ARV Loshan News
ARV Loshan News
  • 1 604
  • 14 798 834
ஐநா தீர்மானம் - அனுர அரசுக்கு சவால் !வேட்பு மனுத் தாக்கல்கள்.. ஞானசாரதேரர் கைது பிடியாணை News Oct 10
#anurakumaradissanayake #srilankaelection #srilankanews #generalelections #parliamentelection2024 #Colombo #manoganesan
ஐநா தீர்மானம் - அனுர அரசுக்கு சவால் !
வேட்பு மனுத் தாக்கல்கள்..
மனோவின் 11 வேட்பாளர்கள் !
யாழ் - சங்கு, மான்
லைக்காவின் மைக்கில் ரஞ்சன், டில்ஷான் !
ஞானசாரதேரரை கைதுசெய்வதற்கு பிடியாணை
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
whatsapp.com/channel/0029Va9qVGvCMY0NjdQ1Vk32
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - ARVLoshanNews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: ua-cam.com/users/arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: loshan
​Twitter: ARVLoshan
​Facebook: LoshanARV
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvloshan
www.mixcloud.com/arvloshan/
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com/donate/?hosted_button_id=NG3QFEGT4L38Y
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com
Переглядів: 21 499

Відео

தமிழரசுக் கட்சித் தலைமை -விலகினார் மாவை !சங்கில் போட்டியிடும் சசிகலா! உலக வங்கி 200 மில். News Oct 8
Переглядів 22 тис.4 години тому
#srilankaelection #ITAK #mavaisenathiraja #Colombo #generalelections #srilankanews தமிழரசுக் கட்சித் தலைமை - விலகினார் மாவை ! சங்கில் போட்டியிடும் சசிகலா ! இ.தொ.காவிலிருந்து பதவி விலகிய பாரத் அருள்சாமி கண்டியில் மனோவுடன் சேர்ந்தார் ! உலக வங்கியின் உதவி 200 மில்லியன் டொலர் #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள whatsapp.com/channel/0029Va9...
அரசியலில் ARV லோஷன் ! மனோ கணேசனுடன் கொழும்பு தேர்தல் களத்தில்... ARV Loshan Mano Ganesan PRESS MEET
Переглядів 19 тис.7 годин тому
#srilankaelection #ManoGanesan #ARVLoshan #Colombo #SriLanka #TPA #Tamil #generalelections அரசியலில் ARV லோஷன் ! மனோ கணேசனுடன் கொழும்பு தேர்தல் களத்தில்... கொழும்புக்கு இரு தமிழ்க்குரல்கள் !! #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள whatsapp.com/channel/0029Va9qVGvCMY0NjdQ1Vk32 உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - facebook.c...
தமிழரசுக் கட்சி இன்னும் முடிவில்லை; யாழ்ப்பாணத்தில் முன்னணி வேட்பாளர் கையொப்பம் News October 5,2024
Переглядів 17 тис.12 годин тому
#srilankaelection #SriLankaNews #ITAK #Jaffna தமிழரசுக் கட்சி - வேட்பாளர் தெரிவு முடிவில்லை ! யாழ்ப்பாணம் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் கையொப்பம் ஜனாதிபதி இடைநிறுத்திய பொலிஸ் நியமனம் !
ஜனாதிபதி அனுரவை அழைக்கும் இந்தியப் பிரதமர் மோடி !NPPயுடன் ஆட்சியமைக்க சஜித் + SJB சேரும் ?News Oct 4
Переглядів 37 тис.14 годин тому
