Neerindri vaazhvaedhu iraivaa song with lyrics | Tamil Christian Song
Вставка
- Опубліковано 4 лют 2025
- நீரின்றி வாழ்வேது இறைவா Tamil Christian Song.
I do not own the copyrights(AUDIO, LYRICS) of this song.
Added picture effects and lyrics of the song to this video for the views to understand and sing along with the song.
மனதிற்கு நிம்மதியை கொடுக்கும் பாடல் நான் இந்து மதத்தை சார்ந்தவன் ஆனால் யேசுவை மிகவும் பிடிக்கும் அவர் உலக மக்களுக்காக சிலுவை சுமந்து தனது உயிரை கொடுத்த மகான்
Karththar ungale asirvathipar
Awar ungal iruthayaththai parkirar
Yes bro.. Me too hindu but love with jeus
Super
Indha paadal la ketkum podhu yennaiyum ariyamal kanneer varudhu😭😭😭
நான் இந்து மதம் சார்ந்தவர் ஆனால் எனக்கு இயேசு ரொம்ப பிடிக்கும். இந்த பாடல் இன்னும் ரொம்ப பிடிக்கும் 🥰
Super
நான் கிறிஸ்டின் எனக்கு பிள்ளையார் ரொம்ப பிடிக்கும் ஜெய் ஹிந்த்
🧡🕉️⚪☦️💚☪️×🛐=🇮🇳
எ
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@samsaran910 àààààà
நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்
1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
உம் வார்த்தையிலே உண்டு அற்புதமே - நீரின்றி
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர்
உம்மையன்றி அணுவேதும் அசையாதையா
உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா - நீரின்றி
3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா - நீரின்றி
Thank you very muchto play this song
Thank Jesus..🙏🙏
🙏
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமையான பாடல்
Izii
நான் ஒரு இந்து இந்த பாடல் கேட்கும் போது ஒரு புரியாத மன நிம்மதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வருகிறது
Praise the lord jesus hallelujah Thank U my lord hallelujah
அவருக்குள் வந்து பாருங்கள் இம்மையும் மறுமையும் செழிக்கும்
Avar thanga kadavul
God bless you dear sir
Super Jesus bless you
எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா நன்றி ஆண்டவரே என் என் ஜீவன் நால்வரை கர்த்தரை ஸ்சோத்திரா ப்பேன்
Jesus uh pray pannitu hospital la treatment edunga ma ❤ you'll get your baby next year for sure
ஆமேன்
ஆண்டவர் உங்களுக்கு ஓர் ஆண் குழந்தை கொடுத்து இருக்கிறார்
Amen
Surely ,
இயேசு மட்டுமே சொர்க்கத்திற்கு ஒரே வழி ❤
நான் ஒரு இந்து ஆனாலும் இந்த பாடலை கேட்க்கும் போது மனம் ரொம்ப நிம்மதியாக இருக்கிறது
இயேசுக்கு நீங்கள் ரெம்ப நல்லவர்
என்று தெரியும்
❤😂🎉
இந்த பாடலை கேட்கும் போது மன நிம்மதியா இருக்கு
நான் கருவை சுமப்பே என்று காத்திற்கே இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே. நன்றி
நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்
1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒருவார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர்வாழுவேன்
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர்
உமையன்றி அணுவேதும் அசையாதையா
உம் துணையின்றி உயிர்வாழ முடியாதையா
3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேனையா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா
Very beautiful song entha song padina brother jesus bless you
Supper
Thanking u bro.
Super
Nice song 👌 and my fvrt song magimai undavadhaga amen
நீங்க இல்லாமல் எங்களுக்கு ஒரு வாழ்க்கை இல்லை இயேசு அப்பா
Aman
I am Hindu I love this song
Jesus saved me
Convert and accept Jesus Christ as your personal saviour
நினைத்தவுடன் கருணை செய்பவர் தேவதூதறாகிய கர்த்தர்
ஒருவரே , இது என் அனுபவம்.
thank you Aiyaa,AVAR DHEVA THOODHANUM Adharkum melaga AVAR DHEVANUDAYA ORE perana KUMAARANAGA IRUKKAR.
