ஜனாதிபதி அனுரவுக்கு குவியும் உதவிகள் ! முன்னாள் அமைச்சர்கள், MPகள் - புதிய உத்தரவுகள் | News Sep 27

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #anurakumaradissanayake #srilankanews #AKD #srilankaelection
    ஜனாதிபதி அனுரவுக்கு குவியும் உதவிகள் !
    முன்னாள் அமைச்சர்கள், MPகள் - புதிய உத்தரவுகள்
    கொழும்பில் மக்களுக்காக திறக்கப்பட்ட வீதிகள் !
    "AKDயினால் தான் பதவியை ஏற்றேன்" - வடக்கு ஆளுநர்
    -----
    #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
    whatsapp.com/c...
    உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
    இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
    காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    Watch full video and comment your views!
    #ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
    --------------------------------------
    விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
    Follow My Other Channel: / arvloshan
    Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
    --------------------------------------
    Follow ARV Loshan On:
    Instagram: / loshan
    ​Twitter: / arvloshan
    ​Facebook: / loshanarv
    www.arvloshan.com
    Podcast : anchor.fm/arvl...
    www.mixcloud.c...
    --------------------------------------
    Let's start to think and act for our society.
    எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
    என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
    www.paypal.com...
    For Business Queries contact me : arvloshan@gmail.com
    --------------------------------------
    நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
    எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
    புரிந்துணர்வுக்கு நன்றி.
    இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
    காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

КОМЕНТАРІ • 278

  • @ARVLoshanNews
    @ARVLoshanNews  12 днів тому +3

    தமிழரசுக் கட்சியின் அழைப்பு - தேர்தல் பற்றி முக்கிய முடிவு
    396 அதிபர்களைச் சந்தித்த பிரதமர் !
    அனுர + NPPயை வீழ்த்த புது வியூகம் -
    SJB, UNP இணைப்பு முயற்சி ?
    ua-cam.com/video/tmuS4qkbejA/v-deo.html

  • @sabneersabneer3933
    @sabneersabneer3933 13 днів тому +138

    Akd கட்சி தவிர வேறு எந்த கட்சிக்கும் ஆதரவு வழங்குவதில்லை,என உறுதி கொண்டவர்கள்,லைக் செய்யுங்கள் 🎉👍

    • @Kl.varman5089
      @Kl.varman5089 13 днів тому +2

      காலம் பதில் சொல்லும்.

    • @Superthurai
      @Superthurai 13 днів тому +3

      I Support AKD 💪🏼

    • @samiqra1538
      @samiqra1538 13 днів тому +5

      ​@@Kl.varman5089வட கிழக்கு தமிழ் பேசுகின்றவர்கள் அதிகமானோர் கடந்த தேர்தலில் AKD க்கு வாக்களிக்காமால் வரலாற்று தவறை செய்து விட்டார்கள்.
      அதன் பின்புலத்தில் இந்தியா இருந்தது.
      பொது தேர்தலில் அந்த வாக்குகள் முற்றாக மாறும் என எதிர்பார்க்க படுகிறது

  • @dharmayoga7537
    @dharmayoga7537 13 днів тому +104

    இம்முறை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டில் இருத்தி அழகுபார்ப்பம் … அப்போதே அவர்களின் ஊழல் வெளிவரும் ❤ என் நாடு இல்லை இது என் பிள்ளைகளின் நாடு எனவே அவர்களுக்கு சிறந்த வளமான நாட்டினைக்கையளிக்க வேண்டிய கடமை என்னுடையது ❤ 🧭 🧭

  • @chandrikarobinson2344
    @chandrikarobinson2344 13 днів тому +137

    நாம் அனைவரும் சேர்ந்து AKD இன் கரங்களை பலப்படுத்துவோம்.