#anurakumaradissanayake #srilankaelection #Modi #sajithpremadasa #manoganesan #sumanthiran #sritharan ஜனாதிபதி அனுரவை அழைக்கும் இந்தியப் பிரதமர் மோடி ! ஜெய்சங்கர் - பரிசுகளும் செய்தியும் ! தமிழரசு யாழ் களத்தில் சுமந்திரன் & சிறிதரன் NPPயுடன் ஆட்சியமைக்க சஜித் SJB சேரும் ? 0:58 Intro தலைப்புச் செய்திகள் & சாராம்சம் 1:34 இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயம் 4:52 NPP - SJB இணைப்பு ? 6:54 தேர்தல் பற்...
சங்கு சர்ச்சை ! ஏமாற்றப்பட்ட மக்கள் - தமிழ்த் தேசியத் துரோகம் ! ஜனாதிபதி அனுர IMFஇடம்.. News Oct 3
Переглядів 41 тис.16 годин тому
#Tamil #srilankaelection #generalelections #anurakumaradissanayake #srilankanews சங்கு சர்ச்சை ! ஏமாற்றப்பட்ட மக்கள் - தமிழ்த் தேசியத்துக்கு துரோகம் ! உறுதிமொழியை மீறிய ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ! ஜனாதிபதி அனுர IMFஇடம் சொன்ன விடயம்.. ஜனாதிபதி - சுமந்திரன் சந்திப்பு #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள whatsapp.com/channel/0029Va9qVGv...
NPP, JVP க்கு தமிழ் இளைஞர் ஆதரவு இல்லை; தமிழரசுக் கட்சி அழைப்பு வரவில்லை -Gajendrakumar Jaffna Press
Переглядів 3,7 тис.19 годин тому
#NPP #gajendrakumar #JVP #Jaffna #Tamil #anurakumaradissanayake NPP, JVP க்கு தமிழ் இளைஞர் ஆதரவு இல்லை; தமிழரசுக் கட்சி அழைப்பு வரவில்லை -Gajendrakumar Jaffna Press #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள whatsapp.com/channel/0029Va9qVGvCMY0NjdQ1Vk32 உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - ARVLoshanNews இந்தக் காண...
வவுனியா - காணாமலாக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் அடாவடி ! ஜனாதிபதி பெயருடன் பெண்களை மிரட்டிய நபர்
Переглядів 5 тис.21 годину тому
#vavuniya #srilankanews #vavuniyanews #anurakumaradissanayake #president வவுனியா - காணாமலாக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் அடாவடி ! ஜனாதிபதி பெயருடன் பெண்களை மிரட்டிய நபர்
ஜனாதிபதி அனுரவை சந்தித்த சிறிதரன்! விசாரணைகள் மீண்டும்! ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை வீச்சு! News Oct 1
Переглядів 41 тис.21 годину тому
#anurakumaradissanayake #sritharan #Vavuniya #srilankanews #President #easterattack #Bondscam #BarLicense #SriLanka ஜனாதிபதி அனுரவை சந்தித்த சிறிதரன் ! உயிர்த்த ஞாயிறு தாக்குதல், மத்திய வங்கி பிணைமுறி விசாரணைகள் மீண்டும்... அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு பற்றி அமைச்சர்.. ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை வீச்சு ! 1:27 - தலைப்பு / செய்தி சாராம்சம் 9:05 இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் 12:01 மீண்டும் உ...
CV விக்னேஸ்வரன் - Bar permit ! எரிபொருள் விலைக் குறைப்பு ? கைதுகள் ? யார் ? எப்போது ? News Sep 30
Переглядів 54 тис.День тому
