இப்போது தான் ஆரம்பம்! அநுரவின் ஆட்சியில் காத்திருக்கும் அதிரடிகள் l chakkara viyugam

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 162

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t Місяць тому +28

    76 வருடமாக செய்த ஊழலை ஒழிக்க காலம் தேவை❤

    • @ananthtami2463
      @ananthtami2463 Місяць тому +3

      அதெல்லாம் செய்ய தான் அனுரகுமார அவர்கள் வந்திருக்கிறார்.❤❤❤❤❤❤

  • @CeylonTamilan-s3b
    @CeylonTamilan-s3b Місяць тому +18

    தம்பி கேள்வி கேட்கும் போது திருடர்களுக்கு சப்போட்பன்னுகின்ற கேள்விகளை கேட்க வேண்டாம், ஐயா சந்திரசேகர் சூப்பர் நிச்சயம் நமது கட்சிதான் வெற்றிபெறும்

    • @SundaralingamPrabangan
      @SundaralingamPrabangan Місяць тому

      IBC தனது வேலையை செய்கிறது.
      நாங்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

  • @prabakaranchandrakumar6314
    @prabakaranchandrakumar6314 Місяць тому +16

    தமிழர்கள் எல்லோரையும் நம்பி ஏமாந்து போறது தானே வழக்கமாக உள்ளது..சரி ஒரு முறை ஐயா அனுரவை நம்பி தான் பார்ப்போமே ❤

    • @ThamilNesan
      @ThamilNesan Місяць тому +1

      @@prabakaranchandrakumar6314 கேவலம் தமிழ் சுயநிர்ணயம் பேசும் அரசியல்வாதிகள் சுரணை இல்லாமல் சுத்து மாத்தல்லோ பண்ணுறாங்கள் அதிலும் பார்க்க அனுரா OK 😂

  • @SinkamSinkam-p5b
    @SinkamSinkam-p5b Місяць тому +58

    பெரும்பாலான தமிழ்மக்கள் எப்படியும் அநுர குமார அரசாங்கத்துக்கு ஆதரவு மட்டுமல்ல காப்பாற்றவும் துணிந்துவிட்டார்கள். பேட்டி எடுக்கிற தம்பி கற்பனைக் கேள்விகள் கேட்பதைத் தவிர்த்தால் நல்லது.15 வருஷ குப்பையை 1வாரத்தில் அகற்றுவது சற்றுக்கடினம். 😂

    • @hayarnisa-ks8pq
      @hayarnisa-ks8pq Місяць тому

      7ùuù9ĺ

    • @KathirgamuthaiyaKalaichchelvi
      @KathirgamuthaiyaKalaichchelvi Місяць тому +2

      Thampi porunga .ini ellam nallathe nadakkum anura vanthirukkaar.

    • @rl5914
      @rl5914 Місяць тому +2

      உண்மை 👍
      பொறுமை அவசியம் 🙏🏻

    • @antonystanley9559
      @antonystanley9559 Місяць тому

      நியாயமான கேள்விகள் கேட்டால் அது கற்பனையா? சந்திரசேகரன்தான் கற்பனைப் பதில்கள் அளிக்கின்றார். அது சரி! நீங்கள் கோடரிக்காம்புகளாகவே மாறிக்கொண்டு வருவது அனைவருக்கும் ஆபத்து.