  • @MohamedMansoorMansoor-v5t
    @MohamedMansoorMansoor-v5t 13 днів тому +56

    ❤ முதல் வன் ❤ ஜனாதிபதி ❤ இறைவன் அருள் புரிவானாக ஆமீன் ❤

  • @sainulabdeen1490
    @sainulabdeen1490 13 днів тому +32

    ஐனதிபாதிக்கு இறைவன் நீண்ட ஆயுளை வாழங்க வேண்டும்

  • @RojahRojah-z3y
    @RojahRojah-z3y 13 днів тому +31

    என்றென்றும் இறைவன் மதிப்பிற்குரிய. ஜனாதிபதி அவர்களை வழி நடத்துவார்❤🎉❤

  • @ratnamrajakrishnan3757
    @ratnamrajakrishnan3757 13 днів тому +64

    I will support all ways AKD 🙏 🌹

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 13 днів тому +13

    அண்ணா யாழ்ப்பாணத்திலிருந்து சொல்கிறேன்
    சிங்கள மக்களை போல தமிழ் மக்களும் இப்போது விழிப்படைந்து விட்டார்கள்.வருகின்ற பாராளுமன்ற தேர்தலில்
    எனது வாக்கு கௌரவ அனுரவிற்கே. வடக்கு மாகாண மக்களின் பெரும்பாலானோரும் அனுரவிற்கே வாக்களிப்பார்கள்.

  • @thananchayanthananchayan5231
    @thananchayanthananchayan5231 13 днів тому +50

    வடக்கு மற்றும் கிழக்குமாகாண மக்களுக்கான என்னுடைய அன்பான வேண்டுகோள் இம்முறை வரும் பாராளமன்றதேர்தலில் நாட்டின் வளர்ச்சிக்காக வாக்களிப்போம் அடுத்ததேர்தலில் உரிமைக்காக வாக்களிப்போம் நானும் தமிழன்தான் இந்தமுடிவை இம்முறை எடுத்துல்ளேன். 30 வருடம் போறுத்துவிட்டோம் இன்னும் ஒரு 5 வருடம்தானே ஒரு கனம்யோசித்து பாருங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக

    • @johndrio803
      @johndrio803 13 днів тому +6

      நிட்சயம்

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 13 днів тому

      👍👍👍

    • @Superthurai
      @Superthurai 13 днів тому

      I Support AKD 💪🏼

    • @முத்துகுமரன்-ற3ப
      @முத்துகுமரன்-ற3ப 12 днів тому

      அநுரவின் வெற்றியை மதிக்கிறோம். அவரின் செயல் திறமை தலைமைத்துவத்தை மதிக்கிறோம், பெண்களுக்கான சம உரிமை எதிர்கால திட்டங்களை மதிக்கிறோம்.
      ஆனால் சில எம்மவர்கள் JVP யின் தலைவர் றோகண விஜயவீர அவர்கள் கைது செய்யப்பட்டு யாழ் சிறையில் இருக்கும் போதுப்தான் நிர்வாணமாக்கப்பட்டதாகவும் அதன் பொத்கு தமிழ் அரசியல் கைதி தன் சாரத்தினை இரண்டாக கிழித்து தனக்கு ஒரு பாதியை அணிய தந்ததாகவும் அவர் பின்னர் பொதுவெளியில் குறிப்பிட்டு புகழாங்கிதம் அடைந்ததாகவும் ஆதாரமற்ற செய்தியை பொத்கு வெளியில் காவி கடத்தி பகிர்ந்து திரிகின்றனர்.
      அதே விஜயவீரவின் பாசறை கொள்கைகளில் திழைத்த JVP இன் ரில்வின் சில்வா தலைமையிலான இனவாத குழு 1983 கறுப்பு ஜீலையின் போது கொழுப்பில் எம் தமிழர்களை தெருவிலே நிர்வாணப்படுத்தி இருக்க வைத்து கைகொட்டி சிரித்ததையும் பெண்கள் பலரை நிர்வாணப்படுத்தி மகிழ்ந்ததையும் உயிரோடு எம்மவர்களை கொழுத்தி கொன்றதையும் நாம் மறக்கவே மாட்டோம்!
      அதே ரில்வின் சில்வா அதே தாடி மீசையுடன் இன்று ஜனாதிபதி மாளிகையில் சுற்றி திரிகிறார் என்பதையும் நினைவில் கொள்க.
      நாம் சிலவற்றை மன்னித்தாலும் மறக்ககூடாது!
      எம் இளையோர்களுக்கு தவறான சித்தரிப்புகளையிம் வரலாற்று மழுங்கடிப்புக்களியும் செய்ய முடியாது.
      இது இனவாத கருத்தல்ல வரலாற்றின் நினைவூட்டல்!

