தமிழரசுக் கட்சியை விட அதிக ஆசனங்களை கைப்பெற்றுவோம் தவராசா சூளுரை!

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 91

  • @NanthakumarKulenthiran-bq9ku
    @NanthakumarKulenthiran-bq9ku Годину тому +5

    நீங்கள் சொல்வதுபோல் வீடு சுமந்திரனின் கம்பனிதான் அதர்க்குள் இருப்பவர்கள் சுமந்திரனை மீறி எந்தவொரு முடிவும் எடுக்க முடியாது நீங்கள் எடுத்த முடிவுக்கு வாழ்த்துக்கள்👍

  • @airportlimo3582
    @airportlimo3582 Годину тому +3

    நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்

  • @NK-bi2jn
    @NK-bi2jn Годину тому +4

    அதிக ஆசனங்களைப் பெற்றால் மகிழ்ச்சியே.
    ஆனால், வெறும் வாய்ச் சவடால்களால், மேடைப் பேச்சுக்களால் மட்டும் சாதிக்க முடியாது.
    கிராமம், கிராமமாக, வீதி வீதியாக களத்தில் நின்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

  • @VijayanKarthigesu
    @VijayanKarthigesu 2 години тому +8

    ஐயா வாங்கோ உங்களை தான் நாங்கள் எதிர் பார்கிறோம்..❤❤❤

  • @brambram5912
    @brambram5912 2 години тому +9

    சரியான முடிவு. வெற்றிபெற வாழ்த்துகள்

  • @sriharansugandhi6390
    @sriharansugandhi6390 2 години тому +14

    யாழ் மக்கள் சுமந்தின் சார்ந்த தமிழரசிகட்சிக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    • @sooriyakumarvallipuram2586
      @sooriyakumarvallipuram2586 2 години тому +1

      சுத்து மாத்தை கண்டிப்பாக அனூப்ப வேண்டும்

    • @sooriyakumarvallipuram2586
      @sooriyakumarvallipuram2586 2 години тому +2

      இளைஞர்களுக்கு வெற்றி New TNA. Important. கனவை அடைய. முன்னேறுங்கள்.

  • @moooooo6505
    @moooooo6505 Годину тому +4

    இவ்வளவு நாளும் நீங்கள் சுமந்திரனையும் சிறீதரனையும் விட்டதுதான் நீங்கள் விட்ட தவறு ஐயா.

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 2 години тому +6

    நிட்சயமாக. நீங்கள் வெற்றி

  • @perykanapathi5845
    @perykanapathi5845 2 години тому +6

    This time Tamil people teach to all Tamil political parties

  • @satchithavisvalingam7438
    @satchithavisvalingam7438 2 години тому +3

    Welcome

  • @kaverirajashivam7425
    @kaverirajashivam7425 25 хвилин тому +1

    Very Very good You are generous well done We are looking for it

  • @airportlimo3582
    @airportlimo3582 59 хвилин тому +1

    வெற்றி நிச்சயம்

  • @ParamajothyVythilingam
    @ParamajothyVythilingam 2 години тому +4

    Lawyer Thavarajah helped so many innocent Jung people from jail free charges. Now what happened??