#anurakumaradissanayake #SriLanka #CVWickneswaran #srilankaelection #BarPermit #Fuelprices #srilankaelection CV விக்னேஸ்வரன் - Bar permit பெற்றார் ! ஜனாதிபதி செயலகத்தின் 107 வாகனங்கள் ! எரிபொருள் விலைக் குறைப்பு ? கைதுகள் ? யார் ? எப்போது ? #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள whatsapp.com/channel/0029Va9qVGvCMY0NjdQ1Vk32 உடனுக்குடன் செ...
AKD - ஆயிரக்கணக்கான இளைஞரின் பிரதிநிதி ! NPP, JVP மீது தமிழ்பேசுவோரின் நம்பிக்கை? ARUL KOGILAN NPP
Переглядів 71 тис.День тому
#anurakumaradissanayake #President #AKD #srilanka #NPP #JVP #srilankaelection #Tamil AKD - ஆயிரக்கணக்கான இளைஞரின் பிரதிநிதி NPP, JVP மீது தமிழ்பேசுவோரின் நம்பிக்கை ? அனுரவின் தமிழ்க் குரல் -அருள் கோகிலன் - முழுமையான நேர்காணல் தம்பி கோகிலன் தனது அரசியல் கருத்துக்களைப் பதியும் அவரது யூடியூப் தளம் : youtube.com/@ArulKogilan?si=GT91I-MgHm6ZhmQ4 #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூ...
அனுர + NPPயை வீழ்த்த புது வியூகம் -SJB, UNP ? தமிழரசுக் கட்சி அழைப்பு - தேர்தல் பற்றி News Sep 28
Переглядів 59 тис.День тому
அனுர NPPயை வீழ்த்த புது வியூகம் -SJB, UNP ? தமிழரசுக் கட்சி அழைப்பு - தேர்தல் பற்றி News Sep 28
ஜனாதிபதி அனுரவுக்கு குவியும் உதவிகள் ! முன்னாள் அமைச்சர்கள், MPகள் - புதிய உத்தரவுகள் | News Sep 27
Переглядів 99 тис.День тому
ஜனாதிபதி அனுரவுக்கு குவியும் உதவிகள் ! முன்னாள் அமைச்சர்கள், MPகள் - புதிய உத்தரவுகள் | News Sep 27
அனுர உரை + அதிரடி - வாகனங்களும் நியமனங்களும் | கொழும்பு, யாழ்ப்பாணம் - பறிபோன இரு MPகள் News Sep 25
Переглядів 65 тис.14 днів тому
அனுர உரை அதிரடி - வாகனங்களும் நியமனங்களும் | கொழும்பு, யாழ்ப்பாணம் - பறிபோன இரு MPகள் News Sep 25
President Anura Kumara Speech Tamil | ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா உரை தமிழ் உரை பெயர்ப்பு முழுமை
Переглядів 45 тис.14 днів тому
President Anura Kumara Speech Tamil | ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கா உரை தமிழ் உரை பெயர்ப்பு முழுமை
நாடாளுமன்றம் கலைப்பு! பிரதமராக ஹரினி - 3 பேர் அமைச்சரவை !அனுர அதிரடி - விமர்சனப் பார்வை News Sep 24
Переглядів 92 тис.14 днів тому
நாடாளுமன்றம் கலைப்பு! பிரதமராக ஹரினி - 3 பேர் அமைச்சரவை !அனுர அதிரடி - விமர்சனப் பார்வை News Sep 24
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ! பதவியேற்பும் உரையும் ! நாடாளுமன்றக் கலைப்பும் தேர்தலும் ?
Переглядів 17 тис.14 днів тому
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ! பதவியேற்பும் உரையும் ! நாடாளுமன்றக் கலைப்பும் தேர்தலும் ?
அனுரவிடம் இலங்கை எனும் குழந்தையை ஒப்படைக்கிறேன் - ஜனாதிபதியாக ரணில் இறுதி உரை | Ranil to Anura
Переглядів 9 тис.14 днів тому
அனுரவிடம் இலங்கை எனும் குழந்தையை ஒப்படைக்கிறேன் - ஜனாதிபதியாக ரணில் இறுதி உரை | Ranil to Anura
வெற்றியை நோக்கி அனுர ! மக்களுக்கு NPP முக்கிய செய்தி ! Election Results Latest update | ARV Loshan
Переглядів 61 тис.14 днів тому
வெற்றியை நோக்கி அனுர ! மக்களுக்கு NPP முக்கிய செய்தி ! Election Results Latest update | ARV Loshan
