ஆடி மாதம் திருவிழாக்களில் ஒலிக்கும் அம்மன் பக்தி பாடல்கள் | Amman Songs | Tamil Music Center

Поділитися
Вставка
  • Опубліковано 21 лип 2021
  • ➜ FOR PAID PROMOTIONS, EMAIL TO: tamilmusiccentre@gmail.com
    ஆடி மாதம் திருவிழாக்களில் ஒலிக்கும் அம்மன் பாடல்கள்
    #AmmanSongs #LREswari #TamilMusicCenter

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @rajendrans9432
    @rajendrans9432 2 роки тому +76

    இப்பாடல்களை கேட்டால் மனம் அமைதியாகும்.

  • @periyasamyt2292
    @periyasamyt2292 2 роки тому +20

    அம்மன் பாடல்கள் என்றாலே உலகம் உள்ளவரை LRE அம்மாதான் பல மில்லியன் அம்மன் பாடல்கள் வந்தாலும் இவங்கள போல பாட யாருமே இல்லை அன்புடன். த.பெரியசாமி து.களத்தூர்

  • @jb19679
    @jb19679 Рік тому +18

    L R Eswari All God Songs Very Excellent Song's 💯💪🌺🌺🌺🍓🍓🍓🙏🙏🙏

  • @vetrivelr6558
    @vetrivelr6558 2 роки тому +22

    🙏🙏🙏 அருமையான பாடல்கள்

  • @veerasingam5867
    @veerasingam5867 Рік тому +16

    LR ஈஸ்வரி அம்மாள் எத்தனை பாடல்கள் பாடினாலும் இந்த பாட்கு இனையகது எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @n.karthikanatarajan4473
    @n.karthikanatarajan4473 Рік тому +39

    அன்னை தாயே சமயபுரத்தாலே என் தாயே சமயத்தில் வந்து காக்கும் என் அன்னையே உன் பிள்ளை என்னை மட்டும் ஏன் தாயே ரொம்ப அழ வைக்கிற என் கணவர் நடராஜனை எங்களுடன் சேர்த்து வைங்க தாயே

    • @RanjithKumar-cp4sv
      @RanjithKumar-cp4sv Рік тому

      3

    • @sudhavalli5708
      @sudhavalli5708 11 місяців тому +1

      சமயபுரத்தாளே தாள் பணியும் மகளின் கணவரை சேர்த்து வைத்திடும்மா தாயே மாரியம்மா கண்ணபுரத்தாளே

  • @shakthik1382
    @shakthik1382 2 роки тому +36

    அருமையான தொகுப்பு, அம்மன் பக்தருக்கு அருட்கொடை

  • @pazhania7225
    @pazhania7225 Рік тому +44

    இவரைப் போன்று குரல் வளம் இனிமேல் எவருக்கும் கிடைக்காது அம்மன் பாடல் என்றால் இவருக்குத்தான் சொந்தம்

  • @sathya5903
    @sathya5903 Рік тому +23

    அய்யோ ப்பா... புல் அறிக்குது அவ்வளவு பக்தி பாடல் ❤️❤️❤️ எனது சிறு வயது பாடல்🙏👍

  • @adhisanji3041
    @adhisanji3041 Рік тому +27

    மாரியம்மன் துணை இந்த பாடல் கேட்கும்போது மாரிய மனே நம்முடன் இருப்பதுபோல் தோன்றுகிறது, மிக்க நல்ல பாடல் சிறிய வயதில் கேட்ட பாடல் எத்தை பாடல்கள் வந்தாலும் இது போன்ற பாடல்கள் கேட்கும்போது இனிமையாக இருக்கு நன்றி

  • @kalyanasundaramsrinivasan2612
    @kalyanasundaramsrinivasan2612 4 місяці тому +2

    நான் மும்பையில் வாழ்ந்த காலத்தில், நம் தமிழ் நாட்டின் நினைவில் இந்த மாரியம்மன் ( L R Easwari) பாடல்களை கேட்பேன்.