  • @SivaKumar-qb6oc
    @SivaKumar-qb6oc 2 години тому +3

    NPP இளங்கோவனுக்கு எமது வாக்குகள்

  • @sasisasikaran240
    @sasisasikaran240 3 години тому +5

    அங்கு உள்வாங்கப் பட்ட பெண் வேட்பாளர் வேறு கட்சிகாரருடன் இருந்தவர்..தன் கட்சியில் பெண் இல்லாமல் அவர்களை உள்வாங்கி இருப்பதோடு அவர் தேர்தல் முடிய வேறு இடம் போவார்...மொத்தம் இங்கு அரசியல் சேறும் சகதியுமாகிவிட்டது நிறைய பதவி ஆசைக்காரர்களை யாரோ திட்டமிட்டு சிதறடிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டாயிற்று...யாரையும் நம்பமுடியாத நிலையில் சிங்கள கட்சியை மக்கள் நாடும்படியாக செய்தாயிற்று....தமிழினமே.. முள்ளிவாய்க்காலில் அழித்த எம் சுதந்திர சிந்தனையை இப்போது அடியோடு இல்லாமல் அழிக்க இங்கும் புலத்திலும் கூட நடக்கிறது...தமிழினமே விழித்தெழுந்து ஆழ்மனதிலிருந்து இனத்தை அதன் எதிர் காலத்தை நேசிப்பவனை தமிழனுக்காக இதய சுத்தியுடன் (நடிப்பார்கள் -பின்புலம் ஆராய்ந்து ) வாக்களித்து பிரதிநிதியை தெரிவோம் அது இன காவலனாக இருக்கணும்

  • @kiddinansivanathan7783
    @kiddinansivanathan7783 3 години тому +16

    இந்த 15.வருடத்தில் ஒரு பார் அனுமதிப்பத்திரம் கூட பெறமுடியாமல் போய்விட்டது என்ற கவலை தெரிகிறது

    • @ThulasiRam-y7v
      @ThulasiRam-y7v 2 години тому +1

      Lolz😂

    • @shayasharma441
      @shayasharma441 Годину тому

      சும்மா வாய்க்கு வந்தபடியே எல்லாம் கமெண்ட் அடிக்க வேண்டாம் இந்த மனுஷன் எத்தனை பேரு வெளியில் இருக்க காரணம் தெரியுமா சுமந்திரன் மாதிரி காசுக்கு வாதாடடும் ஆள் இல்லை இவர் எடுத்தது அனைவரும் ச
      தேத்திற்காக போராடி சிறை சென்றவர்கள் இதுக்காக நன்றி கடனாக இருப்போம்.

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 15 хвилин тому +1

      சும்மா வாய்க்கு வந்த படி பேச கூடாது... திரு. தவராசா அப்படிப்பட்ட மனிதர் அல்ல.

  • @CharlesSeba
    @CharlesSeba 32 хвилини тому

    திரு.தவராசா அவர்களே நீங்கள் தமிழ் இனத்திற்கு செய்த சேவை நாம் அறிவோம், தலை வணங்குகிறோம் ,ஆனால் இந்த புலம்பெயர் தமிழர்களின் கயிறை விளுங்கி, நீங்களும் ஒரு கட்சி துவங்கி தலைவராகி.....காணமல் போகப் போகீறீர்கள். சற்று அமைதி காத்திருக்கலாம். தமிழனை அந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 12 хвилин тому

      நீங்கள் சொல்வது சரி போல தோன்றினாலும்... இது சரியான காலம் சரியான முடிவு என்று நினைக்கிறேன்.

  • @RajeYogaratnam
    @RajeYogaratnam 57 хвилин тому

    வாழ்த்துக்கள் ❤

  • @smartworld6137
    @smartworld6137 Хвилина тому +1

    Sumandiran, Sanakyan both in good secret link with Namal & Basil 😢😮 also Mano Ganeshan 😢😮 dangerous political gang 😢😮

  • @maathulansanmugam4374
    @maathulansanmugam4374 48 хвилин тому

    முடிவு ஜனநாயக தமிழ்

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 2 години тому +5

    AKD 🥰 👌 🔥
    NPP ❎

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 години тому

    எனது அருமை தமிழினமே நீங்கள் எப்போது ஒன்று படுவீர்கள்.
    நீங்கள் எப்போது ஒற்றுமையாக ஒன்றாக இருந்து எமது மண்ணையும் மக்களையும் வென்றெடுப்பீர்கள்.
    ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

  • @sritharannadarajah4504
    @sritharannadarajah4504 2 години тому +1

    ❤❤❤❤❤❤

  • @JesudasanStephen
    @JesudasanStephen 51 хвилина тому

    இப்போது சனங்கள் உணர்ந்துவிட்டாரகள் இவ்வளவுகாலமு் ஒருத்தரும் ஒன்றும் புடுங்கவில்லை நீங்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன

  • @User19659
    @User19659 23 хвилини тому

    Hello, those two girls may be multi talented very useful to the nominees.

