சங்கோஜம் வேண்டாம்: பெண்ணுறுப்பில் வறட்சி எரிச்சல்-தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைதான் ! vaginal dryness

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 210

  • @Ammoch0603
    @Ammoch0603 6 місяців тому +22

    Yes Doctor, I've practically tried using these nuts in smoothies to relieve dry vagina. It has totally cured the dryness and is incredibly good at balancing hormones, but the drawback is that it must be taken every day... if we stop eating, the issue will recur.

    • @prabhakarayadalam2320
      @prabhakarayadalam2320 6 місяців тому +1

      aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @madeforsai
      @madeforsai 29 днів тому +2

      @@Ammoch0603 ena nuts add pananum?

    • @Ammoch0603
      @Ammoch0603 29 днів тому

      @@madeforsai wholesome smoothie combining fruits, nuts (almonds, pistachios, walnuts, cashews), and seeds (pumpkin, sunflower, chia)

  • @subathrakumar6411
    @subathrakumar6411 9 місяців тому +96

    ஆண்கள் பெண்களின் பிரச்சினைகளை தெரிந்து கொண்டு..அவர்களுடைய உடல் நலத்திலும் கவனம் செலுத்தவேண்டிய அற்புதமான பதிவு .🙏🏻

    • @thiyagarajan3008
      @thiyagarajan3008 9 місяців тому +3

      சார் வணக்கம் கர்ப்பப்பையில் பைப்ராய்டு கட்டிகள் இருக்கின்றன சிறிதளவு மாதம் மாதம் வலி வருகிறது ஆனால் பெரிய தொந்தரவுகள் ஏதுமில்லை இரத்தப்போகும் பெரிய அளவில் எதுவும் இல்லை ஆகையால் அதை ஆபரேஷன் செய்து தான் எடுக்க வேண்டுமா அல்லது வேறு ஏதும் தீர்வுகள் உள்ளதா

    • @Sushila-st2zk
      @Sushila-st2zk 9 місяців тому

      @@thiyagarajan3008 be noy

    • @Sushila-st2zk
      @Sushila-st2zk 9 місяців тому

      The best

    • @natraj140
      @natraj140 8 місяців тому

      ​@@Sushila-st2zkஎன்னசொல்றீங்க❤ஹி

  • @parimaladeviyuvarajsekar3254
    @parimaladeviyuvarajsekar3254 9 місяців тому +12

    உண்மையாலுமே மிக மிக பயனுள்ள காணொளி..யாரிடம் போய் இந்தப்பிரச்சனையை சொல்வது என்று தான் இருக்கும்..நல்ல ஆலோசனைகள்.. நன்றி டாக்டர்..

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 9 місяців тому +42

    மிகவும் அவசியமான தருணத்தில் கிடைத்த அரிதான பயனுள்ள பதிவு டாக்டர் மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும் 💐🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏

  • @suryabalachandar1813
    @suryabalachandar1813 6 місяців тому +4

    நீங்கள் தான் எங்கள் மருத்துவர்

  • @premlathav9492
    @premlathav9492 9 місяців тому +68

    சார் நீங்கள் ரொம்ப நல்லாவே சொன்னீர்கள் என்னுடைய friend க்கு இந்த பிரச்சினை உண்டு எதனால் என்று ரொம்ப கஷ்டப்பட்டார் நான் உங்கள் video share செய்தேன் இப்போ அவர் happy உங்களை கடவுள் போல் பாவிக்கிறார் ரொம்ப நன்றி ங்க சார்

    • @suseechannel.3802
      @suseechannel.3802 9 місяців тому +5

      எதை வாங்கி யூஸ் பண்ணாங்க என்ன வாங்குனாங்க என்று சொல்லவும் எனக்கும் அதே பிரச்சனை இருக்கு தயவுசெய்து சொல்லவும்

    • @murugeshmurugesh2073
      @murugeshmurugesh2073 9 місяців тому

      @@suseechannel.3802akka nan simple method onnu sollava?

    • @jesikeerthu3879
      @jesikeerthu3879 8 місяців тому +1

      Sollunga

    • @murugeshmurugesh2073
      @murugeshmurugesh2073 8 місяців тому

      @@jesikeerthu3879 Jesi irukingala

    • @murugeshmurugesh2073
      @murugeshmurugesh2073 8 місяців тому

      @@jesikeerthu3879 unga mail id sollunga akka

  • @Devi-tq5se
    @Devi-tq5se 9 місяців тому +17

    Excellent, wonderful, chanceless vedio Doctor....you are really great sir 🎉🎉🎉 எனக்கு அடிக்கடி இந்த நிலை வரும்... இப்போ தா கொஞ்ச relax ah இருக்கு உங்கள் பதிவு பார்த்தது பிறகு....

