குருஜி உங்கள் வாக்கு உங்கள் சொல் மிகவும் அருமை... என் மகள் உயர் கல்வியும் 8ம் இடத்தின் நிலையும் சொல்லும்படி வேண்டுகிறேன் குருஜி 19/5/2015 மாலை 5-30 சென்னை
ராகு செவ்வாய் இணைவு பதிவுகள் போடுங்க ஐயா வணக்கம் நன்றி சித்தர்கள் அருள். மீண்டும் ஒருமுறை உங்க ... ஆழ்ந்த அலசல்.. தெளிவான விளக்கம் பதிவுக்கு நன்றி வணக்கம்
Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?
அண்ணா வணக்கம் மேஷ லக்கினம் துலாம் ராசியில் சூரியன் 5 டிகிரி ராகு 2 டிகிரி சுக்கிரன் 22 டிகிரி நீசபங்கம் வேலை செய்யுமா இல்லையா தயவு செய்து பதில் தாருங்கள் அண்ணா
Sir kadaga Lagnam Rasi Simmam lagnam 1 2 chandhiran 3 place 4 place 5 suriyan Bhudan sevia sukuran ragu 6 place 7 place 8 guru 9 place 10 place 11 kaythu 12 sani 05 12 1974 birth place sivagangai districts kandavaraynan time 9.40 pm
வணக்கம் ஐயா என் மகனின்பெயர் தாரனேஷ் பிறந்தநாள் 12.02.2013, நேரம் 5.05.am இடம் கரூர். படிப்பு மற்றும் எதிர்கால ம் பற்றி கூறவும் தாய் உடல் நிலை பற்றி கூறவும் நீண்ட நாள் முயற்சி நன்றி ஐயா
நீண்டநாள் முயற்சி குருஜி இன்னும் பதில் கிடைக்கவில்லை. பொறுமையுடன் காத்திருக்கும் உங்கள் ரசிகை பெயர் பொன்மலர் நாள் 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் அரசு வேலை எப்பொழுது என் திருமணம் வாழ்க்கை நல்லா இருக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் செய்யுங்கள் குருஜி. குறைந்த வயது கணவர் அமையும் யோகம் இருக்கா
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
Guru G..🙏. தொடரச்சியாகச் 5 முறை மேல் முயற்சி செய்கிறேன் உங்கள் நம்பி...,20..08.1994. மகரம் ராசி... அவிட்டம் நட்சத்திர... மிதுன லக்னம்... இன்னும் ஒரு நல்ல தனியார் வேலையில் நிலைத்து நிற்க முடிய வில்லை.. அரசு வேலை 6 முயற்சி செய்து ஒரு சில மதிப்பெண்ணில் தோல்வி அடைந்தது. இனி என்ன செய்ய... பயமா இருக்கு.. தொழில் செய்யலாமா எந்த தொழில் செய்தால் வளர்ச்சி அடையலாம் .. விவசாயம் செய்ய ஆர்வம் உண்டு அதில் என்ன வகை விவசாயம் செய்ய வேண்டும்.. எனது ஜாதகத்தை பார்த்த சில ஜோதிடர்கள் வாழ்க்கை முழுவதும் அம்மா , அப்பா, தயவில் தான் வாழ முடியும்.. சொந்தமாக முன்னேற முடியாது என்று சொன்னது மன வேதனை அளிக்கிறது..என்ன செய்ய வேண்டும் வாழ்க்கையில் ,
ஐயா ரிஷப ராசி ரிஷப லக்னம். 12 ல் மேஷத்தில் சூரியன் (பரணி2ம் பாதத்தில்). ராகு ( கார்த்திகை 1ம் பாதத்தில் ) இருக்கு ஐயா கிரகனமா? ஐயா இப்போது சூரிய திசை கேது புத்தி நடைபெறுகிறது ஐயா என்ன வழிபாடு ஏதாவது இருக்கா ஐயா
😁😁😁😁😄😄😄 லக்கினத்தில் சூரியன் +ராகு +சுக்கிரன் +குரு.. சூரியன் ராகு சாரம், மற்றவை குருவின் சாரம்.. கோபம் என்ற ஒன்று உருவானால் எதிர்ப்பவர்கள் காலி.. ஆண் காளி யாக மாறிவிடுவேன் 😄😄
ஐயா செவ்வாய் & சனி இனைவு பதிவு விளக்கி கூற வேண்டும்.இருவறில் ஒருவர் ஆட்சி அல்லது உச்சம்.ஒருவர் ஆட்சி மற்றோருவர் உச்சம்.உங்களை வணங்கி கேட்க்கிறேன் இனைவு பற்றி விளக்கி பதில் தருங்கள்.🙏🙏🙏🙏🙏
Iyya own house epo amayumnu please sollunga. Independent house ah irukuma or apartment type iyya. Name Krishna Dob 03.08.1993 Time 11.15 pm Place Chennai
Hi sir My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?
