சென்னையை காப்பாற்றிய நாடார்கள் | வரலாறு சொல்லும் பாண்டியன் | பேசாததை பேசுவோம்| Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @kesavan1907
    @kesavan1907 Рік тому +838

    நா தேவேந்திர குல வேளாளர் சமூகம்.உண்மையாவே நாடார் சமூகத்தின் வளர்ச்சி அருமை. வாழ்த்துக்கள் நாடார் உறவுகளே ❤❤

    • @jeshurunmathew786
      @jeshurunmathew786 Рік тому +27

      💙💚

    • @Ajaykumar90437
      @Ajaykumar90437 Рік тому +6

      @@jeshurunmathew786 எதனால் சகோ

    • @jeshurunmathew786
      @jeshurunmathew786 Рік тому +1

      @@Ajaykumar90437 purila bro Ena kakuringa

    • @Ajaykumar90437
      @Ajaykumar90437 Рік тому

      @@jeshurunmathew786 நாடார் sympol போட்டு இருக்கீங்க...அதுதான் எதனால்....என்று கேட்டேன்

    • @jeshurunmathew786
      @jeshurunmathew786 Рік тому +3

      @@Ajaykumar90437 ila bro orumai Kaga apdi potayn avaru orumai nu potaru la athan bro

  • @rajaganapathyg5956
    @rajaganapathyg5956 Рік тому +53

    நான் பயின்ற பள்ளி கல்லூரி அனைத்தும் இந்த சமுதாயத்தின் கொடை , உங்கள் அருமை இப்போதுதான் உணர்கிறேன்

  • @தமிழ்தீரன்
    @தமிழ்தீரன் Рік тому +152

    நாடார் குடியில் நான் பிறந்ததுக்கு பெருமை கொள்கிறேன் ஐயா

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 Рік тому +138

    மிக மிக நல்ல வரலாற்று பதிவு . நாடார்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் ; அவர்கள் தன்நம்பிக்கையுடன் மேலும் மேலும் வளர வழி வகுக்கும். ஐயாவின் பணி தொடரட்டும்.மிக்க நன்றி.

  • @rajapandi2359
    @rajapandi2359 Рік тому +248

    உண்மை உழைப்பு உயர்வு என்கின்ற தாரக மந்திரத்தின் அடையாளமாக திகழும் நாடார் சமுதாயத்தில் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன்🙋‍♂🙋‍♂🙋‍♂🙋‍♂🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakannan9231
    @sivakannan9231 Рік тому +62

    கடும் உழைப்பே ஒருவரை வறுமையிலிருந்து மீட்கும் - k. Kamarajar♥️

  • @RajaRam-jm4cx
    @RajaRam-jm4cx Рік тому +193

    கல்வியை ஏழையின் சிம்மாசனமாக மாற்றி உழைப்பை தன்னம்பிக்கையின் மூலதனமாக மாற்றிய பெருமை நாடார்களையே சேரும்.வாழ்க எம்மக்களின் உழைப்பு.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +121

    எல்லோரையும் சகோதர்களாக நினைக்கும் நம் சமுதாயம் நாடார் சமுதாயம்

  • @மாஸ்மனோ
    @மாஸ்மனோ Рік тому +62

    நான் கள்ளர் (தேவர்) சமூகம்... அன்று சாணானை கண்டாலே தீட்டு என்று சொல்லப்பட்ட சமூகம் இன்று தமிழகத்தையும் தாண்டி இந்திய அரசியலையும் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது பிரம்மிப்பாக உள்ளது. அதற்கு முழுக்க முழுக்க காரணம் நாடார்களின் உழைப்பும் ஒற்றுமையுமே, அதை அவர்களிடமிருந்து அனைத்து சமூகங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Рік тому

      நாடார் மட்டும் அந்த நிலைமை இல்ல கள்ளர்களுக்கும் அந்த நிலைமை தான் .சிவகாசி சிவன் கோவிலுக்குள் கள்ளர்களும் அனுமதி கிடையாது.எல்லா மக்களுக்கும் சேர்த்து போராடியது நாடார் இனம்.நாடார்கள் fc பட்டியலில் இருந்த ஜாதி

    • @dossarokiya6535
      @dossarokiya6535 Рік тому

      தேவர் சாதி இப்போதும் அருவாளை தூக்கி கொண்டு திரிகிறான். முக்குலத்தோர் சமூகம் ஆண்ட மற்றும் பேண்ட பரம்பரை.நாடார் உழைப்பது சமூக முன்னேற்றம். 🌹

    • @dossarokiya6535
      @dossarokiya6535 Рік тому

      தேவர் சமூகம் எப்போதும் அறுவாள் எடுத்து கொண்டு சமூகத்தில் பயத்தை ஏற்படுத்திய கூட்டம் 😭

    • @rajnadar5268
      @rajnadar5268 Рік тому +5

      Bro, neenga Nadar a patri vera oru video la thappa comment pottinga.
      Thappu, why thevars and Nadars are against each other.
      Thiruntunga. British ungala denotified tribe i.e. low caste ah treat pannunanga. So you have to learn and move your caste upward.
      Innum neenga MBC la salugai vanguringa, whereas Nadars, Chettiars, Gounders, Mudaliars are in BC list, salugai jasti kidaiyadhu.

    • @மாஸ்மனோ
      @மாஸ்மனோ Рік тому +2

      @@rajnadar5268தேவரில் அகமுடையார் & கள்ளர் BCல தான் இருக்கோம். கள்ளரில் ஒரு பிரிவான பிறமலைக்கள்ளர் & மறவரில் சில பிரிவுகள் மட்டும் தான் MBCல இருக்காங்க.
      சரி BC க்கு சலுகை இல்லை MBCக்கு சலுகை உண்டுன்னு யார் சொன்னா உங்களுக்கு? இரண்டுக்குமே சலுகை கிடையாது இட ஒதுக்கீடு மட்டும் தான் SC&ST க்கு மட்டும் தான் சலுகை+இட ஒதுக்கீடு.
      MBCயை (20%) விட BC (30%) க்கு தான் இட ஒதுக்கீடு அதிகம். நான் கிளைவழி கள்ளன் நானும் BCயில் தான் வருவேன்.
      நான் ஏதோ தவறா கமெண்ட் பண்ணிருக்கேன்னு சொல்றீங்க அப்படி பண்ணிருந்தா எதுவும் காரணம் இல்லாமல் பண்ணிருக்க மாட்டேன். எந்த வீடியோவில் என்ன கமெண்ட் பண்ணிருக்கேன்னு சொல்லுங்க அதற்கான காரணம் சொல்றேன்.
      அப்பறம் BCயில் இருக்கவங்க உயர்சாதி MBCயில் இருக்கவங்க தாழ்ந்தசாதின்னுலாம் கிடையாது. ஆரம்பத்தில் SC,ST க்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு இருந்துச்சு, நிறைய பேர் எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேணும்னு போராடவும் அப்போ இருந்த சமூகங்களின் பொருளாதார நிலையை பொறுத்து BC,MBC பட்டியல் உருவாக்கப்பட்டது. பொருளாதாரத்தை மையமாக வைத்து வரையறுக்கப்பட்டதால் தான் பிறமலைக்கள்ளர் MBCயிலும் பிற கள்ளர்கள் BCயிலும் உள்ளோம்.