Sri Lanka President Election 2024 Update | ஜனாதிபதி தேர்தல் கள நிலவரம் | ARV Loshan News
Переглядів 21 тис.14 днів тому
Sri Lanka President Election 2024 Update | ஜனாதிபதி தேர்தல் கள நிலவரம் | ARV Loshan News
News Sep 20 | நாளை தேர்தல் ! வாக்களிக்க அரச, தனியார் ஊழியர்க்கு விடுமுறை ! பறந்த பசில் ! #SriLanka
Переглядів 11 тис.14 днів тому
News Sep 20 | நாளை தேர்தல் ! வாக்களிக்க அரச, தனியார் ஊழியர்க்கு விடுமுறை ! பறந்த பசில் ! #SriLanka
பொது வேட்பாளர் பிரசாரம் - மோசமான இனவாதம் ! - யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் Sumanthiran Jaffna Press
Переглядів 2,7 тис.21 день тому
பொது வேட்பாளர் பிரசாரம் - மோசமான இனவாதம் ! - யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் Sumanthiran Jaffna Press
சஜித் பிரேமதாச என்ற மாயமானும் தமிழ்த் தேசியத் துரோகிகளும் - சங்குக்காக N.Srikantha Inuvil Speech
Переглядів 1,6 тис.21 день тому
சஜித் பிரேமதாச என்ற மாயமானும் தமிழ்த் தேசியத் துரோகிகளும் - சங்குக்காக N.Srikantha Inuvil Speech
தமிழ்த் தேசியம் ஒரு மாயை ! ரணிலுக்கான ஆதரவு மக்களுக்கானது ! Douglas Devananda for Ranil #prespollsl
Переглядів 2,4 тис.21 день тому
தமிழ்த் தேசியம் ஒரு மாயை ! ரணிலுக்கான ஆதரவு மக்களுக்கானது ! Douglas Devananda for Ranil #prespollsl
இது NPP, பழைய JVP இல்லை !! ஊழல், இனவாதம் இருக்காது ! AKD NPP - யாழ் மாவட்ட Ramalingam Chandrasekar
Переглядів 8 тис.21 день тому
இது NPP, பழைய JVP இல்லை !! ஊழல், இனவாதம் இருக்காது ! AKD NPP - யாழ் மாவட்ட Ramalingam Chandrasekar
எனக்கு ஒரு கட்சி தான் -பரம்பரைக்கே தமிழரசுக் கட்சி தான் ! சிறிதரனின் சங்கு முழக்கம் Sritharan MP
Переглядів 24 тис.21 день тому
எனக்கு ஒரு கட்சி தான் -பரம்பரைக்கே தமிழரசுக் கட்சி தான் ! சிறிதரனின் சங்கு முழக்கம் Sritharan MP
தமிழ்த் தேசியமும் Bar permitஉம் - ரணில் திருவிளையாடல் பற்றி யாழில் சுமந்திரன் Sumanthiran SJB Jaffna
Переглядів 9 тис.21 день тому
தமிழ்த் தேசியமும் Bar permitஉம் - ரணில் திருவிளையாடல் பற்றி யாழில் சுமந்திரன் Sumanthiran SJB Jaffna
சஜித்துடன் உடன்படிக்கை! ரணில் ஊழல் சக்கரவர்த்தி - அனுர வெற்றி வாய்ப்பில்லை -Mano Ganesan #prespollsl
Переглядів 13 тис.21 день тому
சஜித்துடன் உடன்படிக்கை! ரணில் ஊழல் சக்கரவர்த்தி - அனுர வெற்றி வாய்ப்பில்லை -Mano Ganesan #prespollsl
ரணில் வெற்றி உறுதி - Jeevan Thondaman | Sri Lanka President Election 2024 | Ranil Wickremesinghe
Переглядів 7 тис.21 день тому
ரணில் வெற்றி உறுதி - Jeevan Thondaman | Sri Lanka President Election 2024 | Ranil Wickremesinghe
"பொதுவேட்பாளரை நிறுத்தியோர் ரணில் விசுவாசிகள். ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணியுங்கள்" - Gajendrakumar
Переглядів 2,2 тис.21 день тому
"பொதுவேட்பாளரை நிறுத்தியோர் ரணில் விசுவாசிகள். ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணியுங்கள்" - Gajendrakumar

