Mr. Pandian is very bold in bringing out the facts about the reasons for a deadlock in Cauvery water issue. As he sUggests Center and the Supreme Court have to interfere and send the Army to the Cauvery water source and see that the SC’s instructions are implemented immediately by the Karnataka Government and release water to the delta area in TN.
நான் இங்கே வாட்டாள் நகிராஜை ஆதரிக்கவில்லை ... ஆனால் பாண்டியன் சொன்ன சில விஷயங்கள் தவறு என்றுதான் சொல்கிறேன்.. 1. முதலில் வாட்டா ள் நாகராஜ் பச்சை கன்னடகாரன்.. 2. வாட்டாள் என்பது ஒரு ஊரு, ஒரு கிராமம்... மைசூருவில் இருந்து.. சில கிலோமீட்டர் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ளது.. அந்த கிராமத்தில் தான் நாகராஜ் பிறந்தார்.. 3. நாகராஜ் நாயுடு அல்ல...அவர் லிங்காயத்... 4. வாட்டாள் நாகராஜ் காவேரி பிரச்சனைக்கு மட்டும் போராடவில்லை மஹாதாயி, கிருஷ்ணா ஆறுகளின் தண்ணீருக்காக பாராட்டியுள்ளான்... 5.வாட்டாள் நாகராஜ் எந்தக் கட்சிக்கும் சேராத நபர்.. அவர் 5 முறை MLA..சுயேட்சையாக..3 முறை ஈரோடு மாவட்டத்திற்கு ஒட்டியுள்ள சாம்ராஜ்நகர் தொகுதி MLA 3 முறை, 2 முறை பெங்களூருவில் பின்னிபெட்டை MLA... பின்னிபெட்டை தொகுதி விசேஷம் என்னவென்றால் அங்கே தமிழர்கள் அதிகம்.. 6. வாட்டாள் நாகராஜ் தண்ணிருக்க மட்டும் போராடவில்லை மக்களுக்காகவும் பாராட்டியுள்ளார்.. மக்களுக்கு சிறுநீர் கழிக்க இடமில்லை..என் கூறி 2 KMக்கு ஒரு கழிப்பறை கட்டவேண்டும் எனப் போராட்டம் நடத்திய நபர்.. அதர்க்கு அவர் பண்ணியது என்ன போராட்டம் தெரியுமா..? ஆளுநர் மாளிகை எதிரில் சிறுநீர் கழிப்பு போராட்டம்..6 மாதம் சிறையில் இருந்தார்..பிறகு தான் கர்நாடக அரசு 2km ஒரு கழி பறையை பெங்களூருவில் கட்டியது.. அதை பெங்களூருவில் காணலாம்..ஆனால் தமிழ்நாட்டில் அது இன்னும் நடபெர்வில்லை.. 7.வாட்டாள் நாகராஜ் பிரிட்டிஷ் காலத்து நினைவுச் சின்னத்தை இடிக்க வைத்து அங்கே பெங்களூருவை கட்டிய கெம்பெகவுட சிலை அரசால் திறக்க வைத்தவர்..வாட்டாள் நாகரஜை கண்டாள் தற்போதைய தேவேகவுட குட பயந்து நடுங்குவர்.. 8.வீரப்பன் டாக்டர். ராஜ்குமாரை கடத்திய இப்பொழுது வாட்டாள் நாகராஜ் பெருசாக கண்டு கொள்ளவில்லை...காரணம் சினிமா துறையினரின் கன்னடத்துக்கு ஒன்றும் செய்ததில்லை என்ற நம்பிக்கை அவரது.. சினிமாக்காரர்கள் தான் வாட்டாள் படுவார்கள்.. 9. கன்னடத்தவர்களுக்கு வேலையில் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற போராட்டத்தில் ராஜ்குமார் முதல் முதல் பங்கேற்றார்..அதற்கு பெயர் 'கோகாக் சளுவலி' அதை ஆரம்பித்ததே இந்த நாகராஜ்.. அந்தப் போராட்டத்தில் தான் கர்நாடகாவில் கன்னடத் அவர்களுக்கு மட்டும் தான் வேலை என்ற சட்டமே கர்நாடகவில் வந்தது.. 10.வாட்டாள் நாகராஜ் தமிழர்களை மட்டும் எதிராக போராடினார் என்று சொல்வது போய்..அவர் ஹிந்தி தின்னிப்பியும் எதிர்த்துப் போராடியவர்..belgaum கர்நாடகாவுக்கு சேர சேர வேண்டும் என்ற போராட்டத்தில் மராட்டியர்களையும் மிரட்டியுள்ளார்.. மராட்டியர்கள் அவருக்கு ஜென்ம பகை.. வாட்டாள் நாகராஜ் தமிழ் விரோதிதான்.. இன வெறி கொண்டவன் தான் ஆனால் கன்னட மக்களுக்கு செய்தது ஏராளம்.. எதிரி ஆனாலும் அவன் மக்களுக்கு அவன் நல்லதே செய்துள்ளார்..