1329 - STRENGTH LESS VENUS - பலவீனச் சுக்கிரன்
Вставка
- Опубліковано 5 лют 2025
- பலவீனம் அடைந்த சுக்கிரன் ஒரு ஜாதகருக்கு என்ன பலன்களைச் செய்வார்?சுக்கிரன் கெட்டால் என்ன நடக்கும்?..ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ..
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Omg! No one can explain better than this !! Seriously I feel that I’m blessed to watch your videos . God should bless you with great longevity and happiness 🙏
A
🎉a
B
குருவே, ஜோதிடத்தில் எங்கு சென்றாலும் இறுதியில் தங்களின் சுபத்துவம், பாவத்துவமே ஜெயிக்கிறது.. எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...
எத்துனை கோடி நன்றி சொன்னாலும் போதாது,
சுபத்துவ மற்றும் பாபத்துவ அமைப்பு புரிய அருமையான பதிவு, நன்றி குருஜி ஐயா
என் குருவாக தங்களை சொல்லி மகிழ்ந்து பெருமை அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி !!! இந்த மாபெரும் ஜோதிட கடலை உங்கள் பதிவுகளை கொண்டு புரிந்து கற்க அனுமதித்தமைக்கு கோடான கோடி நன்றிகள் சமர்ப்பணம் !!!!அருமையான பதிவு சுக்கிரன் உச்ச நீச்சம் தவிர சுபத்துவம் வெகுவாக பங்குகொள்கிறது , என்பதை சுக்கிரன் பாபத்துவம் அடைந்த இந்த ஜாதகம் தெளிவு படுத்துகிறது. 👌🙏
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏 சுக்கிரன் பற்றிய விளக்கங்கள் அருமை.ஜோதிடம் ஒரு கடல். அதில் நீங்கள் போடும் வீடியோக்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள். பணிவுடன் 🙏🙏🙏
Paavam indha jaadhagar... Ennoda horoscope thaan worse nnu ninaichen... Ivaroda horoscope paartha naan evalavo blessed pola.. May God bless him good future... 🙏😇😇
சரியான விளக்கம்,என்னுடைய ஜாதகத்திலும் சுக்கிரனின் நிலை இப்படித்தான். 50 வயதை கடந்தும் திருமணம் இல்லை, ஆனால் சகோதரி, அம்மா மற்றும் சித்தி ஆகியோர் நல்ல உறவுடன் தான் ...மேலும் எனக்கு இந்த நிலை அறிந்ததால், மனநிம்மதியுடன் இருக்கின்றேன். எனக்கு இப்ப சுக்கர தசை . நன்றி
வணக்கம் sir, உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களின் dob time place சொல்லவும், ஒரு ஆய்வுக்கு மட்டுமே, நன்றி.
@@treasurevideos4029 நீங்க ஏம்பா இப்பவே கவலபடுரிங்க, வயது குறைவுதானே ஆகுது, திருமணம் நல்லபடியா நடக்கும் வாழ்த்துக்கள்.
20.8.1989 9.20 am birth time plz send sir
கொடுத்து வைத்த பிறப்ப.கல்யாணம் என்பது தேவையில்லாத ஒன்று.பிள்ளைகள் கூட கைவிட்டு விடுவர.இப்போதய நிலை அப்படி.உங்கள் பணத்தை பிற்காலத்துக்கு உங்கள் பெயரில் வைத்து கொள்ளுங்கள்.பணம் இல்லாவிட்டால் கைவிட்டு விடுவார்கள்
DOB 6.7 2003 2.33 pm ,very bad condition, female, please refer
மிகச்சரி ஐயா திருக்கபலத்தை மிக சரியாக ஆராய்ந்து.மிக உன்னதமான சுபத்துவத்தை கண்டுள்ளீர்கள்..ஆம் வேத ஜோதிடத்தில் மேற் கொண்டுவந்தீர்...