    • @periannanchandrasekar6526
      @periannanchandrasekar6526 Місяць тому +2

      Seventy five years corruptions cannot be changed within one or two days.🙂

  • @blackgold8717
    @blackgold8717 Місяць тому +19

    நேர்மையான யதார்த்த மான ஆட்சியே தேவை

  • @cskvisiri9596
    @cskvisiri9596 Місяць тому +10

    குதிரையை கையில் கொடுத்துவிட்டு கடிவாளத்தை வேறு ஒருவனிடம் கொடுத்துவிடாதீர்கள் மக்களே. கடிவாளத்தையும் அவரிடமே கொடுங்கள்
    -நவம்பர் 14🧭🧭🧭(சுமந்திரன் வேணாம் )

  • @vishanvishan-w3o
    @vishanvishan-w3o Місяць тому +38

    சிங்கப்பூர் மாதிரி இலங்கையை மாற்றுகிறோம் என்று சொல்லி கேட்டிருப்போம்
    எனி வரும் காலாங்களில் இலங்கை போல் மாற்றுகிறோம் என பல நாடுகளில் சொல்லும் அளவுக்கு இலங்கை மாறும்

    • @balasubramaniyamsesrithibe2760
      @balasubramaniyamsesrithibe2760 Місяць тому +4

      உண்மையா அப்படி நடந்தால் எவ்வளவு சந்தோஷம் நீங்கள் சொல்லுற மாதிரி நடக்கட்டும்

    • @TheDubailankan
      @TheDubailankan Місяць тому +4

      Correct ❤

    • @Sajith-cz9hy
      @Sajith-cz9hy Місяць тому +1

      Yes

    • @vishanvishan-w3o
      @vishanvishan-w3o Місяць тому

      @@balasubramaniyamsesrithibe2760 உயிர் உள்ள வார்த்தை நிச்சயமாக உயிர்ப்பெரும் 🧭🧭🧭🧭❤️🧭❤️❤️

    • @maleem5220
      @maleem5220 Місяць тому +2

      நிச்சயமாக வேறுபாடுகளை கலைந்து ஒரு தாய் நாட்டு மக்களாக நாட்டை கட்டியலுப்புவோம்

  • @sathyamurthyponniah124
    @sathyamurthyponniah124 Місяць тому +3

    சந்திரசேகரன் ஐயா! அமைதியான,
    ஆணித்தரமான சிறப்பான பேட்டி!!!

  • @antonalbert1736
    @antonalbert1736 Місяць тому +4

    சந்திரசேகரன் ஐயா ,உங்களுடைய கட்சி வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @rl5914
    @rl5914 Місяць тому +5

    நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயனிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
    நன்றி🙏🏻

  • @VasanthaMenan
    @VasanthaMenan Місяць тому +4

    வாழ்க வாழ்க அனுர மாதயா.

  • @kuleban
    @kuleban Місяць тому +3

    நம்பிக்கையான தெளிவான பதில்கள் இவரை 100% நம்பலாம்

  • @Dalaya23
    @Dalaya23 Місяць тому +3

    මුදුන් මුල්. අසීරුම අවස්ථාවල අල්ලගෙන හිටපු 3% මිනිස්සු. ආදරෙයි සහෝදරයා ❤️

  • @SharujanSharu-nc6jh
    @SharujanSharu-nc6jh Місяць тому +9

    4 நாட்களில் அனுரவுக்கு திரானி இலலையா என கேள்வி கேக்குரீயே உனக்கு மண்டையில மசாலா இல்லையா

    • @Car-v5j
      @Car-v5j Місяць тому +1

      Oru wela thambiyum Kai kooliyo theriya..

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry Місяць тому +10

    ஐனாபதிஅணுர அவர்கள்தமிழ்மக்களுக்குபெரியகொடைஒன்றைகொடுத்திருக்கின்றார்என்னவெனில்இவ்வளவுகாலமும்ஏமாற்றியவர்களைகண்டுகொள்ளும்அறிவைதந்திருக்கின்றார்இதனால்தமிழர்தலைவர்என்றுகூறித்திரிந்தவர்களைஇவர்கள்இப்படிப்பட்டவர்களா! என ஏஇனம்கண்டுகொண்டனர்