அவர் ஒன்னும் தேவ தூதர் இல்ல அவர் உண்மையான கடவுள்
@@charging1811 அவர் ஒரு அவதார புருஷர் இயேசு
Hguuyfjhg
தூதர் இல்லை தேவன்
என்னோட உடற்குறைவால் எனக்கு குழந்தை பிறக்கதுண்ணு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க.....எனக்கு குழந்தை பிறக்க தேவனை வேண்டுகிறேன்...... ஆமேன்....அல்லேலுயா.....
இதே ஆண்டவர் உன் ஜெபத்தை கேட்டார் நீ விசுவாசித்தால் இன்னும் ஒருவாரத்தில் நீ கர்பவதி
உறுதியுடன் வேண்டுங்கள் கண்ணீர் விடுங்கள் ஆண்டவரிடம் ஆகாதது ஒன்றும் இல்லை
Essapa kudupanga akka na prayer panren akka❤❤❤
என் தேவனே இவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க இயேசுவே நீங்க அற்புதம் செய்ங்க அதிசயம் செய்ங்க அப்பா நன்றி இயேசுவே
Amen nadakum
எனக்கு அம்மா இருக்கு அப்பா இருக்கு ஆனால் நான் இயேசுவை தான் நம்புகிறேன்
Iam Hindu but Jesus is my favorite ✝️
Good
Amen
Arumai
God will bless you ❤️✝️
Amen
உம்மால் மட்டும் தான் எல்லாம் செய்ய முடியும் தகப்பனே
இதயத்தில் இருப்பதை எப்படி உணர முடியும். அன்பான உள்ளத்தின் பண்பாக எண்ணங்கள் நம் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று புரிந்து கொண்டு விட்டேன்...
மனதில் வைத்து இருக்கும் உங்கள் பக்தி... மற்றவர்கள் யாரையும் புண்படுத்த கூடாது. அன்பு தான் கடவுள். நான் என் அன்பை அனைவருக்கும் அளித்து வருகிறேன். உங்கள் அன்பு அரவணைப்பு எனக்கு என்றும் இனிக்கும் இருக்கும் இதயம் இனிமையாக இயேசுவின் அரவணைப்பில் என்றும் மாறாது அன்புடன் வாழ்கிறேன்.
ஆமென்.
❤️❤️❤️❤️எத்தனை❤️❤️❤️❤️❤️❤️❤️ நன்மைகள்❤️❤️❤️❤️ ❤️❤️❤️செய்தீரைஐய்ய நான்❤️❤️❤️ எதற்கென்று நன்றி ❤️❤️❤️❤️சொல்லிது❤துதிப்பேனைஐயா❤️❤️❤️
Amen.
Praise the lord. God bless you all.meaningful song
Amen
நன்றி இயேசுவே
இந்த பாடலை கேட்கும் பொழுது மனதில் நிம்மதி கிடைக்கின்றன இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்
எப்போது கேட்டாலும் புதிய பாடல் கேட்கிற பீலிங்.
Lom
Yes
@@mnrmmobile5451 get
I love jesus appa
@@jothijothi9367 yp
மனதிற்கு பிடித்த பாடல் இது. தினமும் காலை வேளையில் இந்த பாடலை கேட்டு தான் மறுவேலை செய்வேன் நண்பரே 🙏🌹
Amen❤
Amen❤
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே.ஆம் ஆண்டவரே உம்
இறைவார்த்தையே என் மனவலிமை❤️
Naila irru like my song
God is great
Hai
@@muneesc4546 AAA00
@@shamwell4780 a@aaaaaa0lll
எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே
அவரிடத்தில் மண்டியிட்டு கேளுங்க.....கண்டிப்பா கிடைக்கும்
உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்
God is great ❤
God bless you 🙏
Don't worry, God will bless you with bundles of Joy 😊
Nan oru muslim but entha song enga school la prayer song la paduvom 20 years aguthu nan scl mudichi inum entha song full ah paduven pakkama
Nanum 😊
God is great ❤
எங்க அம்மாவுக்கு உடல்நிலை நான்ராக
இருகனும்
இந்த பாடல் வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.I love you Jesus. அப்பா எங்க Kudumpathaum அசிர்வதிங்க அப்பா.
