0183 - NEECHABANGA RAJYOK-நீச்சபங்க ராஜயோகம்..

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • எப்போது கிரகங்கள் நீசபங்கத்தை அடைகின்றன? குருஜியின் விளக்கம்....
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 266

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 5 років тому +39

    ஜோதிடத்தை அனைவரும் புரிந்து கொள்ளும்படி தைரியமாக தெளிவாக விளக்குவதே குருஜியின் தனித்தன்மை. என் குருவே சரணம் சரணம்.குருவே வணக்கம்.

  • @gunasekarana.m.7689
    @gunasekarana.m.7689 7 років тому +19

    மிக சிறந்த பதிவு குருஜி... அற்புதம்

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 5 років тому +15

    நீசமடைந்த கிரகம் வக்ரம் ஆனாலும், நீசமடைந்த கிரக ராசிநாதன் லக்னத்துக்கு கேந்திரத்தில் இருந்தாலும் நீசபங்கமாகும் என்று நினைக்கிறேன். குருஜி அவர்கள் தெளிவுபடுத்தவும்.

  • @AAYILYAMASTROWORLD
    @AAYILYAMASTROWORLD 6 років тому +6

    நன்றி குருஜீ உங்கள் பதில் 120 மாா்க் அருமையான ஆராய்ச்சி. ...பாரத பிரதமா் மோடிக்கு தற்போது நீச பங்க ராஜயோகம் பெற்ற சந்திரதசையில் தற்போது. பிரதமா் பதவி கிடைத்துள்ளது .

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому +7

    வணக்கம் குருஜி !! இந்த வீடியோவை பலமுறை பார்த்து உள்ளேன், எனக்கு கமெண்ட் போட தெரியாமல் இருந்தேன், சூப்பர் குருஜி, என்னை ஜோதிடம் கற்க தூண்டிய பதிவு ஆகும், அருமை !! அருமை !! நன்றி குருஜி !!!👌👏👍🙏♥🌹

  • @v.easwaranvasavan4441
    @v.easwaranvasavan4441 4 роки тому +10

    Repeatedly seen. Beautifully enlightened.

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 7 років тому +9

    Thanks 🙏 sir very great 👍 nice informative video about neecha bhanga raja yogam.
    Myself having bhudan and sukran conjunction in the meena rashi in the 7th house 🏡 and the bhudan mahadasa
    Starts from 2024.

    • @krishnanvenkatraman1413
      @krishnanvenkatraman1413 6 років тому

      Can u clarify iru thara yoga. Who all will have the iruthara yogam. How to see in a horoscope?

    • @selvaraj-fl2lx
      @selvaraj-fl2lx 6 років тому

      super ..guruje....very great...nice. informative. videos ......our a nature GURUPAMMA.....VALGAVALLAMUDAN.... THANKS. SIR....

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому +2

    இந்த ஒரு பதிவு குருஜி தி great என்று உலகிற்கு பறை சாட்டும் excellent !!!

  • @patchapulla4308
    @patchapulla4308 5 років тому +3

    ஐயா தங்களின் மேலான சேவைக்கு எங்கள் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள் ஐயா.

  • @maheshera
    @maheshera 4 роки тому +4

    அறுக்காமல் நேரடியாக விசயத்துக்கு வருவது நலம்.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 6 років тому +2

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @MANIMANI-nc8kn
    @MANIMANI-nc8kn 4 роки тому +10

    ஒரு கிரகம் நீசம் ஆன அதன் வலிமை இழக்கும் னு சொன்னிர்கள் அப்போ அதே போல் ஒவ்வொரு கிரகமும் அஸ்தங்கம் அடைந்தல் ஏற்படும் பலன் வீடியோவக போட முடியுமா குருவே உபயோகமாக இருக்கும்

  • @Vishnu_34934
    @Vishnu_34934 5 років тому +2

    நீசபங்கம் பற்றிய விளக்கம் சிறப்பு குருஜி... நன்றி...🙏🙏🙏

  • @gnanasundarimahesh1472
    @gnanasundarimahesh1472 27 днів тому

    ஐயா வாழ்க்கையில் உங்களை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் ஐயா இதுவே இதுவே எங்களின் பாக்கியம்

  • @kumarselva9580
    @kumarselva9580 7 років тому +1

    மிக சிறந்த பதிவு அற்புதம். my son born on full moon day (seventh house from Sun) but Moon is in the viruchiham. Please explain this.

