தோல் வடுக்கள் மறைய | skin care tips at home

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 46

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 5 місяців тому +2

    மிக்க நன்றி டாக்டர்🙏 பயனுள்ள பதிவு 👍💐💐எனக்கும் சிறு வயதிலிருந்தே இந்த பிரச்சனை இருக்கிறது ஆனால் மிதமாக இருந்ததால் தப்பி த்தேன்😳😳இப்போது தான் detail லாக தெரிந்தது. நன்றி டாக்டர்🙏🙏🙏🙏🙏

  • @musiclearningentertainment
    @musiclearningentertainment 5 місяців тому +2

    very nice, with lot of hard work. eczema diet and reasons video if it is possible

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 місяців тому +1

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @maheswari2165
    @maheswari2165 5 місяців тому +1

    Sir pls strech marks ku treatment sollunga plsssss

  • @elavarasielavarasi1199
    @elavarasielavarasi1199 5 місяців тому +2

    மிக அருமையான பயனுள்ள பதிவு டாக்டர்

  • @datchyayinisukumar7030
    @datchyayinisukumar7030 5 місяців тому

    Kindly explain about Treatment for Hyperpigmentation sir

  • @brindhabrindha5370
    @brindhabrindha5370 5 місяців тому +2

    Thyroid treatment and exercise without tablets tell me sir

  • @jasminefreeda3256
    @jasminefreeda3256 5 місяців тому +2

    Dr how to clear hyperpigmentation

  • @HB-xb7sh
    @HB-xb7sh 5 місяців тому +2

    Dr ulcer treatment options solunga home remidies😊

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 5 місяців тому +1

    மிகவும் அருமையான பதிவு டாக்டர் 👌👍💯

  • @mughiv4825
    @mughiv4825 5 місяців тому +2

    Dr plz kindly make a video for gastric acidity reflex patients plz suggest the south indian food from morning to night what food should be avoided sir my daughter is just 12 years and suffering by this problems after taking medicine also it often comes again with belging plz help me dr the food is the trigger plz make a video on this topic iam watching all your videos it is really helpfull sir thanks a lot

  • @syedibrahim7438
    @syedibrahim7438 5 місяців тому +1

    Eyebrow white hair stop remedy sollunga sir

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 5 місяців тому +1

    Thank you sir ❤

  • @vasanthyv6458
    @vasanthyv6458 5 місяців тому +4

    மூக்கில் சதை போவதற்கு மருந்து சொல்லவும்.நன்றி

  • @Vasughi-e8f
    @Vasughi-e8f 5 місяців тому +1

    Halo dr karthikayen sugama

  • @PVGAMING244
    @PVGAMING244 5 місяців тому

    Sir best scar removal oilment sollunga sir

  • @TamizhM-b2s
    @TamizhM-b2s 5 місяців тому

    Sir I have 15 yrs of hypertrophic scar in face what is the home remedy for that or is laser is useful for that

  • @rajipadmanabhan5874
    @rajipadmanabhan5874 5 місяців тому

    Accept and Live with the scars .👍

  • @chitradevis1332
    @chitradevis1332 5 місяців тому

    Will Lichen planus scars will go or not?

  • @ranirebecca5089
    @ranirebecca5089 5 місяців тому

    டாக்டர் தயவு செய்து இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் கீரையை குக்கரில் வேகவைத்து கடைந்து சாப்பிடலாமா தயவுசெய்து பதில் சொல்லுங்கள் நன்றி சார்

  • @ParthiParthi-z3c
    @ParthiParthi-z3c 5 місяців тому

    Broiler chickens and eggs which is good or bad please replay pannunga sir oru video podunga 😢😢😢

  • @MeenakshiRajasekar-sj3vx
    @MeenakshiRajasekar-sj3vx 5 місяців тому

    சார் எல்லாம் முயற்சியும் 6:00 மணியில் இருந்து அந்த முயற்சியும் செஞ்சேன் சார்

  • @krmalarvizhi626
    @krmalarvizhi626 5 місяців тому

    வணக்கம் டாக்டர்....என் பொண்ணுக்கு வயசு 6 ...கோபம் வந்தா தன் மனிக்கட்டு பகுதிகளில் மேல் புறத்தில் கடித்து விடுகின்றாள்....பல முறை முயற்சி செய்தும்... அந்த பழக்கம் மாறவில்லை ... ஆனால் அந்த பழக்கம் கொஞ்சம் குறைந்து வருகிறது...கடித்த இடத்தில் தழும்பு போல் உள்ளது.... என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம்... தயவுசெய்து ஒரு நல்ல வழி சொல்லுங்கள் டாக்டர் நன்றி 🙏

  • @MeenakshiRajasekar-sj3vx
    @MeenakshiRajasekar-sj3vx 5 місяців тому +4

    சார் 15 வயசு ஆம்பள பையன் இன்னும் படுக்கையில யூரின் போறான் சார் பகல்ல நைட்டு எப்ப தூங்கினாலும் போயிற பழக்கம் இருக்கு இதுக்கு ஏதாச்சும் பயிற்சி வைத்தியம் சிங்கிள் மதர் வளர்க்கிற பையன்😢

