வசதியுரிமைச் சட்டம் 1882 | உங்கள் வழக்கறிஞர் | Adv. Kesavan B.B.A., B.L., Easement Act | Law Guide

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 45

  • @eswaran6525
    @eswaran6525 11 місяців тому +1

    மதிப்பிற்குரிய ஐயா.
    தங்களின் கருத்து மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    மிகவும் நன்றிகள்.
    🙏🙏🙏🤝🤝👍👏

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 роки тому +4

    மிக மிக பயனுள்ள தகவல் அய்யா🙏

  • @amaldossdoss4118
    @amaldossdoss4118 Рік тому +1

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல் எங்கள் வீட்டின் முன் உள்ள ஒருவர் எங்களுக்கு வழி விடாம வழியில் கள் மற்றும் குப்பையை கொட்டி வழியை அடைத்து பிரச்சினை செய்கின்றனர்

  • @jahirhussain2469
    @jahirhussain2469 Рік тому +2

    Nice example thank you sir

  • @balapparavi6585
    @balapparavi6585 11 місяців тому

    Sir good and gold and clearly helping city and town people thank you much god bless you

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 роки тому +1

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் தங்கள் பயனுள்ளதகவலுக்கு

  • @MahaLakshmi-nm2mg
    @MahaLakshmi-nm2mg 10 місяців тому

    🎉🎉🎉மிகத் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்கள்...

  • @kalai369
    @kalai369 4 місяці тому

    Thank's sir....this information useful us🙏🙏🙏

  • @gowrishankar2831
    @gowrishankar2831 2 роки тому

    பயனுள்ள தகவல்களுக்கு நன்றி

  • @lbalaji8137
    @lbalaji8137 Рік тому +1

    You nailed it.

  • @sathya-gp6dj
    @sathya-gp6dj 7 місяців тому

    Super sir good information.

  • @kusanm1
    @kusanm1 2 роки тому +1

    Very nice information sir..

  • @srinivasan5987
    @srinivasan5987 2 роки тому +1

    நல்லவழி காட்டுதல் அய்யா⛩️🙏⛩️🇳🇪🌹

  • @CMANIVASAN-oe8hn
    @CMANIVASAN-oe8hn 8 місяців тому

    Very nice information sir

  • @dharma7474
    @dharma7474 2 роки тому

    Mikka nandri iya

  • @ragunathmpspokenhindi-onli5275
    @ragunathmpspokenhindi-onli5275 2 роки тому

    Useful information.

  • @nallusamyrajamani285
    @nallusamyrajamani285 2 роки тому

    Very important news machan

  • @m.venkatesan.venkatesan.1590
    @m.venkatesan.venkatesan.1590 15 годин тому

    ஐயா எங்களுக்கு வழியே இல்லை ஐயா நாங்கள் என்ன செய்வது. நான்கு பக்கமும் பட்டா நிலங்கள் உள்ளது யாரும் வழி விடமாட்டொண் என்கிறார்கள் நாங்கள் என்ன செய்வது ஐயா.

  • @thirumoorthi7276
    @thirumoorthi7276 Рік тому

    ஐயா என் உண்மையான சொத்தில் அடுத்தவன் வழக்கு தொடர்ந்துள்ளார் என் சொத்தை எங்கே பிடுங்கி விடுவான் என்று நினைத்தேன் தங்களின் முழு விளக்கத்தால் என் மனதில் பயம் நீங்கியது

  • @massvloger2324
    @massvloger2324 2 роки тому

    Excellent

  • @peterfelixpeterfelix2911
    @peterfelixpeterfelix2911 Рік тому

    welcome sir

  • @touristplaces397
    @touristplaces397 Рік тому +2

    சார் கிராமத்தில் தான் ஆக்கிரமிப்பு அதிகம் 40அடி இடம் இருந்தா 42அடி கட்டுவான்

  • @kalagakkaaran7222
    @kalagakkaaran7222 2 місяці тому

    அண்ணன், தம்பி மூவரும் சமமாக A,B,C Shedule என பிரித்துக்கொண்டார்கள். மூவருக்கும் பொதுப்பாதையை D Shedule என தனியாக போட்டுவிட்டார்கள்.
    பிறகு தனித்தனியாக மூவரிடமும் பல்வேறு காலகட்டத்தில் மூவர் இடத்தையும் ஒருவர் வாங்கிவிட்டார். பத்திரப்பதிவு செய்து பட்டாவும் வாங்கிவிட்டார்.
    இப்பொழுது அந்த பொதுப்பாதையை எப்படி பத்திரத்தில் கொண்டுவருவது.