КОМЕНТАРІ

  • @gajanavinayakamoorthy7232
    @gajanavinayakamoorthy7232 24 хвилини тому

    He is also become politician, visibally we can see 🙄

  • @krajuraju3503
    @krajuraju3503 26 хвилин тому

    மகிழ்ச்சி அண்ணன் வாழ்த்துக்கள்

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 43 хвилини тому

    😂இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன் தம்பி.

  • @a.r.m-a.r.m6794
    @a.r.m-a.r.m6794 2 години тому

    நீங்கள் உங்கள் அரசியலை செய்யுங்கள், செய்திகளில் நடுநிலை பேனப்படும் என்பதல்லாம் ( எங்கலையெல்லாம் இன்னும் பைத்தியமாவாடா நினைக்கிறீங்க மூமன்ட் தான் 😂😂)

  • @umakanthbalasingam3536
    @umakanthbalasingam3536 3 години тому

    இது சாதாரணமான ஒன்று ஐ.நா செய்தாலும் எதுவும் நடக்காது. இதில் சிறப்பு எதுவும் இல்லை

  • @EMJEEPI
    @EMJEEPI 3 години тому

    வாழ்த்துக்கள்.

  • @pusparajhakischokkumar440
    @pusparajhakischokkumar440 4 години тому

    மலைநாட்டிலும் அரசியலில் மாற்றங்கள் செய்யவேண்டிய காலம் வந்துவிட்டது பழைய அரசியல் கொள்கைகளையும் பழைய அரசியல் தலைவர்களையும் விட்டு மக்கள் வெளியில் வரவேண்டும்.புதிய கட்ச்சிகளை உருவாக்கி புதிய அரசியல் தலைவர்களை மக்கள் தேர்வு செய்யவேண்டும்.அப்படி செய்தால் மாத்திரமே மலைநாட்டிலும் மாற்றங்களையும் வளர்ச்சியையும் காணலாம்

  • @SANKARSANKAR-tg4pb
    @SANKARSANKAR-tg4pb 4 години тому

    முதல் மாதிாி உங்களின் செய்திகளை பாா்கமுடியாதுள்ளது வேதனை

  • @srirangaculasegarampillai5712
    @srirangaculasegarampillai5712 4 години тому

    நீர் தேர்தலில் பங்கு பற்றும். ஆனால் எந்த ஒரு சொல்லும் ஜனாதிபதியை தாங்கி சொல்ல வேண்டாம். இன வாதங்களை கக்கி ஒன்றும் வேண்டாம். ஒற்றுமை உடன் ஒன்றாக பயணிக்க முயற்சி செய்யும்.

  • @premarubansugasini5631
    @premarubansugasini5631 5 годин тому

    All the best Anna😊

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 5 годин тому

    மனோ கனேசனுக்கு மக்கள் ஆதரவு இருக்குமாயின் எதற்கு சஜித் கட்சியில் கூட்டணி அமைக்க வேண்டும் தனியாக நின்று வெற்றி பெற முடியாதா? காரணம் வாக்கு இங்கு கட்சிக்குதான் அவருக்கு அல்ல அதுவும் வரும் தேர்தலில் உடைக்கப்படும்

  • @Krishnakumar-hj5he
    @Krishnakumar-hj5he 5 годин тому

    ஊழல் நாட்டின் பணத்தை ஏன் பெற்றுக் கொண்டீர்கள்.

  • @liyaraenterprise7838
    @liyaraenterprise7838 5 годин тому

    சொல்வதை செய்பவர்கள் அல்ல செய்வதை சொல்பவர்கள் அல்ல என்பது போல சங்கு சின்னத்தை அபகரித்துக் கொண்டார்கள்

  • @razeelhassan7628
    @razeelhassan7628 5 годин тому

    Appo SJB yil oolal vaadhikal illaiyaa?

    • @mugunthaningram3331
      @mugunthaningram3331 5 годин тому

      ரவூப் ஹக்கீம்,ரிசாத்,லக்ஸ்மன் கிரியல்ல இவர்கள் எல்லாம் கறை படியாத கரங்கள்

  • @kannankannalan163
    @kannankannalan163 6 годин тому

    Mooddu sinhalavan.vanthavanum mooddu sinhalavanthan

  • @krjerom
    @krjerom 6 годин тому

    The moment you step into politics lost your credibility, please don’t claim that you will be neutral.

  • @NilaMathi389
    @NilaMathi389 6 годин тому

    Your choice is good. But there shouldn't be negative consequences like others.

  • @mr.jaffnatamilan1688
    @mr.jaffnatamilan1688 6 годин тому

    ஒரு அரசியல் வாதியாக உங்கள் செய்திகள் இனி நம்பிக்கை தன்மையை எதிர்பாக்க ஏலாது

  • @sekarvimal5943
    @sekarvimal5943 6 годин тому

    Naagal anura vai nambugrom, athil entha mattamum illa. Nattil nadakkum mattarngali engal kangalal parkirom.