    • @mramasamy8625
      @mramasamy8625 5 місяців тому +2

      மாலை‌5,6 மணிக்கு மேல் தண்ணீர் குடிக்காமலும் இரவு‌ தூங்க போகும் முன் சிறுநீர் கழித்து விட்டு தூங்க சொல்லி பார்த்து விட்டீர்களா

    • @dramaseries8782
      @dramaseries8782 5 місяців тому +4

      Ask him to go toilet before sleep and set alarm at middle of the night and tell him to go toilet,, if u do like this for one month automatically he will wake up once he wants to go toilet

    • @shairasri
      @shairasri 5 місяців тому +1

      Kala biravar sami kitta valarpirai astami nal sendru deepam vaithu vayipattu perashadham vangi sapittal urine poga mattanga it's true

  • @careemismail
    @careemismail 5 місяців тому +4

    skin tag நீங்குவதற்கு எத்தனையோ வீடியோக்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் எது பரிந்துரைக்கப்பட்ட விதத்தில் உள்ளது என்று நம்மால் தீர்மானிக்க முடியாது உள்ளது டாக்டர்.
    தயவுசெய்து அதை அகற்றுவதை பற்றி ஒரு தெளிவு தாருங்கள்
    உங்கள் தரமான சேவைக்கு நன்றி
    Abdul Kareem
    Sri Lanka

    • @freeworld3116
      @freeworld3116 5 місяців тому +4

      yes skin tag ரொம்ப பிரச்சினையா இருக்கு sir

    • @abdhulcareemmuhammadhismai3041
      @abdhulcareemmuhammadhismai3041 5 місяців тому +4

      I also have the same issue

    • @abdhulcareemmuhammadhismai3041
      @abdhulcareemmuhammadhismai3041 5 місяців тому +4

      I also have the same issue

    • @Abdhulkareem-oq9ee
      @Abdhulkareem-oq9ee 5 місяців тому +4

      skin tag பார்க்க ரொம்ப அசிங்கமா தெரியுது என்ன ட்ரீட்மென்ட் பண்ண முடியும் ஸார்

    • @LankazoneStore
      @LankazoneStore 5 місяців тому +3

      enakum skin tag irukku
      i need the best solution

  • @samuelkarthik2343
    @samuelkarthik2343 5 місяців тому

    How to cure itching on face & Why It's coming? Pls explain sir & solution pls.

  • @subhanasana8923
    @subhanasana8923 5 місяців тому

    Sir naan .bikela pohumpodu kaalla adi pattu raththa kattu aairuchu. 8 months aachu adhihama nintral kaal veenguhiradu enna seivadu Sir pls

  • @geetharavi2529
    @geetharavi2529 5 місяців тому

    தோல் வடுக்கள் மறைய silicon gel sheet
    Skin camouflage,Dermal fillers, surgery,cryosurgery,steroids, oils,coconut oil,lavender oil,olive oil,vitamin E ,aloe vera, apple cidar vinegar,lemon,potato சாரு Thank you so much Dr Sir

  • @shri9933
    @shri9933 5 місяців тому

    Nice update ❤

  • @mkedits3073
    @mkedits3073 5 місяців тому +6

    Sir இரும்மும் போது ஒரு சில நேரங்களில் தொண்டையில் இருந்து வெள்ளை நிறத்தில் பருப்பு.... போல் வெளியே வருகிறது.......... எதனால்........

    • @kavithaparamesh98
      @kavithaparamesh98 5 місяців тому

      S sir. Sollunga .enakum appidi dan varuthu

    • @thee1653
      @thee1653 5 місяців тому +1

      டான்சில் இருந்தால் அவ்வாறு வரும்

    • @thiru7341
      @thiru7341 5 місяців тому

      Sir reply please

  • @niroshanisha7618
    @niroshanisha7618 5 місяців тому

    Doctor my son age 7 dog bite mark heavy injury in face thazhumpu marayapls tell me solution

  • @mohanarajaaniyappan6754
    @mohanarajaaniyappan6754 5 місяців тому

    Hi sir ennoda payanuku age 8.1 year before bike accident aiduchu. Cheeks la silencer suttukittan 6 month appuram antha edathula bump pa aiduchi Doctor sonnanga skin grafting pannathu appuram stitches potta edathula thazhumba iruku ithuku enna pannalam sir face a iruku........?

  • @Aarathiya
    @Aarathiya 5 місяців тому

    சார் எனக்கு தொண்டையில் வலி இருக்கிறது டாக்டரிடம் காமிச்சேன் அல்சர் இருப்பதனால் அமில சுரப்புகள் தொண்டை வரை மேலெழும்பி வருவதினால் தொண்டையில் புண் இருக்கிறது அதனால் என்று சொல்கிறார் ஆனால் வாய்ஸ் சரியா வரமாட்டேங்குது தொண்டை கட்டுன மாதிரி இருக்கு சார் இது எதனால் எனக்கு பயமாயிருக்கு இதற்கு விளக்கம் தாருங்கள்

    • @shreekarthikhaa
      @shreekarthikhaa 5 місяців тому

      Enakum iruku ... Intha problem,karam ,oil food, sweet,hot ah ethuvum saapida kudathu innum .. idhu Peru acid reflux aguthu solluvanga sissy. ...neega Dr kitta kamminga

  • @adimm7806
    @adimm7806 5 місяців тому

    👍👌🙏🙏🙏