  • @hitachimani6659
    @hitachimani6659 Рік тому +186

    நாடார் சமுதாய மக்களுக்கு மறவர் குடி சார்பாக வாழ்த்துக்கள்

  • @m.MariselvamNadar
    @m.MariselvamNadar Рік тому +20

    🔥....நான் பனையேறி நாடார்..ல💙💚

  • @ponnatarajan9553
    @ponnatarajan9553 Рік тому +10

    நாடார் சமூகத்தினர் பெருமையுடன், புகழுடன் வாழ வாழ்த்துக்கள்...

  • @mahendrann2690
    @mahendrann2690 Рік тому +80

    பாண்டியனார் ஐயா கூறியது அனைத்தும் உண்மை. சின்ன திருத்தம். நாடார்கள் எப்போதுமே SC பட்டியலில் இருந்தது இல்லை. மற்றவை அனைத்துமே எந்தவகையிலும் மிகைப்படுத்தல் இல்லாமல் நாடார்களைப் பற்றி மிகத்தெளிவாக உள்ளபடியே கூறியிருக்கிறார். நன்றி.

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Рік тому

      Thettu adimai orama po comedy panathe odiru

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Рік тому

      @@ramakrishnanm1200 நீ என்ன ஜாதிடா வெண்ணெய் தீட்டு மயிரு சொல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 18 ஜாதிகள் மலையாள மன்னனால் பாதிக்கப்பட்டது.அதில் உன் ஜாதியும் அடங்கும் .நீ ஒண்ணும் பிரிட்டிஷ்காரன் இல்லையே பிராமாணனும் இல்லையே

    • @autocartv3608
      @autocartv3608 Рік тому +1

      Yes ...

    • @rathish2823
      @rathish2823 Рік тому +9

      @@ramakrishnanm1200 ne orama poda porambokku payaley

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Рік тому

      @@rathish2823 ayira kalama adimai. Ippo vanthu 😀😀 pesathe. Chanane ....

  • @antonyantony6343
    @antonyantony6343 Рік тому +161

    ஒரு சமுகம் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்க கூடாது என்பதற்கு நாடார்கள் ஒரு உதாரணம்.

    • @t.josephalexander3683
      @t.josephalexander3683 Рік тому +4

      இன்று ஒருவரை ஒருவர் தூக்கி விடுவதில்லை அன்று இருந்த நாடார்கள் தன் தொழிலை வேலை செய்கிறவனுகு விட்டு கொடுத்துவிட்டு அடுத்த இடத்தில் ஆரம்பிப்பார்கள். நமைவிட்டு போய்விட்ட நபர்.தொழில் தொடங்கி நால் அந்த கடைகி போய் வாழ்த்துகள் தெரிவிதார்கள் இப்போது அவனி எதிரியாக பற்கிரர்கள்

    • @சான்றோர்குலநாடார்
      @சான்றோர்குலநாடார் Рік тому

      கிறுஸ்தவன் நாடார் கிடையாது

    • @சான்றோர்குலநாடார்
      @சான்றோர்குலநாடார் Рік тому +5

      இந்து மட்டும் தான் நாடார் 🕉️🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

    • @சான்றோர்குலநாடார்
      @சான்றோர்குலநாடார் Рік тому

      மதம் மாறிய வெச நி இத பெசவேண்டாம்

    • @ListhiRoger
      @ListhiRoger 9 місяців тому

      Ean bro na Christian nadan na Nadar ahh iruka kudada??...🙃​@@சான்றோர்குலநாடார்

  • @ponnatarajan9553
    @ponnatarajan9553 Рік тому +9

    அனைத்து சமூகத்தினருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது நாடார் சமூகத்தினர் தான்

  • @rprabahar4694
    @rprabahar4694 Рік тому +118

    நேர்மையாக தொழில் செய்ததினால் நாடார் சமூகம் முன்னேறியது என்பது உண்மை

  • @m.MariselvamNadar
    @m.MariselvamNadar Рік тому +12

    மிக எளிய அடையாளம் .... 𝙃𝘾𝙇 ...ஆச்சி மசாலா.....வசந்த் & கோ ...வி ஜி பி.... சரவணபவன்.... சரவணாஸ்டோர்..... தந்தி டிவி..... நியூஸ் 7 தமிழ்..... பவர் சோப்.... நிலா சோப்........ அருண் ஜஸ்கீரிம்.... 💙💚

  • @magesvarannatarajan117
    @magesvarannatarajan117 Рік тому +8

    அனைத்து தமிழ் குடிகள் ஒற்றுமை ஓங்குக

  • @saandror
    @saandror Рік тому +183

    இந்தியாவிலே முதல் முதலில் ஆங்கில வழிக் கல்வியை கொண்டு வந்தவர்கள் நாடார்கள் :-

    • @summerwind3217
      @summerwind3217 Рік тому +10

      நல்ல வேலை. ஆங்கிலம் கண்டுபிடிச்சிதே நாங்கதான் னு சொல்லல. 😆😆😆😆

    • @EDITHdhina
      @EDITHdhina Рік тому +26

      @@summerwind3217 தமிழ்நாட்டின் முதல் ஆங்கில வழி கல்வி பள்ளி விருதுநகர் கூஷத்திரிய வித்தியா சாலா.......நாடார் உறவின் முறை பள்ளி தான்

    • @karthikeyan-ri4dm
      @karthikeyan-ri4dm Рік тому +1

      Appadeena Mekathiya kalacharathai konduvanthathe neenkatana?
      Appa neenka tamilar illaiya?
      Naan athisaivan tamilan
      En tamilinamana pariyar muthal pandaram varai matrum Nadar varai en tamil kudikal , enakku oralavu kudi matrum kudisarntha uravukal yerentru therium.
      Melum attai sabidubavan uyarnta sathi endru, mattai sapidubavan thalnthavaenentum verupadu theriyavillal 2dum karithan.
      Aanal tamilar valviyal Kari sapidum valamai illai
      Eg.Valluvar uier kollamai, pulaal unnamai manapada pakuthiyaka mattume ullathu.
      Tamila vilithukol.
      By aathi saivan. Omnamasivaya

    • @jeshurunmathew786
      @jeshurunmathew786 Рік тому +3

      @@summerwind3217 enga per onum sanar kedaiyathu enga per sanror ila na nadar eshta mairuku pesa kudathu😆😆

    • @jeshurunmathew786
      @jeshurunmathew786 Рік тому +2

      @@summerwind3217 dei nee 1935 kathaiya thoki kupaila podu athuku munadi enga per sanror nadan nadalvar seriya namblana enga history pathi neraiya video yt la eruku matha caste historian pesnathu poi paru da apram pesu. Ila paka kashtama eruka unoda phone no kudu

  • @ponnatarajan9553
    @ponnatarajan9553 Рік тому +9

    அனைத்து சமூகத்தையும் வாழ வைப்பது நாடார் சமூகத்தினர் தான்...

