நான் நிற்பதும் நிர்மூலமாகாது இருப்பதும் தேவ கிருபை நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும் தேவ கிருபை என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்
அமைதி. ஆனந்தம் சொல்ல முடியாத மகிழ்ச்சி. என் மகன் திருமணம் நல்லபடியாக நடந்தது. உமது கிருபை மகிமை வாய்ந்தது. மனம் குளிர்ந்து மகிழ்ந்து இந்த பாடலை கேட்கிறேன். மனமார்ந்த மகிழ்ச்சி. பாடல் பதிவு செய்த நபருக்கு. ஆமென் இயேசு அப்பா.
🌴🌴❤❤🎸🎸 அருமை இனிமை 🍁🍁 ஆபத்திலே அருந்துணையே .. தம் உள்ளங்கையில் வரைந்துள்ள இயேசு தம் வலக்கரத்தால் ஏந்தி நடத்துவார் 🙋🏼♂️🙋 தாய் தன் பிள்ளையை மறந்தாலும் படைத்த தேவன் உன்னை மறவேன் என்று சொல்கிறார் ❤ அந்த அன்பு ஆண்டவரின் கரங்களுக்குள்ளே வருவாயா❓ இதய கதவை திறப்பாயா ,❓இயேசு கிறிஸ்துவுக்கு ❗❗🌴🌴🙏🙏
தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே- ஸ்தோத்திரம், இது தான் இப் பிறப்பில் என் நிலை என்ற இறைவாக்கின் படி வாழும் நிலையிலிருக்கும் எனக்கு ஆறுதல் தாரும் இறைவா உமக்கு நன்றி, சகோ. சிசிலி அவர்களின் இது போன்ற பாடலைக் கேட்கும் போது இறைவனையே நேரில் காணும் மகிழ்ச்சியிலே எந்நாளும் எவ்வேளையிலுமே🌹🌹, அன்புடன்🙏🙏
An excellent praise song analyzing the power of Jesus's grace and love to redeem and uplift humanity. The tune is profoundly spiritual providing an everlasting energy for the soul. Extremely ennobling!!!!!
Praise God for the beautiful, melodious and meaningful hymn. The lyrics is really heart touching. Moreover, the orchestration and singing are superb. God bless your ministry.
What a delighf to listen to this song. Pointing All God's promises for us A shield of protection & A Lamp to my feet. He'll not leave me nor forsake me .The great Redeemer King lives within the hearts of True Believer's .I live for the Lamb who died. The joy of my Salvation
Nice song 🎵 listening bro Jolly Abraham songs more than 30 years ! Amazing voice! Bro still he looks young & his voice too ! 🙏May God Bless your family & music group
நான் நிற்பதும் நிர்மூலமாகாது இருப்பதும் தேவ கிருபை நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும் தேவ கிருபை என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்
Praisethelord AMEN 🙏
எங்களை வழி நடத்தும் தேவனே
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே
பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை
தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
வல்லவா எந்தன் புகலிடமே
திக்கற்றோராய் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே
உன்னை தொடுவேன் என் கண்மணியை
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடும்
உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக் கொடியே
என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னை சேர்த்திடுமே
Ennai marava yesu natha Lyrics in English
ennai maravaa Yesu naathaa
unthan thayavaal ennai nadaththum
valla jeeva vaakkuththaththangal
varainthenakkaay eenthathaalae sthoththiram
aapaththilae arum thunnaiyae
paathaikku nalla theepamithae
payappadaathae valakkaraththaalae
paathukaappaen entathaalae sthoththiram
paasam en mael neer vaiththathinaal
parikka iyalaathevarumennai
thaay than seyai maranthu vittalum
maravaen unnai entathaalae sthoththiram
varaintheeranto um ullangaiyil
vallavaa enthan pukalidamae
thikkattaோraay kaivitaenae
kalangiteerae entathaalae sthoththiram
neer ariyaa yaathum naeridaa
en thalai mutiyum ennnnineerae
unnai thoduvaen en kannmanniyai
thoduvathaaka uraiththathaalae sthoththiram
akkiniyin mathilaaka
anparae ennaik kaaththidum
unakkethiraay elumpum aayutham
vaayththidaathae entathaalae sthoththiram
paranthidumae um naamaththilae
paranae enakkaay jeyak kotiyae
ennai muttum oppuviththaenae
aettu entum nadaththuveerae sthoththiram
eppatiyum um varukaiyilae
aelai ennai serththidumae
Thank you for lyrics
Thank you brooo
அருமையான ஒரு பாடல். உம் வருகையிலே ஏழை என்னை நினைத்தருளும். ஆமென்.