குருஜி உஙகளுக்கு நிகர், நீங்கள் தான், மிக சிறந்த ஜோதிட விளக்கம்.
அருமையான விளக்கம் குருஜி. பாவக முனை தொடர்பு பற்றி நீண்ட விளக்கம் கொடுக்கவும்
Your are best person, legend... no comments. More intelligent person.
குரு ஜீ..... சுக்கிரன் குரு சேர்க்கை பார்வை பற்றி விவரிக்க வேண்டுகிறேன் குருஜீ...
நல்ல முறையில் தெளிவான விளக்கம் அளித்தீர்கள் நன்றி ஐயா
சுக்கிரன் நீசம் பெற்றும், வாழ்வில் மிக உயர் நிலையில் இருப்பவரின் ஜாதகத்தை அடுத்தமுறை விளக்கவும்.🙏🙏
Guruji simmathil sooriyanudan 1deg inaivil vakram petra sukkiran sooriyanai supathuvam adaiyuma? arasu velai kidaikum endru palan kooralama? Guruji....
Neecha bhanga raja yoga
பாபத்துவம் தான் மோசம் நீசம் பெற்று பௌர்ணமி chandiranuku 6 7 8 இல் இருந்தால் அது நீசம் இல்ல 😂
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் சுக்கிரனைப்பற்றி அருமையாக விளக்கினீர்கள் சுக்கிரனைப்பற்றிய பாபத்துவ விளக்கங்கள் நல்ல உதாரண சாதகத்தோடு விளக்கினீர்கள் என்னுடைய நண்பர்களில் ஒருசிலர் 1978 _79 தான் அப்போது சனி சிம்மத்தில் சனி ராகுவோடு இணைந்திருப்பார் இதில் சுக்கிரன் பாபத்துவமானவர் இன்றும் மணமாகாமல் இருக்கிறார்கள் இதில் லக்னம் ராசி விட கிரக பாபத்துவம் சுபத்துவமே மேலோங்கி நிற்பது குருஐியின் சுபத்துவ பாபத்துவ தியரி மூலம் தெளிவாகிறது
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Guruji ungal விரிவாக்கம் சூப்பர் ஐயா 🙏🙏🙏
Excellent explanation.. kuzhandhai ku solli thara madhiri arumai guruji
Super- so clear and easy to understand when explained with examples such as this ..Thank you 🙏
Good Evening Guruji....superb, wonderful explanation! Thank you so much for your contribution towards astrology.
Thank you for your video Guruji. எனது ஜாதகத்திலும் சுக்கிரன் ராகு சனியினால் பாதிக்கபட்டு இருந்தாலும் நீங்கள் சொல்லும் சந்திர அதியோகத்தால் அன்பான மனைவி கிடைத்துள்ளார் .
பிறந்தது நேரம் தேதி பதிவிடுங்கள் நண்பரே...
Thiyaga Rajan 11/11/1973 , 9 Pm , Mithuna laknam.
@@tharmakraja7683 sukran +ragu within 5 degrees in danusu rasi.. Guru is neesam
பங்க படாத குரு தனது ஐந்தாம் பார்வையாக சந்திரனை இரண்டு டிகிரிக்குள் பார்ப்பது. அந்தச் சந்திரனின் அதி யோகத்தில் சுக்கிரனும் ராகுவும். அதனால் உங்களுக்கு அற்புதமான வாழ்க்கை நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்.
@@thiyagu154 வணக்கம் பெயர் :மணிகண்டன் பிறந்த தேதி : 25.03.2000 பிறந்த நேரம் : (காலை)11:37:55நிமிடம். பிறந்த இடம் : நாகர்கோயில்.எனக்கு கேது தசை எப்பிடி இருக்கும்.
Sir, 2nd day after amavasya- chandiran oli thanmai enna sir - shubathvuma? Pavathvuma?
Superb lessons of astrology. Thank you very much guriji !!!