அய்யா வணக்கம்! எனக்கு இரண்டு, எட்டில் பாப கிரகங்கள் இருந்தும், இருபது வயதில் திருமணம் முடிந்து, 60 கல்யாணம் வரை காலம் ஓடிவிட்டது. தற்போது கடன் பிரச்சனை - மிகுந்த மண வேதனை உள்ளது. கண்டங்கள் ஏதேனும் உண்டா? எனக்கு எப்போது நிலைமை சீரடையும். நடப்பு ராகு தசை, எனக்கோ-எனது கணவருக்கோ ஆயுள் பாதிப்பை ஏற்படுத்துமா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். திலகவதி.01.03.1962. 02.20AM. தஞ்சாவூர்
ஐயா வணக்கம்.உங்களின் ராகு சூரியன் இணைவு காணொளியை நான் பார்த்தேன்.எனக்கு ஒரு சந்தேகம் ஐயா.கெட்டவன் கெடும்போது நல்லது என பல பதிவுகளை நான் படித்திருக்கிறேன் ஐயா.ஐயா லக்கின பாபர்கள் ராகுவுடன் இனைந்து கெட்டுப்போனால் நல்லதா.எடுத்துக்காட்டாக மகர லக்கினம் 8 க்கு அதிபதியான சூரியனும் 3 மற்றும் 12 க்கு அதிபதியான குருவும் ராகுவுடன் 6 ஆம் இடத்தில் இணைவது எந்தவிதமான பலனை தரும்.ஐயா இது காலம் முழுவதும் செயல்படுமா இல்லை அதன் திசை மற்றும் புத்தியில் செயல்படுமா.அல்லது அதனோடு தொடர்பு கொண்ட கிரகம் திசையிலும் செயல்படுமா பலன் எவ்வாறு இருக்கும்.இவை மூன்று ஆறில் உட்கார ஆருக்கு உடையவன் 5 இல் உட்கார்ந்து திசை நடத்தினால் என்ன பலன் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா.
Sir Vanakkam Please advise my daughter feature life, now she stadying CA .. success CA ? and feature life? - 02.09.2002 7.58 pm myladuthurai Thank u pl confirm ji
சூரியன் புதன் ராகு இணைவு சூரியன் புதன் கேது இணைவை பற்றி வீடியோ போடுங்கள் ஐயா
தெளிவான விளக்கம் அய்யா. இன்னும் பல கிரகச் சேர்க்கை கானொளிகளை எதிர்பார்க்கிறோம். நன்றி.
சூரியன்+சனி+புதன் இணைவு பற்றி காணொளி போடுங்கள் குருஜி. Plz plz
ஐயா தாங்கள் சொல்வது 💯%உண்மை❤️❤️❤️
Sir raagu+suriyan+budhan serkai video poduga it is very rare to see
Ss correct
Yes bro ennakum ippadi irruku.
