பாம்பன் சுவாமிகள் | ப்ரணதார்திஹரன் | Pamban Swamigal | PranatharthiHaran | Eppo Varuvaro

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 94

  • @rm.lakshmananlakshmanan1877
    @rm.lakshmananlakshmanan1877 8 місяців тому +2

    மிகவும் அற்புதமான பேச்சு, ஆன்மீக பேச்சு 🎉

  • @ramahare
    @ramahare 4 роки тому +7

    அருமையான சொற்பொழிவு, எம்பெருமானார் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் திருவருள் அனைவருக்கும் சென்று சேர சுவாமி அருள் வேண்டும், பாம்பன் சுவாமிகள் துணையுடன் பல்லாண்டு வாழ்வீர்களாக,

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Рік тому +1

    பாம்பன் சுவாமிகள் போற்றி போற்றி.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 роки тому +5

    சக்திகணபதிதுணை தம்பி சண்முகபெருமான் போற்றி பாம்பன் சுவாமிகளுக்கு பல பல கோடி
    நன்றிகள்🌹🌹🌹🌺🌺🌺

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 роки тому +1

    மிக்க நன்றி ஐயா! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @brakatheswarignanasambatha4775
    @brakatheswarignanasambatha4775 9 місяців тому +1

    பொக்கிஷம் இந்த பதிவை அனைவரும் கேட்க வேண்டும்

  • @alamelukrishnan5851
    @alamelukrishnan5851 3 роки тому +4

    அற்புதம்!

  • @ShanShanti-j9o
    @ShanShanti-j9o 8 місяців тому

    Om Saravana Bhava Om Muruga Saranam Shanmuga Saranam 🙏

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому +3

    அரிய தகவல்கள் உங்களுக்கு நன்றி

  • @natesanchandrasekaran4609
    @natesanchandrasekaran4609 4 роки тому +7

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    அளைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 роки тому +2

    Thank you very much you have a great day good luck 🌺🌺🌺

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 роки тому +2

    மறுபடியும் கேட்டு கொள்கிறேன்.

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Рік тому +1

    Om guruve saranam🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 роки тому +7

    🌷🌼🌺திருச்சிற்றம்பலம் 🌻🌺🌷🌺

    • @umamani2752
      @umamani2752 3 роки тому

      Cc c c ccc. DC. DC. CD. Cd DC d. Did scd. D SC. D

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 9 місяців тому

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏

  • @SelvamSelvam-sx5er
    @SelvamSelvam-sx5er 3 роки тому +1

    👌👌👌 அருமை

  • @brakatheswarignanasambatha4775
    @brakatheswarignanasambatha4775 9 місяців тому

    மிகவும் அருமையான பதிவு. மிகவும் எளிமையான முறையில் விளக்கம்

  • @dhava7742
    @dhava7742 11 місяців тому

    அருமை அருமை ஐயா.

  • @Thanjavur4
    @Thanjavur4 7 місяців тому

    Arumai 🎉🙏🏻💥

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 7 місяців тому +1

    Excellent speech on Thuriyam.🎉🎉🎉

  • @hariharan8804
    @hariharan8804 4 роки тому +4

    Pampan swamigal thiruvadi potri potri, rompa nandri Ayya Om sravàna pava

  • @m..sivanarulsivanadiyar2583

    அய்யா அருமையான முருகன் உபதேசம்.

  • @drjagan03
    @drjagan03 2 роки тому

    Om shree Guruvae Namaha charanam sparsham
    Om shree Guruvae Namaha charanam sparsham
    Om shree Guruvae Namaha charanam sparsham
    Om Shivaaya Namaha
    Blessed to hear life changing talk sir

  • @manijothi4980
    @manijothi4980 3 роки тому +4

    Muruga 🙏🙏🙏

  • @murugametaltrading1961
    @murugametaltrading1961 3 роки тому +7

    If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...

    • @sivaravichandran3684
      @sivaravichandran3684 2 роки тому

      அருட்பெருஞ்ஜோதி
      அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெருங்கருணை
      அருட்பெருஞ்ஜோதி

  • @alagudurai3840
    @alagudurai3840 4 роки тому +2

    ஐயா அருமை

  • @saipappu9912
    @saipappu9912 9 місяців тому

    Arumai.