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நிறைய ஆசீர்வாதம் கிடைக்கும்
ennai maravaa Yesu naathaa
unthan thayavaal ennai nadaththum
valla jeeva vaakkuththaththangal
varainthenakkaay eenthathaalae sthoththiram
aapaththilae arum thunnaiyae
paathaikku nalla theepamithae
payappadaathae valakkaraththaalae
paathukaappaen entathaalae sthoththiram
paasam en mael neer vaiththathinaal
parikka iyalaathevarumennai
thaay than seyai maranthu vittalum
maravaen unnai entathaalae sthoththiram
varaintheeranto um ullangaiyil
vallavaa enthan pukalidamae
thikkattaோraay kaivitaenae
kalangiteerae entathaalae sthoththiram
neer ariyaa yaathum naeridaa
en thalai mutiyum ennnnineerae
Unnai thoduvaen en kannmanniyai
thoduvathaaka uraiththathaalae sthoththiram
akkiniyin mathilaaka
anparae ennaik kaaththidum
unakkethiraay elumpum aayutham
vaayththidaathae entathaalae sthoththiram
paranthidumae um naamaththilae
paranae enakkaay jeyak kotiyae
ennai muttum oppuviththaenae
aettu entum nadaththuveerae sthoththiram
eppatiyum um varukaiyilae
aelai ennai serththidumae
Thank you for the transliteration, and please write down the meaning in English.❤
என் வாழ்க்கை...கர்த்தரால்
வழி நடக்கிறது...ஸ்தோத்திரம்
சகோதரி சாராள் நவரோஜி அவர்கள் இயற்றி இசையமைத்து பாடிய பாடல் இவர்களும் அருமையாக பாடியுள்ளார்கள்.
eeeeeee3uv
Eeeeeeeeeeeeeeeee
Saralnavarojisong
@@sajirevi890
. Is one
Good Song
எப்போது கேட்டாலும் ஒரு புத்துணர்ச்சி தரும் அருமையான பாடல். அருமை தாயார் சரால் நவரோஜி இயற்றிய எல்லா பாடல்களும் காலத்துக்கும் அழியாதவைகள்
உன்மை ஐயா
அமைதி. ஆனந்தம் சொல்ல முடியாத மகிழ்ச்சி. என் மகன் திருமணம் நல்லபடியாக நடந்தது. உமது கிருபை மகிமை வாய்ந்தது. மனம் குளிர்ந்து மகிழ்ந்து இந்த பாடலை கேட்கிறேன். மனமார்ந்த மகிழ்ச்சி. பாடல் பதிவு செய்த நபருக்கு.
ஆமென் இயேசு அப்பா.
Super
இப் பாடலைக் கேட்டு என்னை கர்த்தருக்குள் தெரிந்து கொண்டேன்!!
தோத்திரம் இயேசு நாதா !!!
ஒரு மயிலிறகால் வருடி விட்டது போல - என்ன அருமையாக இருவரும் பாடுகிறார்கள். வாழ்த்துக்கள். மிகவும் அருமையான BGM உதவி.
Fuji
பெந்தேகெஸ்தே பாடல்கள் அனைத்துமோ கோட்கும் போது இயேசு அப்பாவின் மடியில் இருப்பது போல் ஒரு பிலிங்க் வாரும் எனக்கு
ஸ்தோத்திரம் இயேசு அப்பா...