Amen appa
Jesusthan eallame
God bless you
நீங்க ஆசீர்வாதம் வேணுமுனா ஜெபம் பண்ணுங்க கமன்ட் பண்ணா எப்படி கிடைக்கும்
என் வீட்டுக்காரருக்கு வேலை கிடைத்தது நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஆமென் ஸ்தோத்திரம்.
நூறு ஆண்டுகளுக்கு நான் வாழ்ந்தாலும் ஒரு நாள் உன் இல்லத்தில் வாழ்ந்தாலே போதும்.😢✝️😞 இஸ்ட் வெரி லைக் லைன்.
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
எத்தனை நன்மைகள் செய்தீர் ஐயா அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
I love this lines ❤❤❤❤❤❤❤ I love you Jesus Christ
Jesus coming soon 🔜 to Earth
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இயேசப்பா இல்லாத வாழ்க்கை நரகத்திற்கு சமம்
நரகத்திற்கு சமம் அல்ல அந்த வாழ்க்கை நரகம் தான் இயேசு தான் நித்திய ஜீவன்
True
True bro
Yes
Amen
இந்த பாடலை கேட்கும் போது இயேசு என்னோடு இருக்ககின்றநிறைவாக உள்ளது இசை அமைத்து பாடிய அனைவரும் நன்றி.
நீர் பேசும் ஒரு வார்த்தை போதும் அப்பா. நன்றி தந்தையே
நீரின்றி வாழ்வேது இறைவா....இந்த உண்மையை மனிதன் உணர்ந்தால் போதும்
உலகம் நன்றாக மாறிப்பிடும்
TVTV in Texas in 📺 mop
😍How
Q is TV DC on
Super padal
அவறன்றி ஒன்றுமில்லை.
ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு முத்துக்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
super song I like this song
நான் அனாதை தான் உண்மை நிலை புரிகிறது.
இந்த பாடல் கேட்கிறேன் மனம் ஏனோ தெரியவில்லை கவலை.
அமைதி கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஆனால் இன்று என்னால் அத்தனை சீக்கிரம் அமைதி அடைய மறுக்கிறது மனம். இயேசுவே கிருபை தாருங்கள்.
ஆமென் இயேசு அப்பா.
God bless u....God with u
நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன், உங்களிடத்தில் வருவேன்.
யோவான் 14:18 A-M-E-N 😊❤
ஒவ்வொரு வரியும் மனதை ஒருக்குகிரது அருமையான பாடல் praise the lord
Hai
Hi
Amen jesus i love you jesus💙❤💙❤💙❤👍👍👍👍
@@perapuperapu5548 mm
Enakum rompa rompa pitikum
ஆண்டவர் இயேசு ராஜாவுக்கு சிறப்பான வார்த்தைகள்! நன்றி!
P
Nanrì yesappa
இயேசப்பா இல்லாத வாழ்க்கை இல்லை. இயேசுவை போல் நல்லவர் யாரும் இல்லை.
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😘😘😘⛪️🙏
I also like this song too much bro
Mahimai
சார்..என்ன அருமையான பாடல் வரிகள்..
திரும்பத்திரும்ப கேட்கத் தூண்டும் பாடல் வரிகள்..
கல்லுக்குள் தேரை வைத்தவன் நீ அதற்குள்ளும் உயிரை வைத்தவன் நீ..
அருமை அருமை..