  • @shamithshamith3236
    @shamithshamith3236 13 днів тому +16

    இன்ஷா அல்லாஹ் எமது நாட்டில் நல்லதொரு ஆட்ச்சி வர வேண்டும்.

  • @seralathankanagasingham726
    @seralathankanagasingham726 13 днів тому +18

    திறமையான தமிழ் உச்சரிப்பு
    வாழ்த்துகள்

  • @Selvakumar-qm3jp
    @Selvakumar-qm3jp 13 днів тому +11

    இனம் என்பதை மறந்து .
    நாம் இலங்கையர் என்ற என்னத்தில் வாக்களீத்தோம் 14ம் திகதியும் தொடருவோம் வாழ்க ஜனனாயகம்
    லேசன் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்

  • @johndrio803
    @johndrio803 13 днів тому +42

    பழைய ஆணிகளை பிடுங்கி எறி ந்து .... புதிய இளம் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து ஜனாதிபதியின் கரங்களை பலப் படுத்துவோம்

  • @qatatnewphone1283
    @qatatnewphone1283 13 днів тому +7

    அண்ணா வணக்கம்
    ஒவ்வொரு நாளும் முதல்வன் படம் பார்க்கிற மாதிரி இருக்கு அண்ண
    அதையே ல்லாம் உங்கள் காணோலி மூலம் பார்க்கும் போது இரட்டிப்பு சந்தோஷம்

  • @niloofermohamedali9624
    @niloofermohamedali9624 12 днів тому +1

    A clear explanation , thaks foor sharing. Well done .

  • @KenuyanKenujan
    @KenuyanKenujan 13 днів тому +30

    AKD சூப்பர் 👌👌👌

  • @raaja369
    @raaja369 13 днів тому +23

    எதிர் கட்சிகள் தங்கள் சுய லாபத்துக்காக மீண்டும் நாட்டை சுரண்டும் நோக்குடன் இணைந்து செயல்படுவதை அனைவரும் இணைந்து முறியடித்து AkD கட்சியை மிகப்பெரும் பலத்துடன் வெற்றி பெற செய்வது கடமை.

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj 13 днів тому

      சாதாரண தோல்வி பெருந்தோல்வியாகப்போகிறது விடுங்கள்

    • @ShivaaaShivaaa-c5h
      @ShivaaaShivaaa-c5h 13 днів тому +1

      எதிர் கட்சிகள் ஒன்றாக பயணித்தாலும் ஒன்றும் நடக்க போவதில்லை
      ஆனாலும். நாட்டில் எதிர் கட்சி என்று ஒன்று தேவை

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 12 днів тому +1

    வணக்கம் சார் முதல் முதலாக உங்கள் சணலை பார்க்கின்றேன் உங்கள் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது வரவேற்கத்தக்கது பொதுவாக நான் இலங்கை அரசியலை பார்ப்பதில்லை அது வெறும் சாக்கடையாக தான் இவ்வளவு காலமும் இருந்தது தற்பொழுது புதிய ஜனாதிபதி வந்த பின்புதான் கொஞ்சம் பார்க்கின்றேன் ஒரு ஊழல் அற்ற அரசியலைத்தான் எதிர்பார்க்கின்றேன் அனைத்து மக்களும் சமத்துவமாக நடத்தப்ட வேண்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 10 днів тому +1

    When seeing the President AKD efforts for new good administration I hope all sectors of Srilankan people will give full support to him. Every one appreciating his initiative.

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 13 днів тому +2

    தங்களின் அருமையான தமிழ் உச்சரிப்போடு அறிவார்த்தமான பொதுப்படையான கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைப்பதற்கு நன்றி. தொடரட்டும் தங்கள் சேவை. இலங்கைக்கு நல்லதே நடக்கும் இது ஆண்டவன் தீர்ப்பு. ஜனாதிபதி அனுர அவர்கள் ஓர் நல்ல,சிறந்த வைத்தியர். இலங்கையின் உண்மையான நோயைக்கண்டறிந்து அதற்கான சரியான வைத்தியத்தை செய்கிறார். வாழ்க....இலங்கைத்தாயே.😂😂😂😂