Sssssss
Sir ennoda horoscope la 10th place la suriyan+sevvai+budhan+sukran+rahu iruku🙁
@@balamurali007 Negative planets 10th place la adhigama erundha work good ha erukum
குருஜி உங்கள் வாக்கு உங்கள் சொல் மிகவும் அருமை... என் மகள் உயர் கல்வியும் 8ம் இடத்தின் நிலையும் சொல்லும்படி வேண்டுகிறேன் குருஜி 19/5/2015 மாலை 5-30 சென்னை
ராகு செவ்வாய் இணைவு பதிவுகள் போடுங்க ஐயா வணக்கம் நன்றி சித்தர்கள் அருள்.
மீண்டும் ஒருமுறை உங்க ...
ஆழ்ந்த அலசல்..
தெளிவான விளக்கம் பதிவுக்கு நன்றி வணக்கம்
வணக்கம் ஐயா மிகவும் அருமை சூரியன் செவ்வாய் சேர்க்கை பற்றி ஓரு கானோளி போடுங்கள் ஐயா தயவு செய்து ஐயா 🙏🙏🙏🙏🙏
அருமை குருவே.... சுக்ரன் ராகு சனி இணைவு பதிவு வேண்டும் குருவே....
நன்றி ஐயா மிக்க நன்றி இந்த பதிவிற்காக காத்திருந்தேன் மிக்க மகிழ்ச்சி
Thank you sir for uploading this video as per my Request. With love from Singapore.
Nandri Guruji Sir 🙏
நன்றி அண்ணா 🙏🙏🙏
சரதில்(மேஷத்தில்) ராகு தனித்து நின்று உச்ச சனிகேது(துளதிள்) ஏழாம் பார்வையாக ராகுவை பார்த்தால் நல்லதா சொல்லுங்க சார்
Hi Sir,
I watched ur all videos. plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?
மகர lagnam 9il சூரியன் ராகு புதன் , சூரிய திசை ராகு புத்திஇல் problem இருக்குமா sir உயிருku ஆபத்து இருக்குமா sir
Sir na midhuna laknam( punarpoosam 2) kadaga rasi poosam 2 natchathiram
1st house la chevvai(thiruvadhirai 4) guru (punarpoosam 2),
2nd house kadaga veedu sandhiran atchi(poosam 2) sukkiran (poosam 1) mandhi (poosam 1),
6th house kedhu (kettai 3),
12th house suriyan (mirugasirisham 2) laknadhibadhi budhan (karthigai 4) Sani (mirugasirisham 1) ragu ( mirugasirisham 1) sir enakku palan eppadi irukkum sir......
Nice informative video sir....
Do more videos on conjection series
It's too nice
Thank you sir
From Ranjith
நன்றி குருஜி சுக்கிரன் புதன் இணைவு பத்தி சொல்லுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Rahu and sun nakshatra parivardhanai in simma lagna sun in midhunam Rahu in simma
21.9.1977.9மணி.PM.கோவிந்தராஜ்.திருப்பூர்.கடன்பிரச்சனைதிரா.வேண்டும்.
Super sir, please upload சந்திரன் + ராகு
sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
1) அரசு வேலை எப்போது அமையும்?
2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.
Thank you sir🙏🙏🙏
Great sir
அண்ணா வணக்கம் மேஷ லக்கினம் துலாம் ராசியில் சூரியன் 5 டிகிரி ராகு 2 டிகிரி சுக்கிரன் 22 டிகிரி நீசபங்கம் வேலை செய்யுமா இல்லையா தயவு செய்து பதில் தாருங்கள் அண்ணா
Vanakkam
Kethu,suryan,Chandran inaivu pattri oru video pannunga sir please
Sir kadaga Lagnam Rasi Simmam lagnam 1 2 chandhiran 3 place 4 place 5 suriyan Bhudan sevia sukuran ragu 6 place 7 place 8 guru 9 place 10 place 11 kaythu 12 sani 05 12 1974 birth place sivagangai districts kandavaraynan time 9.40 pm
My father kanama poonaru that time I am child
வணக்கம் ஐயா என் மகனின்பெயர் தாரனேஷ் பிறந்தநாள்
12.02.2013, நேரம் 5.05.am இடம் கரூர். படிப்பு மற்றும் எதிர்கால ம் பற்றி கூறவும் தாய் உடல் நிலை பற்றி கூறவும்
நீண்ட நாள் முயற்சி நன்றி ஐயா
Sir any remedy for this conjunction
Sir
Mine is Sathyam Nakshtra padam 4
Son is kirthgai Nakshtra padam 4.