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 Рік тому

    Excellent explanation. Superb lecture. Our Phylosophy is explained beautifully. Very interesting and informative. 🙏🙏🙏

  • @balasubramonianm6711
    @balasubramonianm6711 7 місяців тому

    ஐயா சஸ்திர பந்தம். மந்திரத்தின் விளக்கம் ஒரு முறை பதிவிடுங்கள் .. ஐயா நன்றி 🙏

  • @udayakumars5187
    @udayakumars5187 Рік тому

    மிகவும் அருமை

  • @thavaputalvangovindarajoo6181
    @thavaputalvangovindarajoo6181 9 місяців тому

    Om Sam sarabavaya Namo. Namaga

  • @muthulapaulstories3471
    @muthulapaulstories3471 3 роки тому +2

    very nice

  • @Sobanakrishna
    @Sobanakrishna Рік тому

    🙏ஓம் சரவணபவ🙏

  • @Santhosh-Chennai
    @Santhosh-Chennai 4 роки тому +6

    ஓம் குமரகுருதாச குருப்யோ நம:

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 2 роки тому

    OM MURUGA...OM MURUGA..OM MURUGA...OM MURUGA..OM MURUGA..OM MURUGA

  • @AbiramiSekar
    @AbiramiSekar 5 років тому +3

    Super

  • @karnakarna9479
    @karnakarna9479 2 роки тому

    Valgavalamudan.

  • @ஓம்முருகாசரணம்ஓம்சரவணபவநம

    ஓம் முருகா சரணம் அருமையாக உள்ளது ஐயா

  • @tamilarasan1494
    @tamilarasan1494 3 роки тому +2

    Kanda saranam kathirvela saranam savithiri thamilarasan

  • @m..sivanarulsivanadiyar2583

    பொன்னார் மலரடி சரணம் சரணம்

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 2 роки тому

    Amazing sir.super presentation

  • @parvathymohan
    @parvathymohan Рік тому

    Super. Sir Pranams

  • @venkasteshvenkastesh7478
    @venkasteshvenkastesh7478 3 роки тому

    Super 🙏🙏🙏💐💐

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 4 роки тому +2

    ஓம் பாம்பன்சுவாமிகள் குருவடி சரணம் திருவடி சரணம் ஜெய் சுப்ரமண்யாய

  • @SakthiVel-nk8tn
    @SakthiVel-nk8tn 3 роки тому

    👌👌👌
    ,ஐயா

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 8 місяців тому

    Thank god
    Dear
    Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 роки тому +2

    சக்திகணபதிதுணை தம்பிஆறுபடைக்குமரன் போற்றி ஐயா உங்களிடம்ஒன்று கேக்கிறேன் தயவு
    செய்து பதில் தரவும் நான் தனமும் காலை மாலை நெய்ஏத்துவேன் 2நெய் விளக்கு 1நல்லெண்னை
    விளக்கு இப்ப 3மாதங்களாக. பிள்ளையார் முன்பு இருக்கும் காமஷ்சி விளக்கு வெடிக்கிற சத்தங்கள்
    மற்றது கொதிஎண்னையில் தண்ணீர் பட்டால்எப்படி சத்தம்கேக்கும் அப்படியிருக்கின்றது இது நல்லதுகா
    அல்லது கூடாதுக்கா என்று பதி தரவும் மிக்கநன்றிகள் Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto 🌺🌺🌺🌸🌸🌸

    • @thirumangaimannan4834
      @thirumangaimannan4834 Рік тому

      ஓம் குமரகுருதாச குருபியே நமஃ🙏🙏🙏🙏🙏🙏

  • @narmathasri4605
    @narmathasri4605 3 роки тому +3

    Way of explaining is awesome..very much impressed

  • @amazing8789
    @amazing8789 9 місяців тому

    1830ல் பாம்பன் சுவாமிகள் பிறந்தார் என்றீர்கள். பிறகு 1924ல் GHல் கணுக்கால் முறிந்து சிகிச்சை பெற்றார் என்கிறீர்கள். அவர் எவ்வளவு வருடங்கள் உயிருடன் இருந்தார்??

  • @andalsamayal5147
    @andalsamayal5147 4 роки тому +2

    மிகவும் பயனுள்ள தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு

  • @natesanchandrasekaran4609
    @natesanchandrasekaran4609 4 роки тому +1

    தாரணை, தியானம், சமாதி என்பதை பதஞ்லி முனிவரின் யோகம்.
    தூக்கம்கூட மனதின் ஒரு செயலாமும்.