  • @godblessme3242
    @godblessme3242 13 днів тому +27

    ஊழல் அரசியல்வாதிகளுக்கு பொறாமை பிடித்து விட்டது

  • @RoshanDx89
    @RoshanDx89 13 днів тому +6

    AKD Sir King ❤👏👏👌👌 Always Together Sir

  • @S.Magendiran
    @S.Magendiran 13 днів тому +3

    உங்களுடைய செய்திகள் அனைத்தும் மிகவும் பிரயோசனமாக இருந்தது உண்மையில் ஊழலற்ற ஆட்சி உண்டு இந்த இலங்கையில் மலர்ந்தால் இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களும் நிச்சயமாக சந்தோஷமாக இருப்பார்கள் அனுரகுமார திசாநாயக்க அவருடைய ஆட்சி மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது என்று நான் உனருகின்றேன் நிச்சயமாக இவருடைய கைகளை பலப்படுத்துவோம்
    நான் உங்களிடம் கேட்டிருந்தேன் மலையகத்தில் எப்படி கூட்டணிகள் அமையப் போகின்றது அதற்கு உங்களுடைய கருத்து

  • @godblessme3242
    @godblessme3242 13 днів тому +19

    மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு கேடுகெட்ட ஊழல் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பி வைப்போம்

    • @mahendranrajah7481
      @mahendranrajah7481 13 днів тому

      @godblessme3242 First Douglas & Pillayan the latter must be send to prison.

  • @murutech22
    @murutech22 12 днів тому +2

    AKD சப்போர்ட் பண்ணறவங்க லைக் பண்ணுங்க

  • @godblessme3242
    @godblessme3242 13 днів тому +13

    மக்கள் இணையாத வெற்றுக் கூட்டணி ஒருபோதும வெல்லாது

  • @sujeevani6089
    @sujeevani6089 12 днів тому +1

    AKD❤🇱🇰 வாழ்க!

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 13 днів тому +7

    நன்றிகள் உங்கள் செய்திகள் கேட்டேன் வணக்கம்🙏🏽👏👍❤️

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 10 днів тому +1

    I am wishing the President AKD to have long and healthy life for surving all sectors of Srilanka people.

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 13 днів тому +3

    அண்ணா யாழ்ப்பாணத்திலிருந்து சொல்கிறேன்
    சுமந்திரன், சாணக்கியன், மாவை , மற்றும் ஏனைய வெள்ளை வேட்டிக்கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சங்கு ஊதியே ஆவோம்.
    இந்த மாற்றத்தை அனைத்து வடக்கு கிழக்கு மத்திய மாகாண தமிழ் மக்களும் ஏற்படுத்தி அனுர ஆட்சிக்கு ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்.

  • @GaneshanKrishnamoorthy-n5b
    @GaneshanKrishnamoorthy-n5b 13 днів тому +1

    Akdsri ஜனாதிபதி இறைவன் நீண்ட ஆயுள் ளைவழங்கவேண்டும்

  • @ravikumarnalliah3006
    @ravikumarnalliah3006 13 днів тому +3

    கிழக்கு மாகாண ஆழுனர் என் கணவரோடு சந்தித்து கதைத்து புகைபடமும் எடுத்தார் புதிய ஆழுனர் கடமைபொறுபேற்றபின் மிகவும் எளிமையான மனிதனாக எந்தவித பாதுகாப்பும் இல்லாது கொணேசபெருமானிடம் வந்து வழிபட்டார்் மும் மொழிகளிலும் உரையாற்றி இன மத பேதமின்றி சேவைசெயவதாக தெரிவித்தார் இதுபோன்று எல்லா வாவட்டங்களுக்கும் நல்ல ஆளுனர்கள் நிறைவேற்றப்பட்டு நல்லாட்சி நடக்கவேண்டுமென்று எ்லாம் வல்ல இறைவனைவேண்டுகின்றேன்்

  • @rl5914
    @rl5914 13 днів тому +3

    Thank you 🙏

  • @peterjohn3673
    @peterjohn3673 12 днів тому

    நான் இந்தியன்: மிகவும்
    தெளிவான செய்தி வாழ்த்துகிறேன். உங்களுடைய நம்பிகையின் சிகரம் செங்கற்களின் பதில் பாறங்கற்களால் கொடுக்கும் புதிய இலங்கை ஜனாதிபதியையும் வாழ்த்துகிறேன். தலையில்லாத ஈழத்தில் உடலில்லாத தமிழர்களுக்கு வாழ்வாதாரம் வளம் பெற உழழற்ற அரசியலை வேண்டுகிறேன்.