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 Годину тому +1

    எங்கட பள்ளிக்கூடத்தில நிறைய ஆசனங்கள்
    இருக்குதைய்யா
    வாங்கோ

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 5 хвилин тому

      அந்த ஆசனங்களில் ஒன்றில்... ஒரு நாளாவது நீங்கள் குந்தி இருந்தால் இப்படி எழுத மாட்டீர்கள். திரு. தவராசா அவர்களின் இந்த முடிவு காலத்தின் கட்டாயம்.

  • @SuppaiahSuntharalingan
    @SuppaiahSuntharalingan 2 години тому +2

    Unmai velluvom

  • @ananthtami2463
    @ananthtami2463 Годину тому

    AKD ❤❤❤ NPP ❤❤❤

  • @rodneyalexander5655
    @rodneyalexander5655 3 години тому +5

    வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்❤❤❤

  • @rajmanisivapathasundaram9279
    @rajmanisivapathasundaram9279 Годину тому

  • @thurairasahthevarasah
    @thurairasahthevarasah 2 години тому +3

    நல்ல முடிவு வெற்றிபெற வாழ்த்துக்கள

    • @navaratnasingamtambiah2048
      @navaratnasingamtambiah2048 Годину тому

      தமிழ் இரத்தம் மட்டும் ஓடும் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்!!!

  • @SoosairajahS
    @SoosairajahS 2 години тому +1

    How to unite if all these leaders of the parties and their friends want to be the members of parliament.

  • @aloysiusvarnakulasingham9687
    @aloysiusvarnakulasingham9687 2 години тому +1

    Theese guys couldn't stand with single person M. Sumanthiran How can they represent in the parliament.

  • @KANNANRam-k1n
    @KANNANRam-k1n Годину тому +1

    You all are enjoyed more than a decade in Colombo as a luxury life and gained all the facilities…
    After your leader sampanthan passed away you all tried to become as a leader….
    Short and sweet story is you never did anything for innocent Tamil people… get lost from politics and let youngsters to do what they want ….

  • @shayasharma441
    @shayasharma441 Годину тому

    Please watch from 8.30 minute this video

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 Годину тому

    Please unite under one logo.
    Show to the world that all you guys are united. OR FIGHT and LOSE everything. RanilW's style of autocratic decisions shouldn't be permitted.

  • @thurairasahthevarasah
    @thurairasahthevarasah 2 години тому

    மாவை இன்னும் இரா ஜினாமாச் செய்யவில்லை என செயலாளர் சத்தியலிங்கம் கூறுகிறாரே

  • @MahenthranManickam
    @MahenthranManickam 44 хвилини тому

    Don’t keep complaining about Sumu he is very honest and reliable. Real sanctimonious cat. A cunning man.

  • @christyanthony1313
    @christyanthony1313 2 години тому

    Vaipilla rajah it's B Team

  • @trinedratransportinc
    @trinedratransportinc 33 хвилини тому

    Too late. Please just vote for archchuna, and stay home.

  • @Steve-d9y7n
    @Steve-d9y7n Годину тому

    All the seats will be for AKD’s battalions. No one will get a single seat. Yes, we are very clear now.

  • @ananthtami2463
    @ananthtami2463 Годину тому

    ஆசனங்கள் கடையில் இருக்கு, உங்களுக்கு விரும்பியபடி வாங்க முடியும். 😅😅😅

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 4 хвилини тому

      நீங்களே பகிடி என்று எழுதி... நீங்களே சிரிக்கிறீர்கள்... சீக்கிரம் ஒரு மனநல மருத்துவரை அணுகுங்கள்

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 2 години тому +3

    Why Sritharan is still in TNA????

  • @RatnarahahNV
    @RatnarahahNV 27 хвилин тому

    Fighting for chair shameless Tamil politicians.

  • @kumarsanmugam3200
    @kumarsanmugam3200 3 години тому +1

    Why these guys cant unite????