  • @mohandasss3323
    @mohandasss3323 Рік тому +4

    முத்துமாரி அம்மனுக்கு திருநாளாம்...பாடலைமட்டும் மாற்றி பதிவிட்டுள்ளீர்கள். எல்.ஆர்.அம்மாவின் இளம் வயது பாடல்களை கேட்கும் இனிமையும்,சுகமும் தனித்தன்மை.பாடல்களை

  • @RasuMadurai
    @RasuMadurai 2 роки тому +24

    அருமை

  • @rnarayanan31
    @rnarayanan31 Рік тому +23

    ஓம் சக்தி தயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @user-ns3sb6hv7f
    @user-ns3sb6hv7f 2 роки тому +51

    தாயே நீ எனக்கு என்றும் துணை
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @apravi1764
    @apravi1764 Рік тому +28

    எங்கள் ஆத்தா பெருங்குடி அருள்மிகு வேம்புலி தாயை போற்றி போற்றி

  • @rajuhari3166
    @rajuhari3166 Рік тому +14

    சிறுவயதில், மாரியம்மன் கோவில் எதிரே இருந்த ஒருவீட்டில் எனது பெற்றோர் வசித்தனர். அந்த வீட்டில்தான் நான் பிறந்தேன். எனக்கு 15 வயதாகும் வரை அங்கு வசித்தோம். அப்போதெல்லாம் ஆன்மிகம் தொடர்பான நாட்கள், திருவிழா, மார்கழி மாதம், பொங்கல், மேலும் வருடத்தில் பல நாட்களில், கோவில் முன்பாக உள்ள பெரிய மரத்தில், சவுண்ட் செட்டை கட்டிவிட்டு, இதுபோன்ற பலப் பாடல்களை காலை முதலே போட்டுவிடுவார்கள். தூக்கம் கலைந்து, எழுந்து அம்மாவிடம் போய், அந்த பாடல்களை நிறுத்த சொல்லச்சொல்லி அழுவோம், இதுபோன்று பலப்பல முறை கேட்டுக்கேட்டு மனப்பாடமே ஆகிவிட்டது. ஆனால் நாங்கள் வீடுமாற்றி 20 வருடங்கள் கடந்துவிட்டது. இப்போது இந்த பாடல்களை கேட்கும்போது இனம் புரியாத ஆர்வமும், பழைய கால நினைவுகளும் வருகின்றன. தற்போது நான் இதுபோன்ற பக்தி பாடல்களை தினமும் கேட்கிறேன்.

  • @veerabhadra2149
    @veerabhadra2149 Рік тому +41

    அருமை ....செவியில் இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே ...
    இந்த பாடலைக் கேட்டாலே அம்மன் அருள் கிடைக்கும்.🙏🙏🙏

  • @karpagammani4836
    @karpagammani4836 2 роки тому +81

    இந்த அம்மன் பாடல்களை🎵🎼 கேட்கும் போது என் சிறிய வயதில் என் அப்பா கூட இருந்து பூஜை செய்து கொண்டே கேட்ட🎧 நியாபகம் தான் வருகிறது, என் தந்தை எங்களுக்கு👨‍👩‍👦‍👦
    இப் பாடல்கள் மூலம் பக்தியை ஏற்படுதியுள்ளார்🙏🏿🙏🏿🙏🏿👍

  • @angayarkannia5011
    @angayarkannia5011 8 днів тому

    நெஞ்சை உருக்கம் அம்மன் பாடல்கள் நல்லகுரல் வளம் நீடூழி வாழ்க

  • @kavithamothilal9078
    @kavithamothilal9078 2 роки тому +12

    மனம் அமைதி கொள்கிறது So nice

  • @parkavi8264
    @parkavi8264 2 роки тому +74

    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி
    ........