ஆனால் நம் தலைவர்கள் தமிழர்களுக்கு செய்தது என்ன என்றுதான் இங்கே கேள்வி..? தமிழர்களுக்கு தண்ணீர் விடாதீர்கள் என்று ரெண்டு நாள் பந்து நடந்து போச்சு.. தண்ணீர் தேவை இருக்கும் நாம் தமிழர்கள் அவன் தண்ணி விடுவான் என்று கத்திக்கொண்டு தான் உள்ளம் செயல்பாடு என்ன..? ஒரு பந்தா..ஒரு போராட்டமா.. வெட்கப்பட வேண்டும்.. தமிழர்கள்..?
MGR பற்றி இவர் சொல்வது உண்மை. கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமார் மற்றும் அனைத்து அரசியல் வாதிகள் MGR அவர்களின் ரசிகர்கள். MGR இல்லாததால் தமிழக மற்றும் கர்நாடக அரசியல் வாதிகளுக்கு குளிர் விட்டு போட்சி.
பேச ஆளுயில்ல ஆளுயில்ல பேசுற இவருக்கு தெரியுமா தெரியாதா அண்ணன் சீமான் தினம் தினம் இவர் சொன்ன பிரச்சனைகளுக்கு அதிகமா பேசுறாரு தினம் போராட்டம் பன்றாரு என்ன போ
உச்சநீதி மன்றம் பேச்சை மதிக்காத அரசை ராணுவத்தை அனுப்பி மதிக்க வைக்க வேண்டும் பிறகு எதெற்கு மத்திய அரசு, ஆணையம், உச்சநீதி மன்றம் வெட்க கேடு என்ன நாடு என்ன சட்டம். என் வயிறு எரிய சொல்கிறேன் கர்நாடகா தண்ணீரில்தான் அழிய போகிறது.
Jailer படத்துல 2-3. சீன் பாத்துட்டு, இனி சிவா அண்ணன் எங்க அண்ணன், இனி அவருக்கு fan என்று சொன்ன நம்ப தமிழ்நாட்டு தம்பிங்க எல்லாம் எங்க? அவருக்கு தெரியுது அவர் யார்னு.
ஐயா பாண்டியன் அவர்கள் சொல்லுவதை எப்படி இருக்கிறது திருமணமாகி ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் கணவனை குறை சொல்லாமல் பக்கத்து வீட்டுக்காரனை குறை சொன்னால் எப்படியோ அது போல மக்கள் வாக்களிப்பது மு க ஸ்டாலினுக்கு கேள்வி கேட்பது மட்டும் ஒரு நடிகை இடத்தில்
தமிழகத்தில் ஊடகங்கள் ஏன் பேசல ? அரசு ஏன் மௌனம் காக்கின்றது? 1. வேங்கை வயல் பிரச்சினை - அரசு மௌனம் காக்கின்றது 2. ஆசிரியர்கள் போராட்டம் - அரசு மௌனம் காக்கின்றது 3. நாங்குநேரி மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் - அரசு மௌனம் காக்கின்றது 4. தஞ்சாவூர் டாஸ்மாக் பாட்டிலில் சயனைடு - அரசு மௌனம் காக்கின்றது 5. கள்ள சாராயம் சாவு உண்மை - அரசு மௌனம் காக்கின்றது 6. டாஸ்மாக்கில் பாட்டில்க்கு ரூபாய் 10 - அரசு மௌனம் காக்கின்றது 7. அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு - - அரசு மௌனம் காக்கின்றது 🤭
Kalanithi Maran wife Kaveri Kalanithi Born to Jammada Belliappa and Neena Belliappa of Gonikoppa in Coorg, the former insurance executive is now the executive director of the Sun TV group, which comprises 33 channels in four languages and claims to reach about 10 crore viewers every day In 2011, the Marans earned Rs 72 crore each. Total: Rs 144 crore. In 2012: they earned Rs 57 crore each. Total: Rs 114 crore. In 2013: they earned Rs 59.89 crore each. Total: Rs 119.78 crore. In 2014: they earned Rs 61 crore each. Total: Rs 122 crore. In 2015: they earned over Rs 71 crore each. Total: Rs 142.8 crore.