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Рік тому +25

    தமிழா தமிழா பாண்டியன் உங்களுக்கு தமிழ் தாய் நன்றிகள்

  • @pachimuthu8767
    @pachimuthu8767 Рік тому +67

    விருதுநகர் மாவட்டத்தில்
    நாடார் சமுதாய மக்கள்
    தராசு பிடித்து வியாபாரம்
    செய்தால் தோற்கமாட்டார்கள்

    • @cirulappan2706
      @cirulappan2706 Рік тому

      Paniyare ku ponu kudukatha yepari nega than ah yepari Nadar nu solathega 1st

  • @RajKumar-ly3uj
    @RajKumar-ly3uj Рік тому +145

    நாடார் எவரையும் நாடார் நாடரை நாடாதவர் எவரும் இலர் 🙏🏻🙏🏻🔥🔥🔥🔥

    • @karthikeyanvikki1785
      @karthikeyanvikki1785 Рік тому +1

      Ulagamae naaduthu appadi thanae ??? ponga da dei

    • @arjunvikram516
      @arjunvikram516 Рік тому +2

      Itha aptiye un shop munnadi print panni vai....busines epad aaguthunu papom

    • @arjunvikram516
      @arjunvikram516 Рік тому

      4 saathikarana nambi kadai vachirukira saanan iPad la pesa koodathu....un family la ellarum molai vari kattiyacha da?

    • @arjunvikram516
      @arjunvikram516 Рік тому

      Malayali molai vari boys 😂

    • @Aardra2687
      @Aardra2687 Рік тому

      சிவ்நாடார் மருமகன் ஒரு வடஇந்தியர்.

  • @nayantharapage4740
    @nayantharapage4740 Рік тому +50

    Goosebumps nadan💥🔥

  • @kgovindam
    @kgovindam Рік тому +78

    அப்படியென்றால் தமிழ் நாடார்கள் தான் முதன் முறையாக சனாதன தர்மத்தை எதிர்த்தவர்கள், அவர்களின் தைரியத்தையும் துணிவையும் பாராட்டியே வேண்டும். சேரன் சோழன் பாண்டியன் காலங்களில் ஜாதியும் மதமும் அதன் குறிப்பு இருந்ததாக எந்த செப்பேடுகளிலும் இல்லை என்று நினைக்கிறேன்.

  • @balachandar2034
    @balachandar2034 Рік тому +65

    உலக வரலாற்றை எதார்த்தமாக பேசுபவர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்... என்றுமே அருமை அருமை... பல செவி வழி செய்திகள் அறிந்து கொள்ள அறிய வாய்ப்பு.

    • @p.sivakumarswamigalias2580
      @p.sivakumarswamigalias2580 Рік тому +6

      நாடார்களின் நல்ல மனம், கடின உழைப்பு, ஒற்றுமை "அண்ணாச்சி என்னும் மந்திரச் சொல் "தர்மம் செய்கின்ற மனப்பாங்கு -இத்தகைய நல்ல குணங்களே
      அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணம்! காமராசு அவர்கள் நாடார் குளத்திற்கு சிறப்பு சலுகைகள் ஏதும் கொடுக்கவில்லை! அவர் தலைமையை முன்மாதிரியாக வைத்துக்கொண்டு தொழில்துறையில் சாதனை படைத்தவர்கள் சாணார் எனப்படும் நாடார்கள்! சங்கம் வைத்து தர்மம் செய்து தழைதோங்கி சிறப்பாக சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!

    • @Hffrfggjhcrtu
      @Hffrfggjhcrtu Місяць тому

      😂😂😂😂😂😂😂​@@p.sivakumarswamigalias2580

  • @mugavaisanthosh5979
    @mugavaisanthosh5979 Рік тому +136

    நாடார்❤️ முக்குலத்தோர் ❤️ தேவேந்திர குல வேளாளர் 🙏🙏🙏🙏🙏

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому +4

      💖💖💖💖💖

    • @viswanathanviswanathan3364
      @viswanathanviswanathan3364 Рік тому +4

      மற்றவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை காலி செய்து விடலாமா.

    • @krishna2555
      @krishna2555 Рік тому +3

      @@viswanathanviswanathan3364 ivanga otrumai ah irundhalae podhum, sanadhanavaadhigalai thorathidalam.

    • @viswanathanviswanathan3364
      @viswanathanviswanathan3364 Рік тому +2

      @@krishna2555 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இவர்கள் மிகவும் குறைவு.இவர்களின் மக்கள் தொகை தமிழநாட்டில் 25சதவீதத்துக்கும் குறைவு.இவர்களின் ஒற்றுமை ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தவறு.

    • @Christophergudalur
      @Christophergudalur Рік тому +1

      💙💚

  • @lingeshv6520
    @lingeshv6520 Рік тому +11

    நாடார் குலத்தைப் பற்றி அருமையாக பெருமையாகும் இந்த வரலாறைப் பற்றி பேசிய மைக்கு மிகவும் நன்றி

  • @MUTHUMAHARAJA123
    @MUTHUMAHARAJA123 Рік тому +71

    மதிப்புக்குரிய பாண்டியன் அவர்களே வரலாற்றை மீண்டும் மீண்டும் தவறாக கூறுகிறீர்கள் நாடார்கள் ஒருபோதும் SC பிரிவில் இருந்ததில்லை FC பிரிவிலிருந்து BC யாக மாற்றப்பட்டுள்ளனர் இது கூட தெரியாமல் நாடார் வரலாறு பற்றி பேசாதீர்கள் சந்தேகம் இருப்பின் அரசு பதிவேட்டை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

    • @NagercoilTamizha
      @NagercoilTamizha Рік тому +7

      1936 வரையிலும் நாடார் சமுதாயம் SC அட்டவணையில் இருந்தது. நாடார் மகாஜன சங்கம் மூலம் மனு கொடுத்து FC ஆக மாற்றப்பட்டது

    • @MUTHUMAHARAJA123
      @MUTHUMAHARAJA123 Рік тому

      ஆதாரம் இருக்கா

    • @salamonj6797
      @salamonj6797 Рік тому +5

      @@NagercoilTamizha 1936 வரை sc என்ற பட்டியலே கிடையாது

    • @deva8053
      @deva8053 Рік тому +1

      @@salamonj6797 irundhuchu bro only sc and fc than no BC, MBC etc.
      Even in 1950s 60s sc and st have combined 18% reservation and another 82% belongs to open category or fc category. Many caste like thevar, nadar were in sc except pillai, brahmins , syrian christians were in fc

    • @salamonj6797
      @salamonj6797 Рік тому +3

      @@deva8053 dai enga irunthuda vareenga.
      The term 'Schedule Caste' was first coined by Simon Commission. The Government of India Act 1935, passed by the parliament formally used the term 'Schedule Castes' in 1935.