  • @JohnHangar
    @JohnHangar Годину тому

    Nenkal Matta kadsilaludan seralame

  • @kumarsanmugam3200
    @kumarsanmugam3200 3 години тому +4

    If you want to serve the people why worry so much about having so many parties ?

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 Годину тому

    Sumandiran is very much wrong on his advice regarding Tamil Peoples rights.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Годину тому

    பீ.த🕍மி⛪ழ🌋ர்

  • @Thamilan_Senthamiliniyan
    @Thamilan_Senthamiliniyan 3 години тому +8

    உங்களைப் போன்ற குழப்பவாதிகள் வெளியேறியது மிகவும் நல்லது

    • @brambram5912
      @brambram5912 2 години тому +5

      இந்த பொது தேர்தலுடன் தமிழரசுக் கட்சி காலாவதியாகும்

    • @SuppaiahSuntharalingan
      @SuppaiahSuntharalingan 2 години тому +4

      Sumo than kulappavathi valakkukku senravar thane

    • @nandakumarnadarajah7316
      @nandakumarnadarajah7316 2 години тому +2

      @@SuppaiahSuntharalingan
      Sumo is very dangerous for Tamils

  • @vallipunammedia3920
    @vallipunammedia3920 Годину тому +1

    திரு தவராஜா அவர்களே
    உங்களைநான் திரு என மதிப்பாக விழித்து இதை ஆரம்பிக்க விருப்பம் இல்லை எனிலும் எனது ஒரு மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள இப்படி எழுதவேண்டியுள்ளது.
    முதலில்
    னீங்கள் பதின்நாஙு வருடங்களாக ஒரு கட்சியின் உறுப்பினராகவும் கொழும்பு மாவட்டக் கிளைச்செயலாளராகவும் இருந்துள்ளீர்கள். அக்கட்சியின் உறுப்புரிமையும் உங்களிடம் உள்ளது.
    இப்படி இருக்கையில் நீங்கள் ஒரு குற்றவியல் சட்டத்தரணியாகும், எனினும் குடியியல் சட்டங்கள் சம்பந்தமான அடிப்படை அறிவு சாதாரணமான என்னைவிட அதிகம் உங்களுக்கு இருக்கும்.
    தமிழரசுக் கட்சிக்கு ஒரு யாப்பு இருக்கு அந்த யாப்பில் அக்கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவர் அதை இரண்டு வருடங்களுக்குமேல் தொடரமுடியாது மீண்டும் தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளதாக நான் அறிகிறேன்.
    அண்மையில் நடந்த தலைவர் தெரிவில் சில குழறுபடிகள் நடந்து அத்தெரிவு இப்போ சுமந்திரனின் அல்லைக்கைகளால் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவ்வழக்கு நிலுவையில் இருக்கு.
    ஆக வழக்கு நிலுவையில் இருக்கும்போது அக்கட்சியின் நிர்வாகம் எடுக்கும் முடிவுகள் கேள்விக்குள்ளாக்கப்படலாம் அப்படித்தானே?
    அப்போ ஒரு உறுப்பினராக, கொழும்பின் செயலாளராக ஒரு வக்கீலாகநீங்கள் ஏன் இதற்கு நீதிமன்றில் ஒரு மனு போடவில்லை?
    காரணம் எப்படியும் உங்களுக்கும் ஒரு ஊத்தப்பம் பார்சலாகக் கிடைக்கும் அதுக்கிடையில குழப்ப வேண்டாம் என அப்படித்தானே?