குரு ஜி வணக்கம். இன்றைய இங்கிலாந்து ராணி நீண்ட காலமாக அரசியாக வாழும் நிலை பற்றி விளக்கி பதிவு போடுங்கள்.
@@vijaykumar-bb9wk adichu vidu....athu enna Israeliya yudha brahman......unaku arivu irukka da naaiya
@@vijaykumar-bb9wk atha amma chikd trafficking la irukku.....aana ithukum Israel jewsenna da sambantham 🤣🤣🤣🤣
புரிகிறது அய்யா 🙏. நீச்சம் என்பது ஒருக கிரகம் தன் செயல்பாட்டா குரைத்து தரும்.. பாபத்துவம் என்பது அந்த கிரகம் தன் காரகத்துவத்தில் நன்மையை தர இயலாது..
🙏🙏🙏🙏🙏 நன்றிகள் கோடி குருஜி!!! வாழ்க வளமுடன்...
Excellent in depth explanation Guruji. 👏
உங்களின் விளக்கம் அருமை. நன்றி குருவே. மிகவும் பாபதுவமாக இருக்கும் இவருக்கு ஏன் எதற்காக திருமணம் நடந்தது.
May God will give all the prosperity to him
வணக்கம் ஐயா . லக்கினம் வலு இழந்தால் ராசி வழிநடத்தும் ஜாதகத்தை உதாரணத்துடன் விளக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன் .ஐயா ராசி வழி நடத்தும் போது 6,8,12 மறைவிடம் உள்ளதா ,பாவத் பாவம் உள்ளதா
விரிவாக விளக்கவும் நன்றி.
வணக்கம் குருஜி அவர்களுக்கு!
சுக்ரன் நீசம் பெற்றதற்கும்
சுக்ரன் கூட இருக்கும் கிரகங்களின் ஒளி தன்மையும் கிரகங்களின் உறவுகளும்
சுக்ரன் ஐ பார்க்கும் மற்ற கிரகங்களின் பார்வைக்கு எவ்வாறு சுக்ரன் பாதிக்கிறார் என்பது நன்றாக புரிகிறது குருஜி!
நன்றி!
Mithuna lagnam
Magara rasi.
From Lagna 12 th house-சூரியன்,சனி,புதன், ராகு...
lagna(1sthouse)-சுக்கரன்,செவ்வாய், குரு,
பாவ கேரக சேர்க்கை என் வாழ்க்கையில் பாதிப்பு தருமா??
சொல்லுங்க குரு ஜீ 🙏🙏🙏
இப்போதுதான் உங்கள் வீடியோ முதன் முதலாக பார்த்தேன். புரிந்தது எனக்கு நான் ஜோதிடர் ஆகிவிடுவேன்
பிரமாதம் குருஜி👏👏👏
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய குருஜி அவர்களுக்கு
2:34 & 8:27 ...... அருமை...!! 🙌👌🔥
வணக்கம் குருஜி- இதே தேதியில் பிறந்த என்னுடைய நண்பன் மகர லக்கினத்தில் பிறந்திருக்கிறார். Nov 20; 1979. 11.30am; Thiruvanandapuram. அவருடைய வாழ்க்கையை நன்றாகவே உள்ளது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சொந்த வீடு. வெளிநாட்டு குடிமனாகவே அமெரிக்காவில் குடி பெயர்ந்து விட்டார். 10 வருடத்திற்கு முன்னரே திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தகளுடன் மகிழ்ச்சியாக உள்ளார். அதே ஜாதக அம்மைப்பை கொண்ட இவருக்கு சுக்கிரன் அணைத்து காரகத்துவந்ததையும் கொடுத்திருக்கிறது. இதற்கு பதினொன்றாம் இடத்தில் உள்ள நடப்பு சாரம் காரணமா குருஜி?
God almighty gives him Yoga Jathagam on his next birth . Thank You Guru Ji . Perfect explanation on Sukaran and Perfect example also.