  • @boopathigeetha4007
    @boopathigeetha4007 2 роки тому +2

    குருஜி வணக்கம்!
    பேட் கம்மின்ஸ் ஜாதகத்தில் கேதுவின் நீச்சபங்க ராஜ யோகத்தை சற்று விளக்குங்கள் ஐயா
    நன்றி ஐயா

  • @SelviRajendran-c6q
    @SelviRajendran-c6q 2 місяці тому

    மிக்க நன்றி அய்யா 🙏.

  • @Vinith.badboy
    @Vinith.badboy 3 роки тому +2

    Scorpio Ascendet :
    In my 6 th house mesha rasi ( suriyan +sevvai + sani ) naan eppudi palan edukkannum ( sani vargithamam )
    In 7 house chandran( vargothmam)

  • @jeevaerode3268
    @jeevaerode3268 5 років тому +4

    மிக மிக சரியான கருத்து 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏

  • @murugappansiva561
    @murugappansiva561 6 місяців тому

    One who has science knowledge ,he can only be a good jhodhidar guruji has a lot of sciences knowledge

  • @samundeeswarielango3416
    @samundeeswarielango3416 Рік тому +1

    Wow Excellent GURUJI

  • @sathyamoorthy5536
    @sathyamoorthy5536 Рік тому +1

    Gurugee U live 100 years

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 Рік тому +1

    மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏

  • @rajagopalan.k9179
    @rajagopalan.k9179 7 років тому +1

    அருமையான பதிவு, குருஜி.

  • @krishnaniyer6942
    @krishnaniyer6942 Рік тому

    மிக அருமையான விளக்கம். நீச்ச பங்கத்தின் பலம் அதன் தசையில் மற்றும் கிடைக்குமானால் நீச்ச பங்க சூரிய்யன் அதன் தசையில் மற்றும் தன்னம்பிக்கையடனும் அதகாரப்பதவி பெறும் வாய்ப்பை குடுப்பாரா?

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 роки тому +3

    Thanks 🙏🙏🙏 Guruji for all your useful astrology videos

  • @tamilnadu9318
    @tamilnadu9318 6 років тому +9

    உண்மை. நல்ல தகவல்.👍💐
    நீச பங்கம் உண்டு என்றால்.,
    இதே போல..,
    மறைவு பங்கம் இருக்கும் தானே.
    6,8 ,12, ல் ஒரு கிரகம் மறையும் இடத்திலே., ஆட்சி & உச்ச கிரம் ஒன்று இருந்தால் 'மறைவு பங்கம்' ஏற்பட்டு நன்மை பின்னர் ஏற்படுமா???

    • @astrov.k.neethiv.karunanit8917
      @astrov.k.neethiv.karunanit8917 4 роки тому +1

      baskar mettur ஏற்படும் 6 8 12ஆம்வீடான அதிபதிகள் தங்களுக்குள் பரிவர்த்தனை செய்து கொண்டால் **மறைவு பங்கம் ஏற்பட்டு நல்ல பலன்களை தரும் **வாழ்கவளமுடன் ***

  • @yuvanesh2761
    @yuvanesh2761 6 років тому +5

    sir for me suriyan neesam at thulam but it is with the conjunction with Venus which is moola trikona for venus is it is neesabangarajayoga

  • @tamilflick817
    @tamilflick817 7 років тому +3

    pls tell about veparitha rajayogam...veparitha rajayogam enpathu veparitha avayogam than seivar endru silar soluranga Unmaiya??

  • @gopalanmanickam5374
    @gopalanmanickam5374 2 роки тому +3

    ஐயா புதன் மற்றும் குரு மீனத்தில் நின்று நீசபங்க
    ராஜயோகம் பெற்று மேசத்தில் சூரியன் உச்சத்தில் நின்றதால் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராக உள்ளார் 🙏🏽🙏🏽

    • @saraswathisubramaniam4520
      @saraswathisubramaniam4520 2 роки тому

      புதன் நின்ற சாராநாதன் நல்ல நிலையில் இருந்தாலும். அம்சத்தில்,புதன் நிலை நன்றாக,இருந்தாலும் .நல்ல,பாா்வை இருந்தாலும் விதிவிலக்கு ஏற்படும்