    • @cladha1469
      @cladha1469 Рік тому

      Q

    • @cladha1469
      @cladha1469 Рік тому +1

      q1

    • @sasikumar-by5xh
      @sasikumar-by5xh Рік тому +2

      By

    • @somanathana4857
      @somanathana4857 7 місяців тому +1

      மன‌அமைதிவேண்டும்என்றாள்பக்திமனதோடுஎல்ஆர‌ஈஜ்வரியிஇந்தபாடல்கலைகேலுங்கள்

  • @muniyappanmuniyappan8888
    @muniyappanmuniyappan8888 2 місяці тому +3

    அம்மன் பாடல் மிகவும் சூப்பர் மிக்கநன்றி

  • @rajasekaranm9449
    @rajasekaranm9449 Рік тому +3

    என் சிறுவயது முதலே எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் ஒலிக்கும் பாடல் கேட்டு க்கொண்டே இருக்கும் போது மன அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் வாழ் நாள் முழுவதும் கிடைக்கும் க்கொண்டேஇருக்கும்

  • @sivakrishmurugan7142
    @sivakrishmurugan7142 2 роки тому +8

    அற்புதம்.. ஆனந்தம்.. மெய் சிலிர்க்கிறது.. அருமை.. நமது பழைய மரபினை மீட்டெடுப்போம்.. நன்றி..

  • @sureshkalai8959
    @sureshkalai8959 2 роки тому +23

    Super

  • @santhanamsanthanam884
    @santhanamsanthanam884 Рік тому +1

    அம்மா எல் ஆர் ஈஸ்வரி பாடல் என்றால் சொல்லவா வேண்டும் பாடல் கேட்க கேட்க மனது ரொம்ப மகிழ்ச்சியை பேரானந்தம் படுகிறது அம்மா பாடல் கேட்கும் பொழுது ஊர் திருவிழாவை போல் அந்த இடமே மாறிவிடுகிறது அம்மாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி

  • @kalavenkatachalam1082
    @kalavenkatachalam1082 2 роки тому +7

    திருச்சிற்றம்பலம் 👌👌👌🙏🙏🙏

  • @arulmozhiseetharaman3361
    @arulmozhiseetharaman3361 2 роки тому +26

    அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் அருள் அமுதே அன்னை
    கருமாரி அம்மா சரணம் அன்னையின் பாடல்கள் அத்தனையும்
    எவ்வளவு முறை
    கேட்டாலும் அவ்வளவு இனிமை
    L.R ஈஸ்வரி அம்மா
    குரலில் இன்னும்
    இனிமை
    நன்றி

  • @lingesanmurugaiah8432
    @lingesanmurugaiah8432 2 роки тому +12

    எந்த காலத்திற்கும் மனதில் நிற்கும் அருமையான L.R. ஈஸ்வரி அம்மாவின் இனிய குரலில் அமைந்த மன அமைதி அளிக்கும் பாடல்கள். ஓம் சக்தி போற்றி🙏

  • @periyasamykomathi3277
    @periyasamykomathi3277 Місяць тому +1

    நீதி தேவதையே அம்மா நின் பொற்பாதம் சரணம் 🙏🙏🙏

  • @user-yu7zf1ok6x
    @user-yu7zf1ok6x Місяць тому +1

    ❤❤❤❤❤Akkaa❤❤❤kannai❤❤❤

  • @subramanimecheri3595
    @subramanimecheri3595 2 роки тому +7

    ஸ்ரீ அக்கினி சக்தி மாரியம்மன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @n.panchumittai2674
    @n.panchumittai2674 Рік тому +36

    புன்னை நல்லூர் மாரியம்மா பாடல் கேட்கும் போது கண்களில் நீர் 😢😢 சிறு வயதில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இந்த பாடலால் தான் காலையில் முழிப்பேன்.. இனிமேல் அன்றைய நாட்கள் வராது... 😭😭😭😭😭💔

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Рік тому +35

    இன்றும் எங்கள் ஊரில்
    வைகாசி மாதம் மாரியம்மன் திருவிழா
    மற்றும் மார்கழி மாதம்
    முழுவதும் எல்.ஆர்
    ஈஸ்வரி அம்மாவின்
    இந்த பக்தி பரவசம்
    ஊட்டும் பாடல்களை
    கேட்டு உள்ளம் உருகி
    நாங்கள் வழிபட்டு
    வந்துகொண்டிருக்கிறோம் ஓம்சக்தி பராசக்தி போற்றி அம்மா

  • @oliosainilayam8938
    @oliosainilayam8938 2 роки тому +82

    காலத்தால் அழியாத அம்மன் பக்தி பாடல்கள்.....