வறட்சி பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர்களை அழைத்துவந்து காண்பித்திருக்கலாமே....அல்லது கூட்டணி தலைவர் ராகுல் வருங்கால பிரதமரை அழைத்து வந்து காண்பித்திருக்கலாமே......
ஐயா! புரட்சித்தலைவர் M G R சங்கத்தமிழன். மலையாஎம் ஒரு மொழியே இல்லை இதை கேரளா முதல்வரே சொல்லியுள்ளார், !M G R மன்றாடியார் என்ற யாதவர்.. ஒரு ஆய்வு. ஒரு வைணவர்.
திரு.வீரப்பன் இருந்தால் இன்று இந்த நிலைமை இல்லை..... சரியான தைரியம் மிக்க தமிழ்லக தலைவர்கள்...... உட்டுணிகள் தமிழகத்தில் ஒலித்தல்... சரியாகிடும்...
😊😊😊😊😊😊😊
@@dhansrubid4789qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
பொன்மனச் செம்மலைப் பற்றி பாண்டியன் ஐயா அவர்கள் குறிப்பிட்டது மனம் உருகச் செய்வதாக அமைந்துவிட்டது.......❤❤❤
😅😊
இப்ப காவிரி ஆற்றின் தண்ணீர் வரவில்லை என்று பிரச்சினை இல்லை....Leo audio வரவில்லை என்று தான் மக்களுக்கு பிரச்சினை...
Intha mathi erukaga 😢
மக்களுக்கு இப்போது LEO தான் முக்கியம் உண்மை தான் 💯💯
Unakku vijay mattum than theriyatha tamil nattula evlo perachanai irukkunu theriuma
😡😡😡😡
ஐயா மக்கள் திலகம் MGR ரை அருமையான பதிவு ❤வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏
❤❤❤❤❤
தென் இந்தியா முழுசும் இந்த கொல்டி பயலுங்கதான் பிரச்சனேயேவா
King 👑 makers by Telugu in South India
@@vinothreddy6798poda venna
😅😅😅😅😅
வந்த உடன் திராவிடன் பீஸை புடுங்குறோம் 😂😂😂😂😂
@@vinothreddy6798😅😅😅😅😅😅😅😅 apdiya
Veerappan really tamilzhan da 👏👏👏👏👏
Super
Very nice person
Real Hero Veerappan
மக்கள் திலகம் என்றைக்குமே 🙏👍மாஸ் தான்👍
Nam .nasma faga
இன்றுதான் பாண்டியன் ஐயா கொஞ்சம் உண்மை பேசி இருக்காரு
ஆந்திர தெலுங்கர்கள் எங்க போனாலும் பிரச்சினை தான் 😮
சீமான்னு ஒருத்தன் இல்லைனா தமிழர்கள் விழிப்பு என்பது இருந்திருக்காது....வாழ்க சீமான்
நன்றி பாண்டியன் அய்யா
Mr. Pandian is very bold in bringing out the facts about the reasons for a deadlock in Cauvery water issue. As he sUggests Center and the Supreme Court have to interfere and send the Army to the
Cauvery water source and see that the SC’s instructions are implemented immediately by the Karnataka Government and release water to the delta area in TN.
P
நான் இங்கே வாட்டாள் நகிராஜை ஆதரிக்கவில்லை ... ஆனால் பாண்டியன் சொன்ன சில விஷயங்கள் தவறு என்றுதான் சொல்கிறேன்..
1. முதலில் வாட்டா ள் நாகராஜ் பச்சை கன்னடகாரன்..