  • @sivasakthijothidam4198
    @sivasakthijothidam4198 3 роки тому

    Very good

  • @அறவாழிகி.சீனிவாசன்

    அரைமணி நேரப் பேச்சை ஒன்றரை மணி நேரம் இழுக்காமல் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்

    • @balasubramonianm6711
      @balasubramonianm6711 7 місяців тому +1

      ஐயா , இவை அனைத்தையும் அரை மணிநேரத்தில் புரியும் படி ஒரு கானொலி அடியேனுக்கும் மற்றவர்களுக்கு மாக பதிவு செய்யுங்கள் ஐயா🙏நன்றி 🙏

  • @venkatakrishnan4427
    @venkatakrishnan4427 3 роки тому

    Wha a study .. great

  • @sankarieswari9601
    @sankarieswari9601 5 років тому +3

    Very Good meaningful Discourse.Thank u sir

  • @santhakandhaswamy5043
    @santhakandhaswamy5043 4 роки тому +2

    I.
    Arumy

  • @ranim2456
    @ranim2456 10 місяців тому

    Beautiful explanation , thank you sir 🙏🙏

  • @deepvel5543
    @deepvel5543 2 роки тому +2

    Pamban swamigal thirupatham pottri.... Sir really sorry to comment, Pamban swamigal clearly said and sticked to "SAIVAM " not " KOUMARAM" ...Bz according to pamban swamigal LORD MURUGA and SHIVA are SAME.... Refer " SAIVA MAGIMAI and Seviarivu,Thirupa "from Pamban swamigal... And One more thing Pamban swamigal never sought madaaalyam ,bz Swamigal strongly against say " Ulagathutan ana thodarbai avar virumbinar alla" for eg Pamban swamigal,Vallalar,Pattinathar .....And one more thing swamigal is not an ordinary poet , bz swamigal tamil scripts are very greatest...say eg "Senthan Senthamizh" is the script written by swamigal without Sanskrit words....this is the only tamil script in our entire tamil civilization...There is lot and lot of things can be spoken if we take pamban swamigal ,such an encyclopedia but really unfortunate "PARAMPORUL sent swamigal to us in 19th centyry but tamil society failed to celebrate... swamigal get rid all flaws and condems wrong type of worships,practises and caste inequality and many principles say watever he said like words of PARAMPORUL ...

  • @user-lf5id3ji5n
    @user-lf5id3ji5n 9 місяців тому

    Ap Anna, car. W😊😊

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 роки тому

    பழனி விஷயத்தில் ஒரு சிறு திருத்தம் உண்டு ஐயா.

  • @m..sivanarulsivanadiyar2583

    தமிழ்நாடு முருகனை கொண்டாடினால் உலகத்தில் சிறந்து விளங்கும்.

  • @RSm-i3b
    @RSm-i3b Рік тому

    Thus is general sharing of thoughts
    Adi Shankaracharya sais aboyt six forms if God.
    . But
    1. Maha Sivarathri Lord Siva no holiday
    2. Vaikunta ekadasi Lord Vishnu no holi
    3. Karthigai Deepak Lord Muruga no holiday
    We talk so.much about Lord Rama kamba ramsyansm but Sri Rama Bavsmi no holiday
    Whether Hindus are majority itself is doubtful.znd Hinduism is also unde threat. If few hundreds come we are happy and if few thousands come we say big crowd and are complacent in Hinduism but if we just see T.V. channels then I think you will agree that Temples and religious meetings Hindus are lagging behind a lot in terms of crowds and it is a source of worry. Also the economically poor who are the majority of population moving out of Hinduism and should be focused. Most of our focus is on middle class and intellectual speeches which is good but at the same time majority of crowds we shiuld think of how to attract and have large crowds

  • @santhakandhaswamy5043
    @santhakandhaswamy5043 4 роки тому +2

    Àrumi

  • @rukmanirarunachalam9195
    @rukmanirarunachalam9195 3 роки тому +1

    ஔஓ

  • @venkataramanan6169
    @venkataramanan6169 2 роки тому

    ua-cam.com/video/5NBC5cjZiuc/v-deo.html
    பராபரக்கண்ணி

  • @அறவாழிகி.சீனிவாசன்

    செம்ம பிளேடு தலைப்பை ஒட்டிப் பேசுங்க உங்களுக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லி எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Рік тому