நன்றி இயேசு அப்பா
என்னை மறவாத இயேசுக்கு நன்றி
*****************************************
🌴🌴❤❤🎸🎸 அருமை இனிமை 🍁🍁 ஆபத்திலே அருந்துணையே .. தம் உள்ளங்கையில் வரைந்துள்ள இயேசு தம் வலக்கரத்தால் ஏந்தி நடத்துவார் 🙋🏼♂️🙋 தாய் தன் பிள்ளையை மறந்தாலும் படைத்த தேவன் உன்னை மறவேன் என்று சொல்கிறார் ❤ அந்த அன்பு ஆண்டவரின் கரங்களுக்குள்ளே வருவாயா❓ இதய கதவை திறப்பாயா ,❓இயேசு கிறிஸ்துவுக்கு ❗❗🌴🌴🙏🙏
Very very very nice voice father and daughter
தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே- ஸ்தோத்திரம், இது தான் இப் பிறப்பில் என் நிலை என்ற இறைவாக்கின் படி வாழும் நிலையிலிருக்கும் எனக்கு ஆறுதல் தாரும் இறைவா உமக்கு நன்றி, சகோ. சிசிலி அவர்களின் இது போன்ற பாடலைக் கேட்கும் போது இறைவனையே நேரில் காணும் மகிழ்ச்சியிலே எந்நாளும் எவ்வேளையிலுமே🌹🌹, அன்புடன்🙏🙏
❤ my soul salvation God my Heavenly father our lord Jesus Christ Amen ✝️🛐🙏
பழைய பாடலாக இருந்தாலும் மனதில் நிலையாக இருக்கிறது தினமும் கேட்கிறேன் இரவில் படுக்கும் முன் ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
லாசர்
பழையபாடல்தான் என்றாலும் எக்காலத்தும் எல்லோரும் பாடும் மன்றாட்டுப்பாடல்
என்ன ஒரு அருமையான பாடல் amen appa thank you Jesus
இயேசுவே !
உம்மை காட்டிக் கொடுத்தார்கள்;
என்னை வாட்டி வதைத்தார்கள்;
நீர் கனத்த சிலுவையை சுமந்தாய் ;
நான் கனத்த மனத்தினை சுமந்தேன்;
உம்மை சிலுவையில் மாய்த்தார்கள்;
நான் என்னையே மாய்த்துக்கொண்டேன்;
நீர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தீர்;
என்னால், முடியாது; வேண்டாம்.
*இயேசுவே இவர்களையும் மன்னிப்பீரோ !
* அன்புடன் லாவண்யா*
Super song God bless your family
Amen 🙏 amen 🙏 amen 🙏
மனதுக்கு சமாதானம் தந்து இந்தப் பாடலை ஒளிபரப்பிய உங்களுக்கு நன்றி
Allaluya thavanuku sthothiram
Enthey song. Enaku kekumpothu rompa mana aruthala eruku
Helaluya prise the lord
என்னையும் மாரவதேவனே ஆமென்
Eannai vazhli natathi varum ean thevanukku sotheram
என்னா ஒரு பாடல் அழகான வார்த்தைகள் ஃ அழகான குறள்கள்....
Global
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
பெந்தேகோஸ்தே சபையின் பாடல் உயிருள்ள தேவ வசனங்களும் ஆறுதலும் வல்லமை நிறைந்த வேதாகமக வசனங்களை இணைந்த பாடல்
Yen ibdi soldringa.... Nam dhevan ore dhevan yen sabai ahh lam kuripidringa...
Ungalalam thiruthavae mudiyathu da..pirivinaivathigala
Yes. ...Ellam caste system church mannaga poganum yesappa ........
Sabaigalai pirithu pesavathu.,? vendam anna
Consoling song in the time of loneliness & depressed state.
அப்பா என்னை ஆசிர்வாதி யும் ஆமென் ✝️✝️✝️✝️✝️🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️
🎉 அருமை அருமை
Immortal, Evergreen, Everlasting Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 👍👌🙏
How do we feel our God is loving us. The answer is that He gave his only son Jesus Christ to die for our sins and redemption.
My heart touching lovely song may god bless your family
Praise the Lord, what a blessed song ,they both have sung it so nicely,
I was blessed hearing,
ஆமென் இயேசப்பா 🙏
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும்🙌🏼🙏💖
ஆமென், ஆமென். 💘🙏
Thank you sir for the allsamy padalgal
உணர்ச்சி வசப்பட்டு comments எழுதும் அன்பர்களே
கிறிஸ்து உங்கள் வாழ்வில் reflect ஆகிறாரா என்று முதலில் பாருங்கள்
Amen❤
God is one person.His name is Lord Jesus Christ.We have to babtize in the name of Lord Jesus Christ.Amen.