  • @sivassiva7815
    @sivassiva7815 Рік тому +41

    நாடார் ஏறுமுகம்.பனை ஏறி ஏறி இன்று வணிகத்தில் உயர்வு.கணினியில் ( hcl) உயர்வு. அனைத்துத் துறையிலும் இன்று உயர்வு.

  • @sivassiva7815
    @sivassiva7815 Рік тому +30

    நாடார் சமூகத்தில் முன்னணியில் இருக்கும் சிவ்நாடாரின் தாத்தா ஜட்ஜ்.அவர்கள் நாடாரினத்தின் சிறப்பு எடுத்துக்காட்டு.

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 Рік тому +7

    அருமையான சமுகம் அனைவரையும் அறவனைத்து செல்லும் சமுகம் மனதார வாழ்துக்கள் 🎉🎉🎉

  • @selvakumarloganathan2580
    @selvakumarloganathan2580 Рік тому +61

    ஐயா நாடார்வரலாறு கூறும்போதுபோது அய்யா வைகுண்டரை தவிர்க்க முடியாது.
    அவரைப் பற்றி நீங்கள் எதுவும் பேசவில்லை சாணார் குடியில் வந்த சாமி ஐயா வைகுண்டர்

    • @lakshmisubha2036
      @lakshmisubha2036 Рік тому +1

      Correct a sonirgal avarala than nadar kulam thalai nimunthathu....

    • @arunms1433
      @arunms1433 Рік тому +4

      அய்யா உண்டு

    • @arunms1433
      @arunms1433 Рік тому +1

      Bro can I more detial

    • @sbalamuruganc2424
      @sbalamuruganc2424 Рік тому

      Sanror

    • @user-tamil5671
      @user-tamil5671 11 місяців тому

      Maranthu Vittaar Pol Therigirathu
      Valthugal Naam Thamilar ❤

  • @newsdove
    @newsdove Рік тому +90

    Huge respect for Nadars. Letz unite as Tamils. 🙏

  • @0075512
    @0075512 Рік тому +18

    Mesmerizing speech. I am Nadar. Proud to be Nadar. Raj 🇺🇸 columbia law school.

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Рік тому +5

    உழைப்பு முக்கியம் இல்லை.... நேர்மையான உண்மையான உழைப்பு தேவை....

  • @elangovanarulmary8409
    @elangovanarulmary8409 Рік тому +46

    நாடார்களின் உண்மையான வரலாறுதெளிவாகச் சொன்ன ஐயா பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழிசை சௌந்தரராஜன் பொன் ராதாகிருஷ்ணன் ஹரி நாடார் கனல் கண்ணன் போன்றவர்கள் இந்த பேட்டியை பார்க்க வேண்டும் அப்பொழுது தான் அவர்களுக்கு புத்தி வரும் நாடார் வியாபாரிகளிடம் இருந்து எந்த சமுதாயம் திருடும் என்று நீங்கள் கூறியிருக்கலாம். ஐயா

  • @sankarshanmugavel9723
    @sankarshanmugavel9723 Рік тому +3

    சுயமரியாதை மட்டுமே தேவை வட நாடு தென்னாடு ஏன் உலகே மனிதனின் பிரிவினை நீங்க தென்னாட்டுடைய என்னாட்டவருக்கும் இறைவனை வேண்டுவோம்

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Рік тому +22

    அண்ணா தமில்குடிகள் ஒன்றுபட வற்புறுத்த வேண்டுகிறேன் 🙏👍🏼🎉🎉🎉

    • @prabagaran7804
      @prabagaran7804 Рік тому

      Super

    • @silambarasan.m3584
      @silambarasan.m3584 Рік тому

      முதலில் தமிழை பிழை இல்லாமல் எழுதுங்கள்

  • @kalifullahrowther2753
    @kalifullahrowther2753 Рік тому +49

    ஐயா Unண்டியன் அவர்களின் கவனத்துக்கு இங்கு தென்பகுதியில் (இராமநாதபுரம் ) நாடர் கள் பெரும்பான்மையினர் B. JP - RSS ல் தான் இருக்கின்றார்கள் பாண்டியன் சார் அவர்கள் நாடார் இன தலைவர்களிடம் இச்செய்தியை கொண்டு செல்ல வேண்டும்

    • @anithaamal86
      @anithaamal86 Рік тому

      Unmai ennudaiya friend suresh nadar Thoothukudi avar bjp than

    • @CmkCmk-lw1et
      @CmkCmk-lw1et 15 днів тому

      அப்போ நாடர்களை isis சேர சொல்லுங்க பாய்

  • @rekas7379
    @rekas7379 Рік тому +118

    நாடார்களின் வளர்ச்சிக்கு 1உழைப்பு 2ஒற்றுமை 3காமராஜர் அவர்தான் அவர்களுடைய வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்

    • @inuyasha4524
      @inuyasha4524 Рік тому

      பின்னாடி அரசியல் பின்புலம் தேசிய அளவிலான லாபி உள்ளது , இந்த நாடார் மார்வாடி கூட்டு களவாணிகள் , யாரு தான் இங்க உழைகள

    • @pandipandian2618
      @pandipandian2618 Рік тому +46

      சிவகாசி வெடி மருந்து தயாரிப்பு கம்பெனி 1903 அப்போது தொடங்கப்பட்டது காமராஜர் அப்பதான் பிறந்தார்

    • @lakshmikanth6938
      @lakshmikanth6938 Рік тому

      I love you

    • @RGvathiyar
      @RGvathiyar Рік тому +40

      காமராஜர் நாடாருக்கு என்ன செய்தார்னு சொல்லுங்க பாக்கலாம்

    • @saravananap6872
      @saravananap6872 Рік тому

      No 3 தவறானது பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாடார் சமுதாய மக்களுக்கு மட்டும் எதையும் செய்யவில்லை!