Both nakshtra have full power in padam 4.
kindly clarify.
Thankyou
Pirappu jathakaththil kethu meethu rahu peyarchcji aanan video podunga sir please
Sir ragu in chittirai 3 suriyan in Swathi 3 ithu inaivaga eduthu kollalama. Aanal chandiran in makaram thiruvonam legnam mesham kettadhu thana sir
நீண்டநாள் முயற்சி குருஜி இன்னும் பதில் கிடைக்கவில்லை. பொறுமையுடன் காத்திருக்கும் உங்கள் ரசிகை பெயர் பொன்மலர் நாள் 06.05.1994 நேரம் 10.15 காலை ஊர் புதுக்கோட்டை காதல் திருமணம் அரசு வேலை எப்பொழுது என் திருமணம் வாழ்க்கை நல்லா இருக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் செய்யுங்கள் குருஜி. குறைந்த வயது கணவர் அமையும் யோகம் இருக்கா
9ல் சூ/இரா - 13.43
Ragu suryan putha serkkai 8 house
Simma laknam 10th house Syrian rahu good or bad ragu dasa
Awesome Bro ❤ 🙏 🙏
Pengalukum suriyan ragu inaivu porunthuma sir ...
என் மகள் மோனிஷா DOB:17.7.2018
TIME: 6.30a.m
புதன்,குரு,சுக்ரன் அனைத்தும் பகை என்று உள்ளது . இவரின் கல்வி நிலை எவ்வாறு இருக்கும்?
சூரியன், ராகு, சுக்ரன்,சந்திரன் இந்த நான்கு கிரக இனைவு பற்றி சொல்லுங்கள் அய்யா..
Ayya suriyan + ketu + sevvai serkai video podunga
18_4_1986 ,8.20pm , bhavaani கடன் சுமை இருக்கு சார் பிசினஸ் எப்படி இருக்கும் யோகமான திசை எப்பொழுது
9l suriyan pudan sevai raagu (Mesha Lagnam) ?
நீண்ட நாள் முயற்சி ஐயா,17.05.1984,2:15 PM, சென்னை. மீண்டும் வெளிநாட்டு வேலை எப்போது. குடும்பமாக குடியுரிமை கிடைக்குமா?
Sooriyan sukiran sevvai pudhan ragu sendhu irukiradhu kadaga raasi ,kanni laknam..guru laknathil irundhu irandam idathil irukaar..sir pls reply me I'm from srilanka
14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
Guru G..🙏. தொடரச்சியாகச் 5 முறை மேல் முயற்சி செய்கிறேன் உங்கள் நம்பி...,20..08.1994. மகரம் ராசி... அவிட்டம் நட்சத்திர... மிதுன லக்னம்... இன்னும் ஒரு நல்ல தனியார் வேலையில் நிலைத்து நிற்க முடிய வில்லை.. அரசு வேலை 6 முயற்சி செய்து ஒரு சில மதிப்பெண்ணில் தோல்வி அடைந்தது. இனி என்ன செய்ய... பயமா இருக்கு.. தொழில் செய்யலாமா எந்த தொழில் செய்தால் வளர்ச்சி அடையலாம் .. விவசாயம் செய்ய ஆர்வம் உண்டு அதில் என்ன வகை விவசாயம் செய்ய வேண்டும்.. எனது ஜாதகத்தை பார்த்த சில ஜோதிடர்கள் வாழ்க்கை முழுவதும் அம்மா , அப்பா, தயவில் தான் வாழ முடியும்.. சொந்தமாக முன்னேற முடியாது என்று சொன்னது மன வேதனை அளிக்கிறது..என்ன செய்ய வேண்டும் வாழ்க்கையில் ,
Pannirantam itathil ragu sooriyan puthan irukku ithukku palan sollunga ayya Ennakku simma lakkanam
சூரியன் ராகு குரு. சொல்லுங்கள் ஐயா. என் ஜாதகத்தில் உள்ளது.