  • @lathifnajimudeen4235
    @lathifnajimudeen4235 Місяць тому

    மிகமிக அருமையான பதில்.bro

  • @Sacuntary
    @Sacuntary Місяць тому +1

    Super 👌👍

  • @Sajith-cz9hy
    @Sajith-cz9hy Місяць тому +5

    AKD long life president🎉

  • @RANI-u1x3g
    @RANI-u1x3g Місяць тому +1

    வாழ்கa❤❤❤

  • @PrabaVeal
    @PrabaVeal Місяць тому +11

    170 ஆசனங்களை ஜேவிபி பெற்றுக் கொள்ளும் என்பது ஆணித்தரமான உண்மை என்பதை நான் சொல்லிக் கொள்கின்றேன்

    • @L.Prashanthan
      @L.Prashanthan Місяць тому

      அதற்க்கு வடக்கில் குறைந்தது 6 உருபினர்களவாது அநுர கட்சிக்கு கிடைக்குமா

    • @Tamilnewsuk
      @Tamilnewsuk Місяць тому

      ua-cam.com/video/cKBP48aCj_g/v-deo.htmlsi=q1avKj8Xi2uewuQx

    • @subramaniam1628
      @subramaniam1628 Місяць тому

      You, great, do? What, right all?accept?😅😂❤

    • @subramaniam1628
      @subramaniam1628 Місяць тому

      Do? What ?say, God bless

    • @subramaniam1628
      @subramaniam1628 Місяць тому

      Why, commit, Vietnam?War? Those, I remember?none?given? Any, please?why, shouting? Nine, innocent?nothing, why 😮❤😂

  • @rupanrupan8815
    @rupanrupan8815 Місяць тому +1

    💛🌹 very good

  • @MohanedNaleer
    @MohanedNaleer Місяць тому +2

    ❤AKD❤

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 Місяць тому +2

    மிகவும் நியாமான கேள்விகள்.🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @cillau6319
    @cillau6319 Місяць тому

    😊amazing speech, thanks IBC having him 💐

  • @rl5914
    @rl5914 Місяць тому +3

    இலங்கை வாக்காளர்களே ,புதிய படித்த மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற இளைஞர் சமுதாயத்தை பாராளுமன்றத்திற்கு எந்த கட்சியாக இருந்தாலும் அனுப்பி பார்க்கலாமே😮🙏🏻🤔😳🙏🏻💪
    நன்றி🙏🏻

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg Місяць тому

      Yes, they had a meeting today, but everyone is a male ! Not a single girl 😮
      What kind of democracy 🤔

  • @ShanujaArumugam
    @ShanujaArumugam Місяць тому +4

    IBC SUPPORT SRITHARAN AND SUMANTHIRAN MPS

  • @nuthasviews1258
    @nuthasviews1258 Місяць тому +1

    அரசியல் அறிவு இல்லாத ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர்... கேள்விகள் ஒண்ணுக்கு ஒன்று முரனானவை

  • @santhisanthi3314
    @santhisanthi3314 Місяць тому +1

    Wish all the best akd

  • @rameshanushya5020
    @rameshanushya5020 Місяць тому +15

    தம்பி"உங்களுக்கு ஒழுங்காக"கேள்வி"கேட்கத்"தெரியாதா? தண்ணி கிண்ணி என்று கதைக்கிறீர்

  • @soundermurugesu6487
    @soundermurugesu6487 Місяць тому +1

    This change of governing need support! Let it change🙏

  • @asaathsathaar4547
    @asaathsathaar4547 Місяць тому

    எனது வாக்கு இனிமேல் உங்கள் கட்சிக்குத்தான் ஐயா!

  • @mohamednizamdeen9442
    @mohamednizamdeen9442 Місяць тому

    ❤ super 👌 👍

  • @SinniahKesavan-p6n
    @SinniahKesavan-p6n Місяць тому

    Great conversation thank you very much for both of you last election I voted akd again we vote for him please don't join with old tamil politicians youngsters should come best wishes to NPP.

  • @AntreesAntruss
    @AntreesAntruss Місяць тому

    Yes.yes.yes you are correct.

