இந்த நவீன உலகில் முற்றும் தெரிந்த உண்மையான ஜோதிடர் எங்கள் அசாத்திய குருஜி அவர்கள் தான், அவர் பேசுவது மற்றவர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு கடவுள் கொடுத்த வாய்மை, ஆனால் யூருப்பில் பார்க்கும் எங்களுக்கு அவருடைய எழுத்துக்களை தெரியும் படி செய்யலாம் கறுப்பு கலந்த பேனாவை பயன் படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும், நன்றி குருவே
@@sivanponmalarsivanponmalar6244 if you have questions about will they come back and approach you again....you have been asking since very long...i see that in all most all of the comment section
உங்களது ஒவ்வொரு பதிவுகளும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் அற்புதமான அற்புதம் ஐயா . சிறிதும் ஒளிவு மறைவு இன்றி சொல்லித்தரும் நீங்கள் நீடூழி வாழ இறைவன் அருளட்டும் 👍👍👍🙏🙏🙏💐🙏
வணக்கம் குருஜி உங்கள் பாடம் நன்றாக புரிகிறது... ஆனால் போர்டில் எழுதுவது அதை குறிப்பு எடுப்பவர் களுக்கு தெறியவில்லை.? எழுதும்போதே அதை சொல்லி கொண்டு எழுதினால் குறிப்பு எடுத்து படிப்பவர்களுக்கு புறியும்.. கேமராவை சூம் செய்து பாடம் நடத்தி இருந்தால் இன்னும் நன்றாக குறிப்பு எடுத்து கொள்ள முடியும். கட்டங்களை ஒவ்வொரு முறையும் போடாமல் பர்மனண்டு மார்க்கர் மூலம் போட்டால் போர்டு அழுக்கா வது குறையும். கேமராவை நிலையாக வைத்து இருக்காமல் ஒவ்வொரு முறையும் சூம் செய்ய ஒரு உதவியாளர் வைத்து கொள்ளலாம். செல்மூலம் படிக்கும் நபர்களுக்கு கருப்பு போர்டில் வெள்ளை எழுத்துகள் எழுதினால் நன்றாக இருக்கும் ஐயா. ஐயா. ஐயா. மாற்றினால் என் போன்ற எளிய ஜோதிட ஆர்வளனுக்கு பயனுள்ளதாக அமையும் ஐயா.🎉
awesome guruji thanks ,and I found that bill gates horoscope 11.15am, Washington,28-10-1955,and I linked it to your mahadanayogam it was perfect and awesome guruji
மீனாட்சி சிவம், ,,வணக்கம் குருஜி ,, எனது மகனின் எதிர் காலத்தை பற்றி. எந்த வேலை, தொழில் அவனுக்கு சிறப்பாக இருக்கும் என கூறவும் . கோபிசெட்டிபாளையம் -03/11/1999- காலை 8:47 .
Guru G neenkal solluvathu unmaithan yean jathakathil 2il Guru,8il sukran date of birth 12-4-1983 ean jathakathai theavaipatal payan padhuthi kollukal, oru month ovvoru vithathil cheayal padhukirathu 🙏
நேற்று ஒருவர் நண்பருக்காக மகனை இழந்தவராது ஜாதகத்தை கொடுத்து கேட்ட பொது அதில் ஐந்தாம் வீட்டில் எந்த தீய கிரகமும் இல்லை. ஆனால் மாரகாதிபதி தசையில் அவர் மகன் டெங்கு காய்ச்சலில் உயிரிழந்த தாக கூறி இருந்தார். சந்திர தசை புதன் புக்தி... உச்சனின் வீட்டில் உச்ச குருவின் பார்வையில் இருந்த புதன் புக்தியில் இவருக்கு மரணத்துக்கு சமமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தசா புக்தி பலன்கள் லக்கினபடி தான் நடக்கிறது. ராசிநாதனாக இருந்தாலும் மாரக அஷ்டமாதிபதி தசைகளில் இது போன்ற துயரம் நடக்கத்தான் செய்கிறது. கடகராசிக்கு அஷ்டம சனி இன்னும் ஆரம்பிக்கவிலை. உத்தியோகம் திருமணத்திற்கு மட்டுமே சுபத்துவதை எடுத்து கொள்ளலாம். லக்கின அவயோகர்கள் சுபத்துவமோ பாபத்துவமோ எப்படி இருந்தாலும் பலன் ஒரே மாதிரி தான் செய்கிறார்கள்.