    • @saravanans3434
      @saravanans3434 Рік тому +1

      100%

    • @RLVELU
      @RLVELU Рік тому +1

      L.R. ஈஸ்வரி இன்னும் 100 வருடம் வாழ வேண்டும். அம்மன் அருளால். அந்த அம்மா வே. பாடுவது போல்
      தெரிகின்றன. அம்மா
      அருள் அனைவருக்குமே
      கிடைக்க வேண்டும்
      தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SunMhum-ge5mq
      @SunMhum-ge5mq 8 місяців тому +1

      @@RLVELU h

  • @user-bu2og5my9h
    @user-bu2og5my9h 2 роки тому +54

    மிகவும் அருமையான பாடல் மிகவும் அருமையான இசை நான் சிறு வயதில் எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் அம்மா LRஈஸ்வரி பாடல் தான் இதை கேட்டதும் சிறு வயது ஞாபகம் வந்துவிட்டது இந்த பாடலை பதிவு செய்த உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌👌👌💐💐💐🌹🌹🌹இந்த பாடலுக்காகவே உங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்துவிட்டேன் சகோ உங்கள் சேனல் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

  • @saraswathyjagadeesh_
    @saraswathyjagadeesh_ 2 роки тому +53

    எனது சிறு வயது ஞாபகம் எல்லாம் வருது மிக்க
    நன்றி

    • @saraswathyjagadeesh_
      @saraswathyjagadeesh_ 2 роки тому +1

      ஓம் சக்தி பராசக்தி

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому +1

      சாபசட்டின்இந்தவேல்லைசேய்யாதசரியா

    • @uthamantharun3926
      @uthamantharun3926 2 роки тому +2

      Intha songs kett udan en manam kulanthai stage sendru vidukirathu

    • @KarunanidhiK-bk2tx
      @KarunanidhiK-bk2tx 5 місяців тому

      ❤❤)​@@saraswathyjagadeesh_

    • @sathiyanstore
      @sathiyanstore 4 місяці тому

      😢Yu t yt😢hu😢😢y😢h😢hh jj😢hu mhyy🎉😢😢​ JJ mm😢ytyhuytjmmumytyt😢😢😢 jjm😢uh

  • @ramanathanp7271
    @ramanathanp7271 2 роки тому +7

    அன்னையினை வருணித்து வரவேற்கும்; வழிபடும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் புல்லரிக்க வைக்கின்றன.
    இப்பாடல்கள் ஒலிக்கும் இல்லம் ஒவ்வொன்றிலும், அம்மன் தவறாமல் அருள் புரிவார்!

  • @jeyapandi1635
    @jeyapandi1635 Рік тому +7

    பாடல் அனைத்தும் அற்புதம்

  • @MadheshwaranPalani-lz8qp
    @MadheshwaranPalani-lz8qp 11 місяців тому +16

    🔱 அம்மா தாயே என்றும் நீயே துணை. 🙏🙏🙏

  • @ponrajraj8038
    @ponrajraj8038 2 роки тому +8

    Vera level songs very nice bro...