  • @pakkiarajahbaheerathan8280
    @pakkiarajahbaheerathan8280 Місяць тому

    Snthirasekaram anna vanakam

  • @YogarasaYogarani-yk4zk
    @YogarasaYogarani-yk4zk Місяць тому +1

    கடந்த கால அரசியல் பொறுக்கித்தனத்தை அடக்கி ஆள வேண்டும்.

  • @packsmuru7834
    @packsmuru7834 Місяць тому +1

    இது அரசாங்கமா தனி நபர் கடைகள் அல்ல அவர்கள் பதவிக்கு வந்து 10 நாட்களே ஆன நிலையில் ஏன் அதை ச்செய்யவில்லை என்று எப்படி கேட்க முடியும்?

  • @jenishsuganthini5695
    @jenishsuganthini5695 Місяць тому +1

    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் மாற்றம் வேண்டும் பழய போதில் பித்தள அலுமினியத்தை எல்லாம் தூக்கி எறிந்திட்டு புதிய ஒரு அத்தியாயத்தை உருவாக்குவோம்

  • @manikkadevipararajasingham2368
    @manikkadevipararajasingham2368 Місяць тому

    நம்பிக்கை தான் வாழ்க்கை. பொருத்திருந்து பார்ப்போம்.

  • @mazhothauama3842
    @mazhothauama3842 Місяць тому +1

    ஊழல் வாதிகளின் ஆதரவாளர் இந்த பேட்டி காண்பவரோ என நினைக்க தோன்றுகிறது

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t Місяць тому +8

    உஷாந்தனுக்கு கவலையாக இருக்கிறது... ஊழல் அரசாங்கம் மாறியது 😂😂😂

    • @rl5914
      @rl5914 Місяць тому

      😅😅

    • @SundaralingamPrabangan
      @SundaralingamPrabangan Місяць тому +1

      இவரும் பாதிக்கப் பட்டிருக்கிறார் போல.. 😂

    • @ananthtami2463
      @ananthtami2463 Місяць тому

      இவன் யார் கவலப்பட , பொத்திக்கொண்டு வேடிக்கை பார்த்தால் சரி,,,, , 🦴🦴

    • @roshin-c6q
      @roshin-c6q Місяць тому

      பெரும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றை NPP அரசால் குறை முடியலாம், ஆனால் அது இடைக்கால நிவாரணம் மட்டுமே.
      "இது தனிச் சிங்கள பௌத்த நாடு" என்ற சித்தாந்தம் மாறாமல் இலங்கையின் இன, மத சிக்கல்கள் தீராது, நாடும் வளராது. மீண்டும் ஒரு சிங்கள அரசியல் சக்தி " சிறுபான்மை மக்கள் வளர்கிறார்கள் ,நாங்கள் புத்தரை,சிங்களத்தை காப்பற்ற வேண்டும்" என்று கோசத்தை எழுப்பினால் சிங்கள பெரும்பான்மை மக்கள் அவர்களை தங்கள் அரசராக தெரிவு செய்வர். சிங்கள மக்களின் அந்ந சித்தாந்தம் தவறு என்பதை அவர்களுடன் நட்புடன் கலந்துரையாடி விளக்க வேண்டும், அவர்களின பயத்தை போக்க நேர்மையான அரசில் தலைவர்கள் உருவாக வேண்டும்.

  • @kulasingam5056
    @kulasingam5056 Місяць тому +3

    அனுரா இப்போ நமது சம்பந்தி. பழசை மறுப்போம். பேட்டி கொடுப்பவர் ஸபீடில் நீங்களும் பேசணும். கேள்வி சுகம் பதில் கடினம்.