2. வாட்டாள் என்பது ஒரு ஊரு, ஒரு கிராமம்... மைசூருவில் இருந்து.. சில கிலோமீட்டர் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ளது.. அந்த கிராமத்தில் தான் நாகராஜ் பிறந்தார்..
3. நாகராஜ் நாயுடு அல்ல...அவர் லிங்காயத்...
4. வாட்டாள் நாகராஜ் காவேரி பிரச்சனைக்கு மட்டும் போராடவில்லை மஹாதாயி, கிருஷ்ணா ஆறுகளின் தண்ணீருக்காக பாராட்டியுள்ளான்...
5.வாட்டாள் நாகராஜ் எந்தக் கட்சிக்கும் சேராத நபர்.. அவர் 5 முறை MLA..சுயேட்சையாக..3 முறை ஈரோடு மாவட்டத்திற்கு ஒட்டியுள்ள சாம்ராஜ்நகர் தொகுதி MLA 3 முறை, 2 முறை பெங்களூருவில் பின்னிபெட்டை MLA... பின்னிபெட்டை தொகுதி விசேஷம் என்னவென்றால் அங்கே தமிழர்கள் அதிகம்..
6. வாட்டாள் நாகராஜ் தண்ணிருக்க மட்டும் போராடவில்லை மக்களுக்காகவும் பாராட்டியுள்ளார்.. மக்களுக்கு சிறுநீர் கழிக்க இடமில்லை..என் கூறி 2 KMக்கு ஒரு கழிப்பறை கட்டவேண்டும் எனப் போராட்டம் நடத்திய நபர்.. அதர்க்கு அவர் பண்ணியது என்ன போராட்டம் தெரியுமா..? ஆளுநர் மாளிகை எதிரில் சிறுநீர் கழிப்பு போராட்டம்..6 மாதம் சிறையில் இருந்தார்..பிறகு தான் கர்நாடக அரசு 2km ஒரு கழி பறையை பெங்களூருவில் கட்டியது.. அதை பெங்களூருவில் காணலாம்..ஆனால் தமிழ்நாட்டில் அது இன்னும் நடபெர்வில்லை..
7.வாட்டாள் நாகராஜ் பிரிட்டிஷ் காலத்து நினைவுச் சின்னத்தை இடிக்க வைத்து அங்கே பெங்களூருவை கட்டிய கெம்பெகவுட சிலை அரசால் திறக்க வைத்தவர்..வாட்டாள் நாகரஜை கண்டாள் தற்போதைய தேவேகவுட குட பயந்து நடுங்குவர்..
8.வீரப்பன் டாக்டர். ராஜ்குமாரை கடத்திய இப்பொழுது வாட்டாள் நாகராஜ் பெருசாக கண்டு கொள்ளவில்லை...காரணம் சினிமா துறையினரின் கன்னடத்துக்கு ஒன்றும் செய்ததில்லை என்ற நம்பிக்கை அவரது.. சினிமாக்காரர்கள் தான் வாட்டாள் படுவார்கள்..
9. கன்னடத்தவர்களுக்கு வேலையில் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற போராட்டத்தில் ராஜ்குமார் முதல் முதல் பங்கேற்றார்..அதற்கு பெயர் 'கோகாக் சளுவலி' அதை ஆரம்பித்ததே இந்த நாகராஜ்.. அந்தப் போராட்டத்தில் தான் கர்நாடகாவில் கன்னடத் அவர்களுக்கு மட்டும் தான் வேலை என்ற சட்டமே கர்நாடகவில் வந்தது..
10.வாட்டாள் நாகராஜ் தமிழர்களை மட்டும் எதிராக போராடினார் என்று சொல்வது போய்..அவர் ஹிந்தி தின்னிப்பியும் எதிர்த்துப் போராடியவர்..belgaum கர்நாடகாவுக்கு சேர சேர வேண்டும் என்ற போராட்டத்தில் மராட்டியர்களையும் மிரட்டியுள்ளார்.. மராட்டியர்கள் அவருக்கு ஜென்ம பகை..