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 9 місяців тому +28

    வணக்கம் டாக்டர்
    அருமை யான விளக்கம் நீங்கள் டாக்டர் மட்டும் அல்ல ஆசிரியராகவும் இருக்கிறீர்கள்.
    நன்றி

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 9 місяців тому +6

    அருமையான விளக்கம் டொக்டர். எனவயது58 .இதுவரை பிரச்சினை எதுவுமில்லை. ஆனால் தெரிந்து கொண்டதில் பயனாகும்.நன்றி.

  • @regi1811
    @regi1811 4 місяці тому +3

    Thank you so much Doctor
    Ver very helpful information
    இதை யாரிடம் கூறுவது எப்படி தீர்வு கிடைக்குமென்று ஏங்கிக்கொண்டிருந்தவேளையில் கடவுள் அனுப்பிய தூதுவர்போல உங்கள் பகிர்வு கிடைத்தது
    நன்றி நன்றி❤
    God bless you and your family

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 9 місяців тому +13

    Very beautifully explained Dr .all your videos are amazing. Tq for sharing this video Dr. 🎉🎉

  • @GuruMoorthy-p5p
    @GuruMoorthy-p5p 8 місяців тому +2

    Super doctor... kannukku theriyatha Pala perukku ninga ungalukku theriyamale help
    Pannittu irukkinga & Thank you so much doctor ... ur explanation is too good... 👌 😊

  • @CAPTAINFUNNN-p9e
    @CAPTAINFUNNN-p9e 7 днів тому

    Doctor ,very detailed talk ,thankyou🙏

  • @vadijega1720
    @vadijega1720 9 місяців тому +5

    You are the best doctor.nobody can’t give this much details.

  • @pramilapillai7157
    @pramilapillai7157 9 місяців тому +8

    Very useful information that too for ladies who really think twice before sharing with doctor.amazing. nicely explained.thankyou doctor

  • @meena599
    @meena599 9 місяців тому +8

    Very useful video doctor. Thank you so much.

  • @revathir7929
    @revathir7929 4 місяці тому +2

    Ur mother is very great, because they teaching good attitude sir, thank you so much thank really very use full for womens,

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 9 місяців тому +9

    This post is a very needed and useful message Dr.🙏🙏

  • @selvamemmanuel1591
    @selvamemmanuel1591 9 місяців тому +12

    நெய் தடவி வந்தால் கொஞ்சம் நல்ல முன்னேற்றம் இருக்கிறது
    It's my experience 😊

  • @tamilselvi71237
    @tamilselvi71237 6 місяців тому +2

    நன்றி சார்
    நீங்க நல்லா இருக்கணும்
    தெளிவான விளக்கம் சார்

  • @jkkumari6151
    @jkkumari6151 9 місяців тому +2

    சகோதர மிகவும் அருமை யான பதிவு நன்றி சகோ.👍🙏

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 9 місяців тому +8

    நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @radhikasubramanian7476
    @radhikasubramanian7476 8 днів тому

    Thanks for the information Dr

  • @chithra7825-f3e
    @chithra7825-f3e 9 місяців тому +3

    Kamam illatha karisanam therinjuthu Thanks Karthi

  • @CAPTAINFUNNN-p9e
    @CAPTAINFUNNN-p9e 7 днів тому

    Yes Doctor,after menopause..dryness,irrutation and burning sensation during urination....
    Full redness and feeling hot that place....

  • @Ashashaju6781
    @Ashashaju6781 4 місяці тому

    அருமை அருமை arumaiyana thagaval Thank you so much sir 🎉

  • @yasminamjad7316
    @yasminamjad7316 4 місяці тому

    Thank you so much for your explanation I was very depressed about this problem Alhamdulillah now I'm clear insha Allah I'll consult with a doctor once again thanks 😊

  • @vasanthaiyer6661
    @vasanthaiyer6661 9 місяців тому +17

    Very true doctor. But Gynaecologist is suggested to my friend to apply the Conjuated Eastrogen Vaginal Cream for twice a day 15 days and once a day for 3 months.
    On your videos you are simpley super and give clear explaination about diseases and how to solve them.
    Doctor if anyone wants to consult you how to contact ? Please let us know your contact address and mobile numbers. Kindly give the datails in such a way even layman can be able to understand them. (I mean especially the person who doesn't have knowledge in online). God Bless You Doctor. 🙏

  • @SathyaRaja-m6b
    @SathyaRaja-m6b 9 місяців тому +3

    நன்றி டாக்டர் அருமையான பதிவு

  • @meeradivan7525
    @meeradivan7525 9 місяців тому +1

    Excellent information it's useful for everyone thanks Dr.