  • @Sobe-6
    @Sobe-6 Місяць тому

    Correct 👍

  • @KanagasapaiAmirthanayaga-ry4vq
    @KanagasapaiAmirthanayaga-ry4vq Місяць тому

    👌

  • @ArumugamSivakumar-fj8st
    @ArumugamSivakumar-fj8st Місяць тому

    கண்டிப்பாக ஏங்கள் ஆநரவூ தேசிய மகாகள் சக்திகாகே இனியும் வைண்டாம் பயய சித்தாந்தம்
    கண்டிப்பாக வடக்கிலும் உண்டு உங்களுக்கான ஆசனம் வாழ்த்துக்கள்

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Місяць тому +2

    Thank you 🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @rameshanushya5020
    @rameshanushya5020 Місяць тому +4

    "ஒரு கேள்வியை கேட்டால் பதில் சொல்ல இடமளிக்க வேண்டும். அதை"விடுத்து தம்பி மட்டும் கதைச்சு"கொண்டு போரார்

    • @ThamilNesan
      @ThamilNesan Місяць тому

      அதை விட தம்பியின் கேள்வியும் பேச்சும் கடபுட கடவுட் கடபுட என்று ரெயில் ஓடுற மாதிரி கேட்குதே எமக்கும் கஸர்மாயுள்ளது 😂😂

    • @Car-v5j
      @Car-v5j Місяць тому

      Thambi pee kundy

    • @ThamilNesan
      @ThamilNesan Місяць тому +2

      @@Car-v5j என்ர ஐயோ இப்படி கடிச்சிப்புட்டீங்களே 😂😂

    • @ananthtami2463
      @ananthtami2463 Місяць тому

      இவன் எந்த திருடனின் எடுபிடியோ தெரியவில்லை

    • @roshin-c6q
      @roshin-c6q Місяць тому

      பெரும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றை NPP அரசால் குறை முடியலாம், ஆனால் அது இடைக்கால நிவாரணம் மட்டுமே.
      "இது தனிச் சிங்கள பௌத்த நாடு" என்ற சித்தாந்தம் மாறாமல் இலங்கையின் இன, மத சிக்கல்கள் தீராது, நாடும் வளராது. மீண்டும் ஒரு சிங்கள அரசியல் சக்தி " சிறுபான்மை மக்கள் வளர்கிறார்கள் ,நாங்கள் புத்தரை,சிங்களத்தை காப்பற்ற வேண்டும்" என்று கோசத்தை எழுப்பினால் சிங்கள பெரும்பான்மை மக்கள் அவர்களை தங்கள் அரசராக தெரிவு செய்வர். சிங்கள மக்களின் அந்ந சித்தாந்தம் தவறு என்பதை அவர்களுடன் நட்புடன் கலந்துரையாடி விளக்க வேண்டும், அவர்களின பயத்தை போக்க நேர்மையான அரசில் தலைவர்கள் உருவாக வேண்டும்.

  • @ananthtami2463
    @ananthtami2463 Місяць тому +4

    முதலில் பேட்டி எடுக்க முன்னர் அந்த நபர் அல்லது கட்சி சம்மந்தப்பட்ட விடயங்களை தெரிந்தது வைத்திரு, அவர் அமைதியாக பேசுகிறார், இவனோ ஏதோ புடுங்கி போல பேசுறான்.முதலில் இப்படியானவர்களை ஊடகத்தில் வைத்திருந்தால் அவப்பெயரே மிஞ்சும். எனவே ஆள் கொஞ்சம் வெள்ளையாக இருக்கிறான் என்பதால் பேட்டி எடுக்கும் தகுதியை கொடுப்பது வேடிக்கையான விடயம்.