  • @arangaraj671
    @arangaraj671 Рік тому +49

    கோவை நஞ்சுண்டாபுறம் பற்றியும் நாடார்களுக்கும் கோவைக்கும் உள்ள 1500 வருட
    தொடர்பு பற்றியும் நீங்கள் பேச வேண்டும்......கோயமுத்தூறை
    உருவாக்கிய மனிதர்கள் யார்
    என்பது உலகுக்கு தெரியவரும்..🙏🙏🙏👍👍👍

    • @thangaselvan2542
      @thangaselvan2542 Рік тому

      யார்

    • @thamilpolitician
      @thamilpolitician Рік тому +3

      @@thangaselvan2542 nadar

    • @ramasamythangavelu1354
      @ramasamythangavelu1354 Рік тому +1

      Irularr Govan

    • @ShamugamPandian
      @ShamugamPandian Рік тому +14

      💙💚உம்மை கொங்கு நாட்டின் பூர்வ குடி கொங்கு மூப்பன் என்கின்ற கொங்கு நாடார்கள் தான்❤️ 💯💯

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Рік тому

      ​@@ShamugamPandian appp gounders ??

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 Рік тому +76

    1840 இல் குமரி மாவட்டம் குமாரகோவிலில் ஆலய நுழைவு போராட்டம் நடந்தது 💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥மறைக்க பட்ட உண்மை......

    • @nagendranramasamy3731
      @nagendranramasamy3731 Рік тому

      குமரகோவில் தீமிதி திருவிழாவில் நாடார்கள் கலந்து கொண்டு எதிர்த்த உயர்சாதியினரை கொன்று குவித்து பயந்து ஊரைவிட்டு நடந்தே தமிழகம் முழுவதும் பரவியது தான் நாடார்கள் வரலாறு.

  • @arjunj9027
    @arjunj9027 Рік тому +23

    தவறான பதிவு 1935 முன் FC பட்டியலில் இருந்தார்கள்.அதை BC பட்டியலில் சேர்க்க சொன்னார்கள்.

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Рік тому

      South district sanan fc ya 😀😀😀😭😭😂😀. Ponga. Comedy panathe thettu

    • @mahendrann2690
      @mahendrann2690 5 місяців тому

      ​@@ramakrishnanm1200எல்லா இடத்திலும் ஏன் வன்மம்? அப்படி பட்டியிலினத்திலிருந்திருந்தால் ஆவணத்தை ஆதாரத்தைக் காட்டலாம். பாண்டியர் வீழ்ச்சியால் சிதைந்து போன நாடாரினம் ஒண்ணரை நூற்றாண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பட்ட கொடுங்கோன்மைகளை வைத்து ஏதும் சொல்லக்கூடாது.

  • @tajnesaraj
    @tajnesaraj Рік тому +4

    நல்ல வளர்ச்சி... இனி வரும் பெரிய நாடார் யாரோ !?

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Рік тому +3

    பனைமரம் உயரம் பல நூறு மீட்டர் நெறியாளன்... பனையேறுபவர்களின் மார்பு 2 அங்குலம் தடிமன்...அருமை உண்மை...வாழ்க கற்பனை....

  • @vasudevankp1482
    @vasudevankp1482 Рік тому +44

    Absolutely no doubt that the Nadar community was and is a hard working community and we're responsible for for the development of various business institutions. Their contribution to Tamilnadu, more specifically to Chennai can never be forgotten.

    • @sundharamp5442
      @sundharamp5442 Рік тому +3

      Even marwadis say chennai was developed by them, Before these liar nadars came to chennai, chennai was already developed, why don't they develope their native southern district instead of north, infact nadars developed themselves by having some provisional stores chennai, thats is all..

    • @mscreationworks5787
      @mscreationworks5787 Рік тому +2

      I am from kerala
      My Father Nadar and mother is a Ezhava panicker

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq Рік тому +1

      ​@@mscreationworks5787bro Panicker and Nadar both are same ?

    • @mscreationworks5787
      @mscreationworks5787 Рік тому

      @@selvakumar-tt3lq Bro , Panicker is title given to Ezhava and other Christian group of Kerala
      Later adopted by Namboothris and Nair community

  • @jeivenkatesh8324
    @jeivenkatesh8324 Рік тому +25

    வீர தமிழன் பாண்டியன் ஐயா 🙏🏆

  • @singarajsingh230
    @singarajsingh230 Рік тому +9

    காமராஜரை நாம் தாம் தோற்கடித்தோம்

  • @narasimmashop9836
    @narasimmashop9836 Рік тому +54

    Nadar🔥🔥💪💪👌👌🙏🙏🤔🤔

  • @kingmaker9049
    @kingmaker9049 Рік тому +52

    நாடார் 🙏💙💚💥🔥

  • @BVetriwin7308
    @BVetriwin7308 Рік тому +11

    அரைகுறை பாண்டி எவனாவது நாடார் சமூதாயம் sc தமிழ்நாட்டில் பட்டியலில் இருந்தது என்று நிரூபித்தால் 1 லட்சம் சன்மானம் வழங்கப்படும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +18

    நம் நாடார் சமுதாயம் உழைத்த முன்னேறிய சமுதாயம்

  • @kannank2939
    @kannank2939 Рік тому +13

    மிக அருமை பாண்டியன் ஐயா.

  • @paarisaalantalks276
    @paarisaalantalks276 Рік тому +43

    பெரியார் தமிழுக்கும், தமிழருக்கும் உதவியதை விட கெடுதல் செய்ததே அதிகம்.

    • @thangaselvan2542
      @thangaselvan2542 Рік тому +4

      நூறு விழுக்காடு உண்மை

    • @JSPSAMY
      @JSPSAMY Рік тому +1

      மனநோயாளியா. நீ?

    • @RedX-je8tn
      @RedX-je8tn Рік тому +1

      உண்மைதான் பெரியார் தமிழ்நாடு என்று பெயர் வைக்க கூடாது என்ற லட்சியத்துடன் வாழ்ந்த தமிழினத் துரோகி கள்ள நோட்டு காமராஜரை ஆதரித்தவர் பெரியார் தமிழ்நாட்டுக்கு செய்த மிகப்பெரிய தவறு...// தமிழினத் துரோகி கள்ள நோட்டு காமராஜர் என்று எங்கள் ஐயா முத்துராமலிங்க தேவர் கழுவி கழுவி ஊற்றி உள்ளார்

  • @Grow2teach
    @Grow2teach Рік тому +2

    நாம் இந்த சாதிய முரண்பாடுகளை களைந்து, அனைவரும் மனிதர்களாக ஒன்றிணைய வேண்டும். இந்த மனித குலம் முன்னேற வேண்டும் சாதிய மத முரண்பாடுகளை களைய வேண்டும்.