  • @annapaannapa7588
    @annapaannapa7588 2 місяці тому +1

    Amma Angalama mariyamma om shakthi Amma

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x 2 роки тому +3

    👌அருமை

  • @durairajsureshkumar8099
    @durairajsureshkumar8099 2 роки тому +13

    Super, super

  • @jayakumarthirupathi3474
    @jayakumarthirupathi3474 Рік тому +1

    🙏🙏🙏 oom amma thayie 🙏🙏🙏

  • @gunaguru1990
    @gunaguru1990 Рік тому +2

    Naathikan Kooda Thalaiyatta vaikkum perumai Intha padalkalukku vuundu Arumai I am back 1960

  • @yourcutechildachchudhan3036
    @yourcutechildachchudhan3036 2 роки тому +6

    mutthu mari ammannukku thiru naalam......... om shakthi

  • @ushadevisubramani3839
    @ushadevisubramani3839 Рік тому +70

    🙏🙏🙏என்றும் கண்களில் நீர் வரவழைக்கும் தெய்வீக கானம் வாழ்க வளமுடன்

  • @sangeethaprabhu1307
    @sangeethaprabhu1307 Рік тому +36

    I remember My childhood memories when I hear these Amman songs. Thank you so much for uploaded

  • @MathiMathi-lw5zf
    @MathiMathi-lw5zf 4 дні тому

    அம்மா,தாயே,எல்,ஆர்,ஈஸ்வரி,அம்மா,அருமை,அருமை

  • @IndhuRanisuper
    @IndhuRanisuper 2 роки тому +12

    Very nice
    Om sakthi om

  • @deivendranmrf3671
    @deivendranmrf3671 2 роки тому +43

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 ஓம் சக்தி

  • @MathiMathi-lw5zf
    @MathiMathi-lw5zf 11 днів тому +1

    அம்மா,தாயே,ஸ்ரீ,குட்டச்சிதாயே,எல்லோரையும்,நீங்கள்,காக்கனும்,ஓம்சக்தி,பராசக்தி

  • @raveendranravi5
    @raveendranravi5 2 роки тому +2

    Thaye mariyamma alaam niye yandrum allorum nalamudan vazha arulkudu thaye

  • @kalaik2675
    @kalaik2675 Рік тому +5

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அம்பாள் இருக்கண்குடி மாரியம்மன் அம்பாள் போற்றி சரணம் துணை அம்பாள் வாழ்க வளமுடன்

  • @sivakumarr1972
    @sivakumarr1972 2 роки тому +84

    அம்மா தாயே பராசக்தி நீயே துணை 🙏🙏🙏

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 4 місяці тому +1

    ஓம் :-
    இனியது, பாடல் என்றும் இனியது, பொருள் நிறைந்தப் பாடல் என்னும் இனியது, ஓம்சக்தி.....

  • @sivaranjani1495
    @sivaranjani1495 Рік тому +28

    அம்மா தாயே எங்களுக்கு நீயே துணை 🙏

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +6

    Kalai mamani Dr L. R. Essvari madam fan all songs very good thalaiva wonderful program 🙏🙏👌👌👍👍💜💛🌹🌺🍁🌷🌻🌼

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Рік тому +18

    இந்தப் பாடல் உண்மையிலேயே அம்மனுக்காக எழுதப்பட்டது பழைய ஞாபகங்களை கொண்டு செல்கிறது

  • @user-nf3iv5wh9w
    @user-nf3iv5wh9w 27 днів тому +1

    ஓம் சக்தி.துணை🙏🙏🙏🙏🙏

  • @thanigavelthanigavel2940
    @thanigavelthanigavel2940 2 роки тому +37

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி அம்மன் தாயே

  • @muruganm9357
    @muruganm9357 Рік тому +19

    எனக்கு சிறு வயதிலிருந்து இந்த பாடல்கள் எல்லாம் (எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா அவர்களின் பாடல்) மிகவும் இனிமையாக இருக்கும் கேட்பதற்கு.

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co 2 роки тому +14

    Om sakthi 🙏🙏🙏

  • @sujiganesan991
    @sujiganesan991 2 роки тому +2

    பாடல்🎤🎶🎵 அனைத்தும் அருமை

  • @KPSAMY-62
    @KPSAMY-62 3 місяці тому

    ரீமிக்ஸ் இசை இல்லாமல் ஒரிஜினல் இசையுடன் கூடிய
    இசை தட்டில் பதிவான பாடல்கள். மனதை கிரங்கடிக்கும் L R ஈஸ்வரி யின்
    குரல் ரம்மியமான இசை மிக மிக அருமை. குறிப்பாக எல் ஆர் ஈஸ்வரி முதன்முதலில் பாடிய (தாயே கருமாரி) பாடல்
    தொகுப்பு மிகவும் அருமை.