  • @ravikumarnalliah3006
    @ravikumarnalliah3006 13 днів тому

    இப்படி திறமையான தமிழை உங்களிடம் இருந்து மட்டும்தான் எதிர்பார்போம் (பாதேடு)நல்லதமிழ் வாழ்த்துகள் லோஷன் வாழ்க தமிழ் ்புதிய அதிவர் அதிமேத ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள் இனிமேலாவது எங்கள் நாட்டுக்கு புதியமாற்றங்கள் வரும் என்று நான் நன்புகிறேன்்

  • @KTRajahOttawa
    @KTRajahOttawa 13 днів тому +11

    வயது முதிர்ந்த தமிழ் வேட்பாளராக மறுபடியும் தேர்தலில் நின்றால் தமிழ் பிரதேசம் சிங்கள கட்சிகள் தான் இடம் பிடிக்க போகிறது 😢

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 13 днів тому +9

    பாராளுமன்ற பிரதிநிதிகள் இளையவரா முதியவரா என்பது பிரச்சினையில்லை. அவர்கள் பொதுநல நோக்கமுள்ள, செயற்படு நிலையிலுள்ள ஆற்றலுள்ளவர்களாக இருப்பதே முக்கியம். அத்துடன் அளவு மீறி நாம் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதும் நமது தவறே!

  • @ponampalamvarathan245
    @ponampalamvarathan245 13 днів тому +6

    உங்கள் தமிழ் 🎉🎉குரல்வழம் வேற லெவல் அண்ணா
    ❤❤❤❤

    • @vamana4239
      @vamana4239 13 днів тому

      அது வழம் அல்ல வளம்.

  • @laxmimalar2801
    @laxmimalar2801 12 днів тому

    மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே உங்களுக்கு நீண்ட ஆயூளும் நோய் நொடி அற்ற ஆரோக்கியமான உடலையும் மனதையும் தர இறைவனை வேண்டுகிறேன்.உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டுகிறேன்.

  • @mohideenbawarizwan1987
    @mohideenbawarizwan1987 13 днів тому +1

    மூத்த பழுத்த அரசியல் வாதிகள் என்று சொல்வதை விட பழுத்து அழுகிய பழம் என்று சொன்னால் சிறப்பு இனிவரும் காலம் இளைஞர்கள் காலம் AKD ❤❤❤❤❤

  • @jahfarachimuhammed9914
    @jahfarachimuhammed9914 13 днів тому +2

    நம் நாடு நலம் பெற வாழ்த்துக்கள்

  • @MSWahudhun
    @MSWahudhun 12 днів тому

    உங்கள் வளர்ச்சிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நான் உங்கள் பலய ரசிகன் நன்றி

  • @ShanEthir
    @ShanEthir 13 днів тому +1

    Ya❤

  • @RankgenVeerasingham-n9l
    @RankgenVeerasingham-n9l 13 днів тому +14

    Me and all my friends are with Honorable President Anura. Only he can save the country, we need peaceful life and peace in our country. Sinhalese, Tamil and Muslim former MPs have cheated 98 percent. We will stand with him for a peaceful Sri Lanka.

  • @rajaval4007
    @rajaval4007 12 днів тому

    Thanks a lot

  • @chummatv4143
    @chummatv4143 12 днів тому +1

    அருமையான தொகுப்பு....

  • @mathignanalingam5561
    @mathignanalingam5561 13 днів тому +2

    அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தையும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம் என்னிடம் ஒரு கேள்வி இளம் அரசியல்வாதிகள் உள்ளே வருவதற்கு எப்படியான ஏற்பாடுகள் நாங்கள் செய்ய வேண்டும்???
    புதிதாக ஒரு கட்சி தொடங்கி அதன் மூலம் நாங்கள் இணைந்து செயல்பட வேண்டுமா அல்லது எப்படி???