  • @chocfillm7107
    @chocfillm7107 Місяць тому

    ❤❤❤❤❤❤

  • @KanagasunderamKathirgamu
    @KanagasunderamKathirgamu Місяць тому

    Superrr

  • @smileinurhand
    @smileinurhand Місяць тому +1

    அரசியல் தனிமனித துதி பாடி கதாநாயகன் ஆக்கா கூடாது.
    அரசியல் என்பது கொள்கை சார்ந்தது. அனைத்தையும் மாற்ற ஒரு மனிதனால் முடியாது. இந்த அமைப்பில் (அதிகாரத்தில்) பங்கு உள்ள அனைவரும் ஊழலில் பங்கு உள்ளது. உதாரணம்: கல்வி அமைச்சர், துறை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரும் பங்கு உள்ளவர்கள். மக்களிடம் அரசியல் கலந்துரையாடல்களை நடத்துவதே சமூகத்தை முன்னேற்றும்.
    இலங்கை அரசியல் வெளிநாட்டு சக்திகளால் இயக்கப்படுகிறது.

  • @KA-qg9lj
    @KA-qg9lj Місяць тому

    தமிழர்களின் பிரச்சனை சோறும் ஊழலும் அல்ல. அவர்களின் பிரச்சனை சுயநிர்ணய உரிமையும் சமத்துவமும்….😩

  • @KB-bf2io
    @KB-bf2io Місяць тому +3

    IBC, please be more professional and ask more mature questions. How can credibility be established without dissolving Parliament? Who is the person drafting these ineffective questions?

  • @thommainicholas8470
    @thommainicholas8470 Місяць тому

    Super

  • @saudilanka7668
    @saudilanka7668 Місяць тому

    Dei ivan yaaru?? ❤❤❤ he told true few years ago.. we behind him always…

  • @TechHub369
    @TechHub369 Місяць тому

    for அநுர and his party's

  • @King005-c7f
    @King005-c7f Місяць тому

    Blessed are the meek for they shall inherit the earth. Victory will be of Npp in the parliamentary election. Thanks

  • @cillau6319
    @cillau6319 Місяць тому

    Share market going up, incredible, hope our Tamil people understand and vote the right person so AKD can do best for Sri Lanka.
    Please please vote for AKD.

  • @MohamedRizvi-l6v
    @MohamedRizvi-l6v Місяць тому

    SSM.RIZVI

  • @subramaniam1628
    @subramaniam1628 Місяць тому

    Why, was, not, nothing, solved all live together?❤😂

  • @jeyakumarrajaratnam7794
    @jeyakumarrajaratnam7794 Місяць тому

    👍

  • @TheDubailankan
    @TheDubailankan Місяць тому +1

    We mske sure next wins AKD 🏆

  • @EasternEducation-k8c
    @EasternEducation-k8c 29 днів тому

    கடந்த முறையும் 85 புதியவர்கள் பாராளுமன்றத்திற்கு வந்தார்கள், அதில் இலங்கை கிழக்குப் பகுதியில் இருந்தும் ஒருவர் புதியவராக வந்தார். அவர் ஊடகத்துறையில் பிரபலமடைந்து பாராளுமன்ற உறுப்பினராக வந்து இன்று அவர் மேல் பல கோடி சொத்துச் சேர்த்ததாக பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது. ஆகவே, புதிய அரசியல் கொள்ளையர்கள் உருவாக்கும் திட்டமே இந்த புதிய மாற்றமும் புதிய அரசின் வாயால் வடை சுடும் சொல்லாடலும், காலம் உங்களுக்கு கண்டிப்பாக பதில் சொல்லும், கோத்தாய காட்டிய படமும், புதிய அரசு காண்பிக்கப்படமும் ஒன்று தான், ஊழல் ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள் கடந்த கால அரசாங்கங்களும் பல ஆணைக்குழு, கோப் குழு எல்லாமே போட்டும் இது வரையும் பெரியளவிலான எந்த நபரையும் பிடித்து தண்டனை வழங்கவில்லை, என்பது தான் யாதார்த்தம்.

  • @thavarajak7613
    @thavarajak7613 Місяць тому

    ❤❤❤

  • @jaffermohammad9545
    @jaffermohammad9545 Місяць тому

    NPP யின் முடிவுகள் அத்தனை
    யும் வரவேற்கத்தக்கது.பொது
    த் தேர்தலில் nppயை வெல்ல
    வைப்போம்.nppயை பலப் படுத்
    துவோம்.

