanmunusamy3483
    @venkatesanmunusamy3483 Рік тому +5

    நான் முன்னாடி நிலத்துக்காரான். பின்னாடி நிலத்துகாறனுக்கு வழி விட்டு அதற்கு பதிலாக அதே அளவு நிலத்தை அவனிடமிருந்து கேட்டு பெறமுடியுமா?

  • @realonlinejobsonly
    @realonlinejobsonly Рік тому +4

    ஐயா. ஒரு பழைய வீடு கிரயத்துக்கு வாங்கி 3 மாதம் ஆகிறது. வீட்டுவரிரசீது என் பெயருக்கு மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளேன் 20 நாட்களுக்கு முன்பு லஞ்சம்5ஆயிரம் கொடுக்காமல். எவ்வளவு நாளில் வரும்?
    பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்து 2 மாதங்களாகிறது. பட்டா கிடைக்க எவ்வளவு நாளாகும்?

    • @lakshmicomputers8638
      @lakshmicomputers8638 Рік тому +1

      Enna bro neenga sollitinga na sollala...corruption ...........mudila...

    • @Saravanan-948
      @Saravanan-948 Рік тому

      பட்டா விண்ணப்பித்து 2 மாதம் ஆனது வழக்கம்போல எந்த பதிலும் இல்லை. அண்ணன் அறிவுரைப்படி பட்டா மாற்றம் செய்ய cm cell க்கு complaint பண்ணுனேன்.அலறி அடிச்சு போன் பன்றாங்க. நான் கண்டிப்பா வந்தே ஆகணுமாம் பேச்சில் அவ்வளவு ஒரு பரிவு

    • @Saravanan-948
      @Saravanan-948 Рік тому

      @@lakshmicomputers8638 cm cell ல கம்பளைண்ட் பண்ணுங்க

  • @dharmashena
    @dharmashena Рік тому +2

    New EB connection kku apply pannirukken. கம்பம் போட்டு எடுத்துட்டு போறதுக்கு, No objection letter கேக்குறாங்க. வண்டி தடம் பொதுவா 6 பேருக்கு இருக்கு. ரெண்டு பேர் no objection letter la Sign பண்றேன் nu சொல்லிட்டாங்க. இன்னும் 4 பேர் வழித் reasons எதுவும் இல்லாமல் problem பண்றாங்க. நான் எப்படி நோ objection letter வாங்குறது. அப்படி letter இல்லாம எப்படி என் connection வாங்குறது

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 Рік тому

    வணக்கம் வாழ்த்துக்கள்

  • @ramchandran4225
    @ramchandran4225 Рік тому +5

    Tamilnilam Citizen login மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்ய புதிய இணையதளம் வந்து உள்ளது. அதை பற்றி விளக்கம் வேண்டும் ஐயா நன்றி

  • @sasikalam2960
    @sasikalam2960 4 місяці тому

    Good news thanks friend

  • @karthik9965
    @karthik9965 Рік тому +2

    எங்க ஊரில் 2000 குடும்பம் இருக்கு. இந்த கிராமத்திற்கு வரும் தார் சாலை முன்னோர்கள் காலத்தில் இருந்து இருக்கு. அந்த சாலை முன்னால் பஞ்சாயத்து தலைவரின் நிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. தேர்தலில் தலைவர் தோற்றதால் சாலை என்னுடையது என்று ஆக்கிரமித்து கொண்டு ரோட்டில் தார் ஊற்றி சீரமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் கடந்த 30 வருடங்களுக்கு மேல் சாலை மிகவும் பழுதடைந்து நிலையில் மோசமாக உள்ளது. கிராம மக்கள் படும் அவதி கொஞ்ச பஞ்சமில்லை. இதற்கு தீர்வு கிடைக்குமா?

    • @sivakumartrichy3155
      @sivakumartrichy3155 Рік тому

      Very nice explanation
      அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக இருக்கிறது
      நன்றி

  • @dss2218
    @dss2218 4 місяці тому

    அண்ணா பத்திரத்தில் வண்டி பாதை விழி பாதையின் இருக்கு.. ஆன அளவு எதுவும் குறிப்பிடவில்லை இதற்கு என்ன அர்த்தம்

  • @vishals996
    @vishals996 4 місяці тому

    என்னிடம் பட்டா நிலம் சார்ந்தது வீட்டிற்கு பின்பகுதி அரசு தரிசி நிலம் இதை வழியாக பயன்படுத்தலாமா

  • @venkatesanp46
    @venkatesanp46 Рік тому

    நன்றி சார்

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 Рік тому

    சூப்பர் சூப்பர்

  • @Theeran_sathya
    @Theeran_sathya Рік тому

    தகவலுக்கு நன்றி...

  • @siddhuanand9461
    @siddhuanand9461 Рік тому +1

    Good Information Thanks Bro..