  • @govindaswamyshanthi6640
    @govindaswamyshanthi6640 2 роки тому +4

    Arumai arumai ketka ketka eniku. Swami padalgal

  • @cvijayalakshmi164
    @cvijayalakshmi164 2 роки тому +18

    1990 s ninaivugal thirumba koduthadhukku bandri🙏

  • @sivapandipandi8081
    @sivapandipandi8081 5 місяців тому

    அனைத்து பாடல்களும் சிறப்பு

  • @vairammurugesan3444
    @vairammurugesan3444 2 роки тому

    மிக மிக அருமையான பாடல்கள்

  • @perumal4992
    @perumal4992 2 роки тому +24

    மனதில் ஆழமாக பதிந்த அந்த கால
    அம்மன் பாடல்கள் மனதை உருக்கும் பாடல் நன்றி🙏💕🙏💕🙏💕

  • @actorarkapoor9255
    @actorarkapoor9255 Рік тому +32

    "நான் இஸ்லாத்தை தழுவியவன் என்றாலும்"இந்த பாடல்கள் அனைத்தும் சிறு வயதில் இருந்து, இது வரை என் இதயத்தை தழுவியவை.
    Actor ar kapoor

    • @ramirameshs34
      @ramirameshs34 Рік тому +5

      நாகூர் ஃஹனிபா பாடல்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நண்பரே👍👍

  • @Manikandan--100
    @Manikandan--100 2 роки тому +7

    🙏🙏🙏ஓம்சக்தி அம்மன்

  • @ramamoorthy4256
    @ramamoorthy4256 2 роки тому +18

    Very very super songs. Thanks.

  • @ponprakash6415
    @ponprakash6415 2 роки тому +16

    Super🙂

  • @sumanadas.psuman6859
    @sumanadas.psuman6859 2 роки тому +6

    Very.nice.songs.very.nice.voice.god.bless.you.l.r.eswari.amma.form.srilanka

  • @ramusethu8138
    @ramusethu8138 4 місяці тому +1

    ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @TamilTemplesugumar1981
    @TamilTemplesugumar1981 2 роки тому +48

    மனதுக்கு இதமான பாடல் L. R. ஈஸ்வரி போல் யாருக்கும் இந்த மாதிரி குரல் அமைய வில்லை

    • @saravanans3434
      @saravanans3434 Рік тому +2

      100%உண்மையானது குரலுக்காகவே நிச்சயம் நான் மீண்டும், மீண்டும் பல முறை கேட்டு கொண்டே இருப்பேன்.

    • @SekarSekar-mj7oq
      @SekarSekar-mj7oq 4 місяці тому

      ​@@saravanans343460600660600606060060660606006600606060660060660060601060606060606600660600606066006016060060060606606006606006066006066600660066060606006060606060660066600660060600606060060066006060660006006600106606060066060600601060660060660060606060060680600660600660060006016006060606600606600606060066000606060600606006066060606001600600606006600606600066006066060066060066060606006600606060106600666060660060660060060606060606060303600606606060600600606606006606060600680006060060606060606600606060066000660606006066060060660006006060606060060060600606060106006060606060068006010606066006606060060306060600606060060006060606066060060066060060606060606600606600660060100600000066006006068006600606060600600660066006600060606606006606001600060006600660060600606060066060600101060606000660066000600606066006600606006600106608006600660006006006060606008600060606006060060060660066006060660606060060600606606606060080600060600660606060066060060006060606060006060060660060680006600600601060600600160606006010101060660600600660060606600003800060606060600600060606060606006600668060606006006006006