  • @Neethi-i2w
    @Neethi-i2w 6 годин тому

    Anna neengalum Arasiyal sàkkadail vilunthuttiyalè kavalaiyàha irukku, vàlthukkal anna....

  • @sivanesaselvanarumugam3669
    @sivanesaselvanarumugam3669 6 годин тому

    Your News presentation Excellent Well Sence Feeling Tone let it follow in same way Congratulations Losan

  • @nawzathabdulmanaff3427
    @nawzathabdulmanaff3427 6 годин тому

    நான் விரும்பும் ஊடகவியலாளர் ARV லோசனை காணவில்லை

  • @raaja369
    @raaja369 7 годин тому

    அனுர கெத்து 👌 மற்றதெல்லாம் வெத்து👎

  • @srinivasannandakumar98
    @srinivasannandakumar98 7 годин тому

    உங்கள் அரசியல் பிரவேசம் பற்றி அறிந்து மகிழ்ச்சி. தேர்தலில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள். தமிழ் மக்களின் தனித்துவமான பிரச்சினைகள் பற்றி உங்கள் அணுகுமுறை என்ன? நான் குறிப்பிடுவது பின் வருவன: 1 . 2009 யுத்தம் முடிவுற்ற பின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய பிரச்னை. 2 . தமிழர்களின் வாழ்விடங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம். 3 . வடக்கு கிழக்கு பகுதிகளில் அபகரிக்கப்பட்ட காணிகள். 4 . அரசாங்க சேவையில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து சிங்களவர்களை வேலைக்கு அமர்த்துவது. மற்றும் இப்படியான வேறு பல குறைபாடுகள்.

  • @Zaamo2376
    @Zaamo2376 7 годин тому

    நண்பன்ரே இவ்வளவு நாளும் தாங்கள் கம்பீரமாக தலை நிமிர்ந்து நின்றீர்கள் . இந்த அரசியலில் குதித்த பின் அது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 7 годин тому

    Why don’t complete about the UNO’s future actions.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 7 годин тому

    This kind of elections actions what’s the difference mater. Because of AKD’s policies of equality actions.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 7 годин тому

    Elections resulted AKD’s . 71%. Nowadays increasingly popular.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 7 годин тому

    Lot of candidates are confused of the Ceylon family? If we develop our Ceylon, walk with AKD’s group.

  • @mohamedrayees6897
    @mohamedrayees6897 7 годин тому

    இதுவரை நீங்கள் கடந்து வந்த பாதை வேறு ..... ஒரு ஊடகவியலாளராக ஒரு விளையாட்டு விமர்சகராக இதுவரை இருந்தீர்கள் ஆனால் இனி அப்படி உங்களால் இருக்க முடியாது ஆகவே நீங்களும் இந்த சனலில் விமர்சனங்கள் செய்வதை நிறுத்திக் கொள்வது நல்லது

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 7 годин тому

    Lot of devision But AKD’s already has found their own position.

  • @vivekramanan9428
    @vivekramanan9428 7 годин тому

    இனி என்னத்துக்கு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இதை நாட்டாமை செய்யபோறீங்க 😂

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 7 годин тому

    Gana Je is disciple of Puthah, Puthah has hated his kingdom of seat. Nowadays mongers are????

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 7 годин тому

    Uno They had lot of experienced Because they knew what shall we do for this kind problems! This is like a cancer ♋️. Therefore UNO is not simple organization. They are true believers of the public.of the people of worlds situations.

  • @mohamedrayees6897
    @mohamedrayees6897 7 годин тому

    நீங்கள் இனி ஒரு ஊடகவியலாளர் கிடையாது மாற்றமாக நீங்கள் இனி ஒரு அரசியல்வாதி ஆகவே முதலாவது உங்கள் சனலை விட்டு வெளியேறுகிறேன்...