    • @saraswathisubramaniam4520
      @saraswathisubramaniam4520 2 роки тому

      குரு புதன்இணைவு புத்தகங்களுடன் இருக்கும் வாய்ப்பு அதிகம்

  • @adhishwaran1736
    @adhishwaran1736 3 роки тому +6

    குருஜிக்கு பணிவான வணக்கம் 🙏, நீச்சபங்க ராஜயோகம் பெற்ற ஒரு கிராகத்தின் வீட்டில் அமர்ந்துந்த ராகு அல்லது கேதுவின் தசை எப்படி இருக்கும்

  • @ramaiahrajendran3626
    @ramaiahrajendran3626 7 років тому +4

    Thank you for the explanation ...Guruji

  • @thangamani79
    @thangamani79 6 місяців тому

    குருவடி சரணம் ! வணக்கம் குருவே ! உங்களின் மாணவன் நான். மிதுன இலக்னம் இலக்னத்தில் சனி 4இல் சுக்ரன் செவ்வாய் இணைவு 5இல் சூரியன் சந்திரன் புதன் இணைவு 6இல் இராகு 9இல் குரு 12 இல் கேது.
    சுக்ரன் சூரியன் நீசம்
    புதன் குரு வக்ரம்
    சுக்ரன் செவ்வாய் அஸ்தங்கம். 28 ஆண்டுகளாக விற்பனை பிரதிநிதி ,மேலாளர் என பணியாற்றிவிட்டேன்.வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக ஒரே நிலையில் இருக்கிறேன்.மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியவில்லை. வேலை தொழில் சரியாக அமையாமல் சிரமப்படுகிறேன்.எங்கு சென்றாலும் என்னுடைய நேர்மையை சமரசம் செய்து கொள்வதில்லை. குரு வக்ரம் அடைந்தால் தொழில் சரியாக அமையாதா ?என்னுடைய ஜாதகத்தில் நீசபங்க ராஜ யோக அமைப்பு உள்ளதா ?இந்த நிலை எப்பொழுது மாறும் ?இராசி இலக்னத்திற்க்கு குரு பார்வை உள்ளது. பதில் தாருங்கள் குருவே.உங்களால் சரியான விளக்கம் தர முடியும் என நம்புகிறேன். நன்றி குருவே. 17/10/1974 இரவு 10.50 திண்டிவனம்.

  • @apparraosunkara1108
    @apparraosunkara1108 6 років тому +3

    Guru ji
    Meena lagnam
    Sukran , Rahu , in lagnam
    Its in know Nichabangam Raja yogam
    Know rahu dasa - Rahu budhi 30.09.2018 ending
    Know Guru Budhi
    when good time will start
    D.O.B:17.04.1969
    T.O.B. : 5.30AM
    P.O.B. : Tadeapalligudeam
    Your Answer Guruji
    Thnq

  • @raghu8059
    @raghu8059 4 роки тому +2

    ஒரு சந்தேகம் ஐயா. ஜோதிடம் ஒளி சம்பந்தமானது என்று சொல்கிறீர்கள் சூரியன் அருகே நீச கிரகம் இருந்தால் நீச பங்க ராஜயோகமா??????? சூரியன் மீனத்தில் புதனுடன்

  • @pcgopi
    @pcgopi 4 роки тому +2

    மிகவும் சிறந்த பதிவு குருஜி

  • @RameshKumar-zb6bl
    @RameshKumar-zb6bl 3 роки тому

    Convey to public in clear manner

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 3 роки тому

    நன்றி குருஜி

  • @narmathangovindarajan4821
    @narmathangovindarajan4821 5 років тому +8

    120 மதிப்பெண்கள் என்று செல்வதை விட 100 மதிப்பெண்கள்+ v. v. v. good என்று சொல்லலாமே ஐயா

    • @harkaram78
      @harkaram78 3 роки тому

      உச்ச கிரகம் சூன்ய பலம் அடைவதால், 200 மார்க் போய், 120 கிடைக்கிற கணக்குதான்

  • @scientistpr5484
    @scientistpr5484 7 років тому +5

    Manthi na ennanu cleara solunga sir

  • @radhaeswar776
    @radhaeswar776 6 років тому +5

    Super explanation.excellent!!

  • @vkavitha705
    @vkavitha705 3 роки тому +1

    No words Guruji... Vera level explanation.... Solla varthai illai vanagukiren... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @koneswarychandrakumar6356
    @koneswarychandrakumar6356 5 років тому +2

    🙏 guruji very great example my name koneswary sar I like to now about my self I borne 06/09/1968 time 12:02 am I have questions about if I have necha bannka raja yokam please answer question thank you sar 💐💐

  • @kamesh9162
    @kamesh9162 4 роки тому +2

    ஐயா, மகரத்தில் சனியுடன் குரு இணைவு. சனிக்கு ஒளி இல்லைதானே. குரு எப்படி நீசபங்கம் அடையமுடியும்?