வணக்கம் குருஜி !!
கன்னியில் 27 டிகிரி முதல் 30 டிகிரி வரையில் உள்ள சுக்கிரனின் நிலை என்ன. இங்கு இருக்கும் சுக்கிரன் நவாம்சத்தில் வர்கோத்தம நிலையில் இருப்பார்.
28.5 டிகிரியில் இருக்கும் சுக்கிரனின் நிலை என்னவென்று கூறுங்கள்:
1 . நீசமற்ற ஆட்சி வர்கோத்தமம்
2 . நீசபங்கம் அடைந்த ஆட்சி வரகோத்தமம்
எவ்வாறு எடுத்து கொள்ள வேண்டும். தயவு செய்து விளக்கம் தரவும்.
Aiyya ...kanavan kattathil sukiran paavi pagai aanal..parigaram irukungla...sukira horai la vilakku podalangla..?
என் ஜாதகத்தில் குரு நீச்சம் நல்ல வருமானம் இன்று வரை தொடர்ந்து கிடைக்கின்றது நன்றிகள் கோடி குருவே
@@mannan1544 வணக்கம் பெயர் :மணிகண்டன் பிறந்த தேதி : 25.03.2000 பிறந்த நேரம் : (காலை)11:37:55நிமிடம். பிறந்த இடம் : நாகர்கோயில்.எனக்கு கேது தசை எப்பிடி இருக்கும்.
@@mannan1544 SIR Athu comment na kudayatu.enoda suya JATHAGATHA kete.kethu DASA EPIDI IRUKUM SIR.
@@mannan1544 SIR ANTHA COMMENT NA KIDYATU ATHU VERA COMMENT. KETHU DASA EPIDI IRUKUM NU SOLUNGA SIR
Think this horoscope person is ethical truthful and speak direct speech to all. That's why all ladies hating him.
குருஜி வணக்கம் நல்ல விளக்கம் குருஜி நன்றி குருஜி
குருஜி அய்யாவுக்கு வணக்கம்...எண்ணுடுய தாழ்ந்த வின்னபங்கள்....தயவு செய்து ஒரு வீடியோ பதிவில் ராசி அம்சம் இரண்டையும் சேர்த்து விடியோ போடுங்கள் அய்யா...என்னுடைய ஜாதகம் 04/01/1994 time: 12.29 pm தயவு செய்து விளக்குங்கள் அய்யா ...உங்களின் பாதம் வணங்கி வேண்டி kolzhkiren அய்யா...மிகுந்த மன கஷ்டம்...பார்வைக்கு வர கூடிய குருஜி அய்யாவின் சீடரயும் வனாங்குகிரென்.... தயவு செய்து குருவிடம் எடுத்து செல்லுங்கள்.......
Super analysis guruji saranam. You are looking in different angle if we analyze we come to conclusion that nomoon got power by sukran now we are improving our quality by seeing your angle. So please put somany videos like this. Very Very Very thank you guruji 🙏🙏🙏🙏🙏
அருமையா விளக்கம் அய்யா,
online class எப்பொழுது அய்யா,
நன்றி.
Guruji simmathil sooriyanudan 1deg vakram petra sukkiran sooriyanai supathuvam adaiya seiyuma? Arasu velai kidaikum endru palan kooralama? Matra kiragankalin parvai ellatha podhu.