  • @mohamedrayees6897
    @mohamedrayees6897 7 годин тому

    இனி நீங்கள் அரசியல் சம்பந்தமாக பேசாமல் இருப்பது நல்லம் என நினைக்கிறேன் ஏனென்றால் நீங்கள் ஒரு கட்சி சார்பாக இருப்பதினால் இனி உங்களிடத்திலே நடுநிலைமை என்பதை எதிர்பார்க்க முடியாது ஆகவே செய்திகளுடன் மற்றும் நிறுத்திக் கொண்டு அரசியல் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட விடயங்களை பேசாமல் இருப்பது சாலப் பொருத்தம் என நினைக்கிறேன்

  • @KskumarKskumar-g4l
    @KskumarKskumar-g4l 7 годин тому

    தமிழ் அரசியல்வாதிகள் ஆளுக்கு ஒர் கட்சி சீ சீ சீ திருந்தவே மாட்டார்கள்

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 7 годин тому

    Grand DADTA Good bye!

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 7 годин тому

    வணக்கம் லோஷன் உண்மையான சுதந்திரம் என்பது அவர் அவர எண்ணங்களுக்கு மதிப்பளிப்பதாகும் .நன்றிலோஷன்.இன்றைய மதிப்புக்குரிய ஜனாதிபதியாக உள்ள அனுரதிசநாயக்க அவர்கள் நிட்சயமாக மக்கள் மனமறிந்து செயல்படக்கூடியவர் என நாம் நம்புவோம். உங்கள் கட்சியும் பாராளுமன்றத்தில் அனுரகுமார கட்சிக்கு ஆதரவை வாங்குவதற்கு முன்வரவேண்டும் என்பது எனது கருத்து இலங்கை மக்களுக்காக அனுரா உண்மையாக செயல்படுவாராக இருந்தால் ஐ.நா சபை மட்டுமல்ல எவராலும் எதையும் பண்ணமுடியாது என்பதுதான் உண்மை.நன்றி.

  • @wijaymuththaiah5193
    @wijaymuththaiah5193 8 годин тому

    எல்லா சிங்களத் தலைவர்களும் ஒரே குட்டையில ஊறிய மட்டைகளே.

  • @RavichandranMuthaiya
    @RavichandranMuthaiya 8 годин тому

    Mike chinnaththay thavirththuvidungal karanam evargal vaakkugalay adavathu.thamil makkalyn vaakkugalay sitharadykkap pogirarga kavanamaga seyalpadungal thamil makkale

  • @Ramcumarkanapathipillai
    @Ramcumarkanapathipillai 8 годин тому

    All the best to you

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 8 годин тому

    சங்கும் மானும் தொங்கும்.

  • @world-y9d
    @world-y9d 8 годин тому

    Vadivelsuresh 😂😂😂

  • @KalimuthuAlagan
    @KalimuthuAlagan 8 годин тому

    கண்டியில் உங்கள் கட்சி தெரிவு செய்துள்ள நபர் ஒரு பச்சோந்தி இம்முறையும் கண்டி பிரதிநிதித்துவம் இழக்கப்படும்

  • @seralathankanagasingham726
    @seralathankanagasingham726 8 годин тому

    ஒரு கட்சிசார்பற்ற செய்தியாளர் என்று நாம் நம்பினோம் இனி தாங்கள் ஒரு கட்சி சார்ந்துள்ளதால் சந்தேகம் எமக்கு வந்துள்ளது

  • @selvachandirannitharsan6332
    @selvachandirannitharsan6332 9 годин тому

    Good bye

  • @tamilstories2010
    @tamilstories2010 9 годин тому

    எல்லோரும் அநுரவின் கட்சிக்கு சென்றால் அங்கு எத்தனை பேருக்கு இடம் உண்டு என்ற வரையறை உண்டு.நீங்கள் வென்று பாராளுமன்றத்துக்கு சென்று மூன்றில் இரண்டு வாக்குகளைப் பெற அநுரவுக்கு துணை நில்லுங்கள்.

  • @janarthanselvaraj5556
    @janarthanselvaraj5556 9 годин тому

    அவதூரு இல்லை but கருத்துச்சுகந்திரம் அனைவருக்கும் உண்டு😊

  • @janarthanselvaraj5556
    @janarthanselvaraj5556 9 годин тому

    ஐ.நா ஒன்னும் அனுரய ஒன்னும் புடுங்க முடியாது 😆