13 வயதிலேயே முருகன் மீது பாட்டெழுதிய பாம்பன் சுவாமிகள் | Marmam | Vasanth TV
Вставка
- Опубліковано 6 лют 2025
- 13 வயதிலேயே முருகன் மீது பாட்டெழுதிய பாம்பன் சுவாமிகள் - மயானத்தில் தவம் புரிந்த மகானை அச்சுறுத்திய பேய்கள் |
மருத்துவமனையில் மயில் உருவில் காட்சி கொடுத்த முருகன் -
ஜீவசமாதி அடைந்திருக்கும் பாம்பன் ஸ்ரீமத்குமரகுருதாச சுவாமிகள் வாழ்வியல் ஆச்சரியங்கள் | Behind The True Story Of Pamban Swamigal In Tamil | Marmam | Vasanth TV
#PambanSwamigal #Marmam #VasanthTV #Spiritual #Temple #Bhakthi #Mystery #Documentary #Siddhargal #Mystery #SiddhargalVaralaru #SiddhargalDocumentary #JeevaSamadhi #Murugan #LordMurugan #PambanSwamigalStory
Don't Forget to Subscribe to Us @ bit.ly/VasanthTV
© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd
📌Check out our Other Videos:
👉 எலுமிச்சை இலை குழம்பு | Kitchen Killadigal | Vasanth TV - • எலுமிச்சை இலை குழம்பு ...
👉 வெட்டிவேரில் இவ்வளோ மருத்துவ பயன்களா! | Unavae Marundhu | Vasanth TV - • வெட்டிவேரில் இவ்வளோ மர...
👉 எளிமையாக கருத்தரிக்க சிறந்த வழிகள் | Ragasiya Kelvigal | Vasanth TV - • எளிமையாக கருத்தரிக்க ச...
👉 தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் பிரியாணி இலை | Unavae Marundhu | Vasanth TV - • தேவையற்ற கொழுப்புகளை ந...
👉 செட்டிநாடு சிக்கன் வறுவல் | Chettinad Chicken Fry | Kitchen Killadigal | Vasanth TV - • செட்டிநாடு சிக்கன் வறு...
👉 நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பிஸ்தா | Unavae Marundhu | Vasanth TV - • நீரிழிவு நோயை கட்டுப்ப...
👉 பிரெட் உருளைக்கிழங்கு வடை | Crispy Bread Potato Vadai | Kitchen Killadigal | Vasanth TV - • பிரெட் உருளைக்கிழங்கு ...
👉 பாசுந்தி இனி சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் | Basundi | Kitchen Killadigal | Vasanth TV - • பாசுந்தி இனி சுலபமாக வ...
👉 சத்தான ராகி உருண்டை | Ragi Healthy Snacks | Kitchen Killadigal | Vasanth TV - • சத்தான ராகி உருண்டை | ...
👉 கையேந்தி பவன் Style வடை கறி🤩😋 Vada Curry | Kitchen Killadigal | Vasanth TV - • கையேந்தி பவன் Style வட...
Follow us on our Social Media:
Like us on Facebook: / vasanthtv
Follow us on Twitter: / vasanthtv_india
Follow us on Instagram: / vasanthtv_india
Don't Forget to Subscribe to Us @ bit.ly/VasanthTV
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு ஆரோகரா 🙏
பாம்பன் சுவாமிகள் சமாதியில் வரும் ஜனவரி மாதம் 11-வது நாள், மயூர வாகன சேவன விழா 100- ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு குரு அருளைப் பெறுங்கள் நன்றி.
Nandri akka Nanum first time poganum ninaithu kondu irunthen ...ungal pathivu enaku magizhchiya tharugirathu❤
@@prasannasridharan9705வணக்கம் பிரசன்னா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Namaste....i am unable to write in tamil, so i am writing in English.