  • @tamilsundarraj2667
    @tamilsundarraj2667 2 місяці тому

    Pathai prachanai vao dasildar RA senthu prob solve pannalama.illa court than poganuma sir

  • @bheeshma7993
    @bheeshma7993 2 роки тому

    Super Sir

  • @niyazali491
    @niyazali491 2 роки тому

    Oral evidence Vs document evidence fr civil case which evidence is best

  • @mariappasamyponnaiah4010
    @mariappasamyponnaiah4010 2 роки тому

    🙏

  • @palanisamym9773
    @palanisamym9773 Рік тому

    ஐயா சரியாக பதில் அளித்தார்கள் நன்றி சார்

  • @IRULAPPANGurban
    @IRULAPPANGurban Рік тому

    Sir,Nan thottam vankinen, documentil.Shankar kalaththilirunthu thotaththirkku poivarakkutiya nataipathai paththiyam.ena kurippitapattullu.
    Munnal owner 12 survey numberil.moththa soththu vaiththirukkirar.Anaiththayum ontrai. anupaviththullar.
    Nan thotaththukku.munnilaththukkar atchepikkirar,
    Itharkku Easement Act 1882 vai utilize pannalama. Po inform me.

  • @INON8
    @INON8 2 роки тому

    👌👍

  • @rajubahi7719
    @rajubahi7719 2 роки тому

    💯👌

  • @tamilsevasanth4247
    @tamilsevasanth4247 Рік тому

    Sir.
    ஏற்கனவே 3 அடி பாதை உள்ளது.
    பக்கத்து இடத்துக்காரர் வீடு கட்டுகிறார். அவரிடம் இச்சட்டத்தின் கீழ் இடம் கேட்க முடியுமா?

  • @rencethangam9352
    @rencethangam9352 Рік тому

    Please guide me to file the suit sir.

  • @s.kambiha533
    @s.kambiha533 11 місяців тому

    பத்திரத்தில்50அடி வடக்கு தெற்கு ல் 6 அடி பொது நடை பாதைக்கு என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது இரு சக்கர வாகனம் ஆட்டோ செல்வதை தடுக்க முடியுமா

  • @massvloger2324
    @massvloger2324 2 роки тому

    Sir அனைத்தும் சரியாக இருந்தும் அவரால் தன்னுடைய பிரச்சினையை சரி செய்ய முடியவில்லை நான்கு வழி பாதை தொடர்பான பிரச்சினை தான் நான் சொல்வது

  • @bharathikumar2043
    @bharathikumar2043 2 роки тому

    👌🏽👌🏽😍😍

  • @ravichellamuthu8360
    @ravichellamuthu8360 Рік тому

    ஐயா என் முன்னாடி வீட்டுகாரனுக்கு சாலைவசதி இருக்கு அவனுக்கு சாலை வந்தும் பல பேரின் சொத்தை விட்டு கொடுத்தால்தான் சாலைபோடமுடிந்து ஆனால் இவனொ எனக்கு வீட்டுக்கு சாலையை வர விடாமல் என்சொத்தைவிட்டுதரமாட்டேன் என்று அடைக்கிரான் இதர்க்கு சட்டத்தில் எந்த தீர்வும் இல்லைய.

  • @kathirnalls
    @kathirnalls Рік тому

    அரசு சொத்துல பாதை கேட்க முடியுமா?

  • @rajendranrajendran4637
    @rajendranrajendran4637 Рік тому

    கிராம நத்தம்FMP செல்லுமா

  • @indrajayaram2517
    @indrajayaram2517 Рік тому

    Dip approval rules
    0:08

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 9 місяців тому

    1955பத்திரத்தில் வண்டி ஆள் கால்நடை வகையறா என்று பதிவு ஆகி உள்ளது எத்தனை அடி என்று சொல்ல வில்லை
    ஒரே புல எண் அதில் உட்பிரிவுகள் ஆகி உள்ளது முதலில் இருக்கும் நபர் எத்தனை அடி என்று இல்லை என்று சொல்லுகிறார்கள்
    தற்போதைய காலத்தில் லாரி டிராக்டர்🚜 பயன்படுத்தலாமா?

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  9 місяців тому

      அந்தப் பாதை புல வரைபடத்தில் பதிவாகியுள்ளதா என்பதை பாருங்கள் இல்லையென்றால் சொத்தின் அளவினை மற்றும் சர்வே எண்ணை கணக்கிட்டு நீங்கள் சொல்லும் பாதை யாரிடத்தில் வருகிறது என்பதை பாருங்கள் அந்த இடமும் சேர்த்து அவர் பெயருக்கு பத்திரமாக இருந்தாலும் அல்லது பட்டா இருந்தாலும் அந்த பாதையை வருவாய் ஆவன புலவரைபடங்கள் உள்ளிட்டவைகளில் ஏற்ற முயற்சி செய்யுங்கள்

  • @ganapathitvservice9742
    @ganapathitvservice9742 7 місяців тому

    How can contact you