  • @rajendrans1026
    @rajendrans1026 4 роки тому

    குருஜி! ஒரு கிரகம் நீசபங்க அமைப்பில் மட்டும் இருக்கிறதென்றால்,பலன்கள் எப்படி இருக்கும்.தெளிவுபடுத்துங்கள் ஐயா.

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 10 місяців тому

    நன்றி

  • @parimalak2419
    @parimalak2419 3 роки тому

    Clear Guruji

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 роки тому +3

    தயவுசெய்து திமுக அதிமுக காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் இனி ஒரு மாற்றத்திற்கு வாக்களியுங்கள்திருட்டு முன்னேற்றக் கழகம் திமுக 420 ஒலிக 👎👎👎திமுக 420 2 ஜி மோசடி மின்சாரம் இல்லா அரசு 2006-2011

  • @ravinadiu4732
    @ravinadiu4732 5 років тому +1

    குருஜி வணக்கம். மிதுனம் லக்ணம் பாதகாதிபதி நீசம் அடைந்து பரிவர்த்தனை பெற்று இருந்தால் பலன் எப்படி இருக்கும் அய்யா

  • @saagerbabung5652
    @saagerbabung5652 4 роки тому +2

    Some are telling Moon sign (raasi) and some are telling it's moon
    Which is true??

  • @DMKgspectrumFraudnoElectricity
    @DMKgspectrumFraudnoElectricity 3 роки тому +2

    நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதிநீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதி, நீதி தாமதம் என்பது அநீதிஅம்மா உன்னவாகம் மிக மோசமான சுகாதாரமற்ற 🤮 உணவு, அரை சமைத்த இட்லி, சாம்பார் சுவையற்ற மஞ்சள் சாம்பார் மற்றும் ஊழியர்கள் தினமும் உணவு பொருட்களை கொள்ளையடித்து அருகில் விற்பனை செய்கின்றனர்.Thiruttu munnetra kalagham DMK 420 oliga 👎👎👎

  • @jeevaaptech123
    @jeevaaptech123 7 років тому +1

    மிக அருமை

  • @jayaramanpackrisamy4849
    @jayaramanpackrisamy4849 2 роки тому +1

    அய்யா வணக்கம்
    கன்னியில் சுக்கிரன் துலாத்தில் புதன் பரிவர்த்தனை இது நீச்ச பங்கமா அல்லது நீச்ச பங்க் ராஜயோகமா இது மிதுனம் லக்கனம் கும்ப ராசி

  • @senthilsenthil1487
    @senthilsenthil1487 5 років тому +1

    Nowadays marriage delay main reasons for parents and astrologer make main trouble are u agree sir

  • @senthamaraikannan-xg2iu
    @senthamaraikannan-xg2iu Рік тому

    Gurugi. Maralaknathil ,guru, budhan,sukkiran irundhal guruvukku neechabangam aaguma

  • @DravidianTour
    @DravidianTour 5 років тому +3

    என் மகனுக்கு
    1ஆம் அதிபதி-3ல்
    3ஆம் அதிபதி-8ல்
    6ஆம் அதிபதி-6ல்
    8ஆம் அதிபதி-6ல்
    12ஆம் அதிபதி-8ல்
    பலன் கூற வேண்டும் ஐயா

    • @palanivelusaravanan8193
      @palanivelusaravanan8193 4 роки тому

      குருஜி நீங்கள் அருமையாக எல்லா கேள்விகளுக்கும் பதில் கொடுக்கிறீர்கள் மிகவும் நன்றி

    • @palanivelusaravanan8193
      @palanivelusaravanan8193 4 роки тому

      குருஜி உங்களிடமிருந்து நிறைய தினந்தோறும் கற்றுக் கொள்கிறோம் மிக மிகவும் சந்தோஷப்படுகிறேன் மிகவும் நன்றி உங்களுடைய சேவைக்கு மிகவும் நன்றி மிகவும் நன்றி குருஜி

  • @mmsaravanakumar
    @mmsaravanakumar 4 роки тому +1

    neecha veedu for guru is magaram, 10th place guru neecham, also 12th place bhudan in meenam neecham how its calculate guruji kindly explain

  • @saranyaraja3169
    @saranyaraja3169 4 роки тому

    Super Guruji. Arumaiyana vilakam. Niraya purinthu kondaen. Mikka Nandri. Guruji.