  • @elavarasielavarasi1199
    @elavarasielavarasi1199 9 місяців тому +3

    நன்றி டாக்டர். மிக அருமையான பதிவு டாக்டர்.

  • @ArunaNaidu-zd6cf
    @ArunaNaidu-zd6cf Місяць тому +1

    Your wife and kids very lucky dr😊

  • @dayanaraj8558
    @dayanaraj8558 9 місяців тому +3

    நீங்க ரொம்ப genuine doctor,thankyou sir.

  • @shanthirajan9100
    @shanthirajan9100 9 місяців тому +4

    Fantastic Awareness 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Thank You❤❤❤❤❤❤❤

  • @eternalspace2573
    @eternalspace2573 9 місяців тому +4

    Sir you are a god gifts for us and your daily videos clearing our doubts day to day life. health issues and it's very useful to us

  • @Devi-tq5se
    @Devi-tq5se 9 місяців тому +8

    Unga smile so cute Doctor 🎉🎉

  • @latha8989
    @latha8989 2 місяці тому

    அருமையான பதிவு மிக்க நன்றி சார்🙏

  • @porkodidhanashekar3271
    @porkodidhanashekar3271 7 місяців тому +2

    Dr,seriously i am suffering from since 5 years, i shown to gyn, dermats, surgeons even to male doctors also, still i am not finding any solution, so many tests been done all negative, i am ready to go through allthe process again, help me sir for good dr please help me, right time i watched this video saved my life not to attend sucide attempt

    • @karthiknataraj5938
      @karthiknataraj5938 Місяць тому

      @@porkodidhanashekar3271 hi this is Saranya 35 yrs....I have also same problem itchy vaginal....gyn suggest pap smear I took and its negative, dermatologist jus gave some ointment nothing works out still itching pls any suggestions

  • @Online-PartimeJobs
    @Online-PartimeJobs 9 місяців тому +5

    சார் வணக்கம் 🛑🛑மூச்சு இழுத்தாலும் விட்டாலும்🛑🛑 பயங்கர wheezhing sound வருகிறது சார், நெஞ்சு எல்லாம் இறுகி போகிறது முதுகு எல்லாம் வலி எடுத்து கொள்கிறது இரவு 11 மணியிலிருந்து காலை 7 மணிவரை இந்த பிரச்னை உள்ளது சார், இதற்கு தயவு செய்து தீர்வு கூறவும்

  • @meeradivan7525
    @meeradivan7525 9 місяців тому +2

    Is amazing video very good explanation.

  • @sulochana1309
    @sulochana1309 9 місяців тому +1

    Thanks, God bless you.

  • @bhaskaransuhanthi6721
    @bhaskaransuhanthi6721 3 місяці тому +2

    Hi doctor can you discuss about Mirena IUD

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 7 днів тому

    வாழ்க வளமுடன் என்றென்றும் 🙏

  • @VijiMani-hw5kv
    @VijiMani-hw5kv 9 місяців тому +1

    Thank you doctor very useful information

  • @sivakami7799
    @sivakami7799 4 місяці тому +1

    Thank you sir, rompa useful informations

  • @lathaamber555
    @lathaamber555 9 місяців тому +10

    Skin dryness pathi sollunga

    • @natraj140
      @natraj140 8 місяців тому

      இரவில்படுக்கும்போதுவெண்ணெய்தடவுங்கள்❤நல்லரிசல்ட்கிடைக்கும்ஃஹி

  • @mirnalininila6268
    @mirnalininila6268 9 місяців тому +1

    Hello Doctor,pls talk about how to improve egg quality and low AMH.

  • @SujathaManibalan
    @SujathaManibalan 6 місяців тому +3

    சார் எனக்கு இந்த பிரச்சினை உள்ளது.

  • @AnimeWorldTamil75985
    @AnimeWorldTamil75985 8 днів тому

    Ur videos are very useful sir.

  • @daisylogan7705
    @daisylogan7705 9 місяців тому

    Tq for more infor..right now I am suffering n seeing doctor will try follow what you said

  • @VN71042
    @VN71042 9 місяців тому +1

    Nuts and seeds...soya...fish...apple...helps...thankyou...and....waterbased lubricants....thankyou Doctor🎉🎉🎉🎉.