Thanks very much for the insightful information
Appreciate very much. ❤
ஓம் சரவண பவ
ஓம் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் போற்றி
@03:55 - Pamban Swamikal's first poem:
கங்கையைச் சடையில் பரித்து மறி மழுவம் கரத்தில் தரித்து ருத்ரம் காட்டு-உழுவை அதள் அசைத்து,
அணிமன்றில் ஆடுகங்காளற்கு அபின்னம்ஆய-
சங்கரி சடாதாரி சருவாணி கல்யாணி தற்பரி பவானி தந்த தந்தி முகனோடு,
மற்று ஐந்து பெயர் நீர்மையும் தன் அகத்து உள தெய்வமே,
மங்கையர்-தம் இன்பு எனும் துன்பினை விரும்பு-மட-மார்க்கத்தை விட்டு அதீதர் வாழ்வுக்கும் வாழ்வு ஆய வாழ்வினை அளிக்கும்
உன் மலர் அடி தியானிக்கவும்,
அங்கையின் நெல்லி அம்கனி எனத் திரு அருளை அடையவும் கருணை நல்காய்,
அருமறை புகழ்ந்த திருமுருக சிவ சரவணத்து ஆதியே அமரர் கோவே.
====================================================================================
விளக்கம்:
=========
கங்கையாற்றைத் தம் திருச்சடையில் தாங்கியும், மானையும் மழுவாயுதத்தையும் தம் திருக்கையில் ஏந்தியும், சினங்கொள்ளும் புலியின் தோலாடை அசையுமாறு அழகிய பொன்னம்பலத்தில் நடனமாடுகின்ற கங்காள மூர்த்திக்குப் பிரிவிலாத சங்கரியும் சடாதாரியும் சருவாணியும் கல்யாணியும் தற்பரியும் பவானியும் ஆன பல பெயர்களைப் பெற்ற சத்தி ஈன்ற யானை முகனோடு பின்னும் ஐந்து பெயர்களின் தன்மையும் தன்னிடம் கொண்டுள்ள தெய்வமே!
அரிய வேதங்கள் புகழ்ந்த திரு முருகனே! சிவனே! சரவணத்து ஆதியே! தேவர்தம் அரசே!
மாதருடைய இன்பம் எனப்படும் துன்பத்தினை விரும்புகின்ற அறியாமை வழியை நீக்கிய துறவியர் தம் வாழ்க்கைக்கும் நல்வாழ்வான முத்தியை அளித்தருளுகின்ற உன் தாமரை மலர்போலும் திருவடிகளை அடியேன் நினைக்கவும்,
உள்ளங்ககை நெல்லிக்கனிபோல் எளிதில் உறுதியாகத் திருவருளை அடையவும் உனது கருணையை அளித்தருள்வாயாக.
**** OM SARAVANABAVA ****
❤❤❤❤❤❤🌹🌺💞🌼🌻💐🕉️✡️🦚🙏
ஓம் குமரகுரு தாச குருப்யோ நம : 🙏 தயவு செய்து ஞான சரித்திரத்தைப் படித்து பதிவு செய்யவும் நன்றி!🙏
முருகா..........🙏🙏🙏🙏🙏🙏
ஓம் குருவே சரணம் ❤
பாம்பன் சுவாமிகள் போற்றி ஓம் சரவணபவ வயலூரானே போற்றி ❤
Om Sri Mayuranathan pottri, Om Sri Pampan Swamigal pottri 🙏🙏 🙏 🇮🇳
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
Pamban Swamigal Aiya ku Kodi Kodi namaskaram Kodi Kodi Nandri 🙏
குருவே சரணம்....
பாபன் சுவாமி போற்றி❤
பாம்பன் ஸ்வாமிகள் சரணம் சரணம் சரணம்
Cha pamban swamy evvalavu koduthu vaithavar muruga peruman ubadesam petrar endral enne avar magimai
ஓம் ஸ்ரீ பாம்பன் சுமியே போற்றி போற்றி 🙏🏻🙇🏻♂️
Visit timings sollunga
ஐயா வணக்கம்
Guru va saranam paba sawmigal🙏🙏🙏
நிலாப் பெண்ணே, அழகிய தமிழில் எழுதலாமே, ஏன் இப்படி ஆங்கிலத்தில் / தங்கிலீசில் எழுதி நம் தமிழை அசிங்கப்படுத்துகிறீர்கள்.