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 Рік тому +4

    கழுகுமலை கோவிலுக்குறிய வீதிகளில் சாணார்கள் பட்டிணபிரவேசம் போவதற்கு தடை இருந்த காரணத்தால் அவர்கள் கிறித்துவத்திற்கு மதம் மாறினார்கள் என்பதை எத்தனை பேருக்கு தெறியும் .

  • @Śiśna3633
    @Śiśna3633 Рік тому +33

    My fullest respect to you Pandian Sir.

    • @padmasaamy7435
      @padmasaamy7435 Рік тому +2

      Chengalvarayar matrum Chennapppanaicker Chennaiyai Uruvakkiyavargal enpathai maranthu vidavendam

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 Рік тому +21

    In punjab nadars are called as aluvalia. In Bihar they called as bandari, they spread all over india. Most of the Kanyakumari to kollam nadars are very beautiful and highly educated.

    • @mayan9714
      @mayan9714 Рік тому

      uruttu

    • @thangaselvan2542
      @thangaselvan2542 Рік тому +1

      கன்னியாகுமரி நாடார்கள் அழகா இருக்காங்களா.அப்படித்தான சொல்றீங்க.

    • @maninadar5152
      @maninadar5152 Рік тому +1

      Bro enna logic, you are saying by profession, people in other states are similar by profession but nadars are tamils, they are originally from Tamil Nadu...

  • @AravinthanMBA
    @AravinthanMBA Рік тому +7

    My grandpa was running a shop in his village in 1940-60 in kanyakumari district, later my grandma running it for upto 1980s. my maths tuition teacher was vellalar. Nice to live here.

  • @tarumaidurai9366
    @tarumaidurai9366 Рік тому +8

    ஹிந்தி மொழி மட்டும் தெரிந்து வந்தால் மார்வாடி குஜராத்தி உள்ளது போல் மொத்த வியாபாரம் நாடார் மக்களிடம் இருந்து இருக்கும்

  • @aruliyappan2197
    @aruliyappan2197 Рік тому +54

    Nadanda inam Nadar💙💚

    • @mayan9714
      @mayan9714 Рік тому +3

      😂

    • @Saipandees
      @Saipandees Рік тому +1

      Parthaal thittu endru eatharkku othikki vaithaarkal. Konjam sinthiyungal
      Verum perumaiii pesi vesttu

    • @jeshurunmathew786
      @jeshurunmathew786 Рік тому +1

      @@Saipandees nanga therimbavum mela vanthra kudathu nu than engal othuki vachan puritha

    • @Don-spr
      @Don-spr Рік тому +8

      @@Saipandees அப்படி பார்த்தால் எல்லா வெங்காய சாதிகளும் அடிமையாக தான் இருந்ததது, ஆனால் முதல் முதலாக அடிமையாக இருக்க மாட்டோம் என்று போராட்டம் செய்ததது நாடார் இனம் தான்,,

    • @ranganathanbg7668
      @ranganathanbg7668 Рік тому

      @@Saipandees a

  • @amsath3387
    @amsath3387 Рік тому +5

    நாம் அனைவரும் தமிழர் இடமே பொருட்கள் வாங்க வேண்டும்

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 Рік тому +6

    மிகவும் சிறப்பானபதிவு அனைவரும் சிந்திக்க வேண்டும்

  • @llovedy
    @llovedy Рік тому +25

    Felt like reading 100 books, by seeing Pandian sir's video. He is the encyclopedia.

    • @durai5352
      @durai5352 Рік тому +1

      இப்படி இருந்தால் ஜாதி எங்கே ஒளிபோகிறது

  • @udhaykumar3886
    @udhaykumar3886 Рік тому +16

    நாடார் சமுதாயம் எனக்கு வழிகாட்டி

  • @vasanthimmanuvel4256
    @vasanthimmanuvel4256 Рік тому +4

    திரு.பாண்டியன் நீங்கள் பேசியதில் பல விஷயங்கள் உண்மை நான் நாடர் சமுதாயம் தான் வரலாறு பற்றி இன்னும் முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்க

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 Рік тому +25

    நாடு போற்றும் நாடார்கள்

  • @g.srinivasanvalli9241
    @g.srinivasanvalli9241 Рік тому +9

    இவர் குறிப்பிடும் திரு.ரத்னசாமி அவர்கள் வாழ்ந்த பொறையார் என்ற‌‌ ஊர் காரைக்கால் - தரங்கம்பாடிக்கு பக்கத்தில் உள்ளது. அவர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவர் தினத்தந்தி அதிபர் மறைந்த சிவந்தி ஆதித்தன் அவர்களின் துணைவியார். அந்த பொறையார்‌ முழுக்க அதிகம் இவர் குறிப்பிடும் நாடார் இன மக்கள் அதிகம். மிக்க வசதிகளுடன் வாழ்ந்தவர்கள்/வாழ்பவர்கள்.அந்த நாடார் இன மக்களின் பூர்வீகம் தூத்துக்குடி என்பது வரலாறு. இங்குள்ள இனத்தவர் - நில உடமைக்காரர்கள். குத்தகைதாரர்களோ, உழைப்பாளிகளோ அல்ல.

  • @amsath3387
    @amsath3387 Рік тому +2

    அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே பிற மாநிலத்தவர்கள் வேரட்டமுடியம்

  • @natesapandians9570
    @natesapandians9570 Рік тому +54

    Today's Tamilnadu Mercantile Bank formerly known as Nadar bank formed during 1908 itself. The first president of Tamilnadu chamber was Raghavan nadar formed during late 1980s

    • @mscreationworks5787
      @mscreationworks5787 Рік тому +2

      I am from kerala
      My Father Nadar and mother is a Ezhava panicker

    • @shivrajshivraj8606
      @shivrajshivraj8606 Рік тому

      Nadar bank 1921
      Tamilnadu chamber very old may be 1930 not 1980

  • @KarthiKeyan-xn7pt
    @KarthiKeyan-xn7pt Рік тому +101

    நாடார்.... ⚔️⚔️⚔️💙💚

    • @balakrishnansundarapandi9070
      @balakrishnansundarapandi9070 Рік тому

      DMK supporting koryh Indians because they expecting vote from north indians. Tamila understand and support Tamilan

  • @gpvcam
    @gpvcam Рік тому +4

    51:32 அரசாங்கம் சராயக்கடை நடத்துகிறது.
    சாராய வியாபாரி பூராம் கல்வியை நடத்துகிறான்.

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 Рік тому +6

    அருமையான பதிவு சிறப்பான தகவல்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே

  • @tmmk_media18
    @tmmk_media18 Рік тому +9

    சாணார் குல சாணக்கியரே💪 நாம்

  • @skavitha6922
    @skavitha6922 Рік тому +5

    நல்ல தலைவர்கள் தமிழ் நாட்டில் இல்லை இல்லை இல்லை!

