செவ்வாய்க்கிழமை ராகுகாலபூஜையில் கேட்கவேண்டிய துர்கை அம்மன்பாடல்கள் RAAGUKAALA POOJAI

Поділитися
Вставка
  • Опубліковано 14 чер 2024
  • #TuesdayHits​ #Durgaiammansongs​ #JayaJayaDevi​
    செவ்வாய்க்கிழமை ராகுகாலபூஜையில் கேட்கவேண்டிய துர்கை அம்மன்பாடல்கள் RAAGUKAALA POOJAI
    செவ்வாயும் ராகுவும்:
    ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பலரது பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் இது விசேஷ பூஜைகள் செய்து, வேண்டிய வரத்தினை பெறுவதற்கான நல்ல நேரம். பொதுவாக மற்ற கிரகங்களின் ஆற்றல் அந்த நேரத்தில் குறைந்திருக்கும் என்பதால்தான், ராகு காலத்தில் சுப காரியங்களைத் தவிர்க்கச் சொன்னார்கள். அதே சமயம் ராகு காலத்தில் துர்க்கை தேவியை வணங்குவது சிறப்பான பலனைத் தரும் என்கிறது தேவி பாகவதம்.
    ராகுவைப் போல நல்லவைகளை அள்ளிக்கொடுப்பவர் யாருமில்லை. ராகுவின் நிலையைப் பொருத்து நமக்கு நன்மைகள் தேடி வரும். இப்போது ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியில் குரு சனியோடும் சேர்ந்து இருக்கின்றனர். ராகுவிற்கு குருவின் பார்வை கிடைத்துள்ளது. சர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும், துர்க்கை தேவியை நோக்கி தவமிருந்து நவகிரகங்களாகும் வரத்தைப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
    ஒரு நாளில் உள்ள இருபத்தி நாலு மணி நேரத்தில் ஒன்றரை மணி நேரம் ராகுவும், ஒன்றரை மணி நேரம் கேதுவும் அம்பிகையை பூஜிக்கின்றனர். அதில் ராகு வழிபாடு செய்யும் நேரம் ராகு காலம் என்றும், கேது வழிபாடு செய்யும் நேரம் எமகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. ராகு காலம் என்பது ஒவ்வொரு நாளிலும் குறிப்பிட்ட ஒன்றரை மணி நேரமாகும். ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை பூஜை சிறப்புமிக்கது. செவ்வாய்க் கிழமைகளில் வரும் ராகு காலத்தில் செய்யப்படும் பூஜை அதிலும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் அந்த தினத்தில் ராகுவோடு இணைந்து செவ்வாயும் அம்பிகையை மங்கள சண்டிகையாக வணங்குகிறார். இதனால் கூடுதல் பலன் கிடைக்கும்.
    செவ்வாயும் ராகுவும்
    செவ்வாய்க்க மங்களன் என்ற பெயர் உள்ளது. பொதுவாக ஒருவரது வாழ்வில் மங்கல காரியங்கள் நடப்பதற்கு செவ்வாய் மற்றும் சர்ப்ப தோஷங்களே காரணமாகச் சொல்லப்படுகின்றன. செவ்வாய், ராகு ஆகிய கிரகங்களால் தோஷம் இருந்தாலோ அல்லது வாழ்வில் தடைகளும், துன்பங்களும் தொடர்ந்தாலோ ராகு கால வழிபாட்டினை மேற்கொண்டு, துர்க்கையையும் மங்கள சண்டிகையையும் வழிபடுவது நல்ல பலன் தரும்.
    ராகு கால விரதம்
    ராகு கால விரதம்
    துர்க்கையை நோக்கியவாறு தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. அதிலும் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி தீபம் ஏற்றுவது என்பது சிறப்பானது.
    ராகு கால துர்க்கை பூஜையை கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவதுதான் நல்லது. ராகு கால பூஜை செய்பவர்கள் பூஜை முடியும் வரை விரதம் அனுஷ்டிப்பது நன்மை தரும். முடியாதவர்கள் சிறிது பால், பழம் சாப்பிடலாம். கோவிலுக்கு போக இயலாதவர்கள் வீட்டில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து வணங்குங்கள்
    0:00​ Mangala Roopini
    06:08​ Om Shri Durgaiye Namah || Chanting
    12:58​ Jaya Jaya Durga Devi Saranam
    SUNG BY : BOMBAY SARADHA,MAHANADHI SHOBANA
    PRODUCED BY : G.JAGADEESAN
    13 Comments
    VejayAudios
    Add a public comment...
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 103