வாட்டாள் நாகராஜ் தமிழ் விரோதிதான்.. இன வெறி கொண்டவன் தான் ஆனால் கன்னட மக்களுக்கு செய்தது ஏராளம்.. எதிரி ஆனாலும் அவன் மக்களுக்கு அவன் நல்லதே செய்துள்ளார்..ஆனால் நம் தலைவர்கள் தமிழர்களுக்கு செய்தது என்ன என்றுதான் இங்கே கேள்வி..? தமிழர்களுக்கு தண்ணீர் விடாதீர்கள் என்று ரெண்டு நாள் பந்து நடந்து போச்சு.. தண்ணீர் தேவை இருக்கும் நாம் தமிழர்கள் அவன் தண்ணி விடுவான் என்று கத்திக்கொண்டு தான் உள்ளம் செயல்பாடு என்ன..? ஒரு பந்தா..ஒரு போராட்டமா.. வெட்கப்பட வேண்டும்.. தமிழர்கள்..?
எழுத்து பிழைகள் இருந்தபோதிலும். உங்கள் மனகுமுரலை புரிந்து கொள்ள முடிகிறது. இது தான் தமிழக அரசியல்.
உண்மை
கோல்டீஸ் தான் எங்கயும் தமிழனுக்கு பிரச்சனை ஆ இருக்காங்க
80 % உண்மையோடு 20% பொய்யும் கலந்து அடிப்பதில் வல்லவர் ஐயா 😭😭😭🙏🙏🙏. ஆனால் கட்டுமரம் இவர் சொல்வது மாதிரி அரசியல் குறளியில் நம்பர் 1😂😂😂
The great speach
AA wèèwe\eeeeeeee5ee
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
கர்நாடக முழுவதும் தண்ணீர் பிரச்சினை இல்லை. அனைத்து ஏரி ஆறுகளில் தண்ணீர் உள்ளது
Pandian anna super speach.
கழக பொதுச்செயலாளர் ஐயா எடப்பாடியார் வழியில் 🖤🤍❤️🏴🏳️🚩
MGR பற்றி இவர் சொல்வது உண்மை. கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமார் மற்றும் அனைத்து அரசியல் வாதிகள் MGR அவர்களின் ரசிகர்கள். MGR இல்லாததால் தமிழக மற்றும் கர்நாடக அரசியல் வாதிகளுக்கு குளிர் விட்டு போட்சி.
கந்துவட்டி கபாலியின் அனைத்து துவாரங்களும் seal வைக்கப்பட்டுள்ளது 😂😂😂
Super 👍
Kandhuvatti Kabaali yaaru? Puriyalai.
Rajini
தமிழன் மட்டும் தான் விழிபடைய வேண்டும்
Yes you’re right
வாய்பில்லை@@jeganathanvelautham2923
14:40 mgr புகழை கேட்க முடியாத மாதேஷ் 😂😂
ஸ்டாலினும் நடிகர்
We miss veerappan iyya
மாதேஷ்க்கு எதுவுமே தெரியாது திராவிடர்கள் நினைப்பது செய்வது எல்லாம் சரிதான் என்பார் ஃ!!!!
சீமான் பேசுவதை கொஞ்சம் கூட மாற்றாமல் இந்த பாண்டியன் பேசுகிறான். ஆனாலும் சீமான் ஆட்சிக்கு வர கூடாதாம். 😂😂😂😂😂
பாண்டியன் சார் சிறந்த பதில் 🌷🌷🌷💯💯💯👌👌👌👌🌷🌷🌷🌷👍👍👍👍
Correct sir great u don't see movies Rajini Vijay Ajith Suriya Vikram shiva Karthikan simbu ravi uthaunithi
தமிழ்நாட்டில்புதியஅணைகட்டவேண்டும்.மணல்எடுத்தால்குண்டர்சட்டத்தில்கைதுசெய்யனும்
அருமை வாழ்த்துகள் நன்றி
Time to unity 🤝
You are great Pandian
திராவிடத்தை வேரறுக்க வேண்டும். வாழ்க தமிழ் நாடு. நாம் தமிழர்.