❤❤❤ ithu tha Jesus magic nanba 💞💞💐💐🪄🪄✨✨✨
இந்த பாடலை கேட்டால் மனதிலுள்ள வேதனை காணாமல் போய்விடும்
I'm Hindu also i love this song 🙏 i love jesus ♥️
நீரின்றி வாழ்வேது இறைவா…
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா…
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்…
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்…
1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்…
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்…
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே…
உம் வார்த்தையிலே உண்டு அற்புதமே - நீரின்றி…
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்…
அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர்…
உம்மையன்றி அணுவேதும் அசையாதையா…
உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா - நீரின்றி…
3. எத்தனை நன்மைகள் செய்தீரையா…
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா…
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்…
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா - நீரின்றி…
உணருவுள்ள பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Neerendri vaalvethu iraiva un ninaivindri magilvethu deva❤❤❤❤❤
Raja neer seitha nanmaigal அவை அனைத்தும் அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும் அப்பா. நீர் இல்லாம நாங்கள் இல்ல. அப்பா
Yes nanum hindu than ana karthar niraiya arputhangalai enakku nal thorm seikirar 🙏🙏🙏nantri esuve.....
నీరింద్రీ వాళవతు ఇరైవా ఉమ్ నినైవింద్రీ మకిల్వేతు దేవా
ఉలకత్తిల్ నూరఅందు నాన్ వాళ్ంటిట్టలుమ్ ఉమ్ ఇల్లత్తిల్ వాళుమ్ ఒరు నాళే పోతుమ్
పాల కోడి వార్త్తైకల్ నాన్ కాట్ట పోతుమ్ యేసువా నీర్ పేసుమ్ ఓరు వార్త్తై పోతుమ్ ఒరాయీరమ్ జీవితం ఉయిర్ వాళుమాయే ఉమ్ వార్త్తైయిలే ఉన్నాయి అద్భుతమాయే నీరింద్రీ వాళవతు ఇరైవా దేవుఁటివా మా నినై
కల్లుక్కుల్ తేరైయై వైత్థావర్ నీర్ అథర్కుల్లుమ్ జీవనై థాంతవర్ నీర్ ఉమ్మయ్యంద్రీ అనువతుమ్ ఆశయాతయ్యా ఉమ్ తున్నైయింద్రీ ఉయిర్ వాలా ముడియాతైయ్యా నీరింద్రీ వాళవతు ఇరైవా ఉమ్ నినైవింటి మకిల్వతు దేవా
ఎత్తనై నన్మైకల్ సేయ్తీరయ్యా అథిల్ ఈథర్కెంటు నంత్రీ సొల్లి తుతిప్పేన్ అయ్యా అత్తనైయుమ్ సొల్ల వెండుమ్ ఎండ్రాళ్ ఆయిరమ్ నావుగల్ పొతాతైయా నీరింద్రీ వాళవతు ఇరైవా ఉమ్ నినైవింటి మకిల్వాతు దేవా
ஆண்டவரே இயேசப்பா என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த குறைவும் இல்லாமல் ஆரோக்கியமான குழந்தையாக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை 10 மாதம் என் கருவறையில் இருந்து சுகப்பிரசவம் ஆகியும் எனக்கு கையில் நல்லபடியாக வரவேண்டும் ஆண்டவரே துணை இருந்து ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேலையிலும் என் பிரசவத்தின் காலங்களிலும் கூட இருந்து எனக்கு அருள் புரிய வேண்டும் அப்பா ❤❤❤❤❤❤❤❤❤
உம்மையன்றி அனுவேதும் அசையதையா..உம் துணை இன்றி உயிர் வாழ முடியதையா...Love you jesus for ever..🤗😍😍
Amennn
@@vinovinothini8701 ff f z c 🐎🤰👰🙎♀️🙎♀️🙎♀️
Superb song
True lines
Amen yesappa
Yesuappa ennku aruputham seium appa ennku kashda ma erukim pothu etha song keta manthirku nimathiya eruku appa 😅
அருமை சகோதரி சகோதரிகளே ஏசு சமாதானம் செய்ய இந்த பூமியில் அவதரித்தார் அவர் உறங்குவதும் இல்லை தூங்குவதும் இல்லை நானும் இந்துதான் இறைவனை வழிபட சாதி மதம் தேவையில்லை. நமக்கு தேவை சமாதானம் நன்றி ❤ 0:20
I am hindu but i love this song 💫
I am Hindu but my favorite I love is Jesus ✝️✝️✝️🎄⛪⛪⛪🎄🕯️🕯️
God bless you Mahalaxmi. Jesus too loves you.❤❤
மன நிம்மதி வேண்டுமா இந்தப் பாடல் கேட்டால் எப்போதும்
இது நீங்கள் தந்த வழ்கை இறைவா 🙏🙏🙏
Amen amen amen🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு பிடித்த பாடல் நான் தினமும் அதிகாலையில் கேட்பேன் 🙏🙏🙏❤️❤️❤️
Jesus my way
என் துக்கம் மற்றும் சந்தோசமா நேரத்தில் என்னை ஆற்றும் பாடல்
இயேசப்பா எங்க அம்மாவுக்கு நல்ல சுகம் தாருங்கள்.