எனக்கு மகரத்தில் குரு பரிவர்த்தனை with சனி in மீனம் நிச்சம்பங்கம், சுக்ரன் (வக்ராம் ) உடன் உச்ச செவ்வாய் சேர்க்கை மிதுன லக்கினம் பதிப்பு எற்பாடும்மா சொல்லுங்க
Sir what if venus is in exalted and jupiter in kanya both aspects each other wt would be the result sir.. And thr lagna is tula wr 3&6lord is in 12th and lagna Lord and 8th Lord is in 6th exalted..
உங்கள் பதிவை ஆயிரகணக்கில் மக்கள் பார்க்கிறார்கள் ஆனால் போர்டு வெள்ளையாக இருப்பதால் அதிலுள்ள கட்டம் கொஞ்சம் கூட தெரிய வில்லை கருப்பு போர்டு பயன் படுத்த கேட்டு கொள்கிறேன்
ஆஞ்சனேயன் என்றால் அஞ்சனையின் புத்திரன் என்று பொருள். குரங்கு என்பது அவர் அவதரித்த ஜாதி/இனத்தை குறிப்பதாக இருக்கும். நன்றாக செல்லும் வகுப்பில் மிகவும் ரசமற்ற தவிர்க்க வேண்டிய ஒரு உவமை.
வணக்கம் குருஜி பலநாட்களாக கேட்கின்றேன்.தயவுகூர்ந்து பதிலளிக்கவும். எனது மகனின் எதிர் காலத்தை பற்றி. எந்த வேலை, தொழில் அவனுக்கு சிறப்பாக இருக்கும். என கூறவும். கோபிசெட்டிபாளையம், 03/11/1999 காலை 8:47
குருவே வணக்கம்..ராசியில் அதிக சுபத்துவமான கிரகம் நவாம்சத்தில் பாவ வீட்டில் இருந்தால் சுபத்துவம் குறையுமா..நாவாம்ச கிரக இருப்பு நிலை ஒன்பது பங்காக ராசியில் உள்ள வீட்டை பிரிப்பது தானே...ராசியில் முழு வீடும் சுபத்துவம் ஆகுமே..விளக்கவும் ஆசானே
7ஆம் அதிபதி ஒரு விதத்தில் மரகாதிபதி தானே பாவிதான், செவ்வாய் பார்வை சுபதுவம் இன்றி இருந்தால் பாவியாக எடுத்து கொள்ளுங்கள். குரு பார்வை வாங்கி செவ்வாய் பார்வை பபதுவம் இல்லாமல் இருக்கும் குரு பார்வை ஆகாது, குரு பார்த்த செவ்வாய் பார்வையில் பாபதுவம் இருக்காது.
இந்த நவீன உலகில் முற்றும் தெரிந்த உண்மையான ஜோதிடர் எங்கள் அசாத்திய குருஜி அவர்கள் தான், அவர் பேசுவது மற்றவர்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு கடவுள் கொடுத்த வாய்மை, ஆனால் யூருப்பில் பார்க்கும் எங்களுக்கு அவருடைய எழுத்துக்களை தெரியும் படி செய்யலாம் கறுப்பு கலந்த பேனாவை பயன் படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும், நன்றி குருவே
இந்த பதிவு பின்பற்றாளர்களுக்கு பார்க்க கொடுப்பினை இல்லை. ஒளிபதிவாளரே...
காதல் திருமணம் லைவ் பண்ணுங்க. பெண்மை பற்றி பேசியது அருமை 🥰🙏♥️
@sivan ponmalar
Ask your questions too
@@ashoksamuel enna kelvi anna
@@sivanponmalarsivanponmalar6244 if you have questions about will they come back and approach you again....you have been asking since very long...i see that in all most all of the comment section
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி அற்புதமான பதிவு வெண்ணந்தூர் வேலுவின் நன்றிகள்
நீங்க Vennandur நாமக்கல் மாவட்டம் ah
குருஜி ராசி கட்டம் சுத்தமாக தெரியவில்லை. அதனால் கற்றுக் கொள்வதற்கு கடினமாக உள்ளது. ஒளிப்பதிவாளரிடம் zoom செய்ய சொல்லுங்கள்
உங்களது ஒவ்வொரு பதிவுகளும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் அற்புதமான அற்புதம் ஐயா . சிறிதும் ஒளிவு மறைவு இன்றி சொல்லித்தரும் நீங்கள் நீடூழி வாழ இறைவன் அருளட்டும் 👍👍👍🙏🙏🙏💐🙏
Guruji, ஒரு தாழ்மையான வேண்டுகோள் ,அடுத்த முறை BLACK MARKER பயன் படுத்துங்கள். சரியாக தெரியவில்லை...