    ஏசுவின் வல்லமை
    பல்லவி
    மேலாடையைத் தொட்டால் போதும்- ஆடைத்
    தொங்கலைத் தொட்டால் போதும்
    நலம் பெறுவேன்
    நான் குணமடைவேன்.
    சரணங்கள்.
    1.இரத்தப் போக்கினால் ஒரு மகள் வருந்தினள்
    ஈராறு வருடங்களாய்
    நிறைவுடன் நினைந்தனள் அவர் மெசியா.
    குறைவற்ற விசுவாசம் கிருஸ்துவிடம்
    பெலவீன நேரத்தில் நாமும் சொல்வோம், நமக்குள்ளே,
    நலமுடன் விரைவாய் வீடுவர
    2. கிருஸ்து சுற்றிலும் ஜனத்திரள் நெருங்கினள்
    பின்புறம் பயத்துடன்
    தொட்டதும் நின்றது பெரும் போக்கு
    சட்டென நலமே உணர்ந்திருந்தாள்
    தொட்டது யாரெனைக் கேட்டுவிட்டார்- ஏசு சீடரிடம்
    இறைவல்லமை விரைவாய்ப் பாய்ந்திடவே.

  • @sambamurthyshanmugham4784
    @sambamurthyshanmugham4784 2 роки тому

  • @ramakrishnans3389
    @ramakrishnans3389 4 роки тому +1

    Sir, where to get these books?

  • @sanskritx
    @sanskritx 5 років тому +5

    Should have focussed on Pamban Swamigal!...there was very little about him and his works!!!...80% of the discourse was totally irrelevant to the very purpose of Krishna sweets commissioning him!!!...i don't know why people do this...just talk whatever they know, just to fill the time given!!! Sad!

    • @renukaasokan535
      @renukaasokan535 4 роки тому

      All he talked are only relevant to Pamban Swamigal & his thoughts Listen well Mr.Senthilkumar

    • @sanskritx
      @sanskritx 4 роки тому +2

      @@renukaasokan535 ...sorry...you are wrong!...probably biased for some reason!...most of it is just general nonspecific stuff which everybody knows!...it is just to fill the time given to him!...he probably has not read much about Pamban swamigal and his works!...his talk is totally irrelevant to the title...it may be interesting to some novices...I'm not denying that! ...but when you are commissioned to speak on a specific topic you should prepare well ahead ...say for 6 months before getting on the stage!...this talk is a disgrace! ...you pls listen to others talk on 'Eppa varuvaaro"...then you will understand what quality means!...this is just rubbish....Like a politician during election time!!!...I'm sorry....that's my view!...my apologies if it hurts your sentiments!!!

    • @devotees7908
      @devotees7908 4 роки тому

      Very nicely narrated with details..

    • @Air.72
      @Air.72 4 роки тому

      Cleara sollitar dagarara rahasiyam solla porenu. Konjam ozhunga kelunga. History eduku. Try to make history

    • @komathysathiyapal980
      @komathysathiyapal980 3 роки тому

      @@sanskritx correct i agree with you

  • @KrishnaKumar-fu3jt
    @KrishnaKumar-fu3jt 4 роки тому +2

    Sir ning naraya thappu thappa solringa

    • @Air.72
      @Air.72 4 роки тому

      Neenga correct ah sollunga sir.

  • @GnatarajanIyer
    @GnatarajanIyer 3 роки тому

    பிரணதரர்தி ஹரன் அவர்களே நமஸ்காரம். உங்கள் பெயர் உள்ள ஒருவர் என்னுடன் Hindu High school- திருவல்லிக்கேணி யில் (1967) படித்தார். Neengathana அவர் என தெரியவில்லை. அவர்தான் நீங்கள் எனில் உங்கள் போட்டோவுடன் 9003051849 தொடர்பு கொண்டால் நன்றி உடையவனாக இருப்பே ன்.
    G. NATARAJAN

    • @Mythili-g9j
      @Mythili-g9j 8 місяців тому

      பாம்பன் சுவாமிகள் பற்றிய ‌தகவல்கள் அதிகம் தாருங்கள். ..

    • @Mythili-g9j
      @Mythili-g9j 8 місяців тому

      பாம்பன் சுவாமிகள் அருளிய முருகப் பெருமானை வழிபட்டு எழுதிய நூல்கள் கிடைக்குமா ஐயா...

    • @Mythili-g9j
      @Mythili-g9j 8 місяців тому

      சண்முக கவசம் மற்றும் பிற கவசங்கள் பாம்பன் சுவாமிகள் அருளியது பாடல்களாக வீடியோ பதிவு வெளிவந்துள்ளதா. ...
      பாடல்கள் அனைத்தையும் கேட்க விருப்பம். ..

    • @Mythili-g9j
      @Mythili-g9j 8 місяців тому

      முருகனின் பாடல்கள் அனைத்தும் தமிழில் கேட்பது தான் சிறப்பு. ..