  • @kalaimali2151
    @kalaimali2151 2 роки тому +7

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏

  • @sellammal8638
    @sellammal8638 Рік тому +6

    எனக்கு ஆண் குழந்தை பிறந்தது அதற்காக முருகனுக்கு மாரியம்மனுக்கு நன்றி நன்றி நன்றி

  • @sundarararajan9437
    @sundarararajan9437 Рік тому +2

    சிறு வயதில் கேட்டது ஞாபகம் மீண்டும் இப்பாடல்களை கேட்பேன் என்று கனவில் கூட நினைக்க வில்லை மிக்க மகிழ்ச்சி

  • @prakasamsp78
    @prakasamsp78 2 роки тому +16

    அருமை அருமை

  • @balusuburamaniyam2070
    @balusuburamaniyam2070 2 роки тому +6

    ஓம் ஸ்ரீ சக்தி பராசக்தி. மாரியம்மன்🙏

  • @muruganprabhu613
    @muruganprabhu613 2 роки тому +79

    மலரும் நினைவுகள்
    Old is gold

  • @mohanjanu9929
    @mohanjanu9929 Рік тому +1

    திருவிழாவை நினைவுபடுத்துகிறது

  • @praveenjehovah3357
    @praveenjehovah3357 6 місяців тому +2

    மன அமைதிக்கு இந்த பாடல்கள் கேட்டால் போதும். நம் ஊர் மக்கள், கோவில்கள் நியாபகம் வரும்

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Рік тому +5

    ஓம் சக்தி தாயே போற்றி ஓம்

  • @RamuRamu-gy6dq
    @RamuRamu-gy6dq 2 роки тому +4

    Om sakthi 🙏 🇮🇳 ❤

  • @satheesha.k.s131
    @satheesha.k.s131 Рік тому +1

    சிறு வயதில் வெறுத்த பாடல் இப்போது தாலாட்டுகிறது

  • @skarunanithi3187
    @skarunanithi3187 2 місяці тому

    சமயபுரம் மாரியம்மன் பாடல்கள் அருமை. ஓம் சக்தி பராசக்தி

  • @ravichandraabirami4229
    @ravichandraabirami4229 8 днів тому

    அத்தா நீயே எங்களுக்கு துணை 🙏🙏🙏🙏🙏

  • @gokultamilcinema2636
    @gokultamilcinema2636 Рік тому +80

    சிறுவயதில் திருவிழா நாட்களில் இந்த பாடல்களை கேட்டபோது இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை.

    • @seranraj
      @seranraj Рік тому +3

      உலகம் மாரிக்கொண்டிருக்கு நம் மனது அப்படியேதான் தனியாக அமரந்து அந்த நாளை நிணைத்து கேளுங்கள் அந்த நிம்மதி தானக வரும்🙏🙏🙏

    • @manjulamanju6065
      @manjulamanju6065 Рік тому +3

      Yes unmaiyatha antha moments romba nalla irunthuchi

    • @anbarasananbbu4351
      @anbarasananbbu4351 Рік тому

      P

    • @apandiswaran6542
      @apandiswaran6542 Рік тому +1

      @@seranraj la

  • @Shiva_cric_17
    @Shiva_cric_17 Рік тому +3

    Mariamma thaayeeee......😍

  • @thiyagarajank8683
    @thiyagarajank8683 2 роки тому +4

    Super....👍

  • @aprakash7599
    @aprakash7599 Рік тому +3

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் தூர்க்கை அம்மாபோற்றி போற்றி போற்றி

  • @sudheerg7692
    @sudheerg7692 2 роки тому +4

    Om shakthi🙏🙏🙏🌿🌿🌿

  • @Keerthi389
    @Keerthi389 2 місяці тому +1

    Very nice songs in the world♥️♥️♥️

  • @tpradeep97888
    @tpradeep97888 Рік тому +31

    15 பாடல்களும் ஒலிக்காத ஊர் தமிழகத்தில் இல்லை, ஏழை பணக்காரர் என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் சரணடைவது உன் கோவிலில் மட்டுமே.

  • @kboologam4279
    @kboologam4279 2 роки тому +21

    காலமெல்லாம்
    காத்திடும் மாரியே
    எங்கள்மாரியம்மா
    ஓம்சக்திஓம்சக்தி