சிறப்பு அண்ணா
மாவீரன் வீரப்பன் புகழ் வாழ்க
Real Hero. Ayaia Veerappan
வீரப்பன் எங்கள் தலைவர் வீரன்
Vera level interview super
Yes Pandian sir said truth even Bangalore tamils sangam support for Karnataka kannada veriyan side for kaveri
தமிழனாக உணர்வு கொண்டு, தமிழ் தேசிய ஆட்சி மலர்ந்தால் மட்டுமே இதற்கு முடிவு வரும். இல்லையேல் தமிழர் தேசமும், தமிழும் காணாமல் போவது உறுதி😢
🤝🤝🤝🤝
பேச ஆளுயில்ல ஆளுயில்ல பேசுற இவருக்கு தெரியுமா தெரியாதா அண்ணன் சீமான் தினம் தினம் இவர் சொன்ன பிரச்சனைகளுக்கு அதிகமா பேசுறாரு
தினம் போராட்டம் பன்றாரு
என்ன போ
கட்டுமரம் கடுமையாக தாக்கப்பட்டான்.😂😂😂😂😂
Pending sir you are very very super and excellent speaker telling the real truth.
பாண்டியன் படை 💪💪💪
இந்த விஜயலட்சுமி வீட்டுகாரர் பேட்டி சூப்பர்
உச்சநீதி மன்றம் பேச்சை மதிக்காத அரசை ராணுவத்தை அனுப்பி மதிக்க வைக்க வேண்டும் பிறகு எதெற்கு மத்திய அரசு, ஆணையம், உச்சநீதி மன்றம் வெட்க கேடு என்ன நாடு என்ன சட்டம். என் வயிறு எரிய சொல்கிறேன் கர்நாடகா தண்ணீரில்தான் அழிய போகிறது.
Now you are great Pandian
என்றும் mgr மாஸ் 🌷🌷💯💯👌👍👍👍👍
........
6:03
Thoo ,try to drink keralite piss then y feel inaunarvu
MGR the real hero!!
இயற்கை எல்லோருக்கும் பொது இதை புரிந்து கொள்ள வேண்டும் . நட்பாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் சில அரசியல் காரணங்களால் இந்த நிலைமை.
Really a wonderfull clear explanation.
எதிர்கட்சி என்னா? செய்கிறது அதிமுக என்னா? பொம்மையா வீரியமில்லையே
கருணாநிதியும்.எம்.ஜி.ஆரும்.விவசாயிகள்விரோதிகள்சுட்டவர்கள்நாற்பத்திஆறுபேர்கள்உயிர்தியாகம்செய்தனர்.
Jailer படத்துல 2-3. சீன் பாத்துட்டு, இனி சிவா அண்ணன் எங்க அண்ணன், இனி அவருக்கு fan என்று சொன்ன நம்ப தமிழ்நாட்டு தம்பிங்க எல்லாம் எங்க?
அவருக்கு தெரியுது அவர் யார்னு.
I'm waiting for NTK to open party in Bangalore
Dmk leaders Assets in Goorg
அண்ணா. கலைஞர் எம் ஜி ஆர். ஜானகி.ஜெயலலிதா. இவர்கள் மட்டுமே அல்ல மூக ஸ்டாலின் இல்லையா...... இவரும் திரைத்துறை சார்ந்தவர் 👍
ஐயா பாண்டியன் அவர்கள் சொல்லுவதை எப்படி இருக்கிறது திருமணமாகி ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் கணவனை குறை சொல்லாமல் பக்கத்து வீட்டுக்காரனை குறை சொன்னால் எப்படியோ அது போல மக்கள் வாக்களிப்பது மு க ஸ்டாலினுக்கு கேள்வி கேட்பது மட்டும் ஒரு நடிகை இடத்தில்
Super message
Naam tamilar is the only solution
வீரமணி லாம் கோபாலபுரத்துல ஓசிசோறு போட்டா தான் வாயை திறப்பான்
காவிரி தண்ணிர் வேண்டாம் எம்மக்கள் பாதுகாக்க இருக்க வேண்டும்
உண்மையை உரக்க சொலன்னீர் பாண்டியன்
Naam Thamilar ❤️❤️❤️❤️❤️ Durairaj
Enjoying
கருணாநிதிய இரண்டுமாதங்களுக்குமுன்புகழ்ந்துபேசினார்இப்போதுஇகழ்ந்துபேச்கிறார்இருநூருரூபாய்வரலபோலிருக்கு
Pandian sir arumai
நாங்கள் ஆதி தமிழன். திராவிடன் இல்லை
Pure blood Thamilan needs to govern Tamil nadu...or kastam than
விஜய் என் தண்ணிர் பிரச்சினை பத்தி பேசா மாட்டுக்கிறர் என்றல LEO படம் பாதிக்கும் 😠😠😠
DMK telgu., Tamil leee kidiauaduu
Super sir
ஐயா சூப்பர் நீங்கதான் கரெக்டா பேசுறீங்க
Sir ninga solradhu 100% tavaru
Goodpointsgoodvideo❤❤❤❤❤❤❤❤
Arumai iyya
Super
முத்தமிழன் தி.வேல்முருகன்
தமிழகத்தில் ஊடகங்கள் ஏன் பேசல ? அரசு ஏன் மௌனம் காக்கின்றது?
