ஸ்தோத்திரம் இயேசு நாதா Lyrics| Sthothiram Yesu Nadha | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2025

КОМЕНТАРІ • 86

  • @baskarana2928
    @baskarana2928 Рік тому +37

    ஸ்தோத்திரம் இயேசு நாதா
    உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
    ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
    திரு நாமத்தின் ஆதரவில்!
    2. வான துதர் சேனைகள்
    மனோகர கீதங்களால் எப்போதும்
    ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
    மன்னவனே உமக்கு!
    3. இத்தனை மகத்துவமுள்ள
    பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
    எத்தனை மாதயவு நின் கிருபை
    எத்தனை ஆச்சரியம்!
    4. நின் உதிரமதினால்
    திறந்த நின் ஜீவப் புது வழியாம்
    நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
    சேரவுமே சந்ததம்!
    5. இன்றைத் தினமதிலும்
    ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்
    தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
    ஸ்தோத்திரம், ஸ்தோத்திரமே!
    6. நீரல்லால் எங்களுக்குப்
    பரலோகில் யாருண்டு ஜீவநாதா
    நீரேயன்றி இகத்தில் வேறொரு
    தேட்டமில்லை பரனே!

    • @samnadar4968
      @samnadar4968 Рік тому

      தேறஂறமிலஂலை பரனே

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw 3 місяці тому +3

    கர்த்தருக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @EmimalEmimal-ef4tj
    @EmimalEmimal-ef4tj 9 місяців тому +7

    இருதயத்தை தேவ அன்பினால் நிறைய செய்யும் பாடல் அருமை❤

  • @SanthoshSanthosh-hw5zi
    @SanthoshSanthosh-hw5zi Рік тому +12

    நான் தினமும் காலையில் இந்த பாடலை பார்ப்பேன் கர்த்தவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @gnanaprakasams.8643
    @gnanaprakasams.8643 3 місяці тому +2

    அருமை அருமை. அருள்மிகு ஸ்தோத்திரப் பாடல்.

  • @s.georgeford3265
    @s.georgeford3265 11 місяців тому +2

    God be glorified! Thank you Lord for the sweet voice given to the singers. May they be.blessed for ever since they have not exposed them!!

  • @FrancisFrancis-ef9dw
    @FrancisFrancis-ef9dw Рік тому +2

    எல்லா புகழும் இறைவனுக்கே ஆமென்.

  • @ravikumarveniravikumarve-us2mx
    @ravikumarveniravikumarve-us2mx 9 місяців тому +3

    இனிமையான பாடல்

  • @TharsiTharsi-ge4nn
    @TharsiTharsi-ge4nn 5 місяців тому +3

    நன்றி இயேசுவே ❤❤❤❤

  • @premahenry1747
    @premahenry1747 10 місяців тому +3

    Praise the Lord.

  • @jcuministries
    @jcuministries 3 місяці тому

    எங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை

  • @samdaniel8201
    @samdaniel8201 Рік тому +3

    Sthothiram Yesu Nadha
    1. sthoththiram Yesu naathaa
    umakkentum sthoththiram Yesu naathaa
    sthoththiram seykirom ninnatiyaar
    thiru naamaththin aatharavil!
    2. vaana thuthar senaikal
    manokara geethangalaal eppothum
    oyvintip paatith thuthikkap perum
    mannavanae umakku!
    3. iththanai makaththuvamulla
    pathavi ivvaelaikal engalukku
    eththanai maathayavu nin kirupai
    eththanai aachchariyam!
    4. nin uthiramathinaal
    thirantha nin jeevap puthu valiyaam
    nin atiyaarkkup pithaavin sannithi
    seravumae santhatham!
    5. intaith thinamathilum
    orumiththukkooda um naamaththinaal
    thantha nin kirupaikkaay umakkentum
    sthoththiram, sthoththiramae!
    6. neerallaal engalukkup
    paralokil yaarunndu jeevanaathaa
    neeraeyanti ikaththil vaeroru
    thaettamillai paranae!