Pamban swamiye thunai
Myself from ramnad
Om muruga 🙏🙏🙏
சரணம்குருவே
Om muruga saranam 🙏🙏🙏🙏
where ayya temple pls
Aum kumara guru dasa gurupyo namaha
swamigal birth place not pamban , rameshwaram.
Saranam gruva saranam om muruga potri❤❤❤❤❤❤
Om KumaragurudasaGurubyo Namaha 🙏🏼🙏🏼🙏🏼
❤
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ 🙏🙏🌺🌺🌺🤲🤲🤲🤲
🙏🙏🙏💐🙇♀️🙏🙏
🙏🙏🙏
ஓம் குமரகுருதாச குருப்யோ நமக
Om sairam 🕉️🌹🙏
om kumaragurudasa gurubyo namaha
Sri sri pamban swamigal is my gurumagaraj...
ஓம் குமரகுருதாச குருப்பியோ நமக,
A🙏🙏🙏🙏
Moon😊
ஐயா;சுவாமிகளுக்குதிருமணம்ஆனது1878வைகாசி மாதம்(வெகுதானியவருடம்) சுவாமிகள்தவத்தில்இருந்துஎழுந்தது24கடிகைக்குமேல் ஏறக்குறைய 3. 30.மூன்றுதென்னந்தோப்புக்களுக்குசொந்தக்காரா். செவிவழிச்செய்திகளைச்சொல்லவேண்டாம் வரலாற்றைநன்குபடித்துவிட்டுஉரையாற்றவும். சிறுவாபுாிநாராயணமூா்த்தி
🙏🙏🙏🙏
Sir you from Siruvapuri ….. Muruga saranam
Still Miracle is happening in my life... 😂😂😂 vetri vel Muruganukku arogara... Please visit Mayuraburam (Pamban Swamigal Geevasamadhi) at Thiruvanmiur. 🙏🙏🙏
சொல்லப்படுகிறது.சொல்லப்படுகிறது. எனக்கூறக்கூடாது. வரலாறு உண்மை. எனவே நடந்ததாக கூறவேண்டும்.
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.
நன்றிகள்.
ஏன் இந்த கொதி வெயிலில் கோட், சூட்?
பொருத்தமில்லை. வெள்ளைக்காரன் குளிருக்கு போட்ட உடையை இங்கு போட்டால் கோமாளித்தனமாக உள்ளது.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் சம்பந்தமான விஷயங்களை தெரிந்துகொள்ள. நன்றி. ஓம் குமரகுருதாச குருப்யோ நம : youtube.com/@karunaivallalpambanswamiga1394?si=yLWTyG-0qvneMBCd
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
என்னை யாதரித்தருள் பரம ரகசிய சக்தி என்னை நம்பினாரை ஆதரியாது நிற்குமோ! ஐயம் வேண்டாம்.
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்
appavusamiarulashisei
The bgm so annoying
Thavaru arunagiriyarum agathiya perumanarum
வணக்கம் கவின் கந்தசாமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Tt kkaka ariyum umai ariyum ssatrae puhum geeevam
வணக்கம் சந்த்ரசேகர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
சொல்ல ப்படுகின்றது!? பேசப்படுகிறது என்று என்ன பேச்சு உறுதியாகப் பேசுங்கள்
ஓம் குமரகுரு தாச குருப்யோ நம : பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடியே துணை. 🙏🦚🦚🙏 பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் நூல்களில் இல்லாத கதைகளை பதிவு செய்ய வேண்டாம். ( குறிப்பாக ஸ்ரீமத் சுவாமிகளின் சீடர் மனைவிக்கு மொட்டை அடித்த கதை செவிவழி செய்திகளை பதிவு செய்ய வேண்டாம். உங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன். ஸ்ரீமத் சுவாமிகளின் அபிமானி வாசு. நன்றி! வணக்கம்!! 🙏
❤
🙏
🙏🙏🙏