1. வேங்கை வயல் பிரச்சினை - அரசு மௌனம் காக்கின்றது
2. ஆசிரியர்கள் போராட்டம் - அரசு மௌனம் காக்கின்றது
3. நாங்குநேரி மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் - அரசு மௌனம் காக்கின்றது
4. தஞ்சாவூர் டாஸ்மாக் பாட்டிலில் சயனைடு - அரசு மௌனம் காக்கின்றது
5. கள்ள சாராயம் சாவு உண்மை - அரசு மௌனம் காக்கின்றது
6. டாஸ்மாக்கில் பாட்டில்க்கு ரூபாய் 10 - அரசு மௌனம் காக்கின்றது
7. அரசு மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு - - அரசு மௌனம் காக்கின்றது
🤭
53:00 🔥🔥
நடிகர்கள் மீதான மோகம் போனால் தான் தமிழன் திருந்துவான்
வேல்முருகன் அண்ணன் நிஜ ஹீரோ
Pandian is on fire🔥🔥🔥🔥⚡⚡⚡
மீண்டும் ஜல்லி கட்டு போராட்டம் வரவேண்டும்
Good entertainment
Kalanithi Maran wife Kaveri Kalanithi Born to Jammada Belliappa and Neena Belliappa of Gonikoppa in Coorg, the former insurance executive is now the executive director of the Sun TV group, which comprises 33 channels in four languages and claims to reach about 10 crore viewers every day
In 2011, the Marans earned Rs 72 crore each. Total: Rs 144 crore.
In 2012: they earned Rs 57 crore each. Total: Rs 114 crore.
In 2013: they earned Rs 59.89 crore each. Total: Rs 119.78 crore.
In 2014: they earned Rs 61 crore each. Total: Rs 122 crore.
In 2015: they earned over Rs 71 crore each. Total: Rs 142.8 crore.
3:37 video starts
3:20 தமிழ் மக்களே
When MGR praise is sung by Pandian,See the face of Madesh....
36.37 அண்ணன் வேல்முருகன்
Dai recap athuku da 4 mins poturenga 😇😇😇😇
வறட்சி பாதித்த பகுதிகளை மத்திய அமைச்சர்களை அழைத்துவந்து காண்பித்திருக்கலாமே....அல்லது கூட்டணி தலைவர் ராகுல் வருங்கால பிரதமரை அழைத்து வந்து காண்பித்திருக்கலாமே......
Its sad to see tamil nadu thamilar doesn't have any courage..Can't even fight for their own rights...
Now only this. MGR great man.
இந்த பாண்டியனுக்கு தெரியாத விஷயம் எதுவும் இல்லை போல
Any injustice to TN will have Karuna's fingerprint. Congrees/BJP ku tough kudupaaru
தர்னாடகாவில் கு. டி கழுவ தண்ணீர் இல்லை என நீர் செல்வீரோ???
இப்பதான் சரியாபேசரிங்க
வன்முறை இன்றி விடியல் இல்லை
ஐயா! புரட்சித்தலைவர் M G R
சங்கத்தமிழன். மலையாஎம் ஒரு மொழியே இல்லை இதை கேரளா
முதல்வரே சொல்லியுள்ளார்,
!M G R மன்றாடியார் என்ற யாதவர்.. ஒரு ஆய்வு. ஒரு வைணவர்.
டேய் மாதேஷ் உனக்கு ஏதும் தெரியாது எழுந்து போ😊
24:15 🔥🔥