  • @nirmalamary473
    @nirmalamary473 11 місяців тому +3

    Praise the Lord Almighty

  • @dr.j.martin4688
    @dr.j.martin4688 3 роки тому +10

    எல்லா புகழும் இயேசுவுக்கே🙏

  • @rubaaugustin8209
    @rubaaugustin8209 10 місяців тому +3

    Praise the Lord

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 4 роки тому +8

    Glory to Jesus alleluia alleluia alleluia sthotiram yesappa என்ன அழகான பாடல் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா

  • @sharmz8266
    @sharmz8266 10 місяців тому +3

    ஸ்தோத்திரம் இயேசு நாதா….உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா…
    ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்…திரு நாமத்தின் ஆதரவில்..
    வான துதர் சேனைகள்…மனோகர கீதங்களால் எப்போதும்…ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்…மன்னவனே உமக்கு…
    இத்தனை மகத்துவமுள்ள…பதவி இவ்வேழைகள் எங்களுக்கு…..எத்தனை மாதயவு நின் கிருபை..எத்தனை ஆச்சரியம்…
    நின் உதிரமதினால்…திறந்த நின் ஜீவப் புது வழியாம்…நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி….சேரவுமே சந்ததம்…
    இன்றைத் தினமதிலும்…ஒருமித்துக்கூட உம் நாமத்தினால்…தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்…ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே….
    நீரல்லால் எங்களுக்குப்..பரலோகில் யாருண்டு ஜீவநாதா…நீரேயன்றி இகத்தில் வேறொரு…தேட்டமில்லை பரனே…

    • @sharmz8266
      @sharmz8266 9 місяців тому

      @@samnadar4968 what do U mean ?

    • @samnadar4968
      @samnadar4968 9 місяців тому

      @@sharmz8266 தேறஂறமிலஂலை பரனே. Pardon me for my wanton comments.

    • @samnadar4968
      @samnadar4968 9 місяців тому

      @@sharmz8266 தேறஂறமிலஂலை பரனே

    • @samnadar4968
      @samnadar4968 9 місяців тому

      @@sharmz8266 தேறஂறமிலஂலை பரனே

    • @samnadar4968
      @samnadar4968 9 місяців тому

      @@sharmz8266 தேறஂறமிலஂலை பரனே

  • @stephenp7675
    @stephenp7675 3 роки тому +11

    ஸ்தோத்திரம் ஆமென்
    ஸ்தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசுநாதா
    12வருசமா இந்தவாய்ஸ் பாடல் தான் என்னோட செல்போன் ரிங்டோன்.
    வேற ரிங்டோன் வச்சதில்ல

  • @HARRIESDANIEL-zc4nv
    @HARRIESDANIEL-zc4nv Рік тому +2

    Gift of God
    Daily morning and late night playing this song

  • @JeevanadhiyaR
    @JeevanadhiyaR Місяць тому

    Nice song Jesus tamel. Amen

  • @freedajoseph813
    @freedajoseph813 Рік тому +2

    Tpm songs always nice 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eissamohammad9140
    @eissamohammad9140 2 роки тому +1

    Excellent Song. This Is My Favourite Song.. Thankyou For Sharing...... 💫 Hallelujah ✨

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому

    Yesappa....ennala mudiela ivalovu keita ennam vachirukku thappu thappu kaditham anipirukku doctorukku durga enkiraa ponnu

  • @antonmanickam7661
    @antonmanickam7661 3 роки тому +2

    Beautiful song.allaluihia.

  • @elevarasantm1076
    @elevarasantm1076 2 роки тому +1

    ஓம் இயேசு நாதா நமோ நமஹ

  • @allwinmichaelwog7209
    @allwinmichaelwog7209 4 роки тому +3

    ஆமென்

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому

    Yesuvin Namthinala nalla pithavei amen

  • @MohanselvarajMohanselvaraj-u4l
    @MohanselvarajMohanselvaraj-u4l 4 місяці тому +1

    ❤Amen🎉

  • @Devilgaming-hl8lt
    @Devilgaming-hl8lt 4 роки тому +5

    Super 😍

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому

    Ithala entha theeigum anugathapadi padi kathukollunga appa..😢

  • @larsona6967
    @larsona6967 Рік тому

    Nice song 🙏

  • @ulaganayakis7851
    @ulaganayakis7851 3 роки тому +4

    Wonderful song!

  • @Rachel-rk3gs
    @Rachel-rk3gs 4 роки тому +3

    Praise God...