  • @Subashini-i5g
    @Subashini-i5g 13 днів тому +2

    Good morning anna 🎉🎉🙏🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @janarthananthangaraja2988
    @janarthananthangaraja2988 13 днів тому +1

    சிறப்பான செய்திகள்

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 13 днів тому +6

    Why Tamils can't support candidate proposed by NPP? Why do we have to support old tamil parties? By arming AKD with strong mandate will help not only Tamils, whole Sri Lanka. This is a goden opportunity. All Tamils must vote strategically.

  • @Kanagakanaga-s2d
    @Kanagakanaga-s2d 13 днів тому +6

    வணக்கம் லோஸன் அண்ண அதிகம் தமிழ் பேசும் மக்கள் வாழும் நுவெரெலியா மாவட்ட மக்களுக்கு ஏதாவது நற்செய்தி நம்பிக்கை இருக்குமா ?

  • @abdulgafoor3230
    @abdulgafoor3230 13 днів тому +1

    Thanks brother for true news

  • @SivasuthanSivasuthan-c6l
    @SivasuthanSivasuthan-c6l 13 днів тому +1

    மிக அருமையான தகவல்கள் லோலஷன்.👏👏👏👏

  • @thavasiyar12345
    @thavasiyar12345 13 днів тому +3

    பழைய தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவுடன் இனைந்து பழைய பல்லவியைப் பாடி எமது மக்களை மீன்டும் அவர்களின் சதிவலைக்குல் சிக்கவைக்கும் ஆபத்து உள்ளது ஏனெனில் அவர்களை நம்பி நாம் அனுபவித்த வரளாறு அப்படி..

  • @dhayanithi7901
    @dhayanithi7901 13 днів тому +1

    உங்கள் காணொளிகள் சிறப்பாகவும் நடுநிலையோடும் இருப்பதாக உணர்கிறேன். வாழ்த்துகள். முனைவர். தயாநிதி, கோவை, தமிழ்நாடு.

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 13 днів тому

    ஜயா உங்கள் பனிதெடர வாழ்த்துக்கள்

  • @RoshanDx89
    @RoshanDx89 13 днів тому +1

    ARV Loshan Thank you brother Clear News 👏👏👏👏👌👌👌👌

  • @DHANALAKSHMI-nt4ti
    @DHANALAKSHMI-nt4ti 10 днів тому

    அருமை நல்ல பதிவு

  • @nilojan6461
    @nilojan6461 13 днів тому +1

    மிக சிறப்பு. உங்கள் செய்தி குறைந்த நேரம். இப்படி காணொளி போடுவது நல்லம்..

  • @nilojan6461
    @nilojan6461 13 днів тому +1

    ஒரே காணொளி யாக போடாமல் 2 அல்லது மூன்று துண்டாக போடுவது சிறப்பு

  • @rajathava3671
    @rajathava3671 13 днів тому +1

    Hi Loshan-Superb commentary-excellent flow of Tamil and clear expression. Covered the news swiftly - well done.

  • @rl5914
    @rl5914 13 днів тому +1

    நாடு அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணிக்க வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏

  • @eggguy2183
    @eggguy2183 13 днів тому +4

    இலங்கையில் மூடப்பட்டுள்ள அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டால் மக்களுக்கு இலகுவாக இருக்கும்

  • @MahesanLoga
    @MahesanLoga 13 днів тому +1

    எல்லா மக்களுமாக, இறைவனால் அனுப்பபட்ட,
    அதி மதிப்புக்கும் ,அன்பிற்க்கும்,பெருமைக்குமான ஜனதிபதி அனுராவின் திசைகாட்டியை
    இஸ்லாமிய, தமிழ் மக்கள் அதிக பெரும்பான்மையுடன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற செய்யுங்கள்.
    நிச்சயம் இலங்கை செல்வம் கொளிக்கும் நாடாக மாறும் என்பதில் மாற்று கருத்தில்லை.
    நன்றி.
    From London.