  • @jeyaranibalasingham2457
    @jeyaranibalasingham2457 25 днів тому +4

    எனது மகனுக்கு கலியாணம் நடக்க வேணும் தாயே

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 2 місяці тому +3

    ❤Om shakthi sri thurugadevi porti porti porti thunai

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 2 місяці тому +1

    ஓம் ஜெய ஜெய துர்க்கை தேவி சரணம் ஓம் பராசக்தி மாரியம்மன் தாய் சரணம் அம்மா போர்த்தி சரணம் ஓம் சக்தி ஓம் துர்க்கை சரணம் அம்மா 🎉🎉🎉

  • @k.p.karthigairajan6526
    @k.p.karthigairajan6526 11 місяців тому +3

    🙏👨‍👩‍👧🌺🌼🌸🌿🌿🌿🪔🪔🔔🔔💰☮️😊👍🛕📿🔱🛡️👏👏⚕️🤲👑🍋🍋🦁🐯 ஓம் ஶ்ரீ குலதெய்வம் துணை ஓம் ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை ஓம் ஶ்ரீ துர்க்கை அம்மன் துணை ஓம் ஶ்ரீ அஷ்டலட்சுமி துணை ஓம் ஶ்ரீ சரஸ்வதி அம்மன் துணை ஓம் ஶ்ரீ ராக்காயி அம்மன் துணை ஓம் ஶ்ரீ சப்த கன்னியர் போற்றி.ஓம் ஸ்ரீ இயற்கை அன்னை துணை.ஓம் ஸ்ரீ பூமி அன்னை துணை ஓம் ஶ்ரீ பாரத மாதா துணை எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி 🙏

  • @saarathadevisivagnaanam4192
    @saarathadevisivagnaanam4192 7 місяців тому +2

    ஓம் துர்க்காதேவி சரணம்🙏🙏🙏

  • @nalayinisanmuganathan6096
    @nalayinisanmuganathan6096 8 місяців тому +2

    அம்மா தாயே துர்க்கா தேவி சரணம் சரணம்🎉

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 4 місяці тому +1

    ❤om shakthi sri thurugadevi porti porti porti thunai ❤😊

  • @devidd9448
    @devidd9448 Рік тому +2

    தாயே போற்றி போற்றி உன் அருலால் எல்லாரும் நல்லாயிருக்கனும் தாயே போற்றி ❤

  • @Gayathri-oj4gh
    @Gayathri-oj4gh 8 місяців тому +1

    அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @parameswari4146
    @parameswari4146 10 місяців тому +2

    Om siva tirkaiye namo namaga.❤❤❤

  • @arunkumar.p4159
    @arunkumar.p4159 9 місяців тому +1

    🌸ஓம்🌸சக்தி🌸பரா🌸சக்தி🌸

  • @rathna.a8100
    @rathna.a8100 6 місяців тому +2

    அம்மா தாயே என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கனும் அம்மா தாயே

  • @rani-in2qt
    @rani-in2qt 10 місяців тому +2

    ஓம்துக்காதாயே போற்றிபோற்றி போற்றி துனைநீயேநான்உயிராநேசித்தவர்க்கு துனைநீயே அம்மா

    • @user-em2lh2oj8u
      @user-em2lh2oj8u 22 дні тому

      Om.தாயே.என்.வி.சீக்கரம்.கல்யானம்.நடக்கனும்.ஓம்.தாயே.போற்றி.❤

  • @prabhakarang5210
    @prabhakarang5210 Місяць тому +2

    Om sakthi potri potri

  • @PGGRock-ot7pf
    @PGGRock-ot7pf Рік тому

    Thurga thevi pootri.. Amma tha ye pootri om sri kali jaya thevi om sri thrga thevi saranam🌹🌹🌹🌹🌹💐💐💐💐🌻🌻🌻🌻