    சுமந்திரன் குழுநிலைவாதம் எடுத்து மாவை சிறியர் மற்றும்நீண்டகால பொருப்பாளர்கள் அங்கத்தவர்களை ஒதுக்கி இஸ்டப்படி நடக்கிறார் என்று வெளியேறினீர்கள் ஆனால் சிறியன் உங்களுடன் வரவில்லையே ஏனெனில் அவருக்கான "ஊத்தப்பம் பார்சல்" கிடைத்துவிட்டது அப்படித்தானே?
    சரி கடந்தகாலங்களில் நீங்கள் (நீங்கள் மட்டுமல்ல) எதைச்சாதித்தீர்கள்.
    போதைப்பொருள் புழக்கத்துக்கான எதிர்ப்பை? தமிழர் பகுதியில்நடக்கும் சட்டத்துக்குப் புறம்பான செயல்களுக்கான எதிர்ப்பை?
    முக்கியமாக பிறிந்து கிடக்கும் அனைத்துக் கட்சிகளும் வேண்டிநிற்கும் ஒரு பொதுவான தமிழர்களது அரிசியல் அபிலாசைகளுக்கான கொள்கைப்பிரகடனத்தை? அரசியலுக்காகப் பிரிந்து போங்கள் ஆனால் நொக்கம் ஒன்று எனக்கூறியிருக்கலாமே?
    சரி இப்படித் தேர்தலில் நின்று எதைச்சாதிக்கப்போகிறீர்கள்?
    கடந்தகாலத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் மாவையரும் "புலிச்சுத்திகரிப்புச் செய்தார்களே அன்றிலிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பு சிறுத்துப்போனதே அப்போகு நீங்கள் ஏன் எதிர்க்கவில்லை?
    சரி இப்போதுகூட , தமிழரசுக் கட்சி சுமந்திரன் கம்பனியாகிவிட்டது அவரால் விலத்தப்பட்டவர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வலுப்படுவோம் என இதுவரை எவரும் அழைக்கவில்லையே?
    சிறியர் உங்கள்கூட வந்திருந்தால் சுமந்திரந்தரப்புப்பலமிழந்திருக்குமே ஏன் வரவில்லை?
    அனுரகுரவின் கால்களில் விழுந்தகதை (மதுசாலை விடையத்தில்) சுமந்திரன் வெளிவிட்டுடுவார் என்பதாலே அப்படித்தானே?
    மதுசாலை அவரது பெயரில் இப்போது இல்லை ஆனால் கைமாறி இருக்கலாம்தானே?
    தமிழ் அரசியல்வாதிகள் இதில் சம்பந்தமில்லை என்றால் ஏன் அரசாங்கத்திடம் யார் பெயரில் எத்தனை அனுமதி கொடுக்கப்பட்டது என ஒரு பொதுக்கோரிக்கை முன்வைக்கவில்லை.
    இரண்டு மாதத்துக்கு முன்பு செல்வராஜா கஜெந்திரன் தமிழ் எம்பிக்கல் பார் பேர்மிட் எடுத்துள்ளார்கள் எனச்சொன்னது ஊன்மையாகிவிட்டதே?
    உங்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வரப்பிரசாதம் கிடைக்கவில்லை என நேரடியாகவே கூறியுள்ளீர்கள்.
    ஆனால் ஒரு அதிகாரம் மிக்க பதவியை அங்கத்துவத்தை வைத்து வழக்குப்போட்டு சுமந்திரனை உண்டு இல்லை எனப்பண்ணுவதைவிட்டு வெளியேறினதை எல்லோரும் பாராட்டுகிறார்கள் எனக் கூறுகிறீர்களே உங்களைப்போல "கூமுட்டை" இந்த உலகில் இருக்கமுடியாது.
    எங்களைப்போன்ற சாதாரண மக்கள் உங்களைநம்பி நடுத்தெருவில நிற்பதுதான் வரலாறு விட்ட வழி.
    போராளியானவன் எங்கெல்லாம் ஒரு துருப்புச்சீட்டுக் கிடைக்கிறதோ அதைவைத்து எதிரியின் கண்களையும் மூளையையும் குடைய்ந்து போராடவேண்டும் தூரத்தில நின்று காத்தில கத்தி சுழட்டக்கூடாது.
    நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டீர்கள்.

  • @kannansubra5722
    @kannansubra5722 Годину тому

    What is your kolkai

  • @kururavi79
    @kururavi79 2 години тому

    You are right but only number of votes not the the mp trust me