  • @prabhu3089
    @prabhu3089 Рік тому +23

    அட பாவி நாடார் எப்போடா SC ல இருந்தாங்க

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Рік тому

      Yes sanar sc caste

    • @prabhu3089
      @prabhu3089 Рік тому

      @@ramakrishnanm1200 Can u show me the proof?
      I will show the proof that nadars were in Forward category they moved the BC category during MGR period.
      If you prove i will give you 10000 immediately.

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Рік тому

      @@prabhu3089 you which district bro ramnad, Sivaganga, virudhunagar,. Temple in side not allowed. Sanar
      Thettu. This people. Pam tree kallu. Taken our work ..
      Not path and dark skin ....
      Not fc bro ..... Sudra ..

    • @kidkrish-eb1yh
      @kidkrish-eb1yh Рік тому +1

      @@ramakrishnanm1200 dai paithiyam Nadar epothum high caste ah iruthathu illa athe samayam very low caste agavum illa avanga epovum medium in the Tamil caste system than.nadar shudras na nee enna neeyum shudran tha

    • @Christophergudalur
      @Christophergudalur Рік тому

      ​@@ramakrishnanm1200 un amma ley

  • @sivanthangaswamy4067
    @sivanthangaswamy4067 Рік тому +15

    வரலாறு சொல்வது சரிதான்..
    .
    ஆனால் கொஞ்சம் கொஞ்சம் பிழையும் இருக்கிறது சுமார் 180 வருடங்களுக்கு முன்பே அனைத்தும் மாறியது கொஞ்சம் கொஞ்சமாக இதற்கு காரணம் ஐயா வைகுண்டர்... உண்மை வரலாற்றுப் பற்றி தெரிய வேண்டும் என்றால்.... ஐயா வைகுண்டர் எழுதிய அகிலத்திரட்டை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..... நன்றி

  • @edwardthilagaraj5680
    @edwardthilagaraj5680 Рік тому +53

    Hello mister பாண்டியன் தகவல்களை சரியாக பதிவு செய்
    நாடார் எப்போது பட்டியல் பிரிவில் British வைத்து இருந்தார்கள் நாடார் FC பிரிவில் வைத்து இருந்தார்கள் இப்போது BC பிரிவில் இருக்கிறார்கள் தகவல்களை சரியாக பதிவு செய்யவும்

    • @rangarajan9080
      @rangarajan9080 Рік тому +2

      Adhu sari , SC to BC maravendum enral , BC ai vida SC thazhndhadhu enrudhane porul ! Appodhu endha vayinal sanatan patri pesugireer Mr Pandian?

    • @mnvn
      @mnvn Рік тому +1

      Ithu naan kelvi patturuken bro.. you’re right!. FC Ippo moonu caste mattum thaan solraanga.. 😢

    • @ramasamythangavelu1354
      @ramasamythangavelu1354 Рік тому +1

      1920 sanan SC,privicouncil case Changed to b,c

    • @sivaramanr6625
      @sivaramanr6625 Рік тому +5

      @@ramasamythangavelu1354 1989 வரை நாடார்கள் fc தான்.

  • @ponnatarajan9553
    @ponnatarajan9553 Рік тому +3

    உழைப்பால் உயர்ந்த சமூகம் நாடார் சமூகத்தினர்..

  • @sivassiva7815
    @sivassiva7815 Рік тому +10

    சிவ்நாடார் அக்காலத்திலேயே பொருளாதாரத்தில் முன்னேறி பிரபலமாக இருந்தவர்கள்.

  • @ravis9972
    @ravis9972 Рік тому +11

    அருமையான பதிவு நன்றி..👍💥வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்...💥👍

  • @shakthivel9354
    @shakthivel9354 Рік тому +24

    Kongu Nadar🔥🔥

    • @mscreationworks5787
      @mscreationworks5787 Рік тому +3

      I am from kerala
      My Father Nadar and mother is a Ezhava panicker

    • @ajinsiddarth6408
      @ajinsiddarth6408 Рік тому

      இதுபோன்ற மார்வாடி கேஸ் எல்லாம் அடித்து விரட்ட மற்றும் வணிகத்தில் வளம் பெற கர்மவீரர் காமராஜர் போன்று இன்னொரு நாடார் ஆல் தான் முடியும்

  • @tamil_life_failure_beats8269
    @tamil_life_failure_beats8269 Рік тому +6

    Proud to be our hardwords 🙌
    Salute👌🙏🙏

  • @sivassiva7815
    @sivassiva7815 Рік тому +4

    ஓ ! டோல்கேட் தொடங்கியதே தமிழரா! அருமை

  • @ArunmozhiCholan-v8j
    @ArunmozhiCholan-v8j Рік тому +8

    திருப்பூரில் கூட காதர் பேட்டை உள்ளது அருகில் பத்ரகாளி கோவில் உள்ளது.

  • @jeromesheeba5809
    @jeromesheeba5809 Рік тому +4

    ஆங் ஆங் ஆங்.....
    ஆங் ஆங் ஆங்....
    ஆங் ஆங் ஆங்.....
    ஆங் ஆங் ஆங்..... Super,👍👍👍

  • @VelMurugan-pw3nh
    @VelMurugan-pw3nh Рік тому +26

    ஐயா நானும் நாடார் தான் ஆனால் ஜாதி வெறியன் இல்லை நான் காங்கிரஸ் கட்சி நாடார் காமராஜர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார் உன்னதமான ஆட்சி வழங்கினார் என்ற காரணத்துக்காகவே இந்த கட்சியில் இருக்கிறேன் இறுதி காலம் வரை இருந்து மண்டையை போட வேண்டியது தான் நாடார் மக்கள் தூத்துக்குடியை திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்னும் ஒரு சில இடத்தில் நிம்மதியாக வாழ முடிகிறது அதுவே மதுரை என்றால் நாடார் மக்கள் பயத்துடன் வாழ வேண்டியிருக்கிறது எல்லா ஜாதிக்காரனும் வெட்டினால் செத்துவிடத்தான் செய்வார்கள் இந்த உண்மையை புரிந்து கொண்டு ஜாதி ஆதிக்கம் செலுத்த யாரும் கூடாது அனைத்து மக்களும் மனிதர்கள் தான்

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому +4

      சகோதர மதுரையில் யாரால் பிரச்சினை

    • @rajapandian6083
      @rajapandian6083 Рік тому +2

      நானும் தூத்துக்குடி நாடார்

    • @ramarajant2667
      @ramarajant2667 Рік тому

      @@ChandruChandru-wv4ow மு கு ம். க ம அ.