Simma lagnam
11 il suryan and rahu in same degree in Thiruvadhirai and
Guru in Mirugasirisam....
How it works??
மீன லக்னம் மகர ராசி லாப ஸ்தானத்தில் குரு சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் சனி ஆகிய கிரகங்கள் இருந்தால் என்ன பலன் ஐயா
Sir kanni laknam 2am idathil suriyan puthan ragu sukran ullathu sir gud or bad
அய்யா என் மகன் சிம்ம.லக்னம் 8 மீனம் )ல் குரு சுக்ரன் இனைவு,9 மேஷத்தில் சூரியன் ராகு இணைவு ..பலன் எப்படி இருக்கும்
ஐயா ரிஷப ராசி ரிஷப லக்னம். 12 ல் மேஷத்தில் சூரியன் (பரணி2ம் பாதத்தில்). ராகு ( கார்த்திகை 1ம் பாதத்தில் ) இருக்கு ஐயா கிரகனமா? ஐயா இப்போது சூரிய திசை கேது புத்தி நடைபெறுகிறது ஐயா என்ன வழிபாடு ஏதாவது இருக்கா ஐயா
I was expecting this for many days and many marriage proposal are rejecting... I have in lagnam... But 9 deg difference
Today I am expect not told guru any way nandri guru..
Well explained sir, please tell about Moon-Rahu Conjunction.
😁😁😁😁😄😄😄 லக்கினத்தில் சூரியன் +ராகு +சுக்கிரன் +குரு.. சூரியன் ராகு சாரம், மற்றவை குருவின் சாரம்.. கோபம் என்ற ஒன்று உருவானால் எதிர்ப்பவர்கள் காலி.. ஆண் காளி யாக மாறிவிடுவேன் 😄😄
Super sir
Thanks sago 🙏🙏🙏
Sir 7 vitil guru sevai kedu erundal palan videos podunga
ஐயா செவ்வாய் & சனி இனைவு பதிவு விளக்கி கூற வேண்டும்.இருவறில் ஒருவர் ஆட்சி அல்லது உச்சம்.ஒருவர் ஆட்சி மற்றோருவர் உச்சம்.உங்களை வணங்கி கேட்க்கிறேன் இனைவு பற்றி விளக்கி பதில் தருங்கள்.🙏🙏🙏🙏🙏
Iyya own house epo amayumnu please sollunga. Independent house ah irukuma or apartment type iyya.
Name Krishna
Dob 03.08.1993
Time 11.15 pm
Place Chennai
Unmai thaan sir
Vanakam Sir 🙏 Suriyan ketu serkai sollunga sir plz
மகேஸ்வரன்
05/05/1987
3:35 PM
விருதுநகர்
தொழில் வளர்ச்சி மற்றும் கல்யாணம் வாய்ப்பு எப்படி உள்ளது சொல்லுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼
Hi sir In 11th place in kanni puthan ,suriyan,,sanchran,ragu I want to know the palan
Suriyan + raghu.... Anaesthesia doctor
Iyya 10il suriyan ragu serkkai ullathu iyya
கன்னி ராசி கன்னி லக்னம் 11ம் இடத்தில் சூரியன் புதன் இராகு சேர்க்கை எவ்வாறு பலனளிக்கும் ஐயா
Good 👍
Guruji 😀
What if SURIYAN becomes ATCHI in PARIVARTANAI and combines with RAHU in SIMMAM house
Is it good OR BAD guruji??