  • @murugesanpalanisamy9512
    @murugesanpalanisamy9512 Рік тому +3

    முந்தைய உரிமையாளருக்கு என்ன பாதை உரிமை உள்ளதோ அதே உரிமை நிலம் வாங்கிய வருக்கும் இருப்பதை தெரிந்து கொண்டேன் நன்றி வாழ்க வளமுடன்

  • @vellingiri-ib8sx
    @vellingiri-ib8sx Рік тому

    Good information

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому +1

    ஐயா கிராம வரை படத்தில் குள திற்கான நீர் வரும் பதை பட்டா நிலத்தில் வருகிறது,,கரடு முரடான நிலம்,பட்டா உரிமை உள்ளவர் நீர் வராமல் தடுதுவிட்டார்,வரை படத்தில் fmb அல்லது survey எண் நீர் பதைகு இல்லை

  • @palanisamyr998
    @palanisamyr998 Рік тому +1

    Super ya

  • @user-ei1cy5pl8o
    @user-ei1cy5pl8o Рік тому +1

    ஐயா கோவில் நிலத்தில் வண்டி போக விட மாட்ட கிறார் ஐயா help பன்னுங்க ஐயா

  • @sksuresh6240
    @sksuresh6240 Рік тому +1

    உங்கள் வீடியோவினால் தகவல் ஆணையம் வரை சென்று வந்தேன் ஆனால் தகவல் ஆனையம் மக்களுக்கு சாதகமாக இல்லையே

  • @rajkiran1248
    @rajkiran1248 Рік тому +1

    அரசாங்கம் கொடுத்த பட்டா நிலத்தை அளக்க பல முறை மனுகொடுத்தும் யாரும் செய்து தரவில்லை என்றால் என்ன செய்வது? Sir பல வருடங்களாக தாமதம் காட்டி வருகிறார்கள்

  • @muruganandam7058
    @muruganandam7058 Рік тому

    நன்றி னா 🙏🙏

  • @duraipandis1873
    @duraipandis1873 Рік тому

    ஒரு அப்பா இடம் அண்ணன் தம்பி 4பேருக்கு விற்க பட்டது விவசாயம் 🌾இடம் ஆனால் ஒருவர் மட்டும் இடத்தை மற்றொரு வருக்கு வித்து விட்டார். வாங்குன ஆளு வேலி பிடித்துவிட்டார் ஆனால். கிணறு இடத்தை வாங்குனவர் கிட்ட தான் இருக்கு.. தண்ணி மேட்டு பகுதிக்கு பாய வேண்டும்... இப்டி

  • @thamizhanKSK1
    @thamizhanKSK1 Рік тому +1

    அருமை

  • @villageviyapari5741
    @villageviyapari5741 Рік тому

    👍👍👍 அருமை

  • @pushparajraj8749
    @pushparajraj8749 Рік тому +1

    Thank you sir

  • @jayanthiloganathan5546
    @jayanthiloganathan5546 Рік тому

    Sir engaveedu varisaiya naaluveedu erukka compound. Eight feet common way . Nanga drainage tank orama disturb ellama pottu erukom. Ippa edam vaangittuvandha pakkathu veetukarar common way middle la varisaiya moonu tank 4 ku 4 alavula pottu erkkar. Enga kitta permission kekanuma vendama sollunga.

  • @manikandanramakrishnan2820
    @manikandanramakrishnan2820 Рік тому +1

    ஐயா புதிதாக அமைத்த இரண்டு பிளாட்டிற்கு புறம்போக்கு நிலத்தின் பக்கம் மட்டும் பாதை வைக்கலாமா? மற்ற 80 பிளாட்டிற்கு மட்டும் அவர்கள் எல்லைக்குள் சாலை வசதி செய்துள்ளார்கள்.

  • @farookmohamed1855
    @farookmohamed1855 Рік тому +1

    செல்நம்பர் பதிவிட்டல் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்

  • @crnr.prasanth2019
    @crnr.prasanth2019 Рік тому +1

    Thank you🙏🙏🙏

  • @dhanapalrajesh4277
    @dhanapalrajesh4277 Рік тому

    Air Pollution effect pathi oru doubt sir street la home pakathula. Pallivasal. And temple irukku. Daily over sound vachu 2 perum disturb pandranga sonnalum kekamatranga enna tha pandrathu sir reply pls ❓

  • @rameshteaching8527
    @rameshteaching8527 Рік тому +1

    எங்க நிலத்து மேல மக்கள் பயன்பாட்டிற்காக ரோடு போட்டுக்கிறேன்னு அப்போதையை தலைவர் சொன்னாரு, அதற்கு பதில் அந்த இரண்டு செண்டிற்கு வேற வீட்டு மனை தரேன்னு சொல்லிட்டாங்க, ஆனா 20 வருஷத்துக்கு மேல ஆகுது இடமும் தரல, அதற்கு சமமான பணமும் தரல, இப்போ நா என்ன பண்லாம், கொஞ்சம் சொல்லுங்க sir

  • @ThePurushoth123
    @ThePurushoth123 Рік тому

    Passport police verification ku Lanjam kekuranga ithai eppadi sari seivathu oru video podunga bro