    • @Don-spr
      @Don-spr Рік тому

      @@ChandruChandru-wv4ow தேவர் இனத்தால்

    • @oloko983
      @oloko983 Рік тому +1

      விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் நடந்தால் நாடார்கள் எம்எல்ஏவாக 40க்கும் மேற்பட்டவர்கள் சட்டசபையில் இருப்பார்கள் ஆனால் இன்றைக்கு திமுகவும் அதிமுகவும் ஒன்று இரண்டு நாடார்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்து அவர்களை எய்த்துக் கொண்டிருக்கிறது

  • @arumugaraja3651
    @arumugaraja3651 Рік тому +3

    சேர சோழ பாண்டிய மரபில் தோன்றிய நாடார்கள். ... சான்ற்றார் என்பது சானரர் மாறியே ஈழமானது....... மாறன், கிராமணி,சான்றோர்,சான்ற்றார், திரு வழுதி என்பது நாடார்கள்

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Рік тому +32

    விழிப்புணர்வு மிக்கவர்கள். மற்ற ஜாதிகளை விட இவர்கள் ஜாதிஉணர்வு ஒற்றுமை பெற்றவர்கள். ஜாதி சங்கத்தை முதலில் துவங்கியவர்கள். அவர்கள் முதலில் கையில் எடுத்த ஆயுதம் வணிகம். இவர்களை பார்த்து தேகுவே பட்டியலில் இருந்து வெளியேற கோரிக்கை வைக்கின்றனர். வணிகம் செய்ய மூளை வேண்டும். லாப நோக்கம் ஒன்றே வைத்து முன்னேறிய இனம்.

  • @edinbarowme7582
    @edinbarowme7582 Рік тому +16

    பாண்டியன் , நாடார் (சாணார்) சமுதாய வளர்ச்சி பற்றி சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறார் , நெறியாளர் நல்லாவே " ஆமாம் சாமி " போடுகிறார் ! வாழ்த்துக்கள் ! இதேபோல் , மற்ற சமுதாயத்தின் வளர்ச்சி பற்றியும் சொல்ல வேண்டும் !

  • @muppidathymuthuthangaraj3598
    @muppidathymuthuthangaraj3598 Рік тому +25

    Mr Pandian pls one correction Nadars coming from F C to B C

    • @mayan9714
      @mayan9714 Рік тому

      🤣

    • @daninellainr.
      @daninellainr. Рік тому +6

      Before the MGR Period, Christian Nadars only F.C category & During MGR Period, Christian Nadars are F.C ---> B.C Reservation 👍

    • @sivaramanr6625
      @sivaramanr6625 Рік тому +5

      @@daninellainr. 1989 வரை கிறிஸ்தவ நாடார்கள் fc தான்!

    • @balamuruganvillavarpandian7039
      @balamuruganvillavarpandian7039 Рік тому

      Before 1963 both are FC

  • @pughaleswaran4161
    @pughaleswaran4161 Рік тому +3

    Nadar varalatai eduthu katiya aadhan channel ku nandrigal🙏

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Рік тому +7

    Yes. Good. More than 90% is true.

  • @ikbalali7210
    @ikbalali7210 Рік тому +6

    back to history reveled thanks to pandian sir your memories are welcome to tamilnadu

  • @thangaraghu9621
    @thangaraghu9621 Рік тому +29

    நாடார்கள் ஆந்திராவில் Farward community.மகாராஷ்ராவிலும் Farward community தான்.

    • @dhanushcute4557
      @dhanushcute4557 Рік тому +2

      Imgaium forward community dhanda loosu....
      Adhukkum keela oru forward dhan devar pallar

    • @daninellainr.
      @daninellainr. Рік тому +3

      @@dhanushcute4557 NO. In Tamilnadu, Nadar is in B.C Category 👍 Maravar is MBC category, Christian Pallar - BC , Hindu Pallar - SC

    • @selvinsiva8144
      @selvinsiva8144 Рік тому

      இங்கேயும் 1914 வரைக்கும் பார்வேர்ட் கம்யூனிட்டி தான் இருந்தது அதற்கு அப்புறம் தான் அப்போதைய வெள்ளைக்காரன் அதிகாரிகளிடம் கேட்டு பிற்படுத்த ஒரு பட்டியலில் சேர்த்து கொண்டனர் அதிலும் அவர்களுக்கு உரிய சலுகைகள் வசதிகள் கிடைக்கவில்லை என்பதனால் மீண்டும் எங்களை பார்வர்ட் கம்யூனிட்டியாக மாற்றுங்கள் என்று சொன்னார்கள் அதற்கு அவர்கள் உடனே நீங்கள் கேட்கும் படி எல்லாம் மாற்ற முடியாது என்று அப்போதைய அதிகாரிகள் கூறி மறுத்துவிட்டன

    • @sivaramanr6625
      @sivaramanr6625 Рік тому +5

      @@daninellainr. 1963 வரை இந்து நாடார்கள் தமிழ்நாட்டில் fc தான். 1989 வரை கிறிஸ்துவ நாடார்கள் fc தான். அதன் பிறகு தான் bc க்கு மாறினார்கள்!

    • @daninellainr.
      @daninellainr. Рік тому +1

      @@sivaramanr6625 Thanks For info bro👍🙂

  • @AutomobileTips
    @AutomobileTips Рік тому +4

    உண்மையான பதிவு

  • @king-nj4yt
    @king-nj4yt Рік тому +8

    அகமுடையார் சமுதாயத்தை பற்றி பேசவும்

  • @nayantharapage4740
    @nayantharapage4740 Рік тому +29

    Chera chola pandiya Nadan💥

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Рік тому +2

      Ama sananan maravar kku adimai iruntha to theriyumo...

    • @nayantharapage4740
      @nayantharapage4740 Рік тому +1

      @@ramakrishnanm1200 ne telungu nayakar kita adimai ah irunthu palayam vangunathum theriyum nae

    • @yellamsivamayam
      @yellamsivamayam Рік тому

      ​@@ramakrishnanm1200 டேய் நீ இன்னைக்கு நாடாருக்கும் கீழதான்டா இருக்கிற நீ அவங்களை விட மேல வந்துட்டு அப்புறமா சொல்லு நாடார் உனக்கு அடிமை என்றுு இப்ப நீ அவங்களுக்கு அடிமையா தான் இருக்கிறீங்க மறவர் mbc naadar bc இப்போ சொல்லு அவங்க பெருசா நீ பெருசா

  • @muthuselvamrajamanoharan4597
    @muthuselvamrajamanoharan4597 Рік тому +5

    மிக்க நன்றி தமிழா தமிழா பாண்டியன் மற்றும் ஆதன் தமிழ். உலகின் எந்த மூலையில் வசிக்கும் நாடார்கள் WPA சௌந்திரபாண்டியன் நாடார் காட்டிய வழியில்சனாதானத்தை எதிர்க்கும் விதமாக சுயமரியாதை திருமணம் செய்கிறார்கள்.