இந்த. பாடல் எனக்கு. மிகவும் பிடிக்கும். ஆமேன் நன்றி
My fevorite song amen thanks 👏👏👏✝️✝️👏✝️👏👏👏👏👏👏👏⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️⛪️
ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் கடந்த வாரம் எங்க அம்மா கர்த்தருக்குள் நித்திரையை நல்லார் கள் எங்க அம்மா படிக்காதவங்க இயேசப்பா என்றால் அவுங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஆண்டவரே உம் பாதம் சரணடைய ஜெபிக்கிறோம் ஐயா ஸ்தோத்திரம்
எனக்கு ரொம்ப புடுச்ச பாடல்,மனதற்கு நல்ல ஆறுதல் கிடைக்கும் இந்த பாடலை கேட்கும் போது
Glory to jesus... I'm Saranya from bodi En kooda 10 th standard nadar school padicha ponnu Amutha from Munnar avlo than detail therium.... Entha song eppaume paadite iruppa. Avla pakanum nu asaiya irukum adikadi... Nan apo ratchika padala.... Eppo avala pakanum avatar jesus pathi pesanum nu asaiya iruku. Kartharuku sitham ana This command a pathutu n kooda touchup la irukanum.
என் உள்ளத்தில் ஆறுதல் கொடுத்த அருமையான பாடல் நன்றி 🙏 ஆமேன் ஆமேன் 🙏 இயேசுவே 🙏
Prise the lord 🙏🙏🙏🙏help my wife for baby delivery...🙏🙏
நீரீல்லாவிட்டால் நாங்கள் எங்கோ எப்படியோ வாழ்ந்திருப்போம் நீர் வந்ததால் எங்கள் உலகம் சொர்கமாக ஆனது 🥰🥰 thank you appa 😊😊
Yes 😊😊
உங்களுக்கு கர்த்தர் பிடிக்கும்னு like பண்ணுங்க😊😊
1998 Na 6th padikumbothu 6th to 10th varaikum thirunindravur dasar haigh school en class ponnu daily school prayer la intha paatu paadum. sherly . Enakum romba pudikum intha paatu .... M.sakthivel
I live in Europe and most of the songs of worship are very beautiful , but nothing compares to the warmth and love that this song with its beautiful lyrics convey .
One of my favourites since I was a kid. Funny enough I never appreciated this song when it was sung in my church. Years after, I really understand the words of this song. There truly is no life without Jesus !!
இயேசு இல்லாமல் என்னால் வாழவே முடியாது
நான் துக்கத்தில் இருந்த பொழுது என்னை தேற்றிய பாடல்..
என் பயணத்தில் இந்த பாடல் தான் எனக்கு துணை 🌹🌹நான் ஓட்டுநர் ❤❤❤
உண்மையான தெய்வமே எமது குடும்பத்தை ஆசிர்வதியும் இயேசப்பா
நான் இந்த பாடலை ஐயப்பன் விளக்கு பூஜையில் பாடுவேன்
எனக்கு பிடித்த பாடல்j Jesus is great
Hai
Yessappa enaku seekiram kuzhandthai varam kudunga yessappa romba kasdama iruku ❤❤❤❤❤❤❤❤
My dad like dis song sooo much n also he sing the song also but now my dad is passed away😭😭😭miss u dad
Same bro 😭
Om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay
Om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay
Take care bro...