  • @VarnaVarnasingam
    @VarnaVarnasingam Місяць тому

    பிரபாகரனின் தம்பி அனுரா திசாநாயக்கா

  • @Solaipandyan_1212
    @Solaipandyan_1212 Місяць тому

    சாதி மதம் இனம் மொழி நிறம்
    அடிப்படையில் மககளை பிரித்து மோதவிட்டு அரசியில் செய்யும் நிலை இலங்கையில்
    முடிவு கட்டப்பட்டுள்ளது.

  • @ootterinari88v
    @ootterinari88v Місяць тому

    Thambi kelvi kekurathe patha ethir katchi pola

  • @palangaman8694
    @palangaman8694 Місяць тому

    Very soon the countries in south East Asia will follow Sri Lanka

  • @kausalyanallainathan1721
    @kausalyanallainathan1721 Місяць тому +4

    Why the anchor showing some attitude?

  • @PrabaVeal
    @PrabaVeal Місяць тому

    4/5 JVP

  • @thanikachalaml7674
    @thanikachalaml7674 Місяць тому +4

    ஆசையை அடங்கும் தமிழனுக்கு ஓட்டு போடுங்க

  • @Kondavil
    @Kondavil Місяць тому +1

    வெளிநாட்டு தூதரகங்களில் கடவுச்சீட்டு புதுப்பிப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு மேலாக காத்திருக்கிறோம்.
    500 யூரோ கூடுதலாக கொடுப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் கடவுச்சீட்டு கிடைக்கிறது

  • @ajaiajai5973
    @ajaiajai5973 Місяць тому

    வெளிநாட்டுக்கு சென்றதால் கனடா

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 Місяць тому +1

    Anura party will win more than half seats in the parliament election for sure. Doesn't matter Jeyasankar from India meets with Tamil politicians however Anura party will win.

    • @rl5914
      @rl5914 Місяць тому

      They have to be win for better LK👍🙏🏻

  • @VimalaraneeMahalinkam
    @VimalaraneeMahalinkam 28 днів тому

    😅❤

  • @karansubas1645
    @karansubas1645 Місяць тому

    தம்பி நீங்கள் கேள்வி கேட்கும் முறை தவறு

  • @MohammedNisvin
    @MohammedNisvin Місяць тому +1

    Kealvi keatka theriyuma ?

  • @MohamedFiyaz-i6e
    @MohamedFiyaz-i6e Місяць тому

    A K D 2/5 anuppuwom arsiyal amaipaye tali kila matruwadu makkal alchi malrwadtku vote NPP ke

  • @ootterinari88v
    @ootterinari88v Місяць тому

    Thambhi ogada Kathe sari illa! Mariyathaiyoda kelvi keluga sir kitta

  • @shanshan6923
    @shanshan6923 Місяць тому

    யார interview பண்றீங்க எண்டு போடுங்கடா

  • @ravikanags7341
    @ravikanags7341 Місяць тому

    Batticaloa Total MPs 5 , in this NPP 3 , ITK 2 . Jaffna total MPs 6, in this NPP 4, ITK 2 , Trinco toral MPs 4, in this NPP 3 , ITK 1 , Vanni Total MPs 5 in this NPP 4, ITK 1. Amparai total MPs 7 in this NPP wil 5, SJB 2 . North & East NPP total seats will win 19 . ITK 7 . This the result will come on 15 of Nov wait and see

  • @n.parulanantham
    @n.parulanantham Місяць тому

    ullalil serththa soththu athatkullana kaalaththinul kannakkadukap paddu parimuthal saiyappada veendum

  • @kalasegar
    @kalasegar Місяць тому +1

    நாடும் மக்களும் நலமோடும் வளமோடும் வாழும் நிலை வரவேண்டும் என்பதே எமது மக்களின் அவா. அது AKD யின் ஆட்சியில் நிறைவேறும் என நம்புகிறார்கள். நல்வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg Місяць тому

    Tell me, BROTHER ! Toilet bowl 🚽 inside the parliament is extra larger than ours ?
    How many flushes are needed ? And smells like pig farm 🐖 🚜 😋?