  • @indradeviyogeswaran3842
    @indradeviyogeswaran3842 Рік тому +3

    துர்க்கை அம்மனே போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹

  • @elangosr8515
    @elangosr8515 Рік тому +2

    ஓம் தேவி துர்கா தாயே போற்றி ! 😅🌹🍒🌹🙏🌹

  • @ushanthiravichandran8250
    @ushanthiravichandran8250 9 місяців тому

    Nandrima jey 🙏🙏🙏🙏🙏 jey Durga Namoha namaha

  • @mehadmmehadm3805
    @mehadmmehadm3805 5 місяців тому

    துர்க்கை அம்மன் போற்றி

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 6 місяців тому

    ஓம்சிவகாளிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்தேனாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்மகமாயிதாயேபோற்றி ஓம்வாராஹிதாயேபோற்றி ஓம்முண்டகக்கன்னியம்மன்தாயேபோற்றி ஓம்அங்காளபரமேஸ்வரிதாயேபோற்றி ஓம்மஹாலஷ்மிதாயேபோற்றி ஓம்சரஸ்வதிதாயேபோற்றி ஓம்பிரத்தியங்கிராதேவிதாயேபோற்றி ஓம்மஹாதுர்கையம்மன்தாயேபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றி ஓம்அபிராமிதாயேபோற்றி ஆத்தாளேஎங்கள்அபிராமிவல்லியை அண்டமெல்லாம்பூத்தாளேமாதுளம்பூநிறத்தாளே புவிஅடங்ககாத்தாளேஅங்குசபாசங்குசுமங்கரும்பும்அங்கைசேர்த்தாளே முக்கண்ணியைதொழுவார்க்குஒருதீங்கும்இல்லையே 🌿🌺🌼🌻🌹💮🏵🌸💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔱🔔🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 2 роки тому +2

    Om Hreem Durgay Durgay Rasani Swega OM DURGADEVI POTTRI POTTRI POTTRI🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maharaja1235
    @maharaja1235 2 роки тому +3

    Om sakthi

    • @gopalakrishnankrishnaswamy3546
      @gopalakrishnankrishnaswamy3546 Рік тому

      என் மகனுக்கு நல்ல வரன் கிடைத்து திருமணம் சீக்கிரம் நடைபெற அருள் புரிவாய் தாயே பாரசக்தி. ஒம் சக்தி ஒம் சக்தி தயே

  • @jayam9772
    @jayam9772 Рік тому +1

    ஓம் துர்கா அம்மா

  • @vajiradarshani9982
    @vajiradarshani9982 10 місяців тому +1

    Amma durgaamma 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv Рік тому +1

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏

  • @mallikadevipothiraj241
    @mallikadevipothiraj241 Рік тому +3

    தாயே நீயே துணை...🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 4 місяці тому +1

    ❤om shakthi sri thurugadevi porti porti porti thunai ❤

  • @pavanaraj5527
    @pavanaraj5527 Рік тому +2

    Super song

  • @varuncrazy96
    @varuncrazy96 Рік тому +1

    துர்க்கை அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @padminidevaraj8964
    @padminidevaraj8964 Рік тому

    Om Sri Durga devi thayai portti portti

  • @nishalinivimalan716
    @nishalinivimalan716 Рік тому +3

    ஓம் அம்மா தாயே ஆதி பராசக்தி போற்றி........
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    🙏💐🙏💐🙏💐
    🙏🙏💐💐🙏🙏💐💐🙏🙏💐💐

  • @user-tf8gm7si3l
    @user-tf8gm7si3l 6 місяців тому

    Unnoda karunaiye ennoda valvu amma

  • @selvi1664
    @selvi1664 10 місяців тому

    Amma en venduthal niraivera vendum Durgaiamm arul puringal amma🙏🙏🙏

  • @PGGRock-ot7pf
    @PGGRock-ot7pf Рік тому

    Om thrga thevi saranam

  • @suresha468
    @suresha468 Рік тому +1

    🕉ஓம் 🪔🙏 🪔🪔✨🔱💓💗👏 ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய அம்மையப்பன் போற்றி போற்றி 🙏🙏🙏🔱💓💗👏💕🙏💕Good morning