  • @Kv2024feb5
    @Kv2024feb5 9 місяців тому +2

    Thanks for this post Doctor 🙏🏻🙏🏻

  • @mallikak.4557
    @mallikak.4557 9 місяців тому

    Super dr . Thankyou dr..s kin dryness home remedy lp.

  • @radhasenthilumar1259
    @radhasenthilumar1259 9 місяців тому

    உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி சார் இப்ப தான் நிம்மதியா இருக்கு சார

  • @RamaLakshmi-b7l
    @RamaLakshmi-b7l Місяць тому

    Unga pathivu super dr sir

  • @BindhulekhaD
    @BindhulekhaD 4 місяці тому

    Thank you sir god bless you ❤️🙏

  • @jeyasathia1433
    @jeyasathia1433 9 місяців тому +2

    Thank-you so much Dr.🎉🎉

  • @rajikumarhari505
    @rajikumarhari505 9 місяців тому

    நன்றி..... நன்றி..... நன்றி....

  • @nithishsiddeswaran3007
    @nithishsiddeswaran3007 9 місяців тому +6

    Bulky uterus with adinomyociss video podunga please sir......, please.,........

  • @simpleartandcraft1065
    @simpleartandcraft1065 9 місяців тому

    Dry skin pathi videos podiga doctor ❤

  • @kasthuriv8835
    @kasthuriv8835 6 місяців тому +3

    Thanku sir

  • @shanthim5993
    @shanthim5993 8 днів тому

    சேர் நிங்க சொன்னது எல்லாம் இருக்கு எனக்கு இதனால் நான் ரோம்ப கஸ்ட்ட படுறன் எரிச்சல் அரிப்பு மற்றும் நீர் கடுப்பு இருக்கு நன்றி சேர்

  • @hajarosi7996
    @hajarosi7996 5 місяців тому +2

    Good morning dr sir

  • @Paramasivanmahesh365
    @Paramasivanmahesh365 5 місяців тому

    அருமை அருமை நன்றி

  • @parimalac2009
    @parimalac2009 4 місяці тому +1

    Very good

  • @ananditransvaithialingam6340
    @ananditransvaithialingam6340 4 місяці тому

    Thank you for the vedio doctor ..my friend naturaropat suggested a remedy to apply fresh aloe vera gel at night...it works bery well..
    😊

  • @lathalatha9682
    @lathalatha9682 8 місяців тому

    Thank you so much Dr.

  • @PrabavathiSrinivasagan
    @PrabavathiSrinivasagan 8 місяців тому +3

    Dr. Sir நீங்க அம்மாவா அண்ணனா தோழியா எனக்கு உற்ற தோழனாக இருக்கீங்க

  • @arulshylaja411
    @arulshylaja411 9 місяців тому +1

    நன்றி சார்

  • @meerabai1851
    @meerabai1851 9 місяців тому +1

    Thank you doctor. Your videos are very useful.I have been suffering with dry eyes for so many years. I have consulted with so many doctors. But all in vain. Please advise me. I am 64 years old lady

  • @gomathi86
    @gomathi86 9 місяців тому

    Thanks for ur information sir

  • @priyaganesh1434
    @priyaganesh1434 9 місяців тому

    Thank you Dr.

  • @fawsulhidaya3109
    @fawsulhidaya3109 9 місяців тому

    மிகவும் நன்றி

  • @KadhijaBegum-tl8cx
    @KadhijaBegum-tl8cx 9 місяців тому +1

    Music poaduvadhai mattum thavirnga doctor

  • @JasmineBanu-mr6md
    @JasmineBanu-mr6md 6 місяців тому

    Very useful vedio dr.thanks

  • @vijayakumarisoundararaj3819
    @vijayakumarisoundararaj3819 5 місяців тому +2

    Dear Dr thank you for your clear speech. My age is 70.I got white discharge in the vergina and last five days lite blood spot and itching. Please give me the advise. It is very urgent for me.

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 9 місяців тому +2

    Thankyou Doctor.

  • @geethaarunachalam348
    @geethaarunachalam348 9 місяців тому +3

    Super doctor

  • @LokeshwariR.S
    @LokeshwariR.S 9 місяців тому +3

    Very nice video sir ❤

  • @Srmithi
    @Srmithi 9 місяців тому

    Good news . Thanks doctor .