  • @thirumurugan3773
    @thirumurugan3773 5 років тому +1

    Guruji iyya ennaku kanni lagnam 11il sevvai necham sevvai sani natchathiram saram petru irukirar sani lagnathuku 6il irukirar sani sevvai natchathiram sarathil irukirar sevvai, sani natchathiram parivarthaiyil irukiradhu sevvai necha bangam adaiyuma sollunga ayya plsss doubt clear pannuga ayya...plssss

  • @suriyamoorthisuriyamoorthi4203
    @suriyamoorthisuriyamoorthi4203 Місяць тому

    உச்சம் அடைந்து வக்கிரமான சுக்ரன் புதன் நீசம் அடைந்து சேர்ந்துள்ளது கூடவே சூரியன் உள்ளது சூரியன் வர்க்கொத்தமம் அடைந்துள்ளது என்ன பலன்

  • @காந்தாரிசாபம்-ன1ல

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.
    உச்சம் பெற்று வக்ரமடைந்த சுக்ரனோடு நீசமான புதன் சேர்க்கையின் பலன் என்னவாகும் இருக்கும் ஐயா?
    நன்றி.

  • @taekookarmytaekook693
    @taekookarmytaekook693 5 років тому +1

    ayya kematuruvayogam erunthal matra entha yogam seyal padatha ayya

  • @mujeebmujeebrahman690
    @mujeebmujeebrahman690 2 роки тому

    Vrischika lagnam, lagnathil chandran, sooryan guru, kethu, irukkaru, ithu yogama?

  • @ankannaankanna467
    @ankannaankanna467 4 роки тому

    நன்றி ஐயா

  • @singaravelum5765
    @singaravelum5765 6 років тому

    சூப்பர் பதிவு ஐயா.

  • @பிரீத்திபிரதிபிரீத்திபிரதி

    கடகம லக்னம் கடகம் ராசி. ராசியில் சந்திரன் ஆட்சி பெற்று செவ்வாய் 7 ம் வீட்டில் மகரத்தில் உச்சம் பெற்று அம்சத்தில் சந்திரன் விருச்சிகத்தில் நீசமாகி செவ்வாய் கடகத்தில் நீசமாகி இருப்பது எந்த நிலை?சொல்லுங்கள் குருவே.

  • @narmathasri9633
    @narmathasri9633 5 років тому

    12.00 - neesha பங்க rajayogam

  • @annanthr2604
    @annanthr2604 Рік тому

    Sir that girl what asking question for you ??
    Niccha puthan, same place having sukuran, uccham & lakna kentharam
    its neccha panga raja yogam or not???
    But you didn't tell answer that question???
    I request you its neecha pangam raja yogam or not

  • @marijothiprakash731
    @marijothiprakash731 Рік тому

    வணக்கம் குரு ஜி. எனது
    கடக லக்னம், கடகத்தில் குரு உச்சம், புதன் மீனத்தில் நீசம். வீடு குடுத்த குரு உச்சமாக தனது ஒன்பதவது பார்வையாக நிச்ச புதனை பார்க்கிறது. இது நீச்ச பங்கமா ? அல்லது நீச்ச பங்க ராஜ யோகமா ?

  • @ramalingamgothandaraman6167

    குருஜி வணக்கம்,என் வயது 65.கடந்த பல ஆண்டுகளாக தங்களின் பதிவுகளை பார்த்தும் படித்தும் வருகிறேன்.ஆய்வுப்பணி தொடரட்டும்.
    சந்திரன் அமாவாசையாக ரிஷபத்தில் இருக்க வீடுகொடுத்த சுக்கிரன் தன் பகை வீடான கடகத்தில் செவ்வாயுடன்(நீசம்) இருந்தால்,செவ்வாய் நீசபங்கம் அடைந்துவிட்டதாக எடுத்துக்கொள்ளலாமா?சுக்கிரன்,சந்திரன் பரிவர்த்தனை எனக்கருதலாமா?விருச்சிக ராசியில் நின்று குரு தன் 7,9ம் பார்வையால் ரிஷப மற்றும் கட. ராசியை பார்த்தால. சந்திரன்,சுச்கிரன் மற்றும் செவ்வாய் சுபத்துவம் அடைந்து இயல்பான பலத்தைப்பெறுவார்களா? பதில் கொடுங்கள் குருஜி.