குருஜிக்கு வணக்கம் தியாகராஜன் அடிக்கடி நீங்கள் கூறும் பாவகம் அதை எப்படி கணிப்பது லக்ன புள்ளியிலிருந்து கணிக்க வேண்டுமா அல்லது லக்னத்துக்கு 15 டிகிரி லக்ன மையத்தில் இருந்து கணிக்க வேண்டுமா இது குறித்து நீங்கள் பொது வீடியோ விளக்குங்கள் ஐயா பிரிமியர் வீடியோவில் விளக்கு உள்ளீர்கள் தயவுசெய்து பொது வீடியோவாக விளக்கம் அளித்தால் என் போன்றவர்களுக்கு பயனுள்ளதாக நன்றி தியாகராஜன்
குருஜி அவர்களுக்கு நன்றிகள் ஐயா,🙏🙏🙏🙏
Vanakkam guruji ,After see this video I have light fear about my paapathuva Venus and venus dasa .As u explained in my chart also my lagnesh with rahu at a degree distance of 17° ,but rasi ,rasi lord in exalted and lagna aspected by exalted Jupiter through 7th aspect .Venus with kedhu mars with sani aspect this from tauras and this combo aspected by guru through 5th house .I believe that I will get venus karakatwa because of exalted Jupiter aspect on venus kedhu mars..
Awesome guruji...thanx fr the video
Excellent Guruji. 7th house has got Guru and Sun in digbalam has given marriage. But Sukran weak and marriage did not last long. Correct Guruji? Thanks for the beautiful explanation.
ஐயா நாளை LOCK DOWN Sunday live போடுங்கள் ஐயா..... 💐🙏
அற்புதமான விளகங்கள் குருஜி. நன்றி. .
என் மகனுக் 5 வயது6 மாதம் ஆகிறது..சிம்ம ராசி மகம் நட்சத்திரம் 3 பாதம்.. நானும் என் கணவரும் 5 வருடமாக பிரிந்து வாழ்கிறோம். என் மகனின் ஜாதகத்தில் சுக்கிரன் திசை நடப்பதாக சொன்னார்கள்.. இது எத்தனை ஆண்டுகள் நடக்கும்? பெற்றோர்களை சேர்த்து வைக்குமா என் மகனின் ஜாதகம்.. பதில் தரவும் ஐயா 🙏
Guruji vanakkam. Super explaination.
Sukran Kethu combination sollunga enakku sukran ucham 29 degree kethu 26 degree, en Sukran kethu nallathu nu soldringaa aana atha patthi explanation kudukka maatiringa😢
Vanakkam guruji Valka valamudan.Maha Jothida Guruji Rasi nathan vakram adainthal kochara palan marumaa?.
வணக்கம் குருஜி
மிக்க .நன்றி
Guruji, I am really proud of you guruji, u say in this jathagam how the sukran gets the bavathvam is very clearly,each word l know about it, always u teach as a teacher, this one also like this.you only do like this sir, thank you so much guruji.(இந்த மாதிரி வீடியோக்களை நீங்கள் போட்டுக்கொண்டே இருந்தால் நாங்கள் கேட்டுக் கொன்டே இருப்போம்)
Sukra bhagavan kudumba sthaanam olunga pakkala ....... So family life probs iruku..... Athuku ena pananum
So clear just as teacher. Tqvm
வளர்பிறை சந்திரன் சதூர்த்தி அல்லது பஞ்சமி திதியில் மாலை நேரத்தில் பிறந்தவர்களுக்கும் தேய்பிறை சதூர்த்தி அல்லது பஞ்சமி திதியில் மாலை நேரத்தில் பிறந்தவர்களுக்கும் உள்ள சந்திரனின் பலம் எவ்வாறு இருக்கும் ஐயா
விளக்கம் மிக அருமை சார்.
அன்புள்ள குருஜி வணக்கம் , ஒரு கிரகம் காரகத்துவங்களை வாழ்நாள் முழுவதும் தரும் ,ஆதிபத்யங்களை தன் தசையில் தரும் என்கிறீர்கள் ,நீச்சமான கிரகம் பங்கமாகியிருந்தால் நீச்சபங்க அடைந்த பலன்களை தன் தசையில் தரும் என்றும் சொல்கிறீர்கள் , நீச்சமான கிரகம் தன் தசை நடைபெறாதபொழுது வாழ்நாள் முழுவதும் நடைபெறும் காரகத்துவம் நீச்ச பலனாக இருக்குமா அல்லது நீசபங்கம் பெற்ற பலனாக இருக்குமா, தயவு செய்து விளக்கவும் , நன்றி .