  • @sivapathamsujendran4390
    @sivapathamsujendran4390 13 днів тому

    லோசன் வேற லெவல்.சாதாரண மக்களும் விளங்கும் வகையில் செய்தி வழங்குகிறீர்கள். வாழ்த்துக்கள்

  • @karthikshanmuganathan2175
    @karthikshanmuganathan2175 13 днів тому +8

    ஈழம் மண்ணில் தமிழ் மக்களின் இனப் பெருக்கம் மிக மிக அவசியம்

    • @Emkural.
      @Emkural. 13 днів тому

      அடப்படையில் பார்க்கப்போனால், தமிழர்கள் எதிர் நோக்கிய பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமே தமிழரின் எண்ணிக்கை தான் ஆனால் எல்லோரும் அந்த விடயத்தை விட்டுவிட்டு எங்கெங்கோ விடயங்களை கொண்டுபோகிறார்கள். தமிழரின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கவேண்டும்

    • @mannyk2755
      @mannyk2755 13 днів тому

      மலையக தமிழருக்கு வடக்கில் இடம் கொடுப்பது மிகச்சிறந்தது

    • @mannyk2755
      @mannyk2755 13 днів тому

      மலையக தமிழருக்கு வடக்கில் இடம் கொடுப்பது மிகச்சிறந்தது

  • @PinCode-b7p
    @PinCode-b7p 12 днів тому

    வாழ்க வழழுடன்

  • @RishanthanSanthuru
    @RishanthanSanthuru 13 днів тому +1

    நன்றி செய்தி அருமை

  • @sainulabdeen1490
    @sainulabdeen1490 13 днів тому +4

    அரசியல்வாதிகளுக்கு மொட்டை விழட்டும்

  • @sathiyaseelansangeetha1610
    @sathiyaseelansangeetha1610 13 днів тому

    ❤❤❤❤❤🎉Super

  • @SukirSukir-m3j
    @SukirSukir-m3j 13 днів тому +1

    மட்டக்களப்பிலும் நகரில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பிரதான வீதி விமானப்படையின் தளதினுள் அகப்பட்டுள்ளது.இதனால் மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.

    • @Rasaratnam2007
      @Rasaratnam2007 12 днів тому

      பிரச்சனையை ஜனாதிபதிக்கு எடுத்து செல்லுங்கள் . நிட்சயம் நல்ல பதில் கிடைக்கும் .

  • @mohamedshiyam8117
    @mohamedshiyam8117 13 днів тому

    Very clear presentation

  • @Funtime06-p9f
    @Funtime06-p9f 13 днів тому +2

    காலை வணக்கம் அண்ணா. ஒரு சின்ன வேண்டுகோள் இலங்கையில் உள்ள அனைத்து நீதி மன்றத்தில் இருக்கும் வாகனங்களை என்ன செய்யலாம் ? இது வாகனத்தின் குற்றம் இல்லையே.

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 13 днів тому +1

    தகவல்களுக்கு நன்றி அண்ணா❤

  • @thavanesanarulpragasam8396
    @thavanesanarulpragasam8396 12 днів тому

    Congratulations sir

  • @tamileelan1
    @tamileelan1 7 днів тому

    Good 👍 😊

  • @a.lzakiya5659
    @a.lzakiya5659 13 днів тому

    Best brother ❤

  • @Danu8-o7d
    @Danu8-o7d 12 днів тому

    ❤❤❤

  • @mustaqgiffry4503
    @mustaqgiffry4503 13 днів тому

    Whole nation tobe pray for massive victory in coming parliament elections to Respected President Mr. Anura Kumara Dissanayake. Ameen!

  • @aathyvasan
    @aathyvasan 13 днів тому +9

    வணக்கம் சகோதரரே ! திகதிகளை குறிப்பிடும்போது
    சற்று சரிபார்த்து குறிப்பிடுங்கள் . இன்று நொவம்பர் மாதம் 27ம் திகதி என்று குறிப்பிட்டுள்ளீர்கள் .
    உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை ஆனால் எங்களுக்கு அது ஒரு வார்த்தையால் வர்ணிக்க முடியாத திகதி . ஆகவே சற்று சரிபார்க்கவும் .
    நன்றி சகோ .