  • @austernesan199
    @austernesan199 Рік тому +1

    ஸ்தோத்திரம் இயேசு நாதா | Sthothiram Yesu Natha | Tamil Christian Song | Lyrics
    ua-cam.com/video/v_sPJSPOneo/v-deo.html

  • @aroulmariechabier1451
    @aroulmariechabier1451 4 роки тому +3

    ஆமேன் அல்லேலூயா🙏

  • @larsona6967
    @larsona6967 Рік тому

    😢 nice song 🙏

  • @silviyasilviya4483
    @silviyasilviya4483 4 роки тому +2

    Amen appa

  • @samnadar4968
    @samnadar4968 4 роки тому +2

    Top class

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому

    Antha ponnu inumel entha vizhalyathulaum thalaeda kudathu padi kathukollunga appa unga ponna

  • @ezhilarasiezhilarasi2366
    @ezhilarasiezhilarasi2366 Рік тому

    My favourite

  • @Manichals007
    @Manichals007 5 місяців тому

    இந்த பட்டோட old virson இருந்த போடுங்க அது இன்னும் நல்லா இருக்கும்

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому

    Enakku nalla vaikka nall oru paiyana mudiyathu husband unga makimayaiela keidayathu antavare

  • @spectratechnologies4994
    @spectratechnologies4994 4 роки тому +1

    fentastic

    • @ellisoliver9762
      @ellisoliver9762 6 місяців тому

      In malayalam. Vanthanam yesu para.. Ninekenthum vandhanam yesu para

  • @dicksonnadar8628
    @dicksonnadar8628 5 місяців тому

    Set ringtone

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому

    Appa ava enakku inumel entha theeigum anugathapadi pannu ga appa

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому

    Intha edathilurunthu nan nalla peiru mattumthan eduthutu poganum

  • @marakathamt9952
    @marakathamt9952 3 роки тому

    Super

  • @baanukirushi4286
    @baanukirushi4286 3 роки тому +1

    Nice song

  • @ditty_queen1
    @ditty_queen1 2 роки тому

    Beautiful voice Any bady know the singer name R another song of this voice

    • @samnadar4968
      @samnadar4968 2 роки тому

      May we know the singer

    • @ellisoliver9762
      @ellisoliver9762 6 місяців тому

      In cpm now Tpm they wont identify the singer

    • @samnadar4968
      @samnadar4968 5 місяців тому

      @@ellisoliver9762 Why so ? when the CPM pastor's photos are on internet

  • @miswarya2749
    @miswarya2749 3 місяці тому

    Amen Amen🙏🙏🙏❤❤❤❤❤❤ 🌹🌹🌹🌹🤍🤍🤍🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому

    Yesuvin Namthinala athisayam pannunga

  • @leethiyaldvk6611
    @leethiyaldvk6611 2 роки тому

    🥰😍🙏

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому

    Appa avala ethavathu pannanum

  • @dhanarajraj5152
    @dhanarajraj5152 4 роки тому +1

    Amen

  • @jancyselvam6601
    @jancyselvam6601 2 роки тому

    Eluthin a kaiya illama pannunga

  • @nithukutty4528
    @nithukutty4528 5 років тому +1

    Ithu antha song thana

  • @anishas8538
    @anishas8538 2 місяці тому

    Jf

  • @jaky.chanel7661
    @jaky.chanel7661 3 роки тому

    எஸ்

  • @ManiMani-lo5lj
    @ManiMani-lo5lj 3 роки тому

    Photos

  • @epsibamuthu7234
    @epsibamuthu7234 3 місяці тому

    ஆமென்

  • @merlinprabha4665
    @merlinprabha4665 8 місяців тому

    Praise the lord 🙏

  • @sheebanivinsheebanivi
    @sheebanivinsheebanivi Рік тому +1

    Amen appa

  • @jayamuruganj8006
    @jayamuruganj8006 4 роки тому +2

    Amen

  • @homeministerjohnny9308
    @homeministerjohnny9308 2 роки тому +1

    Amen

  • @homeministerjohnny9308
    @homeministerjohnny9308 2 роки тому +1

    Amen

  • @nirmalamary473
    @nirmalamary473 11 місяців тому

    Amen