  • @user-tv8eb1bu2d
    @user-tv8eb1bu2d Місяць тому

    First, what the he is doing in jaffna .

  • @AthpudanayagamPonnudurai
    @AthpudanayagamPonnudurai Місяць тому

    Google

  • @Ragulan2808
    @Ragulan2808 Місяць тому +1

    This interviewer isn’t listening to you; he's just asking questions and showing a bad attitude.

    • @cillau6319
      @cillau6319 Місяць тому +1

      I believe, it’s with a purpose.
      May br just show that IBC not really support AKD, so mad Tamil people can think, oh great question .
      We should appreciate IBC is bring these people to the biggest platform, pray Tamil people understand the truth& chase the rubbish Tamil leaders.

  • @subramaniam1628
    @subramaniam1628 Місяць тому

    None, solved, that, thamil never, good, that, we see ourselves, you're?❤😂

  • @Sathiyasegarsegar
    @Sathiyasegarsegar Місяць тому

    sanrasekar.Avarkale.oivupetrumAvarkal.palavrudangkal.oivuthiyam.peramalUllanar.Avarkal.varumail.vadukinranar.ethatku.ennsnadavadikai?

  • @ravikanags7341
    @ravikanags7341 Місяць тому

    Jaffna total MP this time 6 , In this NPP 4 , ITK 2 ,this the result , wait and see Nov 15 . Dont ask stupid question man

  • @Smohamed5779
    @Smohamed5779 Місяць тому

    Vote for NPP....❤❤❤

  • @NoelChristopher-z3z
    @NoelChristopher-z3z Місяць тому

    Who's this guy what is talking I think is drunk

  • @kannaiahg32
    @kannaiahg32 Місяць тому +4

    அது சரி தோழர் இது தேவையா அது தேவையா என்று கேட்பதெல்லாம் நான் நூற்றுக்கு நூறு ஒத்துக் கொள்கிறேன். தமிழர் பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை ராணுவ முகாம்களை எப்போது அகற்றுவார்கள் என்று அனுராவிடம் யாராவது கேட்டீர்களா..😂

    • @ThamilNesan
      @ThamilNesan Місяць тому

      ஆடு அறுக்கு முன் அதன் உயிர் உறுப்பு அறுக்கிறமாதிரி இருக்கிறது 😂😂
      75 வருட கான்சர் போன்ற இன ஆக்கிரமிப்பு அழிப்பு வியாதி உடனடியாக மாறும் என்பது ஜதார்த்தம் அற்றதே 😊

    • @L.Prashanthan
      @L.Prashanthan Місяць тому

      இலங்கை முழுவதும் இரணுவ முகாம் உள்ளது முற்றாக எந்த அரசும் விலகிக்கொள்ளாது குறையும் அவ்வளவுதான்

    • @Dalaya23
      @Dalaya23 Місяць тому

      යාලුවා කියන්නේ ශ්‍රි ලංකාවේ හමුදාව ඉන්න ඕනි දකුණු පලාතේ විතරද? රටේ හමුදාව රටේ සියලුම ප්‍රදේශ ආවරණය කළ යුතුයි.

    • @ThamilNesan
      @ThamilNesan Місяць тому

      @@Dalaya23 we don't know Singala and UA-cam doesn't give translation br

  • @SanthiraMohan-xg5eb
    @SanthiraMohan-xg5eb Місяць тому +4

    Super

  • @mhmnawas269
    @mhmnawas269 Місяць тому +1