    • @VaratharajThurairaj
      @VaratharajThurairaj 13 днів тому

      அது நமது நாட்டின் இரண்டாவது சுதந்திரதினம்

  • @Ramlan-t3f
    @Ramlan-t3f 13 днів тому +4

    நிச்சயமாக முஸ்லிம் மக்களின் வாக்குகள் அனுராவுக்கே கணிசமான அளவு கிடைக்கும்

  • @marthikw9449
    @marthikw9449 13 днів тому

    👍💘❤❤

  • @kuyinsankavitha9697
    @kuyinsankavitha9697 13 днів тому

    Supper anna

  • @raisdeensri1092
    @raisdeensri1092 12 днів тому

    Good good news

  • @PinCode-b7p
    @PinCode-b7p 12 днів тому

    கடவுள் அனுரஜனாதிபதியால் முன்னேறட்டும் நம்நாடு

  • @MichalBenard-ly1mh
    @MichalBenard-ly1mh 13 днів тому

    🙏 good working

  • @manmatharajangunaratnam6869
    @manmatharajangunaratnam6869 12 днів тому +1

    நீங்கள் 5 வருடங்களுக்கு நன்றாக நின்மதியாக சந்தோசமாக இருப்பீர்கள். அடுத்த ஆட்சி மாறும் போது எமக்கு என்ன நடக்கும் என்பது எமக்கே தெரியாது. உங்கள் எதிர்கால சந்ததியினரை கொஞ்சம் சிந்தியுங்கள். 13ம் திருத்த சட்டம் கண்டிப்பாக பெற்ரே ஆகவேண்டும். சிங்களவன் என்றும் சிங்களவன்தான். எமக்கு நடந்த அட்டூலியம் அழிவை எல்லாம் மறந்துவிட்டீர்கள்.

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 13 днів тому

    உங்கள் தமிழ் உச்சரிப்பே உங்கள் வலையொளியை பார்க்கவைக்கின்றது.நாம் இவது செயற்பாடுகளிற்கு ஆதரவை வழங்குவதுடன்,பாராளுமன்றிலும் இவரிற்கு ஆதரவை வழங்கவேண்டும்.இவரிற்கு பாரளமன்ற ஆதரவு கிடைத்தால்தான் இந்த நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்படவும்,நீதியான ஆட்சி,முறைகேடற்ற செயற்பாடுகள் தவிர்க்கப்படும்.நாம் நம்பி நம்பி ஏமாற்றப்பட்டும்,ஏய்க்கப்பட்டுமே காலத்தை வீணாக்கி உள்ளோம்.ஐந்துவருடம் பார்ப்பமே.

  • @KandsKrasa
    @KandsKrasa 12 днів тому

    Good yanthy Pathy sir💯💯👍👍

  • @MathiShali-wj6pz
    @MathiShali-wj6pz 13 днів тому

    தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்காக தங்கள் இதயசுத்தியுடன் செயற்ப்படுவார்களாக இருந்தால் தங்கள் கட்சி சுயநல அரசியலை ஒருபக்கம் வைத்துவிட்டு அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் இல்லையேல் எமது தமிழ் பிரதிநித்துவம் குறைலடையும் என்பதை புரிந்து செயற்படுவார்கள் என நம்புகிறேன்

  • @jenashaliny4574
    @jenashaliny4574 13 днів тому +8

    அண்ணா நீங்கள் ஏன் இம்முறை எலக்சன்ல” நிக்க கூடாது?? தமிழர் நலனும் , ஊழல் அற்ற அரசியல் எதிர்பார்ப்பு உங்களிடம் உண்டு.

  • @gowriepadmeswaran4954
    @gowriepadmeswaran4954 13 днів тому

    Your smiles speak a lot

  • @ravikumarnalliah3006
    @ravikumarnalliah3006 13 днів тому

    எங்கள் பிரான்ஸ் நாட்டு அதிபர் தமிழில் வாழ்த்துசெய்தியை தெரிவித்ததை குறிப்புடவில்லையே!

  • @balasundarambaskar8350
    @balasundarambaskar8350 13 днів тому

    Very good LOSHAN Annaa....

  • @HamzatPichaii
    @HamzatPichaii 13 днів тому +1

    Hamzat watching from 🇸🇦 saudi arabia September 28 time 01:24Am

  • @ratheesnalliah289
    @ratheesnalliah289 13 днів тому

    ❤AKD❤

  • @raisdeensri1092
    @raisdeensri1092 12 днів тому

    AkD jaya Niyathai jaya

  • @kalavathymahendran8956
    @kalavathymahendran8956 13 днів тому

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 13 днів тому

    வணக்கம் லோஷன்