  • @alboffin
    @alboffin 6 років тому +2

    Neesa guru vargottamam enna seyyum

  • @thirumeni3167
    @thirumeni3167 8 місяців тому

    சார் வணக்கம் ஜோதிடம் அனுபவ முறையில் பயின்றேன் ஜோதிடத்தில் பரிகாரங்கள் எதுவும் சொல்வதில்லை களத்திர தோஷம் புத்திர தோஷம் பூர்வீக தோஷம் பிதுர் தோஷம் காலசர்ப்ப தோஷம் ஜாதகத்தில் எந்த தோஷமாக இருந்தாலும் சரி அதற்கு உண்டான கிரகங்கள் மற்றும் கடவுளை வணங்கி வர சொல்கிறேன் இது சரிதானா சொல்லுங்கள் குருஜி நன்றி ஸ்ரீ அம்பாள் ஜோதிடம்

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 4 роки тому +1

    Well info sir..superb

  • @barathan4314
    @barathan4314 3 роки тому

    வணக்கம் குருவே, ஜோதிடத்திற்கு மூல நூல்கள் எவை (அவற்றின் பெயர்கள்)என்று கூறுங்கள் நன்றி

  • @sureshravi2524
    @sureshravi2524 7 років тому +1

    Super xplanation n like to meet you directly,urs ideas should go thousands of yrs,so u can create many guruji in future to make ur astro science to the entire world,neenga meet unga guru mathri nan meet pannunum,i am from kochi,but my education fully from chennai only

  • @Flipaclipanimator2416
    @Flipaclipanimator2416 5 років тому

    Dhanasu laknam , midhuna raasi , budhan dhanasu lakanthukku phaava graham sir. 4 il budhan neesam petru ( Sukarn ,suriyan,kedhu serkai 4il meena raasi il bhudhaodu serkai ) guru midhnathil Shevaai + chandran serkai) Budhan neesam bangam petru ulladhu... bhudhan dhasa yogam irukuma, illaiya sir. Elsa Bhangra yogam velar seiyumanga sir

  • @patchapulla4308
    @patchapulla4308 5 років тому +1

    ஐயா நீச பங்கம் , நீச பங்க ராஜ யோகம் ஒருவர்க்கு கோச்சாரத்தில் பார்க்கலாமா ஐயா

  • @V1670RY
    @V1670RY 4 роки тому

    Sir. Pournami Chandren 3rd place (mithunam) , sooriyan,buthan 9th place (danusu)both in 255°.14 degree. same house guru 244°.04 degree. இது நீசபங்க ராஜ யோகமா.?..

  • @manikandanmariner2106
    @manikandanmariner2106 3 роки тому +4

    நீச கிரகம் இருக்கும் ராசி அதிபதி சந்திர கேந்திரத்தில் இருந்தால் நீசபங்கமா குருவே.. 🙏🙏🙏

  • @gsmsurya4290
    @gsmsurya4290 5 років тому

    Aiya edu nechapanga rajayogamma
    Thanuslacnam guru sevevai
    12 sukrankadu
    11suriyan sani puthan
    8 santhiran
    6ragu solungaiya . (18 . 10. 84)10. 35am

  • @sunkrr
    @sunkrr 5 років тому +1

    Moola noolgal Enge kidaikkum sir.

  • @vampirevoice2710
    @vampirevoice2710 4 роки тому

    one doubt oru neecha gragam another neecha madintha oru athipathi veetil irunthal neecham bangamaguma

  • @kk226488
    @kk226488 6 років тому +1

    Hi sir, Nice explain and i ve doubt - நீசன் நின்ற வீட்டின் அதிபதி , ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகத்துடன் இனைந்து இருந்தால் , நீச பங்கமா? .. i seen a different other rules from your video. but no comments about this rule. Please reply. Thanks.

    • @manikandanm6160
      @manikandanm6160 2 роки тому +1

      No. Neesan nindra veetin athipathi atchi / ucham petru irukka vendum.. or neechan nindra veetil neecha graham uchanodu sernthu irukka vendum.

  • @jayalakshmiastrologer4618
    @jayalakshmiastrologer4618 6 років тому +1

    very nice video

  • @sathinariyan8064
    @sathinariyan8064 3 роки тому

    Puthan with sukran in simmam.but puthan ketu saram.