Sir, enakku thwrundha oruvarin jadhagaththil 3 aam veettil saniyudan irukkiradhai .viruchiga lagnam . Kaalam mush dhum pana malai dhaan kottikondae. irukkiradhu.
ரிஷப லக்கினத்திற்கு லக்கினாதிபதி சுக்கிரன் 8 ல் குருவுடன் இணைந்து ஆறில் சனி மூன்றாம் பார்வை பார்த்து சுக்கிர தசை குருபுத்தி எவ்வாறு இருக்கும் ஐயா நன்றி. விளக்கவும்🙏🙏🙏
பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய குருஜி அவர்களுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். எனது பெயர் பார்த்தசாரதி.S, பிறந்த தேதி 13-11-1972. பிறந்த நேரம் 2.55 PM. பிறந்த ஊர் : இடையகோட்டை(திண்டுக்கல் மாவட்டம்)Near Ottanchatram). எனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்பதை தங்களின் திருவாய் மூலமாக அறிய விரும்புகிறேன். நன்றி. மிகுந்த பணிவுடன் பார்த்தசாரதி.S
ஐயா, கேது சாரத்தில் 8 இல் அஸ்தகங்கம் அடைந்த சுக்கிரன் தசை மகர லக்கினத்திற்கு எப்படி இருக்கும்? வேலையும் திருமணமும் பாதிக்குமா? 24-08-95,5:30PM, chinna salem
சுக்கிரன் முழுதும் பாதிக்க பட்டு இருக்கிறா? எனில் தங்களின் சுபதுவ சூட்சும வலு theory படி, சூரியன் சுபதுவம் ஆகி,
அடுத்து வரும் அட்டமதிபதி சூரியனின் தசை நன்றாக இருக்குமா? அல்லது, சூரியனுக்கும் சனிக்கும் ஆகவே ஆகாது என்பதால் மோசமாக இருக்குமா?
Guruji Vanakam, I am Kesav from Thiruvanthapuram; following from last 2 years and your theory is very correct
குருஜி வணக்கம்,ஐம்பது வயதுக்கு மேல் இந்த ஜாதகம் என்ன பலன் தரும் என்பதை சற்று விவரித்து இருக்கலாம்.
சுக்கிரன் வக்ரம் பற்றி பதிவு போடவும் .
ஐயா, சிம்ம லக்னத்தில் 6 ல் சுக்ரன்,செவ்வாய்,சனி இணைவு எந்த மாதிரி பலனை தரும் ...?? விளக்க வீடியோ போடுங்கள் ஐயா
Guruji yen jathagathai vilakkavum.
Guruji ayya....... Neecha vakra guru & neecha vakra sani explain pls
ஆதித்ய குரு ஜி அய்யா அவர்களுக்கு வணக்கம், என் பெயர் பிரபாகரன், Erode, எமக்கு சிம்மலக்கனம் சிம்ம ராசி மகம் நட்சத்திரம், இரண்டாம் இடத்தில் சுக்கிரன் தனித்து நீசம், இதுவரை பெண் சுகம் கிடைக்கவில்லை, காதல் பிரிவு ஏற்பட்டது. சரியான வேலை அமையவில்லை, திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்றப்படுகிறது. வாழ்க்கை முறையில் நல்ல மாற்றம் கிடைக்குமா....? Dob 28.08. 1992 06.25am Erode
உண்மைதான் குருவே எனது ஜாதகத்தில் சிம்மம் லக்கினம் 12 லவ் சுக்கிரன் கேது சனி பத்தாம் பார்வையால் சுக்கிரன் கேது பார்க்கிறார் கடுமையான கெடு பலன்கள் கூடுக்கிரார் ஜயா
Mithunam laknam guru sukkran parivarthanai eppadi irukkum?