  • @ramprabu6891
    @ramprabu6891 9 місяців тому +6

    , ஆண் குறி வரச்சி பற்றி ஒரு veedio போடுங்க

    • @ShahulHameed-vg9ke
      @ShahulHameed-vg9ke 9 місяців тому

      Bro 20 vayathu mel athu valarathu sinnatha irunthalo peritha irunthalo athu mukkiyam illa utal pairchi vellai bundu sinnavengayam asvagantha lehiyam asvahanthi neme raththaottam sariyahum anmai peruhum

  • @Hasinibaskaran
    @Hasinibaskaran 4 місяці тому +1

    Sir thanks sir romba nandri

  • @Vpk9918
    @Vpk9918 9 місяців тому +1

    Doctor, laryngitis ku remedy sollunga,, please

  • @anushan1191
    @anushan1191 9 місяців тому

    சூப்பர் டாக்டர்.

  • @thirumurugan4787
    @thirumurugan4787 9 місяців тому +1

    தேங்க்ஸ் சார் information

  • @thamilselvi2068
    @thamilselvi2068 9 місяців тому +2

    35வயதில் கர்ப்பப்பை ஓவரி இரண்டுமே நீக்கப்பட்டவர்களுக்கு என்ன மருந்து எடுப்பது கூறுங்கள்.மன அழுத்த மாத்திரையும் எடுத்துக்கொள்ளும் பெண்ணுக்கு

    • @natraj140
      @natraj140 8 місяців тому

      என்னசொல்றீங்க❤என்னப்ராப்லம்ஃஹி

  • @adhielamaaran1621
    @adhielamaaran1621 8 місяців тому +1

    Eriyudhu sir.. Severe back pain iruku.. White dischargeum iruku.. Neri kattriku sir 2 thodaiyilaum.. Enna problem sir

  • @mohamedsiyan-yj4yl
    @mohamedsiyan-yj4yl 20 днів тому

    Thank you doctor your information. Lady married panni ten years akichu fast baby about akitu 3 monthala irragular peried irunthuttu cilinic follw pannina northestone tablet kotunka uses pannina peried varum some time delay akirum sometime varum appati tablet thanthu ankala pation akitanka ippo 3 peried regular illa anka problem oru thervu sollunko docer please irragular peried sarivaranum baby kutukanum

  • @subajinisubajinipriay4848
    @subajinisubajinipriay4848 9 місяців тому

    Thank you so much

  • @geethabalaji9298
    @geethabalaji9298 9 місяців тому

    Thanku dr❤❤

  • @inshafashions8296
    @inshafashions8296 9 місяців тому

    சார் super sir tq bro unkala dr nenaika tonala aathanala taan bro sonna

  • @loguanand8521
    @loguanand8521 9 місяців тому +1

    சுகர் இருக்கு சார் இந்த dryness சுகர் இருந்தா baby formation ஆகுமா சார்

  • @jayaseeli8308
    @jayaseeli8308 2 місяці тому

    Super sir..❤❤🎉🎉🎉

  • @PodhuMani-id2sg
    @PodhuMani-id2sg 9 місяців тому +1

    Sir anakkum entha problem erukku ga sir

  • @keerthikeerthana5053
    @keerthikeerthana5053 4 місяці тому

    Sir ennakku marriage agi 2 years akuthu baby illa. Ennaku PCOS erukku. Hospital la pathudu erukkom. Ennaku vellai paduthal suthamave illa please sir ethavathu solution sollunga.😢

  • @priyaselvaraj55
    @priyaselvaraj55 9 місяців тому +1

    Endometriosis pathi video podunga sir... next month laparoscopy solirukanga

  • @shyamalasakthivelshyamala1869
    @shyamalasakthivelshyamala1869 5 днів тому

    Sir ennaku intha problem 8 moths ah irukku,nan urology, gynecologist, ellarum parthen Ella test eduthen ellam normal sonnanga,estrogen gel kodukalai,ennaku neerkati irukurathala ,ennaku ennum erichal irruku sir,neega laser treatment patthi sonneenga athu entha hospitala pannuraanga sir pls konjam sollunga sir

  • @user-vi4wq1tg9b
    @user-vi4wq1tg9b 8 місяців тому

    Sir unga smiel 👌👌sooooo cute ❤❤❤

  • @munisamy1252
    @munisamy1252 3 місяці тому +1

    சார் எனக்கு குழந்தை இல்லை எல்லாம் நார்மல்லாஇருக்கு20வருடம்ஆகுதுஉங்கள்ஆலோசனைதேவைபோன்நம்பர்வேன்டும்

  • @jaisejoelfun9400
    @jaisejoelfun9400 9 місяців тому +1

    vibrating plate machine use panni weight loss pannalama, adha use panna side effect varumma adu safe ha adha patti konjam detail solluga doctor..