6:22 excellent... Rightly said
நீங்கி சொல்வது சரியே குருஜி அவர்களே.எனக்கு 8 இல் குரு சுக்ர சேர்க்கை இருக்கு ...எனக்கு வயசு 30 ஆனால் எனக்கு பெண் சுகம் இது வரை கிடைக்கவில்லை
வணக்கம் குருஜி
உங்கள் பாடம் நன்றாக புரிகிறது... ஆனால்
போர்டில் எழுதுவது அதை குறிப்பு எடுப்பவர் களுக்கு தெறியவில்லை.?
எழுதும்போதே அதை சொல்லி கொண்டு எழுதினால் குறிப்பு எடுத்து படிப்பவர்களுக்கு புறியும்..
கேமராவை சூம் செய்து பாடம் நடத்தி இருந்தால் இன்னும் நன்றாக குறிப்பு எடுத்து கொள்ள முடியும்.
கட்டங்களை ஒவ்வொரு முறையும் போடாமல் பர்மனண்டு மார்க்கர் மூலம் போட்டால் போர்டு அழுக்கா வது குறையும்.
கேமராவை நிலையாக வைத்து இருக்காமல் ஒவ்வொரு முறையும் சூம் செய்ய ஒரு உதவியாளர் வைத்து கொள்ளலாம்.
செல்மூலம் படிக்கும் நபர்களுக்கு கருப்பு போர்டில் வெள்ளை எழுத்துகள் எழுதினால் நன்றாக இருக்கும் ஐயா. ஐயா. ஐயா.
மாற்றினால் என் போன்ற எளிய ஜோதிட ஆர்வளனுக்கு பயனுள்ளதாக அமையும் ஐயா.🎉
ஐயா விடுபட்ட லக்னங்களுக்கு புதன் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா
awesome guruji thanks ,and I found that bill gates horoscope 11.15am, Washington,28-10-1955,and I linked it to your mahadanayogam it was perfect and awesome guruji
அருமை!அருமை! அய்யா 🙏
இறை அருளால் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து, இந்த சேவை புரிய வாழ்த்துக்கள் 🙏
நல்ல வீடியோ ஆனால் போர்டு சுத்தமாக தெரியவில்லை
மீனாட்சி சிவம், ,,வணக்கம் குருஜி ,, எனது மகனின் எதிர் காலத்தை பற்றி. எந்த வேலை, தொழில் அவனுக்கு சிறப்பாக இருக்கும் என கூறவும் . கோபிசெட்டிபாளையம் -03/11/1999- காலை 8:47 .
ஜோதிட கட்டங்களை படமாக வரையுங்கள், நன்றாக இருக்கும்.
Guru sukkiran sevvai serkkai pathi sollunga
Very good teaching guruji thank you so much guruji
ஐயா முன்பு போல் மாலை மலரில் கேள்வி பதில் தொடங்குங்கள் ஐயா. எங்களை போன்ற live ல் பதில் கிடைக்காதவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
Most of the explanations and interpretations are bringing the known incidents to a permutations & combinations is possible in all aspects.
எழுது பலகையை அருகில் காண்பிக்க வேண்டுகிறேன்.
ஐயா போடில் உள்ள கிரகநிலை தெரியவில்லை சூம் பன்னா நல்லா தெரியும் நன்றி
Venus + saturn conjunction vedio panunga
Hotel management pattipu pathei videyo podduengal guruji .
Guru G neenkal solluvathu unmaithan yean jathakathil 2il Guru,8il sukran date of birth 12-4-1983 ean jathakathai theavaipatal payan padhuthi kollukal, oru month ovvoru vithathil cheayal padhukirathu 🙏
அருமை குருஜி 🙏
நேற்று ஒருவர் நண்பருக்காக மகனை இழந்தவராது ஜாதகத்தை கொடுத்து கேட்ட பொது அதில் ஐந்தாம் வீட்டில் எந்த தீய கிரகமும் இல்லை. ஆனால் மாரகாதிபதி தசையில் அவர் மகன் டெங்கு காய்ச்சலில் உயிரிழந்த தாக கூறி இருந்தார்.