Anna sukran neecham petru ragu kuda kannila iruntha enna aaagum
நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் குரலை கேட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி 💖💖
குருஜி ஐயா வணக்கம் என் ஜாதகத்திலும் சுக்கிரன் ராகு செவ்வாயோடு இணைந்திருக்கிறார் ஆனால் என் திருமண வாழ்க்கையும் நன்றாக உள்ளது பெண்களின் நட்பும் நன்றாக உள்ளது எவ்வாறு என்று கூறுங்கள்.05/03/1990 2:50pm chennai.
First Class Guruji.... 👌👏👏👏
Guruji please explain like this example for neesa guru seen by sani for makara laknam sani in vakram also. Thankýou guruji you are doing great work for astrology. Thank you very much 🙏
PALAVEENA SUKKIRAN ENBATHAI VIDUNGAL. ETHIRI SUKKIRAN PATRI SOLLUNGUL
Good definition
குரு ஜி shirt சூப்பர்
online classic eppo guru ji
சுக்கிரன் கடுமையான பாவத்துவம் அடைந்துள்ளார் என்பதை எப்படி தெரிந்து கொள்வது ஐயா 🙏
Kedhu sani serkai kedhu thasai palankal video podunga guruji
குருஜி வணக்கம். நான் தங்கள் UA-cam நேயர் சுக்கிரன் நீசம் பெற்ற சூரியனுடன் இணைந்து அஸ்தமனம் அடைந்து குருவின் 9ம் பார்வை பெற்றுள்ளது கடக ராசி சுக்கிரன் திசை .இங்கு சுக்கிரன் காரகத்துவம் இழப்பாரா ஐயா
Guruji online class??
Sukran Kethu conjunction please make video
Plz make video for the film director and film side astro chart
குருஜி, என்னுடைய ஜாதகத்திலும் இதேபோல்தான். இலக்கினாதிபதி நீச சுக்கிரன் கன்னியில் சூரிய சந்திரனுடன் புதனும் உள்ளது. 7ம் வீட்டு அதிபதி செவ்வாய் நீசம். 22.09.1979 11.16pm. Born in Jaffna.
33 வயதில் திருமணம். ஒரு பிள்ளை. படிப்பிற்குரிய வேலை கிடைக்கிறது. ஆனால் பத்திற்கு மேற்பட்ட நிறுவனங்களில் வேலை செய்து விட்டேன். நிலையான வேலை கிடைக்கவில்லை. கிடைக்குமா சார்.
Shukran neecham in 7th house yenn aagum. Meena lagnam
Mr Guruji. Sukra is in 3rd padha of Kettai and Chandran is in 3rd padam of Anusham. Lot of distance between Sukran and Chandran. So, Chandran may not affect Sukra as per your theory of conjuction.
குருஜி அவர்களுக்கு வணக்கம். வக்ர ஆட்சியில் உள்ள சுக்கிரன் வக்ர குரு பார்வை பெற்றால் திருமண வாய்ப்பு பாதிப்பு உண்டா
சுக்கிரன் தனுசு வீட்டில் (தனுசு லக்னம்) குரு கும்பத்தில் நண்பர்களுடன் , இந்த சுக்கிரன் நிலை விளக்கவும் (6ஆம் அதிபதி லக்னத்தில்) good or. Better
குருஜி சுப கிரஹம் ராசி கட்டத்தில் உச்சம் பெற்று நவாம்சத்தில் வர்கோத்தமம் பெற்றால் என்ன பலன்.. முழு காரகத்துவம் கிடைக்குமா?
சிறப்பான விளக்கம் தந்தீர்கள் குருஜி...
நன்றி குருவே...
Sir vanakkam🙏❤️ my son with sukkera n lakkanathelerunthu 11 vanthu edathel erukku palan sollunka please🙏❤️