Great melodeous music to praise our Lord.. Beautifully sung by Jolly Abraham and Cicily.👏👏👏
இந்த பாடலின் மூலம் கர்த்தரை நான் அறிந்தேன்
Heart touching song. Sweet voice. May God bless you
Nice song 💐💐💐💐💐💐
அருமை. தேவ நாமம் மகிமைபடுவதாக.👌👌👌👌💐💐💐🙏
Again and again and again...and again I listen to this beautiful song. Thank you brother and sister, praise be our Lord God Yeshua Hamasiach.
Awesome Tamil song sung in a melodious way about the awesome Promising Love of Lord and Saviour Jesus Christ 🙏😇
Amen.blessings from the kingdom of god.amen
Tune, Lyrics and Composer Of The Song By Divine Mother Sarah Navaroji, Brother Jollie Abraham and His Daughter Sung Nicely 👌👍, HatsOff 👍
Thank God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Golry To God 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤Amen 🎉🎉🎉
🎉🎉🎉Amen❤❤❤😊😊😊👌👌👌
Dear Father Jolly Abraham And Ms Reshma Abraham Also Belongs To Pentecostal Mission. Long Live. Former Paratrooper Tamilnadu.
இருதயத்தை மகிழ்விக்கும் பாடல்
Amen.
ഹൃദയസ്പർശിയായ ഒരു ഗാനം 🎼👍
உண்மையாகவே கடவுளின் பிரசன்னத்தை உணர்ந்து பாடும் யாவருக்கும் கர்த்தர் நிச்சயம் கிருபை செய்வார்
Nanri appa❤❤❤❤❤
Such a wonderful song !!!
Very nice song
An excellent praise song analyzing the power of Jesus's grace and love to redeem and uplift humanity. The tune is profoundly spiritual providing an everlasting energy for the soul. Extremely ennobling!!!!!
Amazing unique voice
Nice song 🎵
Amen🙏
Suppeerrrr...voice...brother! Praise the God!
Wow super your two members wocie are very nice கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🙏👌🌺
Sir pleace ஒரு hi சொல்லுறிங்களா please
Beautiful ❤❤
Amen Amen
Ennai maravaathavar, sthoathiram, super competition, amen
Praise God for the beautiful, melodious and meaningful hymn. The lyrics is really heart touching. Moreover, the orchestration and singing are superb. God bless your ministry.
Beautiful song and lyrics.God bless
❤ super hits song❤God bless you 🙏🙏🙏🙏🙏
I love your song:God will bless you
AmenAmen Glory To God AmenAmen🎉🎉🎉
PRAISE THE LORD Jesus Amen Amen
Amen yesappa
Amen Appa
AMEN.
PRAISE THE LORD AMEN
Just super super super best song of life time
Good
Ameeeeennnn
Slow but melodious!
❤ God bless you ❤❤❤❤
AMEN AMEN AMEN 🙏🧎♂️🙏🧎♂️🙏🧎♂️🙏🧎♂️🙏🧎♂️🙏
🙏❤👍Hallelujah Amen.
Wonder full song very sweet voice sis may God bless you forever both of you 🙏🙏🙏🙏👌👌👌👌
Old is gold thanks the lord
What a delighf to listen to this song. Pointing All God's promises for us A shield of protection & A Lamp to my feet. He'll not leave me nor forsake me .The great Redeemer King lives within the hearts of True Believer's .I live for the Lamb who died. The joy of my Salvation
Very nice
Thank you JEEEEEES US
Very nice song.super
Praise to be God
ஆமென் அருமை அல்லேலூயா
Nice song
Wow super Michael Ruben anna and all team mates 👏. Praise the lord.
Nice song 🎵 listening bro Jolly Abraham songs more than 30 years ! Amazing voice! Bro still he looks young & his voice too ! 🙏May God Bless your family & music group
I know only one thing..
How our God is awesome in our all life he is wonderful God..
Our God is an awesome God.