சந்திர தசை புதன் புக்தி... உச்சனின் வீட்டில் உச்ச குருவின் பார்வையில் இருந்த புதன் புக்தியில் இவருக்கு மரணத்துக்கு சமமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தசா புக்தி பலன்கள் லக்கினபடி தான் நடக்கிறது. ராசிநாதனாக இருந்தாலும் மாரக அஷ்டமாதிபதி தசைகளில் இது போன்ற துயரம் நடக்கத்தான் செய்கிறது.
கடகராசிக்கு அஷ்டம சனி இன்னும் ஆரம்பிக்கவிலை. உத்தியோகம் திருமணத்திற்கு மட்டுமே சுபத்துவதை எடுத்து கொள்ளலாம்.
லக்கின அவயோகர்கள் சுபத்துவமோ பாபத்துவமோ எப்படி இருந்தாலும் பலன் ஒரே மாதிரி தான் செய்கிறார்கள்.
சந்திரன் தசை புதன் புக்தி எப்போதும் நன்மை செய்வது இல்லை அதிலும் மாரகாதி பாதி ஆனால் மேலும் துன்பம், குரு இந்த லகினதுக்கு யார் என்பதும் முக்கியம் .
Sir en husbandku guru dasai,pudhan pukthi,niraiya problems,madam sumai,enaku sukra dasai,Sami pukthi niraiya sandai
சூப்பர் நன்றி ஐயா
Thulaa laknam, thulam Raasi, ithulaye raagu,guru, santhiran, sukran, iruku guruji.. 7 il kethu iruku .. Thirumama vaazhkai yeppadi irukum .. ? Guruji
Amazing teaching guruji👌👌👌
ஃபோர்டு ஜும் பண்ணிருக்கலம்
Guruji ungal kanipil en jathagam sollungal ji D.hemalatha 04.03.1985, 12.50 PM Tamil naadu guruji🙂
எனக்கு மகரத்தில் குரு பரிவர்த்தனை with சனி in மீனம் நிச்சம்பங்கம், சுக்ரன் (வக்ராம் ) உடன் உச்ச செவ்வாய் சேர்க்கை மிதுன லக்கினம் பதிப்பு எற்பாடும்மா சொல்லுங்க
Ayya ungalai epdi contact pantrathu. Plss solunga....
குரு லக்னம் ஹோரை என்ன வித்யாசம் சொல்லுங்க
எங்க ஊர்ல 10 பேருக்கு கல்யாணம் நடக்கல ... So ... Enga ஊருக்கு 😂😂😂 ஜோசியம் பாருங்க ஐயா 😂😂🙏🏻
Sir what if venus is in exalted and jupiter in kanya both aspects each other wt would be the result sir.. And thr lagna is tula wr 3&6lord is in 12th and lagna Lord and 8th Lord is in 6th exalted..
Board seriya theriyala guruji board zoom seiyunga guruji
குருவே 🙏🙏🙏சரணம்🙏🙏🙏
ஜயா வாழ்த்துக்கள்
வணக்கம் குருஜி🙏🙏🙏
குருவே சரணம்....
White board not visible guruji 😥😢☹️😥😢😥☹️😥😢
Guru ji ❤️ guru ji Than 👋🙏
We can't see the astro chart cearly please zoom in camera man please 🙏🙏🙏🙏 for coming videos
Board serious the royals guruji
Vanakkam guru ji
Vanakam guruji thankyou
உங்கள் பதிவை ஆயிரகணக்கில் மக்கள் பார்க்கிறார்கள் ஆனால் போர்டு வெள்ளையாக இருப்பதால் அதிலுள்ள கட்டம் கொஞ்சம் கூட தெரிய வில்லை கருப்பு போர்டு பயன் படுத்த கேட்டு கொள்கிறேன்
வணக்கம் சார் நன்றி
ஆஞ்சனேயன் என்றால் அஞ்சனையின் புத்திரன் என்று பொருள். குரங்கு என்பது அவர் அவதரித்த ஜாதி/இனத்தை குறிப்பதாக இருக்கும். நன்றாக செல்லும் வகுப்பில் மிகவும் ரசமற்ற தவிர்க்க வேண்டிய ஒரு உவமை.
vaanaram enbadharku badhil aanganeyar endru koori vittar pola irukkiradhu,
அய்யா அது Living together
நன்றி
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
Board serious theryala guruji
Super 👌
வணக்கம் குருஜி
பலநாட்களாக கேட்கின்றேன்.தயவுகூர்ந்து பதிலளிக்கவும்.