  • @manivannan2645
    @manivannan2645 10 місяців тому

    Namaskaram bakthi paravasam thanks

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 2 роки тому +4

    Om thurka Devi Thaye potri potri🙏🔱🙏

  • @user-nm7lw2fi8e
    @user-nm7lw2fi8e Рік тому

    Amma thunnai🙏

  • @pushpamano8991
    @pushpamano8991 Рік тому

    OM SRI MAHA AMMAN UN THIRUVADI SARANAM POTRI GOD BLESS E veryone❤

  • @SJFAMIlY-bx3ez
    @SJFAMIlY-bx3ez Рік тому +1

    உனது அருள் வேண்டும் அம்மா சரணம் துர்க்கை அம்மா காப்பாற்று

  • @sureein08
    @sureein08 8 місяців тому +1

    😊🙏😊

  • @pushpamano8991
    @pushpamano8991 Рік тому

    OM SRI MAHA JAJA DURGA AMMA NAMO NAMAGA UN THIRUVADI SARANAM POTRI GOD BLESS OUR FAMILY in the World

  • @ezhildhanam
    @ezhildhanam 2 місяці тому

    Thaya pottri pottri.

  • @rajr4115
    @rajr4115 9 місяців тому

    Enga sami❤❤

  • @gomathisankar12
    @gomathisankar12 Рік тому

    Om durga pottri !! 🙏🏼

  • @user-cd8xs1qu1z
    @user-cd8xs1qu1z 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @niroshac8545
    @niroshac8545 Рік тому +1

    Good 👍🙏🙏🙏🌹

  • @sumathipalanisamy3455
    @sumathipalanisamy3455 11 днів тому +1

    1m

  • @pushpamano8991
    @pushpamano8991 Рік тому +4

    OM SRI MAHA JAYA JAYA DURGA AMMA NAMO NAMAGA UN THIRUVADI SARANAM POTRI GOD BLESS OUR FAMILY in the World ❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @singaporesakthi7802
    @singaporesakthi7802 Рік тому

    Omsridurgaiammanpotri

  • @SakthiVel-xc9bp
    @SakthiVel-xc9bp Рік тому

    Vanakam 🙏

  • @kavithasaravanakumar2908
    @kavithasaravanakumar2908 Рік тому

    Ammaa aloraum kappathega

  • @pushpamano8991
    @pushpamano8991 Рік тому

    OM DURGA AMMA NAMO NAMAGA UN THIRUVADI SARANAM POTRI GOD BLESS OUR FAMILY Allin theWorld

  • @Swissthamizhachi
    @Swissthamizhachi Рік тому

    Amma potri

  • @yuviyuvi7011
    @yuviyuvi7011 2 роки тому

    Amma thurgaamma
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @yuviyuvi7011
      @yuviyuvi7011 Рік тому

      துர்கா தேவியே என்னையும் என் குடும்பத்தையும் நீதாம்மா காத்தருலவேணடும்

    • @yuviyuvi7011
      @yuviyuvi7011 Рік тому

      துர்காதேவியே போற்றி போற்றி

  • @rajinikumar3360
    @rajinikumar3360 11 місяців тому

    Amma my grand daughter should have good health.And study well.potri potri potri.

  • @kalaivanis1979
    @kalaivanis1979 Рік тому

    Durga devi amma potri potri potri

  • @vijayalakshmivenkataraman3517
    @vijayalakshmivenkataraman3517 2 роки тому +3

    Thurkkai ammanai palakodi paranthodom enbathal thurkkai ammanai vazhipattu Arul adaaivom. Paadal miga arumai

  • @anurag1575
    @anurag1575 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohanjegathes6000
    @mohanjegathes6000 10 місяців тому +2

    ௐ சக்தி ௐ🙏

    • @vallinagarajan
      @vallinagarajan 2 місяці тому

      0
      .

    • @SreeKala-rd2bs
      @SreeKala-rd2bs Місяць тому

      ​❤ 😢
      Samy
      Hu😮@@vallinagarajan

    • @chennakrishnanm1185
      @chennakrishnanm1185 Місяць тому

      ​@@vallinagarajan🎉🎉ஃ அழகு கருத்து...ஹ.ள😂😂🎉🎉🎉

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 2 роки тому +2

    Om.sakthi🙏🙏🙏💥🌺

  • @ramachandrapillai6798
    @ramachandrapillai6798 Рік тому +1

    Awesome rendition of beautiful songs 👌🙏🙏🙏

    • @suresha468
      @suresha468 Рік тому

      🕉ஓம் 🪔🙏 🪔🪔✨🔱💓💗👏 ஓம் நமசிவாய நமஹ ஓம் நமசிவாய அம்மையப்பன் போற்றி போற்றி 🙏🙏🙏🔱💓💗👏💕🙏💕Good morning