I love you jesus. Family la elorum healthy ah irukanum pa pls help me. Tet exam la pass aahanum government job kidaikanum pls help me jesus
எனக்கு ரெம்ப பிடித்த பாடல்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
ஆமென் அப்பா நீங்க இல்லாம எனக்கு இந்த வாழ்க்கை இல்ல நன்றி அப்பா ❤
ஆமென் அப்பா என்மகன் மற்றும் மகள் ஆன்டவரைபற்றீகொள்ளளவேண்டும் ஆமென் அல்லேலூயா
Entha song enga school prayer song ennala ennum ethana varusam aanalum marakka mitiyathu love you Jesus Christ 🥰🥰
Please God give me some miracle in my life🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I love this lines.. Jesus coming soon 🔜 to Earth 🌎 ❤❤❤I am waiting
மிக அருமையான பாடல் வரிகள்.... எங்களை கேட்கவைத்தவர் அனைவருக்கும் 💐 வாழ்த்துக்கள்
நாம் நிற்பதும் நிர்மூலம் ஆகாதிருப்பதும் கர்த்தருடைய சுத்த கிருபை மாத்திரமே
neerinti vaalvaethu iraivaa
um ninaivinti makilvaethu thaevaa
ulakaththil nooraanndu naan vaalntha paeாthum
um illaththil vaalum oru naalae paeாthum
1. pala kaeாti vaarththaikal naan kaetta paeாthum
Yesuvae neer paesum oru vaarththai paeாthum
oraayiram jeevan uyir vaalumae
um vaarththaiyilae unndu arputhamae - neerinti
2. kallukkul thaeraiyai vaiththavar neer
atharkul um jeevanai thanthavar neer
ummaiyanti anuvaethum asaiyaathaiyaa
um thunnaiyinti uyir vaala mutiyaathaiyyaa - neerinti
3. eththanai nanmaikal seytheeraiyaa
athil etharkentu nanti seாlli thuthippaen aiyaa
aththanaiyum seாlla vaenndum ental
aayiram aanndukal paeாthaathaiyaa - neerinti
Naan mathu pothaiyul erunthalum enakku enakku romba pidikkum entha paattu orunall en vaalkkai brakasikkum
ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை நல்லது. சங்கீதம் 63:3. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. ஆமென் 🙏 அல்லேலூயா 🙏
Ner valavar nalavar umai yari vera asaiyathu iya na ummai nampura nampura appa arupum seium appa amen aleluya appa
எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா ஸ்தோத்திரம் நன்றி
Kandipa, seekiram kedaikum.
Jesus is the way.
Neerinti Vaalvaethu Iraivaa
Um Ninaivinti Makilvaethu Thaevaa
Ulakaththil Nooraanndu Naan Vaalntha Paethum
Um Illaththil Vaalum Oru Naalae Paethum
1. Pala Kaeti Vaarththaikal Naan Kaetta Paethum
Yesuvae Neer Paesum Oru Vaarththai Paethum
Oraayiram Jeevan Uyir Vaalumae
Um Vaarththaiyilae Unndu Arputhamae
2. Kallukkul Thaeraiyai Vaiththavar Neer
Atharkul Um Jeevanai Thanthavar Neer
Ummaiyanti Anuvaethum Asaiyaathaiyaa
Um Thunnaiyinti Uyir Vaala Mutiyaathaiyyaa
3. Eththanai Nanmaikal Seytheeraiyaa
Athil Etharkentu Nanti Selli Thuthippaen Aiyaa
Aththanaiyum Sella Vaenndum Ental
Aayiram Aanndukal Paethaathaiyaa
எனக்கு பிடித்த பாடல்
Unga nejamana pere Selvi supervisor thana
நீர்ன்றிவாழ்வத இறைவா
Ethathanai nanmaigal seithiraiya athil etharkendru nandri solli thuthipenaiya. Athanai solla vendum endral aayiram aandugal pothathaiya
Na indhu maththai serndhavl
Avarai pidikkum yessu avr migavum Amaithiyanna Andavar
எத்தனை நன்மைகள் செய்தீர் ஐயா அதில் எதற்கென்று நன்றி சொல்லி தூதிப்பென் ஐயா அதனையும் சொல்ல வேண்டும் என்றால் ஆயிரம் ஆண்டுகள் போதாது ஐயா...
Without God No joy, No Life ...