எனது மகனின் எதிர் காலத்தை பற்றி.
எந்த வேலை, தொழில் அவனுக்கு சிறப்பாக இருக்கும். என கூறவும்.
கோபிசெட்டிபாளையம்,
03/11/1999
காலை 8:47
குருவே வணக்கம்..ராசியில் அதிக சுபத்துவமான கிரகம் நவாம்சத்தில் பாவ வீட்டில் இருந்தால் சுபத்துவம் குறையுமா..நாவாம்ச கிரக இருப்பு நிலை ஒன்பது பங்காக ராசியில் உள்ள வீட்டை பிரிப்பது தானே...ராசியில் முழு வீடும் சுபத்துவம் ஆகுமே..விளக்கவும் ஆசானே
Board not clearly visible guruji
Thai பூசம் இப்போது தான் முடிந்து video எப்போது எடுத்தது இப்போ otthu போகுது
Board is not focused.
🙏குருவும் சுக்கிரனும் நவாம்சத்தில் கூடியிருந்தால் பாதிப்பு உண்டாகுமா GURUJI 🙏
எனக்கு damage மா 😭😭😭
@@Vinith.badboy என்ன ஆச்சு?
navamsathil eangea இணைவு
@@meenusunder3018 கும்ப ராசி சிம்ம லக்ன ஜாதகம் பார்த்தீர்கள் அல்லவா..அந்த ஜாதகத்தில் நவாம்சத்தில் பாருங்கள்
@@umasaravanan3843 summa ma .. Enakku . கும்பத்தில் இணைவு athan sonnan...
🙏🏻🙏🏻🙏🏻
ஆண்ணுக்கு பெண் கிடைக்க சுக்கிரன் நல்லா இருக்கணும் சொல்லுறீங்க. பெண்ணிற்கு ஆண் கிடைக்க எந்த கிரகம் நல்லா இருக்க வேண்டும் சொல்லுங்க குருஜி 🙏
Appo seavaai illaya aiyya
@@kkovardhan3987 sukran laiye therinthu vidum thevai paarka avasiyam andru
👌👏🙏💖
👍🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉
வணக்கம் குருஜி "
செவ்வாய் ஏழாமதிபதியாகி பத்தில் நிஷ்பலமாயிருக்கும் சுக்கிரனை நாலாம் பார்வையாக பார்ப்பதை ஏழாமதிபதியின் பார்வையாக கொள்வதா பாவியின் பார்வையாக கொள்வதா?சிம்ம குருவின் ஒன்பதாம் பார்வையால் செவ்வாய் சுபத்வம் பெறுவதால் குருவின் பார்வையும் சுக்கிரன் மறைமுகமாக பெறுவதாக எடுத்து கொள்ளலாமா தயவுசெய்து விளக்கவும் குருஜி
7ஆம் அதிபதி ஒரு விதத்தில் மரகாதிபதி தானே பாவிதான், செவ்வாய் பார்வை சுபதுவம் இன்றி இருந்தால் பாவியாக எடுத்து கொள்ளுங்கள். குரு பார்வை வாங்கி செவ்வாய் பார்வை பபதுவம் இல்லாமல் இருக்கும் குரு பார்வை ஆகாது, குரு பார்த்த செவ்வாய் பார்வையில் பாபதுவம் இருக்காது.
🙏🙏🙏🙏🙏
Board not clear at all.
Vedio on pannitu camera man poitaru pola
Domino effect
குருஜிநிஷ்பலம்அடைந்தகிரகத்துடன்திக்பலம்அடைந்தகிரகம்சேர்ந்தால்தன்னுடையதிக்பலத்தைஇழக்குமாவிளக்கவும்
Board sariya theriyala guruji 😂😂😂
Resolution ரொம்ப குறைவு அதுதான்
வணக்கம் குருஜி 🙏🙏🙏