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 Рік тому

    🙏🙏🙏🌹🌹🌹

  • @thevarajaabishaka4780
    @thevarajaabishaka4780 Рік тому

    🙏♥️🙏

  • @mallikadevipothiraj241
    @mallikadevipothiraj241 Рік тому +1

    துர்க்கை அம்மன் தாயே போற்றி....🙏🙏🤲🤲🙏🙏

  • @Santhakumarymarimuthu
    @Santhakumarymarimuthu Рік тому

    🙏🙏

  • @keerthanat7443
    @keerthanat7443 2 роки тому

    🙏🙏🙏

  • @kbhagyalaxmi2805
    @kbhagyalaxmi2805 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @punithavathivasuthvan7065
    @punithavathivasuthvan7065 Рік тому

    ❤❤❤

  • @vasanthianand6064
    @vasanthianand6064 2 роки тому +5

    Om Durga Devi bless my brothers and my family and all in the world

  • @kamilabegam2564
    @kamilabegam2564 Рік тому

    😥😥🙏🏻

  • @poovuaarasan4358
    @poovuaarasan4358 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏

  • @user-kg1ik1zt6u
    @user-kg1ik1zt6u Рік тому

    😊

  • @akilaethiraj661
    @akilaethiraj661 Рік тому

    I want to get Goodland well. Settle.ecd and good character person to my daughter

  • @ananthanupmananthanupm4282
    @ananthanupmananthanupm4282 2 роки тому +2

    Amma porti porti 🌺

  • @akilaethiraj661
    @akilaethiraj661 Рік тому

    Amma devi kastam manasula p.ease kapata vaa

  • @ramachandrapillai6798
    @ramachandrapillai6798 Рік тому

    Amma Durga Devi kindly bless our family members 🙏🙏🙏

  • @vidhyab111
    @vidhyab111 2 роки тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cablebalamurugan2580
    @cablebalamurugan2580 2 роки тому +16

    தாயே போற்றி போற்றி🙏🙏🙏

  • @SathishSathishkumar-pm3jr
    @SathishSathishkumar-pm3jr 7 місяців тому

    A

  • @Sri-nm6ls
    @Sri-nm6ls Рік тому

    Amma Amma entru iwlai nambi iwa pinnaal centrupaarthaal theriyum iwal suyaroobam. Vaayaith thiranthaal pesuvadhellaam birdwords. Yaarum nambaamal enaku reply pannivadhai Vida neengalum iwalai try panni paarungal theriyum. Naan 2o varuda bakthy in pin santha Pala mosamaana vilaivukalaal paadhikkap pattu ellaavatrayum ilanthu saagavum mudiyaamal thavikkinren. ippadiyaana soolnilaikku thallappatta pinnare ungalukku ithanai theriyap paduththukiren. Yaarum you tube, cinimavil kaatappadum fake aana vishayangalai nambi emaaraatheerkal.

  • @harenthakuria6679
    @harenthakuria6679 4 місяці тому

    Maa😍🪔🙏

  • @maripandiptex3569
    @maripandiptex3569 Рік тому +1

    🍋🔱🌳🔱🪴🔱👏🙏🙏🙏🙏🙏🙏🙏🪴 RamAlaguSelva 🌹🌷🥀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Meena 💐💐👏🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🔱🔥👏🪴🔥🔱🔥🙏🙏🙏🙋🕉️🔱🔥🔱🙏🙏🙏

  • @subramaniamdanny3230
    @subramaniamdanny3230 2 роки тому

    Jai jagan matah sivaya vasi 🙏🙏 Jai jagan matah sivaya vasi 🙏🙏 Jai jagan matah sivaya vasi 🙏🙏 Jai jagan matah sivaya vasi 🙏🙏 Jai jagan matah sivaya vasi 🙏🙏 Jai jagan matah sivaya vasi 🙏🙏 Jai jagan matah sivaya vasi 🙏🙏 Jai jagan matah sivaya vasi 🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @nirmalanirmala3685
    @nirmalanirmala3685 2 роки тому +3

    Om sakthi

  • @thinujanthinu8445
    @thinujanthinu8445 10 місяців тому

    A

  • @pushpamano8991
    @pushpamano8991 Рік тому

    OM SRI DURGA AMMA NAMO NAMAGA UN THIRUVADI SARANAM POTRI GOD BLESS OUR FAMILY in the World