  • @jamesregan454
    @jamesregan454 3 роки тому

    குருஜி ஐயா பகை பெற்ற கிரகம் குரு பார்வை பெறாமல் நல்ல நிலமை பெற முடியுமா,உதாரணத்துக்கு சனி சிம்மத்தில் இருக்கும் பொழுது . நன்றி ஐயா

  • @manjulachakravarthi7129
    @manjulachakravarthi7129 3 роки тому +1

    👌👌👌👌👌

  • @boopathipalanisamy5844
    @boopathipalanisamy5844 4 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது, பிரதிபலிப்பு கருத்து எவ்வாறு ? ஏனென்றால் கணிப்பை மட்டும் கண்டுபிடிப்பதற்கான வசதியான ஜாதக சதுர shape only , வட இந்திய ஜாதகம் வட்ட வடிவத்தில் இருப்பதை ஒப்புக்கொள்கிறீர்கள், பின்னர் நிலவின் ஒளியில் பிரதிபலிப்பு எப்படி ஒவ்வொரு 90 டிகிரி வரும்? தயவுசெய்து விளக்க முடியுமா?

  • @யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன

    நீசம் அஸ்தமனம் வக்கிரகம் இந்த மூன்றும் பிறப்பில் இருந்து எவ்வளவு காலத்திற்கு இருக்கும் ஐயா ?

  • @alathoorschoolbangalorevvi6484
    @alathoorschoolbangalorevvi6484 5 років тому +3

    நீச்சம் என்றால் "தாழ்ந்த " என்பது சரியான அர்த்தம் குருஜீ..உச்சம் என்றால் " உயர்ந்த" என்று அர்த்தம்.

    • @ganesankumudhavalli2376
      @ganesankumudhavalli2376 5 років тому +2

      Neesan endral ஒளி இழந்த என்று அர்த்தம்

  • @mayilsamy3697
    @mayilsamy3697 5 років тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம் சிம்மராசி மகரலக்கனம் எனது மகனுடைய ஜாதகம் 17,9,2009,மணி 4,14 Pm மகரலக்கனத்தில் குரு நீச்சம் அடைகிறார் லக்கனத்தில் ராகுவும் உள்ளார் மேலும் மரைவுஸ்தானமான எட்டாம்வீடான சூரியன் வீட்டில் சுக்கிரன், சந்திரன் இருவரும் இருப்பதனால் அவனுக்கு தீர்க்கஆயுள்பெற்றவரா மேலும் குருநீச்சத்தில் இருக்க தசைபலன் நன்றாகஉள்ளதா குருஜி ஐயா அவர்களே

  • @velsv6375
    @velsv6375 5 років тому

    sir super.pl explain sara lagnathirku 11th place lapasthanam or padagasthanam how it affects

  • @pstamil3156
    @pstamil3156 2 роки тому

    ஏழைகள் உங்களிடம் ஜாதகம் பார்ப்பது எப்படி குருஜி

  • @umasarvesh2928
    @umasarvesh2928 4 роки тому

    Chandira n virushigam neesam kannil budan uajam edu neesabanga rajayogam aguma

  • @ramchandarprabu1101
    @ramchandarprabu1101 6 років тому

    Guruve enakku viruchigam rasi risabham lagnam enakku 2 la kethu sevvai mandhi, 4 la suriyan guru budhan, 5 la sukran, 7 la chandran , 8 la ragu, 9 la sani vzhakkam tharuga iyya.................

  • @geekysukila7530
    @geekysukila7530 3 роки тому +1

    நீச்சனை நீச்சல் பார்ப்பது....கடகத்தில் செவ்வாய்...தூலாமில் இருக்கும் சூரியனை ப்ர்ப்பது.....நீச்ச பங்கமாகுமா?

  • @musicthehind2023
    @musicthehind2023 2 роки тому

    Moola noon per enna guru ji ??? Plz

  • @rajeekumar5023
    @rajeekumar5023 4 роки тому

    Sir you saying neecha Bangam is good but few saying neecham is always neecham. No raja yogam at all. To whom I follow

  • @dharshana2488
    @dharshana2488 3 роки тому

    ஐயா நீச பங்க ராஜயோகம் நவாம்சத்தில் இருந்தால் பலன்கள் கிடைக்குமா.

  • @Azhaku5
    @Azhaku5 5 років тому +1

    Thirumba thirumba ungal vedeio parkiren iyya