தூலத்தில் சூரியன் 19°ராகு 21° இது இணைவு என எடுத்து கொள்ளலாமா
Suriyan sevai BUDHAN 2 palan aiya
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
7:32 லக்னத்தில் சூரியன் ராகு
Super sir bangalore
Superb
Suriyan sadayam nakshtrathil amarnthal intha palan nadakuma
Hi sir My DOB 19/2/1995
இரவு 3:40
Thulam raasi / Dhanush laknam
மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?
And raghu guru serkai pathi oru pathivum poduge sir
அய்யா வணக்கம்! எனக்கு இரண்டு, எட்டில் பாப கிரகங்கள் இருந்தும்,
இருபது வயதில் திருமணம் முடிந்து, 60 கல்யாணம் வரை காலம்
ஓடிவிட்டது. தற்போது கடன் பிரச்சனை - மிகுந்த மண வேதனை உள்ளது.
கண்டங்கள் ஏதேனும் உண்டா? எனக்கு எப்போது நிலைமை சீரடையும்.
நடப்பு ராகு தசை, எனக்கோ-எனது கணவருக்கோ ஆயுள் பாதிப்பை
ஏற்படுத்துமா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
திலகவதி.01.03.1962. 02.20AM. தஞ்சாவூர்
ஐயா வணக்கம்.உங்களின் ராகு சூரியன் இணைவு காணொளியை நான் பார்த்தேன்.எனக்கு ஒரு சந்தேகம் ஐயா.கெட்டவன் கெடும்போது நல்லது என பல பதிவுகளை நான் படித்திருக்கிறேன் ஐயா.ஐயா லக்கின பாபர்கள் ராகுவுடன் இனைந்து கெட்டுப்போனால் நல்லதா.எடுத்துக்காட்டாக மகர லக்கினம் 8 க்கு அதிபதியான சூரியனும் 3 மற்றும் 12 க்கு அதிபதியான குருவும் ராகுவுடன் 6 ஆம் இடத்தில் இணைவது எந்தவிதமான பலனை தரும்.ஐயா இது காலம் முழுவதும் செயல்படுமா இல்லை அதன் திசை மற்றும் புத்தியில் செயல்படுமா.அல்லது அதனோடு தொடர்பு கொண்ட கிரகம் திசையிலும் செயல்படுமா பலன் எவ்வாறு இருக்கும்.இவை மூன்று ஆறில் உட்கார ஆருக்கு உடையவன் 5 இல் உட்கார்ந்து திசை நடத்தினால் என்ன பலன் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா.
THANKS
Sir Vanakkam Please advise my daughter feature life, now she stadying CA .. success CA ? and feature life? - 02.09.2002 7.58 pm myladuthurai Thank u pl confirm ji
Sir kanni lagnam suryan,Budan,Rahu in 6th place what will be the effect?
Sir suriyan and ketu in 10th house palangal sollunga sir
Guru ragu in 9 th house sir.. Pls reply.. What will happen
சூப்பர் ஜீ..🌹🌹🌹
Suriyan, sevai, pouthan serkkai yappadi eroukkum sir kadakathil and meenam lakanam sir
Not good
ஐயா,6 ல் சூரியன் ராகு குரு லக்கனம் மகரம் சின்ன வயதில் நோய் வாய் படும் அமைப்பா
Yes
சந்திரன் ராகு போடுங்கள்
விருச்சிகம் ராசி
Happy Ji
Kuru sukuren sevai inaivu pattri sollunga
Kadaga lagnathil suryan rahu and lagnathipathy in 9
Suriyan guru serkai pathi oru pathivu poduge sir
Pls one video sir
Ayya suriyan sevai pengal jathagathil
🙏 sir 19/05/2004 time 11.05 a.m ராகு திசை நன்றாஇருக்குமா
Sir enna sir eppadi paya paduthuringa